Jabbar Bahai Biriyani Restaurant First Anniversary Celebration | Part 2
Жүктеу.....
Пікірлер: 178
@arumram4642Ай бұрын
பணியாளர்களை வேலைக்காரனாக பார்க்கமல் தோழமையுடன் சகோதர்களைப்போன்று பாவிக்கும் உங்கள் மாண்பு மிக உயரியது❤
@Manimala501Ай бұрын
தம்பி நீங்கள் இன்னும் வளர்ந்து நிறைய பேருக்கு வேலை தரனும் அல்லா உங்களுக்கு துணை இருப்பார்❤❤❤❤❤
@palanigopal6939Ай бұрын
ஜாபர் பாய் உங்கள் கடின உழைப்புகு கிடைத்த வெற்றி இது இது போல் நீங்கள் மென்மேலும் உயர்ந்து இது போல் நீங்கள் மென்மேலும் உயர்ந்து படிப்படியாக மேலே செல்ல நாங்கள் இறைவனை வேண்டிக் கொள்கிறோம்
@rajanbrothers9150Ай бұрын
ஆண்டு விழா மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🎉 மேலும் உலகத்தில் உள்ள எல்லா நாடுகளிலும் உங்கள் உணவகங்கள் திறக்கப்பட இறைவனை வேண்டிக் கொள்கிறோம் God bless all team numbers
@sundarrajann-uj1rt
Ай бұрын
வாழ்த்துக்கள் 💐
@user-uy1ml9hm2zАй бұрын
அல்ஹம்துலில்லாஹ் 🤲❤❤🤲❤🌹🎉அல்ஹம்துலில்லாஹ்🤲❤🌹🎉 எல்லா புகழும் இறைவனுக்கே வாழ்த்துக்கள் ப்ரோ வாழ்த்துக்கள் 🤲❤🎉🌹👍🇱🇰
@saravanakumarpalraj9516Ай бұрын
வாழ்த்துக்கள் பாய் பசிக்கு பரமன் பஷீர் என்ற பேதம் கிடையாது இறைவன் ஒருவனே வாழ்த்துக்கள் 🎉
@user-uy1ml9hm2zАй бұрын
ஒற்றுமை தான் நமது பலம் ❤🎉🌹👍🇱🇰
@vinayakaram7189Ай бұрын
அண்ணா உங்க ஷாப் ல வேல கேட்டு 1 year ஆச்சு vazhalthukkal ❤
@chekiethjoseph5691Ай бұрын
Really nice the way you take care of your staff and managing so many things at the same time
@parvinsulaiman4067Ай бұрын
ருசியில் மாற்றம் தெரிகிறது.கவனமாக இருக்கவும் . குறைகள் அதிகமாக கூறுகின்றனர். சமையல் விசயத்தில் கவனம் தேவை. நான் சமைப்பதாக இருந்தால் உங்களுடைய வீடியோ பார்த்து தான் சமைப்பேன். கவனமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்
@commonman3099Ай бұрын
Jabbar Bhai very very happy for you, reach more heights, you are the real example of yenam pol valkai , true inspiration ❤ , will meet soon in Dubai
@user-dz5qz8ti7kАй бұрын
I am from sri lanka I am 18 years Insah Allah Naan ulaichchu Dubai vanthu Unga biriyani taste pannuvan 😊❤
@rislymuhamed297Ай бұрын
Assalamualaikum wwbt Masha ALLAH Very Good😍😍😍 May ALLAH Will Give You More And More Barakath And Rahmath Aammen☝️👌👍😍😍😍
@muneerahamed5048Ай бұрын
Masha Allah Vare Great 💯💯👍👍👍
@abibadmesh478Ай бұрын
Really proud of you. In the bowl of business you are very concern about food and quality and love towards the customer. I wish and bless you to have a greatest healthy life. I really glad of your work ❤❤❤
@jahirhussain8642Ай бұрын
Dear Mr. Jabber, I want to express my sincere gratitude for the opportunity to engage with your channel. It has been a pleasure connecting with you on Inshallah. I would like to extend my heartfelt congratulations and best wishes for your future business endeavors. Your success is well-deserved, and I have no doubt that you will continue to thrive. Here’s to opening many more branches and achieving even greater milestones. Congratulations once again! Warm regards, Chef jahir
@dharmaveerm93Ай бұрын
inspirational bhai!!! vaazhtha vayadhillai...all the best!
