'ஷாட்டேஜ்' பாபு... குமரி மக்கள் கொண்டாடும் அரசு பேருந்து நடத்துநர்! | Kanyakumari | PT Madurai

'ஷாட்டேஜ்' பாபு... குமரி மக்கள் கொண்டாடும் அரசு பேருந்து நடத்துநர் | Kanyakumari | PT Madurai
#PTMadurai #Madurai #MaduraiStory #KuttiStory #MaduraiNews #MaduraiHistory #ThoongaNagaram
PT Madurai KZread Channel is the Madurai region based Puthiyathalaimurai's channel which covers Features, Heritage and Culture, Food and Lifestyle, Social issues, Inspiring personalities, Tourism and Voice of Madurai, Ramanathapuram, Sivagangai, Theni, Thoothukudi, Tirunelveli, Dindigul, Tenkasi, Virudhunagar and Kanyakumari.
PT Madurai KZread Channel - மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரியை உள்ளடக்கிய மதுரை மண்டலம் சார்ந்த தகவல்கள், கலாசார - பண்பாட்டு அடையாளங்கள், வாழ்க்கை முறை, தனிச் சிறப்புகள், சமூகப் பிரச்னைகள், சாதனையாளர்கள், சமானியர்களின் குரல்கள் என அனைத்தையும் வழங்கும் புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவின் இன்னொரு யூடியூப் சேனல்.

Пікірлер: 4 700

  • @jeniferjeniferkowsi3473
    @jeniferjeniferkowsi34732 жыл бұрын

    கஷ்டபட்டவன் சார் அதான் யாரையும் கஷ்டபடுத்துல ✊👌👌

  • @bigbee777

    @bigbee777

    2 жыл бұрын

    Correcta sonninga..

  • @mercyjoseph2006

    @mercyjoseph2006

    2 жыл бұрын

    Ama anna

  • @abdulmalik9662

    @abdulmalik9662

    2 жыл бұрын

    கஷ்ட்ட பட்டவர்னு சொல்லு நண்பா

  • @vellathurai5887

    @vellathurai5887

    2 жыл бұрын

    Unmai anna

  • @ramdossd8814

    @ramdossd8814

    2 жыл бұрын

    Super

  • @mpsarathisarathi3267
    @mpsarathisarathi32672 жыл бұрын

    இந்த மனசு தானய்யா கடவுள்..... நீர் வாழ்க,குலம் வாழ்க.... போற்றுதலுக்குரிய ஒரு நபர்...

  • @charugesh2339

    @charugesh2339

    2 жыл бұрын

    நீ தான் மனிதன்

  • @kousikamal1834

    @kousikamal1834

    2 жыл бұрын

    வாழ்க வழமுடன்

  • @Venkat-on5cz

    @Venkat-on5cz

    2 жыл бұрын

    Kadavul avadhaaram. Enbadhey nidarsanamana unmai

  • @thulasiraja6017

    @thulasiraja6017

    2 жыл бұрын

    நான் நினைத்ததை நீங்கள் கூறி விட்டீர்கள்.....

  • @dhayanandzoo5136

    @dhayanandzoo5136

    2 жыл бұрын

    மக்கள் தொண்டே மகேசன் தொண்டு

  • @rejilavijin5174
    @rejilavijin51742 жыл бұрын

    உங்களை பார்த்து மத்தவர்கள் படம் படிக்கட்டும்.... super Sir🌷

  • @harihari396
    @harihari3962 жыл бұрын

    கோடியில் ஒருவன் ❤️❤️❤️❤️❤️

  • @manickamp6454
    @manickamp64542 жыл бұрын

    கஸ்டப்படுபவருக்குத்தான் கஸ்டப்படுபவரின் கஸ்ட்டம் புரியும். அரசு விருது கொடுத்து அவரை ஊக்கப்படுத்த வேண்டும்

  • @e.arunkumarsalem3434

    @e.arunkumarsalem3434

    2 жыл бұрын

    ஆம்

  • @ravichandran01

    @ravichandran01

    2 жыл бұрын

    நல்மனம்உள்ளகொடையாளிகல்மாதாமாதம்இவரதுகுடும்பத்திற்குஏதவதுஉதவமுன்வரனும்

  • @mylittleangel9637

    @mylittleangel9637

    2 жыл бұрын

    சரியாக சொன்னீர் நானும் இதை தான் நான் சொல்ல நினைத்தேன்👍👍👍👍

  • @Samsvlog1974

    @Samsvlog1974

    2 жыл бұрын

    Correct ah sonninga.

  • @nbalakrishnan2412

    @nbalakrishnan2412

    2 жыл бұрын

    நானும் பதிவில் கூறியது போல் நீங்கள் கூறுகின்றேர் அரை அரசு கவுரவ படுத்த வேண்டும்

  • @suganthibabu422
    @suganthibabu4222 жыл бұрын

    ரஜினி என்னடா சூப்பர் ஸ்டார் இவர்தான்டா உன்மையில் சூப்பர் ஸ்டார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @premadharmalingam3938

    @premadharmalingam3938

    2 жыл бұрын

    Yes

  • @kasparraj8607

    @kasparraj8607

    2 жыл бұрын

    உண்மையில் இவர் சூப்பர் பவர் தான் அவர் சுறுசுறுப்பை பாருங்கள் 🌟

  • @packiakudumban5349
    @packiakudumban53492 жыл бұрын

    நீங்கா மட்டும் அல்ல உங்க சந்ததியே பூரண நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன், 🙏🙏🙏

  • @YousufThara-nq4we

    @YousufThara-nq4we

    Жыл бұрын

    Aamin.nedodi.vazga.

