இது பேட்டைக்காளி வெறியாட்டம்🔥 | Pettaikaali | Kishore | La Rajkumar, Vetri Maaran | Aha

Ойын-сауық

Pettaikaali - Streaming now on ‪@ahaTamil‬.
Watch now on ▶️ www.aha.video/webseries/petta...
Cast : Kishore, Kalaiarasan, Antony, Sheela, Velaramamoorthy, Balahaasan, Lovelin, Pattabi, Sathish, Goutham, Onriyam Prabhu, Thendral, Stella, Monisha.
Presented by : Vetri Maaran
Written & Directed by : La.Rajkumar
Music supervised by : Santhosh Narayanan
DOP : R.Velraj
Editor : R.Sudharsan
Art Director : Ramu Thangaraj
Stunt : Stunner Sam
Dialogues : La.Rajkumar, Rajesh Kannan
Sound Design : Prathap
Costumes : K.Selvam
Makeup : Nagaraj
Colorist : Sethu Selvam
DI : Infinity media
VFX : Hariharasudan
Sound mix : K.Lakshmi Narayanan
Production Executive : S.P.Chokkalingam
Production Manager : V.Ashok Kumar
C.O.O : Abdul Rahman
Stills : Vinayagam
PRO : Suresh Chandra
Publicity Designs : Saayapattarai & Agnes S Nishanth
In association with : Muthamizh Kalaikoodam
For more updates, stay connected with us on
► Facebook: / ahatamilvideo
► Twitter: / ahatamil
► Instagram: / ahatamil
► Watch Now: www.aha.video/all
#Pettaikaali #vetrimaaran #santhoshnarayanan #jallikattu #tamilwebseries #kalaiarasan #sheela #merkuthodarchimalaiamtony

Пікірлер: 153

  • @vvsr8255
    @vvsr8255 Жыл бұрын

    உண்மையான தமிழனால் மட்டுமே உணர முடியும் இந்த உணர்வை வெல்லட்டும் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு

  • @asaisiva3115
    @asaisiva3115 Жыл бұрын

    சும்மா..புழுதி பறக்க கண்கள் வெறிக்க செம ஆட்டம் ....அருமை...பார்க்க பார்க்க உள்ளுக்குள் ஓர் ஆர்ப்பரிப்பு...

  • @user-gm4hd8ji3t

    @user-gm4hd8ji3t

    Жыл бұрын

    Athu ravanan kaalai bro atha vachi than ithu anth video paarunga ravanan than ithu

  • @hiddenpearlgamers925

    @hiddenpearlgamers925

    Жыл бұрын

    🙏🔱🐂📿📿📿📿🙏🔱🐂

  • @tamilanitha8350
    @tamilanitha8350 Жыл бұрын

    பேட்ட காளி vera level mass 🔥🔥🔥🔥🔥

  • @priyarajesh7735
    @priyarajesh7735 Жыл бұрын

    Paakkum pothu rompa santhosam......kannu kalankiduchu.....petta kaali vera leval.....

  • @bijunk3741
    @bijunk3741 Жыл бұрын

    மிகவும் அருமையான தொடர். பேட்ட காளி intro இதுவரை பார்க்காத ஒன்று. அப்படியே புல்லரிக்குது. நன்றி இயக்குனர் திரு ராஜ்குமார், திரு வெற்றிமாறன் & ஆஹா இணையதளம் . இதுதான் மாஸ். பேட்ட காளியின் வெறியாட்டம்

  • @sriyafashion6968
    @sriyafashion6968 Жыл бұрын

    Pettaikali entry semmaaa👏👏👏👏👏👏👏

  • @Re_arun
    @Re_arun Жыл бұрын

    சிவகங்கை சீமை🔥🔥

  • @karthikarthi7680
    @karthikarthi7680 Жыл бұрын

    😍😍 நத்தம் சரவணன் வாய்ஸ் அருமை சூப்பர் 😍😍

  • @NirauArul
    @NirauArul Жыл бұрын

    பேரன்பு ❤❤❤ , பெரும் வீரம் 💪💪💪 பேட்டைக்காளி - வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @jaikarmero2559
    @jaikarmero2559 Жыл бұрын

    ஒரு முழுமையான ஜல்லிக்கட்டை நேரில் பார்த்த அனுபவம்.