@kumaranvinayakam36Ай бұрын
Congratulations keep going jabbar bhai ❤
@dasikaransanthirappillai6713Ай бұрын
Congratulations jabber bhai Really very Nice good job
வாழ்த்துக்கள் பாய் வயதானவர்களுக்கும் வேலை குடுங்கள் பாய் வயது 58
@manjulas2291Ай бұрын
Congratulations god bless you
@seekimheng8929Ай бұрын
Congratulations 🎉🎊🎉🎊 jabber Bai 👍👌❤️
@anusialee7209Ай бұрын
Proud congrats ❤🎉
@premnathan4157Ай бұрын
Super bai vera Level. ..ur great for respect workers ❤❤❤
@mufasmohammedmydeen1012Ай бұрын
Congratulations 👏👏👏 Unity will win 🏆
@kalaiisaiahkalaiisaiahАй бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@user-ie7qs3do8pАй бұрын
Alhamdulillah alhamdulillah ❤❤❤
@shamnoor3483Ай бұрын
Congrat Jabber bhai and Team
@nagarani7725Ай бұрын
All the best wishes.
@sathurshan11Ай бұрын
Congratulations bhaaai ❤
@vichufoodvlogsАй бұрын
ஏர்போர்டு,யுனிவர்சிடி இவற்றில் உங்கள் அடுத்த கிளைகளை தேர்வு செய்வதில் முக்கியத்துவம் கொடுங்கள் மக்கள் குவியும் இடங்களாக இருக்கட்டும். அதிக அளவில் மக்கள் உங்கள் உணவை பயன்படுத்தும், நிறுவனமாக்குங்கள்.🎉🎉🎉.
Assalamualaikkum bhai❤ yennambool vaalvu Allah ungaludan bhai ungal manam ungalai ennum uyartthum
@user-hd8ip7ex3jАй бұрын
Assalamu alaikum 🎉
@user-vz8nv8pl9pАй бұрын
Super Aman
@nazariusnixonm.i4011Ай бұрын
Bhai open restaurent in Chennai
@thannasimurugankarthikeyan4Ай бұрын
You are so simple b sam till d life ends
@rabiyabanu7947Ай бұрын
❤❤❤🎉
@markthomas2598Ай бұрын
Super Jabbar Bhai 🎉🎉🎉❤❤❤🫶🫶🫶🙏🏽🙏🏽🙏🏽
@vinayagamoorthyvinayagamoo2705Ай бұрын
மலேசியாவில் எப்போது திறக்கிறிங்க
@saravananmany557Ай бұрын
❤
@ponnumalai3260Ай бұрын
💐💐
@heeraahamed3210Ай бұрын
Bhai job
@syedazimtariqАй бұрын
march 18 than en bday um 😍
@mohammedsalam8581Ай бұрын
Assalamu Alaikum Wa Rahmatullahi Wa Barakatuh
@vigneshvicky4685Ай бұрын
Bhai jop vecancy irukkuma pls help me 🙏
@user-iy3nc2cw9kАй бұрын
Valka Bai
@madhuriya1259Ай бұрын
Bhai unga food recipe video podunga... 4 to 5 members sapudra madhri... Cooking video potu romba days aiduchu.... Pls upload panunga... Womens ku lam romba useful ah irukum....😊
@madasamy8927Ай бұрын
Bhai serma sekar enga ouru Kara payan avana nenga evalavu develop panitinga romba santhosham master agitaun so Avan sikiraum unga para solli hotel start paniduvan
@nagarani7725Ай бұрын
So Jabbar Bhai can tell us how to join in your restaurant
@shamgh6599Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@Mr.Jeedh-Ай бұрын
Bhai nan abudhabi il irukkinren... enakku cooking il interest romba irukkinradhu... please inga irukkura yethavathu oru restaurant la vela kudunga....
