இதனால் தான் ஆம்ஸ்ட்ராங்கை கொன்றோம்! உண்மையை உடைத்த குற்றவாளிகள் திடீர் பரபரப்பு! | Sathiyam News

#Armstrong #ArmstrongDeath #ArmstrongDeathNews #BSP #Armstrong #ArmstrongDealthIncident #DeathIncident #TnPolice #BSPParty #GovernmentHospital #MkStalin #Annamalai #TamilnaduGovernment #Eps #Dmk #Bjp #Admk #Armstrongmurder #TamilnaduBSP #Mayawati #Perambur
இதனால் தான் ஆம்ஸ்ட்ராங்கை கொன்றோம்! உண்மையை உடைத்த குற்றவாளிகள் திடீர் பரபரப்பு! | Sathiyam News
Watch Sathiyam News Live for the latest news updates: kzread.infoT81X-Zf5ZO4
Subscribe Sathiyam News to get the latest Tamil news updates: / @sathiyamtv
#Sathiyamnews #SathiyamTV #SathiyamNewsLive
Follow Us For Regular Updates:
Subscribe digital Channel - @sathiyamtvnews01
Subscribe News Channel - bit.ly/2YlKFPW
Website: sathiyam.tv
To get daily updates of Sathiyam TV :
Whatsapp Click & Join using below link:
whatsapp.com/channel/0029VaA2...
Facebook : www. SathiyamNEWS
Instagram: / sathiyamtv
Twitter: / sathiyamnews
Threads : Threads.net/@sathiyamnews
iOS App : apps.apple.com/in/app/sathiya...
Android App : play.google.com/store/apps/de....
sathiyamtv&pcampaignid=web_share
Welcome to Sathiyam News, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities.
Our noteworthy commentaries provide insightful analysis of current events.
For the latest Tamil news, turn to Sathiyam News. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
Subscribe to Sathiyam News channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.

Пікірлер: 135

  • @chandrasekaranrathinam1427
    @chandrasekaranrathinam14274 күн бұрын

    முற்பகல் செய்யும் வினை பிற்பகல் தமக்கு தாமே வரும்.

  • @mohanraj.r.3949
    @mohanraj.r.39494 күн бұрын

    ஆக... முன்னர் செய்த வினை தற்போது அவருக்கே திரும்ப நடந்துள்ளது.

  • @balaa1455

    @balaa1455

    4 күн бұрын

    Rip

  • @samsamsamsansamsam2712

    @samsamsamsansamsam2712

    3 күн бұрын

    one india one law must - arab law ...........

  • @JoyJoy-iw5qk
    @JoyJoy-iw5qk4 күн бұрын

    தம்பி உடையான் படைக்கு அஞ்சான் உண்மை யான சகோதரர் ஆவார்

  • @sreesree1331

    @sreesree1331

    4 күн бұрын

    டேய் அவங்க ஆருத்ரா கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 😂 அதில் அண்ணாமலை பெயரும் இருக்குங்க 😂

  • @samsamsamsansamsam2712

    @samsamsamsansamsam2712

    3 күн бұрын

    one india one law must - arab law ...........

  • @Mahalingam-ch4ep
    @Mahalingam-ch4ep4 күн бұрын

    கத்தி எடுத்தவன் கத்தியில் தான் சாவு

  • @user-zx3bx1zd2j
    @user-zx3bx1zd2j4 күн бұрын

    ஒரு நிமிஷம் செய்தியை ஏன்டா சொன்னதே திருப்பி திருப்பி சொல்லிட்டு இருக்கீங்க

  • @noorulhameednoorulhameed2344
    @noorulhameednoorulhameed23444 күн бұрын

    முன் கொலையில் நீதி வழங்கி இருந்தால் இந்த கொலை தடுத்திருக்கலாம். நீதி ஒருதலை பட்சமாக செயல்பட்டால் இதுபோன்ற சம்பவம் மேலும் தொடரலாம்.

  • @user-im7kh4vh1x

    @user-im7kh4vh1x

    Сағат бұрын

    Exactly, சத்தியமான உண்மை

  • @Vcn-ry4qc
    @Vcn-ry4qc4 күн бұрын

    முதலில் கொலை செய்த கொலையாளி வீரனும் அல்ல இரண்டாவதாக கொலை செய்த கொலையாளி கோழையும் அல்ல ஆகமொத்தத்தில் யாரும் கையில் கத்தி எடுக்காமல் இருப்பது நல்லது

  • @vijaya5990

    @vijaya5990

    4 күн бұрын

    இதில் ஆரூத்ரா பேர் அடிபடுகிறதே இதிலும் கள்ளக்குறிச்சியைப்போல் ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடித்துவிட்டு பழை பகை என்று வழக்கை முடிக்க நினைக்கிறார்களோ.கள்ளக்குறிச்சியில் மெத்தலின் ஆமஸட்ராங் வழக்கில் பழைய பகை ஆனால் இதில் இரண்டிலும் முதல் குறி அரசு இரண்டாவது சாதி மூன்றாவது நேரடி பகை.

