இவாஞ்சலினால் காற்றில் பறந்த பால் தினகரன் மானம் | போட்டு பொளக்கும் பாஸ்டர் அகத்தியன் | Paul Dinakaran

Ойын-сауық

#pastor #pauldinakaran #agathiyan #flight #issue
இவாஞ்சலினால் காற்றில் பறந்த பால் தினகரன் மானம் | போட்டு பொளக்கும் பாஸ்டர் அகத்தியன் | Paul Dinakaran
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Пікірлер: 475

  • @user-xm4ej7of3h
    @user-xm4ej7of3hАй бұрын

    ஐயா நான் இலங்கையிலயிருக்கிறேன்.பால் தினகரன் இயேசுவை விற்கும் வியாபாரி.

  • @mrr.kumaravelramesh5521
    @mrr.kumaravelramesh55212 ай бұрын

    அகத்தியன் அவர்களின் தெளிவான விளக்கம் அருமை

  • @pari4453
    @pari44532 ай бұрын

    You speak on many people's behalf Brother, GBU your Ministries

  • @cjesudossdevaraj3312
    @cjesudossdevaraj33122 ай бұрын

    Br.Agustin 'argument is correct

  • @prabaavathys9727
    @prabaavathys97273 ай бұрын

    Excellent explanation Agathian sir. Hats off... Amazing... I appreciate you a lot🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ganesank6893
    @ganesank68933 ай бұрын

    உண்மையை உரக்கச் சொல்கிறார். ஏற்பவர்கள் நல்லவர்களே.

  • @bennettjason7292
    @bennettjason72923 ай бұрын

    நிஜன்தன், மக்களுடைய பணத்தை, கடவுள் பெயரால் ஒருவனே சுருட்டிக்கொண்டு போனால், கடவுள் பெயரால் மக்களுடைய பணத்தை சுருட்ட நினைக்கும் மற்ற கொள்ளைக்காரர்களுக்கு கோபம் வரத்தானே செய்யும் 😊

  • @kumarjjj2688
    @kumarjjj26882 ай бұрын

    நானும் கவனித்தேன். 110 கோடி I.T ரெயிடில் சிக்கின பிறகு jesus calls KZread சேனல் ஹிந்தியில் தான் இயஙாகுகிறது. Comments off பன்னி வச்சிட்டாங்க தமிழ்நாட்டில் பருப்பு வேகல

  • @charlesyackop8290
    @charlesyackop829022 күн бұрын

    Agathiyan pastor ka than video va pathen correct speech

  • @manoharjeyam3960
    @manoharjeyam39602 ай бұрын

    நிதர்சனமான உண்மை. பண ஆசை, பொருளாசை உள்ளவர்கள் கடவுளுக்கு பிரியமாயிருக்கமாட்டார்கள் என்று பரிசுத்த வேதாகமத்தில் எழுதியிருக்கிறதே.

  • @p.rajkumarabiud0108
    @p.rajkumarabiud01082 ай бұрын

    We support Pastor.Agaithiyan . பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது.

  • @maryluise1853
    @maryluise18533 ай бұрын

    அவர் சொல்வதில் எந்த தவறும் இல்லை. ஏனெனில் வேதாகமத்தில் உள்ள ஊழியர்கள் எல்லோரும் கடவுளின் ஊழியத்திற்காக தனக்குள்ள எல்லாவற்றையும் இழந்தார்கள். உண்மையும் உத்தமுமாய் ஊழியம் செய்ய வேண்டும்

  • @bsamarketing7460
    @bsamarketing74602 ай бұрын

    1 தீமோத்தேயு 6: 10. பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

  • @devasagayam3982

    @devasagayam3982

    20 күн бұрын

    போதும் என்கிற மனதுடன் கூடிய தேவ பக்தியே மிகுந்த ஆதாயம். ஊழியர் எப்படி இருக்க வேண்டும் என்பதை உரைக்கும் வேத வார்த்தை

  • @radhakrishnan255
    @radhakrishnan2553 ай бұрын

    அருமையான பதிவு

  • @karthickb1973
    @karthickb19732 ай бұрын

    lot of respect for paul agathiyan. every christian should be like him.

  • @ushacaroline668
    @ushacaroline6683 ай бұрын

    i STAND WITH YOU PASTOR AGATHIAN.

  • @sheikdawood3581
    @sheikdawood35812 ай бұрын

    நன்றி யுடன் வணக்கம். நல்மனச்சாட்ஷிதான் கிருஸ்துவத்தின் முதல் நிலை. இன்னும் உரக்க விளக்கவேண்டும்.

