ஜாதி மல்லி (பிச்சிப்பூ) வருடம் முழுவதும் பூத்துக்குலுங்கும்.. //Mithu Fashions

Тәжірибелік нұсқаулар және стиль

#jathimalli #mithufashions

Пікірлер: 128

  • @AlexAlex-ph8ul
    @AlexAlex-ph8ul2 жыл бұрын

    நான் இப்போது தான் ஜாதிமல்லி வாங்கி தொட்டியில் வச்சிருக்கிறேன் மேடம். எனக்கு மிகவும் தேவையான பதிவு மேடம் சூப்பர் 👍👍👍

  • @hemalatha500
    @hemalatha5002 жыл бұрын

    Yes mam envittelum jadhi neraya flowers vandukittuirrukku varudampura pooka nengasonna tips follow pannaporen. Thanks for your information. 👍👍👍👍

  • @BDPPriyadharshiniC
    @BDPPriyadharshiniC2 жыл бұрын

    Hii... Akka, Jathi malli Look so beautiful 🥰🤩💐.... Useful Information about Jathi malli 🌷🥀🌼.... Nice fertilizer 😘😍... Super tips 👌👌👌.... Happy gardening ☺️🌹💞♥️....

  • @santhakumaridoraiswamy398
    @santhakumaridoraiswamy3982 жыл бұрын

    என்கிட்ட ஜாதி மல்லி செடி இல்லை இந்த பதிவை பார்த்த பிறகு வளர்க்கணும் என்று ஆசை வந்து விட்டது உங்க டிப்ஸ் எல்லாம் எனக்கு உபயோகமாக இருக்கும் சிஸ்டர் நன்றி

  • @jayachitrajagannathan5546
    @jayachitrajagannathan55462 жыл бұрын

    அழகான தகவல் நன்றி அருமையான ஜாதிமல்லி சூப்பர் ரானபூக்கள் எனக்குரொம்பபிடிக்கும் சூப்பர் நன்றி வாழ்கவலமுடன்

  • @saranyachandar4441
    @saranyachandar44412 жыл бұрын

    Hai madam super my favourite flower naanum vachirukken aana very small plant thank you so much for your tips madam happy gardening

  • @vijayalakshmidhanasekaran1711
    @vijayalakshmidhanasekaran17112 жыл бұрын

    Hi sister vanakkam jadhimalli arumai and tipsum super 👌👌thank u 🙏

  • @Chandramohan-kw9pg
    @Chandramohan-kw9pg2 жыл бұрын

    Hi sister very good information, We are from coimbatore and in our house jathi malli flowers season started from May now daily We used to pick more than 1000 flowers, thanks for your lovely tips

  • @lakshitha9077
    @lakshitha90772 жыл бұрын

    Kadal pasi enthakadaila kedaikum madam.

  • @deivasgardening8373
    @deivasgardening83732 жыл бұрын

    Jathimalli naanum vaithirukaren Your tips also very nice thanks🌹🙏❤

  • @sangeethagopalakrishnan2971
    @sangeethagopalakrishnan29712 жыл бұрын

    Jaadhi malli pathina information nirayave kuduthirukeenga siladhu naan use panirken siladhu inime try panren... Romba nandri sister..

  • @fayazrahman5568
    @fayazrahman55682 жыл бұрын

    Super sister...Antha plant vachu irukkuravangalukku romba useful la irukkum👍

  • @shilpikasasidharan6760
    @shilpikasasidharan67602 жыл бұрын

    Padikaraan Rose plantkku podalama sis.

  • @esthersheely7862
    @esthersheely78622 жыл бұрын

    Happy evening Sisy 🙏🙏 Malligai plants epadie maintenance pannamum and ooram tips romba romba usefulana information soninga sister 👌👌👌 Happy gardening.

