இவங்க தான் காரணம் ...😂😂

Пікірлер: 202

  • @jayasundari2180
    @jayasundari218024 күн бұрын

    எவ்வளவோ காயங்களை கடந்து இன்னைக்கு ஜெயிச்சு சந்தோஷமா வாழற பாரு தங்கச்சி😮💖 எப்போதுமே நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும்😊😊💖💖💖

  • @judemervin451
    @judemervin45124 күн бұрын

    இந்த கலாட்டா குடும்பத்தை எத்தனை பேருக்கு பிடிக்கும் 😊😊 இங்களைப் பார்த்தாலே எனக்கு ஒரே சந்தோஷம்😊😊💖💖💖💖

  • @iswaryadevidevi4468
    @iswaryadevidevi446824 күн бұрын

    அக்கா அண்ணன் உங்கள பார்த்தாலே சந்தோசம்.. லைக் போட்டுட்டு தான் முழு வீடியோவே பார்ப்பேன் அக்கா .. எளிமையான குடும்பம் .. எதார்த்தமான மனிதர்கள்.. பார்க்கவே எத்தனை அழகு.. கடவுள் அருள் இருந்தால் மட்டுமே இது கிடைக்கும்.. நீங்களும் கடவுள் தான்.. உங்களை காயப்படுத்தி எங்களை சிரிக்க வைக்கும் நீங்களும் இந்த தங்கைக்கு கடவுள் தான்.. 🙏🙏🙏🙏.. ❤❤❤❤

  • @jayasundari2180
    @jayasundari218024 күн бұрын

    எப்பா சாமிங்களா எப்பவுமே ரெண்டு பேரும் சேர்ந்து வாங்க இப்படி தனித்தனியா ஒரு நாளும் வீடியோ போடாதீங்கம்மா பார்த்தாலே எனக்கு மனசு கஷ்டமா இருக்கு😢🥹

  • @hemasivanantham7057
    @hemasivanantham705724 күн бұрын

    ரவி அண்ணா வ வச்சு வீடியோ போடுங்கள் சாந்தா 🙏🙏🙏

  • @jayakumar3501
    @jayakumar350124 күн бұрын

    சூப்பர் தங்கச்சி ரெண்டு பேரும் ரொம்ப அழகா இருக்கீங்க, ஆயுசு பல நூறு இப்படியே இருங்க🙌👌😍🎉🎉💖💖💖

  • @jayakumar3501
    @jayakumar350124 күн бұрын

    தவமிருந்து பெத்து இருந்தா கூட இந்த மாதிரி ஒரு தங்கம் அவங்களுக்கு கிடைச்சிருக்காது நீ தங்கம் மா அதான் சரியான வைரத்து கிட்ட போய் கடவுள் சேத்து இருக்காரு😊😊💖💖.

  • @jayasundari2180
    @jayasundari218024 күн бұрын

    எதை செய்தாலும் கணவன் மனைவி இருவருமே முழுமையாக இறங்கி ரசித்து செயல்பட்டால் இருவருமே சேர்ந்து முன்னேற முடியும் என்பதற்கு இந்த ஜோடி உதாரணம்👌👏🔥 வாழ்க வளமுடன்🙌🙌😍💖💖

  • @jayasudhasudha7900

    @jayasudhasudha7900

    24 күн бұрын

    @@jayasundari2180 அக்கா எனக்கு 10 daysa உடம்பு செரி இல்லை 🥹வீஷிங் ஹாஸ்பிடல் தா 10daysa

  • @jayasudhasudha7900

    @jayasudhasudha7900

    24 күн бұрын

    @@jayasundari2180 இப்ப கூட என் பையன ஹாஸ்பிடல் கூட்டிட்டு போரேன் அவனுக்கு உடம்பு செரி இல்லை ஸ்கூல் போய் 3 days ஆச்சு 😭

  • @jayasundari2180

    @jayasundari2180

    24 күн бұрын

    @@jayasudhasudha7900 ஏன் என்னாச்சும்மா?🥹 அடிக்கடி அந்த குழந்தைக்கு உடம்பு சரியில்லாம போகுது இல்லம்மா.. பாத்து பத்திரமா பாருங்கமா நானும் ஜெபம் பண்ணிக்கிறேன்🙏

