No video

இது என் கடைசி வீடியோ | இரு கார்கள் ஒரே இடத்தில் எதற்கு? | Tirupur Mohan

Instagram / tirupur_mohan_don
Facebook page / super-car-care-2354295...
Contact: tirupurmohandon@gmail.com

Пікірлер: 492

  • @sundu55
    @sundu552 жыл бұрын

    Very nice Don giving plus on minus of both cars. Pl restart selling of good cars with real facts to your viewers. We will support u as always. Keep it up.👍👍👍

  • @karthikkumar600
    @karthikkumar6002 жыл бұрын

    Namaskaram sir. கடைசி வீடியோ னு சொல்லி வருத்தப்படும் நிலையில் கடைசியாக வருடத்தில் கடைசி என சொல்லி சந்தோஷபட வைத்தீர்கள்.நல்ல கிளைமேக்ஸ். நன்றி கார்த்திக் குமார் பழநி

  • @akshaypa1474

    @akshaypa1474

    2 жыл бұрын

    Super uncle I very enjoy you video

  • @SivaKumar-rb6gm

    @SivaKumar-rb6gm

    2 жыл бұрын

    Happy New year Anna

  • @karthikkumar600

    @karthikkumar600

    2 жыл бұрын

    @@SivaKumar-rb6gm namaskaram happy new year.

  • @m.jagadesshkmj3239

    @m.jagadesshkmj3239

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/qIyGxtqlfryXibg.html

  • @karthikkumar600

    @karthikkumar600

    2 жыл бұрын

    @@SivaKumar-rb6gm happy new year God bless you

  • @113gokulakannane8
    @113gokulakannane82 жыл бұрын

    டான் அப்பா உடம்ப பாத்துக்கோங்க நலமுடன் இருக்க எப்பொழுதும் கடவுள் உங்களுக்கு துணை இருப்பார்

  • @jeyamuruganb8168
    @jeyamuruganb81682 жыл бұрын

    2022 ல் நான் என் வாழ்க்கையில் முதல் கார் வாங்க வேண்டும் என்ற இலக்குடன் உள்ளேன். நீங்களும் வாழ்த்துங்கள் அண்ணா....இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்..... உங்களுக்கும் இந்த சேனலை பார்பவர்களுக்கும்.

  • @smartsangameshh

    @smartsangameshh

    2 жыл бұрын

    நண்பா நானும் இதே லட்சியத்துடன் தான் இருக்கேன்

  • @jeyamuruganb8168

    @jeyamuruganb8168

    2 жыл бұрын

    @@smartsangameshh இந்த ஆண்டுக்குள் லட்சியம் நிறைவேறும்.

  • @stanlystanly5456
    @stanlystanly54562 жыл бұрын

    இந்த நேர்மை பல்லாண்டு வாழவைக்கும்

  • @senthilnathansenthil1265
    @senthilnathansenthil12652 жыл бұрын

    உண்மையான பேச்சி உண்மையான ஒரு நல்ல மனிதர்.

  • @deenavijay9307
    @deenavijay93072 жыл бұрын

    இந்த வருஷத்தில் கடைசி வீடியோ னு சொல்ல வராரு Don

  • @pravinvelu4550

    @pravinvelu4550

    2 жыл бұрын

    Tata indica 2015 modal car Modification panna how much rupees?

  • @pandiselvam0222
    @pandiselvam02222 жыл бұрын

    Udamba pathukonga anna...stay healthy God bless u for speedy recovery ❤️❤️

  • @karthikeyanc3583
    @karthikeyanc35832 жыл бұрын

    உங்கள் அணுகுமுறை மிகவும் நாகரீகமாக உள்ளது. வாழ்த்துக்கள்.

  • @preethamshivaraman2190
    @preethamshivaraman21902 жыл бұрын

    அருமையான காணொளி சார். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். உங்களுக்கும் ரித்திக்கும் விரைவில் 1 லட்சத்து 3 லட்சம் சந்தாதாரர்கள் இருக்கட்டும்.

