இவர் யார் ? - தோழர் ஜீவானந்தம்

Free programs:allsoftclub.com/
The crack codes of all popular programs. இவர் யார் ? - தோழர் ஜீவானந்தம்
Connect with Sathiyam TV online: sathiyam.tv
Facebook: www. SathiyamNEWS
Twitter: / sathiyamnews
Website: www.sathiyam.tv
Google+: google.com/+SathiyamTV

Пікірлер: 40

  • @maulee5176
    @maulee51763 жыл бұрын

    ஏழ்மையிலும் செம்மையாக வாழ்ந்த நம் தோழர் ஜீவா🚩🚩

  • @logukavi1501
    @logukavi15013 жыл бұрын

    தோழர் தலைவர் ஜீவானந்தம் உழைப்பாளி மக்களுக்கு உரிமைகளை கேட்டு போராடி உரிமை பெற்று தந்தவர் சுதந்திர இந்தியாவில் அந்நியனை எதிர்த்து போராடி இந்திய விடுதலைக்கு உழைத்த ஜீவானந்தம் மக்கள் சிந்திக்க வேண்டும் என்ற சாய்ந்திரம் பாதுகாப்போம்

  • @gokuljayaraj.m9580
    @gokuljayaraj.m95805 жыл бұрын

    Jeeva is the best leader

  • @sureshkrishna1623
    @sureshkrishna16234 жыл бұрын

    Comrade jeevanantham We miss you comrade

  • @smgalattasisters1925
    @smgalattasisters19252 жыл бұрын

    எனது பெயரின் அர்த்தத்தை புரிந்து கொள்ள வைத்த இந்த பதிவுக்கு நன்றி....

  • @prasanthkumarpk9657
    @prasanthkumarpk96574 жыл бұрын

    Bro ஊர் வந்து நாகப்பட்டினம் இல்ல நாகர்கோவில் அடுத்த பூதப்பாண்டி

  • @arumugamk8686
    @arumugamk86864 жыл бұрын

    சமத்துவ தோழர் ஐயா அவர்கள்🙏

  • @amazingxpress2775
    @amazingxpress27753 жыл бұрын

    ஒரு நாள் முதலமைச்சர் அய்யா காமராஜர் ஒரு பாடசாலையை திறக்க அழைப்பு வந்ததால் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார் அப்போது தோழர் ஜீவாவையும் அழைத்து செல்லாலாம் என்று வாகனத்தை நிறுத்தி விட்டு கீழே இறங்கினார், அய்யா காமராஜர் ஜீவா வீடு இருக்கும் இடத்திற்கு வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு தெருவில் ஒடும் சாக்கடை சகதியை தாண்டி கொண்டு சென்றார் வீடு அருகே சென்றதும் ஜீவா ஜீவா என்று அழைக்கப்பட்டார் அய்யா ஜீவா வெளியே வந்தார், ஜீவா அந்த பாடசாலைக்கு நீ தானடா அடிக்கல் நாட்டினது் வாடா நியே வந்து திறந்து வை என்று அழைக்கப்பட்டார் ஜீவா, சரி நீ போடா நான் ஒரு மணி நேரத்தில் வருகிறேன் என்றார் அய்யா ஜீவா, சரி என்று கிளம்பினார் அய்யா காமராஜர், ஒரு மணி நேரம் கழித்து வந்தார் ஜீவா, பாடசாலை திறக்கபட்டது, பிறகு ஜீவாவிடம் அய்யா காமராஜர் கேட்டார் ஜீவா ஏன் அழைத்த உடன் வரவில்லை ஏன் என்று கேட்டார், அப்போது அவர் கூறியதாவது என்னிடம் இருந்தது (ஒரே ஒரு வேஷ்டி தான்) அதை துவைத்து பிறகு கட்டி கொண்டு வந்தேன் என்றார் அய்யா ஜீவா .... ,(இதற்கு இடையில் அங்கு காத்திருந்த முதலமைச்சர் காமராஜர் விடம் அங்கு கேட்கப்பட்டது) அய்யா ஏன் அவருக்காக காத்துக் கொண்டு இருக்கிறீர்கள் ?? அய்யா காமராஜர் அப்போது கூறினார் அவர்கள் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டதனால் தான் நான் இங்கு முதலமைச்சராக இருக்கிறேன் என்றார் ...🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @debisheela8663

