ஜாதகத்தை யோகமாக மாற்றுவது எப்படி? | ஜோதிட ரகசியங்கள் | Yoga Jathagam

Пікірлер: 276

  • @dsselvakumar8654
    @dsselvakumar86545 жыл бұрын

    உங்கள் பதிவுகளிலேயே மிகச்சிறந்த பதிவாக இதை நான் கருதுகிறேன்.மிக்க நன்றி. சிறு விண்ணப்பம்.நிறங்களைகுறிப்பிடும்போது சுக்கிரனுக்கு வெள்ளைஎன்றும் மற்றோர் இடத்தில் பொன் நிறம் என்றும் குறிப்பிட்டுள்ளீர்கள்.

  • @sumathist4584
    @sumathist45845 жыл бұрын

    அருமையான பதிவு.பஞ்ச பூத சக்திகளில் எதன் ஆதிக்கம் நம் ஜாதகத்தில் அதிகம் உள்ளது என்று எப்படி கண்டுபிடிப்பது. சொல்லுங்கள் ஐயா.நன்றி.நீங்கள் பேசும் விதம் நன்றாக உள்ளது.

  • @sadasivamramaswamy9710
    @sadasivamramaswamy97105 жыл бұрын

    "மணமார்ந்த நன்றி"பிரியமுடன் காலை வணக்கம்.

  • @ravekk1685

    @ravekk1685

    5 жыл бұрын

    ஐயா வணக்கம் ரவி

  • @ravekk1685

    @ravekk1685

    5 жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு

  • @mpriya1580
    @mpriya15805 жыл бұрын

    காலை வணக்கம் ஐயா. பதிவு உரையாலோடு அமர்க்களமாக இருந்தது ஐயா. நன்றிகள் ஐயா

  • @appuct837
    @appuct8375 жыл бұрын

    வாழ்க உங்கள் சேவை

  • @pitchaimani.k2609
    @pitchaimani.k26095 жыл бұрын

    வணக்கம் ஐயா.தேவையான அருமையான பதிவு.

  • @sskyaalran
    @sskyaalran5 жыл бұрын

    வணக்கம் ஜயா தங்கள் நலமாக இருக்க வேண்டுகிறேன் உங்கள் புதிய பதிவுகளை எதிர்பார்த்து கொண்டு இருப்பேன் ஓரு பதிவு கூட தவர விமாட்டேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். நன்றிகள்

  • @thamizhanmediaa

    @thamizhanmediaa

    5 жыл бұрын

    தவற விடமாட்டேன் என இருக்கனும். சிறு எழுத்து பிழை

  • @sskyaalran

    @sskyaalran

    5 жыл бұрын

    உங்கள் தொலைபேசி எண் கிடைக்குமா ஜயா ....நன்றி எதிர் பார்க்கிறேன்

  • @manoharanm3372
    @manoharanm33723 жыл бұрын

    Super vilakkam Valgha valamudan Jothidar vetri Manogar swami

  • @DdDd-zp9rj
    @DdDd-zp9rj5 жыл бұрын

    Sir thank u. Don't forget our past days. Live happily in our present days. Get ready to accept everything in future days. Then life is meaningful. Sir Am I right?

  • @saahityashometreatz1408
    @saahityashometreatz14084 жыл бұрын

    I think i had previously missed to listen to this video. In hindi there is a phrase called gaagar mein saagar ~ meaning samudram into a jug! Your above video was like that🙏🙏 so many info in one video !! Very guiding and informative 🙏🙏 Thanks and i am grateful to you!

  • @dharanagai3149
    @dharanagai31495 жыл бұрын

    Sir Namaskram. Nallmasage+yourwounderfullexplain. Tnk🙏

  • @kri2022
    @kri20225 жыл бұрын

    Sir... unga appointment kidacha nalla irukum... rombha naal ah.. kekrom...

