✅ இதய பூர்வமான அதிகாலை ஜெபம் Early Morning prayer with Jesus in tamil | Ravi Abraham

Ойын-сауық

Spend some time praying and worshipping God today for His power, His presence and His perfection to fulfil every promise and prophecy He ever made.Watch this powerful prayer Series and Experience a regular dose of encouragement with a challenging and thought provoking Daily Bible Meditation from Evangelist Ravi Abraham. His spiritual topics will keep you engaged and awaiting each day’s unique message of GOD. Glory to God.
🔴 எங்களோடு சேர்ந்து வல்லமையான ஜெபம் மற்றும் வேத தியானதில் கலந்து கொள்ளுங்கள். இது உங்கள் ஆசீர்வாதத்திற்கான ஜெபம். நிச்சயமாக இதைக் கேட்டு தேவ ஆசீர்வாதத்தை பெறுங்கள். வாருங்கள் ஒன்றாக சேர்ந்து ஜெபிக்கலாம் ஜெயமெடுக்கலாம்!
✅Connect with #EvangelistRaviAbraham on
Facebook : / evangelistraviabraham
Email: info@raviabrahamministries.org, raviabraham.a@gmail.com
Website: www.raviabrahamministries.org
For any Prayer Requests, Queries or Want to know more: +917540040059
✅SUBSCRIBE TO OUR KZread CHANNEL FOR MORE UPDATES:
🌐 TAMIL :
kzread.info...
🌐 MALAYALAM : / @evangelistraviabraham...
🌐 OUR BANK ACCOUNT DETAILS:-
✅ For India.
RAVI ABRAHAM MINISTRIES,
ICICI bank
Ac No. 250105000635
Ifsc Code: ICIC0002501
Branch: Vetturnimadam, Nagercoil, Tamilnadu.
✅ International Transfers:-
Ravi Abraham A
State Bank of India
A/c: 33237419814
Ifsc: SBIN0000880
Nagercoil Branch.
✅ Relevant Prayer Playlists:-
🎖MORNING DEVOTION PRAYER || PRAYER MOTIVATION COLLECTION.
• MORNING PRAYER IN TAMI...
🎖SPECIAL PSALMS MEDITATION AND PRAYER IN TAMIL.
• 🔥 Powerful Tamil Night...
🎖 DELIVERANCE PRAYER AGAINST WITCHCRAFT, BLACK MAGIC AND EVIL ATTACK & CURSES .
• 🔥 Pray this powerful n...
✅ Other relevant Message about Prayer:
🔷 நடு இரவில் செய்யும் இந்த ஜெபம் உங்கள் வாழ்க்கையை நிச்சயமாக மாற்றும்
• நடு இரவில் செய்யும் இந...
🔹 ஜெபிக்கிற மனிதன் தோற்றுப்போவதில்லை ! தோற்றுப்போகிறவன் ஜெபிப்பதில்லை !!
• ஜெபிக்கிற மனிதன் தோற்ற...
🔹 போராடித்தான் ஜெபிக்க வேண்டுமா? போராட்டமே வெற்றியின் திறவுகோல் !
• போராடித்தான் ஜெபிக்க வ...
God Bless you Abundantly.
#morningprayer #tamilchristianmessage #prayer #tamilprayer #tamilbible #jesustamil #christianity #startyourdaywithgod #Tamilchristian #tamil #raviabraham
🔥 Early Morning prayer with Holy Spirit and Power in tamil வல்லமையான அதிகாலை ஜெபம் Ravi Abraham | Tamil Christian Message 2022 |
© Evangelist Ravi Abraham
RAVI ABRAHAM MINISTRIES
India & African Nations.
✅ Related Tags:-
tamil morning prayer,tamil morning prayer songs,tamil catholic morning prayer,tamil christian morning prayer,tamil catholic tv morning prayer,tamil bible morning prayer,early morning prayer in tamil,morning prayer before you start your day in tamil,today morning prayer tamil,early morning prayer benefits in tamil, morning prayer live in tamil,jesus morning prayer song in tamil,morning prayer in tamil,morning prayer in tamil today,morning prayer in tamil live,morning prayer tamil song,morning prayer tamil message, morning prayer catholic tamil,early morning prayer in tamil,daily morning prayer in tamil,short morning prayer in tamil,morning worship prayer in tamil, morning christian prayer in tamil,tamil prayer,morning prayer,Night prayer,tamil bible words,prayer in tamil,morning prayer in tamil,Night prayer in tamil