  • @chitradevi3988
    @chitradevi39882 жыл бұрын

    இந்தப் பூவின் வாசம் ரொம்ப நல்லா இருக்கும். தினமும் தூங்கும் நேரம் கண்களுக்கு குளிர்ச்சியாக தருகிறீர்கள். அனைத்தையும் அருமையாக பராமரிக்கிறீர்கள்.இந்தப்பூ எனக்கும் மிகவும் பிடிக்கும்.

  • @jayaramesh7544
    @jayaramesh75442 жыл бұрын

    Jathimalli vasanai enakku rompa pidikkum, enakkum vankanum rompa aasai.chedi vankina kadippa unka tips follow pannikiren sister.thank you very much sister.

  • @shanthirobert3606
    @shanthirobert36062 жыл бұрын

    Thank you sister for your wonderful tips

  • @AlexAlex-ph8ul
    @AlexAlex-ph8ul2 жыл бұрын

    இப்போது ரெண்டு ஜாதி மல்லி செடி வைத்திருக்கிறேன் மேடம். உங்க டிப்ஸ் பார்த்து நல்லமுறையில் வளர்க்கிறேன் மேடம்.பதிவுக்கு நன்றி

  • @kalidass2962
    @kalidass2962 Жыл бұрын

    Akka tharaila vacha ethana murai thanni uthanum sis🤔

  • @surabi1771
    @surabi17712 жыл бұрын

    Enga area la puchchi poo nu solvom pa. Ippo thaan vachiruken thanks for sharing pa.

  • @rjsm1364
    @rjsm13642 жыл бұрын

    Super sis , na ippathan chinna jathi malli chedi nursery la irundhu vangitu vanthu vachiruken,athu valandhaku aparam enaku idhu romba usefulaa irukum , tq for this sis

  • @ritajamunjamunkhan9777
    @ritajamunjamunkhan97772 жыл бұрын

    Katalpaasina enna ethunu solunga

  • @indiranimichael2802
    @indiranimichael28022 жыл бұрын

    Jadhi malli kochi odachi vecha valaruma sis

  • @mithrasukg5461
    @mithrasukg54612 жыл бұрын

    இப்ப தான் நான் வாங்கி வெச்சு இருக்கிறேன் sister நல்ல தகவல் 👌👌👌🙏

  • @apexincome6557
    @apexincome65572 жыл бұрын

    Hi mam enaku entha poo chedi mattum varave matiguthu mam rose kuda nalla vanthiruchu ana jathi malli 10 12 chedi vangi vachutte ana varave mattiguthu mam

  • @subaelango81
    @subaelango812 жыл бұрын

    Jathimalli chedi nan mannila vachirikan mam romba useful tips

  • @akbjchannel6951
    @akbjchannel69512 жыл бұрын

    மல்லிகைச் செடிக்கு தேவையான அனைத்து உரங்களும் அருமையா சொல்லியிருக்கீங்க தோழி

  • @jayachitrajagannathan5546
    @jayachitrajagannathan55462 жыл бұрын

    அழகான தகவல் நன்றி அருமையான டிப்ஸ் பயன்னுல்ள குறிப்பு மிகஅருமை அருமையான ஜாதிமல்லி ஜாதிமல்லி வலர்ப்புசூப்பர்எங்கவீட்டில்இப்பதான்வைத்துள்லேன் அழகாவலந்துவருகிறது நன்றி வாழ்கவலமுடன் 👍

  • @vijibala5843
    @vijibala58432 жыл бұрын

    Mam jaathi malli pot size

  • @kalaranjanisenthil9278
    @kalaranjanisenthil92782 жыл бұрын

    அக்கா எங்கள் வீட்டில் ஜாதி மல்லி இருக்கு . ஆனால் வீட்டிற்கு கலர் செய்வதால் அதை வெட்ட சொன்னாங்க செடியை எப்படி பதியம் போட்டு மாடி தோட்டத்தில் வைப்பது எனக் கூறுகள். ஒரு முறை நான் கிளையை கட் செய்து வைத்தேன் வரவில்லை என்ன செய்வது ? அக்கா

  • @saranyachandar4441
    @saranyachandar44412 жыл бұрын

    Thank you so much mam happy gardening

  • @mrsrajininathan1990
    @mrsrajininathan19902 жыл бұрын

    Mam, I'm have 6months old plant. It doesn't have branches. What can be done?

