இது இந்தியாவின் பதிலடி | சீனாவின் ஆணிவேரை அசைக்கும் புது படை | Tamil | Pokkisham
Our New FB Page: / iamtamilpokkisham
Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
/ @tamilpokkisham
🔥 Personal Whatsapp Group.
😁 From this Join Money We will arrange free Tutions.
❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
Instagram: / tamilpokkisham
Personal Twitter: / vickneswarang
Facebook Page : / iamtamilpokkisham
Email: g.vickneswaran@gmail.com
Website: tamilpokkisham.com/
Mobile App Link: play.google.com/store/apps/de...
Telegram: t.me/tamilpokkisham
Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
==========WHOMSOEVER IT MAY CONCERN=============
Most of the pictures clip or BGM included in the Video
Belongs to their Respected Owners and we do not claim rights.
We are using them under following act:
=================DISCLAIMER=======================
UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
==============THANKS FOR WATCHING!================
#TP_TrooPs #Pokkisham #TamilPokkisham
Пікірлер: 381
❤❤❤ Vaanga Palagalam ❤❤❤ Instagram: instagram.com/tamilpokkisham/ Personal Twitter: twitter.com/vickneswarang Facebook Page : facebook.com/iamTamilPokkisham/
மறைந்த ராணுவ தளபதி பிபின் இராவத் கனவு நினைவாகட்டும் இந்தியா ராணுவத்துக்கு நாம் துணை நிற்போம்.வாழ்க பாரதம் 🇮🇳🇮🇳🇮🇳
@karthickkarthickmalachamy5998
Жыл бұрын
ஜெய்ஹிந்த் 🚩🇮🇳
@manikandan.p2445
Жыл бұрын
Muppadi thalabathi nanba
@ravichandran.761
Жыл бұрын
பிபின் ராவத்தை எப்படி இறந்தான்
@devadeva5355
Жыл бұрын
அந்த இராணுவ தளபதியை போட்டு தள்ளிட்டானுங்க பாஜக ஆர்எஸ்எஸ், காரணம் ஆர்எஸ்எஸ் பாஜக மோடியின் தேச துரோகங்களும், அனேக அட்டூழியங்களுக்கு பிபின் ராவத் எதிர்த்ததனாலே போட்டு தள்ளிட்டானுங்க பாஜக
@rajalakshmiarumugam2211
Жыл бұрын
Jai hind 🇮🇳 nanba
நமது பிரதமர் நரேந்திர மோடி இருக்கும் வரை நமது இந்தியாவை எவராலும் அசைக்க முடியாதுஏனென்றால் நமக்குத் தேவையான எல்லா விதமான படைகளையும் அவர் உருவாக்குவார் வாழ்க பாரதம் ஜெய் ஹிந்த்
@mohdrisam5165
Жыл бұрын
😂😂😂😂
@giridharan1066
Жыл бұрын
Intha missiles elamey Congress periodla , kandu pudichathu and military deploy panathu and mukiyama DRDO build panathum avaunga tha neynaikara
@threatwarning334
Жыл бұрын
பாகிஸ்தானின் ஒரு ஏவுகணைக்கு தாங்காது இந்தியா😂😂😂
@saravananjk672
Жыл бұрын
Yoo comedy pantha pm erunthalum ellamal ponnalum nu sollla
@rathakrishan7643
Жыл бұрын
@@saravananjk672 சரவணன் ஜி கே அவர்களேகாங்கிரஸ் சோனியா காந்தி ராகுல் காந்திக்கு இருந்த அந்நிய நாட்டிடம் இருந்து தான் ஆயுதங்கள்வாங்குவார்கள் நம்ம மோடி மட்டும் தான் நம்ம நாட்டிலேயே உற்பத்தி செய்கின்ற முதலில் அதை தெரிந்து கொள்ளுங்கள்
ராக்கெட் படை மாதிரி டிரோன் படை வைக்க வேண்டும்
@threatwarning334
Жыл бұрын
Ok வைப்போம் பணம் குடு
@karthikeyanips2995
10 ай бұрын
@@threatwarning334naan koduppaen. Nee pakk. Support
"'நம்மை நாமே பலப்படுத்தி கொள்வதன் மூலம் மட்டுமே போரை தவிர்க்க முடியும்"' - மக்களின் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் சொன்னது.
பாரதத்தின் தற்காப்பு பிரமாதம் எதிரியின் பலத்தை உடைத்தேறிய முடியும். அதுதான் பாரதத்தின் தொழில் நுட்பம்.
