ஜீவசமாதியின் அமானுஷ்ய உண்மைகள் ! | Dr Kabilan Interview On Jivanmukta | Raghavendra Swamy , Sai Baba

சமாதியடைவது என்பது முடிவு பெறும் ஒரு நிலையே அல்ல. இறைவனால் நியமிக்கப்பட்ட காரியங்களை ஒருகாலத்திற்க்குள் நடத்தி காட்டிய பிறகு முக்தி அடைவதே ஆகும். ஆனால், அந்த ஞானியின் ஆற்றலும், அருளும் என்றுமே இந்த அண்டத்தில் நிலைத்திருக்கச் செய்துவிட்டு, இறைவனோடு இரண்டறக்கலக்கின்றனர். சமாதிநிலையில் இருப்பதும் யோகநெறியின் உச்சநிலை என உரைக்கப்படுகிறது
மேலும் எங்களை ஊக்கப்படுத்த like & subscribe செய்யுங்கள்.
kzread.info...

Пікірлер: 1 200

  • @veerapandiyanveerapandiyan1266
    @veerapandiyanveerapandiyan1266 Жыл бұрын

    எல்லாம் சிவன் செயல் அதை நம் சோதிக்க முடியாது இறைவனும் உண்டு சித்தர்களும் உண்டு ஆன்மீகம் மட்டுமே நிஜமான வாழ்க்கை நன்றி

  • @govindarajanshanmugam3093

    @govindarajanshanmugam3093

    Жыл бұрын

    நன்றிகள் வணக்கம் வாழ்த்துகள்

  • @govindarajanshanmugam3093

    @govindarajanshanmugam3093

    Жыл бұрын

    தெளிவான மற்றும் முரண் இல்லாத விளக்கம்... U carefully avoided controversial issues,,, இப்போது எல்லா சாதிகளையும் ஜீவசமாதி என்று சொல்லி வரும் பழக்கம் அதிகரித்து வருகிறது... நெரூர், மந்த்ராலயம் என்று சில தான் நான் அறிந்தது. ரமணர், காஞ்சி, புட்டபர்த்தி போன்றவை பூதவுடலில் உயிர் நீத்த இடங்கள்.

  • @govindarajanshanmugam3093

    @govindarajanshanmugam3093

    Жыл бұрын

    தங்களுக்கு மின்னஞ்சல் செய்தி அனுப்ப முடியுமா

  • @padmavathysriramulu4061

    @padmavathysriramulu4061

    Жыл бұрын

    புட்டபர்த்தி சாய்பாபா வை... அறிந்து இருந்தால்... அவரின் ஜீவ சமாதி யின் உண்மையும் புரிந்து கொள்ள முடியும்... ஆனால் அதற்கு நாம் தகுதி உள்ள... பிறவியாக இருக்க வேண்டும்... நன்றி சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம்

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn3 жыл бұрын

    தம்பி...தாங்களின் விளக்கம் மிக அருமையாக இருந்தது.என் நீண்டகால சந்தேகங்கள் தீர்ந்தது.வாழ்க வளமுடன்

  • @antonjeyasurya328
    @antonjeyasurya3282 жыл бұрын

    தெளிவாக உண்மையை உண்மையாக கூறிய கூறவைத்த என்னை கேட்கவைத்த சக்திக்கு ஆத்ம,ஞான,சூட்சம அருள் நன்றிகள் ,நன்றி மகிழ்ச்சி

  • @user-fm5te5jl2j
    @user-fm5te5jl2j4 жыл бұрын

    ஐயா நீங்கள் சொல்வது 100% உண்மை தான் நானும் திருவண்ணாமலையில் உள்ள என்குரு ஜீவ சமாதிக்கு சென்று அங்கேயே ஒரு இரவு தங்கிவிட்டு அய்யாவை வணங்கி விட்டு மறுநாள் வந்தேன் என் மனம் நிம்மதியாக இருக்கிறது அமைதியாக இருக்கிறது

  • @siddhajothimedia2267

    @siddhajothimedia2267

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/fYGos5eNpai1ZLQ.html இறந்தவரை உயிர்ப்பித்த சற்குரு மகாஞானி. "வெள்ளியங்கிரி சுவாமிகள்"- வெள்ளியங்கிரி மலையின் கிருஷ்ணன் குகையிலும்,வெள்ளியங்கிரி மலைக்கு நேர்எதிரே தெற்கில் அமைந்துள்ள குஞ்சரமுடி முடி மலையுச்சியில் ,மகாஅடர்வனத்தில் ,முத்திக்குளம் அருவியின் அருகே சிவயோக தவமியற்றியர் வெள்ளிங்கிரி சுவாமிகள்...அவரை பற்றிய முழுப்பதிவு இது... *தொடர்ந்து சித்தர்கள் குறித்த நமது அரிய பதிவுகளை மேலும் காண நமது சித்தஜோதி யூடுயூப் சேனலை விரைந்து "சப்ஸ்கிரைப்"-செய்யவும்...*பாகம் -2 வரவுள்ளது விரைவில் kzread.info/dash/bejne/fYGos5eNpai1ZLQ.html

  • @danam.cdanam.c9896

    @danam.cdanam.c9896

    Жыл бұрын

    நண்பா அந்த குகை எங்க இருக்கு சொல்லுங்க.

