இது காரா இல்ல மிதக்கும் தேரா ? 1.62 கோடிக்கு ஒரு சொகுசான கார் - Tirupur Mohan

Anamalais Toyota Rahul Contact Number: 9578033500
Mail ID: tirupurmohandon@gmail.com
Instagram:
tirupur_moh...
Facebook page
profile.php?.... இது காரா இல்ல மிதக்கும் தேரா ? 1.62 கோடிக்கு ஒரு சொகுசான கார் - #toyota #toyotavellfire #toyotavellfire2024 #vellfirehybrid #vellfire2022 #vellfire2021 #vellfire30 #velfire #vellfire2024 #vellfire2023 #vellfiretamil #vellfiretamilreview #toyotavellfiretamil #toyotavellfiretamilreview ##toyotavellfire2024facelift #vellfirefacelift #vellfirefacelift2024 #vellfirefacelifttamil #vellfirfacelifttamilreview #tmf #tirupurmohan #don #google #tamil #trend #trending #carrevie #tamilcarreview #carreviewtamil #carreview2024

Пікірлер: 185

  • @logu5556
    @logu55563 ай бұрын

    TATA எவ்வளவுதான் பணம் செலவழித்து ஒரு காரை வாங்கினாலும்நமக்கு என்னவோ ஒரு பயன் தான்..safe traveling...so support TATA ❤🎉🎉🎉🎉

  • @Barathearth..

    @Barathearth..

    3 ай бұрын

    Mm correct anna safety than important

  • @You_54321

    @You_54321

    2 ай бұрын

    Tata than safe nu KZread shorts pathutu pesathinga bro ....tata ku service quality ay kidaiyathu 1st

  • @Barathearth..

    @Barathearth..

    2 ай бұрын

    @user-qi7wr3xl2n mm ama bro but Money kuduthu Vera car suzuki BMW Mahendra lan service iruku but safety illa but tata money neraya kuduthala safety iruku service kudu namma private la kuduthukalam

  • @rameshuma6340

    @rameshuma6340

    2 ай бұрын

    Im TaTA

  • @senapathisivam1400

    @senapathisivam1400

    2 ай бұрын

    g. clearance 3000 mm 😢😢😢

  • @srisathishtexJacquard
    @srisathishtexJacquard4 ай бұрын

    intha car ah vanga mudilanalum intha video pathu santhosa poduvor sarba valthukal

  • @pandikani9770
    @pandikani97704 ай бұрын

    அருமை அருமை வாழ்த்துக்கள் சார் இதெல்லாம் பார்பதுஉங்கமூளமாக எங்களுக்கும் வாய்ப்பு வாழ்த்துக்கள் 🎉

  • @GodWin-fi7vl

    @GodWin-fi7vl

    2 ай бұрын

    முதலில் தமிழில் ஒழுங்காக பேசி எழுதப் படி😅

  • @prasadkumart3063
    @prasadkumart30634 ай бұрын

    in Japan its not so costly sir, In India we have to pay more tax as welll... Vellfire costs between JPY 6.55 million (Rs. 37.81 lakh) and JPY 8.92 million (Rs. 51.48 lakh). We hope Toyota launches the new Vellfire in India !

  • @Mohan-ex3vb
    @Mohan-ex3vb4 ай бұрын

    Correct Anna first video I have seen was this review... Straight away became a fan of you and subscribed..... It's great to see the video again on facelift....

  • @meganathanp20
    @meganathanp204 ай бұрын

    17:50 athu air vent for cooling battery pack (hybrid) in back side...car inside la AC kandipa use pannuvom antha cooling air use panni battery ya cool pandranga...

  • @pandikani9770
    @pandikani97704 ай бұрын

    அ ஆ அருமையான பதிவு நல்லது .காண் டாமிருகம் போல் அழகு பார்த்த பிரமிக்கவைகுது 👍🏼👏🚗👌🏼

  • @kesavan295
    @kesavan2954 ай бұрын

    என்னதான் இருந்தாலும் நம்ம சிட்டுக்குருவி மாதிரி இல்லை

  • @sthirunavukarasunavukarasu4963

    @sthirunavukarasunavukarasu4963

    4 ай бұрын

    😂

  • @ganesandmk2480
    @ganesandmk2480Күн бұрын

    நேரில் வந்து பார்த்தது போல் இருக்கிறது காரை விட உங்களின் வாய்ஸ் சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்

  • @ravishankars4482
    @ravishankars44824 ай бұрын

    If 360 deg camera is there why the left side blind spot light? Can you please elaborate

  • @krajm3204
    @krajm32044 ай бұрын

    Yenkal Mohan & Kudumbathaar ukku Vaalthukkal!

