இயற்கை Iyarkai Super Hit Tamil Full Movie | Shaam | Arun Vijay | Radhika | Karunas | SP Jananathan

Музыка

#ayngaran #arunvijay #shaam
Watch Iyarkai Full Movie featuring Iyarkai Shaam and Radhika in lead roles with Pasupathy, Arun Vijay and Bollywood actor Seema Biswas in the supporting roles. Iyarkai is a 2003 Tamil romantic drama film that was written and directed by S. P. Jananathan in his directorial debut. Music is composed by Vidyasagar.
#iyarkai #shaam #radhika #karunascomedy #vidyasagar
Movie Credits :
Directed by S. P. Jananathan
Written by S. P. Jananathan
Screenplay by N. Kalyanakrishnan
Based on White Nights
by Fyodor Dostoevsky
Produced by V. R. Kumar
A. E. Gunasekaran
G. Natarajan
Starring Shaam and Radhika
Cinematography N. K. Ekambaram
Edited by N. Ganesh Kumar
Music by Vidyasagar
Facebook - / ayngaran
Instagram - / ayngaran_official
Twitter - / ayngaran_offl
KZread - / ayngaran

Пікірлер: 656

  • @abimanyu_here5639
    @abimanyu_here5639 Жыл бұрын

    ❤️❤️இந்த படத்தை 2023 லும் பார்த்து ரசிப்பவர்கள் எத்தனை பேர் ??❤️❤️ lam 16/02/2023 11.45 PM

  • @dhamayanthimuthumani6548

    @dhamayanthimuthumani6548

    Жыл бұрын

    நான்

  • @abimanyu_here5639

    @abimanyu_here5639

    Жыл бұрын

    @@dhamayanthimuthumani6548 ☺️👍

  • @infantbergin8238

    @infantbergin8238

    Жыл бұрын

    I m also

  • @niksalajeyarajah524

    @niksalajeyarajah524

    Жыл бұрын

    ​@@dhamayanthimuthumani6548n..pmm

  • @ammuslifediary

    @ammuslifediary

    Жыл бұрын

    Epo dan na paka poran🙌

  • @notepadnanban
    @notepadnanban4 ай бұрын

    இந்த படத்தை 2024 ல் பார்த்து ரசிப்பவர்கள் கண்டிப்பாக 90's கிட்ஸ் ஆக தான் இருக்க முடியும்❤

  • @RaMa-yg6ie

    @RaMa-yg6ie

    4 ай бұрын

    Maybe. But I am 2k

  • @siddiksiddik-tg6fz

    @siddiksiddik-tg6fz

    4 ай бұрын

    🙋‍♂️2k

  • @thipihardik8195

    @thipihardik8195

    4 ай бұрын

    2k bro

  • @twr_music_01

    @twr_music_01

    3 ай бұрын

    Iam 2k 😂

  • @1.WhO_IM

    @1.WhO_IM

    3 ай бұрын

    90s.🖐️ 35th thadavaikku Mela pohuthu😊

  • @DevilAngelMviews
    @DevilAngelMviews Жыл бұрын

    இந்தப்படத்தை 2024 இல் பார்ப்போர் லைக்க அமுக்குங்க

  • @mihithayathullah7666

    @mihithayathullah7666

    9 ай бұрын

    😂

  • @saburojar240

    @saburojar240

    8 ай бұрын

    its very difficult to watch bro 💔

  • @DevilAngelMviews

    @DevilAngelMviews

    8 ай бұрын

    @@saburojar240 🤣🤣🤣🤣

  • @tojithomas7951

    @tojithomas7951

    4 ай бұрын

    First time sun 4.2.2024 il paarkirean 😮😅😊❤🎉

  • @Rameshkumar-wz2in

    @Rameshkumar-wz2in

    3 ай бұрын

    Dai Ipo na pakuren da 3/3/24

  • @faslanweligama9458
    @faslanweligama9458 Жыл бұрын

    இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று பலநாள் ஆசை...♥️ என்ன தான் துணிவு வாரிசு வந்தாலும் இந்த படத்துக்கு ஈடாகாது 2023.02.27 🌹

  • @yasararabath7225

    @yasararabath7225

    6 ай бұрын

    30/11/2023 10:23

  • @tamilboytamilanda
    @tamilboytamilanda10 ай бұрын

    இந்த படம் நான் சிறு வயதில் பார்த்துவிட்டு சரியாக சாப்பிடல , சரியான தூக்கம் இல்லை !!!காதலின் வலி கடலின் ஆழத்தைவிட ரொம்ப ஆழமானது!!!!!