  • @shyamsundarsume4615
    @shyamsundarsume46155 жыл бұрын

    Namaste sir I started to see your postings just like that but I became your disciple now. No need to consult an astrologer as you are narrating good points in a very clear manner. Thanks a lot sir.

  • @SkramarSkramar
    @SkramarSkramar3 жыл бұрын

    GM brother Tq Tq so much brother

  • @malathikrishnan7008
    @malathikrishnan70085 жыл бұрын

    Thank you a lot sir neegalum ungal anpu kudubamum ella nalamum valamum petru valka valamudan sir

  • @umasridhar9815
    @umasridhar98155 жыл бұрын

    Vanakkam Sir, Thank you 🙏for good information ...

  • @muralisiva8694
    @muralisiva86944 жыл бұрын

    Nanri Nanri vallthukkall

  • @alwinraj8535
    @alwinraj85354 жыл бұрын

    Arumai arumai guruve nan thitumba parkiren

  • @sharathsiva48
    @sharathsiva485 жыл бұрын

    ஐயா வணக்கம், உங்கள் பதிவுகள் மிகவும்அற்புதம் நான் உங்களுடைய மிகப்பெரும் ரசிகன். உங்களை நான் ஆரம்ப காலத்திலிருந்தே உங்கள் காணொளிகளை பின்தொடர்ந்து வருகிறேன். என்னுடைய தனிப்படட ஜாதகத்தில் எனக்கு தார தோஷம் உள்ளதாக கூறுகிறார்கள் மிகவும் குழப்பத்திலும் மனவேதனையிலும் உள்ளேன். செய்யும் வேறு வேலைகளிலும் இதைப்பற்றித்தான் ஒரே யோசனை தயைகூர்ந்து எனது குழப்பத்தை தீர்த்தால் மிகவும் மனச்சந்தோசமாக இருக்கும். ஐயா நீங்கள் உங்கள் தொலைபேசி எண்ணை தரவேண்டாம். நான் உங்களுக்கு எனது மின்னஞ்சல் முகவரியை பதிவிடுகிறேன் தயவு செய்து எனது குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள். இதை ஒரு வேண்டுகோளாக எடுத்து பதில் தாருங்கள் ஐயா. உங்களுக்கு ஜோதிடம் பார்த்து சம்பாதிக்க விருப்பமில்லையென்று எனக்கு தெரியும். ஆனால் எனது மனநிலையை புரிந்துகொண்டு இந்த பக்தனுக்கு உங்கள் கடைக்கண் பார்வையை செலுத்தினால் நான் மிகவும் சந்தோசம் அடைவேன் ஐயா. எனது மின்னஞ்சல்- sarathsegar@gmail.com இங்கனம் உங்களுடைய ரசிகன் ஷரத்காந்

  • @bharathib7724
    @bharathib77245 жыл бұрын

    ஐயா, சனிக்கு அதிதேவதை எமன். காலபைரவர், ஆஞ்சநேயர், ஐயப்பன் ஆகியாேருக்கும் கட்டுப்பட்டவர் என்கிறார்கள். ராகுவிற்குதான் துர்கை. கேதுவிற்கு சித்ரகுப்தன், விநாயர்.

  • @rajinikanth2709
    @rajinikanth27095 жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு ஐயா நன்றிகள் வாழ்கவளமுடன்

  • @kalidasvasuki694
    @kalidasvasuki6945 жыл бұрын

    super SIR nanri 👏👏👏👏

  • @selvakumar762
    @selvakumar7625 жыл бұрын

    Very good information sar...really fantastic...appreciate that...tamilan endral yaar endru intha ulagam ariyattum...