  • @KikiDoop
    @KikiDoop3 ай бұрын

    இந்த நெறியாளர் ஒரு பூஜ்ஜியம் 😡😡😡😡😡😡😡

  • @rohithmuhilan8587
    @rohithmuhilan85873 ай бұрын

    ஐயா தொகுப்பாளரே ஒரே கேள்வியை பத்து கேள்வியாக பிரித்து கேட்டுள்ளீர்கள்.

  • @AnchorMinistries
    @AnchorMinistries3 ай бұрын

    யோவான் 21ல் இயேசுவை நோக்கி பேதுரு கேட்கிறார் யோவானைப் பற்றி ”இவன் காரியம் என்ன?” என்று கேட்கும்போது. இயேசு ”நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால், உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றிவா” என்று கேட்டார். இதை்தான் இப்போது கேட்பார் சகோதரனே அகத்தியர் அவர்களே! நீங்க ஆண்டவரைப் பின்பற்றி வரவும் அவருடைய ஊழியத்தை நீங்கள் செய்யவும் ஆண்டவர் விரும்புகிறார். ஆதலால், ஆண்டவர் வரும்போது நியாயம் தீர்க்கம் போது ”அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. - வெளி 21:11, 12”. ஆதலால், நான் Uber, Ola காரில் போறேன் என்றுரைக்கும் உங்களை கால் நடையாக போகிறவன் ”அவரு என்னப்பா காரில் போற ஊழியக்காரர் என்று குற்றம் சாட்டலாம் அல்லவா? அmகத்தியன் ஐயா உங்கள குற்றம் சொல்வில்லை. ஆனால். ஒவ்வொருத்தர் பார்வையில் மற்றவர் செய்வது நியாயமில்லாமல் இருக்கலாம். ஆனால், கர்த்தருடைய பார்வையை நான் பார்க்க முடியாது. அது கர்த்தர்தான் பார்க்க முடியும். ஆதலால் நியாயத்தீர்ப்பில் இயேசுவானர் கண்டிப்பாக எல்லாருக்கும் (அதில் சகோதரி ஏவஜ்லினும். சகோதரர் பால் தினகரனும். சகோரர் அகத்தியனும். தமிழோடு விளையாடும் சகோதரர் ஜேம்ஸ் வசந்தனும். சகோரர் நிஜந்தனும். நானும் (யோவான் காந்தி). உலகத்தில் உள்ள அனைத்து மக்களளுக்கும் தீர்ப்பு வழங்குவர். ஆதலால். சேனல் சேனலாக சென்று மற்றவர்களைக் குறித்து பேசுவதைவிட நாம் நம் டிராக்கில் பொறுமையோடு ஓடக்கடவோம். நாம் தனிப்பட்டவர்களாய் ஆணடவரைப் பின்பற்றுவோம். பின்னனவைகளை மறந்து முன்னானவைகளை நோக்கி ஓடுங்க சகோதரரே.

  • @sureshkanna821
    @sureshkanna8213 ай бұрын

    நாம் உழைத்தால் தான் கிடைக்கும் இறைவன் ஒரு நம்பிக்கை தான் மனம் உருகி கேட்டா மக்கள் கொடுப்பார் அந்த மக்கள் தான் இறைவன்

  • @manjulamanjula8232
    @manjulamanjula82323 ай бұрын

    ஏன் சார் பேட்டி எடுப்பவர் நான் கூடத்தான் அந்த ஜீசஸ் காலுக்கு காணிக்கை அனுப்பினேன் பணம் அனுப்பினேன் நான் கேள்வி கேட்பேன் என்னுடைய காசு நான் சிரமத்தில் இருந்து நான் கூலி வேலை செய்து கொடுத்த காசு அதை எப்படி அவர்கள் எப்படி ஆடம்பரமாக தவறாக பயன்படுத்தலாம் என்று நான் கேட்பேன் எனக்கு அந்த அதிகாரம் உரிமை உண்டு ஜீசஸ் காலுக்கு ஒரு ரூபாய் கொடுத்த எல்லாருக்குமே கேள்வி கேட்கும் அதிகாரம் ஒன்று அந்த கேள்விக்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும் அது அவர்கள் சொல்லும் இடத்தில் தான் இருக்கிறார்கள் கஷ்டப்பட்டு உழைக்கும் மக்கள் கொடுக்கும் பணத்தை ஊழியத்திற்காக ஆண்டவருடைய ஊழியம் செய்ய வேண்டும் என்று கொடுக்கும் பணத்தை இவர்கள் ஆடம்பரமாக செலவு செய்வதற்காக எல்லாம் யாரும் தரவில்லை இவர்கள் ஊதாரித்தனமாக செலவு செய்ததற்கு மக்களை ஏன் ஏமாற்ற வேண்டும் அதற்கு சினிமா நடித்து விட்ட அரசியல் செய்து விட்டு போகலாமே ஊழியம் செய்கிறேன் என்ற பெயரில் ஏன் ஏமாற்று நாடகம் நடத்த வேண்டும் கஷ்டப்படுகிறவர்கள் தான் அந்த பணத்தின் அருமை தெரியும் நான் கொடுத்திருக்கிறேன் நான் கேள்வி கேட்பேன்.

