No video

ஜீவகாந்த பெருக்க பயிற்சி|SKY Yoga | iraithedal _085

#iraithedal #VethathiriMaharishi #Yoga
ஜீவகாந்த பெருக்க பயிற்சி பற்றிய ஒரு சிந்தனை.
நன்றி,
வாழ்க வளமுடன்🙏
----------------------------------------------------------------
Yoga for Human Excellence 👈
We can learn as university course also with above name.
நமது மன்ற கிளைகளின் முகவரிக்கு👇
vethathiri.edu...
/ iraithedal
/ iraithedal
வாழ்க வளமுடன்🙏

Пікірлер: 103

  • @vethathiriyathedal2024
    @vethathiriyathedal20243 жыл бұрын

    அருமையான பதிவு..... மனவளக்கலை மிகவும் உன்னதமான கலை....நிச்சயம் உலகம் முழுவதும் அனைவருக்கும் இந்த கலை பயன்படும்.... வாழ்க வளமுடன்.....

  • @samyuktha6835
    @samyuktha68353 жыл бұрын

    பயிற்சி எடுக்கும் அன்பர்கள் தயவு செய்து மன்றங்களின் மூலம் செய்யவேண்டும் குண்டலினி யோகம் என்பது சாதாரணம் அல்ல அதை மிக எளிய முறையில் சுவாமி கொடுத்துள்ளார்கள் தகுந்த ஆசிரியரை கொண்டு பயிற்சி எடுத்தல் நலம் வாழ்க வளமுடன் .

  • @Sakthivel-oc5fk
    @Sakthivel-oc5fk5 жыл бұрын

    நன்றி ஐயா உங்கள் ஆன்மீக சேவை நம் குருவின் வழியில் தொடர வாழ்த்துக்கள்

  • @iraithedal

    @iraithedal

    5 жыл бұрын

    நன்றி, வாழ்க வளமுடன்🙏

  • @shalinisuramaniam
    @shalinisuramaniamАй бұрын

    Vazhga valamudan.

  • @sakthisaravanan8809
    @sakthisaravanan8809 Жыл бұрын

    அருமை 👌👌

  • @AshokKumar-vu6be
    @AshokKumar-vu6be2 жыл бұрын

    Super vazhga valamudan guruvea thunai

  • @mrbull3636
    @mrbull36365 жыл бұрын

    வாழ்க வளமுடன் மதி சகோ 🙏

  • @iraithedal

    @iraithedal

    5 жыл бұрын

    சகோ வாழ்க வளமுடன்🙏

  • @vishnumaayathunai
    @vishnumaayathunai2 ай бұрын

    Om sri vishnumaya Swamine namaha

  • @robertz5103
    @robertz51032 жыл бұрын

    Vazgha valamudan thambi🙏

  • @saravanan-zk5zq
    @saravanan-zk5zq3 жыл бұрын

    🙏Vazhga valamudan 🙏kannadi payirchi vilakkam arumai

  • @SENTHILKUMAR-ei6hv
    @SENTHILKUMAR-ei6hv4 жыл бұрын

    neengaa ithula explain pandratha parthu than na manavala kalai mandram ku join pananumnu interest vanthurukuu sir

  • @nivasineravisankar1539
    @nivasineravisankar15393 жыл бұрын

    வாழ்க வளமுடன் சகோதரர்...நன்றிகள் கோடி..

  • @murugasurya5104
    @murugasurya51043 жыл бұрын

    வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏

  • @vsmani6777
    @vsmani67775 жыл бұрын

    வாழ்க வளமுடன்..!!

  • @iraithedal

    @iraithedal

    5 жыл бұрын

    வாழ்க வளமுடன்🙏

  • @rajarajeswari9142
    @rajarajeswari91425 жыл бұрын

    Vazgha valamudan ...

  • @iraithedal

    @iraithedal

    5 жыл бұрын

    Vazhga Valamudan🙏

  • @ganesanayyaswamy9856
    @ganesanayyaswamy98564 жыл бұрын

    மனவளக்களையில் தற்போதுதான் உள்ளே வந்துள்ளேன்!

  • @iraithedal

    @iraithedal

    4 жыл бұрын

    வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்🙏

  • @velpandiyan6452
    @velpandiyan64525 жыл бұрын

    அருமை வாழ்க வளமுடன் ஐயா!!