Пікірлер: 673

  • @shanthibalasubramaniyam6987
    @shanthibalasubramaniyam69872 күн бұрын

    எனது உடல் நலம் சீராக இருக்க ஜெபித்து கொள்ளுங்கள்🙏🙏🙏

  • @GiftiJoe-cf1df
    @GiftiJoe-cf1df Жыл бұрын

    கடன் தீர வேண்டும் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏

  • @latharaj7200
    @latharaj7200 Жыл бұрын

    ஸ்தோத்திரம் உமது வசனத்தின் படி ஆகக்கடவது ஆமென் ஆமென் அல்லேலூயா

  • @rachelarul8681
    @rachelarul868124 күн бұрын

    இருக்கிறவராகவே🙏இருக்கி றவரே உமக்கு🙏ஸ்தோத்திரம்🙏 எங்கள்ஒவ்வொருவரின்மனவேண்டுதல் களுக்கும்🙏எங்கள்எல்லாவி ண்ணப்பங் களுக்கும்🙏உமதுசெவிகள்🙏திறந்தேயி ருக்கிறது🙏ஸ்தோத்திரம்🙏இ யேசப்பா எங்கள்கண்ணீருக்கெல்லாம்🙏நீர்🙏 பதில் செய்யும்படிக்கு🙏அவைகள் உமது துருத் தியில்இருக்கிறது 🙏உமக்கு ஸ்தோத் திரம் இயேசப்பா🙏ஸ்தோத்திரம்🙏🙏

  • @danadevapragasam5657
    @danadevapragasam56574 ай бұрын

    Amen praise the Lord Almighty God jesus be mercy for my daughters future life and my sons family blessings. Please let me overcome the problems and my future life 🙏

  • @sinthucani8740
    @sinthucani8740 Жыл бұрын

    jesuve en kanavanukku visa kidaikka kirupai thankappa

  • @sahanagulkarnig-fv9cb
    @sahanagulkarnig-fv9cb7 ай бұрын

    ஆண்டவரே எங்கள் குடும்பமத்தை உமது கரங்களில் ஒப்புக் கொடுக்கின்றேன் எங்களை பாதுகாத்து மகிமை படுத்து வீரராக நன்றி ஆண்டவரே ஸ்தோத்திரம்

  • @praveenaveena1242
    @praveenaveena12425 ай бұрын

    கடன் இல்லாத ஒரு நல்லா ஜீவிதம் இயேசுவின் பெயரால் தாருங்கள் அப்பா எனக்கு ஒரு வீடு தருக்க அப்பா சுனிதா செல்வமணி

  • @galmunigesunilgunarathna9008
    @galmunigesunilgunarathna9008 Жыл бұрын

    My Lord Jesus please help me and deliver from this situation Amen

  • @rayppanmariya768
    @rayppanmariya7687 ай бұрын

    இம்மட்டும் நீங்கள் செய்த அனைத்து நன்மை களுக்கு கோடி முறை நன்றி சொல்லு கிறேன் ஆண்டவரே ஆமென் ❤️❤️❤️🙏🙏🙏

  • @user-me3lp8hu3c
    @user-me3lp8hu3c3 ай бұрын

    கர்த்தர் இந்த ஜெபத்தின் மூலம் என்னை ஆற்றித் தேற்றினார் நன்றி இயேசுவே ஜெபித்த ஐயாவுக்கும் நன்றி ஆமேன்

  • @dilanshan6237
    @dilanshan62373 ай бұрын

    Amen Amen hallelujah hallelujah 🙏🙏 appa, Engel kudumba padukapitkaga jabam panavum, enaku nírandra valei kidaikavum jjabam pa nnuggal faster ,

  • @user-gx3ui1xx3f
    @user-gx3ui1xx3f Жыл бұрын

    ஒரு வருட காலமாக எங்களை விட்டுப் பிரிந்த மகள் இன்னும் எங்கே என்று தெரியாமல் ஒவ்வொரு நாளும் ஏங்கி ஏங்கித் தவிக்கின்றோம் மன அமைதி இல்லாமல் அலைகிறோம் எங்கள் குடும்பத்திற்கு மன அமைதியைத் தாரும் இயேசப்பா ஆமென்