  • @jayasudhasudha7900

    @jayasudhasudha7900

    24 күн бұрын

    @@jayasundari2180 ரொம்ப நன்றி அக்கா 🙏

  • @jayasundari2180

    @jayasundari2180

    24 күн бұрын

    @@jayasudhasudha7900 🙏💖 எப்பவுமே டச்சிங்ல இருங்கம்மா😅

  • @JBSW1525
    @JBSW152524 күн бұрын

    நல்லதையே நினைப்பது நல்லதை நடக்கும் 🙏🙏🙏🙏

  • @judemervin451
    @judemervin45124 күн бұрын

    உங்க வீடியோஸ் எல்லாம் உண்மையாகவே எதார்த்தம் சிரிப்பு நிறைந்தது.. தொடர்க, வாழ்க வளமுடன்🙌🙌🎉🎉💖💖

  • @Velan66
    @Velan6624 күн бұрын

    ஆமாம் தங்கச்சி ஒவ்வொரு கருத்தும் முத்து முத்தாக சொல்றம்மா சூப்பர்.. பக்கத்து வீட்டுக்காரனுக்கு நம்ம வளர்ச்சி பிடிக்காது.. சொந்த காரனுக்கு நம்ம வாழறதே பிடிக்காது இதுதான் உலகம்.. எல்லாவற்றையும் கடந்து போயிடனும்..அப்பதான் நிம்மதியா இருக்க முடியும் சில மூளையற்ற வீனர்களுக்கு பதில் சொல்லாத இராசா அதுக்காக நேரம் ஒதுக்கி பேசாதா அதுங்கள மனசுக்குள்ளயே காரி துப்பிட்டு போயிடு..நாயிங்க குறைக்கிறத கண்டுக்ககூடாது நாலுதடவ குளைச்சிட்டு போயிடும்..

  • @jayakumar3501
    @jayakumar350124 күн бұрын

    எப்பவுமே உங்க சிரிச்ச முகங்களை பார்க்க தான் நாங்க விரும்புறோம்😍 இப்படியே இருங்க🙌🙌.

  • @user-nr4pi4ng3p
    @user-nr4pi4ng3p24 күн бұрын

    என்றைக்குமே நம்மள அழ வச்சு பாக்கணும்னு நினைக்கிறவங்க முன்னாடி மட்டும் அழுதடவே கூடாது அண்ணியாரே. சீர்காழி மணிமேகலை

  • @rubachandrasekar5624

    @rubachandrasekar5624

    24 күн бұрын

    Sema

  • @saikavin3834
    @saikavin383424 күн бұрын

    சாந்தா அக்கா, நீங்கள் ஒரு வீர மங்கை, எனக்கு உங்களிடம் பிடித்தது தைரியம், தன்னம்பிக்கை ❤❤❤

  • @nalinianandlife6622
    @nalinianandlife662224 күн бұрын

    தினமும் இரவில் தேங்காய் எண்ணெய் வச்சுட்டே வாங்க அக்கா சரி ஆகிடும்❤️👍

  • @HarshapriyaMani
    @HarshapriyaMani24 күн бұрын

    அண்ணா அண்ணி காலை வணக்கம் எப்பொழுதுமே நீங்கள் இருவரும் சிரிச்ச முகத்தோடு இருக்கிறதா எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்😊😊😊😊😊😊❤❤❤

  • @Jasminevo6jx
    @Jasminevo6jx24 күн бұрын

    சாந்தா நீ சொல்வது 💯💯 உண்மை தான் அவர்கள் முன்னாடி நல்லா வாழ்ந்து காட்ட வேண்டும் சாந்தா

  • @AmuthaSakthi-thara
    @AmuthaSakthi-thara24 күн бұрын

    Akka பேச்சு சூப்பர் , உண்மை, அண்ணா அவங்கள பாத்து. கத்துக்கொண்க🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭👌👌👌👌👌👌👌🤗🤗🤗🤗🤗🤗🤗😍😍😍😍😍😍😍😚😚😚😚😚😘😘😘😘😘🥰🥰🥰🥰😍😍😍😍, இனிமே ஓரு video குட 😢அல கூடாது ok. அண்ணா, valthukkal இருவரும் இணைந்து சந்தோசமாக இருக்க வேண்டும்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💝💝💝💝💝💝💝💝💜💜💜💜💜💜💜💜🫂🫂🫂🫂🫂🫂

  • @shaibu1243
    @shaibu124323 күн бұрын

    தங்கச்சி உங்கள் தைரியமான பேச்சு சூப்பர் உங்கள பராட்டுகிறே பாரதி கண்ட புதுமை பெண்

  • @sudhas6142
    @sudhas614224 күн бұрын

    இப்பதான் நல்லா இருக்கு உங்க ரெண்டு பேர் முகத்திலும் சிரிப்பு

  • @kalavathir4866
    @kalavathir486624 күн бұрын

    எங்க வீட்டுல சுத்தி இருக்கிற வேலை எங்க வீட்டுகாரங்கதான் செய்வார் அவர் துணி எபாபவுமே அவரே துவைக்கும் பழக்கம் உண்டு நம்ம வீட்டு வேலை செய்றதுல எந்த கவுரவம் குறைவும் இல்லை.

