ஜாபர் சாதிக்கால் சிக்கிய உதயநிதி - கோட்டை விட்ட உளவுத்துறை-journalist mani interview

#aramnaadu ##jaffarsadik #udhayanidhistalin
Subscribe AramNaadu for more Interviews on Politics, Tamil news, Tamil Cinema Updates, Science, Technology, Etc
AramNaadu KZread Link: / @aramnaadu
Follow Us On Social Media:
Facebook: rb.gy/1orgz
Instagram: rb.gy/x1ghh

Пікірлер: 3 000

  • @HJJ185
    @HJJ1855 ай бұрын

    இனியும் மக்கள் dmk க்கு ஆதரவு அளித்தால் நம் எதிர்கால சந்ததிக்கு நாமே விஷம் கொடுப்பதற்கு சமம் 😢😢😢😢

  • @vaithilingamkp2104

    @vaithilingamkp2104

    5 ай бұрын

    பின்னர் யாருக்குடா ஓட்டு போடுறது கே ........கூ...

  • @srishreesenbaka1218

    @srishreesenbaka1218

    5 ай бұрын

    Bjp க்கு ஒட்டு

  • @srishreesenbaka1218

    @srishreesenbaka1218

    5 ай бұрын

    கண்டிப்பாக திமுக வுக்கு ஒட்டு போடுவது தற்கொலைக்கு சமம்

  • @manoharraji27

    @manoharraji27

    5 ай бұрын

    Vendum Modi Meendum Modi

  • @manoharraji27

    @manoharraji27

    5 ай бұрын

    DMK is Drug Maphia

  • @XyzXyz-yu8np
    @XyzXyz-yu8np5 ай бұрын

    கலைஞரின் வாரிசுகளை தமிழ்நாட்டிலிருந்து விரட்ட தமிழர்கள் ஒன்று சேரவேண்டும்

  • @user-bs7iu8mr8h

    @user-bs7iu8mr8h

    5 ай бұрын

    😅

  • @YuvanthanaSekar-qj6or

    @YuvanthanaSekar-qj6or

    5 ай бұрын

    Yes

  • @raveesbrahma1834

    @raveesbrahma1834

    5 ай бұрын

    You are right, I'm on the forefront.

  • @sivasakthisaravanan4850

    @sivasakthisaravanan4850

    5 ай бұрын

    அதற்கு நாம் யார்? அட்சிதான் தவறு.

  • @Kalanjiyam22

    @Kalanjiyam22

    5 ай бұрын

    sir oo m bu nga sir

  • @kannansathana88
    @kannansathana885 ай бұрын

    தனது பக்கத்தில் நடக்கிற மிகப்பெரிய தவறையே கண்டுபிடிக்க முடியாத ஒரு முதலமைச்சர் தமிழ்நாட்டை எப்படி காப்பாற்றுவார்

  • @Nagarajan.kKamarajNagarajan

    @Nagarajan.kKamarajNagarajan

    5 ай бұрын

    யார்👤 சொன்னா... முதல்வர் என்று😅😅😅😅

  • @pichumaniseshadri4903

    @pichumaniseshadri4903

    4 ай бұрын

    தானும் ஒரு அங்கமாக இருக்கும் போது எப்படி?

  • @easygo6223
    @easygo62235 ай бұрын

    இந்த மாதிரியான முட்டுக் கொடுக்கும் பைத்தியக்கார பத்திரிகை ஆட்டங்களை புறக்கணிக்க வேண்டும்

  • @sivagasinair9855

    @sivagasinair9855

    5 ай бұрын

    இவன் திமுகவுக்கு சாதகமான பேசவில்லை என்றால் பத்திரிக்கை நடத்த முடியாது.

  • @mosickraman9724
    @mosickraman97245 ай бұрын

    பல்லு படமா பார்த்து பக்குவமா மணி

  • @vasanvoice2543

    @vasanvoice2543

    5 ай бұрын

    கட்சி என்ற பெயர் எப்படி வருகிறது. அந்தக் கட்சியை சேர்ந்த உறுப்பினர்களால் தானே வருகிறது.

  • @jeyamuruganbose2085

    @jeyamuruganbose2085

    5 ай бұрын

    சமுதாய சீரழிவு கண்முன்னே, நம்ம ஊர்ல, நம்ம தெருவுல , பக்கத்து வீட்டுல, நம்ம சொந்த காரங்க வீட்டுல இப்ப நம்ம வீட்டுல,,,,🙃

  • @user-nu9nu4zz1u

    @user-nu9nu4zz1u

    5 ай бұрын

    பல்லு படாம

  • @kumarankumaran3947

    @kumarankumaran3947

    5 ай бұрын

    😄😀

  • @mohanraja6321

    @mohanraja6321

    5 ай бұрын

    Dai maniyaa nee nambu illa ooo--- nanga nambala

  • @venkataramanm.k.7307
    @venkataramanm.k.73075 ай бұрын

    திரு மணி அவர்கள் சமாளிக்கத் பார்க்கிறார் ! நேர்மை வேண்டும்! இவர் திமுக ஆதவாளர் என்பது அனைவரும் அறிந்ததே !

  • @abhi_vlogs_911

    @abhi_vlogs_911

    5 ай бұрын

    அவரோ இளைஞர் அவர் பணிபுரிவதோ சினிமாதுரை அதனால் அவர் நடிப்பதோ முன்னணி நடிகைகளுடன் எனவே அவர் இந்த மாதிரி தவறு செய்பவர்களிடம் சத்தியமாக தொடர்பு சம்பந்தம் இருக்காது மணி சொல்வது போல் கருணாநிதியின் வார்த்தை இப்படிதான் இருந்தது அவரோ கணவனை இழந்த வா இவரோ மனைவியை இழந்தவா என்ன பேசியிருப்பார்கள்

  • @user-cp6bw4gl3k

    @user-cp6bw4gl3k

    5 ай бұрын

    Absulatly correct

  • @parthasarathyraghavan5268

    @parthasarathyraghavan5268

    5 ай бұрын

    Katchi enbadu yadu? Adai nadathum thalaivargal dane Bjp Aviala seyyum

  • @poornimakumar8576

    @poornimakumar8576

    5 ай бұрын

    So what are you up to Mr. MANI what about the dealinings of your favorite DMK leaders 😡

  • @hindu-thetruth3122

    @hindu-thetruth3122

    5 ай бұрын

    Thiruttu paiyan

  • @rajanbabu8984
    @rajanbabu89845 ай бұрын

    கட்சியின் முக்கியஸ்தர்கள் தானே கட்சியாகவே உள்ளது. பின் எப்படி கட்சி போதை கடத்தலில் ஈடுபடவில்லை என கூற முடியும்.