Пікірлер: 178
பணியாளர்களை வேலைக்காரனாக பார்க்கமல் தோழமையுடன் சகோதர்களைப்போன்று பாவிக்கும் உங்கள் மாண்பு மிக உயரியது❤
தம்பி நீங்கள் இன்னும் வளர்ந்து நிறைய பேருக்கு வேலை தரனும் அல்லா உங்களுக்கு துணை இருப்பார்❤❤❤❤❤
ஜாபர் பாய் உங்கள் கடின உழைப்புகு கிடைத்த வெற்றி இது இது போல் நீங்கள் மென்மேலும் உயர்ந்து இது போல் நீங்கள் மென்மேலும் உயர்ந்து படிப்படியாக மேலே செல்ல நாங்கள் இறைவனை வேண்டிக் கொள்கிறோம்
ஆண்டு விழா மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🎉 மேலும் உலகத்தில் உள்ள எல்லா நாடுகளிலும் உங்கள் உணவகங்கள் திறக்கப்பட இறைவனை வேண்டிக் கொள்கிறோம் God bless all team numbers
@sundarrajann-uj1rt
Ай бұрын
வாழ்த்துக்கள் 💐
அல்ஹம்துலில்லாஹ் 🤲❤❤🤲❤🌹🎉அல்ஹம்துலில்லாஹ்🤲❤🌹🎉 எல்லா புகழும் இறைவனுக்கே வாழ்த்துக்கள் ப்ரோ வாழ்த்துக்கள் 🤲❤🎉🌹👍🇱🇰
வாழ்த்துக்கள் பாய் பசிக்கு பரமன் பஷீர் என்ற பேதம் கிடையாது இறைவன் ஒருவனே வாழ்த்துக்கள் 🎉
ஒற்றுமை தான் நமது பலம் ❤🎉🌹👍🇱🇰
அண்ணா உங்க ஷாப் ல வேல கேட்டு 1 year ஆச்சு vazhalthukkal ❤
Really nice the way you take care of your staff and managing so many things at the same time
ருசியில் மாற்றம் தெரிகிறது.கவனமாக இருக்கவும் . குறைகள் அதிகமாக கூறுகின்றனர். சமையல் விசயத்தில் கவனம் தேவை. நான் சமைப்பதாக இருந்தால் உங்களுடைய வீடியோ பார்த்து தான் சமைப்பேன். கவனமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்
Jabbar Bhai very very happy for you, reach more heights, you are the real example of yenam pol valkai , true inspiration ❤ , will meet soon in Dubai
I am from sri lanka I am 18 years Insah Allah Naan ulaichchu Dubai vanthu Unga biriyani taste pannuvan 😊❤
Assalamualaikum wwbt Masha ALLAH Very Good😍😍😍 May ALLAH Will Give You More And More Barakath And Rahmath Aammen☝️👌👍😍😍😍
Masha Allah Vare Great 💯💯👍👍👍
Really proud of you. In the bowl of business you are very concern about food and quality and love towards the customer. I wish and bless you to have a greatest healthy life. I really glad of your work ❤❤❤
Dear Mr. Jabber, I want to express my sincere gratitude for the opportunity to engage with your channel. It has been a pleasure connecting with you on Inshallah. I would like to extend my heartfelt congratulations and best wishes for your future business endeavors. Your success is well-deserved, and I have no doubt that you will continue to thrive. Here’s to opening many more branches and achieving even greater milestones. Congratulations once again! Warm regards, Chef jahir
inspirational bhai!!! vaazhtha vayadhillai...all the best!