  • @maheshwari3485
    @maheshwari34855 жыл бұрын

    Super sir super

  • @ramarkulasekarapandian7316
    @ramarkulasekarapandian73164 жыл бұрын

    வணக்கம் ஐய்யா சூப்பர் பதிவு நீங்கள் பேசும் பேச்சு கலைமகள் அம்மா நாவில் இருக்கிறது

  • @jagadeeshalagarswamy9042
    @jagadeeshalagarswamy90423 жыл бұрын

    Thanks a lot will also help others for a good way

  • @eruditenaga
    @eruditenaga5 жыл бұрын

    ஆண்டு பிறப்பு: செவ்வாய் (Apr-1981) மாத பிறப்பு: வியாழன் (தை-1982) பிறந்த நாள்: வெள்ளி (23-தை-1982) ராசி நட்ச்சத்திரம்: சனி/ராகு (திருவாதிரை) ராசி: புதன் (மிதுனம்) லக்ன நட்ச்சத்திரம்: வெள்ளி (பூரம்) லக்னம்: சூரியன்/ஞாயிறு (சிம்மம்) 6 அதிபதி: சனி (மகரம்) 8 அதிபதி: வியாழன் (மீனம்) 12 அதிபதி: சந்திரன் (கடகம்) இவற்றுள் வெள்ளி இருமுறை வருவதால் வெள்ளி அன்று சுக்கிரனையும் பெருமாள் தாயாரையும் வழிபட வேண்டுமா? அல்லது சூரியன் வலுவானவர் என்பதால் ஞாயிறு அன்று சூரியனையும் சிவனையும் வழிபட வேண்டுமா?

  • @thanukugan177
    @thanukugan1775 жыл бұрын

    நன்றி நல்ல விளக்கம்.

  • @shanmuganathan5702
    @shanmuganathan57024 жыл бұрын

    Super sir.. I search these type content. Could please send these type of video. I need super power to change my life. Thank u so much this video.

  • @akilamahesh1985
    @akilamahesh19855 жыл бұрын

    இத சொல்லுஙக முதல்ல. மிக்க நன்றி ஐயா 👌👌👌

  • @kwtkwt1329
    @kwtkwt13295 жыл бұрын

    நன்றி வாழ்த்துக்கள் ஜயா

  • @suriyan4589
    @suriyan45895 жыл бұрын

    THANKS again THANKS ☆G .THIRUPATHY

  • @manoharanm3372
    @manoharanm33723 жыл бұрын

    Arputham pramadham your service keep it up God Blessure

  • @supramanisupramani2591
    @supramanisupramani25913 жыл бұрын

    நல்ல பதிவு ஐயா

  • @luckyraj4156
    @luckyraj41565 жыл бұрын

    என் ஜாதகத்தில் “சனி - வக்ரம்,ஆட்சி,1ல் உள்ளது” “செவ்வாய் - சமம்,9ல் உள்ளது” “புதன் - ஆட்சி,உச்சம், 8ல் உள்ளது” “சுக்ரன் - பகை, 7ல் உள்ளது” இதில் எது வலிமையான கிரகம் ஐயா?

  • @karthikeyanp4594

    @karthikeyanp4594

    4 жыл бұрын

    Sukran

  • @jaysuthaj5509
    @jaysuthaj55094 жыл бұрын

    மிக்க நன்றிகள் ஐயா

  • @g.k.arumugampillai2885
    @g.k.arumugampillai28854 жыл бұрын

    Sir My star is CHITHIRAI born in CHITHIRAI month., Age 31 completed., Govt job missed due to age bar that is it greater than 30years.unmarried... Very difficult to survive day by day... But you are the best astrologer.... To talk open... Vazhga valamudan... Based on karma's life has been moving....

  • @JithinTayi
    @JithinTayi5 жыл бұрын

    Really Awesome Explanation Bro 👍👌👏 Yaarum indha maari video podala nu nenaikuran. Vaazhthukkal Ayyaa👏👏👏👍

  • @apramcharan3209
    @apramcharan32095 жыл бұрын

    Fantastic message many thanks sir

  • @shivsankarbalu2556
    @shivsankarbalu25565 жыл бұрын

    Very excellent accurate rare info ji have a blessed long life keep it up keep growing 👍🙏🙏🙏