  • @RajeshKumar-nu1ke
    @RajeshKumar-nu1ke5 ай бұрын

    Mani நல்லா முட்டு கொடுக்கின்றார், அனைத்துக்கும் உளவுத்துறை தான் காரணமாம்.👏👏👌

  • @Nagarajan.kKamarajNagarajan

    @Nagarajan.kKamarajNagarajan

    5 ай бұрын

    முதல்வர் காரணம் இல்லை யா😅😅😅😅

  • @RajeshKumar-wz6je

    @RajeshKumar-wz6je

    4 ай бұрын

    Appidi enna nattu makkalukku nallathu paneetaange intha muthalvar. Nattai tasmac aale kuttisuvar akkeetaange. Ippo drugs Vera. Hello Mani, katchi drugs kadathathu, but drugs kadathavarange kitte kaasu vankina athukku peir enna. Ippidi muttu kodukke vendiya avasiyam enna. You failed as a reporter.

  • @RajeshKumar-wz6je

    @RajeshKumar-wz6je

    4 ай бұрын

    Appo Muthalvarukku entha poruppum illaiya? Muthalvar knowdege illame drug mafiya enna Panna mudiyum. Police ikku power illai ivange aatchiyile, ippo ulavudurai ikkum power illaiya?

  • @natarajanpalaniswamy6947

    @natarajanpalaniswamy6947

    4 ай бұрын

    உளவுத்துறைக்கு பொருப்பான அமைச்சரைக் குறித்து ஒன்றுமே பேசவில்லை!

  • @chandrungl57
    @chandrungl575 ай бұрын

    மணி அவர்களின் சூப்பர் கண்டு பிடிப்பு ."கட்சி போதை பொருளை கடத்தாது. கட்சியில் இருக்கும் சிலர் தான் கடத்துவார்கள்". தனிநபர்களின் இணைப்பு தான் கட்சி.கட்சி தனியாக எதையும் செய்ய முடியாது. கட்சியின் உறுப்பினர்கள் தான் எதையும் செய்ய முடியும். உறுப்பினர்கள் கட்சியின் அதிகாரத்தை பயன்படுத்தி செய்யும் தவறுகள் கட்சிக்கு தான் சென்று சேரும் .இது எல்லா கட்சிகளுக்கும் பொருந்தும் .

  • @thusikumaran

    @thusikumaran

    5 ай бұрын

    “கனிமொழியின் அம்மா எனக்கு மனைவி இல்லை ஆனால் கனிமொழி எனது மகள்” 😂😂😂😂😂😂😂😂கலைஞர் moments

  • @Rrjs77

    @Rrjs77

    5 ай бұрын

    😂😂😂😂😂​@@thusikumaran

  • @shakthikumar-xb1xe

    @shakthikumar-xb1xe

    5 ай бұрын

    DAi Mani. Rombha ovarma

  • @periyeshivan2006

    @periyeshivan2006

    5 ай бұрын

    அருமையான விளக்கம் அன்பரே! திமுக வென்றது ,அல்லது தோற்றது என்றால் அக்கட்சிக்காரர்களைத்தானே குறிக்கிறது! ஊர் சிரித்தது என்றால் மக்கள் சிரித்தார்கள் என்றுதானே அர்த்தம்?

  • @JagdeepSingh-pq1uo

    @JagdeepSingh-pq1uo

    5 ай бұрын

    P​@@thusikumaran

  • @shyamalaranganathan3518
    @shyamalaranganathan35185 ай бұрын

    திருவாளர் மணி அவர்களே, ஆளும் கட்சிக்கு மனமுருக தெரிந்தவருக்கு வரும் இளைய தலைமுறையின் நலனில் அக்கறை காட்ட மனமில்லை. மிகவும் பிரமாதமான நடிப்பு.

  • @mohanabharathigmb7967

    @mohanabharathigmb7967

    5 ай бұрын

    Ivan migavum mosamanavan. Ivanal naattirkku aabathu.

  • @ganesanswaminathan566

    @ganesanswaminathan566

    5 ай бұрын

    Mr Mani can u have guts to suggest youngsters to lead Good life hope your thoughts to change

  • @hai77077

    @hai77077

    5 ай бұрын

    இந்த வழுக்கை வீட்டு பசங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் கூட திருந்த வாய்ப்பு இல்லை

  • @arunraja8770

    @arunraja8770

    5 ай бұрын

    setha manikku unmai theriyum

  • @afghafgh2173

    @afghafgh2173

    5 ай бұрын

    இவன். ஒரு. நரபயல். மணி.

  • @srivaishnavi3667
    @srivaishnavi36675 ай бұрын

    இதை செய்திருப்பார் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்

  • @raghu2711

    @raghu2711

    5 ай бұрын

    😂😂😂😂👍

  • @RaviKumar-hw3ub
    @RaviKumar-hw3ub5 ай бұрын

    Mani கதறல் இன்னமும் எதிர்பார்கிறேன்

  • @aravindhamurthy7128

    @aravindhamurthy7128

    5 ай бұрын

    s😮

  • @ggfg8570
    @ggfg85705 ай бұрын

    ஐயா மணி அவர்களே திமுக ஆட்சியில் மணல் கொள்ளை நடக்கிறதே அதில் சம்பந்தப்பட்ட மந்திரிகள் தெரிந்துதானே செய்கிறார்கள்.