  • @PJ.RAJAMANIKANDAN
    @PJ.RAJAMANIKANDAN4 ай бұрын

    bmw 740i car review bro please பாத்து சொல்லுங்க please

  • @krithik29
    @krithik294 ай бұрын

    Hi sir, i have the beast skoda octavia rider 2005 model, the dpf filter is full affecting engine performance, how to clean it?

  • @abduljaleel3227
    @abduljaleel32273 ай бұрын

    நான் hyderabad ல் வண்டியை பார்த்திருக்கிறேன் உங்க தயவுல interior பார்க்க முடிந்தது நன்றிங்க

  • @muhammadghafoor113
    @muhammadghafoor1134 ай бұрын

    கொஞ்சும் கொங்குத் தமிழ் பேசும் கோமகரே...! திகட்டாத தித்திக்கும் பேச்சுடைய திருப்பூர் திருமகரே...! லடாக் பயணச் சாதனைச் சகாப்தம் எங்கள் மதிப்பிற்குறிய டான் திரு.மோகன் அண்ணா❤❤❤🙏 அவர்களே எப்படி இருக்கீங்க அண்ணி❤❤❤🙏 எப்படி இருக்காங்க தம்பி ரித்திக்❤❤❤ எப்படி இருக்காரு. சீறி வரும் சாலை ரதத் தேர் என்னும் இந்த ""டொயோட்டா வெல்ஃபேர்"" நான்கு சக்கர வாகனத்தைப் பற்றி உங்கள் நாவசைத்து கொங்குத் தமிழால் உச்சரித்து விளக்கிடும் இந்தக் காணொளி மிகச் சிறப்பு. டான் அண்ணா உங்களோட பாஷைல சொல்லனும்னா சும்மா நெகு நெகு நெகுனு இருக்குது போங்க😊😊😊❤❤❤ துள்ளி வரும் மழலைதனை கையால் அள்ளி எடுக்கும் தாய்க்கு மகிழ்ச்சி...!! சூரியன் வந்து முத்தமிட வெள்ளிப் போர்வையென்னும் வானத்திற்கு வெளிச்சம் என்னும் மகிழ்ச்சி...!! பிரதிபலன் பாராது உண்மையான பக்தியுடை ஓர் பக்தனைக் காணும் இறைவனுக்கு மகிழ்ச்சி...!! மகரந்தச் சேர்க்கையில் மலருக்கு மகிழ்ச்சி...!! மழை வந்து சேர்கையில் மண்ணுக்கு மகிழ்ச்சி...!! நல் குணம் கொண்ட வாழ்க்கைத்துணை சேர்க்கையில் பெண்ணுக்கு மகிழ்ச்சி...!! ஏர் பிடிக்கும் விவசாயிக்கு விளைநிலச் செழிப்பு காண்கையில் மகிழ்ச்சி...!! வளமான நிகழ்வு வந்து சேர்க்கையில் வாழும் வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சி...!! நம் திருப்பூர் மோகன் அண்ணா தந்திடும் நல்ல தரமான வாகன விளக்கங்கள் காணும்போதெல்லாம் TMF நம் கண்களுக்கு மகிழ்ச்சி...!!! என்றும் அன்புடன் உங்கள் தம்பி🙏 என்றும் அன்புடன் உங்கள் TMF🙏 ரா.முஹம்மது கபூர் (சென்னையில் இருந்து)

  • @villege1557
    @villege15574 ай бұрын

    இதை வாங்கும் பணத்தில் இரண்டு பேருந்து வாங்கி விடலாம் போலயே tmf அண்ணா கார் சூப்பர்

  • @sakthi3481
    @sakthi34814 ай бұрын

    வீடியோ நாங்கலே உக்காந்து பார்த்த மாதிரி இருந்தது

  • @MohaKrishmaddy
    @MohaKrishmaddy4 ай бұрын

    Don adichu pirichuteenga... Ada ada ada.. Negu negu ... trademark Don punches all through the video and good content.... Super Don...