  • @smdinakar8730
    @smdinakar8730 Жыл бұрын

    Pettakaali entry ❤‍🔥❤‍🔥❤‍🔥 Total goosebumps

  • @PriyaPriya-id8iv

    @PriyaPriya-id8iv

    Жыл бұрын

    ❤🎉

  • @gopalsureshbabu6886
    @gopalsureshbabu6886 Жыл бұрын

    Emotional... Sentiment... music.... picturisation... Goosebumps 💕

  • @sureshalagesan6579
    @sureshalagesan6579 Жыл бұрын

    தெளிவான வசனங்கள், அருமையாக இருக்கிறது…

  • @Thagamai
    @Thagamai Жыл бұрын

    வெறியேறுது டா டேய் ❤️❤️❤️

  • @Palani-iamwhatyouarenotwhatiam
    @Palani-iamwhatyouarenotwhatiam Жыл бұрын

    இன்பமாகி விட்டாய் - காளி! என்னுளே புகுந்தாய்? பின்பு நின்னை யல்லால் - காளி! பிறிது நானும் உண்டோ? அன்ப ளித்து விட்டாய் - காளி! ஆண்மை தந்துவிட்டாய், துன்பம் நீக்கி விட்டாய் - காளி! தொல்லை போக்கிவிட்டாய். - பாரதி மாட்டுக்கு பொங்கலெடுக்கும் நாங்க தான் காளிக்கும் பொங்கலெடுக்கிறோம்

  • @sarguru2523
    @sarguru2523 Жыл бұрын

    Kombu vacha singam 🔥🔥🔥🔥🔥

  • @mohanamohana7831
    @mohanamohana7831 Жыл бұрын

    அருமை அருமை..... 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🔥👌🏻

  • @dharun_thedobermantamil1207
    @dharun_thedobermantamil1207 Жыл бұрын

    வெறியாட்டம் காளி ஆட்டம் மரண மாஸ்ஸ்

  • @satheeshmurugan5572
    @satheeshmurugan5572 Жыл бұрын

    பேட்டை காளி வந்தவுடன் உடம்பு சிலிர்த்து விட்டது....

  • @smileplease0808
    @smileplease0808 Жыл бұрын

    சிங்கம் எப்போமே சிங்கம் தான்யா 🔥🔥🔥

  • @balajik6989
    @balajik6989 Жыл бұрын

    Bro full movie aa podunga bro mass aa irruku🔥🔥

  • @satheezak911
    @satheezak911 Жыл бұрын

    வீர்ர்களே எச்சரிக்கை 🤩

  • @Thanjavurponnu1510
    @Thanjavurponnu1510 Жыл бұрын

    படம்🎬 வெறித்தனம் 💥

  • @hemakgounder
    @hemakgounder Жыл бұрын

    Tears of happiness ♥️ realistic

  • @poovapriya780
    @poovapriya780 Жыл бұрын

    பேட்ட காளி ஆட்டத்தை பார்த்து மெய் மறந்து விட்டேன்

  • @tharuncharan6389
    @tharuncharan6389 Жыл бұрын

    Bgm marana mass💯

  • @kumaravel396
    @kumaravel396 Жыл бұрын

    தமிழன் வளர்ப்பு காளைகள் இது தான்

  • @smileinurhand
    @smileinurhand Жыл бұрын

    என்னையா நிஜ மாதிரியே இருக்கு !!!!

  • @mathavapriyanmaddy95
    @mathavapriyanmaddy95 Жыл бұрын

    Tharamana sambavam👍👍👍

  • @Deiva1985
    @Deiva1985 Жыл бұрын

    கண்ணீரே வருகிறது,,,நம் மக்களின் பாரம்பரியம் எவ்வளவு பெரியது,கொஞ்சம் கொஞ்சமாக எல்லாத்தையும் இழந்து வருகிறோம்

  • @eshgowsi9905

    @eshgowsi9905

    Жыл бұрын

    Naanum azhuthuten anna

  • @msd1444

    @msd1444

    Жыл бұрын

    Yes

  • @karthickgold3009

    @karthickgold3009

    Жыл бұрын

    உண்மை தான் நண்பா

  • @MANI-gz7kq

    @MANI-gz7kq

    Жыл бұрын

    Ture 💯🙁

  • @manor5211

    @manor5211

    Жыл бұрын

    ஆம்

  • @santhosh1792
    @santhosh1792 Жыл бұрын

    Love this ❤️❤️❤️ longing for many such series

  • @aravindravi1720
    @aravindravi1720 Жыл бұрын

    Manapatti muthupandi 💐💐❣🔥

  • @cjcharles7983
    @cjcharles7983 Жыл бұрын

    Beautiful pettakali Attakasam Tamil valga Tamilan valga C J Charles From Australia Tamilan in Australia Originally from kottur, Tuticorin, Tamil Nadu

  • @mcchannel9511
    @mcchannel9511 Жыл бұрын

    Please go for 100 episodes from kannadigas requesting, purity and local ambience is very good to see.

