IVF: Menopause-க்கு பிறகும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா? முதிர்ந்த வயதில் IVF செய்வது ஆபத்தா?

மறைந்த பஞ்சாபி பாடகர் சித்து மூசேவாலாவின் தாய், ஐ.வி.எஃப் எனப்படும் செயற்கை கருத்தரிப்பு முறை மூலம் சமீபத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இதையொட்டி, முதிர்ந்த வயதில் குழந்தை பெற்றுக்கொள்வது குறித்தும் ஐ.வி.எஃப் குறித்தும் பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
ஐ.வி.எஃப் முறை மூலம் முதிர்ந்த வயதில் குழந்தை பெற்றுக்கொள்வது எந்தளவுக்கு பாதுகாப்பானது? கருப்பை சுருக்கத்திற்கு என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது? மாதவிடாய் முற்றிலும் நின்றுவிட்டு, மெனோபாஸ் கட்டத்தை அடைந்தாலும் ஒரு பெண் கர்ப்பமடைய முடியுமா? இத்தகைய கேள்விகளுக்கு இந்த காணொளியில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
#IVF #Health #Women
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Пікірлер: 4

  • @pandianpandi2720
    @pandianpandi27203 ай бұрын

    நல்ல பதிவு, நன்றி

  • @Kanielsj
    @Kanielsj3 ай бұрын

    விந்துஅனுக்குள் கருமுட்டையும் யாருடையது வச்சு கரு உண்டு வாக்குவாங்க

  • @appavi3959
    @appavi39593 ай бұрын

    Sidhu Moose Wala's posthumous song 'Sutlej-Yamuna Link canal' banned in India over alleged separatist content. Slain Punjabi singer-politician Sidhu Moose Wala's latest release song 'SYL' has been banned by the government. The song is no longer available on KZread in India. water is a lifeline to all living beings in the globe.!🌎

Келесі