  • @lavanyalavanya03412
    @lavanyalavanya0341224 күн бұрын

    6.13 💯 correct soniga akka 👌👌👌 strong woman 👌 ❤❤❤❤

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki964324 күн бұрын

    ரொம்ப சந்தோஷமா இருக்கு சாந்தா பேபி சொல்வது சரிதான். நிமிர்ந்து நில் தொடர்ந்து செல் தோல்வி கிடையாது .

  • @maduraisivavakkiyar
    @maduraisivavakkiyar24 күн бұрын

    ராஜாவை அடைய நினைத்து தவம் செய்த தவமணி தானே தெரியும் ❤😂❤😂❤😂❤😂🎉🎉🎉

  • @kafeelkhafiz9283
    @kafeelkhafiz928324 күн бұрын

    Akkavum mamavum eppovume happya irukanum love you dears😘

  • @vincentrex4038
    @vincentrex403824 күн бұрын

    நான் சொன்னேன்ல அக்கா இதுக்கு எல்லாம் feel பண்ண மாட்டாங்கன்னு சூப்பர் அக்கா 🥰👍

  • @sudhas6142
    @sudhas614224 күн бұрын

    நாங்கள் அத்தனைபேர் இருக்கிறோம் உங்களுக்காக

  • @balaramachandran5821
    @balaramachandran582124 күн бұрын

    Kerai daitha anikea sapidanum kerai matum maru nal sapidavea kudathu sis

  • @singapenillam2349
    @singapenillam234924 күн бұрын

    Correct ah na word ka.super positive mind

  • @shailajarajee9207
    @shailajarajee920724 күн бұрын

    விறலி மஞ்சள் அரச்சசு .. பூசீங்க.... சரி ayuiduim...சிஸ்டர்... Good morning.....happy to see sistee❤

  • @RenuDhanasekar
    @RenuDhanasekar24 күн бұрын

    Santha sister naan kooda ungala madhirithaan. Enaikku valichaalum enduiya enemies en kasathai enmugaththil katta maateyen.

  • @Gowrikathirvel
    @Gowrikathirvel24 күн бұрын

    இந்த அழகான ஜோடி எத்தனை பேர்க்கு பிடிக்கும் ❤❤❤❤

  • @GokilaSenthil
    @GokilaSenthil24 күн бұрын

    அக்கா எங்க அன்னனுக்கும் தோல உரிக்கத்தெரியும்ல😂😂😂😂😂😂 சரி விடுங்கக்கா சரியாகிடும்

  • @user-ve9vq9es6o
    @user-ve9vq9es6o24 күн бұрын

    சாந்தா அக்கா நீங்க சொன்னது தான் சரி ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Vijayakumari.Vijayakumari.p
    @Vijayakumari.Vijayakumari.p24 күн бұрын

    ராஜா சாந்தா இருவரும் நல்ல இருக்கிங்ளா வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @user-bw4ue2hu4r
    @user-bw4ue2hu4r24 күн бұрын

    சாந்தர நீங்க சொல்லறது தான் சரி ஆயிரம் ஆயிரம் அதல்லாம் நம்ம காதுல வாங்க கூடாது நம்ம பாட்டுக்கு நம்ம வேலையப்பர்த்துக்கட்டு போயிக்ட்டே இருக்கனும் வாழ்த்துக்கள் சாந்தா

  • @ThilagamaniUdhay
    @ThilagamaniUdhay24 күн бұрын

    உங்களை பார்த்தாலே ஒரு எனர்ஜி எப்பவும் நீங்க சிரிச்சு பேசி வீடியோ போடுங்க சமையல் வீடியோ வியாபாரம் வீடியோ போடுங்க அப்போ தான் நல்லாருக்கும் சாந்தா ரியால்லி யுவர் கிரேட் ❤