  • @anantharamank2459

    @anantharamank2459

    5 ай бұрын

    That is the policy of the party

  • @sathyaseelans1602

    @sathyaseelans1602

    5 ай бұрын

    மணி பாஜக பேசும்போது ஆதாரத்தை வச்சு தான் பேசுவார் ஆதார் இல்லாமல் பேசவும் மாட்டார் திமுக காரனுக்கு ஆதாரமே இல்லன்னா அது தப்பு இல்ல இதுல அமீர் வேற நல்லவரு சர்டிபிகேட் கொடுக்கிறார்

  • @Nathan-pk5er
    @Nathan-pk5er5 ай бұрын

    இடையிடையே உநி நல்லவர் சுடலை நல்லவர் அமீர் கான் நல்லவர் அப்படி செய்திருக்க மாட்டார்கள் என்று கூறி தன்னைத்தானே காப்பாற்றிக் கொண்டு விட்டார். இல்லையென்றால் பாலிமர் கதிதான்

  • @swamychidanand7796
    @swamychidanand77965 ай бұрын

    முட்டு மணி கதறள் மணி தீமூகவிற்க்கு அபாய மணி😂😂😂😂😂😂😂😂😂

  • @subramanianmariyappan8671

    @subramanianmariyappan8671

    5 ай бұрын

    சின்னவர் நாட்டுக்காக செய்த தியாகம் ???😂😂😂

  • @subramanianmariyappan8671

    @subramanianmariyappan8671

    5 ай бұрын

    முட்டுசந்து மணி😂

  • @muruganp2573
    @muruganp25735 ай бұрын

    மக்கள் விழிப்போடு உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். அரசியல் மாற்றம் நிச்சயமாக வந்தே தீரும். 👍

  • @veeramuthuponnusamy5819

    @veeramuthuponnusamy5819

    5 ай бұрын

    BJP. WARANUM

  • @thangavel6901

    @thangavel6901

    5 ай бұрын

    BJP win state that only change..

  • @mahesanr

    @mahesanr

    5 ай бұрын

    ,bjp ஐ குறை சொல்கிறாரே ஒழிய தி மு க வின் தவறை ஒப்புக்கொள்ள தயங்குகிறார் போலிருக்கிறதே!

  • @sivagnanamm.k999

    @sivagnanamm.k999

    5 ай бұрын

    திராவிட கால்நக்கி புலம்பல்

  • @user-mh5tu6fk5i

    @user-mh5tu6fk5i

    5 ай бұрын

    எடப்பாடி த கிரேட்... ஜெயித்திருந்தால் இந்த நிலை வந்திருக்குமா? BJP வந்தால் இதை விட மோசமாகும்... கிரிமினல்களின் கூடாரம் BJP

  • @mainkandanayyapillai7307
    @mainkandanayyapillai73075 ай бұрын

    மணிக்கு பிரச்சனை வந்து போதை மருந்து இல்ல கட்சி பேரு டேமேஜ் ஆகாதுன்னு மட்டுமே தான் கவலை

  • @தேசியவாதிதமிழன்

    @தேசியவாதிதமிழன்

    5 ай бұрын

    கண்டிப்பாக உண்மை தான் சகோதரா 👍👍👍

  • @user-en9vi4nd4g

    @user-en9vi4nd4g

    5 ай бұрын

    😂😂😂😂 true true

  • @k.s.s.4229
    @k.s.s.42295 ай бұрын

    I have a feeling DMK might be knowing the background of Jaffar. Money has blinded their eyes. They can't escape responsibility.

  • @mangalpinfo1285
    @mangalpinfo12855 ай бұрын

    மணி சார் காவல்துறை முதல்வரிடம் தானே இருக்கிறது உளவுத்துறை தகவல்கள் கிடைத்திருக்கும் அல்லவா இருந்தும் பதவி கொடுக்கப்பட்டுள்ளது என்றால் எல்லாம் தெரிந்தே நடந்திருக்கிறது என்பதே உண்மை

  • @jayapaul2695

    @jayapaul2695

    5 ай бұрын

    போலீஸ் மந்திரியை மாற்றுவது உடனடி தேவை...

  • @littleboy4611
    @littleboy46115 ай бұрын

    ஸ்டாலினுக்கு மணியின் முரட்டு முட்டு.. சூப்பர். உளவுத்துறையை சரியான திசையில் இயங்க வைப்பது முதல்வரின் கடமை என்று இந்த அதிபுத்திசாலி மணிக்கு புரியவில்லை.

  • @shanthiselvakumar7685

    @shanthiselvakumar7685

    5 ай бұрын

    Well said

  • @rameshramalingam9000

    @rameshramalingam9000

    5 ай бұрын

    வாங்குகின்ற காசுக்கு கூவிதானே ஆகவேண்டும்

  • @TP-fr7sv

    @TP-fr7sv

    5 ай бұрын

    அட நீ வேறபா, நானே முட்டு கொடுக்கமுடியாம கொடுக்கிறே. நான் காசு வாங்கல ஆனா பேக்கட்ல வச்சுட்டாங்களே அதுக்கு நியாயம பேசுவேன்.

  • @rameshmanickamrameshmanick9142

    @rameshmanickamrameshmanick9142

    5 ай бұрын

    முட்டு மணி

  • @jeyaprakash663

    @jeyaprakash663

    5 ай бұрын

    மணிக்கு...முடியும் இல்லை மூளையும் இல்லை

  • @sathyamoorthi8833
    @sathyamoorthi88335 ай бұрын

    பத்திரிகையாளர் பெயரில் திமுக விளம்பர தூதர்

  • @Prakash19809
    @Prakash198095 ай бұрын

    போதை பொருள் கடத்தலின் ஆரம்ப புள்ளி யை ஆராய்ந்தால் அறிவாலய வாசலில் ஆரம்பிக்கும்.......

  • @msvart3258
    @msvart32585 ай бұрын

    உதயநிதி எல்லா வேலையும் செய்வார்

  • @muniandy6052
    @muniandy60525 ай бұрын

    உளவு துறை கோட்டை விட வில்லை,எல்லாம் தெரிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.ஆக தலைமை ஆதரவு.

  • @subramanianvaithiyanathan578
    @subramanianvaithiyanathan5785 ай бұрын

    எப்படி வேண்டுமானாலும் பணம் சம்பாதிக்கலாம். அது ஒன்றுதான் கருணாநிதி குடும்ப கொள்கை.

  • @user-gz2ou7pz5k
    @user-gz2ou7pz5k5 ай бұрын

    ஆபிசர்ஸ் மணியையும் விசாரிங்க...

  • @FIGHTAGAINSTCORRUPTER
    @FIGHTAGAINSTCORRUPTER5 ай бұрын

    மணி அவர்களே நீங்கள் ஒரு பத்திரிக்கையாளர் இருங்கள் ஒரு தலை பட்சமாக இருப்பதால்தான் அவர் செய்து இருக்கமாட்டார் இவரு செய்துருக்கமாட்டர் என்று சொல்லியே வளாத்து விட்டீர்கள் உப்பு தின்னாவான் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும்.