  • @Asm44583
    @Asm445834 ай бұрын

    Daily car review podunka ellana used car podunka... Daily video potta tha subcribor million akum

  • @sggaming3035
    @sggaming30354 ай бұрын

    Mass🎉🎉🎉🎉❤❤

  • @Karthikraja.m
    @Karthikraja.m3 ай бұрын

    Sound romba kamminaah irukunga anna ela neramunheadset potutubiruka mudiyadhu langa anna please make sure sound quality to best anna

  • @Vijay-vishva
    @Vijay-vishva3 ай бұрын

    Sir namma oorula than ithuku mathippu athigam. na Singapore la work pandren Singapore la taxi ku use pandranga

  • @Siva61297
    @Siva612974 ай бұрын

    அண்ணே Jeep Wrangler போடுங்க நெல்லை சிவா

  • @SIKKA_sithappa_official
    @SIKKA_sithappa_official4 ай бұрын

    சூப்பர் வீடியோ

  • @karthikg1666
    @karthikg16664 ай бұрын

    Super na ❤❤❤

  • @Nithinsreviews
    @Nithinsreviews4 ай бұрын

    Velfire is a Word👍 Velpire is Emotion🔥🔥❤❤ Mohan Anna Mass🔥🔥

  • @kamaleshp5633
    @kamaleshp56334 ай бұрын

    Mohan sir : While Seeing cooling glass Box..' Adei ng Goniyaa..😂😅

  • @velusamykuppusamy5128
    @velusamykuppusamy51284 ай бұрын

    தலைவரே வேற லெவல்

  • @rajivgandhi6471
    @rajivgandhi64714 ай бұрын

    Neenga Vera level Anna ❤

  • @dreamduker472
    @dreamduker4724 ай бұрын

    Adaptive cruise control 😊

  • @journeywithjake8045
    @journeywithjake80454 ай бұрын

    Waiting period sir ?

  • @ShivaKumar-ps3xj
    @ShivaKumar-ps3xj4 ай бұрын

    Kappal mathiri irukku super

  • @manojs7717
    @manojs77174 ай бұрын

    My favourite car..😍❤️👌🏻

  • @nAarp
    @nAarp4 ай бұрын

    Super மாஸ் ப்ரோ ❤❤❤❤❤❤❤

  • @Kulothungan-bp2vh
    @Kulothungan-bp2vh4 ай бұрын

    Okay👌 good👍

  • @Sentkum7
    @Sentkum74 ай бұрын

    Semma & chance illay Toyota velfire facelift than velfire Anna

  • @ssk10in
    @ssk10in4 ай бұрын

    Excellent

  • @palanisachari9873
    @palanisachari98734 ай бұрын

    Super

  • @sureshmani2701
    @sureshmani27014 ай бұрын

    ஹாய் ப்ரோ டெல்லி la இருந்து செகண்ட் hand car vankalama

  • @NithinSuresh530
    @NithinSuresh5304 ай бұрын

    Vera level don anna❤️❤️❤️

  • @mattefinish1
    @mattefinish14 ай бұрын

    🎉 I am suggest this car video before I am also come and this vehicle name before

  • @vadivelsiva9028
    @vadivelsiva90284 ай бұрын

    Super very good ❤

  • @Roshan.R13
    @Roshan.R134 ай бұрын

    Anna uga Kaila enna anna achi.