  • @chithraravi7826
    @chithraravi782624 күн бұрын

    சாந்தா நீங்கள் சொல்வது மிகவும் அருமை வாழ்த்துகள் 🥰🥰🥰🥰🥰

  • @devasenathipathi6618
    @devasenathipathi661824 күн бұрын

    Ungaludaya dance ellavum Super . Nan thirumba thirumba parppen. Both of you super. From Mallika Andaman

  • @ramyamagesh6497
    @ramyamagesh649724 күн бұрын

    Made for each other couple be positive always happy keep rocking

  • @indumathi4204
    @indumathi420424 күн бұрын

    ரொம்ப கஷ்டமாக இருந்துச்சி அண்ணா உங்களை அப்படி பார்க்க முடியல இப்போ தான் நல்ல இருக்கு எப்பவும் ippadiya irruinga god bless you love you both❤❤❤❤

  • @sugunaelango2860
    @sugunaelango286024 күн бұрын

    Ippa sandhochamaaga irukku. 👌👌👌👌🧡🧡🧡🧡🧡

  • @magesmages540
    @magesmages54024 күн бұрын

    You both are strong people, great give more good videos.

  • @kavithad5931
    @kavithad593124 күн бұрын

    Super akkka correct ah sonniga....

  • @MyMdhussain
    @MyMdhussain24 күн бұрын

    iris aunty ⭐Super 💥 ⭐ 👍 Superb❤Happy Always💐 God Bless ⭐

  • @chitrachitra4467
    @chitrachitra446724 күн бұрын

    ஹாய் அண்ணா சாந்தா நலமா ❤❤❤ வீட்டை சுற்றி சிமெண்ட் தளம் போடுங்கள்..❤❤❤🎉🎉

  • @maduralogu5606
    @maduralogu560624 күн бұрын

    சாந்தா முத்து அண்ணா மதிய வணக்கம். சாந்தா சொல்றது சரி தான் யாருக்காகவும் நம்போல்ட இலட்சியத்தை விட்டு தரக்கூடாது . உங்கள் குடும்பம் நீடுழி வாழ்க என்று கடவுளிடம் பிராத்திக்கிறேன். உங்கள் youtube மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சாந்தா முத்து அண்ணா .❤❤💯💯

  • @sarojaa2854
    @sarojaa285424 күн бұрын

    Ippo than nalla iruku. Santha romba palla kattama lighta sirichale podum.

  • @chandraraj1825
    @chandraraj182524 күн бұрын

    Super a soneenga. God bless your family 🎉🎉❤❤❤

  • @vijayalakshmiranjith6639
    @vijayalakshmiranjith663924 күн бұрын

    Super my dear nee enna mathitia peasura semma annaa enimey evanukavathu neega adha sollita etha sollita nu solli azhuthigana paruga enaku keytta kovam vandhudum annaa saria 😊

  • @AmusedHibiscus-jk3ll
    @AmusedHibiscus-jk3ll24 күн бұрын

    Epothum happy irukanu bro and sis...❤❤❤

  • @VasanthiRamesh-ek6eu
    @VasanthiRamesh-ek6eu24 күн бұрын

    Ok good. 🌹🌹🌹👌

  • @Bhavanishanmugam_Official
    @Bhavanishanmugam_Official24 күн бұрын

    சாந்தாக்கா வந்தாலே கலகலப்புநான் காலைல டிபன் சாப்பிட்டா நீங்களும் போய் சாப்பிடுங்கஉங்க வீடியோ பாத்துட்டே சாப்பிட்டு முடிச்சாச்சு❤❤❤