  • @jemimaraj7025

    @jemimaraj7025

    2 ай бұрын

    It is not Jesus kaalu but your kaalu and filthy mouth to back bite others.

  • @vishal8672
    @vishal86722 ай бұрын

    Agathiyan sir super speech again and again anchor asking same thing from beginning.

  • @subashiniravindranath7445

    @subashiniravindranath7445

    2 ай бұрын

    Indian mokkan and kalla Paul kku kaasu kudukkiravan aandavarai sariyaaga ariyaathavan

  • @simonraj9803
    @simonraj9803Ай бұрын

    Truth

  • @dominicsavio8780
    @dominicsavio87802 ай бұрын

    Superb Answer by Agithiyan interviewer semma mokka vangunar 😂😂😂

  • @venugopalmuralitharan1681
    @venugopalmuralitharan16812 ай бұрын

    God is impartial. We are accountable to what we spend. So I accept what Mr.Agathian says. V.Muralitharan Sri Lanka

  • @jamesraja4761
    @jamesraja47612 ай бұрын

    நெறியாளர் பால் தினகரனின் சிறந்த சொம்பு தூக்கிகளில் ஒருவர். இவாஞ்சிலின் தினகரனின் அடிவருடி இந்த நெறியாளன்.

  • @jamesraja4761

    @jamesraja4761

    2 ай бұрын

    நெறியாளர் ஒரு மானங்கெட்ட பையன். சோடாப்பட்டி கிழட்டுப் பொட்ட நாயே ! Aagayam Tamil Channel I have a small request. இந்த மானங்கெட்ட நெரியாளனை உங்கள் Channel இல் இருந்து துறத்தவும்.

  • @Robert-mx6sc

    @Robert-mx6sc

    2 ай бұрын

    @@jamesraja4761 டேய் பொறாமை பிடித்த நாயே என்ன குறை இந்த நெறியாளனிடம் கண்ட டா நீ சொல்லுடா பொறாமை

  • @ravikiran7412
    @ravikiran74123 ай бұрын

    Anchor have some basic knowledge 😡

  • @gnanapragasam4607
    @gnanapragasam46072 ай бұрын

    Very true speach

  • @mrr.kumaravelramesh5521
    @mrr.kumaravelramesh55212 ай бұрын

    நெறியாளர் கேள்விகளும் அருமை அருமை அருமை

  • @pushpasri3134
    @pushpasri31343 ай бұрын

    அவர்களுக்கு பணம் குடுக்கும் முட்டால் மாக்கல சொல்லணும். ஏலைகலுக்கு நேரடியாக உதவ வேண்டும்.

  • @joyjasline3428
    @joyjasline34282 ай бұрын

    God bless u Brother. 🙏🙏

  • @yoganathanganesapillai5479
    @yoganathanganesapillai54792 ай бұрын

    கடவுளுடைய பெயரை சொல்லி மக்களை ஏமாற்றுகிறவர்களுக்கு, கடவுள் கொடுக்கிற தண்டனைதான் இந்த கேளிக்கைகளும் அவமானமும். இந்த நவீன காலத்தில் இதைவிட பெரிய தண்டனை ஒன்றுமில்லை!

  • @rajbas2144
    @rajbas21443 ай бұрын

    கேட்கிறதுக்கு காதுள்ளவன் கேட்கக்கடவன்! கேட்கிறவன் கேனையனா இருந்தா கேப்பையில நெய் வழியுது என்பார்!சுயமாக சிந்திக்க கற்றுக்கொள்வோம்!