Congratulations keep going jabbar bhai ❤
Congratulations jabber bhai Really very Nice good job
Congratulations bro.god bless you
வாழ்த்துக்கள் ஜபார்பாய் போயிட்டே இருங்க ஜபார் பாய்❤❤❤❤❤
Congratulations n blessings bhai!
Wish you all the best 💐
All the blessings ❤
All the best bhai for your good heart...
வாழ்த்துக்கள் பாய் வயதானவர்களுக்கும் வேலை குடுங்கள் பாய் வயது 58
Congratulations god bless you
Congratulations 🎉🎊🎉🎊 jabber Bai 👍👌❤️
Proud congrats ❤🎉
Super bai vera Level. ..ur great for respect workers ❤❤❤
Congratulations 👏👏👏 Unity will win 🏆
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Alhamdulillah alhamdulillah ❤❤❤
Congrat Jabber bhai and Team
All the best wishes.
Congratulations bhaaai ❤
ஏர்போர்டு,யுனிவர்சிடி இவற்றில் உங்கள் அடுத்த கிளைகளை தேர்வு செய்வதில் முக்கியத்துவம் கொடுங்கள் மக்கள் குவியும் இடங்களாக இருக்கட்டும். அதிக அளவில் மக்கள் உங்கள் உணவை பயன்படுத்தும், நிறுவனமாக்குங்கள்.🎉🎉🎉.
அண்ணனின் விழுதுகள்...அனைவருக்கும் வாழ்த்துக்கள் ❤❤❤
Congratulations
All are equal❤❤❤❤❤
Nice Bhai all are equal🎉🎉🎉
Bhai heartiest congratulations ❤
All the best Bai. ❤
Alhamdulillah! 💜💯☝️
Valthukal🎉
Congratulations Jabbar Bhai 🎉
Congratulations bhai 🎉
Allumdulilah Allah bless you all, jabber bhai keep it up good job you ,worker manamum,vayirum klirthall mayn,maylum valarum, tholill
Congratulations Jabbar Bai & Your Team 🎉🎉🎉
Bai T ❤❤❤🎉
WISH YOU AII THE BEST
உங்களுக்காக நாங்க இருக்கோம் bhai. இன்னும் இறைவன் அருள் புரியட்டும் bhai. Salaamun alaikkum
மாஷாஅல்லாஹ் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
God Bless your All❤
வாழ்த்துக்கள் 🎉🎉
மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா ❤😍💐💐
God bless you bro
Congratulations brother🎉
MA SHAA ALLAH
Congratulations Bai ❤you Bai
😍🌹🌹💐💐💐💐bhai bro congratulations
Nal valthukal Bhai 🙏🏽 valge vallemuden🥰 waiting for Malaysia branch Bhai 💪🏾
Waazhtthukkal JABBARBHAAY❤❤❤
Masha Allah
Super
Super sir
Open a restaurant in Srilanka bhai, I love to enhance the taste of your biriyani..
Valthukal anna🎉🎉🎉🎉🎉
Bhaai Sri Lankala open pannallaya
valthukkal Anna
Super Bhai antha manasu than kadavul Bhai congratulations 🥳🎉🎉💐
❤ ❤❤❤❤❤❤❤❤❤❤SK TAJ. BANGALORE. I LOVE U. JABBAR BHAI. VALTHUKKAL. GOD BLESS YOU
When have you going to open in canada???
I’m a big fan of you bhai. Can you please open the restaurant in parramatta Sydney Australia? There is no good Briyani restaurant here..
Masha allah
Asalamalikkum brother....congratulations
வாழ்த்துக்கள் அண்ணா
Bahai eanakum asaiya iruku ungkala dubai vandu pakuraduku...
Valthukal jabbar Bhai Thabick Bhai
Canada la eppa varum sir