  • @chellathurai.t4772
    @chellathurai.t47725 ай бұрын

    முதல்வர் ஸ்டாலின் என்ன செய்துகொண்டு இருந்தார் என்று மணி விளக்கம் தர வேண்டும் முதல்வர் ஸ்டாலினுக்கு முட்டு கொடுப்பதை மணி நிறுத்த வேண்டும்

  • @1965rrk

    @1965rrk

    5 ай бұрын

    திமுக தன்னை உத்தமர்களின் கட்சி என பறைசாற்ற முடியுமா?! கோடிகள் அங்கு சர்வசாதாரணம்! தவறை தவறை தவறு என உரக்க சொல்லுங்கள்! கட்சி தவறு செய்யாதாம்! ஆனா அதில் இருக்கும் ஓரிறு உறுப்பினர்கள் செய்வார்களாம்! என்ன ஒரு விளக்கம்!!

  • @shanmuganathanc5812

    @shanmuganathanc5812

    5 ай бұрын

    👌 98

  • @igbalkadhar3009

    @igbalkadhar3009

    5 ай бұрын

    நீ ஊம்பு

  • @singhb.r4853

    @singhb.r4853

    5 ай бұрын

    Mani Be neutral when opposing the drug menance

  • @pharmacystudentskills

    @pharmacystudentskills

    5 ай бұрын

    காசு வாங்கிட்டு நடுநிலை ...comedy

  • @duraisamyd.s.866
    @duraisamyd.s.8665 ай бұрын

    EPS ஆட்சியின்போது எ‌த்தனையோ முறை பதவி விலக சொன்ன தற்போதைய முதல்வர் இந்த போதைகடத்தலுக்கு என்ன பதில் சொல்லுவார்.... மணிஅவர்களே எதற்காக இத்தனை சத்தியம்......? பொருந்தவில்லை

  • @malarmuthu9769

    @malarmuthu9769

    5 ай бұрын

    அட தெவிடியா பையா உன் அம்மா கூதில நாக்கு போட

  • @sgovin2228

    @sgovin2228

    5 ай бұрын

    Mani kattumara kudumbathin kothadimai

  • @murugesanthirumalaisamy5613

    @murugesanthirumalaisamy5613

    5 ай бұрын

    திருட்டுத் திராவிட பகூத் அறிவு பண்ணாடைகள் பொய் சத்தியம் செய்வார்கள் உடான்ஸ் பிறப்புக்கள் 😮😮😮😮. விட்டால் கட்டுமரம் சமாதியில் கூட சத்தியம் செய்வார்கள் உடான்ஸ் பிறப்பு ஊடக வேசிகள் 😮😮😮

  • @ksvijayaragavanragavan2520

    @ksvijayaragavanragavan2520

    5 ай бұрын

    மடிசார் திமுக என்றும் யோக்கியமானகட்சிஇல்லைதண்டம்

  • @vedaramankamala6923

    @vedaramankamala6923

    5 ай бұрын

    😊😊😊😊

  • @srinivasaraghavan912
    @srinivasaraghavan9125 ай бұрын

    At least now, this sombu realised DMK mistakes, but still defends DMK wouldn't have done this.... purely because he is pro DMK, sombu, he is taken care, what not??

  • @Shiva-lw4tk
    @Shiva-lw4tk5 ай бұрын

    No one is planning to spoil flop hero and grandson of one person. He himself exposing his true nature..

  • @loganathanrajaram8715
    @loganathanrajaram87155 ай бұрын

    மூன்று வருடமாக போதை பொருள் தமிழகத்தில் தலைவிருத்தாடும் நிலையில் காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்

  • @NGSekarSekar
    @NGSekarSekar5 ай бұрын

    நீங்கள் சொல்வது தவறு. திமுக உயர் தலைவர் உதவியுடன்தான் நடக்கிறது.

  • @v.munirathnamelumichangiri9692
    @v.munirathnamelumichangiri96925 ай бұрын

    Intelligence முதல்வரின் குடும்பத்தை காப்பாற்றுவது மட்டுமே தலையாய கடமை. விசித்திரம். இவர் கூற்று தவறு.

  • @pselvaraj947
    @pselvaraj9475 ай бұрын

    NIA, CBI, ED, IT, CGST all Departments have to closely monitor the case and Investigate it thoroughly.

  • @baskarmuthu7467
    @baskarmuthu74675 ай бұрын

    அவர் செய்ய மாட்டார் இவர் செய்ய மாட்டார்.ஆனா அவனிடத்தில் இருந்து பணம் வாங்கி செலவு செய்வார்கள் ஆனால் அவர்கள் உத்தமர்கள்.

  • @ennum_ninakkai
    @ennum_ninakkai5 ай бұрын

    மாத கடைசியில் மணி வெளிப்படுத்தும் சம்பள நினைவூட்டல் பேட்டி இது... இரண்டு நாள்ல ஜிங்கு ஜிங்குனு முட்டு கொடுப்பாரு பாருங்க 😂 காசேதான் கடவுள் ❤ சமோசாவே பிரதானம்❤

  • @sundrammm2663

    @sundrammm2663

    5 ай бұрын

    சரியாதான்..சொல்லியிருக்கீங்க😊😊😊

  • @swaminandana4215

    @swaminandana4215

    5 ай бұрын

    MKKALUKKU VANDHAL SONDHA SELAVULA SOONIYAM. DMK ARASIYAL VAA(N)DHIGALUKKU VANDHAAL MAKKAL VARPPANATHIL SOOONIYAM

  • @vikaskrishnamurthysridhara3396

    @vikaskrishnamurthysridhara3396

    5 ай бұрын

    சூப்பர் ஆ சொன்னாங்க

  • @DPH-Karthik
    @DPH-Karthik5 ай бұрын

    நம்ப மாட்டேன் நம்ப மாட்டேன்னு கூவினா மட்டும் இருக்காதுன்னு அர்த்தம் இல்ல. பணம் பணம் பணம், அது எங்கேர்ந்து வந்தாலும் யார் குடுத்தாலும் கவலை இல்ல, வளச்சு போட்டுக்கணும்னு நெனைச்சா இப்படித்தான் மாட்டி சந்தி சிரிக்கணும். முதல்வர் இவ்ளோ கீழா போறதுக்கு உடந்தையாய் இருக்க மாட்டார். உண்மைதான். ஆனால் சின்னவர்...3 வருஷமாதான் கட்சி ஆளு. அதுக்கு முன்னாடி, பார்ட்டி பண்ற ஆளு, நடிகன், பணத்தில் புழங்கும் சினிமா ஷோக்கு பேர்வழி..எல்லா பழக்கமும் இருக்கறதுக்கு முகாந்திரம் உள்ள ஆளு. அவர் வழியாதான் சாதிக் கட்சிக்குள்ள வந்திருக்கணும். அதனால யாரும் கேள்வி கேக்காம அவன நம்பி இன்னிக்கு, உள்ளதும் போச்சுரா நொள்ளக்கண்ணான்னு முட்டு சந்து ரேஞ்சுக்கு நிக்கிறாங்கோ....தானே தேடிக்கிட்ட வினை ..