  • @7475866
    @74758663 ай бұрын

    மிக சரியான பதில் அளித்தார் இறைவனுடைய அருள் என்றென்றும் இவருக்கு உண்டாகட்டும்

  • @NavukkarajanPer-tc6oo
    @NavukkarajanPer-tc6oo2 ай бұрын

    Paster keep it up You are 109% right God bless you

  • @sri1626
    @sri16263 ай бұрын

    He is explaining correctly even kids can understand, I dnt know why this Niranjan is not understanding

  • @amomslittlespace
    @amomslittlespace20 күн бұрын

    Anchor shouldn't ask questions only to corner the religion or the person. Agathiyan beautifully explained.

  • @repjamee1209
    @repjamee12092 ай бұрын

    ஆம். வீடு மட்டுமல்ல... கார், பங்களா. பிளைட், கேட்பவர்கள் ... உலகத்தையே,நான் ஆள வேண்டும். கர்த்தரைப் போல் சொர்க்கம் நகரத்தை வழங்கும் எனக்குஉரிமை தேவை ...இப்படி ஒரு நபர்,கடவுளை நம்புபவர், கடவுள் அதிசயங்களை நிகழ்த்தியதாக சொல்பவர்கள்.கடவுளிடமே பேரம் பேசும் நபர்கள் .எப்படி கிறிஸ்துவை நம்புபவர்கள் ஆக இருக்க முடியும். இயேசு தன் வாழ்நாள் முழுவதும்,மற்றவர்களின் வாழ்க்கைக்காக.வாழ்ந்த ஓடி ஒளிந்த மறைந்தார். இந்த வீடும், காரும். கேட்கும் நாய்கள் எப்படி கடவுளை மகிமை படுத்துபவர்கள் ஆக,நம்புவார்கள்சுயநலவாதிகளாக எப்படி இருக்க இயலும்,டுபாக்கூர்திருட்டு கள்ள தீர்க்கதரிசிகள் இவர்கள் .

  • @arasucetpet
    @arasucetpet3 ай бұрын

    Anchor questions waste நிஜந்தன் உன் கேள்விகள் சரியாக இல்ல

  • @savedchristian4754
    @savedchristian47542 ай бұрын

    ஏழை மக்கள் மீது கரிசனையுள்ள இயேசுவை பற்றி போதிக்காமல், தான் என்னமோ கரிசனம் உள்ளது போல் அகத்தியன் நடிப்பது அசிங்கம்.

  • @taveda
    @taveda3 ай бұрын

    The anchor wants this to be more controversial as much he can.

  • @Sureshkumar-ei6xo
    @Sureshkumar-ei6xo2 ай бұрын

    The anchor's aim was to get something negative against God from pastor Agathiyan and his aim was to humiliate christian faith. But Agathiyan bro replied to all the questions wisely.

  • @venkatachalamvajravelu7323
    @venkatachalamvajravelu73233 ай бұрын

    சாத்தாணீண் APPROVED FAMILY IN DISGUISE OF LORD JESUS CHRIST

  • @donaldxavier6995
    @donaldxavier69952 ай бұрын

    நெறியாளர் அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @dharanisri1077
    @dharanisri10773 ай бұрын

    Thanks very much

  • @mohanvelu8621
    @mohanvelu86212 ай бұрын

    Super speech

  • @sganeshan1284
    @sganeshan12842 ай бұрын

    வெளிநாட்டுக்கு சுற்றுலா போகிறவர்களெல்லாம் சொந்த வீட்டிலா தங்குகிறார்கள்?

  • @Black_mask_0

    @Black_mask_0

    2 ай бұрын

    Neengal kekkum kelvigalai thevaga kettal bathil kedaikum

  • @narayanaswamys8786
    @narayanaswamys87862 ай бұрын

    "Uzhaiththaal Vaaraa Uyarvum Ulavo".. When you work hard you can purchase your needs.. " Jabam seythukondu utkaarndhirundhaal, ethuvum kidaikka povathillai".. This holds good for any religion.

  • @jvij-bv8vp
    @jvij-bv8vpАй бұрын

    கடவுளிடம் நான் எப்படி கேற்பேன் கார் வீடு தாங்க என்று ? நான் எல்லா பிரச்சனையும் சொல்லி கவளை படுவேன் எப்படி இதில் இருந்து வெளிய வருவேன் துணையாக நில்லுங்கள் மன தைரியத்தை கொடுங்கள் ✝️🙏❤️அவ்வளவுதான் அதுபோதும் நான் முயற்ச்சி எடுத்தால் எல்லாம் சரியாகிடும் ஆமென் கடவுளை நம்பினால் மட்டும் போதும் ✝️🙏❤️

  • @user-dw5wh8zu5z
    @user-dw5wh8zu5z3 ай бұрын

    This Pastor is very true,fa an example watch Trance movie Malayalam plzz🙏💞🙏

  • @solu_3027
    @solu_30272 ай бұрын

    Anchor disturbing too much, pastor is going in a right path

  • @deepaparadise7181
    @deepaparadise71813 ай бұрын

    கேள்விகளுக்கான நிகழ்ச்சியா அல்லது பதிலுக்கான நிகழ்ச்சியா..?? பதில்களை உள்வாங்காத கேள்விகள்..

