இவ்வளவு சக்தி வாய்ந்த கோயிலா | ஸ்ரீ நம்புநாயகி அம்மன் கோயில் |ராமேஸ்வரம் | Nambu Naayagi Amman

This video shows Nambu Naayagi Amman Temple , hope you like this video
location link : goo.gl/maps/ickzVmJ6fwgpSyj88
for enquiries : ganeshraghav522@gmail.com
if you like to support or sponsor me, you can do it through
Google pay upi id : ganeshraghav522@okaxis
paypal : www.paypal.me/ganeshraghav
facebook: / ganeshraghav. .
twitter: / ganeshraghav2
instagram: / ganeshragha. .
#amman #rameshwaram #ganeshraghav

Пікірлер: 64

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 Жыл бұрын

    இரண்டு முறை இங்கு போயிருக்கேன் அமைதியான சூழலில் அமைந்துள்ள அழகிய கோயில் வேண்டுதல் எதுவும் சொல்ல தோணவில்லை அப்போது எனக்கு அம்மனை பார்த்து கொண்டே இருக்கத்தான் தோன்றியது எனக்கு அங்கிருந்துவர மனமேஇல்லாமல்தான் வந்தேன் இன்னொருமுறை போகவேண்டும்அம்மன் அருளால்

  • @rameshgurukkal8791
    @rameshgurukkal8791 Жыл бұрын

    நல்ல அருமையான பதிவு நம்பு நாயகி அம்மனின் அருளால் அனைவரும் சகல செல்வங்களுடன் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன். Excellent 👍

  • @jayasivagurunathan9241
    @jayasivagurunathan9241 Жыл бұрын

    நம்பினார் கெடுவதில்லை. நாயகியை நம்புவோம். நலம்பலபெறுவோம். 🙏🙏🙏

  • @sidharthank3326
    @sidharthank3326 Жыл бұрын

    எல்லாம் சக்தி மயம் நம்பினார் கைவிடுவதுயில்லை 🙏🙏🙏

  • @elangovanmani355
    @elangovanmani3557 ай бұрын

    ஒரு முறை தரிசனம் செய்த பாக்கியம் கிடைத்தது ஓம் சக்தி பராசக்தி

  • @vasanthasrinivasan1333
    @vasanthasrinivasan1333 Жыл бұрын

    நன்றி. கோவில் நன்னாக இருக்கிறது. சக்தி வாய்ந்த கோவிலாக இருக்கிறது. சந்தோஷம்.

  • @jayaarumugam1576
    @jayaarumugam1576 Жыл бұрын

    எஸ்.அம்மா.மிகவும்பழமையானகோவில்.மிகமிகசக்திவாய்ந்தவள்.எல்லாபிரச்சனைகளும்சரியாகும்💕

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 Жыл бұрын

    நம்பு நாயகி அம்மன் சிறப்பு நன்றி கணேஷ்

  • @manjulakannan1964
    @manjulakannan1964 Жыл бұрын

    மனநிறைவான அற்புதமான தரிசனம் தாயே திருவடி சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj3730 Жыл бұрын

    ஒம் சக்தி பாரசக்தி போற்றி ❤❤❤

  • @deepadeepa6708
    @deepadeepa67084 ай бұрын

    Yennoda amma per nambunayaki dhan yenga kula deivam pa nalla sakthi vaindha deivam

  • @umapathimrs
    @umapathimrs6 ай бұрын

    அம்மா விரைவில் எனக்கு திருமணம் நடக்க அருள் புரிவாய் தாயே🙏🙏🙏

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Жыл бұрын

    Great sharing 🤗🤙

  • @geethasaran9148
    @geethasaran9148 Жыл бұрын

    Personally I have an experience with this temple, great about this temple. Nambu Nayagi Amma Potri

  • @padmajayaraman2187
    @padmajayaraman2187 Жыл бұрын

    Thank you Raghav for sharing

  • @user-hr9nu5ju4i
    @user-hr9nu5ju4i7 ай бұрын

    Devi Devika tips super thank you brother nit pavi

  • @chitramuthukrishnan3443
    @chitramuthukrishnan34436 ай бұрын

    ஓம் சக்தி

  • @nambukarthyraveendran6023
    @nambukarthyraveendran602311 ай бұрын

    Thank you for posting this video. This is our family god.