  • @user-os4hb1sr2p
    @user-os4hb1sr2p Жыл бұрын

    பல முறை பார்க்க நினைத்து முடியாமல் கடைசியாக பார்த்து ஏன்டா பார்த்தோம்னு நினைக்கவச்ச ஒரே படம் "இயற்கை"💔

  • @2kyouthhero1999

    @2kyouthhero1999

    11 ай бұрын

    Ean Nalla illaya broo

  • @user-os4hb1sr2p

    @user-os4hb1sr2p

    10 ай бұрын

    அருமையான படம், 💔

  • @karthickpandit1715

    @karthickpandit1715

    9 ай бұрын

    Yogesh Kanagaraj, Nelson, Atlee yeallam Thalaiya vettra padam yeduthu thalluramga. kaasu veri. RIP the greatest director JANA.

  • @vinothan5096

    @vinothan5096

    7 ай бұрын

    Yes😂

  • @mayooraninthiranathan3469

    @mayooraninthiranathan3469

    7 ай бұрын

    Yes

  • @Johndurairaj482
    @Johndurairaj482 Жыл бұрын

    அவனோட காதலையும் அவளையும் அவனோட ஆசைகளையும் கனவுகளையும் அந்த கரையிலேயே விட்டுட்டு அவளோட இருந்த நினைவுகள மட்டும் எடுத்துகிட்டு போய்ட்டான் மருது ❤ அவன் காதலோட ஆழம் எவ்வளவு என்கிறதுக்கு அந்த கடல் தான் சாட்சி 🥺💔 எல்லா காதல்களும் ஒன்று சேர்வதில்லை அப்படி சேராத காதல் மறைந்து போவதுமில்லை #iyarkai 😭

  • @saburojar240

    @saburojar240

    9 ай бұрын

    Everything is nature

  • @user-hm8mq1ej1z

    @user-hm8mq1ej1z

    7 ай бұрын

    True

  • @angrygirlkalai3767

    @angrygirlkalai3767

    5 ай бұрын

    😢😢

  • @tamizhColumbus13
    @tamizhColumbus13 Жыл бұрын

    I am from sri lanka..🇱🇰ஏன் பசங்களுக்கு மட்டும் இப்படி ஒரு விதி..!!🙄😓 சின்ன வயசில இந்த படம் பார்த்து அருண்விஜயை எவ்வளவு திட்டிருப்பன்...🙏Shaam பாவம்😓💔💔💔.

  • @amma552

    @amma552

    Жыл бұрын

    Ama bro

  • @vijayfanrenu

    @vijayfanrenu

    Жыл бұрын

    Me to srilanka 🇱🇰 ரொம்ப நாள் தேடிட்டு இருந்தேன் மறுபடி இந்த படம் பார்க்கணும் என்று ❤

  • @moviesnow3584

    @moviesnow3584

    Жыл бұрын

    padam vanthu 1montha la tv la, potanga

  • @vijayfanrenu

    @vijayfanrenu

    Жыл бұрын

    @@moviesnow3584 நான் cd வாங்கி பார்த்தேன். மறுபடி பார்க்கணும் போல தோணுச்சு

  • @tamizhColumbus13

    @tamizhColumbus13

    Жыл бұрын

    @@vijayfanrenu wel come👍🇱🇰

  • @tsownthiru.9604
    @tsownthiru.9604 Жыл бұрын

    🍁ரொம்ப நாள் இந்த படத்தை தேடினேன்🥰. இந்த படத்தை பதிவுசெய்தற்கு. நன்றி. 🙏

  • @jerad1731

    @jerad1731

    Жыл бұрын

    Naanum than

  • @jerad-if3bn

    @jerad-if3bn

    Жыл бұрын

    Naanum than

  • @prashanthprashanth814

    @prashanthprashanth814

    9 ай бұрын

    Nanum than

  • @paarthibharathi8843
    @paarthibharathi8843 Жыл бұрын

    கேப்டன் வராமலே இருந்துருக்கலாம் என்னனு தெரியல movie பத்தாலே அழுகையா வருது மருது 😭😭😭