  • @v.munirathnamelumichangiri9692
    @v.munirathnamelumichangiri96925 ай бұрын

    மணி அவர்கள் திமுக வின் ஊடகத் தலைவர்.

  • @trueteller2319
    @trueteller23195 ай бұрын

    Remove DMK from Tamil Nadu.

  • @trueteller2319
    @trueteller23195 ай бұрын

    நமது பிரதமர் மோடி , அண்ணாமலை இந்தியாவில் ஊழலை ஒழிப்பதில் திறமையான மற்றும் நேர்மையானவர்கள். இருவரையும் கடவுள் ஆசீர்வதிக்கட்டும். கடவுள் நம்பிக்கை உள்ள இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் அனைவரும் பாஜக, பாஜக கூட்டணிக்கு வாக்களித்து தமிழகத்தை காப்பாற்றுங்கள்.🎉

  • @Evi6635

    @Evi6635

    5 ай бұрын

    டேய் தமிழ்நாட்டை விக்கவா பாலியல் ஜல்சா கட்சிக்கு ஓட்டு போட்டா அடுத்த மணீப்பூர்தான் தமிழ்நாடு.முதல இந்தியாவே மோடியிட இருந்து காப்பாத்த வேண்டியதுதான்

  • @rajasekaran1874

    @rajasekaran1874

    5 ай бұрын

    Great!

  • @malarmuthu9769

    @malarmuthu9769

    5 ай бұрын

    அட தெவிடியா பையா உன் அம்மா கூதில நாக்கு போட

  • @rukmanishankar1530

    @rukmanishankar1530

    5 ай бұрын

    Yes great

  • @Evi6635

    @Evi6635

    5 ай бұрын

    பாலியல் கட்சினாலா அது ஊழல் கற்பப்பு பபாசிசம் மதவாதாம் தானை

  • @love_first2023
    @love_first20235 ай бұрын

    எதிர் கட்சி அரசியல் செய்யாமல் அவியல் செய்வாங்க 😂😂😂

  • @remaamirthamma7438
    @remaamirthamma74385 ай бұрын

    You should be ashamed for saying that to damage Udhayanidhi, PM will do anything

  • @saro.915
    @saro.9155 ай бұрын

    சாராயம் போதை பொருள் அன்றி வேறு என்ன அதை தயாரித்து விற்பவரோடு அதனினும் மேம்பட்ட போதை பொருள் விற்பவறோடு தொடர்பு ஏற்படுவது இயல்பான ஒன்றாக உள்ளது உமக்கு ஏனய்யா அதிர்ச்சி நீரென்ன முட்டு மணியா?

  • @deenadayalan8568
    @deenadayalan85685 ай бұрын

    வேறு வழியே இல்லை முதல் முறை ஆட்சிக்கு வந்தது மாதிரி தவறு மேல் தவறு செய்யும் இந்த ஆட்சிக்கு முட்டு கொடுக்க இந்த மாதிரி அறிவாலய அடிமைகள் இருக்கிறார்களே?

  • @manonmani7495
    @manonmani74955 ай бұрын

    இவனமாதிரி ஆட்கள் இருக்க தமிழகம் எப்படி முன்னேறும்.

  • @user-cp6bw4gl3k

    @user-cp6bw4gl3k

    5 ай бұрын

    2,g thensnal moffia temple moffia hundi moffia dri ks shops moffia sudugadu moffia kanjha moffia

  • @unnikrishnan4930
    @unnikrishnan49305 ай бұрын

    மணி சார் நீங்க நம்புங்கள் நாங்கள் நம்ப மாட்டோம் உதவா நிதி தொடர்பு இல்லை என்று😂😂😂

  • @Nagarajan.kKamarajNagarajan

    @Nagarajan.kKamarajNagarajan

    5 ай бұрын

    உத்தம நிதி.. மக்கள் தொடர்பில் இல்லை😅😅😅😅

  • @ecjvpandian
    @ecjvpandian5 ай бұрын

    Udhay only prefers Polidoil 😢

  • @rengasamyk7791
    @rengasamyk77915 ай бұрын

    தி மு க ஆட்சி தமிழகத்தில் தொடருமானால் தமிழகம் பாகிஸ்தானாகவும் ஆப்கானிஸ்தானாகவும் மாறும் என்பது உறுதி ! வாழ்க, திராவிட மாடல் !

  • @kalpanabalasubramanian9843

    @kalpanabalasubramanian9843

    5 ай бұрын

    வீழட்டும் திராவிட மாடல்...

  • @S.Anandhan-yv7vy

    @S.Anandhan-yv7vy

    5 ай бұрын

    Super bro Annamalai is the right person for the post of chief minister of Tamil Nadu

  • @thusikumaran
    @thusikumaran5 ай бұрын

    மணி உனக்கு பந்தி பந்தியாய் விளக்கம் எழுத நேரம் இல்லை, ஆனால் நீ ஒரு சிறந்த முட்டு😂

  • @jeyaprakash663

    @jeyaprakash663

    5 ай бұрын

    முட்டு மட்டும் அல்ல...முட்டாளும் கூட. செய்திகளை மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க தான் பத்திரிக்கை துறை... இவனுக மாதிரி...பணம் சம்பாதிக்க மட்டுமே பயன்படுத்தும் கருவி ஆக்கிவிட்டது...பத்திரிக்கை துறை

  • @raghuramancn6192

    @raghuramancn6192

    5 ай бұрын

    மணி விட்டால் அழதுவிடுவான் போல இருக்கு. உதயநிதி நல்லவன் அமீர் நல்லவன். விட்டால் தாவுத் இப்ராஹிம் நல்லவன் என்று சொல்வார்

  • @SundaramBhanumoorthy-ml8zg

    @SundaramBhanumoorthy-ml8zg

    5 ай бұрын

    இந்த நாய் ஒரு கேவலமான ஜந்து 😅

  • @chidambaranathannathan90

    @chidambaranathannathan90

    5 ай бұрын

    சரியான முட்டு

  • @rajagopalanduraiswamy45

    @rajagopalanduraiswamy45

    5 ай бұрын

    @@chidambaranathannathan90sir…..Mani Nai…inna Muttu Kudukaraan…thevidya pullai Seruppala Adikanum…..