  • @iraithedal

    @iraithedal

    4 жыл бұрын

    வாழ்க வளமுடன் 🙏

  • @brindhasivaa3608
    @brindhasivaa36083 жыл бұрын

    Vazhga valamudan. . Clear explanation. Tq brother

  • @tamilarasi.n732
    @tamilarasi.n7325 жыл бұрын

    Valga valamudan bro

  • @iraithedal

    @iraithedal

    5 жыл бұрын

    Vazhga Valamudan🙏

  • @vinothmaster1265
    @vinothmaster12654 жыл бұрын

    வாழ்க வளமுடன்❤️❤️❤️✨🙏

  • @iraithedal

    @iraithedal

    4 жыл бұрын

    வாழ்க வளமுடன்🙏

  • @tamiljothidakalanjiyam3310
    @tamiljothidakalanjiyam33105 жыл бұрын

    வாழ்க வளமுடன் சகோ நல்ல பதிவு...

  • @iraithedal

    @iraithedal

    5 жыл бұрын

    நன்றி, வாழ்க வளமுடன்🙏

  • @umaranithangavel1244
    @umaranithangavel12444 жыл бұрын

    வாழ்க வளமுடன். உயிர் துகளை எவ்வாறு பெருக்கி கொள்வது. கோபம் மற்றும் வெறுப்பு இவற்றை சுலபமாக சமாளிக்க முடிகிறது. ஆனால் பய உணர்வுகளை எவ்வாறு மனவளக்கலை மூலம் வெல்லலாம். நான் 2ம் நிலை அகத்தாய்வு வரை முடித்து இருக்கிறேன். ஒரு சிறிய சத்தம் கூட எனக்கு பயம் தருகிறது.

  • @karthikeyans2703
    @karthikeyans27035 жыл бұрын

    வாழ்க வளமுடன்

  • @iraithedal

    @iraithedal

    5 жыл бұрын

    வாழ்க வளமுடன்🙏

  • @kavithas7568
    @kavithas75684 жыл бұрын

    வாழ்க வளமுடன் ஐயா 🙏🙏

  • @iraithedal

    @iraithedal

    4 жыл бұрын

    வாழ்க வளமுடன்🙏

  • @rameshbalayan2189
    @rameshbalayan21894 жыл бұрын

    வாழ்க வளமுடன் கண்ணாடி அளவு

  • @jayakumarm54
    @jayakumarm544 жыл бұрын

    Vazhga valamudan

  • @tohussain6642
    @tohussain66422 жыл бұрын

    Great bro....

  • @veluchamyniraudaiar2550
    @veluchamyniraudaiar25505 жыл бұрын

    🙏வாழ்க வளமுடன்

  • @iraithedal

    @iraithedal

    5 жыл бұрын

    வாழ்க வளமுடன்🙏

  • @nmssenthil8636
    @nmssenthil86365 жыл бұрын

    கண்ணாடி பயிற்சியின் விளைவு சூக்குமம் வெளிப்படும். மற்றும் விஸ்வருப தரிசனம் எணும் உயிரின் விரிந்த தண்மை உணரலாம்

  • @iraithedal

    @iraithedal

    5 жыл бұрын

    நன்றி, வாழ்க வளமுடன்🙏

  • @venkatesans7716
    @venkatesans77163 жыл бұрын

    வாழ்க வளமுடன் ஐயா

  • @user-wk5ke4ux3w
    @user-wk5ke4ux3w2 жыл бұрын

    Vazgha valamudam..

  • @muthulingam9439
    @muthulingam94394 жыл бұрын

    வாழ்க வளமுடன் அண்ணா

  • @iraithedal

    @iraithedal

    4 жыл бұрын

    வாழ்க வளமுடன்🙏

  • @ridhunveda2675
    @ridhunveda26753 жыл бұрын

    Aanma vai kuda paarkalam nu ennoda aasiriyar sonnanga . Adaipathi and Deepa payirchi patriyum vedio podunga valha valamudan

  • @gurusamy3542
    @gurusamy35425 жыл бұрын

    Vazhlgavaiyakam Vazhlgavalamudan

  • @iraithedal

    @iraithedal

    5 жыл бұрын

    Vazhga Valamudan🙏

  • @varunsindhu4926
    @varunsindhu49264 жыл бұрын

    ஐயா வணக்கம் எனக்கு மலத் துவாரம் மற்றும் அதன் கீழ் பகுதியில் துடிப்பு ஏற்படுகிறது உடல் உஷ்ணம் அதிகமாக இருக்கிறது மண பயம் பதற்றம் ஏற்படுகிறது நான் மருத்துவ ரீதியாக எல்லா பரிசோதனை செய்து விட்டேன் எல்லாம் சரியாக உள்ளது நான் யோகவில் சேர்ந்தால் இதற்கு வழி இருக்கிறதா இதற்கு என்ன பயிற்சி மேற்கொள்ள வேண்டும் மிகவும் சிரமமாக உள்ளது இதற்கு வழி சொல்லுங்கள் ஐயா