    @debisheela8663

    2 жыл бұрын

    Nice informative 👏

  • @Uzumaki_beast_edits

    @Uzumaki_beast_edits

    Жыл бұрын

    Oru 5 mark question ku answer ready 🤣

  • @sirangeevimalcolm4540
    @sirangeevimalcolm45405 жыл бұрын

    இவருக்கு அடுத்து நல்ல கண்ணு

  • @araviallu951

    @araviallu951

    2 жыл бұрын

    Illa kamarajar kamarajar aduthu nallah kannu

  • @ambikamurugan9101
    @ambikamurugan91013 жыл бұрын

    Great man

  • @angalaparameswarimuthkrish8397
    @angalaparameswarimuthkrish83974 жыл бұрын

    Best leader

  • @hafeezmanzoormanzoor2961
    @hafeezmanzoormanzoor29614 жыл бұрын

    Sir jeeva is the best leader

  • @user-fy2ly3wc5k
    @user-fy2ly3wc5k3 жыл бұрын

    ஐயா பிறந்த ஊர் நாகர்கோவிள் பூதபாண்டி

  • @sureshung2371
    @sureshung2371 Жыл бұрын

    அருமை 👏👏👏

  • @user-jh5fd9bj6m
    @user-jh5fd9bj6m4 жыл бұрын

    ராஜாஜியை இவர்களோடு ஒப்பிடதீர்கள்.

  • @ShanmugamShanmugam-ys9jz
    @ShanmugamShanmugam-ys9jz11 ай бұрын

  • @sukumarmohanraj2634
    @sukumarmohanraj2634 Жыл бұрын

    Great man ayya🙏

  • @logukavi1501
    @logukavi15013 жыл бұрын

    தோழர் ஜீவானந்தம் முன்னாள் முதல்வர் காமராஜர் பிரியாத நண்பர்கள் ஜீவா வறுமையில் வாழ்ந்த போதும் அரசு சலுகையை அனுபவிக்காத தோழர் ஜீவானந்தம் இதற்கு சாட்சி காமராஜர் மக்கள் சிந்திக்க வேண்டும் கம்யூனிஸ்ட் என்றாள் ஜீவானந்தம் சிந்திக்க வேண்டும் மக்களே

  • @nudhayakumar758
    @nudhayakumar758 Жыл бұрын

    Great leader 🔥

  • @araviallu951
    @araviallu9512 жыл бұрын

    நாம் ஒரு கூட்டம் கூடலாமா? 💥

  • @dr.v.selvam4876
    @dr.v.selvam48763 жыл бұрын

    நாகப்பட்டிணம் மாவட்டம் அல்ல , பிறந்தது கன்னியாகுமரி

  • @pichaipillaiaq

    @pichaipillaiaq

    3 жыл бұрын

    நாகப்பட்டினத்தில் பூதபாண்டி என்ற ஓர் ஊரே இல்லை. தலைவர் ஜீவா பிறந்த ஊரை தவறாக சொல்லுகிறார்

  • @sasikumaraiyf
    @sasikumaraiyf Жыл бұрын

    ❤❤

  • @Vinsmokesanji05
    @Vinsmokesanji053 жыл бұрын

    Comrade☭❤️

  • @user-gl1tv8uh5m
    @user-gl1tv8uh5m2 жыл бұрын

    💙💙

  • @araviallu951
    @araviallu9512 жыл бұрын

    காமராஜை அறிமுகம் செய்தவர் இவர் தான்

  • @sundarjeyaraj633
    @sundarjeyaraj633 Жыл бұрын

    Nagapattinam illai , Nagercoil

  • @arunprasath.s6717
    @arunprasath.s6717 Жыл бұрын

    Chinna thirutham : Nagapattinam illa, Nagercoil il piranthavar

  • @naganatha6910
    @naganatha69103 жыл бұрын

    Epadi oru talaivana tamillan eku perumai, kulaikaran karunaneethi ,jayalalitha, eps,ops, stalin

  • @p.kkamal7798
    @p.kkamal77984 жыл бұрын

    Don't keep Rajaji in this list

  • @user-jh5fd9bj6m

    @user-jh5fd9bj6m

    4 жыл бұрын

    Yes

  • @merilthomson3737
    @merilthomson37372 жыл бұрын

    To change native nagapattinam to kanyakumari

  • @suryag.s.p5081
    @suryag.s.p5081 Жыл бұрын

    "ள்" சொல்லுங்க. 🤦 பள்ளி-ய பழி ஆக்கிடியே... நியாயமா இது.

Келесі