ஜூன் 6 வைகாசி அமாவாசை 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் சக்திமிக்க நாள் தவறாம இதை செய்யுங்க

ஜூன் 6 வைகாசி அமாவாசை 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் சக்திமிக்க நாள் தவறாம இதை செய்யுங்க
வைகாசி அமாவாசை தெய்வீகமான இந்த அற்புதமான குரு நாள் வியாழக்கிழமை அன்று யார் ஒருவர் சனீஸ்வர ஜெயந்தி அன்று குலதெய்வத்தை வழிபடுகிறார்களோ அவர்கள் வீட்டில் சகல செல்வங்களும் சகல ஐஸ்வர்யங்களும் பெருகும் அனைவருக்கும் அம்மாவாசை நன்னாள் நல்வாழ்த்துக்கள் முன்னோர்களின் ஆசி குலதெய்வத்தின் ஆசி கிடைக்கட்டும் பரிகாரங்களிலே மிகச்சிறந்த பரிகாரம் அன்னதானம் செய்வது அம்மாவாசை அன்று அன்னதானம் செய்யுங்கள் நல்லது நடக்கும் நன்மைகள் பெருகும் வாழ்க
அருட்பெரும்ஜோதி
குருநாள் அன்னதானம்
வைகாசி அமாவாசை குருநாளை முன்னிட்டு
🍋அக்சய பிரசாதம் 🍋 ராமேஸ்வரத்தில் சிறப்பு அன்னதானம்
நீங்களும் உங்கள் பங்களிப்பை பகிர்ந்து கொள்ளுங்கள்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
அன்னதான மகிமை!
அன்னதானத்தில் அனைத்து தரிசனங்களும் பூஜைகளும் அடங்குகின்றன!
மிக கடும் தோஷங்களையும் குறைக்கும் மகத்தான சக்தி அன்னதானத்திற்கு உண்டு. அன்னதானம் ஒருவரின் பசியைப் போக்குவது எவ்வளவு புண்ணியம் வாய்ந்த செயல்
அன்னதானம் செய்யுமிடத்தில் அருளும், அன்பும் தழைத்தோங்கும், தர்மதேவதை அவ்விடத்தில் நித்தியவாசம் செய்யும். கல்வி, செல்வம், ஞானம், மகிழ்ச்சி என அனைத்து நன்மைகளும் கிடைக்கும். என்றும் நம்மைப் பாதுகாத்து துணை நிற்கும்.
ஜெய் ஆனந்தம்
Our gpay 93845 83406
Our account details
Anandham Foundatation
Karur Vysa bank
Singanallur branch
1739172000002963
IFSC code - KVBL0001739
வாழ்க

Пікірлер: 6

  • @praveenraj4352
    @praveenraj4352Ай бұрын

    Nantigal kodi

  • @sujithar5482
    @sujithar5482Ай бұрын

    Nanrigal kodi guruji 🙏

  • @praveenraj4352
    @praveenraj4352Ай бұрын

    Nantigal kodi guruji 🙏🙏🙏

  • @MahaLakshmi-eo1jf
    @MahaLakshmi-eo1jfАй бұрын

    நன்றிகள் கோடி வாழ்க வளமுடன்

  • @user-bm9ko2cr6b
    @user-bm9ko2cr6bАй бұрын

    Nandri gru je

  • @thamaraiselvi3190
    @thamaraiselvi3190Ай бұрын

    Kadan theeranum prey pannunga please🙏🙏🙏🙏

Келесі