  • @thagitharan9162

    @thagitharan9162

    Жыл бұрын

    ஒரு சின்ன பொண்ணுக்கு குடுத்த வாக்குக்கு திரும்ப வந்தான் பாருங்க love 😍 😍 அருண் விஜய் love வும் true love brother...

  • @muniyandymonika4428

    @muniyandymonika4428

    Жыл бұрын

    @@thagitharan9162 ama sir இதுத்தான் கடவுளின் விதி ,யார் யாருக்கானவங்கனு கடவுள் தீர்மானம் பண்ணதுத்தான் அமையும் அண்ணா ♥️♥️♥️☪️♥️🕉️

  • @Humbleperson25

    @Humbleperson25

    6 ай бұрын

    முகத்தில் சொல்லாமல் மருதுவின் காதலை வளர வைத்தது nancy தவறு 💔🥺

  • @ahamedahamed8593
    @ahamedahamed8593 Жыл бұрын

    யாரும் யாரையும் காதலிப்பதாக சொல்லி ஏமாற்றி விட வேண்டாம் காதல் தோல்வி என்பது ரொம்ப வலிக்குது‌ 😭😭🙏🙏

  • @msmahie6622

    @msmahie6622

    Жыл бұрын

    Romba kastama irukum bro😰😰🙏🙏

  • @thanujanthanujan9600

    @thanujanthanujan9600

    Жыл бұрын

    Rompa kastam😭🙏🙏

  • @KumarKumar-py8gj

    @KumarKumar-py8gj

    Жыл бұрын

    Mmm unmatan

  • @mahx19

    @mahx19

    Жыл бұрын

    I know shaam feeling 😪

  • @muniyandymonika4428

    @muniyandymonika4428

    Жыл бұрын

    Ama Anna, na emaththa matte, love azhagaana arththam naanu oru muslim boy Tha love pandre, success aaganu kadavul kitta praarththikkure, 🕉️♥️☪️

  • @syedalifathima1422
    @syedalifathima1422 Жыл бұрын

    இராமஸ்வரம் துறைமுகத்திலும் தூத்துக்குடி மாவட்டம் மனப்பாடு துறைமுகத்திலும் எடுக்கப்பட்ட அருமையான திரைப்படம் இயற்கை

  • @meerateena3317

    @meerateena3317

    Жыл бұрын

    അതെ

  • @dineshcivil8265

    @dineshcivil8265

    Жыл бұрын

    No location mostly anthamaan island

  • @armyaasaiarmyaasai1052
    @armyaasaiarmyaasai1052 Жыл бұрын

    நான் காதலித்தது இல்லை. ஆனால் இப்படம் பார்த்து காதலிக்கவே வேண்டாம் என்று தோன்றுகிறது .அருமையான படம் மற்றும் படைப்பு 🫰🫰🫰🙏🙏🙏🙏

  • @wolfiepup7372
    @wolfiepup7372 Жыл бұрын

    அற்புதமான படம் 💐இந்தப் படத்தை பல வருடங்களாக தேடிக் கொண்டு இருந்தேன்.நன்றி.

