இயற்கை விவசாயம் செய்தால் தோல்வியா? நேரடி விசிட் ரிப்போர்ட் பிரிட்டோராஜ் 9944450552

Video Chapters
00:00 Logo
00:30 அறிமுகம்
01:30 ஆய்வு
02:30 பண்ணை அமைப்பு
04:10 தென்னை ஆய்வு
04:32 இடுபொருள் தேவை
06:10 தென்னை பாதிப்பு
07:21 ரியோபைட் தாக்குதல்
08:26 காண்டாமிருக வண்டு
09:44 எருக்கு கரைசல்
10:54 நோனி விற்பனை
12:08 வேலிப்பயிரில் இலாபம்
13:55 ஜீவாமிர்தம் தயாரித்தல்
16:13 கோமியம் பயன்படுத்தல்
16:42 சாம்பல் சத்து கொடுத்தல்
17:25 ஊடுபயிர்
19:13 ஊட்டமேற்றிய தொழுஉரம்
20:03 தொழுவம் பராமரிப்பு
21:05 டிரம் தேவை
22:39 சூடோமோனாஷ்
24:26 பெவெரிய பெசியானா
24:51 நீர் மேலாண்மை
29:25 வேலிப்பயிர்
29:40 பதிவின் முக்கியத்துவம்
#நீர்மேலாண்மையும்பண்ணைமேம்பாடும்

Пікірлер: 69

  • @sudharsansomasundaram2256
    @sudharsansomasundaram22563 жыл бұрын

    இந்த பதிவு அவருக்கு மட்டுமல்ல அனைவருக்குமானது மிகவும் நன்றி ஐயா உங்களின் இந்த பணி எல்லோருக்கும் விவசாய ஆர்வத்தையும் தொழிற்நுட்பத்தையும் அதிக படுத்தும் என்பதில் ஐயமில்லை. மிகவும் நன்றி.

  • @neermelanmai

    @neermelanmai

    3 жыл бұрын

    நன்றி ஐயா

  • @sundaraganapathy6436
    @sundaraganapathy64363 жыл бұрын

    🙏நல்ல தமிழ் ,அருமையான விளக்கம்,எளிமையான செயல்முறை, சிறந்த ஆலோசனை,அருமை ஐயா நன்றி😃🙏

  • @rsrameshshankkar9299
    @rsrameshshankkar92993 жыл бұрын

    Vanakkam sir, the world wide agriculturists woe alots and lots of love and happiness from yourselves. God bless for your dedication and perseverance efforts in safe guarding the traditional agriculture. 🙏🙏

  • @neermelanmai

    @neermelanmai

    3 жыл бұрын

    Thank You Ramesh Sir

  • @sankarapandian4512
    @sankarapandian45124 ай бұрын

    என்ன ஒரு அருமையான பதிவு......நன்றிங்க ❤😊🎉

  • @saravananrce4761
    @saravananrce47613 жыл бұрын

    இயற்கை விவசாயம் செய்வதால் என்றும் வெற்றிதான்..

  • @mechanicmotorvehicle7083
    @mechanicmotorvehicle70833 жыл бұрын

    மிக அழகான தமிழில் தெற்றென குறிப்புகளால், அத்தியாயம் அத்தியாமாக படைக்கப் பட்ட உங்கள் விழியம் அனைவரும் சேகரித்து வைக்க வேண்டிய பொக்கிஷம்.

  • @sivakumarmarappan7432
    @sivakumarmarappan74323 жыл бұрын

    Dear Sir, I am Sivakumar, NRI from Oman, I watch all your valuable videos and share to my friends, who is doing Agriculture, Really very useful message, my heartily regards to your excellent service...

  • @ravikumarkodimari3458
    @ravikumarkodimari34583 жыл бұрын

    டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடியை எப்படி லாபகரமான தொழிலாக மாற்றம் செய்வது என்று ஒரு வீடியோ போடுங்கள் சார்.

  • @mrsindiraselvaraju2618
    @mrsindiraselvaraju26183 жыл бұрын

    ஐயா, வணக்கம்.தங்களுடைய அருமையான ஆலோசனைகளுக்கு மிக்க நன்றி

  • @vembuvivasaayi
    @vembuvivasaayi3 жыл бұрын

    எனக்கும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது ஐயா.நன்றிகள்.