  • @gillaribaskaran7925
    @gillaribaskaran79252 жыл бұрын

    எனக்கு கண்ணீரே வந்துவிட்டது. இக்காலத்திலும் நல்ல மனிதர்களை பார்க்க முடிகிறது என்பது வியப்பு தான். இந்த நல்ல மனிதர் தன் குடும்பத்தில் என்றும் பெருமைகள் ஓங்கி வாழ வாழ்த்துகிறேன்.

  • @fairosefairoseakbarali2406

    @fairosefairoseakbarali2406

    Жыл бұрын

    🎉congrats sir

  • @tngemstones
    @tngemstones2 жыл бұрын

    இந்த ஆண்டு இவருக்கு தமிழ்நாடு அரசு விருது வழங்கி பெறுமைபடுத்தமேண்டும்.. நல்ல உள்ளம் கொண்டவர் 🙏💐👍

  • @vijuviju1531

    @vijuviju1531

    2 жыл бұрын

    Yes

  • @Sathish-hu3rd

    @Sathish-hu3rd

    2 жыл бұрын

    இவருக்கு விருது குடுங்கய்யா 🙏🙏🙏💯

  • @balaacademy66

    @balaacademy66

    2 жыл бұрын

    Good thoughts

  • @jaffarhussain42

    @jaffarhussain42

    2 жыл бұрын

    Unmaiyaga KodukkeVendum

  • @user-fv1kk1fn1q
    @user-fv1kk1fn1q2 жыл бұрын

    கண்ணீர் விடுவதைத் தவிர எனக்கு வேறொன்றும் பேச முடியவில்லை.நல்லார் ஒருவர் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை.

  • @dhilipanthushara8455

    @dhilipanthushara8455

    2 жыл бұрын

    Same feel

  • @urbanskatinginindia2068

    @urbanskatinginindia2068

    2 жыл бұрын

    @@dhilipanthushara8455 கண்ணீரைத் துடைத்துக் கொண்டே விம்மிய குரலில் இந்த கமெண்டை பதிவு செய்கிறேன் 😭

  • @ajithkumar.a9023

    @ajithkumar.a9023

    2 жыл бұрын

    கண் கலங்கினேன்🥺😭

  • @samykkannuramasamy749
    @samykkannuramasamy7492 жыл бұрын

    இது புதிய தலைமுறையின் சூப்பர் செய்தி.செய்தியாளர் சுமனுக்கு வாழ்த்துக்கள்.

  • @jayaramansundaramoorthy1248
    @jayaramansundaramoorthy12488 ай бұрын

    வாழ்த்துவதை விட, இந்த 78 வயதுக்காரன் உங்களை வணங்குகிறேன்.

  • @vishwanathanvishwanathan6644
    @vishwanathanvishwanathan66442 жыл бұрын

    இவர் தான் உண்மையான நடத்துனர்.மனித நேயமுள்ள இவரும் இவருடன் பணிபுரியும் ஓட்டுனரும் இவர்களது குடும்பத்தாரும் நீடூடி வாழ வேண்டும்.

  • @lavanyalavanya1152

    @lavanyalavanya1152

    2 жыл бұрын

    👏👏👏👏

  • @myasithika9469

    @myasithika9469

    2 жыл бұрын

    ஆமீன்

  • @jsmahamood5040

    @jsmahamood5040

    2 жыл бұрын

    வாழ்க வளமுடன்

  • @afdyuva.144

    @afdyuva.144

    2 жыл бұрын

    🙏🙏😭நல்லமனசு காரங்க என்னமாதிரி சின்ன யூடிப்பர்க்கு உதவி செய்வாங்க 😭😭😭

  • @Senthilkumar-zk1rc

    @Senthilkumar-zk1rc

    2 жыл бұрын

    @@afdyuva.144 அட யார்ரா நீ எங்க ponalu vara

  • @manojbalaji4890
    @manojbalaji48902 жыл бұрын

    தமிழக அரசு இவருக்கு விருது வழங்கி அங்கீகராம் தர வேண்டும்🎈👍

  • @traja3668
    @traja36682 жыл бұрын

    மக்களை நல்லமுறையில் நடத்துபவரே நடத்துநர். இதர்கு இனை இவரே வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் மக்களோடு🙏😄😛🥰

  • @prabhuknp89
    @prabhuknp892 жыл бұрын

    தங்களை நினைக்கும் போதே கண்களில் நீர் வருகிறது வாழ்க வளமுடன்

  • @ramarajanr.d.m.2942
    @ramarajanr.d.m.29422 жыл бұрын

    கஷ்டப்பட்டு வந்தவரால் தான் பிறரின் கஷ்டத்தை உணர முடியும். உம் பணி சிறப்புடன் தொடரட்டும்

  • @Nancy_sophia

    @Nancy_sophia

    2 жыл бұрын

    True

  • @suganthip6503

    @suganthip6503

    2 жыл бұрын

    Niga eppavm happy a erukkanum anna😘😘😘😘😘😘

  • @subashr6789

    @subashr6789

    2 жыл бұрын

    Pp

  • @All_in_All_Azhaguraja_912

    @All_in_All_Azhaguraja_912

    2 жыл бұрын

    பெற்றோர்களின் நல்ல வளர்ப்பு மூலமும் இந்த குணங்களை கொண்டுவர முடியும்..👍👍 இவரின் பெற்றோரும் இதற்கு முக்கிய காரணமாக இருக்கக்கூடும்..🙏🙏🙏