  • @poova.
    @poova. Жыл бұрын

    2:17:30 முகமூடி மேலயும் அந்த வலியை உணர முடியும்😥😥😥

  • @nagansivarajah1581
    @nagansivarajah15816 ай бұрын

    இருபது வருடங்களுக்கு பிறகு மீண்டும் இன்று (30/11/2023) பார்த்தேன் கண்ணீர் வருவதை தவிர்க்க முடியவில்லை காதல் என்றும் இயற்கை தான்

  • @ShanthiMohan-mj8th
    @ShanthiMohan-mj8th3 ай бұрын

    2024.Feb.28 Wednsdy 1.42 pm நீண்ட நாள் காத்திருப்பின் பின் பார்த்த அருமையான படம். உண்மையான அன்புடன் என்றும் காத்திருந்தால் அந்த இயற்கையே சேர்த்து வைக்கும் என்பதற்கு இது ஒரு சிறந்த பதிவு..☺️📌

  • @Sajee_Venus_Aadheev.T
    @Sajee_Venus_Aadheev.T Жыл бұрын

    2003 National Award Winning Film ✨... The climax 😔🥺

  • @sanjupoul1735
    @sanjupoul1735 Жыл бұрын

    பசங்களாம் இந்த படத்தை பத்தி பேசிட்டு இருந்தாங்க So அந்த நாள் வந்து படத்தை தேடி பாத்தேன் கெடைக்கல இன்னைக்கி எதார்த்தமா என் கண்ணுல இந்த மூவி பட்டுச்சி பாத்துட்டேன்.. Emotional climax & underrated movie 😇❤ (Heroin kyuoot 😑)

  • @lushankumar9895
    @lushankumar989511 ай бұрын

    அருமையான திரைப்படம்... சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை ⚡️❤️

  • @kumarcomrade934
    @kumarcomrade934 Жыл бұрын

    Its a feel,not only a movie 😇🤩😍 Heartly Miss u jananathan sir❇✴

  • @SalmanFarookofficial1234.__
    @SalmanFarookofficial1234.__2 ай бұрын

    இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று பல நாள் நினைத்து இன்று தான் 2024/3/26 பார்த்தேன். ஏன் இந்த படத்தை பார்த்தேன் என்று ஆகிவிட்டது.❤‍🩹 ஒரு தலை காதலர்களுக்கு இந்த படம் மனதை நன்றாகவே உடைத்து இருக்கும் 🥹

  • @sulagsana
    @sulagsana8 ай бұрын

    10வருசமா பார்க்க முயற்சி செய்தும் ஏதோ ஒரு தடையாக இருந்தது இன்றுதான் பார்த்தேன் விட்டு சென்றவர் திரும்பி வரும்போது நாமும் நம் காதலும் கானல் நீராய் ஆகி விடுகின்றது😢😢😢😢இயற்கை

  • @vipinshaji5952
    @vipinshaji5952 Жыл бұрын

    Unforgettable. One of a most favorite and painful movie...

  • @ismfazmeer7919
    @ismfazmeer7919 Жыл бұрын

    Un nerukkamthan en uyirai kolluthadi........ Unforgettable times

  • @alexsurya6795
    @alexsurya6795 Жыл бұрын

    SP jana sir magic 😊 வெண்ணிற இரவுகள் ❤ most underrated movie 😢 climax unforgettable touch 🥺😔 underrated music dir vidyasagar❤💯

  • @niraaniranj1
    @niraaniranj17 ай бұрын

    ஏங்க கடைசியா இப்டி பண்ணிட்டிங்க??? ரொம்ப நாளாவே இந்த படம் பாக்கணும்னு நெனச்சி பாக்கவே முடியாம போய்டுச்சு... இன்னைக்குதா புரியுது ஏன் இவ்வளோ நாள் பாக்க முடியாம போச்சினு... ஆனா நா இன்னைக்கும் இந்த படத்த பாத்துருக்க கூடாது... இப்டிலாம் படத்துல ஒரு கிளைமாக்ஸ் வச்சி எங்கள எப்டிங்க அழுக வைக்க முடியும்??? எல்லாருக்கும் தெரியும் கடைசியா அவங்கதா ஒன்னு சேருவாங்கனு... ஆனா இப்டிலாம் செய்ய கூடாது... படமா இருந்தாலும் ஏதோ ரொம்ப கஷ்டமா இருக்கு... ஆனா இந்த படத்துல இருந்து ஒன்னு மட்டும் புரியுது... நாம என்னதா முடிவு எடுத்தாலும் கடவுள் நெனக்கிற முடிவுதா கடைசி முடிவு... அதுக்காக காதல்ன்ற பேர்ல கடவுள் இப்டி ஒருத்தர ஏமாத்தவும் கூடாது... என்ன இருந்தாலும்... அய்யோ அதுக்கப்றம் ஒன்னும் சொல்ல வரவும் மாட்டிகிது... இந்த படம் ஏன்டா பாத்தோம்னு இனி எப்பயுமே என்ன யோசிக்க வைக்கிற ஒரு படமா இருக்கும்... காதல் வந்தால் சொல்லி அனுப்பு... உயிரோடு இருந்தால் வருகிறேன்... (22-11-2023) (00:55)💔

