இயந்திர உலகில் இயற்கை மனிதன் - Dr.Alimanikfan | Muslim Scientist |

#tamilbayan

Пікірлер: 79

  • @SaraMarfooa
    @SaraMarfooaАй бұрын

    Proud of my grandpa ❤😊

  • @dxarief
    @dxariefАй бұрын

    நேரிலேயே இவரை சந்தித்துத்துள்ளேன். அல்லாஹ் இவருக்கு அருள் செய்யட்டும்.

  • @yamahayamaha7722
    @yamahayamaha7722Ай бұрын

    Thambi I appreciate you for finding him & took an interview He is my very close friend of my father & family friend too He stayed next to my home .. he worked in my mother’s office ( C M F R I ).. (Marikayerpattinam) after he left.. he is a genius but our government didn’t used him properly.. Very happy to see him/ I still remember his scooter in my school days & he built it for his son / name - mussa .. god bless him …

  • @_Daughter_Repist_Brahma
    @_Daughter_Repist_BrahmaАй бұрын

    Dr. Alimanikfan அவர்களுக்கு என் சார்பாக வாழ்த்துக்கள் 🙌👍

  • @rubiyaparvin

    @rubiyaparvin

    Ай бұрын

    Sir, what the heck is your channel name???!!! Why insult a religion? Plz change the name

  • @syedibrahim3988
    @syedibrahim3988Ай бұрын

    புரிந்து கொள்ளும்படி நன்றாக பேசுகிறார் தமிழ்.... வயது முதிர்வினால் வார்த்தைகளில் தளர்ச்சி உள்ளது இது இயற்கையே..

  • @abdulsalam417
    @abdulsalam417Ай бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும் தோழரே இவர் எங்கள் ஊர் ராமநாதபுரம் மாவட்டம் மரைக்காயர் பட்டணம் வேதாளை ஆகிய ஊர்களில் இவர்கள்குடும்பத்துடன். வசித்தார்கள் இவர் 1987 லே யே குறவன் தோப்பில் கரண்ட் இல்லாத இடத்தில் இவர் கரண்ட் உற்பத்தி செய்து குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார்கள்

  • @amruoms2301

    @amruoms2301

    Ай бұрын

    Assalamu alaikkum... Bhai Neenga entha ooru..!? Na vedhalai than..!

  • @abdulsalam417

    @abdulsalam417

    Ай бұрын

    @@amruoms2301 வேதாளை வடக்குத் தெரு பஞ்சாயத்து போர்டு ஆப்போசிட் வீடு

  • @amruoms2301

    @amruoms2301

    Ай бұрын

    அல்ஹம்துலில்லாஹ்! ஆம். உண்மைதான்! இவர் எங்கள் ஊர் இராமநாதபுரம் மாவட்டம் வேதாளை என்ற ஊரில்தான் குடும்பத்துடன் வசித்து வந்தார்கள். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே இவர் தன்னுடைய அறிவாற்றலால் சிறியதும் பெரியதாக பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்கி, தன்னுடைய பயன்பாட்டிற்காக பயன்படுத்தி வந்தார். எங்கள் ஊருக்கு அருகிலுள்ள மரைக்காயர் பட்டிணம் என்ற ஊரில் இயங்கி வருகின்ற ஒன்றிய மீன்வள ஆராய்ச்சி நிலையத்தில் விஞ்ஞானியாக பல ஆண்டுகள் பணியாற்றினார். பிறை விடயத்தில் அவர் செய்த புரட்சி மிகவும் சிந்திக்கத்தக்கது.

  • @firdhousmubarak6198
    @firdhousmubarak6198Ай бұрын

    பிறை கணக்கீடு பற்றிய விளக்கம் கேட்டு இருந்தால் நல்ல பயன் உள்ளதாக இருந்திருக்கும் இன்ஷாஅல்லாஹ் பிறை குழப்பத்திற்கு தீர்வு உள்ளது....