  • @nenikitchen6273
    @nenikitchen62732 жыл бұрын

    Excellent sis nannum thotila tha👍👍👌👌 vechieruken

  • @paramasivamps9495
    @paramasivamps94952 жыл бұрын

    நான் இந்த செடி வளர்க்க ரொம்ப ஆசை இந்த பதிவு எனக்கு மிகவும் பயனுள்ள தாக இருக்கிறது

  • @mohanramalakshmi5797
    @mohanramalakshmi57972 жыл бұрын

    super neenga sollithan nanum Malli pechi valakkuren

  • @suderdevi
    @suderdevi2 жыл бұрын

    Snake varuma for this plant?

  • @arutselvim5529
    @arutselvim55292 жыл бұрын

    Super tips sister ! Enaku roja chetiyil elaikal round round aga atho aritha mathri eruku athu ena enru enaku theriyavilai pls help me !

  • @chitrabalan6412
    @chitrabalan64122 жыл бұрын

    Super tips sister, kantipa try panrean

  • @jayachitrajagannathan5546
    @jayachitrajagannathan55462 жыл бұрын

    அழகான தகவல் நன்றி

  • @MeenaGanesan68
    @MeenaGanesan682 жыл бұрын

    Ok ma romba super ra solli puriyala veakkareenga santhosa ma irukku ma Nisha Thankyou Happy gardening 👍👍👍👍👍👍👍👍🙏☺😘

  • @shanmugameenaaramalingam1310
    @shanmugameenaaramalingam13102 жыл бұрын

    Very much useful akka 👌

  • @sarumathyc6239
    @sarumathyc62392 жыл бұрын

    Useful tips ❤️👍

  • @akilaravi6043
    @akilaravi60432 жыл бұрын

    Jathimalli enaku romba pidikum 😍😍😍 akka...romba nalla pathivu akkaa 👌👌👌 unka video and unka voice kettale romba refresh ah iruku akkaa 🥰🥰🥰

  • @nathiyahari7042
    @nathiyahari7042 Жыл бұрын

    I like this video and information thank you madam

  • @adhitpattu5985
    @adhitpattu59852 жыл бұрын

    Hai akka. Jathi malli Enta ela akka. Pakathu vetula pathiya potu irunthen ver pudichu iruku. Enum mathala nenga sola thagaval enaku payanulatha irukum. Transfer panra pothu video kidaachu iruku super akka. Akka Ku enaku etho wave length irukum pola. Thank you akka. Enaku smell pudikum ana veka pudikathu akka. Malligai thank altime fav. Happy gardening akka.

  • @killadimegan6133
    @killadimegan61332 жыл бұрын

    Super tips sister

  • @pkanimozi667
    @pkanimozi6672 жыл бұрын

    Yanaku romba romba pidicha poo sis.. Nanum eppa than sis vachi erukan... Crt ta video potutinka thank u sis

  • @nithila584
    @nithila5842 жыл бұрын

    பயனுள்ள தகவல் அக்கா

  • @nathiprabhu3431
    @nathiprabhu34312 жыл бұрын

    No,3Jathimailli valerppu superunga sis 👍 ungaloda sedi pookkel alagu 😜🤩Mann kalavai,urem, fertilizer enna,eppa kudukalamnu theliva sonniga sis 👍👍

  • @petchithai8925
    @petchithai89252 жыл бұрын

    Hi mam,enga uril pichipoonu solluvanga.enitam malli all veraity erukku.aanal pichipoo sedi illa.madi thottathil entha sedi valarkka aarvam eilla.anal unga sediya parkkaila enakku interest vanthuerukku.nanum vangi valarkka poren.entha pathivu arumaiana pathivu sister.