  • @karunakarankv4780
    @karunakarankv47804 ай бұрын

    அண்ணே உங்க அலம்பல் தாங்க முடியல காமெடி படம் பார்த்த எஃபெக்ட்

  • @KIACARENS-hk7kx
    @KIACARENS-hk7kx2 ай бұрын

    Toyota hycross Hybrid also having light in side mirror down side

  • @EMotivation11
    @EMotivation114 ай бұрын

    TMF oda slang eh slang uh thaa 😅❤

  • @naveenkumark2845
    @naveenkumark28454 ай бұрын

    Super mohan anna❤

  • @viralman1182
    @viralman11823 ай бұрын

    Anna how is ur health? Blood test lam panna mari iruku anyway god bless u

  • @Pravinjonathan
    @Pravinjonathan4 ай бұрын

    😍😍

  • @rameshkwsi9023
    @rameshkwsi9023Ай бұрын

    Super.mohan.sir

  • @balasubramani5546
    @balasubramani55464 ай бұрын

    Super nice vandi ❤

  • @suryaprakash13
    @suryaprakash134 ай бұрын

    Anna ena na aachi

  • @sreenid5517
    @sreenid55174 ай бұрын

    Good

  • @karthiknachimuthu7585
    @karthiknachimuthu75854 ай бұрын

    Ghost Rider

  • @j.jeyamurugannadar6031
    @j.jeyamurugannadar60314 ай бұрын

    Very nice 👍

  • @anandhakumar4796
    @anandhakumar47964 ай бұрын

    Vera level car anna

  • @grppgrpp4818
    @grppgrpp48184 ай бұрын

    Jeep compass 2024 review sir

  • @user-kv1nh8ff3b
    @user-kv1nh8ff3b4 ай бұрын

    vera level ❤ car

  • @ravik5787
    @ravik57874 ай бұрын

    I like fortuner front view only Gigantic look

  • @aramugamselvavadivel5262
    @aramugamselvavadivel52623 ай бұрын

    anna supra review podunga

  • @padmanabasakthi9411
    @padmanabasakthi94114 ай бұрын

    Semma Anna🎉

  • @thanagapandianp2726
    @thanagapandianp27262 ай бұрын

    Nallaa enjoy pandraroo

  • @172676sk
    @172676sk4 ай бұрын

    Agh40👌🏾 but Alphard look more premium, Vellfire more sporty.

  • @SilentKiller-wv9cj
    @SilentKiller-wv9cj4 ай бұрын

    Adangonniyaa is an emotion.😂😂😂😂

  • @srikumaranjcbandtractor2331
    @srikumaranjcbandtractor23314 ай бұрын

    Anna unga Kaila enna aacu

  • @GMsquad001
    @GMsquad0014 ай бұрын

    Range Rover velar review poduga

  • @yuvithelegend
    @yuvithelegend4 ай бұрын

    Its a normal taxi in Japan

  • @youdontknow-gz3nh

    @youdontknow-gz3nh

    10 күн бұрын

    Intha car india ku import thaa pannanum...so many taxes to import it..that's why it's very expensive..if manufactured in india it's on road price will be around 40-50 L

  • @bindukumar4434
    @bindukumar44343 ай бұрын

    Anna renault pulse review podunga Anna pls pls pls😂😂

  • @massmagi299
    @massmagi2993 ай бұрын

    👍👍👍👌

  • @aramugamselvavadivel5262
    @aramugamselvavadivel52623 ай бұрын

    so.... beautyful....soo...elegantgust looking like a wooooow...............

  • @user-cs7yq8wv5e
    @user-cs7yq8wv5e4 ай бұрын

    போர்டு GMC. சவர்லைட் இந்த கம்பெனி வண்டிதான் உலகத்திலயே பெரிய கார்கள் இருக்கும் சவூதிDR

  • @paulthurai8780

    @paulthurai8780

    4 ай бұрын

    காரைப்பற்றி ஏதாவது தெரிந்தால் பதிவு போடுங்கள்.