  • @senthilsenthila332

    @senthilsenthila332

    2 жыл бұрын

    உண்மை

  • @mraveendran7539
    @mraveendran75392 жыл бұрын

    இவரை பெற்றெடுத்த தாய்க்கும் தகப்பன்க்கும் மிக்க நன்றி இதை ஒலிபரப்பு செய்த புதியதலைமுறைக்கும் நன்றி

  • @shanmugams5661
    @shanmugams56612 жыл бұрын

    உழைப்பு ஒன்றே மூலதனம் உன்னதமான சேவை மனம் நடத்துனர் பணியில் பொது நலமாய் நல்லோர் பெற்ற பிள்ளை மனம்

  • @user-lz3vb4he2n
    @user-lz3vb4he2n2 жыл бұрын

    தமிழ்நாடு ஓட்டுநர்கள் நல்லுறவு நல சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள் என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்

  • @anburajmuthusamy3788

    @anburajmuthusamy3788

    Жыл бұрын

    Sir super concouragelations

  • @tamizhachithiruselvi8207
    @tamizhachithiruselvi82072 жыл бұрын

    தமிழக ௮ரசு பார்வைக்கு இந்த காணொளி செல்ல வேண்டும்.. Real super star... Mr. Shortage Babu sir....

  • @k.v.22-61

    @k.v.22-61

    2 жыл бұрын

    இவர்தான் உண்மையான சூப்பர் ஸ்டார்.

  • @blackmoontamil555

    @blackmoontamil555

    2 жыл бұрын

    @@k.v.22-61 iiiii

  • @Love-gi3pi

    @Love-gi3pi

    2 жыл бұрын

    Iyya Kumari Makkale, Avarukkum kudumbam irukku, so mudinthavarkal ticket vankittu, change vangama illathavarkalukku ticket kodunganne nu sollidalame 🙏

  • @tamizhachithiruselvi8207

    @tamizhachithiruselvi8207

    2 жыл бұрын

    @@Love-gi3pi correct

  • @akmohandoss7207

    @akmohandoss7207

    2 жыл бұрын

    🙏🙏🙏 வாழ்த்துகள்

  • @gopinathramanathan
    @gopinathramanathan2 жыл бұрын

    நீர் தான்யா எங்களுடைய உண்மையான சூப்பர் ஸ்டார்😎😎😎

  • @shanmugaprabulakshmi8156
    @shanmugaprabulakshmi81562 жыл бұрын

    கஷ்டப்பட்டவருக்கே கஷ்டம் தெரியும் உன் உழைப்பு உங்களை உயர்திவிட்டது 🙏🏽

  • @manokarkumarasamy1198
    @manokarkumarasamy11982 жыл бұрын

    திருப்பூர் மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் அண்ணா....

  • @SriniVasan-ww8ki
    @SriniVasan-ww8ki2 жыл бұрын

    இப்ப இருக்கிற Stars எல்லாம் சலுகைகள் கேட்கிறார்கள் ஆனா நீங்கள் தான் உண்மையான STAR

  • @anandhababu9220

    @anandhababu9220

    2 жыл бұрын

    Not shortage babu great babu

  • @reetarajendran6846

    @reetarajendran6846

    2 жыл бұрын

    God bless you bro 😀😀🙏🙏🙏👍👍

  • @soundarvideochennai9393

    @soundarvideochennai9393

    2 жыл бұрын

    It is true

  • @alwinsteelnk2463
    @alwinsteelnk24632 жыл бұрын

    மனசாட்சியே இல்லாத நடத்துனர்களுக்கு மத்தியில் மனித நேயத்துடன் பயனிகளிடம் நடந்துகொள்ளும் நீங்கள் தான் ஐயா உண்மையான நடத்துனர். 👍🏽👍🏽👍🏽👏👏👏

  • @ravathiravathi1875

    @ravathiravathi1875

    2 жыл бұрын

    ம்ம்

  • @paulline6852

    @paulline6852

    2 жыл бұрын

    Very nice and wonderful man. God be with you in your all doings and His blessings be with you always. In Madurai my husband was also a conductor in Government. Corporation. He was mostly like you in his period. Take care my brother.

  • @sethupathisethu4519
    @sethupathisethu45192 жыл бұрын

    இந்த மாதிரி ஒவ்வொரு மனிதருக்கும் அன்பு இருந்தால் போதும் அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் பாபு அண்ணா

  • @kalai-in9rd
    @kalai-in9rd4 ай бұрын

    நீங்கள் நிஜமாகவே சூப்பர் ஸ்டர்த்தான் ஐயா... வாழ்த்துகள்....

  • @jagadeeshvikramc2516
    @jagadeeshvikramc25162 жыл бұрын

    இவர் போல் தெய்வ பிறவிகளை காண்பது மிக அரிது. இறைவன் அளித்த வரம். உங்களது சேவைக்கு நான் சிரம் தாழ்த்தி வணங்குறேன் அய்யா...

