No video

இயற்கை விவசாயம் அ முதல் ஃ வரை களப்பயிற்சி

நம்மாழ்வாரின் கனவு நஞ்சில்லா உணவானது அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பது தான். அப்படி கிடைக்க வேண்டும் என்றால் எண்ணற்ற இளைஞர்களிடம் அது குறித்து சிந்தனை வர வேண்டும், அவ்வாறு இயற்கை விவசாயத்தின் மீது ஆர்வத்தால் உந்தபட்டவர்களை அரவணைக்க மாதிரி பண்ணையுடன் கூடிய சிறந்த பயிற்சி களம் ஊர்தோறும் அமைக்க எண்ணினார். அதனை நிறைவேற்றும் வகையில் ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் சார்பில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு தங்க இடம், ஆரோக்கியம் தரும் உணவு ஆகியவைகளை வழங்கி மூன்றே மாதத்தில் அவர்களுக்கு இயற்கை விவசாயத்தில் அ முதல் ஃ வரை களப்பயிற்சியாக வழங்கப்படுகிறது. இப்பயிற்சியில் பயிற்சியாளர்கள் கற்று தரும் விதம், பங்கேற்பாளரின் ஆர்வம் எப்படி அவர்களை இயற்கை விவசாயத்தில் காலூன்ற வைக்கிறது என்பதை இக்காணொளியில் காணலாம்.
இப்பயிற்சியானது ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒரு முறை நடைபெறும்.
23 முதல் 40 வயது வரை ஆர்வம் உள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.
சிறந்த முறையில் கற்றுத் தேர்பவர்களுக்கு சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பு பெற்று தரப்படும்.
மேலும் தகவலுக்கு
திரு கருப்பசாமி - 97894 98792
#ஈஷாவிவசாயஇயக்கம் | #SaveSoil | #NaturalFarming
Click here to subscribe for Cauvery Kookural - Mann Kappom's latest KZread Tamil videos:
/ @savesoil-cauverycalling
Like us on the Facebook page:
/ cauverykookuralmannkappom

Пікірлер: 13

  • @dr.karthikeyanchelladurai9052
    @dr.karthikeyanchelladurai9052 Жыл бұрын

    Good Initiative. congrulations to entire team.

  • @shanmuganathan17
    @shanmuganathan17 Жыл бұрын

    Very Great and important initiative at this time

  • @praveennov
    @praveennov Жыл бұрын

    Arumai, naanum indha payirchiyil kalandhu kolla aasai padugiren

  • @SaveSoil-CauveryCalling

    @SaveSoil-CauveryCalling

    Жыл бұрын

    பயிற்சியில் கலந்து கொள்ள தொடர்புக்கு, திரு கருப்பசாமி - 97894 98792

  • @kalaikalai8879
    @kalaikalai8879 Жыл бұрын

    நானும் பயிற்சி கலந்து கொள்ளலாமா

  • @sgomathi537
    @sgomathi537 Жыл бұрын

    Will u be training for ladies?

  • @SaveSoil-CauveryCalling

    @SaveSoil-CauveryCalling

    Жыл бұрын

    தற்போது இல்லை. ஆண்களுக்கு தான் தங்கும் இட வசதிகள் இருக்கின்றது. பெண்களுக்கும் பயிற்சி வழங்க வரும் காலங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு தகவல்கள் தெரிவிக்கப்படும்.

  • @srimanimehalai4394
    @srimanimehalai4394 Жыл бұрын

    பெண்களுக்கு பயிற்சி நடைபெறும் போது தெரியப்படுத்தவும்

  • @saravananurserygarden1467
    @saravananurserygarden1467 Жыл бұрын

    Is there any training for ladies

  • @SaveSoil-CauveryCalling

    @SaveSoil-CauveryCalling

    Жыл бұрын

    தற்போது இல்லை. ஆண்களுக்கு தான் தங்கும் இட வசதிகள் இருக்கின்றது. பெண்களுக்கும் பயிற்சி வழங்க வரும் காலங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு தகவல்கள் தெரிவிக்கப்படும்.

  • @msn.electricalworks1130
    @msn.electricalworks1130 Жыл бұрын

    Enakkum intha payichi kalanthu kollavendum yendru asai

  • @SaveSoil-CauveryCalling

    @SaveSoil-CauveryCalling

    Жыл бұрын

    பயிற்சியில் கலந்து கொள்ள தொடர்புக்கு, திரு கருப்பசாமி - 97894 98792

  • @msn.electricalworks1130

    @msn.electricalworks1130

    Жыл бұрын

    நன்றிங்க அண்ணா

Келесі