Jandaiwarisai 1,2 & 3/ ஜண்டை வரிசை 1,2 & 3 / Abyasa warisaigal

Музыка

Пікірлер: 51

  • @padhma4289
    @padhma428910 ай бұрын

    எனக்கு மறுபடியும் ஞாபகப்படுத்தி விட்டீர் சகோதரி❤ ரொம்ப நன்றி.வாழ்த்துக்கள்

  • @chandrasekarancp7667
    @chandrasekarancp7667 Жыл бұрын

    அருமையா சொல்லி தருகிறீர்கள் மிக பயனுள்ளதாக இருக்கிறது

  • @MAbinayan
    @MAbinayanАй бұрын

    Super mam ❤️👌 unka voice

  • @abukhaisam5407
    @abukhaisam5407 Жыл бұрын

    நிரம்ப , நிரம்ப அழகு! சகோதரி!!!, நீங்கள் சொல்லித்தரும் அழகை பார்த்து எங்களுக்கும் கர்னாடக் சங்கீதம் பயிலும் ஆர்வம் வந்து விட்டது, உண்மையில் சங்கீதமும் அழகு நீங்கள் கற்பிக்கும் முறையோ அழகோ அழகு, வாழ்க வளமுடன் நலமுடன் நீடூழி பல்லாண்டு, மிக்க மகிழ்ச்சி சகோதரி❤.

  • @sivanesanramalingam3641
    @sivanesanramalingam36418 ай бұрын

    பாட்டோடு உங்கள் பேச்சு ஆச்சரியமான இனிமை. வழ்த்துக்கள் அம்மா ட

  • @vivaansruthi797
    @vivaansruthi7972 ай бұрын

    கன்னியாகுமரித் தமிழின் இனிமை அருமை!

  • @sundarsambandam1867

    @sundarsambandam1867

    2 ай бұрын

    இலங்கைத் தமிழ் அய்யா

  • @MuruganMurugan-wu9wv
    @MuruganMurugan-wu9wv Жыл бұрын

    ஆச்சரியமா இருக்கு இனிமையா இருக்கு

  • @narmadhanarmy5768
    @narmadhanarmy5768 Жыл бұрын

    Excellent excellent no words to show the gratitude thanks akka ❤

  • @SeelanA-pu7ji
    @SeelanA-pu7ji5 ай бұрын

    நமஸ்காரம், உங்க voice அருமை! ❤ விவரித்தமை அருமை!

  • @chandrasekarank223
    @chandrasekarank223 Жыл бұрын

    Simple way of training . Bestwishes.

  • @prakashraj635
    @prakashraj635 Жыл бұрын

    Akka vanakkam akka nalla paadi ellarukum arumaiya puriyura madhiri solli video pottu irukkinga akka semma an congratulations akka neenga jafanava