  • @k.nanthakumar8151
    @k.nanthakumar81515 ай бұрын

    Mr Mani just defending DMK. As professional media person should take neutral stand .

  • @kessakessa9394
    @kessakessa93945 ай бұрын

    Mani Sir, you wanted all TN people to vote DMK ..you have to take responsibility for this crisis in TN now...

  • @Kaala7656
    @Kaala76565 ай бұрын

    Ncb இப்போது தானே ஆரம்பித்து இருக்கிறார்கள் இனி ஆனிவெறு எங்கிருந்து வருகிறது என்றும் இனும் ஒரு வாரத்தில் வந்துவிடும்

  • @hemakannanhemakannan
    @hemakannanhemakannan5 ай бұрын

    உதயநிதி விஷம் என்று தெ ரியாமல் மணி சார் பேசுவது ஆச்சர்யமாக இருக்கு.

  • @raghuramancn6192

    @raghuramancn6192

    5 ай бұрын

    ஜாபர் கடத்தல் மன்னன். உதயநிதி மாமன்னன். மணி பாவம். லோ லோ என்று கதறுகிறான்.

  • @rakshithadharshwana9659

    @rakshithadharshwana9659

    5 ай бұрын

    இவன் ஒரு dmk எச்சை. இவனுக்கு என்ன மரியாதை...

  • @user-qx9ss8mo9h

    @user-qx9ss8mo9h

    5 ай бұрын

    Anne udhayanithi visam kudichaarunnu ellarukkum theriyum anne😅😅😅

  • @mnarayanan9479

    @mnarayanan9479

    5 ай бұрын

    11

  • @TP-fr7sv

    @TP-fr7sv

    5 ай бұрын

    தெரியாமல் இல்லை தெரிந்துதான் பேசுவார் ஆனால் வாங்குன காசுக்கு புரட்டி போட்டு காப்பத்தியாவனுமே. உதயநிதி நேரே பேட்டி கொடுத்தால் உளறி கொட்டுவார், அதை தடுக்கு காசுக்கு வாய் வாடகை எடுத்து தடுத்துக் கொள்ளனும்.

  • @nagarajanviswanathan8454
    @nagarajanviswanathan84545 ай бұрын

    Party is not a human being to commit crime.

  • @ChandraShekar-iy1up
    @ChandraShekar-iy1up5 ай бұрын

    Image only for Stalin, udaynidhi gang is it not for PM, Modi ji and Bjp, RSS. You are unnecessorily blaming Modi, rss, bjp, .vilavu thuray etc

  • @chidambaranathannathan90
    @chidambaranathannathan905 ай бұрын

    உளவு துறை சொல்லாவிட்டாலும் தலைவருக்கு மூளை கிடையாதா?

  • @valagamraghunathan

    @valagamraghunathan

    5 ай бұрын

    யாரிடம் கேட்கிறாய்? அந்த குடும்பத்தில் யாருக்குமே கிடையாது

  • @murugesanthirumalaisamy5613

    @murugesanthirumalaisamy5613

    5 ай бұрын

    மூளை இல்லாமல் தானே பீகார் பார்ப்பான் கிட்ட ஐடியா பிச்சை எடுத்தாங்க பகூத் அறிவு பண்ணாடைகள் 😮😮😮

  • @தேசியவாதிதமிழன்

    @தேசியவாதிதமிழன்

    5 ай бұрын

    ​@@valagamraghunathan👌👌👌👌👍👍👍

  • @தேசியவாதிதமிழன்

    @தேசியவாதிதமிழன்

    5 ай бұрын

    என்னது மூளையா அறிவா . கிலோ எவ்வளவு என்று கேட்பார்கள் கோபாலாபுரம்

  • @sivastationery519

    @sivastationery519

    5 ай бұрын

    அது எந்தக்கடையில் கிடைக்கும்

  • @purpleshotsfilms5027
    @purpleshotsfilms50275 ай бұрын

    மணியன் fire fighting கதறல் வேற லெவல்

  • @Lovely-mm8pk
    @Lovely-mm8pk5 ай бұрын

    ஐயா வணக்கம் நீங்கள் கூறியது போல் போதைப்பொருள் வியாபாரம் செய்யும் விளைந்த நிலங்களை உருவாக்கியது யார் அப்படி என்றால் அவர்களுக்கு என்ன தொடர்பு இல்லை என்று நீங்கள் கூறுகிறீர்கள்

  • @muthucumarasamyparamsothy4747
    @muthucumarasamyparamsothy47475 ай бұрын

    Mr. Mani are you not ashamed of saying next Prime Minister is Uthayanithi . What is his eligibility ? Are you really concerned about the welfare of people of Thamil Nadu Aren't there genuine and qualified personalities in Tamils? .First media people must change. Politicians will come and go and die off.

  • @shivramsharma3212
    @shivramsharma32125 ай бұрын

    கான்ஸ்டிடூஷன்ல இந்த மாதிரி கட்சியை தூக்கி எறிய சக்தியே இல்லையா

  • @srinivasaraghavan912
    @srinivasaraghavan9125 ай бұрын

    He started defending the prince, as he has no other alternative but to support them for having been taken care....

  • @JKInvestments
    @JKInvestments5 ай бұрын

    ADMK Govt headed by Mr.Edappadi was 1,000 times better than the current Govt.