  • @iamgunasekaran
    @iamgunasekaran2 жыл бұрын

    போக்குவரத்து அமைச்சர் அவர்களின் பார்வைக்கும், முதல்வரின் பார்வைக்கும் இந்த பதிவு சென்றடையட்டும். வாழ்க வளமுடன்

  • @user-gr6jd1yv8y

    @user-gr6jd1yv8y

    2 жыл бұрын

    வேண்டாம் வேலை பறிக்க படுவார் 😌😌😌😌😌

  • @selvarathnam8300
    @selvarathnam83002 жыл бұрын

    எங்களுக்கும் இது போன்ற வாய்ப்புகள் கிடைத்தால் நிச்சயமாக சாதிப்போம் அவர்கள் குடும்பம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝💐💐💐💐

  • @yasra_vlogs12
    @yasra_vlogs122 жыл бұрын

    மக்களின் மனிதன், இவரின் மனமே கடவுள்.... நீண்ட உடல் நிலை ...நல்ல வாழ்க்கை கிடைக்க நாம் பிரார்த்திப்போம்

  • @shibuaji1901
    @shibuaji19012 жыл бұрын

    இவர் எங்கள் ஊர் என்பதில் நான் மிகவும் பெருமையடைகிறேன்.. வாழ்த்துக்கள் அண்ணா...

  • @hiterblood5691

    @hiterblood5691

    2 жыл бұрын

    Me to Kaniyakumari

  • @sakukok378

    @sakukok378

    2 жыл бұрын

    I m also kanyakumari

  • @myworlday

    @myworlday

    2 жыл бұрын

    ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @nagarajkaruppaiya9932

    @nagarajkaruppaiya9932

    2 жыл бұрын

    மனிதநேய மிக்க மனிதன் என்று தமிழன் என்று பெருமை கொள்கிறேன்

  • @kannankannan-br4ms

    @kannankannan-br4ms

    2 жыл бұрын

    Neenga kuduthuvachavanga anna

  • @054_kameshspk8
    @054_kameshspk82 жыл бұрын

    அடுத்தவன் கண்ணில் இன்பம் காண்பதும் கடவுள் தான் ❤️🥺 love u bro❤️

  • @josephthomas3043

    @josephthomas3043

    2 жыл бұрын

    👌👌👌👏👏👏🙏🙏🙏

  • @viswanathan0074

    @viswanathan0074

    2 жыл бұрын

    அருமை 😍🤗👌

  • @afdyuva.144

    @afdyuva.144

    2 жыл бұрын

    🙏🙏😭நல்லமனசு காரங்க என்னமாதிரி சின்ன யூடிப்பர்க்கு உதவி செய்வாங்க 😭😭😭

  • @maithreyiekv9973

    @maithreyiekv9973

    2 жыл бұрын

    மிகநல்ல மனிதர் வாழ்க குடும்பத்தாருடன் பல்லாண்டு வாழ்க வாழ்க வாழ்க

  • @KannanKannan-zy9nc
    @KannanKannan-zy9nc7 ай бұрын

    இவரின் செயலை பார்த்து மற்றவர்கள் திருந்தட்டும்

  • @dineshg2165
    @dineshg21652 жыл бұрын

    வாழும் இறைவன் .... வாழ்த்துகள் சொல்ல வயதில்லை ... வணங்குகிறேன் .... 🙏🙏🙏🙏🙏

  • @niventhjk...99
    @niventhjk...992 жыл бұрын

    வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன்.......🙏🙏🙏

  • @triggerman6679

    @triggerman6679

    2 жыл бұрын

    Ithu enga use pandrathu nu theriuma..😂😂

  • @dharmaraj1331
    @dharmaraj13312 жыл бұрын

    அண்ணா நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து வந்ததினால் பிறருடைய கஷ்டம் உங்களுக்கு தெரியும் உங்கள் உதவி என்றும் நிலைக்கட்டும் வாழ்க பல்லாண்டு வளர்க தமிழகம்

  • @yuvanreno3027

    @yuvanreno3027

    2 жыл бұрын

    Na nenacha Athe comment 👍

  • @banugobanviddunusamy7496

    @banugobanviddunusamy7496

    2 жыл бұрын

    Yuvan Reno Correct ❗️🇮🇳

  • @user-vz7so6jd9s
    @user-vz7so6jd9s7 ай бұрын

    நீன்ட ஆயில்லுடன் வாழ வாழ்த்துக்கள் சகோதரா 👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏

  • @senthamarikannan8404
    @senthamarikannan84042 жыл бұрын

    உங்களை போன்ற நல்ல மனிதர்கள் இருப்பதால் தான் இந்த பூமி இன்னும் இயங்குகிறது வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐💐💐💐💐💐💐

  • @gowthamanand1068
    @gowthamanand10682 жыл бұрын

    கன்னியாகுமரி சென்றால் இவர். இயக்கும் பேருந்தில் கண்டிப்பாக செல்வேன்❤️

  • @tamilstar-yo3kl

    @tamilstar-yo3kl

    2 жыл бұрын

    அப்போ எங்க ஊரு colachel கு வா bro

  • @gowthamanand1068

    @gowthamanand1068

    2 жыл бұрын

    @@tamilstar-yo3kl kandipa bro 🙏

  • @tamilstar-yo3kl

    @tamilstar-yo3kl

    2 жыл бұрын

    @@gowthamanand1068👍🏻

  • @gowthamanand1068

    @gowthamanand1068

    2 жыл бұрын

    @@aldrinaldrin7 apo un budhdhi osi la poradhuku dhan kaathutu iruku😂

  • @gowthamanand1068

    @gowthamanand1068

    2 жыл бұрын

    @@aldrinaldrin7 adhum illama kanniyakumari la oru oorla odra bus la osila poradhuku cuddalore la irundhu kanniyakumari ku selavu panni povana evana....kirukku Mari yosikra😂