  • @danam.cdanam.c9896

    @danam.cdanam.c9896

    Жыл бұрын

    எந்த இடம் கண்ணு சொல்லுங்க

  • @gypsy_footprints
    @gypsy_footprints4 жыл бұрын

    அருமையான கண்ணோட்டம்... அருமையான விளக்கம்... மெய்ஞான அம்சங்களை விஞ்ஞான ரீதியாக விளக்குவது வரவேற்கத்தக்கது.,,, குறிப்பாக யோகிகள் பற்றிய விளக்கம் மிகவும் அருமை... சமூகத்தில் உள்ள அனைவரும் இதைப் புரிந்து கொண்டால் நல்லது..... 🙏 🙏 🙏

  • @siddhajothimedia2267

    @siddhajothimedia2267

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/fYGos5eNpai1ZLQ.html இறந்தவரை உயிர்ப்பித்த சற்குரு மகாஞானி. "வெள்ளியங்கிரி சுவாமிகள்"- வெள்ளியங்கிரி மலையின் கிருஷ்ணன் குகையிலும்,வெள்ளியங்கிரி மலைக்கு நேர்எதிரே தெற்கில் அமைந்துள்ள குஞ்சரமுடி முடி மலையுச்சியில் ,மகாஅடர்வனத்தில் ,முத்திக்குளம் அருவியின் அருகே சிவயோக தவமியற்றியர் வெள்ளிங்கிரி சுவாமிகள்...அவரை பற்றிய முழுப்பதிவு இது... *தொடர்ந்து சித்தர்கள் குறித்த நமது அரிய பதிவுகளை மேலும் காண நமது சித்தஜோதி யூடுயூப் சேனலை விரைந்து "சப்ஸ்கிரைப்"-செய்யவும்...*பாகம் -2 வரவுள்ளது விரைவில் kzread.info/dash/bejne/fYGos5eNpai1ZLQ.html

  • @siddhajothimedia2267

    @siddhajothimedia2267

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/fYGos5eNpai1ZLQ.html இறந்தவரை உயிர்ப்பித்த சற்குரு மகாஞானி. "வெள்ளியங்கிரி சுவாமிகள்"- வெள்ளியங்கிரி மலையின் கிருஷ்ணன் குகையிலும்,வெள்ளியங்கிரி மலைக்கு நேர்எதிரே தெற்கில் அமைந்துள்ள குஞ்சரமுடி முடி மலையுச்சியில் ,மகாஅடர்வனத்தில் ,முத்திக்குளம் அருவியின் அருகே சிவயோக தவமியற்றியர் வெள்ளிங்கிரி சுவாமிகள்...அவரை பற்றிய முழுப்பதிவு இது... *தொடர்ந்து சித்தர்கள் குறித்த நமது அரிய பதிவுகளை மேலும் காண நமது சித்தஜோதி யூடுயூப் சேனலை விரைந்து "சப்ஸ்கிரைப்"-செய்யவும்...*பாகம் -2 வரவுள்ளது விரைவில் kzread.info/dash/bejne/fYGos5eNpai1ZLQ.html

  • @thulasirao9139
    @thulasirao91393 жыл бұрын

    In mandralayam I heard swami will protect human beings for 700 years. Same applicable to nava brindhavan. Very well said sir. God bless you sir. Between devotion- science you explained well. Everything leads to positive vibes.

  • @sivakumarshanmugasundaram9507
    @sivakumarshanmugasundaram95074 жыл бұрын

    காணொளி முழுவதும் புனைந்துரைக்கப்பட்ட தகவல்கள் மிகையாக இடம் பெற்றிருந்தது வருத்தமாயிருப்பினும் உங்கள் காணொளி சிந்தனையை தூண்டும் விதத்தில் இருந்தது. மிக்க நன்றி.

  • @MyJANA55
    @MyJANA554 жыл бұрын

    Sir You are first spiritual person Then only doctor , saying truth about siddhas , super

  • @akilamariappan6882
    @akilamariappan68824 жыл бұрын

    India glitz, because of this video your channel's future will be awesome all siddhars will bless u all guys. Team, whatever he says is 100% ture. Only spiritually enlightened persons can understand this topic. Congrats team, doctor clearly explained it. Please keep post such videos india glitz.

  • @WhizkidMulla
    @WhizkidMulla4 жыл бұрын

    Mantralayam la ulla Raghavendra swamy kovil la nikkum podhu oru vidha feel irukkum..avarudan yedho neradaiyana thodarpu irukkura madhiri irukkum...I feel like interacting with Swamy directly...what he says is true according to me..my personal experience

  • @lokkeshwarid1962

    @lokkeshwarid1962

    4 жыл бұрын

    I was in manthralayam two days back!

  • @raghukes9886

    @raghukes9886

    4 жыл бұрын

    Enakkum erpatrukku Raghavendra is very powerful

  • @vbaskaran3

    @vbaskaran3

    4 жыл бұрын

    Yes boss it’s absolutely true in Mantralaya

  • @ranjanisathesh7731

    @ranjanisathesh7731

    4 жыл бұрын

    Bro mantralayam yenga iruku bro

  • @sharathraj4265

    @sharathraj4265

    4 жыл бұрын

    Even I have experienced it.its true

  • @gsph6447
    @gsph64472 жыл бұрын

    Excellent,,,, guru is living God I am born in the world 3times by his grace... real God and living in our kalikalam,,,,

  • @muthukumar4581
    @muthukumar458111 ай бұрын

    உங்கள் வயது குறைவாக இருந்தாலும்.. உங்கள் பதில்கள் வியப்பில் ஆழ்த்தியது.

  • @starttoday1522
    @starttoday1522 Жыл бұрын

    A to z clear-cut information within short period of time Tq for the spiritual information sir❤️

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv3 жыл бұрын

    ஐயா வணக்கம் வாழ்க வளமுடன்.வாழ்க பல்லாண்டு.ஓம் நமசிவாய.சிவ சிவா போற்றி

  • @tastmail4601
    @tastmail46014 жыл бұрын

    Fantastic and very clearly,easily understandable explanation regarding (JEEVA SAMAD I PROGRAMME. )THANKS.

