Jammu & Kashmir , Ladakh இனி என்ன ஆகும் ? யாருக்கு அதிகாரம் ? - எளிய கேள்வி பதில்கள்

What is the difference between state and union territories?
ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தை பிரித்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றும் நோக்குடன் பாரதிய ஜனதா அரசு அறிமுகம் செய்த ஜம்மு & காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மாநிலங்களவை மற்றும் மக்களவையில் நிறைவேறியது. ஜம்மு & காஷ்மீர் பிராந்தியத்தை ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் பிராந்தியத்தை தனி யூனியன் பிரதேசமாகவும் உருவாக்க இந்த மசோதா வகை செய்கிறது.
ஒரு மாநிலத்துக்கும் யூனியன் பிரதேசத்துக்கும் என்ன வித்தியாசம்?
விரிவாக தெரிந்துகொள்ள காணொளியை பாருங்கள் .
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Пікірлер: 11

  • @brihaddas696
    @brihaddas6965 жыл бұрын

    MP from Ladakh Tsering Namgyal said majority of the people in Ladakh wanted it to be a Union territory and this was conveyed to then Home Minister Rajnath Singh when he visited the region. Ladakh MP Speach in parliament must be posted with Tamil translation.

  • @open93
    @open935 жыл бұрын

    Good decision, now no other's from outside cannot interfere in India internal problems. Great move by MODI AND HIS TEAM

  • @MariMuthu-hc7kd
    @MariMuthu-hc7kd5 жыл бұрын

    அமீத்சா ok

  • @ravidoss4745
    @ravidoss47455 жыл бұрын

    Vivek bro Kashmir related news nengale sonna nalla irukum.

  • @rajadurai5059
    @rajadurai50595 жыл бұрын

    Nice screenplay

  • @Proud-Indian_4298
    @Proud-Indian_42985 жыл бұрын

    Good explain

  • @manikandaprabhu1401
    @manikandaprabhu14015 жыл бұрын

    Super

Келесі