  • @MaddyS.MaddyS
    @MaddyS.MaddyS5 ай бұрын

    இறைவன் மிகப் பெரியவன்…. இறைவனை விட காசு பெரியது…… காசை விட போதைப் பொருள் பெரியது…… இவற்றை நிஜ வாழ்க்கையில் உண்மை என்று நிரூபித்த இசுலாமியர் அமீரு மிக மிகப் பெரியவர்…… 😮😮😮

  • @sivakumar-eb7ve

    @sivakumar-eb7ve

    5 ай бұрын

    டேய் 200 உபி மணியா

  • @MaddyS.MaddyS

    @MaddyS.MaddyS

    5 ай бұрын

    @@sivakumar-eb7ve 🤣🤣🤣🤣

  • @venkatramanrenganathan8521
    @venkatramanrenganathan85215 ай бұрын

    திமுகவை அழிக்க மெகா பிளான்...."யோக்கிய"மணியின் மெகா உளறல்😊

  • @nagarajanappurao2147
    @nagarajanappurao21475 ай бұрын

    கோடிகளில் பணம் புரளும் போது அரசின் உதவி தேவை. ஆளுங்கட்சி தலைவர்கள் தயவின்றி நடத்த முடியாது.

  • @velunirmala1546
    @velunirmala15465 ай бұрын

    அவ்ளோ யோக்கியனுங்க கிடையாது.ஆட்சியாளர்கள்.அவன் கொடுத்த பணத்தை மட்டும் வாங்கிப்பானுங்க.எல்லா துறைகளும் செயலிழந்து விட்டது

  • @balamadras
    @balamadras5 ай бұрын

    9:30 - ultimate. journalist Mani proved DMK loyalist. He indirectly says Modi sent this sadik to DMK and gives clean chit to Stalin and Udayanidhi. vitta thee medhiparu pola indha Mani.

  • @shekarraju1315
    @shekarraju13155 ай бұрын

    If govt is allowed to continue most of the crucial evidence could be destroyed, should be dismissed with immediate effect to be serious in eradication of narcotics,

  • @gopiraamvgops6854
    @gopiraamvgops68545 ай бұрын

    முட்டு மணி இன்னும் எவ்ளோ நாளைக்கி தி.மு.கவிற்க்கு முட்டு கொடுக்க போறீங்க? நீங்களும் எவ்ளோ முயற்சி பன்றீங்க. உங்கள பார்த்தாவே பாவமா இருக்கு....😂😂😂இனிமே உங்கள "முரட்டு முட்டு மணி" ந்னு சொல்லலாமா ??

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL5 ай бұрын

    திமுக அதிமுக இரண்டையும் முடிப்பார் அண்ணாமலை வாழ்துக்கள் ❤🎉🎉❤🎉❤🎉❤

  • @rajmohamed218

    @rajmohamed218

    5 ай бұрын

    அப்படி முடியாது, முடிந்தால், வடக்கன்களாவது அங்கு ஓட்டு போட்டு விட்டு பிழைக்க இங்கு வந்து விடுகிறார்கள், ஆனால் நீங்களெல்லாம் எங்கு போவீர்கள் என்று தான் புரியவில்லை.

  • @rajeshkannan9938

    @rajeshkannan9938

    5 ай бұрын

    குருடன் கனவு கண்டது போலத்தான்

  • @rajeshkannan9938

    @rajeshkannan9938

    5 ай бұрын

    திமுகவிற்கு நிகர் அதிமுக.அதிமுகவிற்கு நிகர் திமுகதான்.வேறு எவனும் வரமுடியாது

  • @srinivasansriraman964

    @srinivasansriraman964

    5 ай бұрын

    Paarkkalaam

  • @ravisankarvenkataraman6640
    @ravisankarvenkataraman66405 ай бұрын

    @09:15 , "i certainly believe that he wouls not have indulged in this" . See his expressions. About to break down and cry

  • @kala1640
    @kala16405 ай бұрын

    Mani avangala...dmk seiyadhu solreenga...but all alcohol drink companies are of Dmk party main ones.....so don't support udhayanidhi

  • @raghunathanism
    @raghunathanism5 ай бұрын

    இமேஜை யாரும் கெடுக்க பார்க்கவில்லை. அவங்களே கெடுத்துக்கறாங்க மணி. அந்த போதை பணம் அவங்களுக்கு இனிக்குதா? திமுக வுக்கு சப்பகட்டு.

  • @ramaselvik3864
    @ramaselvik38645 ай бұрын

    இந்த மாதிரி முட்டுக்கொடுத்து பேசும் இவரைப் போல நபர்கள் இருந்தால் போதுமே என்ன வேணாலும் அவர்கள் செய்வார்கள் என்று தான் மக்கள் நினைக்கிறார்கள்

  • @natarajanpalaniswamy6947
    @natarajanpalaniswamy69474 ай бұрын

    Mr.Mani, மிகவும் Safeஆக பேசியிருப்பதுபோல் தெரிகிறது!

  • @anbuchelvan5627
    @anbuchelvan56275 ай бұрын

    DMK is just like Italian mafia.. whoever brings more money will be promoted.. so they promoted this Jaffer guy without investigating where money came from. this will be the end of the mafia. Choli mudinchu!

  • @nanjappanrajali1334
    @nanjappanrajali13345 ай бұрын

    Thiru Manisha Nagar video neengal திரு மணி சார் அவர்களே உங்களுடைய பதிவை பார்த்துக் கொண்டிருக்கிறோம் நீங்கள் கொடுக்கும் கேள்விகளும் பதில்களும் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம் உண்மையை மறைக்க முடியாமல் தவித்து சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் பாட்டி வடை சுட்டு காக்கா தூக்கிட்டு போன கதையை மாதிரி இருக்கிறது உளவுத்துறை எங்க போச்சு😊 யாருக்கும் இது தெரியாது என்று நினைக்கிறீர்களா தமிழ்நாடு மக்கள் இனியும் ஏமாற மாட்டார்கள் உதயநிதி ஸ்டாலினுக்கு தெரியாதா உதயநிதி பொண்டாட்டிக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம் ஆனால் இவர்கள் இரண்டு பேரும் நடிக்கிறார்கள் நம்மிடம் அதிகாரம் இருக்கிறது ஆள் பலம் இருக்கிறது பணவள மறுக்கிறது நம்மளை யார் என்ன செய்யப் போகிறார்கள் பார்த்து விடுவோம் என்ற ஒரு அகங்காரம் தான் இவர்களை இந்த படுகுழியில் தள்ள போகிறது இதையெல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் தமிழ்நாட்டு மக்கள் இதனுடைய அட்டகாசம் அநியாயம் அக்கிரமம் சூடு வஞ்சகம் பொய் புனை சூட்டு இத்தனையும் தமிழக மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் உலகம் இருண்டுவிட்டது என்று நினைக்காதீர்கள் பாரத் மாதாஜி வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்

  • @kandaswamyks9191

    @kandaswamyks9191

    4 ай бұрын

    இறைவன் பெரியவன்

  • @kathirselvam869
    @kathirselvam8695 ай бұрын

    அருமையான பேச்சு.சனாதனத்தை ஒழிப்பேன் சொன்ன உதவாநிதி போதைப்பொருள் ஒழிப்பேன் சொல்லவில்லை

  • @user-kw7kq3fp7b
    @user-kw7kq3fp7b5 ай бұрын

    யாரும் அழிக்க வேண்டாம். நேர்மையானஏழைகளின்சிரிப்பைகாண்பவர்கள் உடன்பிறப்புகள். குளித்தலையில்தான் கேட்க வேண்டும்.