  • @anupamag6637
    @anupamag663724 күн бұрын

    Akka miaow contant sema mass akka lady super star neenga enna villathanam❤

  • @umarani4676
    @umarani467624 күн бұрын

    ஆமாம் தங்கச்சி ஒவ்வொரு கருத்தும் முத்து முத்தாக சொல்றம்மா சூப்பர் ❤❤❤❤❤❤❤

  • @latheeflatheef3833
    @latheeflatheef383324 күн бұрын

    ❤❤❤ அக்கா அண்ணன் 👌 செம 🔥 வாழ்த்துக்கள் 🎉 அது தான் உண்மை அக்கா 🎉🎉🎉🎉

  • @Mercycooking-vv4qi
    @Mercycooking-vv4qi24 күн бұрын

    புல் வெட்டுற Machine வாங்கிகோங்க உங்களுக்கு அவசியமான ஒன்னு தான் வாங்கிகோங்க

  • @Rithimani
    @Rithimani24 күн бұрын

    Rompa romba correct akka 😊

  • @meerag3982
    @meerag398224 күн бұрын

    Super super Santha sis🎉🎉🎉

  • @SathishKumar-tr4pu
    @SathishKumar-tr4pu24 күн бұрын

    சூப்பர் அண்ணா சூப்பர் சிஸ்டார் ❤❤❤❤❤❤❤❤❤

  • @menagamurugan422
    @menagamurugan42224 күн бұрын

    Supera pathil sonninga Akka, don't worry be happy Anna Akka❤❤❤

  • @user-wy3oy4rg2y
    @user-wy3oy4rg2y24 күн бұрын

    Netru en msg padikkalingala sir..??.,Okkk unga rendu peraiyum paartadhu 🎉🎉sandosham😊❤

  • @amsaveniamsaveni2319
    @amsaveniamsaveni231924 күн бұрын

    Kasthuri manjal podunga face hair poirum

  • @banu2327
    @banu232724 күн бұрын

    Sariyaana pathil. ❤❤❤ Kudutha santha❤

  • @Kkalaiirulandi123
    @Kkalaiirulandi12324 күн бұрын

    Anne avanga enna pesunalum neegga ksntikathigga engalukkaga neegga eppavime santhosama siritchukitte irukkanum .neega kasta patta appo nammala anne akka ninaikkama kantathuggala ninatchu ethukku kastapatanumnu thonuthu anna anyway happy ya 😊😊😊irugga

  • @senthiljansi6381
    @senthiljansi638124 күн бұрын

    Super santha be positive

  • @DevagiDevi-dx1sg
    @DevagiDevi-dx1sg24 күн бұрын

    சாந்தா நீ சொல்வது உண்மை. உங்கள் இருவரையும் கோபம் செய்து சங்கடமான வார்த்தைகள் சொல்லி வேதனையை உருவாக்க நினைக்கிறார்கள். சாந்தா பேசிய ஒவ்வொரு வார்த்தைகள் சூப்பர். முத்து தம்பி சாந்தா ஒரு அறிவாளி அவள் திறமையை பார்த்து பொறாமை அதனால் தான் இப்படி நிறங்களையும் குறைகளையும் கூறி வருகின்றனர். உங்கள் குறை சொன்னவர்கள் வீட்டில் அம்மா அக்கா தங்கை மகள் என்று யாரும் கருப்பாக இருக்க மாட்டார்களா? பொறாமை உங்கள் வளர்ச்சி மீது அவர்களுக்கு. கவலை வேண்டாம். உங்களிடத்தில் அன்பு செலுத்த நாங்கள் ( வாசகர்கள்) இருக்கிறோம்.

  • @user-cp3mx4cz7u
    @user-cp3mx4cz7u24 күн бұрын

    நீ ரொம்ப நல்ல ஆலு

  • @hemagokul2447
    @hemagokul244724 күн бұрын

    Second manorama

  • @hemasivanantham7057
    @hemasivanantham705724 күн бұрын

    Ravi anna enga ponaru kanoom.... Avara vachu video podunga pa please.... 🙏avaru comedy a miss pandrom

  • @ganesanganesan4505
    @ganesanganesan450524 күн бұрын

    ராஜா தவமணி அவர்களுக்கு மதிய வணக்கம்.

  • @user-qf5yl8vq6e
    @user-qf5yl8vq6e24 күн бұрын

    Super super 👌👌👌👍👍👍

  • @user-xi9pc1qq9w
    @user-xi9pc1qq9w24 күн бұрын

    சாந்தா சூப்பர் சூப்பர் சூப்பர் நீங்கள் பேசினது யார் என்ன சொன்னா கடவுளுக்கு தெரியும் நமக்கு தெரியும் சூப்பரசொன்னிங்க

  • @tks2003
    @tks200324 күн бұрын

    Well said Sister🎉.

  • @bmk5541
    @bmk554124 күн бұрын

    Soooooooooper santha keep smiling

  • @user-ov3ye5ef3t
    @user-ov3ye5ef3t24 күн бұрын

    Super anna anni❤❤❤

  • @Rithimani
    @Rithimani24 күн бұрын

    Unga siruputha alagu akka,unga 2per theraimaiku munnadi vera onnum illa akka 😅❤epdiye happy a erunga

  • @sumathiragul705
    @sumathiragul70524 күн бұрын

    கோவை சுமதி அக்கா அண்ணா நல்லா இருக்கீங்களா உங்க ரெண்டு பேரும் சேர்ந்து பார்த்தாலே மகிழ்ச்சி தான்❤❤❤❤