  • @sucharitageorge3739
    @sucharitageorge37395 ай бұрын

    Wonderful ! God bless you

  • @user-rz8mr6bw5i
    @user-rz8mr6bw5i7 ай бұрын

    மிகமிக. அருமை

  • @krishnamoorthy-zh2lc
    @krishnamoorthy-zh2lc2 жыл бұрын

    சூப்பர்👏👏👏👏

  • @chitrakumarasamy2026
    @chitrakumarasamy20267 ай бұрын

    நன்றி அருமை❤

  • @yatheenaravi9969
    @yatheenaravi99692 жыл бұрын

    Thank you teacher it's very helpful to me

  • @hariprojects
    @hariprojects Жыл бұрын

    Super very useful mam thankyou verymuch

  • @PratheepNixon
    @PratheepNixon11 ай бұрын

    Super akka ❤

  • @user-xb5sp6fw1f
    @user-xb5sp6fw1f12 күн бұрын

    😢😢😢😢😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤🎉❤❤❤

  • @nishanishanthini3220
    @nishanishanthini3220 Жыл бұрын

    மிக அருமை

  • @sudheshj8673
    @sudheshj8673 Жыл бұрын

    ❤❤❤arumai

  • @jaganrani3834
    @jaganrani38344 ай бұрын

    Excellent teaching mam

  • @pirunthapiruntha8962
    @pirunthapiruntha8962 Жыл бұрын

    Miss நாட்டை குறிஞ்சி வர்ணம் படிச்சி தாங்களன்

  • @manickamJmanickam
    @manickamJmanickam Жыл бұрын

    Fine mam. Thank you 🙏🙏🙏🌹🌹

  • @tamilmelo
    @tamilmelo5 ай бұрын

    Super mam

  • @Dhulakshanashana
    @Dhulakshanashana9 ай бұрын

    Nice miss👍🏻

  • @meenamohan7669
    @meenamohan7669 Жыл бұрын

    🙏🙏🙏🙏😍

  • @s.parameswarip.yselvaarasu6896
    @s.parameswarip.yselvaarasu6896 Жыл бұрын

    Super ma

  • @shanmugavelusrinivasan7275
    @shanmugavelusrinivasan7275 Жыл бұрын

    ❤❤🎉🎉🎉❤

  • @chandramohan502
    @chandramohan5022 жыл бұрын

    thank you

  • @user-xb5sp6fw1f
    @user-xb5sp6fw1f12 күн бұрын

    அக்காஜன்டைவரிசைமூச்சுவிடிஇயலாமிருக்கே

  • @sakthisamuel2549
    @sakthisamuel25492 жыл бұрын

    🤝🤝🤝❤👍

  • @user-fu8bj3gx2v
    @user-fu8bj3gx2v8 ай бұрын

    Mam na Neenga solli tharadha follow pannitu iruken from India mam

  • @nivothitharajendam3136
    @nivothitharajendam31362 жыл бұрын

    Nice miss

  • @n.harithas...1743
    @n.harithas...1743 Жыл бұрын

    Thanks mis❤

  • @user-bi2lx7ou7i
    @user-bi2lx7ou7i2 ай бұрын

    தமிழில் மிக அழகாக பேசுகிறீர்கள். தமிழ் எழுத்துக்களில் ஏழு ஸ்வரங்களை குறிப்பிட்டு சிறப்பாக பதிவை போட்டு இருக்கிறீர்கள். ஒரே நெருடல் என்னவென்றால், ஏன் "ஸ்", "ஸ" பயன்படுத்த வேண்டும், "ச" பயன்படுத்த கூடாதா என்பது தான். மற்றபடி அனைத்தும் சிறப்பான வீடியோக்கள். வாழ்த்துக்கள், தொடருங்கள் உங்கள் சமூக பணியை.

  • @seethapathiarumugam4810

    @seethapathiarumugam4810

    2 ай бұрын

    கர்நாடக சங்கீதத்தில் *ஸ,ஸ்* தான் பயன்படுத்தப்படும் சகோ

  • @nirojthanojnirojthanoj7332

    @nirojthanojnirojthanoj7332

    Ай бұрын

    Yes

  • @evs917
    @evs917 Жыл бұрын

    Fine in Tamil madam 🙏

  • @rihanabarvin2237
    @rihanabarvin2237 Жыл бұрын

    Pureyamaattangu mam 1 video epaade erukum😫😖😓😪😏😣😣😨

  • @user-yz9uw6lh3d
    @user-yz9uw6lh3d9 ай бұрын

    Hello

  • @rihanabarvin2237
    @rihanabarvin2237 Жыл бұрын

    Sa kku aduthhaalla eppade re varum reply pannunga

  • @user-ml4gv4xl5n
    @user-ml4gv4xl5n8 ай бұрын

    ௧ீதம் பாடி ௧ாட்டுங்௧ள் please

  • @arulpandiyan8783
    @arulpandiyan8783 Жыл бұрын

    வணக்கம் அம்மா என்பெயர் க. அருள்பாண்டியன் எனக்கு தாளங்களைக் கற்றுக்கொள்ள ஆர்வம் உள்ளது நான் முதலில் என்ன செய்ய வேண்டும்

  • @kamaleshkamalesh9222
    @kamaleshkamalesh92222 жыл бұрын

    Hii mam. Iam an advanced level student. To do the grade exams on carnatic music what should i do? Mam please upload a video about it ASAP mam. Please.

  • @davidrajdavid1639
    @davidrajdavid1639 Жыл бұрын

    Save podunga madam

  • @shasisuganthi8642
    @shasisuganthi86422 жыл бұрын

    Teacher ol music past papers செய்யுங்கள்

  • @mnnm5922
    @mnnm5922 Жыл бұрын

    எனக்கு ஜண்டை வரிசை 9 10 11 12தரமுடியுமா

  • @Shafna-h.sdp4xn
    @Shafna-h.sdp4xn11 ай бұрын

    Notsவிளங்க வில்லை

  • @Savioami
    @Savioami Жыл бұрын

    உண்மையான தமிழ் இசைச்சித்தர்கள் மூவர் , மாரிமுத்தா பிள்ளை முத்துத் தாண்டவர் அருணாசல கவிராயர் மட்டுமே இவர்கள் பாடாத இராகங்கள் இல்லை ...ஆனால் தமிழை அழிக்க பார்ப்பனீய சூது செய்து இவர்களுக்கு முந்நூறு ஆண்டுகளுக்குப்பின் வந்த பாப்பான்களை மூவராக முன் நிறுத்தினானுங்க ... சாமான் சாஸ்திரி முத்துச்சாமி தீட்சிதர் .... தமிழ்நாட்டுல தெலுங்கிசைய கொணடு வந்தானுங்க

Келесі