  • @inthirakanthan9175

    @inthirakanthan9175

    29 күн бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @danadevapragasam5657
    @danadevapragasam5657Ай бұрын

    Amen praise the Lord Almighty God jesus 🙏 🙌 ❤️ ♥️

  • @suthasutha5632
    @suthasutha5632 Жыл бұрын

    என்கடன் தீரவூம்கட்டும் வீட்டைவிரைவில் கட்டிமுடிக்கவும் ஆன்டவரிடம் ஜெபிக்கவும்

  • @user-zu3sd8er9y
    @user-zu3sd8er9y2 ай бұрын

    ஐயா எங்க குடும்பத்துக்காக ஜெபம் பண்ணுங்க எங்கப்பா திருந்தனும் எங்க அப்பா தவறான லிங்க்ல இருக்காரு அதை விட்டு வெளியே வரணும் அதுக்காக பிறை பண்ணுங்க ஐயா 😢😢😢

  • @gkmanisujam9737
    @gkmanisujam97372 ай бұрын

    Salem makkal rachika vendum jesus

  • @josephinearul4243
    @josephinearul42433 ай бұрын

    Appa ummai naan nambukirean .visuvasikkiren. .umakku nanri Appa .

  • @user-qn4dl7hr9m
    @user-qn4dl7hr9m5 ай бұрын

    இயேசுப்பா எனது மாமியாரும் எனது கணவருட அண்ணியும் சேர்ந்து என்ன ரொம்ப பண்ற பண்றாக அப்பா.... எனது மாமியார் மாறனும் அப்பா.... எனது மாமியாரும் எனது கணவரோட அண்ண அண்ணி இவங்க 3 சேர்ந்துட்டு என் கணவர் இருந்த ஒரு மாதிரி, என் கணவர் இல்லனா ஒரு மாதிரி நடிக்கறாங்க அப்பா.... எனது கணவர்க்கு அது தெரியாமாட்டேந்து அப்பா.... நா சொன்னாலும் நம்பமாற்றரு அப்பா அவர் கண் முன்னாடி எது நிஜம் எது பொய் காட்டுக அப்பா.... ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @lusianirmalarani2386
    @lusianirmalarani23863 ай бұрын

    Praise the Lord. Save us from the evil bondages. Give peaceful life. Heal elder son's health issues. Give good job. Give progress to us.

  • @user-me3lp8hu3c
    @user-me3lp8hu3c3 ай бұрын

    ஐயா உங்கள் ஜெபம் அனைத்துமே ஆவியானவரே நடத்தியது நான் மனப்பூர்வமாக விசுவாசிக்கிறேன்

  • @mijooildotcommijooildotcom3234
    @mijooildotcommijooildotcom32346 ай бұрын

    Amen thank you Jesus amali sugam thainka brother' jabinka❤❤❤❤

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 Жыл бұрын

    Praise to Jesus amen 🙏

  • @anandisakthivel573

    @anandisakthivel573

    Жыл бұрын

    ❤️❤️❤️❤️❤️❤️🙏😭😭😭😭

  • @BindhuRavivennila
    @BindhuRavivennilaАй бұрын

    Iya kartharen vinnappathai kettarungal. Moolamaga ennkku jebothu ennaku bathil thanthar. Thank you jesus. Amen.

  • @AmosAmos-er2xq
    @AmosAmos-er2xq4 ай бұрын

    ௭ன் கணவரை இரட்சிப்பை த௫ம் ௭னக்கா ஜெபம் பண்ணுகள் நன்றி

  • @nalininadeshan6760
    @nalininadeshan6760 Жыл бұрын

    Thank you Jesus for the encouraging and wonderful prayer

  • @pamelamachado5737
    @pamelamachado57372 ай бұрын

    Amen Thank you Jesus Praise the LORD AMEN 🙏

  • @danadevapragasam5657
    @danadevapragasam56575 ай бұрын

    Amen praise the Lord Almighty God jesus be mercy for my daughters future life and my sons family blessings thanks