  • @mohamaadmohammedmodeen5462

    @mohamaadmohammedmodeen5462

    Ай бұрын

    என்னப்பா முபாரக் நம்ம ஊருக்கு இவரே கொஞ்சம் போய் கூட்டீட்டு வா...

  • @ahamedhussain5562
    @ahamedhussain5562Ай бұрын

    mashaallah lee bai எப்படி எங்கே இந்த மனிதனை கண்டுபிடித்தீர்கள் subhanallah இந்த வயதிலேயே இப்படின்னா இவர் இளமையில் இவருடைய பேச்ச கேட்டு எவ்வளவோ சாதித்திருக்கலாம் போல் இருக்கே மிகவும் நன்றி பாய்

  • @mysterystupid2397

    @mysterystupid2397

    Ай бұрын

    Ama bahi

  • @PeacefulQuran-TV
    @PeacefulQuran-TVАй бұрын

    Alhamdulillah Nalla Vishayam Namma Samoogathukku Dr. ALimanikfan pathi neraiya perukku theriyaathu... Neenga Interview eduthathu romba nalla vishayam

  • @user-ev6uy2dm3t
    @user-ev6uy2dm3tАй бұрын

    பிறை விஷயத்தில் இவர் கூறும் உலகத்திற்கு முன்மாதிரியான கணக்கை பற்றி தனியாக ஒரு வீடியோ வெளியிடவும்

  • @Allauddinlee007

    @Allauddinlee007

    Ай бұрын

    ஹிஜ்ரி கமிட்டி இஸ்லாமிய காலண்டர் இவர் சொன்ன கணக்கு படி தான் செயல்படுகிறது

  • @nicename2870

    @nicename2870

    Ай бұрын

    ​@@Allauddinlee007 hijri calendar yenga vangurathu konjam sollunga pls

  • @mohamediqbal4761
    @mohamediqbal4761Ай бұрын

    Alhumdhulillah Allah ivarukku neenda aayulaiyum arokkiyathaiyum tharuvanaga

  • @akappa9032
    @akappa9032Ай бұрын

    மாஷாஅல்லாஹ் ❤️

  • @user-uo8cc3eb5g
    @user-uo8cc3eb5gАй бұрын

    மாஷா அல்லாஹ்

  • @asifaafrin6873
    @asifaafrin6873Ай бұрын

    Alhamdulillah Alhamdulillah

  • @bluelilly22222
    @bluelilly22222Ай бұрын

    Jazakh'AllahuKhairun thambi for posting about such beautiful person ❤❤❤....intha maadiri naraeiya ummathungal patthi podunga, therinjikkarom... ALLAH(SWT) has given this person such a knowledge but see how down to earth he is❤..... May ALLAH(SWT) bless him with Jannah... Aameen

  • @needoflife6844
    @needoflife6844Ай бұрын

    Neengal islam eanre unnetha markethai vilekka eatukkum ovvoru muyechikku allah suverkathin anthesthai athiharippanaha ❤❤

  • @ithreesbaqavi4198
    @ithreesbaqavi4198Ай бұрын

    Maa shaa Allah barakallah

  • @hajiazees8038
    @hajiazees8038Ай бұрын

    Nalla muyarchi , Ellarukum theriya vendiya mukkiyamana nabar. Valthugal lee.

  • @user-tm5cp3pu4d
    @user-tm5cp3pu4dАй бұрын

    Maasha Allah ❤ Alhamthulillah ❤

  • @amansumaya4489
    @amansumaya4489Ай бұрын

    Mashaallah allhamdhulillah allah ivarukku immayulum marumaiyulum vetriyei tharuvanaga leebai ungalukkum

  • @jerinaa1669
    @jerinaa1669Ай бұрын

    Please avoid background music, it's not clear to hearing.....

