இயற்கை விவசாயத்தில் சாம்பல் . சொல்லப்படாத தகவல் ||Brittoraj||9944450552

#நீர்மேலாண்மையும்பண்ணைமேம்பாடும்
#brittoraj
#DindigulBrittoraj
🌺 திண்டுக்கல் மாவட்ட வேளாண் பொறியாளர் திரு பிரிட்டோ ராஜ் அவர்களின் நேரடி ஆலோசனைகள் வழங்கும் Telegram குழுக்களில் இணைவதற்கான Link 🌺
18000+ உறுப்பினர்கள் இணைந்துள்ள நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும் டெலிகிராம் குழு👇👇
t.me/+M4OqHzdPqrZmNGE1
நெல் விவசாயம் :
t.me/joinchat/VP5jPIetAuFZEbQx
தென்னை விவசாயம்
t.me/joinchat/SWQnmTiO1pzPvY6S
மா விவசாயம்
t.me/joinchat/SyPcX56daokGe5B_
மாடித் தோட்டம்
t.me/joinchat/HKyIPPlKRodbZWFI
காய்கறி விவசாயம்
t.me/joinchat/ThFE93rEU1R7S4Y5
தோட்டக்கலைப் பயிர்கள்
t.me/joinchat/VMvs4MD-zdnDidy-
மலர் சாகுபடி
t.me/joinchat/7YZ4DZZb3cY5YTU1
இளம் தலைமுறை விவசாயிகள்
t.me/joinchat/UH6VdqOkE9HCMiks
இயற்கை விளை பொருட்கள் வாங்க மற்றும் விற்க உழவர் சந்தை குழு
t.me/joinchat/Vo3wxy1r2vt_Loda
📌 பயிர் சாகுபடி மற்றும் பயிர் பாதுகாப்பு முறைகளை Copy செய்து Print எடுத்துக் கொள்ளும் வகையிலும், Google Drive இல் பதிவு செய்யப்பட்ட தரவுகளின் Dowloand Link உள்ளிட்ட விபரங்களையும் Facebook Page மற்றும் Facebook Group இல் பதிவு செய்து வருகிறோம்.
Website :
www.neermelanmai.com
Facebook Page :
/ neermelanmai
Facebook Group :
/ neermelanmai
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும் Telegram குழுவின் KZread Link
/ நீர்மேலாண்மையும்பண்ணைம...
Telegram குழுவில் இணைவதற்கான உதவி தேவைப்பட்டால்
Mr. Sivasankar
Whatsapp No : 9976913310 ,
Voice Call : 8667598045
Mr. Brittoraj - Whatsapp & Voice Call : 9944450552 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்.
மகிழ்வுடன்
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும் Telegram குழு

Пікірлер: 15

  • @selvakumar-cu3zg
    @selvakumar-cu3zg3 ай бұрын

    தங்கள் சேவை ஈடு இணையற்ற து ஐயா

  • @srinivasan-zz3is
    @srinivasan-zz3is3 ай бұрын

    Thanks sir Well explained

  • @srinivasan-zz3is
    @srinivasan-zz3is6 ай бұрын

    Thanks sir

  • @LeoLeo-qs6wj
    @LeoLeo-qs6wj6 ай бұрын

    Ho sir

  • @karpagamvalli2484
    @karpagamvalli24849 ай бұрын

    Sir oru doubt iyarkkai kalaikolli apdinu solli payan paduthuranga id hai iyarkkai vivasayikal payal paduthalama idhu mannai kedukuma sir konjal detail sollunga

  • @ranikandhan3348

    @ranikandhan3348

    9 ай бұрын

    கைகளால் பூப்பதற்கு முன் சிறுகச்சிறு களை எடுத்தல் நலம் இயற்கை/ கெமிக்கல் களைக் கொல்லி பயன் தராது, மண்ணை மலடாக்கும் சரிங்களா

  • @brittoraj7169

    @brittoraj7169

    9 ай бұрын

    இயற்கை களைக்கொல்லி என்பது அதிகபட்சமாக கல் உப்பு கலந்து தயாரிக்கப்படுகிறது இதனை பயன்படுத்துவதால் மண்ணில் உள்ள உப்பின் நிலை அதிகரிக்கும். நுண்ணியிர்களின் வளர்ச்சி பாதிக்கப்படும். ஒரு வேளை ஏற்கனவே நிலம் உப்பு நிலமாக இருந்தால் நிலத்தின் வளம் இன்னும் மோசமாக மாறும்

  • @akbaralisaidamohamed4269
    @akbaralisaidamohamed42698 ай бұрын

    நெல் உமிச்சாம்பல் இடலாமா சார்

  • @sakthikumar.v8311

    @sakthikumar.v8311

    8 ай бұрын

    ஐயா பயன்படுத்தலாமா??

  • @manathodupadu7539
    @manathodupadu75399 ай бұрын

    சாம்பலை மண்ணில் இடுவதால் நுண்ணுயிர்கள் அந்த இடத்திலிருந்து வெளியேறி விடுமா?

  • @ranikandhan3348

    @ranikandhan3348

    9 ай бұрын

    நீங்க சாம்பலை நான்கு நாள் தண்ணீரில் ஊறவைத்து பயன்படுத்துங்க, நுண்ணுயீர்கள் வெளியேறாது.

  • @brittoraj7169

    @brittoraj7169

    9 ай бұрын

    சாம்பலை காய்ந்த நிலத்தில் இடக்கூடாது மண்ணில் பாய்ச்ச பட்ட ஈரம் அல்லது மழை ஈரத்தில் கொடுக்கலாம் இதனால் நுண்ணுயிர்களுக்கு எந்த குறைவும் ஏற்படாது.

  • @Kongu_uzhavan

    @Kongu_uzhavan

    5 ай бұрын

    அப்பொழுது காரத்தன்மை இருக்காதா? கம்போஸ்ட் உரம் தயாரிக்கும் போது சாம்பல், வேப்பபுண்ணாக்கு பயன் படுத்தினால் நுண்ணுயிர்கள் பாதிக்காதா@@brittoraj7169

  • @mvelu0606
    @mvelu06069 ай бұрын

    அறுவடை முடிந்த பின் வைக்கோல் எறித்துவிட்டாலே சாம்பல் சத்து கிடைக்குமே?

  • @brittoraj7169

    @brittoraj7169

    9 ай бұрын

    பயிரின் பல்வேறு வளர்ச்சி நிலைகளில் சாம்பலை பயன்படுத்த வேண்டும். அதாவது மாதம் ஒருமுறை என பயன்படுத்த வேண்டும். வைகோலை எரித்து விட்டாலே கிடைக்கும் சாம்பல் ஆரம்ப காலத்தில் மட்டுமே பயன்படும்.

Келесі