இதெல்லாம் எப்படி செய்தார்கள்..?? | எல்லோரா குகைகள் | Ellora Caves 6 to 15 | Incredible India

Ойын-сауық

Ellora Caves 6 to 15 | Ellora Caves In Tamil | Ellora Caves Maharashtra | Most mysterious place india | Incredible India
#mysutrula
#elloracaves
Ellora Part 1 👉 • ★ஒரே மலையில் 100 குகைக...

Пікірлер: 90

  • @vethavalli6863
    @vethavalli686311 ай бұрын

    தம்பி.பிரமிப்பு.பிரமிப்பு தான் மிகவும் நன்றி தம்பி.அரசு இந்த அற்புதமான குகை கோவிலகளை இன்னும் நன்றாக பராமரிப்பு செய்ய வேண்டும். எனக்கு பிரமிப்பில் இருந்து வெளிவரவே முடியவில்லை மிகவும் நன்றி . நன்றி தம்பி 😍😍😍😍🙌🙌🙌🙌🙌

  • @nssnss9433
    @nssnss943311 ай бұрын

    உங்களை மிகவும் உணர்ச்சிபெருக்கில் ஆழ்த்திவிட்டதை பார்க்கம்போது இதுமனிதசக்தியின்உச்சம்என உணரமுடிகிறது

  • @indras7641
    @indras764111 ай бұрын

    நன்றி நன்றி நன்றி நன்றி காணக்கிடைக்காத பொக்கிஷம்! தெளிவாக எங்க வீட்டுப் பிள்ளை 😊😊 பொறுமையாக கூடவே ‌கூட்டிட்டு போய் சொல்ற மாதிரி இருக்கு. தண்ணீர் இருக்கு வழுக்கி விட்டும். நிஜமாகவே கூடவே பயணித்துப் போல் இருக்கு. வாழ்க வாழ்க வளமுடனும் நலமுடனும் பல்லாண்டு பல்லாண்டு!😊

  • @mysutrula

    @mysutrula

    11 ай бұрын

    🙏🙏

  • @sakthikitchen879
    @sakthikitchen87911 ай бұрын

    எல்லோரா குகை சிற்பங்களை எல்லோரும் பார்க்கும் வண்ணம் காட்சிப்படுத்தி தந்ததற்கு மிக்க நன்றி.

  • @karunanidhi9795
    @karunanidhi979511 ай бұрын

    ❤❤❤🎉🎉🎉 அருமையான கட்டிடங்கள் அருமையா இருந்தது இந்த காலத்து இன்ஜினியர்கள் கத்துக்க வேண்டும் அவங்களோட திறமைகளை

  • @kkarthickkarthick2576
    @kkarthickkarthick257611 ай бұрын

    அருமையாக இருந்து அண்ணா அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன் அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா🎉🎉🎉

  • @govindarajang.s8760
    @govindarajang.s876011 ай бұрын

    நான் 1967 ஜனவரி.1990 பிப்ரவரி ஆக 2 முறை போயுள்ளேன். நீங்கள் மிகவும் அருமையாக விவரித்துக்கொண்டு வீடியோ போட்டுள்ளீர்.நிறைய விஷயங்களை நான் மறந்து போனதை இதன்மூலம் ஞாபகப்படுத்தியதற்கு நன்றி 🎉🎉🎉

  • @nallanarayanan9544
    @nallanarayanan954411 ай бұрын

    தங்கள் பதிவு மிக அருமை. நான் இரண்டு முறை எல்லோராவுக்கும், ஒருமுறை அஜந்தாவுக்கும் போயிருக்கிறேன். இவை உலக அதிசயங்கள் வரிசையில் சேர்க்கப்பட வேண்டியவைகள். 1500 வருடங்களுக்கு முன்பு தாய்ப்பாறையைக்குடைந்து இவ்வளவு அதிசயங்களை எப்படி வடித்தார்கள் என்பதை நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது. தங்கள் காணொளிக்கு வாழ்த்துக்கள். ப யணம் தொடரட்டும்

  • @ThirumaalV.1245-uu4mr
    @ThirumaalV.1245-uu4mr11 ай бұрын

    அரண்மனை போல் வீடு.. இயற்கையை கெடுக்காமல் செழிப்பாக வாழ்ந்திருக்கிறார்கள்.