  • @user-il5vp9yd7z

    @user-il5vp9yd7z

    4 күн бұрын

    Ommala ookkanum illa

  • @sreesree1331

    @sreesree1331

    4 күн бұрын

    ​@@user-il5vp9yd7z ஓயால ஓக்க கொடுடா 😂

  • @Umbarar

    @Umbarar

    4 күн бұрын

    ​@@user-il5vp9yd7zஜெய பாண்டியன் IAS நீ எல்லாம் கடைசி வரை கனவுலயே இருக்க வேண்டியது தான் கொம்மல ஒக் க😂😂

  • @k.p.prakesh9239
    @k.p.prakesh92394 күн бұрын

    இவர்.ஓரு.முன்னால்.கொலை.குற்றவளி.

  • @mathanvino7653
    @mathanvino76534 күн бұрын

    படிக்குப்பழி என்ற ஒரு நிலைமை வந்துவிட்டால் சட்டமும் காவல்துறையும் எதற்கு. தவறு செய்தவர்களுக்கு தக்க நேரத்தில் சரியான தண்டனைகள் கொடுக்காததால் இதுபோல் நடக்கிறது

  • @user-sx2rg8vp3d

    @user-sx2rg8vp3d

    4 күн бұрын

    சரி அதுமட்டும் இருந்து என்ன புடுங்கீருச்சு. காசு கொடுக்கறவனுக்கு தலையாட்டுது!

  • @user-im7kh4vh1x

    @user-im7kh4vh1x

    Сағат бұрын

    சட்டமும் காவல்துறையும் சரியாக செயல் படாத்தால் தான் இந்த நிலை

  • @mranonymous9714
    @mranonymous97144 күн бұрын

    இவன் என்ன பெரிய தியாகியா???கட்டப் பஞ்சாயத்து பண்றவன்.... முடிவு இப்படித்தான் இருக்கும்...

  • @hfhfghxju56

    @hfhfghxju56

    4 күн бұрын

    Super good

  • @thamaraivizhi2133
    @thamaraivizhi21334 күн бұрын

    ஆக கொலைசெய்யப்பட்டவன் தியாகி இல்லை என்று தெரிகிறது

  • @samsamsamsansamsam2712

    @samsamsamsansamsam2712

    3 күн бұрын

    one india one law must - arab law ...........

  • @bhaskarans8551
    @bhaskarans85514 күн бұрын

    பழிக்கு பழி வாங்க ஒவ்வொருவரும் நினைத்து விட்டால் நாடு சுடுகாடு ஆகிவிடும் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் இருப்பினும் மறைந்த திரு ஆம்ஸ்ட்ராங் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெறட்டும்

  • @atharvapreethi6293

    @atharvapreethi6293

    4 күн бұрын

    கடுமையான தண்டனை என்றால் என்ன???

  • @muruganmurugan390

    @muruganmurugan390

    4 күн бұрын

    சவுதியில் கொடுக்கும் தண்டனை@atharvapreethi6293

  • @atharvapreethi6293

    @atharvapreethi6293

    4 күн бұрын

    @@muruganmurugan390 வாய்ப்பு இல்லை ராஜா... இந்தியாவில் சிறை தண்டனை மூன்று வேலை சோறு அவ்ளோதான்

  • @mathanvino7653
    @mathanvino76534 күн бұрын

    தவறு செய்தால் தண்டனை கண்டிப்பாக கிடைக்கும் என்ற ஒரு நிலைமை இருந்தால் தான் குற்றங்கள் குறையும்

  • @valarumkalaigal
    @valarumkalaigal4 күн бұрын

    😢ஆழ்ந்த இரங்கல் 😢😢😢

  • @benomanyeggs3037
    @benomanyeggs30374 күн бұрын

    இந்த நேரத்தில் ஆற்காடு நவாப் எங்கே போனார்?

  • @Justin-dgl

    @Justin-dgl

    4 күн бұрын

    😮😮😮

  • @FunnyFullMoon-nu2yd
    @FunnyFullMoon-nu2yd4 күн бұрын

    ஆம்ஸ்ட்ராங் சிறந்த போராளி,,,, ஆழ்ந்த இரங்கள்......