  • @manivannank1122

    @manivannank1122

    2 ай бұрын

    இதற்கு நான் பதில் கூறுகிறேன்* மதில் மேல் இருக்கிற பூனை போல் செயல்படாதீர்கள் பாஸ்டர், உங்கள் வருமானத்துக்காக பேசாதீர்கள் paster(....) அவர்கள் எந்த வருடத்தில் இந்த மாதிரி கஷ்ட காரியங்களை அனுபவித்தார்கள் என்று கூறினார்களா என்று கூறினார்களா ? இல்லை! உங்கள் மனசாட்சிpaster.Agasteen (நீங்கள் இந்த காணொளிக்கு முன்பு ஆரம்ப காலத்தில் இருந்து தசமபாகம் அல்லது காணிக்கை வாங்காமல் உங்கள் சபையை நடத்துகிறார்களா?) நீங்கள் வாடகை வண்டியில் போகிறீர்கள் என்று கூறுகிறீர்கள் இதுவரை எத்தனை முறை போயிருக்கிறீர்கள் என்று ஆதாரத்தை காட்டி உள்ளார்களா ? பாஸ்டர் அகஸ்டின் கூறுவது போல அவரது கொள்கை போல சாதி மதம் சமதர்மம் அற்ற சமுதாயத்திற்கு உதவிய நேரடி செய்திகளை தெரிந்து கொள்ள வேண்டும், நான்கு சுவற்றுக்குள் தனிப்பட்ட நபரை நேர்காணல் செய்து பொய் சாட்சி கூறுவது மிகவும் தவறு. உண்மையை பேசுங்கள் உண்மையை காண+198838026662 இந்த எண்ணிற்கு அழைத்து நேரடி செய்தியை காண இந்த சேனலுக்கு தைரியம் உண்டா? (பத்திரிகையாளர் என்ற நியாயமா என்ன உரிமையை எந்த சேனல் இழக்கிறது) ஒரு தனி மனிதனையோ அல்லது தனிப்பட்ட சமுதாயத்தையும் குறை கூறும் போது அவர்களைப் பற்றி முறையாக தெரிந்து கொள்ளாமல் எதிரான கருத்துக்களை மற்றும் பரப்பி பார்வையாளர்களை சம்பாதிப்பது மிகவும் கேவலம். பாஸ்டர் அகஸ்டின் அவர்களுக்கான இந்த கேள்வி சமுதாய மக்களுக்காக பொதுமக்களுக்காக உங்களுடைய பங்களிப்பு என்ன எந்த என்ற ஆதாரத்தை உங்களால் பொதுவெளியில் சமர்ப்பிக்க முடியுமா?

  • @princerajaratnam2552
    @princerajaratnam25522 ай бұрын

    Well said Agathiyan sir. We need people like you. Tell the presenter to read Ezekiel 16:49 Bible clearly says iniquity of Sodom, they didn't strengthen the hand of the poor. They have to give account to God.

  • @ebenezer2942
    @ebenezer29422 ай бұрын

    Super very nice speech

  • @kumaran4022
    @kumaran40222 ай бұрын

    👏👏 well done anybody doing wrong we have to ask and raise a question? Some will think to do wrong