  • @ThirumaalV.1245-uu4mr

    @ThirumaalV.1245-uu4mr

    11 ай бұрын

    மலையை வெட்டி வீணாக்காமல் வீடு கட்டும் கலை கற்ற நம் முன்னோர்கள் பலே

  • @poomalaivignesh8579
    @poomalaivignesh857911 ай бұрын

    உங்கள் தமிழ் அருமை நண்பர்

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram469911 ай бұрын

    அற்புதமான குகைகள் நான் போயிருக்கேன் வார்த்தைகளால் இதன் பிரம்மாண்டத்தை விவரிக்க முடியாது நேரில் போனால்தான் புரியும் உங்கள் பதிவினால் மறுபடியும் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது

  • @ameenakhalidh5255

    @ameenakhalidh5255

    11 ай бұрын

    I’m also seeing this place at 1993

  • @vijendranviji7532
    @vijendranviji753211 ай бұрын

    அற்புதமான பயண காட்சிகள் நேரிடையாக பார்க்க பட்டது போல இருந்தது

  • @user-lj3ol6re5l
    @user-lj3ol6re5l4 ай бұрын

    பாறைகளை குடையும் போது கிடைக்கப்பெற்ற கழிவுகளை என்ன செய்திருப்பார்கள். இது போன்ற சிறப்பான வீடியோக்களை பதிவிடும் நபர்கள் அந்தக் கழிவுகளை என்ன செய்திருப்பார்கள் என்றும் பதிவிட வேண்டுகிறேன்.

  • @mysutrula

    @mysutrula

    3 ай бұрын

    தொல்லியல் ஆராய்ச்சியாளர்களாலே கண்டுபிடிக்க முடியாத மர்மம்

  • @mallikanatarajan6231
    @mallikanatarajan623111 ай бұрын

    நல்ல முயற்சி. எனக்கு வயது எண்பத்தி மூன்று. எல்லோரா கேள்வி பட்டதோடு சரி. உங்களின் பதிவு உள்ளபடியே என் குறையை போக்கிவிட்டது. உழைப்புக்கு நல்வாழ்த்துக்கள். வளர்க. ஆசிகள் தாத்தா. 👌

  • @yogeshwaran2530

    @yogeshwaran2530

    11 ай бұрын

    எண்பத்தி ஒன்றா 😮

  • @mallikanatarajan6231

    @mallikanatarajan6231

    11 ай бұрын

    @@yogeshwaran2530 அப்படி என்றால். எனக்கு புரியவில்லை. எண்பத்தி மூன்று வயதுக்கு எண்பத்தி ஒன்றா என்று ஆச்சரியக்குறி எதற்கு கண்ணே. நன்றி. வாழ்த்துக்கள். தாத்தா. 🙏

  • @yogeshwaran2530

    @yogeshwaran2530

    11 ай бұрын

    @@mallikanatarajan6231 தாத்தா வா 😂 என்னங்க நீங்க எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது இந்த வயதிலும் எப்படி ஆரோக்கியமா இருக்கிங்க?

  • @mallikanatarajan6231

    @mallikanatarajan6231

    11 ай бұрын

    @@yogeshwaran2530 நான் கர்மவீரர் காமராஜரின் உண்மை தொண்டன். என் அப்பா காமராஜருடன் சரிசமமாக உட்கார்ந்து பேசும் அளவுக்கு நெருக்கமானவர். எனது சிறிய தந்தையார் I. N. A. 2nd Lef. கர்ணல். ஒழுக்கமானவர். அவருடைய ஒழுக்கம் என்னுள் புகுந்து நன் நடத்தைக்கு என்னை மாற்றியது. எப்போதும் தேசிய சிந்தனைகள் தான் என் பலம். ஆசிகள். தாத்தா. 👌

  • @yogeshwaran2530

    @yogeshwaran2530

    11 ай бұрын

    @@mallikanatarajan6231 நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லையே 😂😂

  • @jb19679
    @jb1967911 ай бұрын

    ❤❤❤❤ எல்லோரா குகைகள் பாகம் 2 அற்புதமான காணொளி Very Beautiful Capture Thankyou Brother 🌳🌳🙏🏼🙏🏼

  • @justrelax5764
    @justrelax576411 ай бұрын

    The Best Videos ollection of Elloras!!! 🙏🙏💛💛🙏🙏

  • @sathyabamachidambaram1373
    @sathyabamachidambaram137311 ай бұрын

    அருமையாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது.உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள்.நன்றி

  • @user-io8du5rk6o
    @user-io8du5rk6o11 ай бұрын

    Hii..semma...super...very..Good..👍👍👍👍🌏💯💯💯🌹🤝🤝🤝👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🌾👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿...OK.. Good..

  • @kousalyav6953
    @kousalyav695311 ай бұрын

    Super description of Yellora caves.Thank you.