  • @mutharshas9880
    @mutharshas98802 жыл бұрын

    Asusual Namma videos clear explanation 👌👌👌 sis

  • @sanjukutty31113
    @sanjukutty311132 жыл бұрын

    Neat explanation akka

  • @santhinikumar1753
    @santhinikumar17532 жыл бұрын

    Hi Akka Use full information

  • @rameshr.pavithrar.pavithra2310
    @rameshr.pavithrar.pavithra23102 жыл бұрын

    Super akka 👌👌😊

  • @vijivelan1900
    @vijivelan19002 жыл бұрын

    கட்டிங் பண்ண வேண்டும். செம்மண், ஆற்று மணல், தோலு உரம், கொக்கோ பேட், ஆடு தோலு உரம், வேப்பம் புண்ணாக்கு, புங்கை இலை, (மண் கலவை) . பிங்க் நிற பூக்கள் சூப்பர் அக்கா, வெள்ளை நிற பூக்கள் சூப்பர். 15 நாளுக்கு ஒரு முறை காய்கறிகள் தண்ணீர் கொடுக்க வேண்டும். வாழைப்பழம், வெல்லம் சேர்த்து நான்கு நாட்கள் கழித்து செடிகளுக்கு கொடுக்கலாம். காபி துள், எலுமிச்சை தோல் முட்டை, பாடிகாறம் கொடுக்க வேண்டும். நன்றி அக்கா🙏💕

  • @marcilinprincy7917
    @marcilinprincy79172 жыл бұрын

    Poo poothathum kilaum udane kainthu viduthu mam...

  • @sangeethagopalakrishnan2971
    @sangeethagopalakrishnan29712 жыл бұрын

    Good morning sister.... inaiku morning dhan naan unga kita jhadhi pathi kekanum nu irundhen community la neengale potuteenga... thanks sister..

  • @angelvaidhyanathan
    @angelvaidhyanathan2 жыл бұрын

    நல்ல பதிவு மா. நானும் ஜாதி மல்லி வைத்து இருக்கிறேன் நீங்கள் சொன்ன டிப்ஸ் follow panren thank You

  • @deepasankar8775
    @deepasankar87752 жыл бұрын

    அருமையான பதிவு மேடம். உங்ககிட்ட இல்லாத செடிகளே இல்லையா மேடம்

  • @sjcreations879
    @sjcreations8792 жыл бұрын

    Hi akka good night useful tips 👍❤️😍

  • @umavenkat4262
    @umavenkat42622 жыл бұрын

    Nice information sister ..good night

  • @user-pl9gr2eq6f
    @user-pl9gr2eq6f2 жыл бұрын

    Thanks for sharing

  • @sowmiyap4028
    @sowmiyap40282 жыл бұрын

    Kandipa follow panram akka

  • @sowmiyaramar5869
    @sowmiyaramar58692 жыл бұрын

    Enkitta inda plant illa mam...inimel than cuttings eduthuttu vanthu vaikanum 😀

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan32582 жыл бұрын

    Hi என் வீட்டில் வெள்ளை ஜாதி மல்லி செடியை குத்து செடியாக வளர்த்து வருகிறேன். ஒரு முழத்துக்கு மேல் பூ பூக்கிறது. தங்களுடைய பதிவு மிகுந்த உபயோகமாக இருந்தது.நன்றி.வாழ்க வளமுடன்

  • @MithuFashions

    @MithuFashions

    2 жыл бұрын

    Thank you very much dear madam super rompa Nala white thedurean kidaikkala super ma neenga

  • @sgomathi3569

    @sgomathi3569

    2 жыл бұрын

    Kuthu chedi na ena

  • @nandhiniram26
    @nandhiniram262 жыл бұрын

    Very very useful 👍 tips with clear explanation... Happy Gardening akka 😍 stay wow akka 💝😊

  • @KannanKannan-il8hy
    @KannanKannan-il8hy2 жыл бұрын

    செம்ம பா.