  • @amurgesh5595
    @amurgesh5595 Жыл бұрын

    ரொம்ப ரொம்ப அருமையா சொன்னீங்கபுரியும்படி சொன்னீங்க மிக அருமை ரொம்ப நன்றி சார்‌💯❤️

  • @remiraj2718
    @remiraj27183 жыл бұрын

    மிக அருமையான விளக்கம்..👌👌நிறைய சந்தேகங்களுக்கு விடை கொடுத்தீங்க..👍👍மிக்க நன்றி கபிலன்ஜி..🙏🙏🙏🙏

  • @muthupandi5005
    @muthupandi50054 жыл бұрын

    அருமை அற்புதம் நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை இதுபோன்ற தகவலை மக்களுக்கு புரிய வையுங்கள் ஐயா

  • @sukumars2384
    @sukumars23844 жыл бұрын

    Very enchanting and enlightening video. Thank you very much.

  • @malathidevi8299
    @malathidevi8299 Жыл бұрын

    சிறந்த பதிவு சகோதரா உங்கள் பணி தொடரட்டும் நன்றி ஜெய் சாய் நன்றி

  • @meganathan446
    @meganathan4464 жыл бұрын

    பிறவி இருக்கோ இல்லையோ ஆனால் ஜீவனை உள் இருக்க வைக்க முடியும் முற்றிலும் உண்மை இது ஒரு விஞ்ஞான மெய்ஞான முயற்சி

  • @RathikaRathika3958

    @RathikaRathika3958

    4 жыл бұрын

    இந்தக் காலத்துல எதையும் நம்ப முடியமாட்டேங்குது

  • @meganathan446

    @meganathan446

    4 жыл бұрын

    @@RathikaRathika3958 உண்மை தன் ஜீவனை தன்னுள் நிறுத்தி வைக்க முடியும் .இதுவே ஜீவ சமாதி .தன் மனமே ஜீவன் தன் மனம் தன்னுள் அசையாமல் நின்றாள் இதுவே ஜீவ சமாதி

  • @travelindia4611

    @travelindia4611

    4 жыл бұрын

    @@meganathan446 ha ha ha😂😂😂😂🤣🤣🤣🤣

  • @jayashriravi1154
    @jayashriravi11544 жыл бұрын

    ஆன்மீகத்தை மதிப்பவர்களுக்கே இது புரியும் வேண்டாத விதண்டாவாத கேள்விகளை கேட்டே வீணா போகிறார்கள்

  • @siva5876

    @siva5876

    4 жыл бұрын

    கேள்வி கேட்பது தவறல்ல.. விடை காண இயலாமையை மறைப்பவர்களே இங்கு அதிகம்.

  • @urbanlegend2282

    @urbanlegend2282

    4 жыл бұрын

    True words... Kaliyugam.. people question gods existence .. people start to think they are the gods... They ll soon pay for this mistake

  • @meganathan446

    @meganathan446

    4 жыл бұрын

    தன்னுடைய கேள்விக்கு தன்னுடை மனமே பதில் விடை வெளியில் இருப்பதல்ல தன்னுள் இருக்கிறது தன்னை புரிந்து கொண்டால் உலகத்தைப் புரிந்து கொள்ளலாம் கடவுளைத் தேடி தன்னுள் கட வெளியில் இருப்பதல்ல தன்னுள் இருக்கிறது

  • @telugenaswasa352

    @telugenaswasa352

    4 жыл бұрын

    Sivam. K yelathayum terinjikitu ena pudunge poringe. ? Kaala kaalama sila vishyathe marachi vachange josiyathile yepo tamilan josiyam padika arambichano yelame kolara pochi. Ipo avitam moolam yela vere vere nakstra ke jump paniruchi

  • @travelindia4611

    @travelindia4611

    4 жыл бұрын

    உன்ன கூடிய சீக்கிரம் மெண்டல் ஹாஸ்பிடல்ல சேர்க்க போறாங்க...

  • @smhgoogleselvam
    @smhgoogleselvam Жыл бұрын

    தெளிவான விளக்கம்.. நன்றி

  • @naliniprakash6774
    @naliniprakash67743 жыл бұрын

    நல்ல தெளிவான விளக்கம் உண்மையும் கூட நன்றி

  • @balajibala9410
    @balajibala94104 жыл бұрын

    அற்புதம் ! ஆனந்தம் !

  • @dhanutimes5751
    @dhanutimes57514 жыл бұрын

    நன்றி ஐயா

  • @siddhajothimedia2267

    @siddhajothimedia2267

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/fYGos5eNpai1ZLQ.html இறந்தவரை உயிர்ப்பித்த சற்குரு மகாஞானி. "வெள்ளியங்கிரி சுவாமிகள்"- வெள்ளியங்கிரி மலையின் கிருஷ்ணன் குகையிலும்,வெள்ளியங்கிரி மலைக்கு நேர்எதிரே தெற்கில் அமைந்துள்ள குஞ்சரமுடி முடி மலையுச்சியில் ,மகாஅடர்வனத்தில் ,முத்திக்குளம் அருவியின் அருகே சிவயோக தவமியற்றியர் வெள்ளிங்கிரி சுவாமிகள்...அவரை பற்றிய முழுப்பதிவு இது... *தொடர்ந்து சித்தர்கள் குறித்த நமது அரிய பதிவுகளை மேலும் காண நமது சித்தஜோதி யூடுயூப் சேனலை விரைந்து "சப்ஸ்கிரைப்"-செய்யவும்...*பாகம் -2 வரவுள்ளது விரைவில் kzread.info/dash/bejne/fYGos5eNpai1ZLQ.html

  • @doyogawithmeeveryday5913
    @doyogawithmeeveryday59132 жыл бұрын

    Very good explanation! Thank you for this show!

  • @brahmasutra8301
    @brahmasutra83013 жыл бұрын

    Clear & excellent explanation om namashivaya

  • @shivaspeed8361
    @shivaspeed83614 жыл бұрын

    Good thanks a lot ji, great question s and excellent answers, Keep it up, keep going..