வணக்கம் விக்கி உங்கள் பதிவு மிகவும் நன்றாக இருந்தது இனி நாமளும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்துக் கொண்டு தான் இருக்கிறோம் முன்னாள் படைத் தளபதி அவர்களுக்கு நாம் ஒரு வீர சல்யூட் அவர்கள் கனவை நினைவாக்க நாமலும் இந்திய பேரரசு உடன் துணை நிற்போம் ஜெய்ஹிந்த் நன்றி விக்கி இனிய இரவு வணக்கம்
@vadivelcinnappan8461
Жыл бұрын
Hamara India hamara Desh
அடித்தால் தான் திருந்துவார்கள் என்றால் மரண அடி கொடுக்கப்பட வேண்டும்...
" தாயகத்தின் ஜனநாயகமே எங்கள் கொள்கை. ," தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம். " ஒற்றுமையால் பகைவர்களை ஓட வைப்போம். " உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம். " வீரமுண்டு, " வெற்றியுண்டு, " விளையாடும் களம், " இங்கே உண்டு. " வா !வா ! என் தோழா ! ! !👍👍👍👌👌👌🙏🙏🙏
தம்பி விக்கி... வர வர இந்த அண்ணன் மனசு சந்தோஷ படுற மாதிரி வீடியோ போட்டுட்டு இருக்க... இந்த அண்ணன் சார்பாக நன்றி... நன்றி... நன்றி... (Actor Kanagaraj sir Voice) Thank you nanpa
i love Indian army.
இந்தியா உலக மக்கள் தொலைவில் முதலிடம் ஆனால் புதிய கண்டுபிடிப்புகளில் மிகவும் பின்தங்கியுள்ளது வேதனையானது
I love Indian
Happy Happy Happy. Jai Hind ❤
மேடி இருக்கும் வரை நாட்டின் பாதுகாப்பிற்கு கவலையில்லை
என்ன விக்கி எவ்வளவு நேரம் காத்துகொண்டு இருக்குறது சீக்கிரம் போடுங்க 😍🙏🏻
❤❤ Vicky brooo பாண்டிய மன்னர்கள் வரலாறுக்கான பதிவு வரவில்லை
@tamilselvan12342
Жыл бұрын
Ama bro😍
நீங்கள் தமிழில் ஏவுகணை நூலகம்... வாழ்த்துக்கள்
உண்மையிலே மிகவும் மகிழ்ச்சியான காணொளி வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த் 🌹🌹🌹❤❤❤🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🙏
Jaihind
நீங்க நடத்தும் செய்தி தொகுப்பு மமட்டுமல்ல நீங்களும் கூட அனைத்து தமிழ் நெஞ்சங்களில் சுடரென ஒளிவீசும் நீரும் எங்களின் இறையளித்த பொக்கிஷம் தான் எனில் மிகையல்ல
India should never underestimate its enemies. Bravo to the Indian Rocket Force. How about Indian Space Force?
இந்த rocket force இல் சௌரியா ஹைப்பர் சோனிக் missile மற்றும் தயாரிப்பில் உள்ள பிரம்மோஸ் 2 ஹைப்பர் சோனிக் , 15,000 km சென்று தாக்கும் அக்னி 6 ஐயும் சேர்க்க வேண்டும் .
@MrVenkatasalam
Жыл бұрын
❤❤❤❤🎉🎉🎉
விக்கி நம்ம சௌரியா மிசைல பத்தி கொஞ்சம் தெளிவா சொல்லுங்க ஏன் அது இன்னும் ரகசியமாகவே உள்ளது
ஆயுதங்கள் விலை குறைவாக இருக்க வேண்டும் போரின் போது விலையுயர்ந்த ஆயுதங்கள் பயன்படுத்தமாட்டாங்க
சூப்பர் அண்ணா 🕊️
வாழ்த்துகள் என் தமிழ் மகனே
விக்கி அண்ணா ரொம்ப விரைவாக இந்த காணொளியை தந்திருக்கிறீர்கள் அண்ணா இந்தியன் ராக்கெட் ஃபோர்ஸ் பற்றி தெரிந்துகொள்ள மிக ஆர்வமாக இருந்தேன் அண்ணா uk free trade agrement அடுத்த பாகம் சீக்கிரம் தாருங்கள் அண்ணா ஆர்வமாக காத்திருக்கிறேன் அண்ணா
Great respect 🇮🇳💕👌👌
போரால் இரண்டு நாடுமே தான் இழப்பு சந்திக்கும் 🙏 நமக்கு போர் தேவையில்லை முன்னேற்ற பாதையில் செல்வோம்
@-SKishore
Жыл бұрын
IPO India dha poruku kupdrangala....china dha bro panranga ....namba self defence kaga dha ipadi pandranga
@ssmurugan123
Жыл бұрын
Once Tibet Said Same Thing ....What's the condition of Tibet now? Our ancestors were slaves of Mugals and Christians for 1000 years
@c2_M
Жыл бұрын
I appreciate your good intention. But without safety and security there is no growth in this diplomatic world.