  • @user-ux6pt7lh4s
    @user-ux6pt7lh4s5 жыл бұрын

    Anna pls tell about what exactly is 6,8,12 house ...and what exactly do suba or asuba graha placed in these house...for example if guru or sukran placed in these house they can't do any good thing or they are in weak state....same for asuba graha ... am I crt please explain anna

  • @aarzusakeena4013
    @aarzusakeena40135 жыл бұрын

    Namaste guru ji. Every day ur making very special for us thanks guru ji

  • @mukkurlana
    @mukkurlana5 жыл бұрын

    Sir my DOB is 08/06/1979 kadaga lagnam Thulam rasi Visasham nakshatram Which Graham is help full for me

  • @desikacharik.v3774
    @desikacharik.v37743 жыл бұрын

    சூப்பரோ சூப்பர் 🙏👍

  • @sivakumarswarnika5323
    @sivakumarswarnika53233 жыл бұрын

    Arumai Sir

  • @raamkumar1651
    @raamkumar16515 жыл бұрын

    குருவே😍😍😍

  • @selvaraja5439
    @selvaraja54395 жыл бұрын

    அற்புதம்👌ஒரு சிறு சந்தேகம்.. நீச பங்க ராஜயோகம் கிரகம் உச்சனை விட வலிமை என்று படித்திருக்கிறேன்... உதாரணம் ஜாதகத்தில் புதன் தானே வலிமை?

  • @thamizhanmediaa

    @thamizhanmediaa

    5 жыл бұрын

    முதலில் நீச்சம் பிறகுதான் பங்கம். அதோட கடக லக்னத்திற்கு புதன் ஒன்றை தருவார், ஒன்றை கெடுப்பார்

  • @thamizhanmediaa

    @thamizhanmediaa

    5 жыл бұрын

    லக்னாதிபதி அல்லாத 6,8,12க்கு உடையவர்களை விலக்க வேண்டும் என்பது விதி. வீடியோவில் சொல்லி இருப்பேனே

  • @sakthipaandiyan.p6460
    @sakthipaandiyan.p64605 жыл бұрын

    Thalaivare nengal yepodhum arumai.. ungal kadamaiku yarum eedu ila

  • @kadiraveluganeshan7207
    @kadiraveluganeshan72073 жыл бұрын

    Appo malayali ,kannadan ,thelunganukku enna molila paarkkanum.....?

  • @Tamila775
    @Tamila7752 жыл бұрын

    Nandri ayyaa ongalidam kazhagam paarkkanum eppadi thodarpu kolvathu

  • @mahalingam2830
    @mahalingam28305 жыл бұрын

    Super point very very good

  • @apponnusamy9466
    @apponnusamy94663 жыл бұрын

    It very complicated ji, it's ok we will try later. Sincerely yours Ekalaivan 🙏🙏🙏

  • @sampathkumar-gj5hz
    @sampathkumar-gj5hz4 жыл бұрын

    எனது பிறந்த நாள்.12/1/1978 . ராசி-கும்பம்.நட்சத்திரம்-சதயம்.லக்கனம்-தனுசு.எந்த நாள் மற்றும் எந்த தேதி எனக்கு சிறந்தது.எந்த தெய்வத்தை வழிபட வேண்டும்.வாழ்வில் முன்னேற்றம் உண்டாகுமா . எனக்கு விரிவான பதில் சொல்ல வேண்டும் ஐயா.உங்கள் இந்த பதிவு மிகவும் அருமையான பதிவு.நம்பிக்கையன பதிவும் கூட.. நன்றி நன்றி நன்றி.

  • @duriraju1112
    @duriraju11125 жыл бұрын

    அருமையான பதிவு

  • @you_tube-s7n
    @you_tube-s7n4 жыл бұрын

    Unmaiyaana thamilana iruntha ethaavathu sei vera level

  • @renulokesh4323
    @renulokesh43235 жыл бұрын

    Yenna comedy sense ungaluku... Nee unmaiyana tamizhanaga irunthal start agi, roadku A.C podaravangaluku unga vote, nanbar vettiya irupathu, avasarathula andakkula kai vitta kuda nozhaiyathu varai, semaya Siritchiten.... 😂😂😂😂😂pathivu arumai👏👏👏🙏🙏🙏

  • @sundartuty143
    @sundartuty1435 жыл бұрын

    நன்றி!