  • @sharanahamed6544

    @sharanahamed6544

    Ай бұрын

    Yes kindly please try and o avoid unnecessary music and unnecessary pictures and videos during during an interview on your videos, شكرا

  • @abdulrahumanansoor6552

    @abdulrahumanansoor6552

    Ай бұрын

    Use headphone for better quality

  • @razzakabdulhasan737
    @razzakabdulhasan737Ай бұрын

    Thambi ithumathiri nilalchi Kal seyyum pothu Thayawu seythu Bagrounte sngeetham thayawu seythu Podatheerkal assalamu alaikum

  • @syedhm4972
    @syedhm4972Ай бұрын

    super speech my ankle

  • @mohamedriyazudeen2633
    @mohamedriyazudeen2633Ай бұрын

    Background music spoil the video,avoid it

  • @tamilselvan12342

    @tamilselvan12342

    Ай бұрын

    Mm yes bro 😢😢😢

  • @tamilselvan12342

    @tamilselvan12342

    Ай бұрын

    Mm yes bro 😢😢😢

  • @amina1148
    @amina1148Ай бұрын

    Wa’alaikumusalam wrb.Inshallah. Allah Akbar.Subhanallah .Maasahaallah.Tks for introducing such an Icon Person.May Allah bless him and his Knowledge.Alhamdulliah .

  • @Magizhan-tt7rl
    @Magizhan-tt7rlАй бұрын

    Damn! Thanks for the info Lee!

  • @naeemmuhammad8216
    @naeemmuhammad8216Ай бұрын

    miga naal aasai ivarai paththi ulagirkku theriya paduththa vendum endru

  • @captaincool3496
    @captaincool3496Ай бұрын

    லீ பாய்... அவரு பேசுறது சரியாக புரியவில்லை... Subtitles add பண்ண எல்லாருக்கும் நன்றாக புரியும் 💖

  • @dheenkumarsharahali1742

    @dheenkumarsharahali1742

    Ай бұрын

    மூத்த சகோதரான மலிக் ஃபான் அவர்களுக்கு தமிழ் சரளமாக பேச வராது இந்தளவுதான் பேசுவார். மளையாளம் ஆங்கிலம் இதர மொழி சரளமாகாபேசுவார்கள். நான் நெருங்கி அவர்களிடம் பழகியவரை அவர்கள் இப்படிதான் தமிழ் பேசுவார்கள். இப்போது நன்கு பேசுகிறார்கள் பல வருடங்ள் முன் இதைவிட கொஞ்சம் தெளிவற்ற நிலையில்தான் பேசுவார்கள்... Excellent Intellectual person சமூகத்தினர் இவர்களின் கல்வி ஞானத்தை அறிய தவறியே வருகிறார்கள். அடுக்குமொழி அழகிய வார்த்தைகளில் உண்மையுடன் பொய்யை கலந்து விளம்பர விரும்பத்துடன் பேசுவர்களுக்குதான் மக்களிடம் மதிப்பும் அதிகம் எனக்கு அவர்ளை நெருங்கி பழகி சில பல விடயங்களை அறிந்ததால் சொல்கிறேன். கடைசியாக நேரில் சந்தித்தே -13 வருடம் மேலிருக்கும்.

  • @ZakirHussain-jb9lx
    @ZakirHussain-jb9lxАй бұрын

    எதற்கு தான் இந்த எரிச்சலூட்டும் பேக் கிரவுண்ட் மியுஸிக் போடுகிறீர்கள்... இதனால் என்ன பயன் ??