  • @chithrachitthu6756
    @chithrachitthu6756 Жыл бұрын

    Naa ippothan jathi mullai vaithuruken ipdi nalla valara evlo nal agum sister.

  • @r.ndeepika11-a32
    @r.ndeepika11-a322 жыл бұрын

    Its very beautiful Plants

  • @r.ndeepika11-a32

    @r.ndeepika11-a32

    2 жыл бұрын

    Tnx for beautiful tips

  • @vijivelan1900
    @vijivelan19002 жыл бұрын

    செம்மண், ஆற்று மணல், தோலு உரம், வேப்பம் புண்ணாக்கு, மண் கலவை. முடக்கு வேண்டாம், 6மாதந்திற்கு ஒரு முறை தோலு உரம். வாழைபழதோல் வெல்லம் சேர்த்து கலந்தா தண்ணீர் செடிகளுக்கு கொடுக்கலாம் எலுமிச்சை தோலை தண்ணீர் ஊற வைத்து கொடுக்கலாம். இந்த பதிவு பயன் உள்ளதுஅக்கா படிகாரம் போட வேண்டும்.

  • @maruthumaruthu6874
    @maruthumaruthu68742 жыл бұрын

    Super எனக்கு இந்த செடிமிகவும் பிடிக்கும் ஆனால் பதியம் போட்டால்வரவேமாட்டேங்கிது கருகிபோகுது sister சாதிபூகுச்சியும் வரலை Please tips sister Please reply sister

  • @bhuvanamurugesan6174
    @bhuvanamurugesan61742 жыл бұрын

    👌👌👌 Vlog Ma

  • @gurukarthika6619
    @gurukarthika66199 ай бұрын

    My favorite 😍

  • @shanthisurendran57
    @shanthisurendran572 жыл бұрын

    Thanks

  • @vasudevanbalakrishnan6665
    @vasudevanbalakrishnan66654 ай бұрын

    Superb....

  • @MithuFashions

    @MithuFashions

    4 ай бұрын

    Thanks 🤗

  • @akilaravi6043
    @akilaravi60432 жыл бұрын

    Jathimalli nale thani vasam than ellarukum romba pidicha poo... Enkita iruku akkaa...ipathan Kodi pidikka start aakiruku 5. Poo pothuruku...nalla tips akkaa thanks akkaaa....en chedi nalla vanthathum unkaluku photo send panren akkaaa 🥰🥰🥰... happy gardening 🥰🥰🥰

  • @MithuFashions

    @MithuFashions

    2 жыл бұрын

    Thank you very much sister

  • @sarusarujan4300
    @sarusarujan43002 жыл бұрын

    Hi nice mam tholu uram enral enna Mam? Jathimalli srilankail erukka Mam?

  • @MithuFashions

    @MithuFashions

    2 жыл бұрын

    Cow dung manure pa

  • @sarusarujan4300

    @sarusarujan4300

    2 жыл бұрын

    @@MithuFashions ok mam thank you

  • @harinitham9222
    @harinitham92222 жыл бұрын

    Super tips sister good night sister

  • @vanithajm2282
    @vanithajm22822 жыл бұрын

    Nice tips. Panchakaviya use pannalama

  • @MithuFashions

    @MithuFashions

    2 жыл бұрын

    Tharalama use pannalaam

  • @nazimariyaz4543
    @nazimariyaz45432 жыл бұрын

    Hai sister, kadarpaasi engu kidaikkym

  • @MithuFashions

    @MithuFashions

    2 жыл бұрын

    Hi WhatsApp Contact pannunga 9380606016 kidaikum best quality

  • @varalakshmilohit8975
    @varalakshmilohit89752 жыл бұрын

    Nice

  • @Bhavindhurvan
    @Bhavindhurvan10 ай бұрын

    Sister kadal pasi next name enna sonninga purila. neenga enga vanguvinga

  • @MithuFashions

    @MithuFashions

    10 ай бұрын

    Kadalpasi or seaweed granuals

  • @anuradhasubramanian6339
    @anuradhasubramanian63392 жыл бұрын

    Nan romba asai path vangena plant sister

  • @Mathessumathi
    @Mathessumathi2 жыл бұрын

    Kadalpasi uram tayaripathupathi dayavusaithu koorinkal.?