  • @Sekar-pq3sl
    @Sekar-pq3slАй бұрын

    Pro. இதை. செதிக்கியன். தான் கடவுள். தாழ். பணிந்து வணங்கி றேன்

  • @nachiyarganesan2049
    @nachiyarganesan204911 ай бұрын

    மக்கள் அதிகமாக போவதுபோல்தெரியவில்லை அருமை அருமை அருமை

  • @nachiyarganesan2049

    @nachiyarganesan2049

    11 ай бұрын

    நன்றி நன்றி யூடியூப் சேனலுக்கு

  • @p.anshika5362
    @p.anshika536211 ай бұрын

    Nice video. Nice editing. Nice place. Nice climate.. overall super..

  • @user-ff1fu4od1j
    @user-ff1fu4od1j11 ай бұрын

    Thanks you for giving us such a good view, location, description in a chill climate sir 🙏🏻

  • @rs2172
    @rs217211 ай бұрын

    Thank you for sharing such a beautiful location

  • @indhuindhu6053
    @indhuindhu605311 ай бұрын

    Super video 🔥💐👏👏

  • @kavithab4506
    @kavithab450611 ай бұрын

    Very surprised bro...I am watching all your videos bro.....

  • @user-zb3xq7xp9p
    @user-zb3xq7xp9p8 ай бұрын

    செம யா இருக்கு 👌

  • @nagarajangg3333
    @nagarajangg333311 ай бұрын

    Very nice anna tq

  • @rajit-og1xi
    @rajit-og1xi11 ай бұрын

    Wow super anna

  • @yogamayacomforts6498
    @yogamayacomforts649811 ай бұрын

    Super😃

  • @rajinifelix60
    @rajinifelix6011 ай бұрын

    I have visited 3 times to bijapur & yesterday only i came from there. i stay in bangalore but my native is tiruvannamalai tamilnadu. Really u will like it. 520 km from bangalore to bijapur

  • @user-ps4dp3fc4y
    @user-ps4dp3fc4y11 ай бұрын

    Super bro

  • @princerockland
    @princerockland11 ай бұрын

    Very very Super

  • @malarmalar2452
    @malarmalar245211 ай бұрын

    அற்புதம்

  • @govindasamymanaimozhi5281
    @govindasamymanaimozhi52817 ай бұрын

    நன்றிகள் பல கோடி

  • @subrann3191
    @subrann319111 ай бұрын

    Very good luck boy wonderful greatest happy

  • @krishnaveni1640
    @krishnaveni164011 ай бұрын

    Anna next video sikiram podunga pls......

  • @ganesasivam4405
    @ganesasivam440511 ай бұрын

    Awesome

  • @priyasenthil3442
    @priyasenthil344211 ай бұрын

    No words bro 🤝

  • @sumathyanandakumar6708
    @sumathyanandakumar670811 ай бұрын

    Thank you sir

  • @malarmalar2452
    @malarmalar245211 ай бұрын

    Wait for next vedio

  • @pushpamalarsadayar7377
    @pushpamalarsadayar737711 ай бұрын

    Super

  • @murugangan2341
    @murugangan234111 ай бұрын

    Very beautiful place❤❤❤

  • @shanthivijay4052
    @shanthivijay405211 ай бұрын

    ❤❤❤❤❤❤❤ லைக்

  • @anandhisekar9557
    @anandhisekar955711 ай бұрын

    Waitting your 3rd video

  • @dhanalakshmiraghavan3429
    @dhanalakshmiraghavan342911 ай бұрын

    I visited these caves in March 2023. Amazing.

  • @muralidharan9031
    @muralidharan903111 ай бұрын

    Hi ji..Pl shoot and post yadari temple

  • @sundariguruvappan6884
    @sundariguruvappan688411 ай бұрын

    Bro Nan unga veduo ippatan parten ,romba amazing ah irukku, Nan nerla patha feel , summa sollala unga effort , vera level, single dayla Nan ungalida neraiya vedios parten ,solla varthai illa avalavu azhlaku, arputham,my heartly wishes brother , keep rocking

  • @mysutrula

    @mysutrula

    11 ай бұрын

    Thanks for ur supporting 👍✌️

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj392211 ай бұрын

    Super Video bro Vera leval Video Super Anna 😍😍😍

  • @hariharasudhanj3922

    @hariharasudhanj3922

    11 ай бұрын

    அருமையான ஒரு வீடியோ மகாராஷ்டிரா வில் எல்லார‌ குகை வீடியோ Super இந்த மாதிரி குகை இதுவரைக்கும் யாருமே பார்த்துக்க மாட்டங்க அடுத்த பாகம் 3 ,4,5,6வரைக்கும் இந்த வீடியோ Continue ஆகும் ஆகா இப்படி இல்லாம் எப்படி கட்டிருங்க பாருங்கேள அப்படியே ஆச்சிரியாமா இருக்கு bro மாஸ் செம்ம‌ mass Sema Vera leval Video bro வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் அடுத்து இதே மாதிரியான காட்டுக்குள் பாழடைந்த பங்களா ,அரண்மனை ,கோவில் , குகை ,கோட்டை கள் இந்த மாதிரி அல்லது அந்த மாதிரியான‌ வீடியோ போடுங்க bro நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் இப்படிக்கு ஹரிஹரசுதன் Vera leval Video bro ❤️❤️❤️😊😊😊🥰🥰🥰🔥🔥🔥👏👏👏👌👌👌👍👍👍😎😎😎😇😇😇🙂🙂🙂🙏🙏🙏😍😍😍