  • @masbas7668
    @masbas76684 жыл бұрын

    ஐயா அவர்கள் நிலை நானும் உணர்ந்துள்ளேன்

  • @iraithedal

    @iraithedal

    4 жыл бұрын

    வாழ்க வளமுடன்🙏

  • @saranyasaranya6741
    @saranyasaranya67413 жыл бұрын

    Thank u sir

  • @MultiShriram
    @MultiShriram3 жыл бұрын

    sir i am not exercising regular and no other payirchi. but whether i can start candle gazing or kannadi payirchi. becoz once i did and i went sick. pls suggest. i did brammagyanam at bangalore.

  • @manikandanraju3428

    @manikandanraju3428

    3 жыл бұрын

    Please do all the meditation with regular practice and then do kannadi payirchi... and Please check with Sr. Professors near by you.

  • @robertwolferne3231
    @robertwolferne32312 жыл бұрын

    வாழ்க வளமுடன். அய்யா கண்ணாடி பயிற்சி கர்மாவை குறைக்குமா.

  • @senthilraj4951
    @senthilraj49514 жыл бұрын

    Vazga vazamudan IYYA

  • @iraithedal

    @iraithedal

    4 жыл бұрын

    Vazhga Valamudan🙏

  • @helthsamayaltirnelvelistay6932
    @helthsamayaltirnelvelistay69325 жыл бұрын

    ஐயா எனக்கு ஒரு சந்தேகம் வெகு நாளாக இருந்து வருகிறது.நான் தினமும் காலையில் ஆக்கினா தியானமும் துரியம் தியானம் செய்து வருகிறேன். பின்னர் வழக்கம்போல் உடற்பயிற்சி காயகல்ப பயிற்சி எல்லாம் முடித்துக்கொண்டு வேலைக்கு சென்று விடுகிறேன். வேலை முடிவதற்கு மாலை ஏழு அல்லது 8 மணி ஆகிவிடுகிறது. வந்த பின்னர் மாலை செய்யக்கூடிய காயகற்பப் பயிற்சியை இரவு எட்டு மணி நேரத்தில் செய்யலாமா? ???ஒரு நாளைக்கு தியானம் இரண்டு முறை செய்ய வேண்டும் என்பது விதி முறையா. காலை மட்டும் தியானங்கள் செய்யலாமா அல்லது மாலை வேளையும் செய்ய வேண்டுமா (மாலை வேளையில் வேலை முடிந்து வீடு திரும்புவதற்கு தாமதமாகி விடுகிறது) அதனால் ஒரு வேளை மட்டும் தியானம் செய்தால் போதுமானதா (காலை மட்டும்) இரவு தியானம் செய்யலாமா??? சாப்பிட்ட உடன் எவ்வளவு நேரம் இடைவெளியில் தியானம் செய்ய வேண்டும்? ???தயவுசெய்து கூறுங்கள் ஐயா

  • @iraithedal

    @iraithedal

    5 жыл бұрын

    வாழ்க வளமுடன் 1 ) ஒவ்வொரு நாளும் இருவேளை தவம் செய்யவேண்டும் என்பது விதிமுறை இல்லை, அதற்கான சூழ்நிலையும், மனோநிலையும் அமைந்தால் இருவேளை தவம் செய்யலாம் அல்லது தாராளமாக ஒருவேளை காலை தவம் போதுமானது. 2 ) உடல் களைப்போ, சோர்வோ அதிகமாக இருப்பின் தூங்கும்பொழுது மனதை சந்தியிலேயே கவனிப்பது நல்லது. 3 ) மாலை செய்யக்கூடிய காயகல்பத்தை இரவு உணவுக்கு முன் தாராளமாக செய்யலாம், என்னுடைய அலுவலக பணி முடிந்து வீடுதிரும்ப இரவு 7 அல்லது 8 ஆகிவிடும், நானும் இப்படித்தான் செய்கிறேன். 4 ) சாந்தியோகம் தாராளமாக சாப்பிட்டவுடன் செய்யலாம், மற்றவை 20 அல்லது 30 நிமிடம் கழித்து செய்யலாம். கரணம்: உணவு எடுத்துகொண்ட பிறகு, உடனே தியானத்திற்காக அமர்வது என்பது மனதுக்கும் உடலுக்கும் சற்று அசோகரியமாக(பொருந்தாமல்) இருக்கும், மேலும் உணவு செரிமானத்திற்கும் தொடர்புடையதென்பதால்... நன்றி, வாழ்க வளமுடன்🙏

  • @MuthuKumar-pt7eu
    @MuthuKumar-pt7eu4 жыл бұрын

    explanation is super tell some thing about deepa payirchi

  • @jjfashionjjfashion6672
    @jjfashionjjfashion66725 жыл бұрын

    Hi sir I am Amit from Bangalore

  • @iraithedal

    @iraithedal

    5 жыл бұрын

    Vazhga Valamudan🙏 Amit

  • @shinestyle1836
    @shinestyle18365 жыл бұрын

    vazhga valamudan sir nanga inga vanniyambadi pakkam alangayam irukom inga centre enku therla ....inga address solla mudiyuma?