  • @MithuFashions

    @MithuFashions

    2 жыл бұрын

    Paarunga kzread.info/dash/bejne/iZ6Mlq2So9bNkdY.html

  • @ezhilhari3165
    @ezhilhari31652 жыл бұрын

    Engakum ithu vazhakanunu aasai sis... I tried.... But vaadiruchu

  • @Mathessumathi
    @Mathessumathi3 ай бұрын

    Gud.mrg.sis. enudaya madiley jathipoochedi sritukaintukondey vanthatu athanal srithukuchi pathiyam poten 15days irukum inumtaltuvaravilai. Itharkuenaseiyalam sis.

  • @MithuFashions

    @MithuFashions

    3 ай бұрын

    Summer la pathiyam pottal sariya varathu try jully or August

  • @ramalaxmiprabakaran7847
    @ramalaxmiprabakaran78472 жыл бұрын

    I live in Mumbai,we don't get river sand

  • @kalaranjanisenthil9278
    @kalaranjanisenthil92782 жыл бұрын

    ஜாதிமல்லி எங்க வீட்டில் நான் வளர்க்கிறேன் அக்கா. நீங்கள் வைத்துள்ள செடி தொட்டியில் வைத்து இருக்கிறார்களா! சூப்பரா பெரியதாக உள்ளது அக்கா 🤩🥰 . நீங்கள் சொன்ன மாதிரி உரங்கள் நான் என் செடிக்கு பயன்படுத்துகிறேன் அக்கா 🤩. ஜாதி மல்லி பற்றிய தகவல்கள் நான் தெரிந்து கொண்டேன் அக்கா. நன்றி 😍

  • @skkalpana7216
    @skkalpana72162 жыл бұрын

    Naan enimay than vangaporean nadhi malli plant

  • @bhuvanamurugesan6174
    @bhuvanamurugesan61742 жыл бұрын

    Wanga Poren Ma 👍🏼

  • @AlexAlex-ph8ul
    @AlexAlex-ph8ul2 жыл бұрын

    ஹாய் மேடம் 😄

  • @MeenaGanesan68
    @MeenaGanesan682 жыл бұрын

    Hai Nisha

  • @maliniramesh6011
    @maliniramesh60112 жыл бұрын

    Jathimalli valarkarathu pathi azhaga sonniga akka . Enkita intha chedi illa .

  • @nandhiniram26
    @nandhiniram262 жыл бұрын

    1st view akka

  • @sandhiyanaturalhome6950
    @sandhiyanaturalhome69502 жыл бұрын

    Hai mam

  • @jayanthisanthosh1676
    @jayanthisanthosh16762 жыл бұрын

    No 87. Payanula thagavul .

  • @malasripad7054
    @malasripad70542 жыл бұрын

    Hello dear ❤️

  • @divinamurthy2937
    @divinamurthy29372 жыл бұрын

    Very nice and useful.

  • @mallikaramesh5833
    @mallikaramesh58332 жыл бұрын

    தொடர்ந்து உங்களோட பதிவுகள் பார்க்கிறேன். லைக்ஸ்ம் போட்டு கமன்ட்ஸ் ம் கொடுத்திருக்கேன். மறந்துட்டேன் மா. லிங்க் கொடுத்ததற்கு நன்றி மா.

  • @MithuFashions

    @MithuFashions

    2 жыл бұрын

    Thank you very much dear sister 🙏🙏🙏

  • @sasitips8514
    @sasitips85142 жыл бұрын

    என்னோட செடியில் பூக்கள் வரவில்லை

  • @perumalrajendran5656

    @perumalrajendran5656

    8 ай бұрын

    Mm

Келесі