  • @user-lp7jw4yl3w
    @user-lp7jw4yl3w3 жыл бұрын

    அருமை.. நல்ல தகவல்👌👌👌👌👌👌

  • @chellama6132
    @chellama61323 жыл бұрын

    Super sir ...ungalathu arumaiyana pani sirakatum🙏

  • @user-kk6es3nh7u
    @user-kk6es3nh7u3 жыл бұрын

    அருமையான விளக்கம்.....🙏👍💞

  • @prakashrambo2460
    @prakashrambo24603 жыл бұрын

    Thank you sir prakash. Unga videos all farmers day to day kathuka vendiyathu nerya iruku nu therinchu kitta sir. Enga la upadate panni karom sir.

  • @neermelanmai

    @neermelanmai

    3 жыл бұрын

    Welcome prakash sir.

  • @vinithsTamilnadu
    @vinithsTamilnadu3 жыл бұрын

    இயற்கை விவசாயிகளுக்கு ஒரு நம்பிக்கை தரும்.....

  • @praveenasam7552
    @praveenasam75523 жыл бұрын

    Thanks sir for good information and advice universal blessing always

  • @neermelanmai

    @neermelanmai

    3 жыл бұрын

    Thank You Sir

  • @grajan3844
    @grajan38442 жыл бұрын

    Valuable information sir .

  • @mahimanohar5321
    @mahimanohar53213 жыл бұрын

    நன்றி

  • @mariyappanc4775
    @mariyappanc477511 ай бұрын

    அய்யா நானும் அதே நிலை இயற்கை விவசாயம் செய்து நஷ்டம் ஏற்பட்டது

  • @venkateshd9628
    @venkateshd9628 Жыл бұрын

    Thank you very much sir

  • @neermelanmai

    @neermelanmai

    Жыл бұрын

    Most welcome

  • @santhoshkumar-gn2wc
    @santhoshkumar-gn2wc3 жыл бұрын

    Very nice and informative video sir. This would have been more intimidating if you have shown us the end results.

  • @nambialwar7595
    @nambialwar75952 жыл бұрын

    Superb

  • @palanisamymps6365
    @palanisamymps63653 жыл бұрын

    ஐயா இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு பல சவால்கள் இருக்கும் அதை எப்படி எதிர்கொள்வது என்று மிக அருமையாக விளக்கினீர்கள். அருமை நன்றிங்க ஐயா!

  • @neermelanmai

    @neermelanmai

    3 жыл бұрын

    இயற்கை விவசாயத்தில் பயன்படுத்தப்படும் இடுபொருள்களான பஞ்சகாவியா மற்றும் மீன் அமிலம். பொதுவான வளர்ச்சி ஊக்கிகள் என்றாலும் இலைகளுக்கு தேவைப்படும் உடனடி நுண்ணூட்ட சத்துக்கள் அதிக அளவில் உள்ள இயற்கை இடுபொருள் பஞ்சகாவிய ஆகும், எனவே அதனை பத்து லிட்டருக்கு 200 மில்லி கலந்து தெளிக்கலாம். அதேவேளையில் பயிர்களுக்கு அதிகமான தழைச்சத்து தேவைப்படும் நேரத்தில் பேரூட்ட சத்துக்களுடன் பயிர்களுக்கு அதிக லாபம் தருவது மீன் அமிலம். எந்த ஒரு பயிருக்கும் இந்த இரண்டு கரைசல்களும் தேவை என்பதால் மீன் அமிலத்தை தரைவழி ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் என்று கொடுத்துவிட்டு பஞ்சகாவியம் தெளிக்கலாம்

  • @manisubbu11

    @manisubbu11

    3 жыл бұрын

    மிகவும் அருமையாக இருந்தது👌👌👌👌

  • @Nambi-or4fm
    @Nambi-or4fm3 жыл бұрын

    Super sir thanks

  • @kalaiselvan9824
    @kalaiselvan98243 жыл бұрын

    அய்ய பதிவுக்கு நன்றி

  • @perumal2141
    @perumal21413 жыл бұрын

    விவசாயம் தோல்விதான். அதே நிலையில்தான் நானும்

  • @venkatramukutty4409
    @venkatramukutty44093 жыл бұрын

    Sir, it would’ve been really nice if you’ve shared all these details with video…

  • @manavalans7777
    @manavalans77773 жыл бұрын

    Super sir

  • @rajeshganapathi7924
    @rajeshganapathi79243 жыл бұрын

    i think he should change the people who are maintaining also

  • @neermelanmai

    @neermelanmai

    3 жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @maniselvaa
    @maniselvaa3 жыл бұрын

    Sir, give these video chapters in english instead of tamil (அறிமுகம் - introduction). you can come to know the difference.