  • @nithim4531
    @nithim45314 жыл бұрын

    Very very useful thanks..best video..Dr kabilan explained very well..question also good..

  • @browniebrownie4878
    @browniebrownie4878 Жыл бұрын

    Om Sree guruveh potri🙏🏻 Tq

  • @rajchitra3882
    @rajchitra3882 Жыл бұрын

    மிக அருமையான, நுட்பமான விளக்கம் 👍

  • @senthil1822
    @senthil18222 жыл бұрын

    நல்ல விளக்கம் நன்றி அண்ணா

  • @jayannadhan
    @jayannadhan3 жыл бұрын

    அருமையான தகவல்..👍

  • @RAGHAVI222
    @RAGHAVI2224 жыл бұрын

    ஸ்ரீ ராகவேந்திரா நமக

  • @agoramdreamworkshop1084

    @agoramdreamworkshop1084

    4 жыл бұрын

    ஸ்ரீ ராகவேந்திராய நமஹ

  • @telugenaswasa352

    @telugenaswasa352

    4 жыл бұрын

    Hari oum

  • @travelindia4611

    @travelindia4611

    4 жыл бұрын

    பிம்பிளிக்கி பிளாப்பி

  • @PrabhusDiary

    @PrabhusDiary

    3 жыл бұрын

    Om sri raghavendraya namaha

  • @jeevaraj273

    @jeevaraj273

    3 жыл бұрын

    சேவா சங்கல்பம் என்றால் என்ன

  • @tinycookings7983
    @tinycookings79834 жыл бұрын

    Nice sir good informations tq

  • @vthirupaal1561
    @vthirupaal15614 жыл бұрын

    அருமையான பதிவு நன்றி டாக்டர் ஐயா

  • @sandhyasakthi2798
    @sandhyasakthi27983 жыл бұрын

    அருமையான விளக்கம்

  • @rajasekar1045
    @rajasekar1045 Жыл бұрын

    அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @santhidp1847
    @santhidp18473 жыл бұрын

    அருமை! அருமை! லிங்கம் பற்றிய தகவல் மிகவும் சிறப்பு. நன்றி!

  • @pcpraman3219
    @pcpraman32194 жыл бұрын

    Sri Sri Sri Raghavendra Swamy the living god..

  • @sgmukunth8194

    @sgmukunth8194

    4 жыл бұрын

    MN km

  • @bhavanic2046

    @bhavanic2046

    4 жыл бұрын

    True

  • @telugenaswasa352

    @telugenaswasa352

    4 жыл бұрын

    Apo baba?

  • @PrabhusDiary

    @PrabhusDiary

    3 жыл бұрын

    Om sri raghavendraya namaha

  • @siddhajothimedia2267

    @siddhajothimedia2267

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/fYGos5eNpai1ZLQ.html இறந்தவரை உயிர்ப்பித்த சற்குரு மகாஞானி. "வெள்ளியங்கிரி சுவாமிகள்"- வெள்ளியங்கிரி மலையின் கிருஷ்ணன் குகையிலும்,வெள்ளியங்கிரி மலைக்கு நேர்எதிரே தெற்கில் அமைந்துள்ள குஞ்சரமுடி முடி மலையுச்சியில் ,மகாஅடர்வனத்தில் ,முத்திக்குளம் அருவியின் அருகே சிவயோக தவமியற்றியர் வெள்ளிங்கிரி சுவாமிகள்...அவரை பற்றிய முழுப்பதிவு இது... *தொடர்ந்து சித்தர்கள் குறித்த நமது அரிய பதிவுகளை மேலும் காண நமது சித்தஜோதி யூடுயூப் சேனலை விரைந்து "சப்ஸ்கிரைப்"-செய்யவும்...* kzread.info/dash/bejne/fYGos5eNpai1ZLQ.html

  • @swaminathana
    @swaminathana4 жыл бұрын

    Very clear explanation.

  • @rajeswarimurali5338
    @rajeswarimurali53384 жыл бұрын

    Nalla vlakam.Arumaiyana padivu.Huts of you

  • @pushpavasudevan5682
    @pushpavasudevan56824 жыл бұрын

    Excellent sir speech is informative thanks a lot

  • @vijaysrinivas3995
    @vijaysrinivas39954 жыл бұрын

    அருமையான விளக்கம் 👌👌👌எனது மனமாற்ந்த நன்றி.

  • @gopalveeramohan8236
    @gopalveeramohan82364 жыл бұрын

    நான் சித்ரமுத்து அடிகளார் சமாதியின் அருகே உட்கார்ந்து தியானத்தில் ஈடுபடும் போது என் மனம் அடங்கியதை அனுபவபூர்மாக உணர்ந்தேன்.

  • @mahasayar

    @mahasayar

    4 жыл бұрын

    அருமை

  • @SG73088

    @SG73088

    3 жыл бұрын

    Address please

  • @ARR_ARR_RSF

    @ARR_ARR_RSF

    Жыл бұрын

    Really, neenga entha oor

  • @vinotmathi7639

    @vinotmathi7639

    Жыл бұрын

    Thavathiru Chitramuthu adigalar,Thaivedu Panaikulam

  • @ARR_ARR_RSF

    @ARR_ARR_RSF

    Жыл бұрын

    @@vinotmathi7639 உங்க தொலைபேசி எண் வேண்டும், நான் தாமரைக்குளம்.

  • @minieswaranmini9855
    @minieswaranmini98553 жыл бұрын

    Thank u so much for the message. Iam so happy. God bless u.