  • @ibrureyan5141
    @ibrureyan5141 Жыл бұрын

    🙇🏻 *கடைசில ஏன்-டா நீ வந்த (all тιмe ғavoυrιтe) இயற்கை* 😭...

  • @selvamaniseladurai916
    @selvamaniseladurai916 Жыл бұрын

    வசனம் அனைத்தும் ஆழமானது 😔❤.... Hats off to the DIRECTOR 👏👏👏👏

  • @jegadishjaga2926
    @jegadishjaga29265 ай бұрын

    அருண் விஜய் மீண்டும் ஏன் வந்தாரு என்று தோனும் but அதுலதான் இந்த படம் எதோ ஒரு தாக்கத்தையம் சோகத்தையும் கொடுத்தது ❤

  • @LoshiyaJeewani-xf2ow
    @LoshiyaJeewani-xf2ow11 ай бұрын

    வாத்து seen சூப்பர் ❤ heart touching seen😍

  • @jeyaprakash7250
    @jeyaprakash7250 Жыл бұрын

    Heart touching , painful climax

  • @haridharshanrajendran6981
    @haridharshanrajendran6981 Жыл бұрын

    best love ❤️ movie of tamil cinema 🎦

  • @baranrk
    @baranrk7 ай бұрын

    காதலுக்காவும் சாகக்கூடாது, காதலிக்காகவும் சாகக்கூடாது.. Heart 💔 Melting Climax 17/11/2023 5:30

  • @ajithak7940

    @ajithak7940

    7 ай бұрын

    21/11/2023 😢

  • @sivashan4842
    @sivashan4842 Жыл бұрын

    இன்றும் இயற்கை பார்க்கின்றேன் அவள் நினைவுகள்,,,2023/02/22

  • @Mr28762
    @Mr28762 Жыл бұрын

    காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம் 💔💔💔💔pain full life

  • @RockyBhai-qs5ue
    @RockyBhai-qs5ue Жыл бұрын

    21.02.2023 10:27 PM From Srilanka Super Movie 😭❤️🥺

  • @priysrilanka9441
    @priysrilanka9441 Жыл бұрын

    Heart touching movie❤❤

  • @abimanyu_here5639

    @abimanyu_here5639

    Жыл бұрын

    Same time iam watching ❤️

  • @abimanyu_here5639

    @abimanyu_here5639

    Жыл бұрын

    Ur from sister?

  • @sathyavijay1656

    @sathyavijay1656

    Жыл бұрын

    Hi priya

  • @user-db2qo5mt4o

    @user-db2qo5mt4o

    9 ай бұрын

    ❤️

  • @thangapandi2447
    @thangapandi2447 Жыл бұрын

    Rompa thanks Ayngaran, my favorite movie Iyarkai 💔🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ml2qh2cy5s
    @user-ml2qh2cy5s11 күн бұрын

    எலெலே லேலே லேலே லேலே பின்னணி இசை வேற லெவல் goosbumb

  • @mohamedsifas7938
    @mohamedsifas7938 Жыл бұрын

    The painful climax ever in Tamil cinema

  • @syedanwar5598
    @syedanwar559810 ай бұрын

    29/07/2023 இன்று தான் பார்த்தேன் மிக அருமையான படம் இயற்கை... அருண் விஜய் ஏன்பா வந்த...