@srm5909
Жыл бұрын
"'நம்மை நாமே பலப்படுத்தி கொள்வதன் மூலம் மட்டுமே போரை தவிர்க்க முடியும்"' - மக்களின் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் சொன்னது.
சிறப்பான தரமான தகவல் 💪💪🇮🇳🇮🇳
India also need to create a Cyber security command and ethical hacking command.
ஸ்ரீ மதே இராமாநுஜாய நம ; (969) ஸ்ரீஜெய்ஹிந்த் !
Addicted for TP
வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்த்
# IRF 🚀, ✌👌👍🖐🌎🙏. # Jai Hind Jai Bharat Jai Modiji 🇮🇳🙏.
Vick, வேற லெவல், super, from Coimbatore
Good news ☺️
Massss 🔥🔥🔥
Vera level Anna 🎉🎉🎉🎉🎉 sabhash bharat matha 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
சீனாவுக்கு சிம்ம சொப்பனமாக 👌👌👌👌👌👌👌👌👌🇳🇪🇳🇪🇳🇪🇳🇪👌👌👌👌 இந்தியா 🎉🎉 ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@TamilPokkisham
8 ай бұрын
உங்களின் ஆதரவு எப்பொழுதும் எங்கள் உற்சாகத்தை அதிகரிக்கும்.
சூப்பர் விக்கி. 👌👏🙏❤
நல்ல விசயம்.. வாழ்த்துக்கள்.
The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க
அருமை
அருமை விக்கி.
அருமையான பதிவு.
நன்றி விக்கி 👍
Anna good 👍🏼. Thank you. ❤
வணக்கம் நன்றி 🌹
Super Vicky Thambi. Dhool kilappu. We are here to listen and help you
வாழ்த்துக்கள்
Super bro Vicky congratulations Pandian singapore 👍 jaihind
Sorry Anna comment konjam late because na ippa tha raw series pattha ippo na vera levela feel pantra ungalukku romba nantri Anna. Vicky Anna u done ya great job for India .
உங்கள் பதிவுகள் மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
Bro... Super...now singapore.from. tenkasi. Brother..... super brother.❤
World class presentation. Semma analysis.
Vanakkam. Keep updating. Jai Hind
இந்தியா என்றும் வெற்றி வெற்றி
@TamilPokkisham
5 ай бұрын
உங்கள் ஆதரவையும் ஊக்கத்தையும் நான் பாராட்டுகிறேன்.
Still India will improve with the blessings of our beloved dread head
ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳
Super super jaihind
3D rocket printing technology in defence industries pathi video podunga
மிகவும் அருமை
சீனா இந்தியா combination எப்படினா சிங்கமும் மானும் போல
நன்றி விக்கி
மிக அருமை
கப்பல் படையையும் இன்னமும் வலுபடுத்த வேண்டும். அதற்கு சோழர்களின் பெயர்களை வைத்து கவுரவிக்க வேண்டும்.
Super 💞 brother ❤️
Everytime every minutes India India Reddy Jay Hind
India's oil import from Russia is greater than 50 % of it's use but, why our petrol price didn't get lowered ? Atha pathi sollunga bro...
இன்னும் எதிர்பார்க்கிறேன் நாண்பா
Excellent work viki
ராக்கட் படை அதானிக்காகவா இல்லை அம்பானிக்காகவா
Super news viky
Challenging message... 👌👌👌👌
Super Vicky👌👍
Super news Vikky namaste
அருமையான பதிவு
Thanks, guru Vicky
Cross war pathi podunga brother
காங்கிரஸ் என்று ஒரு கட்சி இருந்தது. இப்போது எங்கேயோ தெரியாது😂
Very very super Vicky
Sirappu brother
Good job 👏
ரஷ்யா மற்றும் அமெரிக்கா ராக்கெட் ஆயிதங்களை பற்றி மேலும் சொல்லுங்கள்
Super bro
Every video of Vikki is information packed into a capsule ❤
Thank you bro 🙏
Thank-you sir
semma.. super Vicky...
Nice update
Thank you so much for your message 🙏
நன்று
Indian Rocket force Ready 👍🇮🇳🇮🇳🇮🇳🚀🚀
Excellent
Super bro 🇮🇳🇮🇳❤️❤️🙏🙏🌹🌹
Great job. Thank you🙏🌹
Nice Vicki thanks
Peace is the costliest weapon we cant buy in war ever,👨👩👧👦