  • @mysutrula

    @mysutrula

    11 ай бұрын

    நன்றிகள் பல🙏👍

  • @hariharasudhanj3922

    @hariharasudhanj3922

    11 ай бұрын

    உங்களுக்கு‌‌‌ எப்போமே Support இருப்பேன் bro 😍😍😍

  • @bharath.6304
    @bharath.630411 ай бұрын

    Bhukailash temple at tandur visite pannuga

  • @eswaraneswar6679
    @eswaraneswar667911 ай бұрын

    Art

  • @saraswathis7780
    @saraswathis778011 ай бұрын

    ஆசீவாகம் கோவில்

  • @vijikandhasamy4187
    @vijikandhasamy418711 ай бұрын

    அருமமையான பதிவு.சுற்றிப் பார்க்க எத்தனை நாட்கள் ஆனது?. அனைத்து நாட்களும் பார்க்க அனுமதி உண்டா நண்பா?

  • @mysutrula

    @mysutrula

    11 ай бұрын

    முழுமையாக சுற்றிப்பார்க்க 2நாட்கள் ஆகும்.. அனைத்து நாட்களும் அனுமதி உண்டு

  • @vijikandhasamy4187

    @vijikandhasamy4187

    11 ай бұрын

    @@mysutrula நன்றி

  • @c.harinic.harini2672
    @c.harinic.harini267211 ай бұрын

    Bro Ramoji flim city tour podunga please

  • @maryvinod3739
    @maryvinod373911 ай бұрын

    Bro Part 5 Eppo varum?

  • @mysutrula

    @mysutrula

    11 ай бұрын

    நாளை மதியம் 2pm👍

  • @suganr.s3663
    @suganr.s366310 ай бұрын

    👌👌👌👌👌👌👌👍👍👍

  • @sgsubramanian7614
    @sgsubramanian76144 ай бұрын

    Om Sakthi Para Sakthi 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nssnss9433
    @nssnss943311 ай бұрын

    நீங்க எந்த மாதம் போனீங்க சீசன் எப்ப அருவி அருமை

  • @mysutrula

    @mysutrula

    11 ай бұрын

    இப்போ போலாம் நல்ல மழை சீசன் ஜூன் to செப்டம்பர் வரை

  • @user-yg6ro9xp5u
    @user-yg6ro9xp5u11 ай бұрын

    Super, sorry

  • @SaleemSaleem-eq1tz
    @SaleemSaleem-eq1tz11 ай бұрын

    👌👌👌👌👌👌👍👍👍🙏🙏

  • @KuttyKutty-uh3lp
    @KuttyKutty-uh3lp8 ай бұрын

    Innaiku ulla technology a vida appo ulla technology vera bro,namaku advance avenga,,

  • @eswaraneswar6679
    @eswaraneswar667911 ай бұрын

    Ancient

  • @mallikanatarajan6231
    @mallikanatarajan623111 ай бұрын

    உலக அதிசயங்களில் இது சேராதது என்ன காரணம். வெளிநாட்டவர்கள் ஒரு அற்புதத்தை தவற விட்டு விட்டார்கள் என்று எண்ணுகிறேன். தாத்தா. 👌

  • @kamalakannan6590
    @kamalakannan65905 ай бұрын

    கற்ப்பணைக்கும்எட்டாதசொர்கழோகம்

  • @we-worldexplorer-mr.s
    @we-worldexplorer-mr.s11 ай бұрын

    Hi Saravana, these are Ajanta Caves, not Ellora. Please double check.

  • @mysutrula

    @mysutrula

    11 ай бұрын

    This is Ellora Cave Ajanta Caves is 100 km from Ellora.. Ajanta Caves video will also come soon👍

  • @jkrajendran297
    @jkrajendran2978 ай бұрын

    நம்

  • @kavi9293
    @kavi92939 ай бұрын

    Epo Ponninga

  • @subasharavind4185
    @subasharavind41854 ай бұрын

    பாறை...மலை...காலப்போக்குல எப்படி இடியும்!???

Келесі