  • @krishnaprabhu4620
    @krishnaprabhu46205 ай бұрын

    நல்ல வேல ஜபர் சாதிக் இத செய்ரதுக்கு வாய்பில்லை நான் நான்நம்ய மாட்டேனானு சொல்லலை

  • @seeniinn1
    @seeniinn15 ай бұрын

    உளவுத்துறை கோட்டை விடவில்லை. அவர்களின் நேர்மையான செயல்முறைகள் தடுக்கப்பட்டுள்ளன என்பதே உண்மை

  • @rightwaysarkkarrightwaysak4498
    @rightwaysarkkarrightwaysak44985 ай бұрын

    குற்றம் யார் செய்தாலும் குற்றமே மணி சார் அருமையான பதிவு வட மாநிலங்களில் இருந்து இதைப் போன்ற நேர்மையான முறையில் பதிவு வர வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் இப் புவியில்

  • @ramaprasadrao6041
    @ramaprasadrao60415 ай бұрын

    Mani says DMK is very pure party. But when DMK comes to power, Anti social and Anti nationals become very active automatically. How come this could happen? Must be hand in hand that a common man like Mani can't understand.

  • @gnagarajan6365
    @gnagarajan63655 ай бұрын

    மணி, நன்றாக ஜால்ரா போடுகிறார்... தவறு நடந்துள்ளது... ஆனால் உளவுத்துறை, இதை வெளியே வராமல் பார்த்திருக்க வேண்டாமா என்கிறார்.... பக்கா ஜால்ரா...

  • @karunakaran2295
    @karunakaran22955 ай бұрын

    Red Giant 2000 கோடி அளவிற்கு மூன்று ஆண்டுகளில் வளர்ந்தது.. போதை மருந்து கடத்தல்.. தொடர்பு பற்றி சந்தேகம் எழுகிறது..

  • @Akash-gd2op
    @Akash-gd2op5 ай бұрын

    The silence of Stalin is deafening.

  • @muniyandymuthusamy1467
    @muniyandymuthusamy14675 ай бұрын

    அவங்க ரெண்டு பேருக்கும் தொடர்பு இல்லை என்பதை திரும்பத் திரும்ப சொல்லி கருத்து திணிப்பை செய்யவே இந்த காணொளி. அப்படித்தானே மணியா?

  • @paranthamanselvi9781
    @paranthamanselvi97815 ай бұрын

    எதிர் கட்சிகள் அரசியல் செய்யாம அவியலா செய்யும்....

  • @perumalkarikalan8958

    @perumalkarikalan8958

    4 ай бұрын

    😂😂

  • @S.Anandhan-yv7vy
    @S.Anandhan-yv7vy5 ай бұрын

    Modi ji is only ourprime minister of India He is clean politician

  • @lathasridharan6188
    @lathasridharan61884 ай бұрын

    தமழக மக்களை விட ஆளும் கட்சி பற்றி அதிகம் கவலைப்படும் இது போன்றவர்களை பேட்டி எடுப்பது வீண்

  • @anithavinnarasu1497
    @anithavinnarasu14975 ай бұрын

    There is no image for our chief minister family.this man is talking ill of our prime minister and annamalai. He is talking for udhiyanethy. He might have got money from them.

  • @tamilarasikannan1086
    @tamilarasikannan10865 ай бұрын

    அன்றைக்கு சாதாரண தொண்டன்வரை தலைமைக்கு தெரியும், அவன் நல்லவனா என்று பார்த்து பதவி கொடுக்கும், ஆனால் இன்று பணம் ஒன்று இருந்தால் யார் வேண்டுமானாலும் தலைமையை நெருங்க முடிகிறது என்றால் என்ன செய்ய முடியும். உளவுத்துறை ஒரளவுக்கு மேல் எதையும் செய்ய முடியாது.

  • @selbongratnasamythevar4353
    @selbongratnasamythevar43535 ай бұрын

    திரு மணி அவர்களே திமுக வை தற்காத்து பேசியதில் மகிழ்ச்சி.ஆனால் அவர்களின் சரிவு ஆரம்பித்து விட்டது நண்பரே.

  • @amarnathsengottuvel7526
    @amarnathsengottuvel75265 ай бұрын

    மணி,கடைசியா சாத்தியமா ஜாபார் சாதிக் இதை பண்ணிருக்க மாட்டாரு சொல்லுவாரு.. நாம அதையும் கேக்கணும் என்ன இவர் அதிமேதவி பத்திரிக்கையாளர்.

  • @protamilgaming2707
    @protamilgaming27075 ай бұрын

    Iya mani ungalin moothirathi kudhithal kooda indha DMK yachaga naigalukku puthi varathu iya 🙏

  • @sundaresanmurali7949
    @sundaresanmurali79495 ай бұрын

    I am From admk now only support to modi and annamalai. Why you are worried about dmk images If mistakes is done by bjp or dmk you support people. That is your job and duties. Not come here to support dmk image.

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan5 ай бұрын

    ❤மனி சாரின் மண்டை சூட்டை மள மள என்று தீம்க ஏற்றிக் கொண்டே போகிறது❤ இது எங்கு போய் முடியுமோ❤

  • @geethagopalan3056
    @geethagopalan30565 ай бұрын

    Nanraha avarhalai support pannuhureerhal.vusi idam koduththaalthaan nool nulaiya mudiyum.

  • @youtubenanbankannan301
    @youtubenanbankannan3015 ай бұрын

    நூற்றுக்கணக்கான பப்ஸ் ஆரம்பிக்க அனுமதிகொடுத்துவிட்டு இப்போது பெயர்கெட்டுவிட்டது என்று ஒப்பாரி வைக்கலாமா?

Келесі