ஜீரோ கரெண்ட் பில் இந்த சம்மரிலும் - Low Cost Solar Panel - ASK Jhansi

Пікірлер: 60

  • @HappyCabezonFish-ze7wk
    @HappyCabezonFish-ze7wkАй бұрын

    தவறான தகவல் இதில் உள்ளது. சப்சிடி என்பது இந்திய நாட்டில் தயாரிக்கப்படும் பேனல்களுக்கு மட்டும்தான். இதில் அதானி மட்டுமின்றி வாரி, விக்ரம் சோலார், வீகார்டு, கிர்லோஸ்கர் என பல கம்பெனிகளின் உள்நாட்டு பேனல்களுக்கும் இந்த சப்சிடி உண்டு.

  • @sheikabdulkadher3159
    @sheikabdulkadher3159Ай бұрын

    தெளிவான விளக்கம்! மிக்க நன்றி!

  • @sevugaperumal1
    @sevugaperumal1Ай бұрын

    அருமை விளக்கம் sagodthari

  • @murthyr304
    @murthyr3042 ай бұрын

    White colour painting on the tiles or white colour tiles required for reflection.Then only 10 or 20 percent extra energy will be generated.For ongrid solar ,current is required to function.If no current is available it won't work

  • @venkateswaranvenkateswaran398
    @venkateswaranvenkateswaran3982 ай бұрын

    Very informative so thks

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv2 ай бұрын

    தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 👍👏👌👍

  • @abdulkader760
    @abdulkader7602 ай бұрын

    பயனுள்ள விவரமான புரியும்படி யான் சிறப்பு பதிவு வாழ்த்துக்கள்

  • @abdulmohamed553
    @abdulmohamed5532 ай бұрын

    Very clear information thankyou sis

  • @elangosakthirangaraju9560
    @elangosakthirangaraju95602 ай бұрын

    SIRAPPANA VILAKKAM. THANKS.

  • @chandrupavi3379
    @chandrupavi33792 ай бұрын

    Super ma good explanation. 🎉🎉

  • @amirthavkm01
    @amirthavkm012 ай бұрын

    Good explanation

  • @selvamails
    @selvamailsАй бұрын

    Good explain

  • @RevathiS-vn5ds
    @RevathiS-vn5dsАй бұрын

    செம சூப்பர்

  • @srinisrini53
    @srinisrini532 ай бұрын

    Sister good information 👍

  • @arunsathiya97
    @arunsathiya97Ай бұрын

    Super speech good

  • @nagarajannagarajan3782
    @nagarajannagarajan3782Ай бұрын

    NET METER MONTHLY CHARING ?, CREDIT UNIT ZERO FOR YEAR END (MARCH-APRIL) ZERO BILL ??

  • @fazilabanu4703
    @fazilabanu47032 ай бұрын

    👌👏

  • @Manojkumar-fm5ug
    @Manojkumar-fm5ug2 ай бұрын

    தெளிவான விளக்கம் கொடுத்து இருக்கீங்க அக்கா.. 👌👏

  • @Chennai...

    @Chennai...

    2 ай бұрын

    if you are not paying any money upfront then only its free...if you pay one or two lakhs upfront(and the interest you are using as current)....So it is not free...

  • @mallistudiora3412
    @mallistudiora3412Ай бұрын

    நெட் மீட்டர் வாடகை எவ்வளோ

  • @pranishmanish4976
    @pranishmanish49762 ай бұрын

    How to install on tiles mam

  • @ASKJhansi

    @ASKJhansi

    2 ай бұрын

    they will take care of it

  • @user-if8oj3xq1u
    @user-if8oj3xq1u2 ай бұрын

    அருமையான விளக்கம். தளத்துல மேல மெட்டல் ரூப் போட்டாச்சு இதில் எப்படி பிட் செய்வது கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ்.

  • @ASKJhansi

    @ASKJhansi

    2 ай бұрын

    பேனல் போடறவங்களே சொல்வாங்க

  • @vidhyasahara2078

    @vidhyasahara2078

    Ай бұрын

    Sheet melaium panalam

  • @hasanshaikh7651
    @hasanshaikh76512 ай бұрын

    MPPT என்ன Brand போட்டு இருக்கீங்க? என்ன விலை?

  • @jkbossjkgffgaming3560

    @jkbossjkgffgaming3560

    Ай бұрын

    Utl

  • @jbalakrishnan666
    @jbalakrishnan6662 ай бұрын

    Informative but need more detailed expenditure information such as 1. Solar panel specifications n cost. 2. Structure specifications n cost. 3. 5 kva inverter specification n cost. 4. Cable n wire specification n cost. 5. DCDB ACDB MC4 Cost. 6. Net metering cost for single phase n three phase n also bribe cost, 7. Labour charges, 8. Govt subsidy when will be get in our account.......

  • @ASKJhansi

    @ASKJhansi

    2 ай бұрын

    Its a package (split down cost will be given by them). net metering 11,000 approx. No bribe for EB, but lineman asked to give what we wish and we gave him 1500.

  • @nazeerabanu9235
    @nazeerabanu92352 ай бұрын

    Sister, 5kv எத்தனை AC 1 ton or 1.5 ton வைக்கலாம்

  • @ASKJhansi

    @ASKJhansi

    2 ай бұрын

    sis video fulla paarunga solli iruken

  • @zaherunnisa920
    @zaherunnisa9202 ай бұрын

    மேம் நான்1 கமெண்ட்

  • @sakthivelm3758
    @sakthivelm37582 ай бұрын

    Lightining arrester வைத்தார்களா...