  • @nirmalakanthnirmal3511
    @nirmalakanthnirmal3511 Жыл бұрын

    இன்னும் நீங்காத நினைவு. இயற்கை. சுனாமி காலபகுதி திரைப்படம் 🙏

  • @munwarhussain642
    @munwarhussain642 Жыл бұрын

    இந்த படத்தை அப்லோட் பண்ணதுக்கு மிக்க நன்றி

  • @ramandhanapal4592
    @ramandhanapal4592 Жыл бұрын

    Tq aygaran long time waiting for this movie. Great sp jana sir❤️

  • @adnanwdr1

    @adnanwdr1

    Жыл бұрын

    Same to you bro

  • @paarthibharathi8843
    @paarthibharathi8843 Жыл бұрын

    பாரின் இருந்து இப்போ பாக்குறான ரொம்ப பீலிங் கடவுளே உண்மையா லவ் பண்ற பையனோ பொண்ணோ பிரிச்சிராதீங்க அப்படி இல்லனா அவங்க சந்திக்க வச்சு உண்மையான அன்பா கட்டி ஏமாத்திரதீங்க அது ரொம்ப வலிக்கும் தயவுசெஞ்சு உண்மையான அன்பு கட்டி யாரையும் ஏமாத்திரதீங்க அது. ரொம்ப வலிக்கும் ஏன்னா வாழ போறது ஒரு வாழ்கை தான் 😥😥

  • @user-br2hx4vs1q
    @user-br2hx4vs1q5 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤ நினைவுகளை சுமந்து வாழ்வதும் வரமே 2023/12/27

  • @dileekanishamini
    @dileekanishamini Жыл бұрын

    I was waiting for this movie to be available on KZread for so long ♥️ my favorite movie with the best climax ♥️

  • @dineshcivil8265

    @dineshcivil8265

    Жыл бұрын

    Not best climax......very painfull climax....i am 90s kid....intha movie evlo time pathalum salikathu and dialogue allso very good and very strong

  • @dileekanishamini

    @dileekanishamini

    11 ай бұрын

    @@dineshcivil8265 Mukundan deserves Nancy and her love towards him. Nadula yevan vandalum unmayana kadhal maaradhu.. That’s the message given in the climax..Nancy had no feelings towards Maruthu, his love was one sided. Her decision to marry Maruthu was merely a manipulation by her family.

  • @dineshcivil8265

    @dineshcivil8265

    11 ай бұрын

    First mugunthaan unmaiya strong ha love panana ..sp sir mugunthaan love avlo strong ka katla so engaluku maruthu love thaan parusa tharenchithu even avan ivlo Nancy ya ivlo unmaiya love pana na kta athu yarukum thareyathu script la ila mugunthan love avlo strong ha engayumae katla..so screen play apdi irunthathu nala thaan climax avlo pain fulla irunchi en mugunthaan again vanthaan thonuchi.....even oneside love ha ?yar soona nancy ku interst ilanu movie ya nalla parunga....ok 🤗

  • @dileekanishamini

    @dileekanishamini

    11 ай бұрын

    @@dineshcivil8265 actually Neenga dhan athu nalla pakanum.. Nancy kum Mukundan kum nadula irunda love piriyum bothu dhan audience ku unara vechathu. Waiting for someone for years is not a joke. Mukundan on the other side kept missing Nancy and kept his promise even in a matter of life and death.

  • @vadivelshanmugavel8581
    @vadivelshanmugavel8581 Жыл бұрын

    Nan comments padikka vanthan. Enakku sinna vayasu ninayukal vanthuvittathu . Very touching love movie. Enaku ippothu vayasu 36 . 90kids movie. Kuwait la irunthu intha comments. 24/02/2023👍

  • @rahulpsr94
    @rahulpsr94 Жыл бұрын

    My fav movie❤ 90’skids

  • @kumaritamizhan2284
    @kumaritamizhan2284 Жыл бұрын

    Sema movie who watching 2023

  • @mohammedsajath3383
    @mohammedsajath33835 ай бұрын

    இதுவும் கடந்து போகும். இயற்கையை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.❤