  • @ismayilismail6532
    @ismayilismail65322 жыл бұрын

    அருமையான நடத்துனர் அண்ணன் குடும்பம் நல்ல இருக்க வேண்டும்

  • @MuthuKumar-rn5jv
    @MuthuKumar-rn5jv2 жыл бұрын

    இந்த காலத்தில் இப்படி ஒரு நல்ல மனிதனா வியப்பாக உள்ளது எங்க பகுதியில் எல்லாம் 9. ரூபாய் டிக்கெட் என்றால் 10. ரூபாய் கொடுத்தால் 1 ரூபாய தரவேமாட்டாங்க நாம் கேட்கும் வரை யில் நான் கூறுவது அனைவரையும் அல்ல சில பேரை தான் இவர்கள் அண்ணன் பாபு அவர்கள பார்த்து திருந்த வேண்டும் இந்த சேவைய பாராட்டி மக்கள் பனியாளன் என்ற விருதை சுதந்திர தினம் அன்று தமிழ்நாடு அரசு இவருக்கு வழங்க வேண்டும்

  • @guruchandiran9953
    @guruchandiran99532 жыл бұрын

    இவருடைய பணி மேலும் சிறக்க vaalththikkai....

  • @muthaiahsivakumar6693
    @muthaiahsivakumar66932 жыл бұрын

    நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் நோய் நொடி இல்லாமல் உடல் ஆரோக்கியமாக நீடுடி வாழ ஆண்டவனை வேண்டுகிறேன் அண்ணா

  • @amudhajohnbosco454

    @amudhajohnbosco454

    2 жыл бұрын

    God bless you Anna liv for 101year

  • @Travelbuddy_Peace

    @Travelbuddy_Peace

    2 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @josephthomas3043

    @josephthomas3043

    2 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @abishaboostie8077
    @abishaboostie80772 жыл бұрын

    எங்கள் தந்தையின் செங்கல் சூளையில் இவர் வேலை செய்வதை நினைத்து நாங்கள் பெருமிதம் கொள்கின்றோம் 😄 உங்களின் சமூகப்பணி எப்போதும் தொடரட்டும் 👍👍உழைப்பிற்கு கொடுக்கும் ஊதியத்தை தவிர செலவிற்காக பணம் கொடுத்தால் அதை ஏற்க மறுக்கும் மாமனிதன்🔥 🔥🔥

  • @sajinraj1850

    @sajinraj1850

    2 жыл бұрын

    அப்படி இதர காசு கூட குடுக்கும் மனம் என்பது எல்லோருக்கும் இல்லை நீங்களும் நீடுழி வாழ வேண்டும்

  • @senpagapandi3929

    @senpagapandi3929

    2 жыл бұрын

    Super sir

  • @jeganrazi112

    @jeganrazi112

    2 жыл бұрын

    Abisha babu annan numbr sent pannu wish pannanum

  • @malaiarasanchandran4604

    @malaiarasanchandran4604

    2 жыл бұрын

    நீங்க ஏதாவது சிறு பண உதவி செய்து உதவலாமே

  • @ajithaj407

    @ajithaj407

    2 жыл бұрын

    Sirapu

  • @veeraaravinth4812
    @veeraaravinth48122 жыл бұрын

    நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்க ஐயா அருமையான பதிவு

  • @mjayakimarkumar808
    @mjayakimarkumar8084 ай бұрын

    வாழ்த்துக்கள் அய்யா. நான்‌ பள்ளி பருவத்தில் பயின்ற ஒரு பாடல் எமது நினைவுக்கு வருகிறது நெல்லுக்கும் இறைத்த நீர் வாய்க்கால் வழிந்தோடி புல்லுக்கும் ஆங்கே புசியுமாம் தொல்லுலகில் நல்லார் ஒருவர் பொருட்டே எல்லோர்க்கும் பெய்யும் மழை தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @emptypot3442
    @emptypot34422 жыл бұрын

    கண்களில் கண்ணீர் வந்து விட்டது😥 பணி தொடர வாழ்த்துக்கள் ஐயா🙏🏻

  • @rightanglesathya8420

    @rightanglesathya8420

    2 жыл бұрын

    👌👌👌

  • @ainstonbeljo2260

    @ainstonbeljo2260

    2 жыл бұрын

    Same feel😘

  • @user-rx4hm7pl1m

    @user-rx4hm7pl1m

    2 жыл бұрын

    Hi je isha

  • @sevathinandhu6437
    @sevathinandhu64372 жыл бұрын

    நீங்களும் உங்கள் குடும்பமும் நோய் நொடியின்றி ஆண்டு 100 வாழ வாழ்த்துக்கள் அண்ணே.

  • @v.ravikumarv.ravikumar5566
    @v.ravikumarv.ravikumar55662 жыл бұрын

    இதுக்கெல்லாம் நல்ல மனது வேண்டும், இறைவன் உமக்கு துணை நிற்பார். வாழ்க வளமுடன்.

  • @kalaiselvi6
    @kalaiselvi6 Жыл бұрын

    ஆமாங்க உண்மையான சூப்பர் ஸ்டார் இவர்தான்.வாழ்த்துக்கள்பா.சேவை செய்ய , காசு பணம் தேவையில்லை . உண்மையான அன்பு போதுமே.