  • @thamizhselvi8214
    @thamizhselvi82143 ай бұрын

    ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா

  • @marymonishasanthiya9616
    @marymonishasanthiya9616 Жыл бұрын

    PRAISE THE LORD AMEN.......THANK YOU JESUS AMEN THANK YOU 🙏🙏🙏🙏

  • @georgejeba6344

    @georgejeba6344

    Жыл бұрын

    😮😢😢cv 😢😢

  • @selvaranierajapaksha9169
    @selvaranierajapaksha916912 күн бұрын

    கடன் பிரச்சனை கள் எனக்கு விடுதலை வேண்டும் ஆமென்

  • @user-zu3sd8er9y
    @user-zu3sd8er9y2 ай бұрын

    ஆமென் ஆமென் ஆமென்

  • @rachelarul8681
    @rachelarul86818 күн бұрын

    இயேசப்பா🙏ஸ்தோத்திரம் எங்களுக்குண்டான எல்லா வற்றின் மேலும் உமது பரிசுத்தமான🙏காவல் உண்டாயிருக்கும்🙏எங்களுக் கும் எங்கள்/அவர்கள்பிள்ளைகளு க்கும் உமதுவல்லமையுள்ள🙏வலது கரத்தினால் பாதுகாத்து🙏ஆசீர்வதிக்கிற🙏உமது அன்பிற்க்கும்🙏உமதுகிருபை க்கும் நன்றி🙏நன்றி🙏நன்றிஇயேச ப்பா🙏🙏🙏

  • @user-qc7mz8um3n
    @user-qc7mz8um3n2 ай бұрын

    Pray for Janardan and family brothers and sisters family Veena and family forgive allsins iniquities and remove all the evil spirit bless every one in Jesus blood Ameen

  • @user-dw2ni6qb6j
    @user-dw2ni6qb6j8 ай бұрын

    En mahal Rachel grazy neet patikkiranga Mark edukka please prayer Amen vriddhachalam en magan kanparvar nalla johsap udhayanan please prayer Amen

  • @santhidevendra2438
    @santhidevendra24384 ай бұрын

    Appa en ponuu thenmozhi Ava manasu maari enkuda peasanum marrage ku sammatham sollaum en family happy erukanum Jesus appa Amen ❤❤❤

  • @solamandulcy
    @solamandulcyАй бұрын

    வட்டி கடன் சுமையில் இருந்து விடுதலை தாங்கப்பா

  • @balasubramaniangr3863
    @balasubramaniangr386311 сағат бұрын

    ❤Amen❤ ❤Praise the Lord❤ ❤Thank you Jesus❤ ❤Amen❤ ❤Thank you❤

  • @user-me3lp8hu3c
    @user-me3lp8hu3c3 ай бұрын

    ஸ்தோத்திரம் ஆண்டவரே

  • @rayppanmariya768
    @rayppanmariya7687 ай бұрын

    ❤❤❤ஆமென் ஆமென் ஆமென் ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sumanthayasumanthaya-9272
    @sumanthayasumanthaya-92727 ай бұрын

    இயேசப்பா எனது கணவரே என்னையே திருடுகிறாரே விதவைக்குச் சமமாகக் கஸ்டப்படுகிறெநே இயேசையா...,

  • @rachelarul8681
    @rachelarul868124 күн бұрын

    இயேசப்பா🙏நாங்களும் நீர்🙏எங்களுக்கு சுதந்தரமாக🙏தந்திருக்கும் உமது பிள் ளைகளையும்🙏உமக்கு உடன் சுதந்தரமா கவும்🙏தேவனுடையபுத்திரர் களென்ற உமதுஅதிகாரத்திலும்🙏நீர் 🙏எங்களை உமதுபுதுஎண்ணையால்🙏அ பிஷேகித்து எங்கள்கொம்புகளை🙏பெலப் படுத்தினீர் (துகிறீர்)🙏உமக்கு🙏ஸ்தோத் திரம்🙏இயே சப்பா🙏ஸ்தோத்திரம்🙏🙏🙏🙏

  • @josephinearul4243
    @josephinearul42433 ай бұрын

    Jeyam kollàcheikiravar ennodu irkkirar .umakku nanri Appa .