  • @SriRam-co2uu
    @SriRam-co2uu Жыл бұрын

    Thanks for Uploading this Movie 😍 one of my favorite

  • @esuuesuu5337
    @esuuesuu53377 ай бұрын

    20 years of Iyarkai❤(2003_2023)

  • @pakkiyarasasuventhini
    @pakkiyarasasuventhini7 ай бұрын

    இந்த படத்தை 2023.11.07திகதி பார்த்து ரசிப்பவர்கள் எத்தனை பேர் ❤️🥰

  • @FathimaFawsana-xc2tc
    @FathimaFawsana-xc2tc6 ай бұрын

    பல முறை பார்த்தாலும் சலிக்காத காவியம்

  • @Humbleperson25

    @Humbleperson25

    6 ай бұрын

    🥺

  • @balu5033
    @balu50339 ай бұрын

    இந்த படத்தில் மருது பொலத்தான் நானும் அவள் ஞாபகமாக அவள் பரிசலித்த மோதிரமும் நான் அவள் மேல் வைத்த காதலும்...

  • @selvamurugans2823
    @selvamurugans2823 Жыл бұрын

    Last bgm this movie heart beat ♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @blue_lvr4786
    @blue_lvr4786 Жыл бұрын

    Ippo indha movie partha kooda climax varum podhu captain varaama irukkanum nu manasula automatic ah thonudhu 😢😢😢😢💔💔💔💔

  • @abimanyu_here5639
    @abimanyu_here5639 Жыл бұрын

    My favourite one 💕❤️❤️❤️

  • @rajamurugaian7544
    @rajamurugaian7544 Жыл бұрын

    VERA VERA LEVEL NEE SHAM

  • @muraliprakasam701
    @muraliprakasam701 Жыл бұрын

    நன்றி நன்றி நன்றி எனது நீண்ட நாள் எதிர்பார்பு

  • @chem05aruna.p74
    @chem05aruna.p743 ай бұрын

    Ipovum yepovum pakalam ❤24/2/2024

  • @Sumiihi
    @Sumiihi Жыл бұрын

    that bmg in end heart breaking

  • @elavarasanj5795
    @elavarasanj5795 Жыл бұрын

    A heart touching movie. Saw the movie at first show and still seeing. Many thanks to jananathan sir

  • @haseemrazvi2640
    @haseemrazvi26409 ай бұрын

    பிரிந்த காதல்கள் தான் காவியம் ஆனது அந்த வரிசையில் இயற்கை படம் அல்ல காவியம் 😢

  • @muthukumar-nr4wf
    @muthukumar-nr4wf Жыл бұрын

    May 28 2023❤ மேற்கு ஆப்பிரிக்காவின் ஐவரிகோஸ்ட் நாட்டிலுள்ள Bouake மாகாணத்தில் இருந்து

  • @___farhannnnnnn___
    @___farhannnnnnn___6 ай бұрын

    நான் பிறந்த ஆண்டில்(2003)வந்த இந்த திரைப்படத்தை 2023 இல் பார்த்துள்ளேன்..👌👌😭😭😭

  • @joneuaq7540
    @joneuaq7540 Жыл бұрын

    20/02/2023 very heart touching movie 😥😥😥

  • @friendsfilms7772
    @friendsfilms7772 Жыл бұрын

    Heart break movie.....

  • @VijayVijay-on1do
    @VijayVijay-on1do Жыл бұрын

    இந்த படம் பார்த்து 15 வருடங்கள் ஆகிவிட்டது இன்று 17/05/23/ வெளிநாட்டில் பார்ப்பதுரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @vinoth1915

    @vinoth1915

    Жыл бұрын

    Dubai ya

  • @dineskumar2706
    @dineskumar2706 Жыл бұрын

    From sri lanka haputale now witching 2023.03.01 21.07pm

  • @azeenakabrie6568
    @azeenakabrie6568 Жыл бұрын

    Yov arun vijay yen ya thiruppi vandha😭😭

  • @princyfrancisfranc1jhdhh3i46
    @princyfrancisfranc1jhdhh3i46 Жыл бұрын

    I love this movie ♥️

  • @user-cr7gz1sz9z
    @user-cr7gz1sz9z6 ай бұрын

    உலகில் உள்ள அனைத்து நோய்களுக்கும் மருந்துண்டு காதல் நோய்க்கு மட்டும் மருந்தே கிடையாது😢😢😢😢😢😢😢😢😢