  • @Thamba55
    @Thamba55Ай бұрын

    Bro vandi saarella but Land Cruiser very nice

  • @Roshan.R13
    @Roshan.R134 ай бұрын

    Roshan ❤

  • @sramasamy2592
    @sramasamy25924 ай бұрын

    Mahindra Aultras G4 please reveiew

  • @ashinthtnyt2179
    @ashinthtnyt21794 ай бұрын

    Velpire 🎉

  • @karthikeyanm3458
    @karthikeyanm345820 күн бұрын

    Nalla camara வாங்குங்க ஜி

  • @vgvignesh5115
    @vgvignesh51154 ай бұрын

    💯👏

  • @rageout3834
    @rageout38344 ай бұрын

    11.57 naanum adangonniyanu sonnen😅😂

  • @sbalagselvaraj830
    @sbalagselvaraj8304 ай бұрын

    Anna good

  • @sarav3371
    @sarav33714 ай бұрын

    🔥🔥🔥

  • @user-bt1xf2dv7m
    @user-bt1xf2dv7m4 ай бұрын

    Anna MG gloster review

  • @Moheendharan
    @Moheendharan4 ай бұрын

    இதே வண்டி இன்று ஈரோடு RTO வில் registration ku வந்தது

  • @laxmiarunkumar4664
    @laxmiarunkumar46644 ай бұрын

    ANNA AUTO EXPO UPDATE ANNA PLEASE

  • @Thamba55
    @Thamba55Ай бұрын

    Bangalore la na entha vandi than bro odduren ennum solla vendeya vesayam ennum erukku bro

  • @user-cc4wo2gx5d
    @user-cc4wo2gx5d3 ай бұрын

    Anna car super mm

  • @yuvithelegend
    @yuvithelegend4 ай бұрын

    Just an 2.5L underpowered engine, same as Innova.

  • @durgaprasadac
    @durgaprasadac3 ай бұрын

    Land cruiser review??

  • @user-0ilze3zjfz
    @user-0ilze3zjfz3 ай бұрын

    Face lift is a word Pace lipt is an emotion

  • @jazlyjazly8465
    @jazlyjazly8465Ай бұрын

    அது ரேடர் ஆட்டோ ப்ரேக் சென்ஷர் . தேவை இல்லாவிடின் அதை ஆப் பன்னி வைக்கலாம்.

  • @kavishsoorya5282
    @kavishsoorya52824 ай бұрын

    Toyota silent ah front passenger seat la leg rest remove panitanga. Old model front seat n middle 2 seat la irukum

  • @venkateshgupptha250
    @venkateshgupptha2504 ай бұрын

    திருப்பூர் மோகன் அவர்களே ஆங்கிலேயன் நம்முடைய தேர் என்ற வார்த்தையை தான் கார்(Car) என்று உச்சரித்தான் .... ஆக கார்=தேர் தான்

  • @youdontknow-gz3nh

    @youdontknow-gz3nh

    10 күн бұрын

    ??????????????wtf

  • @scajithkumar5644
    @scajithkumar56444 ай бұрын

    அண்ணா வணக்கம் எப்பும் போல சூப்பர் அண்ணா. எனக்கு ஒரு கேள்வி அண்ணா இவளோ காசுக்கு ஒரு cool glovebox தரள அண்ணா 😂😂😂

  • @jazlyjazly8465

    @jazlyjazly8465

    Ай бұрын

    தேவை ஏற்படின் இதை இறக்குமதி பன்னும் போது சொல்லி போட்டு கொள்ள முடியும்

  • @NowsathAli-qx5sp
    @NowsathAli-qx5sp2 ай бұрын

    நாங்கள் குவைத்தில் இந்த வண்டி தான் ஓட்டுகிறோம்

  • @karthikeyannift
    @karthikeyannift3 ай бұрын

    Front side la Toyota 6packs vechirukkanga 😂

  • @vishwa2704
    @vishwa27044 ай бұрын

    BMW plzzzz😢😢

  • @tharunkumar2572
    @tharunkumar25724 ай бұрын

    Japan la idhu taxi car India la luxury car

  • @youdontknow-gz3nh

    @youdontknow-gz3nh

    10 күн бұрын

    Japan developed country.. don't compare it to india..Japan layum ithu luxury car list la thaan varuthu.

  • @UmaDevi-iq5gg
    @UmaDevi-iq5gg4 ай бұрын

    Anna Suzuki 2010 Alto K10 podunga

  • @jazlyjazly8465

    @jazlyjazly8465

    Ай бұрын

    அது குப்ப வண்டி

  • @vdhilipkumar9907
    @vdhilipkumar9907Ай бұрын

    Range rover showroom Goa show 😊

  • @dmk6387
    @dmk63873 ай бұрын

    எப்ப டெலிவரி ?

  • @MahaMuthu-nn9ez
    @MahaMuthu-nn9ez3 ай бұрын

    Bennett sound 😂 la ye quality therithunga na ...Tata Arya Bennett ... Hydraulics system iruku ithula adhu kuda illa na 😂

Келесі