  • @Infinity_693
    @Infinity_6933 жыл бұрын

    Really good information Dr. Thanks

  • @moottaiswamigalsaranam5518
    @moottaiswamigalsaranam55182 жыл бұрын

    OM namaha SHIVAYA ❤️ sarguruve Saranam 🙏

  • @vedhavedagiri7393
    @vedhavedagiri73934 жыл бұрын

    நல்ல தகவல்கள் நன்றி!

  • @umadevi1729
    @umadevi17293 жыл бұрын

    Thank you for your important message.i know very useful message.om namachivaya namaha.🤗🤗

  • @soundharraj8665
    @soundharraj86652 жыл бұрын

    ஐயா உங்களுடைய தொகுப்பு அனைவருக்கும் நட்சிந்தனைகள் நற்செயல்களையும் மேம்படுத்துவதற்கான தொகுப்பாக அமைந்திருக்கும் கண்டிப்பாக நீங்கள் கூறிய இந்த விளக்கத்தை மற்றவருக்கும் எடுத்துச் செல்வதில் ஒவ்வொருவரும் பெருமை கொள்வோம் அனைத்தையும் உள்ளடக்கிய இறைவா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @NithilanDhandapani
    @NithilanDhandapani4 жыл бұрын

    Like for Dr. Kabilan. Not for India Glitz for giving out edited video.

  • @siddhajothimedia2267

    @siddhajothimedia2267

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/fYGos5eNpai1ZLQ.html இறந்தவரை உயிர்ப்பித்த சற்குரு மகாஞானி. "வெள்ளியங்கிரி சுவாமிகள்"- வெள்ளியங்கிரி மலையின் கிருஷ்ணன் குகையிலும்,வெள்ளியங்கிரி மலைக்கு நேர்எதிரே தெற்கில் அமைந்துள்ள குஞ்சரமுடி முடி மலையுச்சியில் ,மகாஅடர்வனத்தில் ,முத்திக்குளம் அருவியின் அருகே சிவயோக தவமியற்றியர் வெள்ளிங்கிரி சுவாமிகள்...அவரை பற்றிய முழுப்பதிவு இது... *தொடர்ந்து சித்தர்கள் குறித்த நமது அரிய பதிவுகளை மேலும் காண நமது சித்தஜோதி யூடுயூப் சேனலை விரைந்து "சப்ஸ்கிரைப்"-செய்யவும்...* kzread.info/dash/bejne/fYGos5eNpai1ZLQ.html

  • @siddhajothimedia2267

    @siddhajothimedia2267

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/fYGos5eNpai1ZLQ.html இறந்தவரை உயிர்ப்பித்த சற்குரு மகாஞானி. "வெள்ளியங்கிரி சுவாமிகள்"- வெள்ளியங்கிரி மலையின் கிருஷ்ணன் குகையிலும்,வெள்ளியங்கிரி மலைக்கு நேர்எதிரே தெற்கில் அமைந்துள்ள குஞ்சரமுடி முடி மலையுச்சியில் ,மகாஅடர்வனத்தில் ,முத்திக்குளம் அருவியின் அருகே சிவயோக தவமியற்றியர் வெள்ளிங்கிரி சுவாமிகள்...அவரை பற்றிய முழுப்பதிவு இது... *தொடர்ந்து சித்தர்கள் குறித்த நமது அரிய பதிவுகளை மேலும் காண நமது சித்தஜோதி யூடுயூப் சேனலை விரைந்து "சப்ஸ்கிரைப்"-செய்யவும்...* kzread.info/dash/bejne/fYGos5eNpai1ZLQ.html

  • @love-cs8iw
    @love-cs8iw3 жыл бұрын

    First of all no need to bring religion here. His main purpose of this speech is to self understanding our soul purpose. An individual with a clear vision of mind is also enlightened. He is just trying to explain his point of view and nothing wrong in this. 🙏 Thanks for sharing this video sir

  • @jayakumar8093
    @jayakumar8093 Жыл бұрын

    அருமையான தெளிவான தகவல் ஐயா. கோடி நமஸ்காரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @swaminathana
    @swaminathana4 жыл бұрын

    Thanks for video.

  • @ramachandransankar750
    @ramachandransankar7504 жыл бұрын

    Thank you

  • @manjubashini7665
    @manjubashini76654 жыл бұрын

    When we believe in guru they always guide us throughout our life.. it can be felt only by life experiences.. jai guru dev🙏

  • @siddhajothimedia2267

    @siddhajothimedia2267

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/fYGos5eNpai1ZLQ.html இறந்தவரை உயிர்ப்பித்த சற்குரு மகாஞானி. "வெள்ளியங்கிரி சுவாமிகள்"- வெள்ளியங்கிரி மலையின் கிருஷ்ணன் குகையிலும்,வெள்ளியங்கிரி மலைக்கு நேர்எதிரே தெற்கில் அமைந்துள்ள குஞ்சரமுடி முடி மலையுச்சியில் ,மகாஅடர்வனத்தில் ,முத்திக்குளம் அருவியின் அருகே சிவயோக தவமியற்றியர் வெள்ளிங்கிரி சுவாமிகள்...அவரை பற்றிய முழுப்பதிவு இது... *தொடர்ந்து சித்தர்கள் குறித்த நமது அரிய பதிவுகளை மேலும் காண நமது சித்தஜோதி யூடுயூப் சேனலை விரைந்து "சப்ஸ்கிரைப்"-செய்யவும்...*பாகம் -2 வரவுள்ளது விரைவில் kzread.info/dash/bejne/fYGos5eNpai1ZLQ.html

  • @shobanakrishnan8004

    @shobanakrishnan8004

    Жыл бұрын

    .

  • @indrashun1856
    @indrashun1856 Жыл бұрын

    Nandri nandri nandri clearly explained. Thank you dear brother.

  • @sahana.g3320
    @sahana.g33202 жыл бұрын

    அருமையான பதிவு அற்புதம் நன்றிகள் பல🙏🙏

  • @manjusharamesh4007
    @manjusharamesh4007 Жыл бұрын

    Well explained sir, it is time for all humans to understand the purpose of their birth. Let Guru help everyone realise that. Thank you sir.