  • @user-qm9hn9wn9k
    @user-qm9hn9wn9k24 күн бұрын

    Anna akka kadavul arulal neega epovum santhosama irukkanum unga aasi epovum engalukku venum akka ,anna

  • @user-qi7so1cj8s
    @user-qi7so1cj8s24 күн бұрын

    Santha anna nallairukingala nethu pota video rompa feelinga irunthiga ippathan sirippa irukiga sringa very happy ❤❤❤laila

  • @RenuDhanasekar
    @RenuDhanasekar24 күн бұрын

    Hi My favorite 😍 couple ❤❤❤❤

  • @djsshortlife6544
    @djsshortlife654424 күн бұрын

    அண்ணா அக அழகு தெரியாதவங்க தான் முகம் அழகை தேடுவாங்களா அவங்க வார்த்தைகள் தான் அவங்க எண்ணத்தின் பிரதிபலிப்பு

  • @ababu1718
    @ababu171824 күн бұрын

    Super ❤ sister

  • @nagappandhineash8051
    @nagappandhineash805124 күн бұрын

    Nethu than sonnen nalla sutthi podunga kannu pattruchu pathiranama irunga 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-zw2nq5nj5l
    @user-zw2nq5nj5l24 күн бұрын

    Super Anna akka ❤❤❤

  • @jothiv5618
    @jothiv561824 күн бұрын

    Vazga valamudan

  • @renikadevi3319
    @renikadevi331924 күн бұрын

    ❤❤❤ Hai Anna and Anni be happy , be strong take care of your family 🤝🙏👏👌👍❤❤❤ God bless you 🙏

  • @hemamuthukrish5451
    @hemamuthukrish545124 күн бұрын

    Very good mam, I appreciate you mam

  • @DhanaLakshmi-mg2jp
    @DhanaLakshmi-mg2jp24 күн бұрын

    தம்பி ராஜா மகளே சாந்தா பேரப்பிள்ளைகள் நலமுடன் வாழவும் மகளே தம்பி நல்லா பார்த்துக்குமா தம்பி நேற்று ரொம்ப டென்ஷன் இருந்தார் தம்பி முகத்தை பார்க்க முடியாமல் நான் அழுதுகிட்டே ன்மகளே என்று சந்தோஷமாக இருப்பிர்கள் என் பிள்ளையார் துணையாக இருப்பார் அக்கா நான் இருக்கிறேன் நைனா வாழ்க வளமுடன் 🎉🎉❤❤ தனம் அக்கா வேலூர்

  • @hemagokul2447
    @hemagokul244724 күн бұрын

    Nan unga big fan akka

  • @andalraniandal5048
    @andalraniandal504824 күн бұрын

    Ithathan ethirparthen super ❤❤❤❤❤❤❤❤❤

  • @user-md9tr3im1e
    @user-md9tr3im1e24 күн бұрын

    Beauty queen akka don't worry be happy

  • @mariselvamsmss7919
    @mariselvamsmss791924 күн бұрын

    Anna Akka no feeling I love family

  • @mmeenal6571
    @mmeenal657124 күн бұрын

    ராஜா சாந்தா நீங்கள் எப்பவும் இப்படியே இருக்கனும் மற்றவர்களுக்காக நாம வாழவில்லை

  • @DivyaS-fy5kw
    @DivyaS-fy5kw24 күн бұрын

    Malai vanthuttu than irukgum.athukgaga polappukgu pogama irukga mutiuma sollunga neenga antha valila manno jalliyo yethavathu kondunga anna

  • @vasugevasu6557
    @vasugevasu655724 күн бұрын

    👌👌👌😂😂😂

  • @premaloganathan2003
    @premaloganathan200324 күн бұрын

    சூப்பர் சாந்தா.ராஜா சல்யுட்

  • @DivyaS-fy5kw
    @DivyaS-fy5kw24 күн бұрын

    Neengaley summa chinnatha vandi pora mari rodu podunga Anna.

  • @pushpamalabalasubrmanian650
    @pushpamalabalasubrmanian65024 күн бұрын

    நேற்று ராஜா முகத்தை பார்த்து மனுசு கஷ்டமயிருந்தது இப்ப உங்க ள் முகத்தை பார்த்து சந்தோஷமாக உள்ளது

  • @kalaj7031
    @kalaj703124 күн бұрын

    Hi akka Anna Good morning 🙏🏻🙏🏻❤️❤️😊😀😀❣️

Келесі