  • @syedmusthafa4202

    @syedmusthafa4202

    Ай бұрын

    Background music avoid pannirpa

  • @user-vv4jj7ou8z
    @user-vv4jj7ou8zАй бұрын

    MashaAllah Barakathuhu

  • @mohamedfaizal6646
    @mohamedfaizal6646Ай бұрын

    Masha Allah alhamdullilah

  • @thiksadchithika377
    @thiksadchithika377Ай бұрын

    Wa alaikum salaam wa rahmathullaahi va barakkaathahu

  • @abdulsamath6936
    @abdulsamath6936Ай бұрын

    Masha Allah Barakallah

  • @abuukashah8704
    @abuukashah8704Ай бұрын

    Mashaa Allah Barakallah

  • @MOONLIGHTMEDIA786
    @MOONLIGHTMEDIA786Ай бұрын

    Masha allah

  • @FathimaMuneera-np3ij
    @FathimaMuneera-np3ijАй бұрын

    ماشاءالله، الحمدلله

  • @mzml4696
    @mzml4696Ай бұрын

    Nallah content

  • @M.BAkbar
    @M.BAkbarАй бұрын

    Masaallah

  • @AGMohamedHilmy
    @AGMohamedHilmyАй бұрын

    Masallah

  • @sharanahamed6544
    @sharanahamed6544Ай бұрын

    Great information, appreciate your hard work, kindly try to avoid unnecessary music and unnecessary videos and pictures during an interviews. شكرا

  • @mindofvoice_360
    @mindofvoice_360Ай бұрын

    Asalamu alaikum

  • @dheenkumarsharahali1742
    @dheenkumarsharahali1742Ай бұрын

    I know him very well ❤️‍🩹 Founder of Hijra committee islamic moon calendar.

  • @thiksadchithika377
    @thiksadchithika377Ай бұрын

    Allaahu Akbar. Alhamdulillah

  • @user-go9ns7yv4b
    @user-go9ns7yv4bАй бұрын

    Protect nature,human life

  • @jahangirbatcha8655
    @jahangirbatcha8655Ай бұрын

  • @syedibrahim3988
    @syedibrahim3988Ай бұрын

    இவரின் தாய் மொழி திவேஹி(மாலத்தீவின் மொழி)... இவரை பற்றி 12 வருடங்களுக்கு முன்னர் கேள்வி பட்டிருக்கேன்...

  • @SelvaTamil-ze2kt

    @SelvaTamil-ze2kt

    27 күн бұрын

    Manikfan is indeed a Maldivian name… it is also common among people from Minicoy island in Laccaddive

  • @syedibrahim3988

    @syedibrahim3988

    27 күн бұрын

    @@SelvaTamil-ze2kt yes I know bro

  • @mindofvoice_360
    @mindofvoice_360Ай бұрын

    Hi bro

  • @rafirasik1
    @rafirasik1Ай бұрын

    Pls remove background music. His voice is not clear

  • @rifkyrifky8609
    @rifkyrifky8609Ай бұрын

    how to get the book

  • @mohammedriaz.a3301
    @mohammedriaz.a3301Ай бұрын

    Assalamu alaikum Bhai, andha 🐠oda peru enna

  • @nameeraimran8148
    @nameeraimran8148Ай бұрын

    Another great man muslim community failed to recognise.He designed the lunar calendar which was followed by Saudi Arabia till 1999.

  • @abdurrahmanms2051

    @abdurrahmanms2051

    Ай бұрын

    Which calendar was denied by all scholars from saudi arabia and many scholars in india. Which was 100% contrary to sunnah

  • @kajahussain.s4011
    @kajahussain.s4011Ай бұрын

    Asthaghfirullah

  • @GajaGaja-hw8mq
    @GajaGaja-hw8mqАй бұрын

    அஸ்லாமுஅலைக்கும் அலைக்கும்சுபஹன அல்லாஹ كنعةمكلةمكwalhahaillallah subabanaAllah subabanaAllah subabanaAllah subabanaAllah subabanaAllah subabanaAllah subabanaAllah subabanaAllah subabanaAllah subabanaAllah subabanaAllah subabanaAllah subabanaAllah subabanaAllah subabanaAllah subabanaAllah subabanaAllah subabanaAllah subabanaAllah subabanaAllah subabanaAllah 🤲🕵️‍♀️🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🕵️‍♀️🕵️‍♀️🕵️‍♀️🙋🏼‍♀️🙋🏼‍♀️🙋🏼‍♀️🙋🏼‍♀️🙋🏼‍♀️🙋🏼‍♀️🙋🏼‍♀️🙋🏼‍♀️🙋🏼‍♀️🙋🏼‍♀️🙋🏼‍♀️🙋🏼‍♀️🙋🏼‍♀️🙋🏼‍♀️பாப இம்போதுஎல்லாம்படிச்சதுக்குபுரோஜம்மில்லைகுடுக்கைபாமிறியாகிவிட்டார்கள்படிச்சிகுடுங்கள்