  • @babua6225
    @babua62252 жыл бұрын

    இறைவன் இவரையும் இவர் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக 🙏

  • @davidhenry5479

    @davidhenry5479

    2 жыл бұрын

    🇮🇳❤️ God bless you 🇮🇳❤️ family 🇮🇳❤️ Anna 🇮🇳❤️🙏🙏🙏🙏 Thank you 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @praveenkumar-tj9zi

    @praveenkumar-tj9zi

    Жыл бұрын

    Correcta சொன்னிங்க 👍👍

  • @patrickburnas8441
    @patrickburnas84412 жыл бұрын

    உங்கள மாதிரி ஒருசிலர் இருக்கருதுனாலதான் நாட்டுல கொஞ்சமாச்சும் மழை பெய்யுது... வாழ்க நின் தொண்டு 🙌🙌🙌

  • @afdyuva.144

    @afdyuva.144

    2 жыл бұрын

    🙏🙏😭நல்லமனசு காரங்க என்னமாதிரி சின்ன யூடிப்பர்க்கு உதவி செய்வாங்க 😭😭😭

  • @deeshakitchen5325

    @deeshakitchen5325

    2 жыл бұрын

    Yes👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @karthiKeyan-rw3dc

    @karthiKeyan-rw3dc

    2 жыл бұрын

    நிதர்சனமான உண்மை ங்க

  • @afdyuva.144

    @afdyuva.144

    2 жыл бұрын

    @@karthiKeyan-rw3dc 🙏🙏😭நல்லமனசு காரங்க என்னமாதிரி சின்ன யூடிப்பர்க்கு உதவி செய்வாங்க 😭😭😭😭

  • @mohamedfaris5016

    @mohamedfaris5016

    2 жыл бұрын

    @@afdyuva.144 vanthutan innum varalaiyenu Pathan.

  • @Meenakshikottampatti
    @Meenakshikottampatti2 жыл бұрын

    இப்படியும் ஏழைகளுக்கு உதவி செய்யலாம் என்று உங்களை பார்த்து கற்றுக் கொண்டுடேன்.. வாழ்த்துக்கள் ஐயா...

  • @sivasiva-fo2sz
    @sivasiva-fo2sz4 ай бұрын

    சூப்பர் ஐயா நீங்கள் நல்ல இருக்கனும் கர்த்தர் உங்களை அசிரிர் வாதிப்பார்

  • @nbalakrishnan2412
    @nbalakrishnan24122 жыл бұрын

    என் மரியாதைக்குரிய வணக்கத்தை நடத்துனர் பாபு (சார்) சாட்டேஜ் அவர்களுக்கு பாதக்கானிக்கையாக்குகிறேன் இவரை போன்ற மாமனிதரை அரசு கவுரபடுத்த வேண்டும் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்...

  • @kasparraj8607

    @kasparraj8607

    2 жыл бұрын

    நிச்சயமாக நடக்கும் 👍

  • @kalavathicreations
    @kalavathicreations2 жыл бұрын

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அனைத்து மக்கள் சார்பாக சகோதரர்க்கு மனமார்ந்த வாழ்த்துகள்....😍 😍 😍

  • @geethasampathkumar3894

    @geethasampathkumar3894

    2 жыл бұрын

    Vazhga Valamudan

  • @devarajbhel5676

    @devarajbhel5676

    2 жыл бұрын

    வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்த்துகள்

  • @shanmugamp7590

    @shanmugamp7590

    2 жыл бұрын

    Very good long live

  • @ACviews145
    @ACviews1452 жыл бұрын

    கேட்கும் போதே இவரின் நல்ல மனசு கண்கலங்க வைக்கிறது... தமிழக அரசு இவரைப் போன்றவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்

  • @selvamsumathi7992
    @selvamsumathi79929 ай бұрын

    அரிதாகி போன குணங்களை இயன்ற அளவு காணும் மக்களுக்கும் வரும் என்ற நம்பிக்கை துளிர்க்கும் காணொளி. நானும் இதுநாள் வரையிலும் இயன்றதை செய்தும் முடியாதவர்களை கனிவுடன் நடத்தியும் வருகிறேன்.

  • @gowthamkumar3298
    @gowthamkumar32982 жыл бұрын

    இவரை போன்ற சில அன்பான மனிதர்களாலே உலகம் அழகாகிறது❤💯

  • @andawarsenthil8185

    @andawarsenthil8185

    2 жыл бұрын

    நண்றி

  • @daisy3623

    @daisy3623

    2 жыл бұрын

    100%Great

  • @kandaswamy7207
    @kandaswamy72072 жыл бұрын

    பாபு அவர்களே உங்கள் உருவத்தில் இறைவனை காண்கிறேன் வணங்குகிறேன்

  • @mohank2901
    @mohank29012 жыл бұрын

    இந்த மனிதரின் அன்பு தொன்டு மேலும் வலற வாழ்துகிறேன் சூப்பர் மேன் இவர்

  • @ravichandhran1567
    @ravichandhran15672 жыл бұрын

    நல்ல உள்ளத்தோடு பணிபுரியும் நீங்களும் குடும்பத்தினர் எல்லா வளமும் பெற்று வாழ கொங்கு மண்டல மக்கள் சார்பாக பொள்ளாச்சியிலிருந்து வாழ்த்துகிறோம்.வாழ்க வளமுடன்.ஜெய் ஹிந்த்

  • @nahvisak7887
    @nahvisak78872 жыл бұрын

    இறைவன் உங்கள் ஆயுளை நீளமாக்கி சரீர சுகத்தோடும் சந்தோஷத்துடனும் உங்கள் வாழ்க்கையை பிரகாசிக்க செய்வானாக நன்றி

  • @MohamedIsmail-hx1pr
    @MohamedIsmail-hx1pr2 жыл бұрын

    இந்த செய்தியை கேட்கும் போது என் கண்கள் கலங்கி அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...

