🥰இது ஒரு ஆண் எழுதிய பெண் கவிதை🥰 : Vairamuthu Exclusive Interview Part 2 | Madhan Karky | Ajith Kumar

#vairamuthuajith #vairamuthuinterview #vairamuthukavithai
Vairamuthu Part 1 Interview : • 😱 அவரு பாடுனா ஒரு 2000...
Vairamuthu Part 2 Interview : • 🥰இது ஒரு ஆண் எழுதிய பெ...
Vairamuthu shares about how he use to write the poetry for songs, books and the important of tamil language in his poetry and how his son giving important to the language.
Vairamuthu Ramasamy is an Indian lyricist, poet, and novelist working in the Tamil film industry. He is a prominent figure in the Tamil literary world. A master's graduate from the Pachaiyappa's College in Chennai, he first worked as a translator, while also being a published poet.
Shop Online : Poomer Mask, T Shirt & Track Pant
www.poomer.net/
For all the latest updates on Kollywood movies, celebrities & events hit SUBSCRIBE at bit.ly/igtamil
Don't miss our Telegram channel for all updates - t.me/igtamil
For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
For More, visit ►►
www.indiaglitz.com/tamil
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaiglitz
TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
Facebook: / igtamizh
Twitter: / igtamil
Instagram: / indiaglitz_tamil
Telegram: t.me/igtamil

Пікірлер: 102

  • @IGtamil
    @IGtamil2 жыл бұрын

    For all the latest updates on Kollywood movies, celebrities & events hit SUBSCRIBE at

  • @sakthijagadeesh3116
    @sakthijagadeesh31162 жыл бұрын

    Legend Lyricist in Tamil Cinema is Kannadasan , Vaali , Vairamuthu , Na.Muthukumar Without These Four Legends Tamil Cinema Songs is Nothing

  • @g.s.p2293
    @g.s.p22932 жыл бұрын

    நிருபரின் கேள்விகள் முத்துக்கள். கவிஞரின் பதில்கள் அவரின் பெயரில் உள்ள வைரம். ரசித்து அணிந்தேன். பாராட்டுக்கள். 💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @maheswaranmayathevar762
    @maheswaranmayathevar7622 жыл бұрын

    உண்மையில் இந்தப் பேட்டி மிகவும் கலகலப்பாகவும் கவிஞரின் இயல்பை மீறி இருந்தது.... அதற்கு அருமையான கேள்விகளின் தொகுப்பு என்றே நான் கருதுகிறேன்...

  • @narendranc7265
    @narendranc72652 жыл бұрын

    கவிஞருக்கு ஒரு வேண்டுகோள் தாங்கள் எழுதிய பாட்டுக்கான பொருளையும் அர்த்தத்தையும் நீங்களே ஒரு புத்தகமாக வெளியிடுவது நன்று.

  • @agathaandaryamadeforeachot7509
    @agathaandaryamadeforeachot75092 жыл бұрын

    அறிவியல் என்னும் வாகனம் மீதில் ஆளும் தமிழை நிறுத்தங்கள் ........ஓ , என் சமகாலத் தோழர்களே கவிஞர் வைரமுத்து அவர்களின் கவிதைகள்

  • @VijaySiva34
    @VijaySiva342 жыл бұрын

    If you are able to decode his lyrical nuances, you are intelligent.

  • @monakarang571
    @monakarang571 Жыл бұрын

    கவிதைக்கு பொய் அழகு என்று , பொய்களை கவிஞர்கள் புனையும்போதுதான் ,அதுவும் கேட்பதற்கு நயமாக சுவாரஸ்யமாக இருக்கிறது .

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan75532 жыл бұрын

    Vairamuthu ayya..oru vairam than 👌

  • @mohamedsulaiman4027
    @mohamedsulaiman40272 жыл бұрын

    சின்ன சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு❤️எனக்கு பிடித்த வைரமுத்துவின் வரிகள்.

  • @user-eg7vr4qk5f
    @user-eg7vr4qk5f

    ஆம் நம் கவிஞர் தமிழ் பேச்சு கருத்தரங்கம் எங்கள் வடுகப்படியார் பின்யாரேனும் உள்ளனரோ இல்லவே இல்லை.வாழ்க உங்கள் கவி பாட்டு எழுத்து. இயற்றல் இசை நாடகம் .

  • @rinakhan4350
    @rinakhan43502 жыл бұрын

    Madan karky Writing is toooooo good

  • @sudharsanelumalai
    @sudharsanelumalai2 жыл бұрын

    எனக்கு மிகவும் பிடித்த கவிதை 😍

  • @user-qq3zo2ob5w
    @user-qq3zo2ob5w Жыл бұрын

    என் இளமையை ரசிக்க வைத்த உன் அழகான கவிதைகள்! என் இனிய தமிழே நீ வாழ்க....!

  • @ashokans4999
    @ashokans49992 жыл бұрын

    அறிவியல் என்னும் வாகனம் மீதில் ஆளும் தமிழை நிறுத்தங்கள் .......

  • @alaguduraip75
    @alaguduraip752 жыл бұрын

    கலகலப்பாக இருந்தது. நன்றி💝

  • @njmanimaran5385
    @njmanimaran53852 жыл бұрын

    வாழ்க தமிழ் !

  • @karthikx
    @karthikx2 жыл бұрын

    22:07

  • @ahamedmuhaideen5206
    @ahamedmuhaideen5206 Жыл бұрын

    வார்த்தை ஜாலங்களை அள்ளி தெளிக்கும் அற்புதமான கவிஞர் எட்டு எட்டா மனித வாழ்வை பிரித்துக் கோ என்ற பாடலில் ஐயா போட்ட வார்த்தைகள் இக்கட ரா ரா ராமையா அதை தவிர ஏனைய வார்த்தைகள் எல்லாம் அதற்கு முன்பாக வந்த ஒரு பழமையான பாடலின் தொகுப்பு இதுவே உண்மை பழைய பாடலையும் புதிய தலைமுறைக்கு ஏற்ப வடிவமைப்பதில் இவருக்கு நிகர் இவரே தான் எனக்கு பிடித்த அற்புதமான கவிஞர் வைரமுத்து இன்னும் பல சாதனைகள் படைக்க வேண்டும்.

  • @ashokraja3179
    @ashokraja3179 Жыл бұрын

    வரிகள்:

Келесі