  • @spsanjith2369
    @spsanjith23692 жыл бұрын

    Vera level Don Unga Health aah pathukonga ❤️❤️

  • @mk.anbuchandran287
    @mk.anbuchandran2872 жыл бұрын

    அண்ணன் அவர்களுக்கு, அட்வான்ஸ் 2022 - இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  • @mohammedthoufick3047
    @mohammedthoufick30472 жыл бұрын

    அண்ணா நீங்க ரொம்ப நல்லா பேசுறீங்க இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 👏👏👍

  • @stephenselvaraj7387
    @stephenselvaraj73872 жыл бұрын

    நீங்க யாருனே தெரியாது. ஆனா கடைசி வீடியோன்னத பாத்ததும் இனி இவரை வீடியோல பாக்க முடியாதோன்னு ஒரு பிரிவாற்றாமை ஏற்பட்டது.

  • @venkatmayavaram2468
    @venkatmayavaram24682 жыл бұрын

    வணக்கம் மிகவும் அற்புதம் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் தலைவா. வாழ்க வளமுடன். 2022. நன்றி வணக்கம்

  • @barathvarmajis2404
    @barathvarmajis24042 жыл бұрын

    Health pathukonga thalaiva 🔥

  • @ArunKumar-kt4xl
    @ArunKumar-kt4xl2 жыл бұрын

    This is what the used car buyers needed sir... genuine details about that two cars... Hats off sir... Kindly review Fiat Linea... 🙏🙏🙏🙏

  • @arvindravikumar3384

    @arvindravikumar3384

    2 жыл бұрын

    Linea ❤

  • @subharaja9903
    @subharaja99032 жыл бұрын

    அண்ணா வணக்கம் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @arockiasebastinnishanth5520
    @arockiasebastinnishanth55202 жыл бұрын

    அண்ணா, உங்க நேர்மையான பேச்சு அசத்தல் 🙏.. வாழ்த்துக்கள்

  • @kumarkumars8920
    @kumarkumars89202 жыл бұрын

    Unmaiye solli nanmaiye seithaal ulagam unnidam maiangum. .....vaazga nalamudan. ......

  • @lakshmananlakshmanan1203
    @lakshmananlakshmanan12032 жыл бұрын

    வணக்கம் கடைசி வீடியோ எழுத்து போடும் போது மனதுக்கு கஷ்டமாக இருந்தது உங்களை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் வீடியோ வழியாக உங்களை பார்ப்பதும் உங்கள் குரல் கேட்பதும் மகிழ்ச்சியாக உள்ளது ஒரு குடும்ப உறுப்பினரிடம் பேசுவது போல் ஒரு உணர்வு ஏற்படும் மும்பை கொடியிலும் மென்மேலும் வளரட்டும் எல்லா வளமும் நிறைவாகப் பெற்று வாழ வாழ வாழ்த்துகிறேன் திருநெல்வேலி லட்சுமணன எங்களுக்கும் ரித்திக் தம்பிக்கும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🙏

  • @shabeerrahmed
    @shabeerrahmed2 жыл бұрын

    Very well informed the truth,keep it up sir....very very rare to see such a right person...we can buy with our closed eyes sir 🙏🏻👍

  • @anbalayam9468
    @anbalayam94682 жыл бұрын

    மிகவும் நல்ல மனம் படைத்த சகோதரர் இறைவன் திருவருளால் என்றும் நலம் மற்றும் வளமுடன் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துக்கள். Ford fiesta titanium 2013 க்கு மேல் நல்ல கண்டிசனுடன் வேனும் sir. Pls. Any car available and price details. Thankyou.

  • @pugallenthi9656
    @pugallenthi96562 жыл бұрын

    Anna nermaya pesuringa ungala veetla oruthara parkurom love you anna

  • @gopalravishankaar8906
    @gopalravishankaar89062 жыл бұрын

    ஐயா புத்தாண்டு வாழ்த்துக்கள்,உன்மை உயர்வு தரும் நன்றி,

  • @durairaj6916
    @durairaj69162 жыл бұрын

    Don ❤️👍❤️ title paathutu pakunu aeirichu Enna vilayatu Don ❤️❤️❤️ love you sir

  • @manikandanmanikandan6856
    @manikandanmanikandan68562 жыл бұрын

    Super sir . Very genuine man . happy new year sir

  • @venkyiyer3951
    @venkyiyer39512 жыл бұрын

    Nice video. You are the first person I saw speaking about the shortcomings in vehicle. Super Anna. Happy New Year wishes to You and Your Family

  • @karthikj458
    @karthikj4582 жыл бұрын

    அருமையான பதிவு... தெளிவாக புரியும் படி சொன்னிங்க வாழ்த்துக்கள்... கடைசி வீடியோ,னு சொல்லி டென்சன் பன்னிடிங்க..... any way all the best... WISH YOU HAPPY NEW YEAR 🙏💐 RITHIK kutty WISH YOU HAPPY NEW YEAR..... 😊 🙏💐

  • @srinivasantv3849
    @srinivasantv38492 жыл бұрын

    You are a nice person, God bless you please take care of your health. Though we are far away but we are close through You Tube. I'm not missing any of your channel.