  • @domianuspendeta6106
    @domianuspendeta61062 ай бұрын

    Like u sir your talking the truth

  • @selladuraigovindhan7128
    @selladuraigovindhan712825 күн бұрын

    பேட்டி எடுக்கும் என் சகோதரரே;அதை கேட்க நீங்கள் யார்? என்று கேட்கிறீர்கள், கேட்க உரிமை இல்லை என்றாலும், ஐயா! பரிசுத்த வேதமும், பரலோக தேவனும் உலக மக்கள் அனைவருக்கும் சொந்தமானது, அப்படிபட்ட புனிதமான தெய்வீக தன்மையை சீர்குலைக்கும் கள்ள நாய்கள் யாராக இருந்தாலும் கேள்வி கேட்கலாம். பரிசுத்த வேதத்தை குலைச்சல் உண்டாகும் பால்தினகரன் போன்று பொய் சொல்லி ஏமாற்றும் கள்ள ஓநாய்கள் எவனாக இருந்தாலும் கேள்வி கேட்கலாம். தகப்பனை அடக்கம் செய்ய அவனுக்கு பணம் இல்லை என்றால்?அவன் பிச்சைகாரனுக்கு பிறந்த பிச்சைக்காரன். அவனை நம்புகிறவர்கள் முட்டாள்கள். பால்தினகரன் போன்றவர்களால் தான் கிறிஸ்துவத்திற்கு அவமானம். அப்படி பட்ட ஓநாய் கூட்டங்களை திருத்துவது தான் அண்ணணின் ஊழியம். அண்ணணின் ஊழியம் தொடரட்டும்.God Bless you.

  • @blalalt796
    @blalalt7962 ай бұрын

    SUPARE 🎉❤NEWES NITHYA ADI 🎉❤

  • @abelrodger
    @abelrodger2 ай бұрын

    Kudos to the interviewer. For exposing the dark side of this Christianity. Bro. Agathiyan could have been more clear. Being a Christian, I feel happy and sad at the same time.

  • @vjajosephjohn8040
    @vjajosephjohn8040Ай бұрын

    கடவுளின் பெயருக்கு அவப்பேர் உண்டாக்க கூடாது

  • @arulapanstephen4673
    @arulapanstephen46732 ай бұрын

    Is this really Dr Paul, hope Paul and his family put things in your life in order ,God bless

  • @jeganjegan7673
    @jeganjegan7673Ай бұрын

    பால் தினகரனா அல்லது மோர் தினகரனா

  • @jvij-bv8vp

    @jvij-bv8vp

    Ай бұрын

    👌👌👍👍🤣😂உண்மைதான்

  • @velumaniramasamy1111
    @velumaniramasamy11113 ай бұрын

    Afarhiyan sir is great.

  • @anushapatel351
    @anushapatel3513 ай бұрын

    👌👌🙏🙏

  • @NITHILEED
    @NITHILEED2 ай бұрын

    Good speak

  • @arulshanti5858
    @arulshanti58583 ай бұрын

    Thank you JESUS

  • @chinnappamohanrajmohanraj1301
    @chinnappamohanrajmohanraj13013 ай бұрын

    What Anchor asks questions are very reasonable one...

  • @shalomsamson8394
    @shalomsamson83943 ай бұрын

    இந்த ஆங்கர் ஆல அவர் சொல்ல வந்தது இந்த இன்று முழுக்க பேச வந்ததே இந்த ஆங்கர் மொத்தத்தையும் மாத்தி விட்டுட்டாரு

  • @ss-ij1ct

    @ss-ij1ct

    6 күн бұрын

    லூசு பய தொகுப்பாளி

  • @TheLivingGodMinistriesRevCPete
    @TheLivingGodMinistriesRevCPete2 ай бұрын

    Mr. Paul Dhinakaran is not a Christian! P.D. is a business man, he is after money.

  • @user-zj4kz1vz5e
    @user-zj4kz1vz5e21 күн бұрын

    Super🙏

  • @dhanamdhanam314
    @dhanamdhanam3142 ай бұрын

    கேளுங்கள்.கொடுக்கப்படும்.தட்டுங்கள்.திறக்கப்படும்.தேடுங்கள்.கண்டடைவீர்கள்.இப்படியாக.பிரயாசப்படவேண்டும்

  • @user-wx6od2sj6t
    @user-wx6od2sj6t2 ай бұрын

    பணக்காரன் case போட்டு ஏழைகளின் கொடுங்கள்

  • @ashasanjith93-uq9eo
    @ashasanjith93-uq9eo3 ай бұрын

    Anchor is speaking in favour of Dhinakaran family, speak n talk honestly......Mr Anchor

  • @paulraj4684
    @paulraj46843 ай бұрын

    This is an eye opener to all Christian believers, not to trust man or pastor...trust in the lord for everything...Jesus came to serve not to be served.🎉🎉🎉

  • @mauriceberlin7893
    @mauriceberlin78932 ай бұрын

    பாவம். இவாஞ்சலிக்கு மூழைசலவை செய்து இப்படி பேசவைக்கிறார்கள்

  • @DuraisamyBhascaran-pi7tw
    @DuraisamyBhascaran-pi7tw2 ай бұрын

    கடவுளுக்குக்கு எந்த ஊழியக்காரனும் தேவையே இல்லை இவர்கள் எல்லோருமே வயிற்றுபிழைப்புக்காக பைபிளை தூக்கியிருக்கிறார்கள்

  • @SuiyanthiniLawrence
    @SuiyanthiniLawrence17 сағат бұрын

    Arumaiyana vilakkam iyah...