  • @SindujayanSindujayan

    @SindujayanSindujayan

    6 ай бұрын

    Yes

  • @rahulb06
    @rahulb06 Жыл бұрын

    Finally released 🙌 😍

  • @karnikasinkam3188
    @karnikasinkam3188 Жыл бұрын

    ❤️இயற்கை❤️ 😢இயற்கையின் நியதி 😢

  • @sathishkumar-yf3dm
    @sathishkumar-yf3dm7 ай бұрын

    பார்க்க வேண்டும் என்று பல நாள் நினைத்து பார்த்த படம் இயற்கை 26.10.2023

  • @devamk4502
    @devamk4502 Жыл бұрын

    Kathalil jeikamal... Kathaliyin ninaivoda valvathu kuda sugam thane... ❤

  • @BercyBaskaran-gy2ee
    @BercyBaskaran-gy2ee Жыл бұрын

    Kathal vanthal solli anupu song 🎵 ♥️ 🎶 👌 ❤️ 😍 super

  • @ismfazmeer7919
    @ismfazmeer7919 Жыл бұрын

    Sema feeling movie one side lover kku

  • @fathimanafra1849
    @fathimanafra1849 Жыл бұрын

    Semma heart melting movie and 😍 "kadhal wandhal solliyanuppu" song my most fvrt song

  • @showmi2969
    @showmi2969 Жыл бұрын

    One month aa theadinan upload panninathukku thanks 👍🙏

  • @vigkivenki5091
    @vigkivenki5091 Жыл бұрын

    Thanks for uploading 🙏

  • @Diahoney6574
    @Diahoney6574 Жыл бұрын

    Semma thanks

  • @rajamurugaian7544
    @rajamurugaian7544 Жыл бұрын

    SEMMA POWER SUPER

  • @kannanravindran5442
    @kannanravindran54428 ай бұрын

    ❤️ captain ah yarume like pannala story basement captain than❤️

  • @vilvathurai9349
    @vilvathurai934911 ай бұрын

    All time favorite And craing for best movie🎥.... 😢

  • @sadhanasadhana2747
    @sadhanasadhana2747 Жыл бұрын

    Full movie apload pannadhuku thanks

  • @ARUNSRAJ44
    @ARUNSRAJ445 ай бұрын

    Favorite movie of all time❤❤❤ Whenever feel alone its a best movie to watch👌👌

  • @ARUNSRAJ44

    @ARUNSRAJ44

    4 ай бұрын

    1 more :)

  • @prattyj5j5
    @prattyj5j5 Жыл бұрын

    Arun Vijay such a deserving person wow what an acting..he deserves true super hits !

  • @sulfisulpi3173
    @sulfisulpi3173 Жыл бұрын

    My favt movie

  • @rimazariya5533
    @rimazariya5533 Жыл бұрын

    My Favorite Movie ❤️❤️❤️

  • @ferebal2794
    @ferebal2794 Жыл бұрын

    My life and love same to this film love is most painfull

  • @kiss824
    @kiss824 Жыл бұрын

    2023-3-1 ipo than indha movie ah 1st time paakren😔💔

  • @lakshmananraina690
    @lakshmananraina690 Жыл бұрын

    Heart broken movie

  • @rajamurugaian7544
    @rajamurugaian7544 Жыл бұрын

    SHAM SHAM SHAM

  • @fathimaahsa8066
    @fathimaahsa80666 ай бұрын

    Superbbb film.sham is my favorite actor 😊

  • @rockyrocky8026
    @rockyrocky8026 Жыл бұрын

    Vidyasagar best bgm

  • @lovelybaby8648
    @lovelybaby86483 күн бұрын

    Good memories all ways great❤ it's a pain full feeling

Келесі