  • @nareshsivagangai
    @nareshsivagangai2 жыл бұрын

    Sir..., unmiya irupatheai seranthathu..., super sir...., 👌👏👏👏

  • @hariprakash428
    @hariprakash4282 жыл бұрын

    Take care of your health brother ❤️

  • @SSNandaKrishnan
    @SSNandaKrishnan2 жыл бұрын

    Interested. How much will cost for correcting the all the negative points you pointed out... 1. Head light cleaning 2. Front bumper plastic cladding fitting 3. Scratch paining 4. Back Tyres in 50% condition 5. Gear nob - Bush 6. Door closing sound 7. Stepny/Jockey 8. Dry soft change 9. General Service Charge I can buy based on the TRUST I am having on you.

  • @Mr_gearshifter7584
    @Mr_gearshifter75842 жыл бұрын

    Don😎....first Unga udamba paaruga 🙂...aprm review poduga🤩..neega yapo video pottalum naaga video papom🥰

  • @CK-ef4yf
    @CK-ef4yf2 жыл бұрын

    ஐயா வணக்கம். உங்க காணொளிகள் எல்லாமே சிறப்பு. உண்மையா பேசுறீங்க. நன்றி. Used car வேணும். Budget 3-6lacs. Prefer Auto and petrol. Kindly suggest us. Thanks.

  • @ramarajrms4283
    @ramarajrms42832 жыл бұрын

    Topic gave shock at very first ,but in the end it’s the last vedio in this year of 2021 Dec 30 as we are ready to welcome the NEW YEAR 2022.Introduction ,vivid naration (with both + & non plus) and conclusion are very very nice even you seemed some what weakness ,but full of energetic & interest.ok sir. Happy new year in advance to all of you & your team workers. 💐🙏🙏🙏🙏👌👌👌👍👍👍👏🏼👏🏼👏🏼🙏💐

  • @isaacn7073
    @isaacn70732 жыл бұрын

    Super anna unmaye pesurenga

  • @shabiyullahkhanshabiyullah4193
    @shabiyullahkhanshabiyullah41932 жыл бұрын

    அருமை சகோ.உங்கள் பேச்சு சூப்பர் வாழ்த்துக்கள்.,.

  • @mohammedtharik2692
    @mohammedtharik26922 жыл бұрын

    Super anna Unga nermaik salute 👏

  • @mohan2536
    @mohan25362 жыл бұрын

    Unmai pesi 2nd car sale panarathu kuda Nalla dha iruku.. Intha format follow pannuna kuda car neraiya sale ahum

  • @j.muthupandiyanpandiyan2772
    @j.muthupandiyanpandiyan27722 жыл бұрын

    Unmai ulaippu yellam athana super sir

  • @Gopinath-gi1sl
    @Gopinath-gi1sl2 жыл бұрын

    Super review sir I'm also Tirupur Good work

  • @rahulr4166
    @rahulr41662 жыл бұрын

    Anna first time I am seeing your video in jan 1st 2022. We need more videos from you.......

  • @cncworldtour3015
    @cncworldtour30152 жыл бұрын

    super annaa..... Yenna eruko ahatha correct solluruinka..... Thambi video🎥 yehtuka solli kasatapatutha venam oru camera man potturunka rentu peru youTube▶️ Chanel kum useful la erukum, 😘🥰🥰

  • @km.rameshkumarkmr3007
    @km.rameshkumarkmr30072 жыл бұрын

    என் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றென்றும் புன்னகையுடன்

  • @dominickalaiarasan
    @dominickalaiarasan2 жыл бұрын

    Happy to see your video na. Love your slang na. I watch your videos to listen to your conversation. Also, you are giving good information on used cars. Keep up the good work na.

  • @rukeshk1473
    @rukeshk14732 жыл бұрын

    Hello Sir, I m from blore saw your vedios it was very informative .thanks for sharing your knowledge and making us educate regarding car updates. One doubt sir, which Matt you regularly use for all cars.