  • @mvinayagamoorthy685
    @mvinayagamoorthy6855 жыл бұрын

    Wow Really super useful tips for everyone. Thanks Anna.

  • @naknnakn8415
    @naknnakn84155 жыл бұрын

    நன்றிங்க ஐயா

  • @SaravanaKumar-iy2hk
    @SaravanaKumar-iy2hk4 жыл бұрын

    04/05/78 meena rasi uthirattadhi makara lagnam, 6 the house guru 8th house Sani which is my ruling planet

  • @ravinnivar884
    @ravinnivar8845 жыл бұрын

    Sir rasi palan accurate or lagna palan accurate? Pls advice thank you

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan19465 жыл бұрын

    Awesome great good no other words to tell you sir thanks a lot sir

  • @thennandha1881
    @thennandha18815 жыл бұрын

    ஐயா...லக்னாதிபதியே எட்டாம் அதிபதியாக இருந்தால் அதன் தசை அல்லது புத்தியில் நன்மையா? தீமையா?

  • @SureshKumar-zb5ro
    @SureshKumar-zb5ro5 жыл бұрын

    Dear sir , Rasi Scorpio, star Kettai and Lagnam rishabam. So , Tuesday Wednesday Friday these three days . In this which is good for me

  • @rupeshmadhavan3316
    @rupeshmadhavan33165 жыл бұрын

    Thanks sir for this info

  • @sindhu9068
    @sindhu90685 жыл бұрын

    Neenga sonadhu vechi days elame kandupidichitan. Sun, Mon, Tues, Wednesday, Thursday and Friday. Simha lagnam( lagnathil graham ilai), 2- guru, 3-empty, 4-rahu, 5- sun+ mercury, 6-sani, 7-sukran, 8-chandran, 9-empty, 10-ketu, 11- chevvai, 12-empty. Idhula en yoga Graham suryan ah sir? Pls reply

  • @alliswell5873
    @alliswell58735 жыл бұрын

    Innum orumurai solunga🤝

  • @oshosathya4677
    @oshosathya46775 жыл бұрын

    miga arumai

  • @vijayalakshmiv7725
    @vijayalakshmiv77255 жыл бұрын

    வணக்கம் தாங்கள் கூறியதை கவனமாகக் கேட்டேன் ஒரு சந்தேகம் தாங்கள் கூறிய கிரக வரிசையின் படி நமக்கு தேவையான கிரகங்கள் பாதகாதிபதியாகவோ திதி சூன்யம் பெற்ற கிரகங்கள் ஆகவோ வந்து விட்டால் என்ன செய்வது? நன்றி

  • @mandakasayam3807
    @mandakasayam38075 жыл бұрын

    ஐயா நான் உங்களை பின்தொடர்கிறேன் எனக்கு நீங்கள் சொன்ன அமாவாசை ராஜயோகம், சிவராஜயோகம்,சிம்ம வீட்டிற்கு 10ல் சூரியன்,சுக்ரன் சூரியன் செவ்வாய் பரிவர்த்தனை இருந்தும் நான் பிறந்ததில் இருந்து ஏழ்மை,துன்பம் மட்டுமே அடைந்துள்ளேன் நீங்கள் சொன்ன விஷயங்கள் எனக்கு பொய்த்து போனது