  • @user-rh1ce5ri9k
    @user-rh1ce5ri9kАй бұрын

    Inthe paari salan kirukana mattu yendha muslim you Tuber interview pannadhiya yeppa paru aven channel la quran poyye nu sollikite irukuriyan.

  • @pranmalaiabdulrahman777
    @pranmalaiabdulrahman777Ай бұрын

    1.உலகிலேயே மிகப்பெரிய காம வெறியர்களின் உள்ள மதம் இஸ்லாம்..... 2.இஸ்லாம் மதத்தில் பாலியல் கட்டுப்பாடு என்பதே கிடையாது.....(Celibacy or brahmacharyam) 3.அவர்கள் உணவு பழக்கம் 3வேளையும் அசைவம்,அதற்கு ஏற்ற உடல் உழைப்போ,உடல் பயிற்சியோ கிடையாது...பிறகு அந்த ஆற்றலை அவர்கள் எப்படி செலவு செய்வார்கள்? 4.எப்போதும் பாலியல் சிந்தனைகள் கொண்டே இருப்பவர்கள் இஸ்லாமிய ஆண்கள்... 5.மற்ற மாற்று மத நண்பர்கள் ஹிந்து, கிறிஸ்டியன் மத விழாக்கள் மற்றும் விரத காலங்களில் கூடுமானவரை பிரம்மச்சரியம் பேனுவார்கள்....ஆனால் இஸ்லாத்தில் அப்படி கட்டுப்பாடு இல்லை.... அவர்கள் நோம்பு காலத்திலும் உடல் உறவு கொள்வார்கள்...... 6.இஸ்லாமியர் சுன்னத் or விருத்தசெதனம் செய்வதில் மருத்துவ நன்மைகள் இருந்தாலும்.... முக்கியமான காரணம் அவர்கள் பல பெண்களிடம் உறவு கொள்கிறார்கள்.... ஆதலால் தனக்கு பாலியல் ரீதியான Hiv,AiDs,போன்ற நோய்களில் காக்கவே இது செய்ய படுகிறது, ஏனெனில் ஆணுறுப்பு நுனி தோல் தான் அழுக்குகளையும்,பெண்ணுறுப்பு கிருமிகளையும் தனக்கு சேமித்து வைத்து கொள்ளும்..... 7.இப்படி எல்லாம் காம கலி ஆட்டம் போடும் இஸ்லாமிய ஆண்கள்....தங்களின் மனைவிகளை மட்டும் hijab அணிவித்து பாதுகாப்பதில் என்ன நியாயம்? 8.அதுமட்டும் இல்லாமல்,தலாக் கொள்கை மூலம் நினைத்த மாத்திரத்தில் தன் மனைவிகளை இறக்கம் இல்லாமல் விவாக ரத்து செய்கிறார்கள்....இவை அனைத்திற்கும் காரணம்....அவர்களை வழி கெடுக்கும் ஜமாத் தான் காரணம்😢 9. ஹிந்தி சகோதரர்களை அவர்கள் "காஃபிர்"_இறை மறுப்பாள்கள்...என்று அழைப்பார்கள்....ஆனால் ஹிந்து பெண்களை மட்டும் இச்சை மற்றும் ஆபாசத்தொடு பார்ப்பார்கள் 10. இங்கு நான் குறிப்பிட்ட அனைத்தும் நான் ஒரு இஸ்லாமியனாக பார்த்து உணர்ந்தது....😢😢😢

  • @M.BAkbar
    @M.BAkbarАй бұрын

    Masaallah

  • @AGMohamedHilmy
    @AGMohamedHilmyАй бұрын

    Masallah

Келесі