  • @nandakumarfitness
    @nandakumarfitness3 жыл бұрын

    👏👏👏👌🏼

  • @anandt566
    @anandt5663 жыл бұрын

    sir in our land one guava tree .its having lots of fruits, but lots of black dots on fruits.pls heip me to solve the problem

  • @xdjameela09-ytsagul28
    @xdjameela09-ytsagul283 жыл бұрын

    Thanks for helping very one

  • @neermelanmai

    @neermelanmai

    3 жыл бұрын

    ????

  • @xdjameela09-ytsagul28

    @xdjameela09-ytsagul28

    3 жыл бұрын

    @@neermelanmai I wish and respect your Agriculture knowledge I need some advice from you also contact so many times not reply yet .

  • @neermelanmai

    @neermelanmai

    3 жыл бұрын

    Plz join Telegram. பிரிட்டோ ராஜ் சார் ஒரு அரசாங்க உயர் அதிகாரி, 17000+ உறுப்பினர்கள் இருக்கும் குழுவில் ஒரு நாளைக்கு சுமார் 400 -500 கேள்விகள் விவசாயிகள் கேட்கின்றனர், இதைதை தவிர தொலைபேசி அழைப்பில் ஒரு நாளைக்கு சராசரியாக 100-150 வரை முடிந்தவரையிலும் பதில் அழைத்துக் கொண்டு வருகிறார். இருந்தும் உங்களின் அழைப்பை ஏற்க முடியாமல் போனதற்கு என்ன காரணம் என தெரியவில்லை. உங்களின் எண்ணை பதிவிடவும் அல்லது 8667598045 என்ற எண்ணுக்கு அழைக்கவும் உடனடியாக உங்களுக்கு உதவுகிறோம். நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும் குழு 🙏🙏🙏🙏🙏

  • @xdjameela09-ytsagul28

    @xdjameela09-ytsagul28

    3 жыл бұрын

    I’m Jahir from Australia via WhatsApp ask your opinion for super seeder not reply finally I bought it what may come no problem the price is Rs 245 000

  • @THINAKAR100
    @THINAKAR1003 жыл бұрын

    யாராச்சு தென்னை மரத்தில் பதனீர் இறக்குவது பற்றி ஒரு தெளிவான விளக்கத்துடன் கூடிய வீடியோ தந்து உதவுங்கள் அய்யா!

  • @balajicr205

    @balajicr205

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/pH93rcuRYpyxmLw.html

  • @ranaselva85
    @ranaselva853 жыл бұрын

    நண்பர் ஐயா சொல்படி செயல்படுத்தி பண்ணையை மேம்படுத்த வேண்டும்

  • @suryailamurugan54
    @suryailamurugan543 жыл бұрын

    அருமையான பதிவு ஐயா

  • @guruchedran.m9727
    @guruchedran.m97272 жыл бұрын

    Hi sir, இதற்கு பிறகு ,இந்த தோட்டத்தின் அமைப்பு தற்போது எவ்வாறு உள்ளது .pls give the Feed back .

  • @nandhinid8813
    @nandhinid88133 жыл бұрын

    வாழை கன்று இழை வெளிறி வாடி காய காரணம் என்ன ஐயா. இந்த நோய் தாக்கிய வாழை கன்று 15 நாட்களில் முற்றிலும் காய்ந்து விடுகிறது இதை எவ்வாறு சரி செய்வது

  • @neermelanmai

    @neermelanmai

    3 жыл бұрын

    இதுவரை இடுபொருள்கள் கொடுத்த விபரங்களுடன் டெலிகிராம் இல் photo வுடன் அனுப்புங்க.பிரிட்டோ சார் பதில் கொடுப்பார்.

  • @baburamya4500
    @baburamya45003 жыл бұрын

    அந்த தோட்டத்தின் தற்போதைய நிலை என்ன sir.....

  • @villagevaalkai5885
    @villagevaalkai58853 жыл бұрын

    Sir .. Thennai marathukku pakkathula kattraalai nadavu seiyalama?