  • @Starbala03
    @Starbala035 жыл бұрын

    வணக்கம் ஐயா! எமது லக்னம் - மகரம் ராசி - சிம்மம் பிறந்த தேதி : 12/12/1987 தமிழ் மாதம் கார்த்திகை 26ம் தேதி... தமது வழிகாட்டுதல் படி நான் பிறந்த வருடத்தின் துவக்ககிழமை(செவ்வாய் கிழமை), மாதத்தின் கிழமை (செவ்வாய் கிழமை), பிறந்தநாள் (சனிக்கிழமை) , ராசிக்குரிய கிரகம் : சூரியன், லக்னம் கிரகம் : சனி எமது ஜனன கால ஜாதகத்தில் : மகர லக்னத்திற்க்கு 8ம் வீட்டு அதிபதியாக எம் ராசி நாதனான சூரியன் வருகின்றார்... அவ்வகையில் தம் கூற்றுபடி கணக்கிட்டதில், வரும் கிரகங்கள், : செவ்வாய், சனி, சூரியன்... எம்மை வழிநடத்தும் கிரகம் யார்??? தயை கூர்ந்து வழிகாட்டுங்கள்...

  • @Prabhakar91IAS
    @Prabhakar91IAS5 жыл бұрын

    அய்யா.. ஆகஸ்ட் 13 1991 5.05 pm பிறந்தது வேலூர் மாவட்டம் நான் இறுக்க பிடித்துகொள்ள வேண்டிய கிரகம் எது உதவுங்கள்

  • @ktmlithick4215
    @ktmlithick42155 жыл бұрын

    iya vanakkam naan kumba laknam 10 el sani ,3 el sevvai,raagu ,santhiran,2el suriyan,sukran ,puthan ,12el guru,9el keathu enakku puthira bakyam erukka and real estate tholil otthu varuma solunga please

  • @parthasarathy9812
    @parthasarathy98125 жыл бұрын

    ஐயா சார பரிவர்த்தனை பற்றி ஒரு வீடியோ அது எவ்வாறு பலன் தரும் ராகு மற்றும் கேது அவர்களின் நிலையும் பலன்களும் எப்படி இருக்கும் பரிவர்த்தனை பெரும் கிரகங்கள் வக்கிரம் பெற்றவகளாக இருந்தால் எவ்வாறு பலன் மாறுபடும் தங்களால் முடிந்த அளவு விளக்கம் தாருங்கள் ஐயா

  • @MsBoby00
    @MsBoby005 жыл бұрын

    Sir, neenga sonna mathiri ennoda jathahathula varudam, matham, kilamai,nakshatram,lagnam anaithum parthu kadaisiyui chanthirana illai sukirana nnu kandupidikka mudiyavillai.please help. Thulam lagnam 8 il sukiran atchi chandiran utcham ithil ethu balamaha eduthkkolla vendum?please clarify the doubt 🙏

  • @6969kaiser
    @6969kaiser5 жыл бұрын

    வணக்கம் சார்!! தங்களின் ஜோதிட ஆராய்ச்சி ஒவ்வொன்றும் புத்தம் புதிதாக உள்ளது. மிக்க மகிழ்ச்சி!!! ஐயா இந்த கணக்குப்படி எனது ஜாதகத்தில் 6 இல் புதன் உச்சம் 12ல் குரு ஆட்சி இரண்டில் சந்திரன் உச்சம். தங்களின் கணக்கு படி எனக்கு சந்திரனே யோக கிரகமாக உள்ளது. ஆனால் இது தேய்பிறை "உச்ச சந்திரனாக" எனது ஜாதகத்திற்கு வருவதால் இந்த தேய்பிறை சந்திரனை யோகம் வாய்ந்தவராக கருதலாமா? லக்னம் :செவ்வாய் கிழமை நட்சத்திரம்: ஞாயிற்றுக்கிழமைராசி கிழமை : வெள்ளிக்கிழமை பிறந்த நாள்: புதன்கிழமை பிறந்த மாதம்: சனிக்கிழமை தமிழ் வருடம் முதல் நாள் :திங்கள் கிழமை .