  • @kannanbalaji452
    @kannanbalaji4524 күн бұрын

    பழிக்கு பழி காரணம். ஒருவர் தவறு செய்தால் உடனே தண்டிக்க பட வேண்டும். தவறு செய்பவர்கள் உடனே ஜாமீனில் வெளியே வருகிறார்கள். இதனால் தான் நீதியை நம்பாமல் மனிதன் சட்டத்தை கை யில் எடுக்கிறான்.

  • @jeyakumarm6115
    @jeyakumarm61153 күн бұрын

    ஒரே செய்தியை திரும்ப திரும்ப சொல்லுகிறார்கள்

  • @selvakumar-cw3mr
    @selvakumar-cw3mr4 күн бұрын

    ஸ்டாலினும் காவல்துறையும் கடந்த 6 மாதமாக நடந்துள்ள அரசியல் கொலைகள் நாம் தமிழர் காங்கிரஸ் அதிமுக என்று அனைத்துக்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கை கொடுக்க வேண்டும்.

  • @samsamsamsansamsam2712

    @samsamsamsansamsam2712

    3 күн бұрын

    one india one law must - arab law ...........

  • @mercury7635
    @mercury76354 күн бұрын

    ஒரு கொலைகாரனை இன்னொரு கொலைகாரன் கொலை செய்துள்ளது போல் உள்ளது. இப்படியே கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் நடப்பது வேதனைக்கு உரியது.

  • @user-sx2rg8vp3d
    @user-sx2rg8vp3d4 күн бұрын

    எப்படியோ முடிந்தது ஒருவன் வாழ்வு" இனி அடுத்தது என்ன நிகழ்ச்சியோ?

  • @tamilolipmk127
    @tamilolipmk1274 күн бұрын

    ஏற்க முடியாத உயிர் இழப்பு நான் யூடியூப் இல் பலமுறை ஒரு பேச்சை கேட்டுள்ளேன் சிறந்த பண்பாளர் பட்டியல் இன மக்களின் பாதுகாவலர் மற்றவர்களெல்லாம் பாதுகாவலன் என்ற போர்வையில் கொள்ளைக் கும்பல் தலைவனாக உலா வருகிறார்கள் என்னைப் பொருத்தவரை ஆம்ஸ்ட்ராங் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் நன்றி

  • @armugamarmugam8984
    @armugamarmugam898415 сағат бұрын

    உப்பு தின்னா யாரா இருந்தாலும் தண்ணீர் குடித்தே ஆகணும்

  • @PK-uk3gh
    @PK-uk3gh4 күн бұрын

    Right…. Rowdy ku intha scene ah da 😂😂😂 Velangirum…..

  • @vcraichel

    @vcraichel

    4 күн бұрын

    Ayya please do some research on why arcot Bala brother was killed and who devised the plan. Armstrong stood for people like us who lost money in arodhaya gold scam and hijau mlm marketing. These companies hired arcot Bala brother to threaten the general public. Armstrong never devised any plan nor he took sword. Poor soul rest in peace.

  • @karthiktamil4778

    @karthiktamil4778

    4 күн бұрын

    நீ பெரிய ஆங்கிலம் பூலு​@@vcraichel

  • @FunnyFullMoon-nu2yd
    @FunnyFullMoon-nu2yd4 күн бұрын

    காவல் துறை,, உளவுத் துறை சூப்பர்

  • @anandaraj7082
    @anandaraj70824 күн бұрын

    Good afternoon sathiyam tv views Jesus Christ bless you

  • @RajathiSenthil
    @RajathiSenthil4 күн бұрын

    அவர் போட்டு இந்த சட்ட எனக்கு புடிக்கல அதனால கொன்னு சொல்லுவானுங்க இதெல்லாம் நம்பற மாதிரியா சார் இருக்குது

  • @zy7jp
    @zy7jpКүн бұрын

    உண்மையான குற்றவாளி சரன் அடைந்தவர்கள் இல்லையென்றால் அப்ப யார் குற்றவாளிகள் என்று உங்களுக்கு தெரியும் தானே அப்ப நீங்க சொல்லுங்க

  • @AnbuAnbu-bm8fj
    @AnbuAnbu-bm8fj4 күн бұрын

    முதல்கத்தி.ஆம்ராங்கா கத்திஎடுத்தவன் கத்தில்மரனம்மா இதுவல்லதீர்வு இதில்யாரு.நல்லவர்கல்தெறியவில்லை

  • @sahayajohn9363
    @sahayajohn93634 күн бұрын

    Ok ...what was the connectivity to him on arcot Suresh murder

  • @srinivasan1866
    @srinivasan18664 күн бұрын

    கொலைகாரன் கொலைசெய்யபட்டுள்ளான்

  • @rasamanisithickali3069
    @rasamanisithickali30694 күн бұрын

    கொலை செய்த குற்ற வாளிகள் ஒப்பு கொண்ட நிலையில் ஏன் தூக்கு தண்டனை விதிக்க பட மறுக்கிறது சட்டம்...