  • @prithishhh195
    @prithishhh195 Жыл бұрын

    Iam waiting for pettai kaali & upcoming movies pls put best movies aha

  • @maskking2104
    @maskking2104 Жыл бұрын

    வெறித்தனமான காளி 💥💥💥😍😍😍😍

  • @prasantha1316
    @prasantha13164 ай бұрын

    இந்த 9.38 நிமிடங்கள் என் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்து மாள வில்லை... நம் தமிழர்களின் இயற்கையோடு இயைந்த வாழ்வு கண்டு என் உடம்பெல்லாம் புல்லரித்து விட்டது...என்னே அழகு!!! காணக் கண் கோடி வேண்டும் நம் பாரம்பரிய வாழ்வினை... ஒவ்வொரு செயலும் ஒரு தனித்துவமானது... இனி நம்மால் அவற்றை திரையில் மட்டுமே காண முடியும் எனும் உண்மைதான் மிகவும் வலிக்கிறது....

  • @beingpositive4545
    @beingpositive4545 Жыл бұрын

    Intha episode pakaum suma veri yerum paru...pettakali aatam paka...yepa orignal maadu peru therinja solunga...marna mass..anouncer voice mass...goosebumps ..

  • @sharukansharukan9813
    @sharukansharukan9813 Жыл бұрын

    Super veralaval iruku movie 💥🔥❤️

  • @LovelySurya-xw9wd
    @LovelySurya-xw9wd Жыл бұрын

    😍Maruthur kuravan Maadu odipo💚🔰🇳🇬 Vera Maari💗

  • @athikarthi4513
    @athikarthi4513 Жыл бұрын

    🔥🔥🔥🔥semma aadam

  • @pranavphotography1
    @pranavphotography1 Жыл бұрын

    Soulfull bgm script visuals dialogues.....jallikattu padam edukurenu sothapuravangha mathila ipdi oru try ithan best ......

  • @pa7870
    @pa7870 Жыл бұрын

    மண்ணின் மானஸ்தன்கள்.....

  • @mdh5754
    @mdh5754 Жыл бұрын

    பேட்டைகாளி 🔥🔥

  • @Nimaworld11
    @Nimaworld11 Жыл бұрын

    Vera level yaahh 🔥🔥🔥🔥

  • @samymari2403
    @samymari2403 Жыл бұрын

    அறுமை மகிழ்ச்சியா.சாமி அலங்காநல்லூர்

  • @anpu-veera54321
    @anpu-veera54321 Жыл бұрын

    Miss u da Kali ivlo seekiram engala vitutu poitiye da

  • @kuthalingamkumar5830
    @kuthalingamkumar5830 Жыл бұрын

    Ultimate goosebumps 💥💥💥

  • @dm..8336
    @dm..8336 Жыл бұрын

    சிவகங்கைசீமைஅரளிப்பாறைகளம்

  • @vijayadhaschandran6711
    @vijayadhaschandran6711 Жыл бұрын

    Oc la otta potu poirum da.. namma ooru kusubu.. vera level..