  • @seshadrikumarn2895

    @seshadrikumarn2895

    11 ай бұрын

    My pleasure dear friend.

  • @karoshoo
    @karoshoo3 жыл бұрын

    Purity in heart Deity Dowers part; Respected and response of your indepth knowledge! be blessed! n.karthikeyan Osho

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi7092 жыл бұрын

    🏵️ Thanks a lots Sir 💐💐🙏

  • @oneworld3988
    @oneworld39884 жыл бұрын

    Well chosen words. Experience counts !

  • @gds.arulkumar2372
    @gds.arulkumar23724 жыл бұрын

    Nice💓👏👏

  • @ssr7222
    @ssr72222 жыл бұрын

    Thank u வாழ்க வளமுடன் 🙏🙏🙏👍

  • @shanthyvinayagamoorthy9507
    @shanthyvinayagamoorthy9507 Жыл бұрын

    Nandrighal koodi 🙏🙏🙏

  • @ranjanithiyagarajah10
    @ranjanithiyagarajah104 жыл бұрын

    Thanz for explanation about jeevasamadhi 🙏

  • @siddhajothimedia2267

    @siddhajothimedia2267

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/fYGos5eNpai1ZLQ.html இறந்தவரை உயிர்ப்பித்த சற்குரு மகாஞானி. "வெள்ளியங்கிரி சுவாமிகள்"- வெள்ளியங்கிரி மலையின் கிருஷ்ணன் குகையிலும்,வெள்ளியங்கிரி மலைக்கு நேர்எதிரே தெற்கில் அமைந்துள்ள குஞ்சரமுடி முடி மலையுச்சியில் ,மகாஅடர்வனத்தில் ,முத்திக்குளம் அருவியின் அருகே சிவயோக தவமியற்றியர் வெள்ளிங்கிரி சுவாமிகள்...அவரை பற்றிய முழுப்பதிவு இது... *தொடர்ந்து சித்தர்கள் குறித்த நமது அரிய பதிவுகளை மேலும் காண நமது சித்தஜோதி யூடுயூப் சேனலை விரைந்து "சப்ஸ்கிரைப்"-செய்யவும்...* kzread.info/dash/bejne/fYGos5eNpai1ZLQ.html

  • @chandran53sindhu.77
    @chandran53sindhu.774 жыл бұрын

    Good good msg🙏🙏🙏🙏

  • @sajin.s.anandu793
    @sajin.s.anandu7934 жыл бұрын

    Super explanation, excellent 🙏🙏🙏

  • @radhakrishnan7350
    @radhakrishnan73504 жыл бұрын

    Arumayana seithi Thank u

  • @SRIRAMGURUMURTHY
    @SRIRAMGURUMURTHY4 жыл бұрын

    @ India Glitz - why did you edit the video at between 4:21 and 4:22 when he was about to say unknown things to the common people. Only India Glitz Team would have received those information from the guest. This is not fair... don't ask the people to subscribe your channel when you are not ready to provide the content fully irrespective of the reasons.

  • @aishwaryamanoharan1977

    @aishwaryamanoharan1977

    4 жыл бұрын

    Yes your are right.. Even I noticed that.

  • @arunr9924

    @arunr9924

    4 жыл бұрын

    Yes you are right

  • @rahulv2701

    @rahulv2701

    4 жыл бұрын

    yes sir.. you are right

  • @manickamsuppiah

    @manickamsuppiah

    4 жыл бұрын

    SRIRAM GURUMURTHY True. I will unsubscribe👎

  • @VigneshVickky123

    @VigneshVickky123

    4 жыл бұрын

    Yes sir

  • @dinesh8865
    @dinesh8865 Жыл бұрын

    மிகச் சிறப்பான தெளிவான விளக்கங்கள் ஐயா👌👌👌 வாழ்க வளமுடன் 🙏

  • @sristy1989
    @sristy19894 жыл бұрын

    Thank u newsglitz

  • @mahalaxmivenkatesh9317
    @mahalaxmivenkatesh9317 Жыл бұрын

    Very nice, thank you very much.

  • @krishcv5662
    @krishcv56624 жыл бұрын

    Exactly true....I feel self relaisation

  • @siddhajothimedia2267

    @siddhajothimedia2267

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/fYGos5eNpai1ZLQ.html இறந்தவரை உயிர்ப்பித்த சற்குரு மகாஞானி. "வெள்ளியங்கிரி சுவாமிகள்"- வெள்ளியங்கிரி மலையின் கிருஷ்ணன் குகையிலும்,வெள்ளியங்கிரி மலைக்கு நேர்எதிரே தெற்கில் அமைந்துள்ள குஞ்சரமுடி முடி மலையுச்சியில் ,மகாஅடர்வனத்தில் ,முத்திக்குளம் அருவியின் அருகே சிவயோக தவமியற்றியர் வெள்ளிங்கிரி சுவாமிகள்...அவரை பற்றிய முழுப்பதிவு இது... *தொடர்ந்து சித்தர்கள் குறித்த நமது அரிய பதிவுகளை மேலும் காண நமது சித்தஜோதி யூடுயூப் சேனலை விரைந்து "சப்ஸ்கிரைப்"-செய்யவும்...*பாகம் -2 வரவுள்ளது விரைவில் kzread.info/dash/bejne/fYGos5eNpai1ZLQ.html

  • @selvaprakash9452
    @selvaprakash94524 жыл бұрын

    Unmai 🚩❄❄❄❄

  • @chandraseharanp9727
    @chandraseharanp97273 жыл бұрын

    அருமையான பதிவு .