  • @kavithav3349
    @kavithav3349Ай бұрын

    இயோசபீபா எனக்குஉதவிசெய்ங்கப்பா கடன்

  • @DyDy-xg3yb
    @DyDy-xg3ybАй бұрын

    Samathanam vendum amen🙏🙏

  • @user-qc7mz8um3n
    @user-qc7mz8um3n2 ай бұрын

    Pray for Janardan and family brothers and sisters tennents believers healing prayer group children sick whats people neighbours Veena and family forgive allsins iniquities and remove all evil spirits bless every one abundantly with His precious blood Ameen

  • @danadevapragasam5657
    @danadevapragasam56574 ай бұрын

    Amen praise the Lord Almighty God jesus be mercy for my daughters future life and my sons family blessings thanks please father bless me to overcome this situation 🙏

  • @RAJATHIS-gq8ck
    @RAJATHIS-gq8ck2 ай бұрын

    என் மகனுக்கு திருமணம் செய்ய கிருபை செய்வாராக ஆமென்!

  • @uthayakumaruthayan9581
    @uthayakumaruthayan9581 Жыл бұрын

    சோஸ்திரம் ஆமென் அல்லலுயா எனக்காக ஜெபியும்கள்

  • @mercyrosek5172
    @mercyrosek51722 ай бұрын

    Praise the lord, என் தம்பி கை வலியில் இருந்து விடு பட வேண்டும் குடி பழக்கம் முற்றிலும் விட்டு விலகனும் வேண்டும்.மகள் தேர்வு நன்றாக எழுதவும், மகன் சம்பளம் உயர்வு பெறவும், கணவர் இரட்ச்சிக்கபட வேண்டும் pls pray for us

  • @kalimuththukonalingamkonal4793
    @kalimuththukonalingamkonal4793 Жыл бұрын

    Kayyin prayasaththai aasirvathiyum appa nandri nandri ayya

  • @user-xf8xq1mg9x
    @user-xf8xq1mg9x4 ай бұрын

    Amen thank you Jesus thankyou daddy puthiya Nalukkaga Umakku Nanri sollukiram Amen Hallelujah Hallelujah En kanavar manam. Maravendum Enakkaka prayers pannuka brother' Thank you Jesus Amen

  • @ashaposelay5263
    @ashaposelay5263 Жыл бұрын

    Amen..appa Nan negative thinking la irunthu velila vara enaku uthavi seyunga..🙏🙏😭

  • @verginjesu7509
    @verginjesu7509 Жыл бұрын

    தேவனால் எல்லாம் கூடும் ஆமென் அல்லேலூயா நன்றி இயேசப்பா 🙏

  • @spiramila1870
    @spiramila18704 ай бұрын

    குடும்பத்தின் அடிமைத்தனம் நீங்க ஜெபிக்கவும், ஆவியானவரின் ஆளுகை என் குடும்பத்தில் காணப்பட செபிக்கவும், ஆவியானவர் எங்களை விடுவிக்க வல்லவர், ஸ்தோத்திரம், சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கும். ஆமென் எங்களுக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காத போம், என் கணவரை அடிமைபடுத்தும் குடிவெறியின் ஆலி இந்த குடும்பத்தில் இனி நுழையாது. இயேசுவின் நாமத்தில் அறிக்கையிடுகிறேன். Amen இனி நா ங்கள் பயப்படுவதில்லை. ஆவியானவர் அனுதினமும் நடத்துவார். ஒப்புக்கொடுக்கிறேன் தகப்பனே அல்லேலுயா தேவசமாதானம் எங்கள் இருதயத்தை நிரப்புவதற்காய் நன்றி நன்றி, தேவ ஆசிர்வாதம் எங்களுக்கு உண்டாவதாக Amen.

  • @user-jd3uo8hf4f
    @user-jd3uo8hf4f2 ай бұрын

    En kadan pirachchanai maranum jepiyungal pastor ❤❤

  • @user-me3lp8hu3c
    @user-me3lp8hu3c3 ай бұрын

    ஐயா உங்கள் ஜெபம் நிம்மதியை தருகிறது

  • @NithiSiva-ij2gv
    @NithiSiva-ij2gvСағат бұрын

    ஆமென் ஆமென்❤❤❤

  • @pavipavi1965
    @pavipavi19653 ай бұрын

    Enmagal6varudamaaga c a exm ezhudhi passagamal vedhanai padukiral aval passaga jebikkavum amen nanri

  • @giftsonaw1441
    @giftsonaw14415 ай бұрын

    மெல்சி பாய். என் பிள்ளைகள் குடிப்பழக்கத்திலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். ஜெபித்துக்கொள்ளுங்கள்