  • @ranran121
    @ranran121 Жыл бұрын

    Save jallikattu

  • @fazerfelix582
    @fazerfelix58210 ай бұрын

    Woow ❤👏

  • @curiouscaesar6813
    @curiouscaesar6813 Жыл бұрын

    Goosebumps 👌

  • @l______e_s_s567
    @l______e_s_s567 Жыл бұрын

    Goosebumps

  • @mohamedhakkim786
    @mohamedhakkim786 Жыл бұрын

    Vertri maran aha movie super entertainment movie always 🖤🖤🖤

  • @mani.kuttyp4667
    @mani.kuttyp4667 Жыл бұрын

    Super 🙏🙏🙏🙏🙏💪💪💪💪

  • @cnmoorthy3065
    @cnmoorthy3065 Жыл бұрын

    Super 💪💪💪💪

  • @user-vd5wc4zu7d
    @user-vd5wc4zu7d Жыл бұрын

    Veritthanama irukku ya 🔥🔥🔥

  • @SivaRudhran833
    @SivaRudhran833 Жыл бұрын

    Next episode poduga bro ... waiting

  • @RajuBhai-lt8op
    @RajuBhai-lt8op Жыл бұрын

    Ungal meenavan voice mathiri eruku

  • @velu.r7710
    @velu.r7710 Жыл бұрын

    Semma

  • @subramanisuganya4597
    @subramanisuganya4597 Жыл бұрын

    Super

  • @tnyggaming4420
    @tnyggaming4420 Жыл бұрын

    Jallikattu Pudukkottai mangalapuram ana movie la village name suriyur

  • @tnyggaming4420

    @tnyggaming4420

    Жыл бұрын

    Mangalapuram movie edukkura appa na angathan irunthan

  • @janardanjana2219
    @janardanjana2219 Жыл бұрын

    Super Tamizh culture vazhka

  • @pavanrock42
    @pavanrock42 Жыл бұрын

    Nice👌

  • @banupriyabanupriya979
    @banupriyabanupriya979 Жыл бұрын

    Full video eppadi download pandrathu

  • @devilexpress4431
    @devilexpress4431 Жыл бұрын

    Pettakkali Oops 😬😬😬😬

  • @j.prasanthprasanth.j5345
    @j.prasanthprasanth.j5345 Жыл бұрын

    Mass webseries

  • @atsgimpex595
    @atsgimpex595 Жыл бұрын

    Nice true video

  • @user-zq2rn6su2s
    @user-zq2rn6su2s Жыл бұрын

    🔥

  • @lakshmanans8627
    @lakshmanans862724 күн бұрын

    ❤❤❤❤😊😊😊😊😊😊love

  • @vijaythevan8302
    @vijaythevan8302 Жыл бұрын

    😍😍

  • @yuva2735
    @yuva2735 Жыл бұрын

    Waiting 8part

  • @user-kj2xx6he9o
    @user-kj2xx6he9o2 ай бұрын

    Bgmsuper

  • @kannan.r6284
    @kannan.r6284 Жыл бұрын

    Serial aha app waching conuteu super wap serial super film

  • @pranavphotography1
    @pranavphotography1 Жыл бұрын

    SANA U R GRAET MAN

  • @meernameerna3776
    @meernameerna3776 Жыл бұрын

    Daily episode podunga semaiya iruku

  • @inshaaallah4646
    @inshaaallah4646 Жыл бұрын

    காலி செம

  • @Adithya-2020

    @Adithya-2020

    Жыл бұрын

    Yes

  • @user-cd1os6cm6f
    @user-cd1os6cm6fАй бұрын

    Konthu vanthadu oru kalai avilthathu oru kalai

  • @ghostxpornithish
    @ghostxpornithish Жыл бұрын

    Next episode podunga

  • @selvaperumal5886
    @selvaperumal5886 Жыл бұрын

    இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமான் அவர்களின் மாடு பேட்டை காளி

  • @selvashrinath.s
    @selvashrinath.s Жыл бұрын

    Padam mattum theatre la release pannirundha summa Pattaya kelapi irrukum.

  • @KishanKrithvik_2024
    @KishanKrithvik_2024 Жыл бұрын

    Fire

  • @ManojKumar-ek3mm
    @ManojKumar-ek3mm11 ай бұрын

    ஜல்லிகட்டு வாழ்க வளர்க

  • @madeshwaran6722
    @madeshwaran6722 Жыл бұрын

    Yow 9th epidor8 viduvane nu vidave illa

  • @sivanijanthansree1599
    @sivanijanthansree15996 ай бұрын

  • @gowthama5392
    @gowthama5392 Жыл бұрын

    Bgm spr

  • @johnsonjohnson2279
    @johnsonjohnson2279 Жыл бұрын

    Orange deecet Ali durai Raj Nan avarudaya fan

  • @sakthimaha7903
    @sakthimaha7903 Жыл бұрын

    Semmma

  • @Vetrivelan789
    @Vetrivelan789 Жыл бұрын

    காளிடா பேட்டைக்காளி

  • @youtubeopenpanniyachu5775
    @youtubeopenpanniyachu5775 Жыл бұрын

    Ayali web series podunga bro

  • @girihal0374
    @girihal0374 Жыл бұрын

    Epo 7 eppoya viduvinga

  • @lakshmananlechu3907
    @lakshmananlechu3907 Жыл бұрын

    Summa therika viduvom

  • @Shatimepasss
    @Shatimepasss Жыл бұрын

    ஏன் 8க்கு மேல வரல இனி வராதா .?

  • @user-fd9hi7ds7b
    @user-fd9hi7ds7b Жыл бұрын

    😈👑

  • @sethupathi6113
    @sethupathi6113 Жыл бұрын

    Part 2 eppo varum

  • @peermd2851
    @peermd2851 Жыл бұрын

    நான்,சிராவயல்மஞ்ஞிவிரட்டுஇளம்பருவத்தில்கண்டுகளித்தவன்பொட்டலில்நின்றுமாடுவிளையாடுவதுஅருமையாகஇருக்கும்

  • @jagadeeshs9900
    @jagadeeshs9900 Жыл бұрын

    Full movie

  • @karthikaUTAD
    @karthikaUTAD Жыл бұрын

    Next episode

  • @thiruselvan9522
    @thiruselvan9522 Жыл бұрын

    Pettaikali episodd 5

Келесі