  • @sasikumar1700
    @sasikumar17002 ай бұрын

    ஒரு பல்கலைக்கழக நிறுவனர், எவ்வளவு வசதி படைத்தவராக இருக்கக்கூடும் என்ற ஒரு அடிப்படை அறிவு கூட இல்லாத ஒரு தற்குறி!

  • @tamizh2024
    @tamizh20242 ай бұрын

    அந்த காசு பல்கலைகழகம் காசா இருந்தா? தப்பு என்னனா, காசே இல்லன்னு சொல்றதுதான்.

  • @janiceshugantini14
    @janiceshugantini143 ай бұрын

    How can a foreigner take loan so fast in Canada?

  • @user-xi4vx1ni8c
    @user-xi4vx1ni8c2 ай бұрын

    எனக்கு ராஜ்ய சபா எம்பி பதவி வேண்டும்.

  • @marimanikam3999
    @marimanikam39993 ай бұрын

    நிஜந்தன் கிண்டல் செய்கின்றாராம், நாம் புரிந்து கொள்ள வேண்டுமாம்.... கொடுமை....!

  • @jamesraja4761

    @jamesraja4761

    2 ай бұрын

    நிஜந்தன் ஒரு பைத்தியக்கார நெறியாளன்.

  • @velumaniramasamy1111
    @velumaniramasamy11113 ай бұрын

    Yo ancher , give space to the speaker. You are not interpreting his speech in a proper way.

  • @vijayakumarjoseph6259
    @vijayakumarjoseph62592 ай бұрын

    It is said that GOD WILL GIVE AS PER HIS AUTHORITY, but how it is going to be used legitimately is the matter.

  • @rojaraja6872
    @rojaraja68723 ай бұрын

    ஆகாயம் தமிழ் சேனல் "நீங்கள் ஏன் பால் தினகரன் விருப்பத்தை தவறு என கூறுகிறீர்கள் என அகத்தியனை கேள்வி கேட்பதும் மீண்டும், மீண்டும் ஒரே கேள்வியை பதில் கொடுத்த பின்னும் கேட்பதும் இந்த பேட்டிக்கு பின் பெரிய உள் நோக்கம் உள்ளது தெளிவாக தெரிகிறது நீங்கள் இந்த பேட்டிக்காக எவ்வளவு something அவர்களிடம் பெற்றுள்ளீர்கள் ? பால் தினகரனை உங்களை விட கிறிஸ்தவர்களுக்கு நன்றாக தெரியும் இவர் மீது நீண்ட காலமாகவே பணத்தின் பின் ஓடுகிறார் என்ற குற்றச்சாட்டு உண்டு அக் குற்றச்சாட்டு தற்போது மீடியாக்கள் மூலம் ருதுவாகி உள்ளது நானே இவர் மீது சொன்ன குற்றச்சாட்டுகளை நம்பாமல் இருந்தேன் ஆனால் இன்று நிலைமை வேறு எல்லாம் உண்மை என தெளிவாகிவிட்டது எங்களை போல் அகத்தியனும் நம்பி கொண்டு செயல்பட்டு இருக்கிறார் இதற்கு மேலும் பொறுத்து கொள்ள இயலாது என்று தான் அகத்தியன் பேசியுள்ளார் இவர் மட்டும் பேசவில்லை வேறு பலரும் பேசியுள்ளனர் அவர்களையும் அழைத்து ஏன் இப்படி. பேசுகின்றீர்கள் என கேட்க வேண்டியது தானே நீண்ட காலம் பால் தினகரன் மீது சுமத்தப்பட்டு வந்த குற்றச்சாட்டுகள் தற்போது உண்மை என நிருபனமாகியுள்ளது இந்த குற்றச்சாட்டுகளை குறித்து அவர்ரோ அவர் மனைவியோ வாய் திறக்கவில்லை ஏன் உங்கள் சேனல் அவர்களை சந்தித்து விளக்கம் கேட்டு ஒரு பேட்டி வெளியிடலாமே டி ஆர் பி ரேட் எகிறுமே அதை விட்டுவிட்டு நீ ஏன் கேள்வி கேட்கிற உனக்கு யார் அந்த rights கொடுத்தான்னு கேட்கிற சரி பணம் 💸. கொடுங்க எங்களுக்குன்னு கேட்க அவர்களுக்கு யார் துரை rights கொடுத்தது நீ வாங்கின காசுக்கு எடுத்த பேட்டி போதும் இதுக்கு மேல அகத்தியன் டைமும் வேஸ்ட் ஆக வேண்டாம் எங்க டைமும் வேஸ்ட் ஆக வேண்டாம்

  • @sasisasikaran240
    @sasisasikaran2402 ай бұрын

    முதலில் கனடாவில் கர்த்தர் கொடுத்த வீடு அந்த நாட்டு அரசுக்கு தெரியுமா?அது இப்போது என்ன நிலையில் உள்ளது?