  • @rangarajanramasamy8716
    @rangarajanramasamy87162 жыл бұрын

    Voice is quite pleasant and soft!! Happy new year to you🌹

  • @generalvlog7594
    @generalvlog75942 жыл бұрын

    Utamba pathukoga na

  • @deepikaalwyn9928
    @deepikaalwyn99282 жыл бұрын

    Please take care of your health Mohan brother…!

  • @bmmanikandan
    @bmmanikandan2 жыл бұрын

    sir takecare of your health.

  • @kilindonkili3851
    @kilindonkili38512 жыл бұрын

    Unmaiya ya solringa anna unmaiya sonnale pothum anna wallksvekan polo supar

  • @PraveenKumar-ux5ck
    @PraveenKumar-ux5ck2 жыл бұрын

    Brother.... நீங்க கொங்கு தமிழ் நல்ல பேசறீங்க.... சிறப்பு....

  • @user-wx9rq5qv4i
    @user-wx9rq5qv4i2 жыл бұрын

    புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா ❤️❤️❤️

  • @abufaheemabufaheem2706
    @abufaheemabufaheem27062 жыл бұрын

    Super Anna💐💐💐💐 Advance Happy New year

  • @vishaln1150
    @vishaln11502 жыл бұрын

    volswagen virtus review podunga

  • @kannanm3001
    @kannanm30012 жыл бұрын

    Innova , fortuner used cars sale panra maari iruntha video podunga Don Don Dooooooon

  • @navin6203
    @navin62032 жыл бұрын

    The way you selling the car is different and unique 🔥

  • @smgaming2888
    @smgaming28882 жыл бұрын

    Sir Vera level excellent speech udamba pathukonga sir Advance Happy New year sir

  • @rexrex7471
    @rexrex74712 жыл бұрын

    அண்ணா எப்போதுமே கடைசி என்று சொல்லாதீர்கள் . கடவுள் அருளால் நல்லதே நடக்கும் .

  • @zimbakuttychannel8878
    @zimbakuttychannel88782 жыл бұрын

    2014 1 owner red colour top model 1.27km company service 4cylinder engine good condition 3.70owner asking price

  • @judestephenson
    @judestephenson2 жыл бұрын

    Sir, I love you for your honesty, keep it up and God bless you always

  • @srijjegan
    @srijjegan2 жыл бұрын

    Super sir, nermaya peasureenga, nandri sir

  • @ramarajrms4283
    @ramarajrms42832 жыл бұрын

    Be happy and make others happy....good policy. Really you are so great.💐🙏👌👍👏🏼🙏💐

  • @karthickdk5572
    @karthickdk55722 жыл бұрын

    Don Anna take care of your health Anna God bless you Happy new year 2022 ❤

  • @ncsaravanan
    @ncsaravanan2 жыл бұрын

    Liked your video, simple and straightforward !! Good luck ...

  • @alliswell-mb2sd
    @alliswell-mb2sd2 жыл бұрын

    3 days நாட்டு சுரக்காய் 3 நாட்கள் சாப்பிட்டு வாங்க அண்ணா... உப்பின் அளவு குறைந்து விடும் பிறகு வாரத்தின் 2 நாட்களில் தெடர்ச்சியாக சாப்பிடுங்கள் உடல் நலமாக மாறிவிடும்

  • @girisworld9954
    @girisworld99542 жыл бұрын

    Tuber bass vandi super work sir

  • @msrtamilmozhi7522
    @msrtamilmozhi75222 жыл бұрын

    It's hard for us not to say that this is my last video anymore

  • @venkateshperumalpillai7795
    @venkateshperumalpillai77952 жыл бұрын

    Vanakkam Don Annachi

  • @rajinikanthr1656
    @rajinikanthr16562 жыл бұрын

    Super Don ANNA Vera level comedy panringa 😆😀😁😂🤣😃😅😅

  • @rajinikanthr1656
    @rajinikanthr16562 жыл бұрын

    ADVANCE AND WISH YOU HAPPY NEW YEAR 2022 DON ANNA

  • @zimbakuttychannel8878
    @zimbakuttychannel88782 жыл бұрын

    Oru dealer party edutu tinkering painting panni oil service major service panni next sales vandu sale panni name change vehicle panni oru alavu agirum name vanga romba kastam indaa ulagatula profit or loss parkanum evalavu problem face pannanum

  • @puncakgemilangmotor2388
    @puncakgemilangmotor23882 жыл бұрын

    Happy New Year Mr Mohan....Goodk Luck and health whealth 2022...from Malaysia

  • @fayasebrahim7711
    @fayasebrahim77112 жыл бұрын

    Genuine selling 👍 great

  • @bbanand639
    @bbanand6392 жыл бұрын

    Hyundai i10 review 2011 இந்த கார் பற்றி கூறு விளக்கம் குடுங்க

  • @RamKumar-hx9tn
    @RamKumar-hx9tn2 жыл бұрын

    Ninga Pesitu Irunga.....Nanga Ketutu Irukom

  • @freezeclickphotography3561
    @freezeclickphotography35612 жыл бұрын

    take care of your health ... Anna Happy new year...