  • @ranganathanannamalai7064
    @ranganathanannamalai70642 жыл бұрын

    எல்லோருடைய போற்றுதலும் வாழ்த்துதலும் தங்கள் வாழ்க்கையை தூக்கிச்செல்லும். வாழ்க வளமுடன்.

  • @asokansanthosam9671
    @asokansanthosam96712 жыл бұрын

    நீங்க பல்லாண்டுகாலம் நோய் நொடியில்லாமல் உங்கள் குடும்பத்தாரோடு மகிழ்ச்சியாக வாழ நான் மனமுருகி பிராத்தனை செய்கிறேன் சகோதரரே. உங்களை போன்றவர்கள்தான் மக்களுக்கு மனிதாபிமானத்தை கற்றுதருகிறார்கள். நீங்கள் நீடுழி வாழவேண்டும். 🙏🙌🙌🙌

  • @hijab_queen2459
    @hijab_queen24592 жыл бұрын

    நேர்மையான வழியில் உழைக்கும் மனிதர்கள். எப்போதும் அடுத்தவரின் மனதையும் கஷ்டத்தையும் உணர்ந்தவர் . இரக்கம் உள்ளவரே உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள் சார்,,🙏🙏🙏

  • @Mani-fd8ky

    @Mani-fd8ky

    2 жыл бұрын

    Supper 🙏🙏🙏🙏🙏🙏

  • @arunadevi1757
    @arunadevi17572 жыл бұрын

    நீண்ட காலம் வரை இருக்க வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொள்கிறேன்

  • @user-rx4hm7pl1m

    @user-rx4hm7pl1m

    2 жыл бұрын

    Hi aruna

  • @duraic6673
    @duraic66732 жыл бұрын

    இறைவன் இவருக்கு நல்ல ஆரோக்யமும், ஆயுளும் தர வேண்டுகிறேன்.

  • @soundar001
    @soundar0012 жыл бұрын

    👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏 உஙகளைப்போல் எல்லாரும் இருந்துவிட்டால் என் நாடு சொர்க்கமாகுமே!!! 🙏🙏🙏🙏🙏 கடவுள் உங்களையும் உங்க குடுபத்தார்கள் அனைவரையும் என்றென்றும் ஆசீர்வதிப்பாராக!!! ஜெய் ஹிந்த்

  • @jansijansi8530
    @jansijansi85302 жыл бұрын

    நம்ம நாட்டுல இப்படி ஒரு மனிதனா அப்பா உங்களுக்கு நிறைய கடவுள் ஆசிர்வாதம் கண்டிப்பாக இருக்கும் god bless you & your family

  • @user-rx4hm7pl1m

    @user-rx4hm7pl1m

    2 жыл бұрын

    Hi jansi

  • @johnsonjo8454
    @johnsonjo84542 жыл бұрын

    அருமை மக்களிடம் இருந்து நல்ல பெயர் வாங்குவது ரெம்ப கஷ்டம் நீங்க நல்ல மனிதர் தான் உண்மையாலும் நீஙக சூப்பர் ஸ்டார் தான் 👌🙏

  • @honeyhoney2140
    @honeyhoney21402 жыл бұрын

    இந்த மனிதநேயம் யாருக்கும் வராது.. வாழ்த்துக்கள் வளர்க உங்கள் சேவை

  • @rokerobin8987
    @rokerobin89872 жыл бұрын

    அன்பு சகோதரன் சாட்டேஜ் பாபு..உங்கள் பணியையும் உங்கள் குடும்பத்தையயையும் இறைவன் நிறைவாக ஆசீர் வாதிக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்... தொடரட்டும் உங்கள் சமூக இறை பணி....உங்களுக்கும் .உங்கள் அன்பு பெற்றோர்களுக்கும் இந்த நேரத்தில் வாழ்த்துக்கள்..

  • @RAJESH_V666
    @RAJESH_V6662 жыл бұрын

    உங்களை போலவே நேர்மையாக,, நானும் விஏஓ பணி கிடைக்கும் போது செயல்படுவேன் நன்றி நன்றி💐🌹

  • @aneeshm858
    @aneeshm8582 жыл бұрын

    உண்மையில் இவர் நல்ல மனம் உள்ள நடத்துநர் .... என் அனுபவம்

  • @madasamy3304
    @madasamy33042 жыл бұрын

    பாபு அண்ணா வேற லெவல்........ வாழ்த்துக்கள்....

  • @RVBabuR
    @RVBabuR Жыл бұрын

    உங்கள் சேவைக்கு ஆண்டவன் உங்களுக்கு துணை இருப்பார் 🙏💐👍

  • @mpoovarasu9820
    @mpoovarasu98202 жыл бұрын

    இப்படி ஒரு மனிதர் இந்த காலத்தில் இருப்பது நல்லது இவர் இதே போல நல்ல உடல் ஆரோக்யம் பெற்று இருக்க இறைவனை வேண்டுகிறேன்

  • @wgtrt2929
    @wgtrt29292 жыл бұрын

    🥲🥺கண்களில் கண்ணிரை வரழைக்கும் நெகிச்சியான நிகழ்வு ...உண்மையில் எனக்கு ஆனந்த கண்ணீரை வரழைத்த மனிதன்....உம் தொன்டு மேன் மேலும் வளர வாழ்த்துகள் அய்யா!