  • @kathirsamy490

    @kathirsamy490

    7 ай бұрын

    சகோ.இக்கோவிலுக்கு செல்ல பேருந்து வசதி உள்ளதா?

  • @nivasj-ux8zy
    @nivasj-ux8zy Жыл бұрын

    Very unknown Temple Bro, fantastic pls keep doing more videos for all Bro,,Thanking you and your friends 🙏👏👏✌️👌👍

  • @lakshmananthangam4645
    @lakshmananthangam4645 Жыл бұрын

    Amman varalaru miha miha arumai pathivuku nandri ganesh

  • @tamilselvij5582
    @tamilselvij5582 Жыл бұрын

    ஓம் சக்தி ஓம்

  • @chithraravi9900
    @chithraravi9900Ай бұрын

    ஓம் சக்தி பாரசக்தி போற்றி❤

  • @mohanapriya9049
    @mohanapriya9049 Жыл бұрын

    Super temple bro

  • @senthilkumarramanathan8733
    @senthilkumarramanathan8733 Жыл бұрын

    my favorite temple in my native Raghav

  • @user-om6wl1ou1n
    @user-om6wl1ou1n Жыл бұрын

    Om 🕉 Shakti 🕉

  • @nvasanthakumarnanjundan6513
    @nvasanthakumarnanjundan6513 Жыл бұрын

    Thank you 🙏

  • @ramakrishnann6670
    @ramakrishnann6670 Жыл бұрын

    Super

  • @dr.k.gnanapriya3057
    @dr.k.gnanapriya30577 ай бұрын

    Yes it's true . very powerful god

  • @soniyaj7229
    @soniyaj72297 ай бұрын

    Om Nambu Nayagi Amma potri ❤

  • @rajirajamanickam7510
    @rajirajamanickam7510 Жыл бұрын

    கோரக்க விநாயகர்...கோவில் video போடுங்கள். மதுரை.. திருப்பூர்.

  • @shanmugapriyachinnaiyan2976
    @shanmugapriyachinnaiyan2976 Жыл бұрын

    Sir,Thank u so much for sharing such a wonderful temple.Thanks again

  • @GaneshRaghav

    @GaneshRaghav

    Жыл бұрын

    🙏🙏🙏

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj3730 Жыл бұрын

    சூப்பர் சூப்பராக இருந்தது தம்பி அருமை அருமை வாழ்க வளமுடன்

  • @GaneshRaghav

    @GaneshRaghav

    Жыл бұрын

    🙏🙏🙏

  • @thaenatha

    @thaenatha

    Жыл бұрын

    நீங்கள் புன்னவாக்கம் பவிலா வோட சகோதரரா?

  • @msrshanthi1041
    @msrshanthi1041 Жыл бұрын

    Om sri Nambu nayagi amma thunai namasthe 7:32 😢

  • @jayathiganesh8728
    @jayathiganesh8728 Жыл бұрын

    Hai Ganesh brother

  • @keerthinagapandi5974
    @keerthinagapandi59746 ай бұрын

    Vaanga nanba idhu dhan enga kula deivam.