  • @ASKJhansi

    @ASKJhansi

    2 ай бұрын

    வழக்கமாக சின்னதா வைப்பாங்க. ஆனால் அது பயன் தருவதில்லையாம். பட் பட் என இடி அதில் இறங்குமாம். அதனால் வைக்க வில்லைங்க.

  • @amirjohn3399
    @amirjohn33992 ай бұрын

    Ada Paavigala Idhula Kooda Adani Ya ? Nalla Irukkudhu Unga Aatchi

  • @ASKJhansi

    @ASKJhansi

    2 ай бұрын

    பேரை மாத்துங்க சார்

  • @vijayasriservices8365

    @vijayasriservices8365

    2 ай бұрын

    அதானி பேனலுக்கு தான் மானியம் என்பது தவறான தகவல், நல்லா விசாரிச்சிட்டு அப்பறம் வீடியோ போடுங்க

  • @janamagi3241
    @janamagi32417 күн бұрын

    நாங்க சோலார் போட்டோம் அது ஃபுல்லா எக்ஸ்போர்ட் ஆகல சோலார் இணைப்பு தந்தவர்களை கேட்டாக்கா இபி நெட் மீட்டரில் ப்ராப்ளம் அப்படின்னு சொல்றாங்க எ பில கேட்டாக்கா சோலார் ல ப்ராப்ளம் அப்படின்னு சொல்றாங்க இது சம்பந்தமாக பேச உங்களுக்கு சோலார் இணைப்பு செய்தவங்க போன் நம்பரை கொடுத்தா உதவியா இருக்கும்

  • @ASKJhansi

    @ASKJhansi

    13 сағат бұрын

    அவருக்கே ஒன்னும் பெரிசா தெரியல. அதனால தான் அவங்க நம்பர் நான் தரலைங்க.

  • @rabeekj238
    @rabeekj2382 ай бұрын

    Monkey disturb pan nu ma, enga area LA monkey neraya irukku

  • @ASKJhansi

    @ASKJhansi

    2 ай бұрын

    no

  • @Chennai...
    @Chennai...2 ай бұрын

    ஏன் Solar Panel freeya கொடுக்கிறீங்களா?

  • @ASKJhansi

    @ASKJhansi

    2 ай бұрын

    aamaa venumaa

  • @Chennai...

    @Chennai...

    2 ай бұрын

    @@ASKJhansi How are you telling it free? if upfront payment in lakhs are provided for panel, devices and installation? why passing false propaganda to get views?

  • @zaherunnisa920
    @zaherunnisa9202 ай бұрын

    காத்திருந்தேன் உங்களுக்கு நான்

  • @ASKJhansi

    @ASKJhansi

    2 ай бұрын

    thank u ma 😍

  • @gopalkrishnan4197
    @gopalkrishnan41972 ай бұрын

    TNadu is not ready for this.....

  • @ASKJhansi

    @ASKJhansi

    2 ай бұрын

    I live in TNadu only

  • @babyhouseinterlockvedo
    @babyhouseinterlockvedo2 ай бұрын

    நீண்ட காலமாக உங்கள் வீடியோ வரவில்லை சகோதரி

  • @ASKJhansi

    @ASKJhansi

    2 ай бұрын

    என் கணவருக்கு கொஞ்சம் உடல்நலமில்லைமா... இனி ரெகுலரா வரும்...

  • @babyhouseinterlockvedo

    @babyhouseinterlockvedo

    2 ай бұрын

    @@ASKJhansi அண்ணா வின் உடல் சீக்கிரம் நலம் பெற்று குணமடைந்து விடுவார்

  • @ganeshalagarsamy7936
    @ganeshalagarsamy793620 күн бұрын

    0 கரன்ட் பில் வராது சும்மா பொய் சொல்லக்கூடாது 1kw க்கு 140 ரூ நெட் சார்ஜ் 2kw க்கு 280 ரூ

  • @ASKJhansi

    @ASKJhansi

    20 күн бұрын

    pls watch full video

  • @ganeshalagarsamy7936

    @ganeshalagarsamy7936

    20 күн бұрын

    ​@@ASKJhansi 5Kய எப்படியும் நெட்மீட்டர் சார்ஜ் 600 ரு ஆகும் உங்களுக்கு பில் எங்வளவு வந்துச்சி கரன்ட் பில் O மட்டும் சொல்லா வேண்டாம் ஒரு யூனிட் 3.55 ரூ அதில் நெட் சார்ஜ் 1.55 ரூ 5kw இடிதாங்கி போட்டீங்களா

  • @ASKJhansi

    @ASKJhansi

    19 күн бұрын

    கரண்ட் பில் என்பது நாம் பயன்படுத்துவதற்கு உண்டான கட்டணம் மட்டுமே... மெய்டெனன்ஸ் சார்ஜஸ் தனி... Hope you understand the difference.

  • @ganeshalagarsamy7936

    @ganeshalagarsamy7936

    19 күн бұрын

    @@ASKJhansi நான் எலட்டிரிசியன் சோலார் oft Grid இன்ஸ்டல் பன்னுவேன் சிங்சில் பேஸ்க்கு 30 ரூ EB ல் ஒரு வருடத்திக்கு முன்பு நெட்மீட்டர் சார்ஜ் இல்லை ரொம்ப பேர் சோலார் போட்டால் 0 பேலன்ஸ் வரும் அப்படி என்று யூடிப்பில் சொல்றாங்க அது தவறு

Келесі