  • @srinivasantv3849
    @srinivasantv38492 жыл бұрын

    Wish you a very happy and prosperous New Year 2022.

  • @Gamingwithmuhuz
    @Gamingwithmuhuz2 жыл бұрын

    Good bye in your last video and best of luck Anna for upcoming videos

  • @gogulvd519
    @gogulvd5192 жыл бұрын

    Appa Health Paaithukoinga 🔆☀️

  • @maruthukmaruthumaruthu9950
    @maruthukmaruthumaruthu99502 жыл бұрын

    ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சார்

  • @rjs_rajesh
    @rjs_rajesh2 жыл бұрын

    17.00 😄😄 Anna happy new year 🥰

  • @shanmugasundram5727
    @shanmugasundram57272 жыл бұрын

    Super sir You are a nice Gentle man.I like your Frank speech.

  • @ganesharjunan381
    @ganesharjunan3812 жыл бұрын

    Very good explanation about Fabia and Volkswagen

  • @m.saransaran1790
    @m.saransaran1790 Жыл бұрын

    இந்த சோடா ராபிட்னர் ஸ்பேர் கிடைக்குது அந்த ஸ்பேர் பார்ட்ஸ் எல்லாம்

  • @harikrishnan2055
    @harikrishnan20552 жыл бұрын

    Super explanation about this cars 👍

  • @Ananth-gi1pg
    @Ananth-gi1pg2 жыл бұрын

    Hyundai eon வச்சுருக்காங்க அது ஏற்கனவே அக்சரிஸ் பன்னிருக்கோம் நாநேர்ல வரேன் உங்களுடைய ஐடியா செல்லுங்க அண்ணா

  • @venketkrishnamoorthy6558
    @venketkrishnamoorthy65582 жыл бұрын

    Good, very nice anna

  • @ThiruChendhilAdihal
    @ThiruChendhilAdihal2 жыл бұрын

    ஐயா வணக்கம் அருள் கூர்ந்து கடைசி என்று பதிவு செய்ய வேண்டாம் நிறைவு நல்லது இறைவன் அருளால் நலமாக வாழ வேண்டும்

  • @ArunKumar-kt4xl
    @ArunKumar-kt4xl2 жыл бұрын

    Sir really inspired by ur work... Plzzz review about Fiat Linea multijet and T-get engine cars... Kindly consider this sir.... I'm expecting ur review ❤️❤️❤️

  • @aravinthp9656
    @aravinthp96562 жыл бұрын

    Don Health ah pathukonga

  • @rajsmart5421
    @rajsmart54212 жыл бұрын

    Anna enaku car vanga NUM nu asai but .. avlo vasathi illa ...ethachum low price la iruntha sollungga

  • @One-yj9rp
    @One-yj9rp2 жыл бұрын

    அதென்ன கடைசி வீடியோ.. கொல விழும் அண்ணா

  • @kkva-rb4mc

    @kkva-rb4mc

    2 жыл бұрын

    EMI renuka sir

  • @Handsome233
    @Handsome2332 жыл бұрын

    Sathyama ungala maadhuri nalla manusana business man la paaka mudiyadhu..

  • @silambuarasan8271
    @silambuarasan82712 жыл бұрын

    Super Sir unga smile cute erukku

  • @PradeepKumar-nt9ks
    @PradeepKumar-nt9ks2 жыл бұрын

    Take care of health anna

  • @DilipKumar-xg2ki
    @DilipKumar-xg2ki2 жыл бұрын

    Anna am from Chennai.Nalla Alto vandha sollunga 1 to 2 L budget la

  • @crazyvsh
    @crazyvsh2 жыл бұрын

    Anna white swift polish kaminga

  • @senthilramanathan3957
    @senthilramanathan39572 жыл бұрын

    Please change the this title as " இந்த வருடத்தின் என் கடைசி வீடியோ"

Келесі