  • @lucasnelson8355
    @lucasnelson83553 ай бұрын

    Christians will not loose their faithfulness on Christianity.. loose their beliefs on cheating missionary peoples like dgs family.. only.

  • @davidgeorgesamuel2194
    @davidgeorgesamuel21942 ай бұрын

    Brothers mind your business.. God will take care. Don't become god

  • @warrio617

    @warrio617

    2 ай бұрын

    Who is god ?? Who ?

  • @udayakumarb4081
    @udayakumarb408125 күн бұрын

    Kamarajar kakan jeeva proud tamil hindus

  • @tomaskvergis
    @tomaskvergis3 ай бұрын

    Points are right. But you'll repeat the same and break our head. Questionnaire also ask the same question again and again. Viewers won't have so much of patience 😢

  • @user-so2wn6en7t
    @user-so2wn6en7t3 ай бұрын

    அட ..... இந்தாளுக்கு தைரியம் வந்துடிச்சே...

  • @HtslyricsIn
    @HtslyricsIn2 ай бұрын

    If they are at fault let God judge them as Bible says. We are no one to judge anyone. Namma melaye aayiram kora irukum . Adhula mathavanga pathi pesuradhu

  • @vijayvijay-bd3fx
    @vijayvijay-bd3fx3 ай бұрын

    Evaru kittana na pesi iruken evarukey beleivers kitta eppadi pesurathu theriyathu ,,,,

  • @ashasanjith93-uq9eo
    @ashasanjith93-uq9eoАй бұрын

    I am so sorry, anchor is not asking right r correct questions..........

  • @ganeshkumararunachalam2218
    @ganeshkumararunachalam22182 ай бұрын

    நிஜந்தா நீ செய்தி வாசிக்க தான்‌ லாய்க்கு .. பேட்டியெல்லாம் எடுக்காதே.. ஒரு‌ கூந்தல் அறிவும் இல்லை.. சுத்தமாக பேட்டி எடுக்கும் திறமை இல்லை..வழ..வழ.. கொழா.கொழா..

  • @Robert-mx6sc

    @Robert-mx6sc

    2 ай бұрын

    மற்றவனை குறை சொல்ல உனக்கு திறமை இருக்கும் போது அவருக்கு இருக்காதா .

  • @ganeshkumararunachalam2218

    @ganeshkumararunachalam2218

    2 ай бұрын

    @@Robert-mx6sc அட அறிவிலி.. நான்‌ அவர் திறமை பற்றி‌ பேச வில்லை..அவர்‌ அருமையாக செய்தி வாசிப்பார்.. ஆனால் பேட்டி எடுப்பது என்பது ஒரு கலை..‌‌இங்கே அது சுத்தமாக எடுபடவில்லை..பேட்டி கொடுக்கும் அந்த நபர் அகத்தியனே எத்தனை முறை‌ சலித்து கொள்கிறார்.. இத்தனைக்கும் எடுத்து கொண்ட கரு மிகவும் சுவாரஸ்யமானது..கேட்டதையே மீண்டும் மீண்டும் கேட்டு சுத்தமாக சுவாரஸ்யம் இல்லாமல் ஆக்கி விட்டார்.. இத்தனைக்கும் அகத்தியன்‌ மிகவும்‌ நகைச்சுவையாகவும் சுவராஸ்யமாகவும் பேச கூடிய நபர்...

  • @ashasanjith93-uq9eo
    @ashasanjith93-uq9eo3 ай бұрын

    Main aim is to tell everyone that they should not n they do not have right to spend the poor peoples money lavishly n for their enjoyment........Even Jesus will not accept

  • @anandrajcharles21
    @anandrajcharles213 ай бұрын

    Please talk this topic

  • @achankulam6957
    @achankulam69572 ай бұрын

    கிறிஸ்த்துவம் எங்கே போகிறது

  • @Ramesh4152-vb9ez
    @Ramesh4152-vb9ez2 ай бұрын

    Trust in God not in men awarenns in public is must

Келесі