  • @iraithedal

    @iraithedal

    5 жыл бұрын

    please use the below link for your nearest center of SKY Yoga. vethathiri.edu.in/centers/loc/tamilnadu/ Vazhga Valamudan🙏

  • @sdmoorthy1397
    @sdmoorthy13974 жыл бұрын

    வாழ்க வளமுடன் ஐயா தங்களுடைய வாட்ஸ்அப் என்னை தயவுசெய்து பதிவிடவும் ஒரு சிறு சிறு சந்தேகங்களுக்கு வாட்ஸ்அப் மூலமாக கேட்கும் கேள்விகளுக்கு தங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது பதில் தரவும்

  • @lakshmisampath6008
    @lakshmisampath60084 жыл бұрын

    தவத்தில் அமராமல் இருக்கும் போதும் சில சமயங்களில் ஆக்கினை, துரியம், மூலாதாரத்தில் துடிப்புணர்வு அலை உணர்வு உணர்கிறேன். இப்படியான உணர்வு வருவது பரவாயில்லையா.....

  • @iraithedal

    @iraithedal

    4 жыл бұрын

    நன்மையே, தவம் என்பது மன அலைச்சுழலின் இயக்கம் குறைந்து, நிலைத்து நிற்பதே. மன பயிற்சியின் விளைவாக சில நேரங்களில் தானாக இந்த உணர்வு கிட்டும். இது நன்மையே. வாழ்க வளமுடன்🙏

  • @ridhunveda2675
    @ridhunveda26754 жыл бұрын

    Deepa payirchi patri sollunga

  • @iraithedal

    @iraithedal

    4 жыл бұрын

    Sure, Thanks, Vazhga Valamudan🙏

  • @helthsamayaltirnelvelistay6932
    @helthsamayaltirnelvelistay69325 жыл бұрын

    வாழ்க வளமுடன் : ஐயா காலையில் நாம் காயகல்பம் பயிற்சி செய்கின்றோம். அது முடிந்த பின்னர் ஒரு டம்ளர் நீர் அருந்துகிறோம் அந்த நீர் அருந்தும் முன் அஸ்வினி முத்திரை மற்றும் ஓஜஸ் போட வேண்டுமா? ??? 2)பிறகு காலை சாப்பாடு சாப்பிடுவதற்கு முன் அஸ்வினி முத்திரை மற்றும் ஓஜஸ் போட்டு சாப்பிடுகின்றோம் சரி. அதன்பிறகு அலுவலகம் விஷயமாக வெளியே சென்றதும் திரும்ப நீர் அருந்த வேண்டும் என்றால் அதற்கும் அஸ்வினி முத்திரை போட்டு ஓஜஸ் போட வேண்டுமா? ?? ஒரு நாளைக்கு நாம் தேவைக்கு ஏற்ப அவ்வப்போது நீர் அருந்துகிறோம் அப்போதெல்லாம் அஸ்வினி முத்திரை போட்டு ஓஜஸ் போட வேண்டுமா? ? விளக்கம் தாருங்கள் ஐயா வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 🙏🙏🙏

  • @iraithedal

    @iraithedal

    5 жыл бұрын

    மற்றநேரங்களில், நீர் அருந்தும்போது, உணவு உண்ணுமபோழுது வாய்ப்பு (சூழ்நிலை) அமைந்தால் செய்யலாம். ஆனால் கட்டாயம் இல்லை. நன்றி, வாழ்க வளமுடன்🙏

  • @helthsamayaltirnelvelistay6932

    @helthsamayaltirnelvelistay6932

    5 жыл бұрын

    ஐயா உங்களது ஊர் எது? ??