  • @ReeganReegan-oy5vd
    @ReeganReegan-oy5vd24 күн бұрын

    Amen 🏠 thankaappa ❤ you roxsana 🙏🙏🙏🙏

  • @danadevapragasam5657
    @danadevapragasam56573 ай бұрын

    Amen praise the Lord Almighty God jesus be mercy for my daughters future life and my sons family blessings thanks. Please Lord bless me to overcome this situation and my future life and

  • @mehana.m1597
    @mehana.m15974 сағат бұрын

    Amen Praise the lord

  • @jayakumari3485
    @jayakumari3485 Жыл бұрын

    Anbin pithave appa enmagalukku irakkam kattum elutha irukkum neet examil 600Marks melaga edukka appa kirupai tharun en anbin pithave engalukkaga vendikkollum Amen

  • @muthuveluc8128
    @muthuveluc81284 ай бұрын

    Praise the lord brother please pray for our good health

  • @vijayini.a3029
    @vijayini.a30299 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஆமென்

  • @user-me3lp8hu3c
    @user-me3lp8hu3c3 ай бұрын

    ஐயா இந்த ஜெபம் நொறுங்கொண்ட இதயத்தை தேற்றுகிறது ஆமேன் நன்றி

  • @mallowgirl1173
    @mallowgirl1173 Жыл бұрын

    கடன் பிரச்சினை திர வேண்டும் அப்பா

  • @valarmathivalarmatni8423
    @valarmathivalarmatni84237 ай бұрын

    அப்பா இயேசப்பா நான் வீடு கட்டப் போகிறேன் இயேசப்பா அது தேவைகள் எல்லாம் சந்தேகம் அப்பா உம்மை தான் இருக்கேன் ஆண்டவரே✝️👩‍👦🙏🙏🙏

  • @ranigunapaul4857
    @ranigunapaul4857 Жыл бұрын

    Nandri Nandri appa 🙏 nandri nandri appa

  • @rajalakshmivelmurugan3116
    @rajalakshmivelmurugan3116 Жыл бұрын

    Fever body pain neega vendum amen Jesus 🙏

  • @DyDy-xg3yb
    @DyDy-xg3ybАй бұрын

    கடன் பிரச்சனை மாற ஜெபியுங்கள் 🙏🙏🙏

  • @raniyesupathem592
    @raniyesupathem5922 ай бұрын

    Ameñ pristha lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sandysandy2898
    @sandysandy2898 Жыл бұрын

    Pray for my son whose going to write public examinations next year and I request to pray for my family. Thanks for your prayers.

  • @DipsiyaReno
    @DipsiyaRenoАй бұрын

    யேசப்பா என் வீட்டில் இருக்கும் இந்த பிரிவினையை எடுத்து போடுங்கப்பா சமாதானம் தகப்பா என்னுடைய வீட்டுக்காரர் மனசு மாரி வர செய்யுகபா 😭😭😭🙏

  • @user-be4xk6lo1h
    @user-be4xk6lo1h3 ай бұрын

    படிக்க. நல்ல. ஞானத்தை. தாங்க. இயேசப்பா

  • @danadevapragasam5657
    @danadevapragasam56573 ай бұрын

    Amen praise the Lord Almighty God jesus be mercy for my daughters future life and my sons family blessings thanks. Please Lord bless me to overcome this situation and my future life 🙏 🎉🎉

  • @maheswarimaheswari5045
    @maheswarimaheswari5045 Жыл бұрын

    Iya en kudumpathil ulla annaivarukkum nalla udal sugam kidaikavum pillaikal nalla muraiyil padippatharkana putthi koormaium ninaivattal thandu valinadattida jebam seiunkal

  • @santhid9536
    @santhid9536 Жыл бұрын

    உங்கள் ஊழியமும் நீங்கள் ஆசீர்வாதமாக இருக்கட்டும் என்று ஜெபிக்கிறேன்.