  • @MrRaghavanvng
    @MrRaghavanvng Жыл бұрын

    ❤❤❤❤❤

  • @user-fk9rb3yc8y
    @user-fk9rb3yc8yАй бұрын

    Amma kulanthai varam thenga amma nambu nayaki ammathaye

  • @saikumarkhan
    @saikumarkhan Жыл бұрын

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @VestigeSpiderTeam
    @VestigeSpiderTeam Жыл бұрын

    Amma

  • @sivagamasundari9704
    @sivagamasundari9704 Жыл бұрын

    🙏🙏

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 Жыл бұрын

    Pateeswaram Thirumutheswarar koil ponga husband wife problem theerum👍🙏

  • @prabuprabu3138
    @prabuprabu3138Ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasanthishanmugavel562
    @vasanthishanmugavel5625 ай бұрын

    நான் நேற்று தான் சென்று வந்தேன். ஆட்டோவில் தான் சென்றேன். ஆனால் ஐய்யனார் பிற சந்நிதி கள் இருப்பது தெரியவில்லை. அடுத்த முறை செல்லும் போது அவர்களையும் வணங்கி வர வேண்டும். நம்பினார் கெடுவதில்லை என்பது நான்மறை தீர்ப்பு.

  • @jaishrisankar
    @jaishrisankar Жыл бұрын

    Devakotti sivan kovil kooda kaminga bro.

  • @jasminesabiya1478
    @jasminesabiya14784 ай бұрын

    100% unmai

  • @WittySternRajV-no4wt
    @WittySternRajV-no4wt Жыл бұрын

    First everyone must BELIEVE on their own Talents then Focus on other things.

  • @sureshapk1812
    @sureshapk1812 Жыл бұрын

    திருப்புனவாசல் சிவனை காண்பிக்கவும்

  • @chithrakalan7449
    @chithrakalan7449 Жыл бұрын

    நம்பினோர்யை கைவிடமாட்டாள்

  • @rajalekshmiiyer9079
    @rajalekshmiiyer90796 ай бұрын

    Amma appa poi venduthal vaikkalama. Payyan ponnukku kalyanam kuzhandai bakkiam ku

  • @kathirsamy490
    @kathirsamy4907 ай бұрын

    சகோ.இக்கோவிலுக்கு செல்ல பேருந்து வசதி உள்ளதா? எப்படி செல்ல வேண்டும்?

  • @nandhinis8280

    @nandhinis8280

    5 ай бұрын

    வாழ்க வளமுடன் ராமேஸ்வரத்திலிருந்து ஆட்டோ வசதி உள்ளது

  • @kathirsamy490

    @kathirsamy490

    5 ай бұрын

    @@nandhinis8280 நன்றி அக்கா. நான் மறு தினமே அங்கு வந்து வேண்டிக்கொண்டேன்... பெற்றோர் உடல்நிலை சரியில்லை அவர்கள் நன்றாக இருக்கும் போதே எனக்கு திருமணம் நடந்துவிட்டால் பராவாயில்லை. ஆனால் ஒன்றும் கை கூடவில்லை

  • @user-uh5qw9ys4k

    @user-uh5qw9ys4k

    5 ай бұрын

    @@kathirsamy490கண்டிப்பாக உங்கள் திருமணம் நடக்கும். உங்கள் மனைவியுடன் சென்று மஞ்சள் அரைத்து அம்மனுக்கு சாத்துங்கள்.

  • @user-lw7bm5ih4q
    @user-lw7bm5ih4q11 ай бұрын

    मैंने इस मंदिर में कम से कम पच्चीस बाल दर्शन किए हैं । नम्बू नायकी माता ह्रदय का दर्द समझती हैं और दूर भी करती हैं ।

  • @lramanathan1301
    @lramanathan13013 ай бұрын

    Amman, please bless me to get married. I am in the upper middle age of my life. You can fulfill my needs. I have been on the night shift for the past 9 years. Request to give day shift in the job... Thank you.. Ram...

  • @user-yk9yu2ql3s
    @user-yk9yu2ql3s7 ай бұрын

    Kalyanam nadakkuma 🙄

  • @TK-xd3or
    @TK-xd3or7 ай бұрын

    Sariyaana parapanipu ellai..vethani

  • @Kayalarunan.
    @Kayalarunan. Жыл бұрын

    Temple mobile number irundha koncham text panunga yar na please

  • @A.Thangadurai_vaniya_chettiar
    @A.Thangadurai_vaniya_chettiar Жыл бұрын

    Super

Келесі