  • @iraithedal

    @iraithedal

    5 жыл бұрын

    @@helthsamayaltirnelvelistay6932 நான் நாமக்கல் மன்றத்தை சார்ந்தவன், தற்பொழுது சென்னையில் உள்ளேன். வாழ்க வளமுடன்🙏

  • @helthsamayaltirnelvelistay6932

    @helthsamayaltirnelvelistay6932

    5 жыл бұрын

    நன்றி ஐயா

  • @iraithedal

    @iraithedal

    5 жыл бұрын

    @@helthsamayaltirnelvelistay6932 வாழ்க வளமுடன்🙏

  • @ridhunveda2675
    @ridhunveda26754 жыл бұрын

    Aiya nan dheepa payirchi 8 months seithen... Aparam sila varudam vittuten... thirumba payirchi thodangalama

  • @iraithedal

    @iraithedal

    4 жыл бұрын

    பயிற்சி செய்முறை, மற்றும் விளக்கம் தெளிவாக தெரிந்தால், தாராளமாக தொடங்கலாம். வாழ்க வளமுடன்🙏

  • @amazinghumans3039
    @amazinghumans30394 жыл бұрын

    வித்தாற்றல் என்றால் என்ன ??? சுக்கிலம் அ???

  • @iraithedal

    @iraithedal

    4 жыл бұрын

    ஆம், வாழ்க வளமுடன்🙏

  • @vsmrji2118
    @vsmrji21184 жыл бұрын

    உயிர் துகள் எண்ணிக்கை குறையும் என்றும் சொல்லுறீங்க அது எப்படி benefit ஆகும்

  • @iraithedal

    @iraithedal

    4 жыл бұрын

    முறையான பயிற்சி மற்றும் விளக்கத்தை அருகில் உள்ள மனவளக்கலை மன்றத்தை அணுகி கற்றுக்கொள்ளலாம். vethathiri.edu.in/centers/loc/tamilnadu/ நன்றி வாழ்க வளமுடன்🙏

  • @user-yw1hh5fh5x
    @user-yw1hh5fh5x5 жыл бұрын

    வாழ்க வளமுடன் பணம் காசு அதிகமாக கிடைக்க என்ன தவம் செய்ய வேண்டும்

  • @iraithedal

    @iraithedal

    5 жыл бұрын

    மன்னிக்கவும், எனக்கு அதுபோன்ற தவம் தெரியாது. தவம் மூலம் நேரடியாக பணம் காசு கிடைக்குமென்றால், இந்த வாணிப உலகில் யாருமே தொழில் செய்யமாட்டார்கள், அனைவரும் தவம் செய்ய ஆரமித்துவிடுவார்கள்😊 நமது வேதாத்திரி மகரிஷி வகுத்த உடற்பயிற்சி - நோயற்ற நலவாழ்வையும், தவம் - மனதின் ஓர்மை, கூர்மையையும், காயகல்பம் - தூய்மையான உயிர்ச்சத்தியையும், அகத்தாய்வு - மனதிற்கு தெளிவையும்(வாழ்விற்கு வேண்டியவற்றை ஏற்றும், பிறவற்றை தவிர்த்தும்) வழிமுறை பின்பற்றும் பொழுது, "செயலுக்கான விளைவாக" நம் வாழ்வில் உடல் நலத்தையும், பொருள்வளத்தை நாம் பெருக்கிக்கொள்ளம். நன்றி, வாழ்க வளமுடன்🙏

  • @user-yw1hh5fh5x

    @user-yw1hh5fh5x

    5 жыл бұрын

    பண தியானம் அப்படி ஒன்று இருக்கு

  • @gokulkrishnan999
    @gokulkrishnan9994 жыл бұрын

    Sir , unga number kudukaringala ? Unga kitta pesanum.

  • @iraithedal

    @iraithedal

    4 жыл бұрын

    Kindly use mail iraithedal@gmail.com Vazhga Valamudan🙏

  • @gokulkrishnan999

    @gokulkrishnan999

    4 жыл бұрын

    Ok thank you sir

  • @j.m.nisharahamed4259
    @j.m.nisharahamed42594 жыл бұрын

    வாழ்க வளமுடன் !

  • @iraithedal

    @iraithedal

    4 жыл бұрын

    வாழ்க வளமுடன்🙏

  • @mynambalvasantharajan4290
    @mynambalvasantharajan42904 жыл бұрын

    வாழ்க வளமுடன்

  • @iraithedal

    @iraithedal

    4 жыл бұрын

    வாழ்க வளமுடன்🙏

  • @mynambalvasantharajan4290
    @mynambalvasantharajan42904 жыл бұрын

    வாழ்க வளமுடன்

  • @iraithedal

    @iraithedal

    4 жыл бұрын

    வாழ்க வளமுடன்🙏

  • @ganesanayyaswamy9856
    @ganesanayyaswamy98564 жыл бұрын

    வாழ்க வளமுடன்

Келесі