  • @marygeorge9315
    @marygeorge9315 Жыл бұрын

    உங்கள் செய்தி மிகுந்த ஆறுதலை தருகிறது எனக்கு கடன் 30 வருடமாக இருக்கிறது அது உடனே தீர ஜெபியுங்கள்

  • @dilanshan6237
    @dilanshan62375 ай бұрын

    ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ❤❤❤❤

  • @mriamtheboss1937
    @mriamtheboss1937 Жыл бұрын

    Pray for my family and my son praju mon higher studies and clear my financial problems

  • @NirmalaNirmala-eu5ym
    @NirmalaNirmala-eu5ym9 ай бұрын

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அப்பா எனக்கு அதிகம்.ஞானம் வேணும் அதிக புத்தியாக என் வேலைகளை செய்ய கிருபை தாரும் தெய்வமே❤

  • @TheklaMary

    @TheklaMary

    3 ай бұрын

    Idhuvarai seitha ella kariangalukkum nandri deivamae

  • @PriyaPriya-et3dh
    @PriyaPriya-et3dh10 ай бұрын

    Sumanraj padhmapriya rendu perum ku thirumanam thadai illamal nadakka jebam pannunga ayya yesappava

  • @user-qc7mz8um3n
    @user-qc7mz8um3n2 ай бұрын

    Pray for Janardan and family brothers and sisters tennents believers healing prayer group children sick people whats app members neighbours Veena and family forgive allsins iniquities and remove all evil spirits bless every one abundantly I Jesus precious blood

  • @anusiyanews5169
    @anusiyanews51695 ай бұрын

    எனக்கு ஓர் வீடு கிடைக்க ஜெபம் செய்ய வேண்டும்.

  • @abimalar5637
    @abimalar5637 Жыл бұрын

    Price the Lord yennudaya kanavarin tholil aaservathikkapada prayer pannunga please🙏🙏🙏🙏

  • @user-me3lp8hu3c
    @user-me3lp8hu3c3 ай бұрын

    கர்த்தர் இந்த ஜெபத்தின் மூலம் பேசினார் நன்றி ஆமேன்

  • @user-me3lp8hu3c
    @user-me3lp8hu3c3 ай бұрын

    ஐயா எங்கள் பிரிந்த குடும்பத்தை தேவன் சேர்த்து வாழ வைக்கனும் ஒரு மனதை தேவன் கட்டளை இடனும் இவர்களை பிரித்த அசுத்த ஆவியை தேவ அக்கினி சுட்டெறிக்கட்டும் பரிசுத்த ஆவியின் வல்லமை இவர்களை இணைக்கட்டும் நீங்கள் ஜெபியுங்கள் ஐயா

  • @rajivgandhi3421
    @rajivgandhi3421 Жыл бұрын

    ஆமென் 💞அல்லேலூயா🙏🙏🙏🙏🙏

  • @priyadarshaniparumal6796

    @priyadarshaniparumal6796

    Жыл бұрын

    அல்லே லூயா. அல் லே லூ யா. ஆமென் ஆமென் ஆமென்

  • @ruckmoni1549
    @ruckmoni1549 Жыл бұрын

    Praise the lord brother plz pray for my family peace and blessings Amen

  • @vtg5654
    @vtg5654 Жыл бұрын

    Please pray for our leg pain and house dept and our children go to school properly amen

  • @user-mn3vq8qf1h
    @user-mn3vq8qf1h4 ай бұрын

    என் கடன் பிரச்சினை மாற எனக்காக செபம் செய்யுங்கள்

  • @VithunVithun-lh8lc
    @VithunVithun-lh8lc5 ай бұрын

    Enkada kadan pirachchanai theranum Jesus

  • @uthayakumaruthayan9581
    @uthayakumaruthayan9581 Жыл бұрын

    நான் வெளிநாடு ஆகிய மலேசியா செல்ல எனக்காக ஜெபம் பண்ணுங்க பாஸ்டர்

  • @jesus-jp8rv
    @jesus-jp8rv3 ай бұрын

    Amen nandri appa

  • @JAFFIADARICE
    @JAFFIADARICE10 күн бұрын

    Praise the lord Thank you Jesus Christ

  • @rajalakshmivelmurugan3116
    @rajalakshmivelmurugan3116 Жыл бұрын

    My brother senthilkumar kidney stones neega vendum amen

  • @SriDevi-sw9gi
    @SriDevi-sw9gi4 ай бұрын

    Appa neenga than enaku otthasai varum kanmalayana Kristu yesu appa umaku kodana Kodi nandri stthotiraum gana magimai thagappane love you daddy ❤️❤️❤️

  • @kishorepanneerselvam2508
    @kishorepanneerselvam25084 ай бұрын

    Amen yesappa enaku virothama prachanai pantranga en kanavan veetar, en thevan jeyakodi yetruveer umaku sthothiram nantri yesappa amen amen amen amen amen amen amen ❤ I love you jesus

Келесі