  • @neermelanmai

    @neermelanmai

    3 жыл бұрын

    செய்யலாம்

  • @selvaprakash201

    @selvaprakash201

    3 жыл бұрын

    சதிஸ் குமார். கற்றாலையுடன் எருக்கஞ்செடி நடவு செய்யுங்க. எருக்கஞ்செடியை வெட்டி மூடாக்கு போல போட்டால் நல்ல சத்தாகவும் அமையும்.

  • @naturalfood366
    @naturalfood3663 жыл бұрын

    அய்யா வணக்கம் என்னிடம் ஒறு வயதுடைய கிடோி கன்று 7 உள்ளது இதனுடைய கோமியத்தில் இருந்து ஜீவாமிா்தம் தயாரிக்கலாமா அய்யா உங்கள் பதிலுக்காக காத்துகொண்டிருக்கிறேன்.

  • @ranjitharanjitha4737

    @ranjitharanjitha4737

    3 жыл бұрын

    இதனை மட்கு உரம்...ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிக்க இந்த சாணம் பயன்படுத்தலாம்....நுண்ணுயிர் பெருக்க கரைசலான ஜீவாமிர்தம் ,அமுத கரைசல் ,தொல்லுயிர் கரைசல் போன்றவற்றிக்கு கறவை(பசு மாடு) மாட்டு சாணம்/ கோமியம் பயன்படுத்துவது மிக நன்றாக(effective) இருக்கும்.... கொம்பு உள்ள மாடுகளாக இருப்பது இன்னும் சிறப்பு ....கூடுதலாக சக்திகளை கிரகித்து கொடுக்கும்.....

  • @neermelanmai

    @neermelanmai

    3 жыл бұрын

    பயன்படுத்தலாம் ஐயா

  • @naturalfood366

    @naturalfood366

    3 жыл бұрын

    @@ranjitharanjitha4737 தங்களுடைய ஆலோசனைக்கு மிக்க நன்றி

  • @naturalfood366

    @naturalfood366

    3 жыл бұрын

    @@neermelanmai அய்யா தங்களுடைய ஆலோசனைக்கு மிக்க நன்றி .

  • @rajrajesh6846
    @rajrajesh68463 жыл бұрын

    Tholvi than

  • @sathappannarayanan7511

    @sathappannarayanan7511

    3 жыл бұрын

    மாடி தோட்டம் வைத்திருக்கிறேன் தெருவில் இருக்கும் சாணத்தை கலெக்ட் செய்து உரம் எப்படி தயார் செய்வது காய்கறி கழிவு உரம் தயார் செய்து வைத்திருக்கிறேன் உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

  • @palanisamymps6365
    @palanisamymps63653 жыл бұрын

    ஐயா மணல்பாங்கான பூமி தண்ணீர் எவ்வளவு பாய்ச்சினாலும் இழுத்து விடுகிறது. மண்வளத்தை அதிகரிக்க ஒரு பதிவு போடுங்க.

  • @neermelanmai

    @neermelanmai

    3 жыл бұрын

    மணல் பாங்கான நிலங்களில் மண்ணின் அளவை விட குறு மணல் அதிகமாக இருப்பதால் அதற்கு இடையே உள்ள இடைவெளியும் அதிகமாக இருக்கும். தண்ணீர் புவியீர்ப்பு விசையின் காரணமாக வேகமாக இறங்கி வேர் மண்டலத்தைக் கடந்து விடும். மேலும் அங்காகத் தன்மையும் குறைவாக இருப்பதால் தண்ணீரை பிடித்து வைத்துக் கொள்ளும் தன்மையும் குறைவாக இருக்கும். இதனை சரிசெய்ய ஏதாவது ஒரு காலத்தில் ஒரு ஏக்கருக்கு எட்டு டிராக்டர் லோடு கரம்பை மண் பரப்பி உழுது விவசாயம் செய்யலாம். மேலும் தொடர்ந்து மக்கிய தொழு உரம் தரைவழிப் தருவது நல்ல பலன் தரும். தண்ணீர் பாய்ச்சும்போது ஒரே தடவையாக பாய்ச்சாமல் அந்த அளவை இரண்டு தடவையாக பிரித்து பாதி பாதியாக பாய்ச்சவேண்டும். ஒரு நாளில் இரு முறையோ அல்லது ஒரு வாரத்தில் இரு முறையோ என பிரித்து பாய்ச்சுவது வேர் மண்டலத்தில் ஈரம் இருப்பதை உறுதி செய்யும்.

Келесі