  • @epoxyera3437
    @epoxyera3437 Жыл бұрын

    Beautifully explained Sir😊👍

  • @gokularamanas7914
    @gokularamanas79144 жыл бұрын

    I experienced many miracles by guru Raghavendra

  • @panduranganeg5264

    @panduranganeg5264

    4 жыл бұрын

    மாணிக்கவாசகர் ஜீவசமாதி அடைந்தாரெனக் கூறியவர் யார். அவர் பலரும் காணும்படி சிதம்பரம் கோயிலில்இறைவன்சந்நிதியில்மறைந்ததாக வள்ளலார் கூறியுள்ளார்

  • @PrabhusDiary

    @PrabhusDiary

    3 жыл бұрын

    Om sri raghavendraya namaha

  • @sorubar2786

    @sorubar2786

    Жыл бұрын

    Can u tell me

  • @venkatesan.n-3011
    @venkatesan.n-30114 жыл бұрын

    Super message it's true..

  • @siddhajothimedia2267

    @siddhajothimedia2267

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/fYGos5eNpai1ZLQ.html இறந்தவரை உயிர்ப்பித்த சற்குரு மகாஞானி. "வெள்ளியங்கிரி சுவாமிகள்"- வெள்ளியங்கிரி மலையின் கிருஷ்ணன் குகையிலும்,வெள்ளியங்கிரி மலைக்கு நேர்எதிரே தெற்கில் அமைந்துள்ள குஞ்சரமுடி முடி மலையுச்சியில் ,மகாஅடர்வனத்தில் ,முத்திக்குளம் அருவியின் அருகே சிவயோக தவமியற்றியர் வெள்ளிங்கிரி சுவாமிகள்...அவரை பற்றிய முழுப்பதிவு இது... *தொடர்ந்து சித்தர்கள் குறித்த நமது அரிய பதிவுகளை மேலும் காண நமது சித்தஜோதி யூடுயூப் சேனலை விரைந்து "சப்ஸ்கிரைப்"-செய்யவும்...*பாகம் -2 வரவுள்ளது விரைவில் kzread.info/dash/bejne/fYGos5eNpai1ZLQ.html

  • @siddhajothimedia2267

    @siddhajothimedia2267

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/fYGos5eNpai1ZLQ.html இறந்தவரை உயிர்ப்பித்த சற்குரு மகாஞானி. "வெள்ளியங்கிரி சுவாமிகள்"- வெள்ளியங்கிரி மலையின் கிருஷ்ணன் குகையிலும்,வெள்ளியங்கிரி மலைக்கு நேர்எதிரே தெற்கில் அமைந்துள்ள குஞ்சரமுடி முடி மலையுச்சியில் ,மகாஅடர்வனத்தில் ,முத்திக்குளம் அருவியின் அருகே சிவயோக தவமியற்றியர் வெள்ளிங்கிரி சுவாமிகள்...அவரை பற்றிய முழுப்பதிவு இது... *தொடர்ந்து சித்தர்கள் குறித்த நமது அரிய பதிவுகளை மேலும் காண நமது சித்தஜோதி யூடுயூப் சேனலை விரைந்து "சப்ஸ்கிரைப்"-செய்யவும்...*பாகம் -2 வரவுள்ளது விரைவில் kzread.info/dash/bejne/fYGos5eNpai1ZLQ.html

  • @siddhajothimedia2267

    @siddhajothimedia2267

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/fYGos5eNpai1ZLQ.html இறந்தவரை உயிர்ப்பித்த சற்குரு மகாஞானி. "வெள்ளியங்கிரி சுவாமிகள்"- வெள்ளியங்கிரி மலையின் கிருஷ்ணன் குகையிலும்,வெள்ளியங்கிரி மலைக்கு நேர்எதிரே தெற்கில் அமைந்துள்ள குஞ்சரமுடி முடி மலையுச்சியில் ,மகாஅடர்வனத்தில் ,முத்திக்குளம் அருவியின் அருகே சிவயோக தவமியற்றியர் வெள்ளிங்கிரி சுவாமிகள்...அவரை பற்றிய முழுப்பதிவு இது... *தொடர்ந்து சித்தர்கள் குறித்த நமது அரிய பதிவுகளை மேலும் காண நமது சித்தஜோதி யூடுயூப் சேனலை விரைந்து "சப்ஸ்கிரைப்"-செய்யவும்...*பாகம் -2 வரவுள்ளது விரைவில் kzread.info/dash/bejne/fYGos5eNpai1ZLQ.html

  • @saimurugavel7932
    @saimurugavel79323 жыл бұрын

    Excellent explanations.

  • @mohanpaleeswaran3117
    @mohanpaleeswaran31174 жыл бұрын

    Dr.kabilan sir well said 👌👍🙏

  • @thendralthendral2623
    @thendralthendral26234 жыл бұрын

    மிகவும் அருமை!!!

  • @packiarajalakshmisundaram3510
    @packiarajalakshmisundaram35103 жыл бұрын

    I experienced the peace of mind when I was in mantralaya and till now Sri raghavendra give blessing to me.