  • @prabhug2503

    @prabhug2503

    2 жыл бұрын

    Bro same feeling enakkum bro.

  • @wgtrt2929

    @wgtrt2929

    2 жыл бұрын

    @@prabhug2503 🙂

  • @mohanrajj6965

    @mohanrajj6965

    2 жыл бұрын

    Yanga thiruvattar hero sattage babu sir♥️♥️💯

  • @kulandaivelp2133
    @kulandaivelp21332 жыл бұрын

    உங்களுடைய மனிதனின் மனிதநேய சேவைக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் வாழ்க வளமுடன்

  • @r.kabilanr.kabilan1445
    @r.kabilanr.kabilan14452 ай бұрын

    அண்ணா.உங்கள்பணி.மேலும்.சிறப்பாக.அமைய.எல்லாம்வல்ல.இறைவணை.வணங்குகிறோன்.💐💐💐💐💐💐💐💐

  • @ASHOKKUMAR-fm9ke
    @ASHOKKUMAR-fm9ke2 жыл бұрын

    அண்ணா சூப்பர் உங்களை போல் நல்ல குணம் உள்ளவர்கள் பல்லாண்டு காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன்.அண்ணா

  • @rajendrans2913
    @rajendrans29132 жыл бұрын

    "அன்பே கடவுள்" என்று வாழ்ந்து காட்டிக்கொண்டு இருக்கும் இந்த நடத்துனர் மனிதருள் புனிதர்

  • @velus6582

    @velus6582

    2 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏👌👌👌👌

  • @kannanrakshan9202
    @kannanrakshan92022 жыл бұрын

    கருமாரி அம்மன் உங்களுக்கு எப்பொழுதும் துணை இருக்கட்டும்.🤝🙏 அண்ணா

  • @mohanbabumohan2785
    @mohanbabumohan27852 жыл бұрын

    வார்த்தைகள் இல்லை வாழ்த்துக்கள் உமது சேவை தொடரட்டும். என்றும் அன்புடன்.

  • @dassimmanuvel3452
    @dassimmanuvel34522 жыл бұрын

    இது போன்ற செய்திகள் T.V.ல் வந்தால் நல்லது, மனம் மாற வாய்ப்பு உள்ளது

  • @palanisamy9326
    @palanisamy93262 жыл бұрын

    இவர் கதையை கேட்டு மனம் நெகிழ்ந்தேன் எல்லாம் வல்ல இறைவன் அவரைக் காப்பாற்ற வேண்டும்

  • @Subbu1811
    @Subbu18119 ай бұрын

    One of the honest public servants doing his assignments in an extraordinary way. God bless him and his family for a healthy life.

  • @vigneshvignesh215
    @vigneshvignesh2152 жыл бұрын

    வாழ்த்துகள் அண்ணா அருமை

  • @kadaikuttysivagurunathan709
    @kadaikuttysivagurunathan7092 жыл бұрын

    நம்ம செய்யுற வேலைய விரும்பி செய்யணும்....அத இவர் அழகா செய்து வருகிறாய்....நன்றி....அண்ணா😎🤝

  • @kannangandhi5508
    @kannangandhi55082 жыл бұрын

    இப்படி சேவை செய்யும் மனிதர்கள் தமிழ் நாட்டு ஒற்றுமைக்கு நல்ல வழிகாட்டி. வாழ்க வளமுடன்

  • @rebekahisaac2721

    @rebekahisaac2721

    2 жыл бұрын

    May god bless you and your family ✝️🙌🙌🙌Bro:: you really superhero 🙏🙏🙏கர்த்தரசீயௌனிலிருந்துஉன்னைஆசீர்வதிப்பர்🙏🙏🌹🌹🌹👍

  • @annaisart3094

    @annaisart3094

    2 жыл бұрын

    Really great.💯💯💯💯💯💯💯💯👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @geethageetha-ml3co
    @geethageetha-ml3co2 жыл бұрын

    இப்போலம் மனிதநேயம் உங்களை போன்றவர்களால் தான் இன்னும் உயிரோடு இருக்கு....

  • @tumtumkalyanam6865
    @tumtumkalyanam68652 жыл бұрын

    ஷாட்டேஸ் பாபு இவரது மனிதாபிமான செயல்களை பாராட்டி நான் எனது மனமார்ந்த நன்றி யையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துகொள்கிறேன். நன்றி

  • @sivaram8573
    @sivaram85732 жыл бұрын

    தாய் தந்தை இல்லாதவர்களுக்கு தான் தெரியும் உங்கள் நல்ல உள்ளத்திற்க்கு எல்லாமே நன்மைகள் வந்தடையும் அண்ணா 🙏

  • @kannakannadasan9574

    @kannakannadasan9574

    2 жыл бұрын

    இந்த செய்தி என்றும் தமிழக மக்களின் முதல்வர் தளபதி அவர்களின் கவனத்திற்கு அனுப்பவெண்டும் தமிழக அரசு விருதுவழங்க வெண்டும் ஐயா

  • @dilipdilip8783
    @dilipdilip87832 жыл бұрын

    கடவுள் வேறு எங்கும் இல்லை, இவர்கள் போன்ற மனிதர்கள் உருவில் தான் இறைவனை காண்கிறேன்.

  • @user-on7us1uv4v
    @user-on7us1uv4v2 жыл бұрын

    ஐயா உங்க மனசுக்கு நீங்க பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன் ஐயா

  • @maduraikingcity761
    @maduraikingcity7612 жыл бұрын

    நல்ல மனிதர்💓

Келесі