  • @srkastro5409
    @srkastro54095 жыл бұрын

    Vanakkam Gurugaaru Laknathipathi budan meenathil 7 idamaga kendirathil thanittu Neechamaga ullar Raasi athipathi sukkiran 6 idamaga Kumbathil Guru, Suriyanudan serkkaipetru marainthu ullar En Jenma Nakchsthiram Swathi Raahu meshathil 8 idamaga marainthu ullar yogam illatha jathagam ennudaiya jathagam porattame ennudaiya vazkkai en jathagatthai Balapaduttha vazhi sollungal Gurugaaru

  • @vignes12345
    @vignes123455 жыл бұрын

    iyya ennudiya jathagathil sukira thosam nu solranga...enna parikaram panna vandum...iyya enaku sukira desa sukira puthi nadakuthu meena laknam kadaga rasi...sukiran viruchagathula iruku iyya..guru oda saram vanki ullathu ..parikaram sollunga iyya

  • @suranjansuranjan6504
    @suranjansuranjan65045 жыл бұрын

    Very nice sir

  • @nithyajayapal8676
    @nithyajayapal86765 жыл бұрын

    Super 👌

  • @S.S.M.2023
    @S.S.M.20235 жыл бұрын

    ஐயா வணக்கம் உங்கள் ரசிகன் எனது பெயர் s.இலங்கேஸ்முத்து 16.03.1994. 9:05 AM. நன் பிறந்த திருச்சொந்துர் மேஷம் ராசி மேஷம்லக்கினம் நாட்சத்திரம் பரனி 1பாதம் லக்கினத்தில் சந்திரன் லக்கினத்க்கு 7இல் குரு 8இல் ராகு 11இல் சொவ்வய் புதன் சனி 12இல் சூரியன் சுக்கிரன் நான் ஒரு இரும்பு கடையில் வோலைபார்க்கிறோன் மாதம் 10000 ரூபாய் சம்பளம் இப்போது சந்திரதிசை நடக்கின்றது இப்போது சொந்தமாக தொழில் எப்போது பான்னலாம் நிங்கள் தான் ஒரு வழி செல்ல வோண்டும் ஐயா நன்றி

  • @chandrakavin1022
    @chandrakavin10224 жыл бұрын

    Super sir.

  • @prabakaranc2524
    @prabakaranc25244 жыл бұрын

    Sir ennoda day sani.velli.thingal.sevvai.vezhan.budhan. ennoda 12 edathil sukran erukku ethil ennoda vazhipadaventiya keragam thingal .writta endru sollunga

  • @shakila3012
    @shakila30125 жыл бұрын

    தலை சுத்திடுச்சு.3times கேட்டேன்.கொஞ்சம் புரிஞ்சுது.Thankyou Sir. சந்திர வழிபாடு பண்றப்ப 3ஆம் பிறை தெரிய மாட்டேங்குது. ??

  • @soulmatemedia8337

    @soulmatemedia8337

    5 жыл бұрын

    நீங்க எந்த ஊர்ல இருக்கீங்க . மூன்றாம் பிறை மாலை 6.30மேல காத்திருந்து பாருங்க ஒரு இருபது நிமிசம்தான் தெரியும்...முயற்சி பண்ணுங்க

  • @mskarpagamchakravarthy6660
    @mskarpagamchakravarthy66605 жыл бұрын

    Thank-you very very good excellent

  • @madhusoodhanans3913
    @madhusoodhanans39132 жыл бұрын

    ஐயா 6, 8, 12 ல் அமர்ந்த கிரகங்களை ( கிழமை ) சேர்க்க வேண்டுமா அல்லது கூடாதா?