  • @ramaiyahalagarsamy636

    @ramaiyahalagarsamy636

    2 жыл бұрын

    Aaahaan

  • @firewaves218

    @firewaves218

    2 жыл бұрын

    @@ramaiyahalagarsamy636 Ungotha suthu otaila kadaparaya ulla vitu aati athula oti iruka P ya un vaila api vidava

  • @ramaiyahalagarsamy636

    @ramaiyahalagarsamy636

    2 жыл бұрын

    @@firewaves218 daily dinner onakku adhu thaan Pola😟🤣

  • @firewaves218

    @firewaves218

    2 жыл бұрын

    @@ramaiyahalagarsamy636 Apa Ungotha suthu otaila kadaparaya ulla vitu aatunathu ne othukura na nanum othukuren da Ramaiyah kevalasamy🤣🤣🤣

  • @vellorethamizhachi8607

    @vellorethamizhachi8607

    Жыл бұрын

    @@ramaiyahalagarsamy636 saapaadu illamayum vaazhndha humans irukaaga...adhellam unaku puriyaporadhilla..poi Hollywood movie pathu vibe Pannu po

  • @priyas6716
    @priyas6716 Жыл бұрын

    Thank you so much sir

  • @ramadoss6888
    @ramadoss6888 Жыл бұрын

    Very good explanation, Vanakkam

  • @manaloornadustreetsankaran5306
    @manaloornadustreetsankaran53064 жыл бұрын

    மகாபெரியவாபோற்றி

  • @agoramdreamworkshop1084

    @agoramdreamworkshop1084

    4 жыл бұрын

    மகாபெரியவா போற்றி

  • @bhararthkumar6813

    @bhararthkumar6813

    4 жыл бұрын

    Hara hara Sankara

  • @ilangovaa
    @ilangovaa4 жыл бұрын

    Super bro 💪 you 💯 giving this sms 💯 true thanks 😊 so much 🙏 ..

  • @royalroutes5683
    @royalroutes56832 жыл бұрын

    Very good explanation 🙏

  • @yakeskyak870
    @yakeskyak8702 жыл бұрын

    Superb sir Thank u very much sir

  • @yrrbaskaran8648
    @yrrbaskaran86484 жыл бұрын

    இந்த மாதிரியான விஷயங்களை எடுத்துரைப்பதில் புரிதல் வருவதில்லை அனுபவித்து பார்த்தவர்களுக்கு மட்டுமே இவ்விஷயங்கள் புரியும் ஆகவே தன்னை தானே உணரும் ஒவ்வொரு மனிதரால் மட்டுமே இவை சாத்தியம் ஒருவர் உண்டு என்பார் மற்றொருவர் இல்லை என்பார் உண்டு என்பதற்கு அக்கால முனிவர்கள் ரிஷிகள் சித்தர்கள் ஞானிகள் சாட்சி இல்லை என்பதற்கு இக்கால அறியாத மக்களே சாட்சி இரு விஷயங்கள் மனித அறிவுக்கு மட்டுமே சார்ந்த ஒரு விஷயம்

  • @siddhajothimedia2267

    @siddhajothimedia2267

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/fYGos5eNpai1ZLQ.html இறந்தவரை உயிர்ப்பித்த சற்குரு மகாஞானி. "வெள்ளியங்கிரி சுவாமிகள்"- வெள்ளியங்கிரி மலையின் கிருஷ்ணன் குகையிலும்,வெள்ளியங்கிரி மலைக்கு நேர்எதிரே தெற்கில் அமைந்துள்ள குஞ்சரமுடி முடி மலையுச்சியில் ,மகாஅடர்வனத்தில் ,முத்திக்குளம் அருவியின் அருகே சிவயோக தவமியற்றியர் வெள்ளிங்கிரி சுவாமிகள்...அவரை பற்றிய முழுப்பதிவு இது... *தொடர்ந்து சித்தர்கள் குறித்த நமது அரிய பதிவுகளை மேலும் காண நமது சித்தஜோதி யூடுயூப் சேனலை விரைந்து "சப்ஸ்கிரைப்"-செய்யவும்...* kzread.info/dash/bejne/fYGos5eNpai1ZLQ.html

  • @siddhajothimedia2267

    @siddhajothimedia2267

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/fYGos5eNpai1ZLQ.html இறந்தவரை உயிர்ப்பித்த சற்குரு மகாஞானி. "வெள்ளியங்கிரி சுவாமிகள்"- வெள்ளியங்கிரி மலையின் கிருஷ்ணன் குகையிலும்,வெள்ளியங்கிரி மலைக்கு நேர்எதிரே தெற்கில் அமைந்துள்ள குஞ்சரமுடி முடி மலையுச்சியில் ,மகாஅடர்வனத்தில் ,முத்திக்குளம் அருவியின் அருகே சிவயோக தவமியற்றியர் வெள்ளிங்கிரி சுவாமிகள்...அவரை பற்றிய முழுப்பதிவு இது... *தொடர்ந்து சித்தர்கள் குறித்த நமது அரிய பதிவுகளை மேலும் காண நமது சித்தஜோதி யூடுயூப் சேனலை விரைந்து "சப்ஸ்கிரைப்"-செய்யவும்...* kzread.info/dash/bejne/fYGos5eNpai1ZLQ.html

  • @thiyagarajandhinesh2450
    @thiyagarajandhinesh24504 жыл бұрын

    அறிவியல் உண்மை பதிவு

  • @saikarthik6566
    @saikarthik65663 жыл бұрын

    நன்றி அய்யா

  • @santhanamramesh7901
    @santhanamramesh7901 Жыл бұрын

    Shivaya namaha, superb talk

  • @aiswaryaa3939
    @aiswaryaa39394 жыл бұрын

    Sir your videos are really interesting please tell us more about jeeva samadhi and important places of jeeva samadhi

  • @ashokkumars9856

    @ashokkumars9856

    4 жыл бұрын

    There are many jeevasamadhi in Chennai

  • @swamirajan-korea

    @swamirajan-korea

    4 жыл бұрын

    Search for navabrindavanam

  • @jagadeeshr......8803
    @jagadeeshr......88034 жыл бұрын

    ஓம்நமசிவாய

  • @madhuc5068
    @madhuc5068 Жыл бұрын

    Great..great are our Yogis, Mahaans, sidhas that they help themselves and others too. Thanks for your answers

  • @jayakumar9061
    @jayakumar90613 жыл бұрын

    Super massage je thanks Dr .bro

  • @rajakuppuswamy121
    @rajakuppuswamy1214 жыл бұрын

    Good research well presented even though he is Young thank you

Келесі