  • @veeramanikandani7436
    @veeramanikandani74365 жыл бұрын

    Super sir

  • @krishnaveni3383
    @krishnaveni33835 жыл бұрын

    🙏🙏🙏

  • @suberasa5864
    @suberasa58643 жыл бұрын

    GOOD

  • @Villan758
    @Villan7583 жыл бұрын

    17/03/1991 ; 3 Am ; Tenkasi 1.பிரமோதூத வருடம் தொடங்கும் கிழமை = சனிக்கிழமை 2.பிறந்த நாள் பங்குனி2 = சனிக்கிழமை 3. பங்குனி தொடங்கும் நாள் = வெள்ளி கிழமை 4.நட்சத்திரம் உத்திரட்டாதி = சனி கிரகம் 5.சந்திர ராசி மீனம் = குரு = வியாழக் கிழமை 6.மகர லக்னம் = சனி கிழமை ஜாதக கட்டத்தில் சனி ஆட்சி ராகு சேர்க்கை குரு உட்சம் கேது சேர்க்கை குரு 3 & 12 ம் அதிபதி சனி 1&2ம் அதிபதி ஐயா எனக்கு யோக கிரகம் சனி இது சரியா? சனி வலுபடுத்த துர்கை அம்மனை வணங்க வேண்டும். சனியின் அதிதேவதை தெய்வங்கள் எதுலாம் ஐயா??? நன்றி

  • @jeykumar3894
    @jeykumar38944 жыл бұрын

    Nice sir

  • @lekhashri8780
    @lekhashri87805 жыл бұрын

    ஐயா வணக்கம் நீங்கள் கூறிய படி என் பொண்ணு ரிஷபம் லக்னம் அதில் இருந்து 6ம் இடத்திலே எல்லா கிரகமும் சூரியன் சுக்ரன் புதன் இருக்கின்றன இதில் யோக கிரகம் எது . பிறந்த மாதம் வருடம் லக்னம் எல்லாம் வெள்ளி

  • @puninita1953
    @puninita19534 жыл бұрын

    gd morning sir mine aanatham yrs massi mnth so my day ???

  • @user-nv1ks2wf3g
    @user-nv1ks2wf3g4 жыл бұрын

    ஜயா வணக்கம். நான் பிறந்த தேதி மார்கழி 20, ஞாயிற்று கிழமை, என் ஜாதக்கத்தில் 6 இடத்தில் எதுவும் இல்லை.8 ல் சுக்ரன் .12 ல் குரு இருக்கிறார். நான் எந்த கிரகத்தை வழிபடுவது ஐயா. நட்சத்திரம் திருவோணம்.ராசி, மகர ராசி. நான் யாரை வணக்குவது ஐயா. தயவு செய்து கூறுங்கள் ஐயா.

  • @shanthipriyan3979
    @shanthipriyan39794 жыл бұрын

    super

  • @priyamani7112
    @priyamani71125 жыл бұрын

    Ayya enaku 19.9.18 girl baby peranthagg magaram rasi uthiradam natchathiram nu sonnagga..my doubts is this rasi and natchathiram is correct or not.. another doubts is en baby ku mottai adikalamnu iruko ipo ethanavathu month entha month la mottai adikalamnu solluggaa sir because my family members are asked vaikasi is 9month nu soldragga so only asked sir please reply to me sir Thank you

  • @vassanthisivagnanam4748
    @vassanthisivagnanam47485 жыл бұрын

    Sorry sir,very difficult to understand and follow.someother easy remedy please😊

  • @fshs1949
    @fshs19494 жыл бұрын

    கிழித்தெறிந்துவிட்டால் நல்லகாலம் வரும்.

  • @sabarivasan1793
    @sabarivasan17935 жыл бұрын

    Sir enaku rasi and lagnam rendum 12 la mariyu satathula iruku neega vidio la 6,8 lagnam aathipathi irudha vaalimaiyaa eduthuka sonniga Apa 12 irudha epdi edukuradhuu

  • @shivaaelango145
    @shivaaelango1454 жыл бұрын

    19.09.1966 பிறந்தநாள் என் ராசி துலாம், நட்சத்திரம் விசாகம் 3ம் பாதம் லக்கனம் கடகம் நவாம்ச லக்கனம் சிம்மம் என்று வருகிறது. நான் ஞாயிற்று கிழமை பிறந்தேன் கடகம் லக்கினம் என்கிறீர்கள். நட்சத்திரம் படி பார்த்தால் வியாழன் பிறந்தநாள் வருகிறது. இது எப்படி சத்தியம்

Келесі