  • @veerapathiran3685

    @veerapathiran3685

    4 күн бұрын

    Correct

  • @samsamsamsansamsam2712

    @samsamsamsansamsam2712

    3 күн бұрын

    one india one law must - arab law ...........

  • @geethasubramanian150
    @geethasubramanian1504 күн бұрын

    Armstrong was a peace loving person. He wanted to ensure peace . Hence he purchased a Imported Italy made gun berate costingRs.20 lacs. Hence it is observed he wanted to ensure peace at any cost

  • @kamatchikandasamy7422
    @kamatchikandasamy74224 күн бұрын

    அந்த தாடி வச்ச ஆளு யாருனு தெரியலயே?🤔😡

  • @deepukutty3695

    @deepukutty3695

    4 күн бұрын

    Correct bro antha thaadi kaaran yaaru kandu pidiyungal

  • @PadmanabanSrinivasanAnandasaya
    @PadmanabanSrinivasanAnandasaya2 күн бұрын

    Reader Fit for castor oil business. Talk sharp..to the point

  • @devilhorrible6715
    @devilhorrible67154 күн бұрын

    We need to check the murder accused are escaping in the name of law because they have a law degree. How to punish them needs to be checked. If law coudnt do anything for wrong. These kind of incident will happen.

  • @domeshwarannamadevan5118
    @domeshwarannamadevan51184 күн бұрын

    So, Mr. Armstrong is villain or these criminals are villains? So confusing 5:02 😮

  • @pariventhan8939
    @pariventhan89394 күн бұрын

    குற்றவாளிகள் தன் பின்புலத்தில் குற்ற பிறவிகள் கூட இருக்கும் என்ற எண்ணத்தில் கட்ட பஞ்சாயத்து மற்றும் இது போன்ற குற்ற செயலில் ஈடு படுவோருக்கு இந்த சம்பவம் ஒரு படிப்பினை

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam27123 күн бұрын

    one india one law must - arab law ...........

  • @KrishnanVV-co6dq
    @KrishnanVV-co6dq4 күн бұрын

    கட்டபஞ்சாயத்துபண்ணுறவங்களுக்குஎல்லாம்இதுதான்கதி

  • @sankarakrishnan6729
    @sankarakrishnan67294 күн бұрын

    Vinai vidhaithavan vinai aruthaan

  • @usernis9340
    @usernis93404 күн бұрын

    RIP

  • @LeopardsDelivery
    @LeopardsDelivery4 күн бұрын

    இங்க ஒரு ஆட்டுக்குட்டி இருக்கு அத போடுங்கடா தமிழ்நாடே நிம்மதியா இருக்கும்

  • @shafisshafis9050
    @shafisshafis90504 күн бұрын

    இது புதியதல்ல

  • @parthiban.ggovindasamy2278
    @parthiban.ggovindasamy22784 күн бұрын

    கத்தி எடுத்தவன் சரியான செயல்.இனி எவனும் கத்தி எடுக்க கூடாது.இது போன்ற தலைவர்களால் தமிழ்நாடு இப்ப கடினமான நேரத்தில் இருக்கு.

  • @balamurugan6100
    @balamurugan61004 күн бұрын

    அப்போ உண்மை யாருனு திருமா க்கு தெரியும் போல... அதான் stronga சொல்றார்.. விசாரிங்க

  • @muruganv6118
    @muruganv61184 күн бұрын

    பழிக்குப் பழி நடவடிக்கையா?

  • @user-eh8by6gq7b
    @user-eh8by6gq7b4 күн бұрын

    வாளெடுத்தவன் வாளால் சாவான்

  • @user-zv8bd7xk7y
    @user-zv8bd7xk7y4 күн бұрын

    Paavam romba nallavan pola😢

  • @Jj-cf4rj
    @Jj-cf4rj4 күн бұрын

    They are not killers. Adsiyar bjp kollai karerkal.

  • @rkgokul1
    @rkgokul14 күн бұрын

    Suspected.....aroootraaa issue.....link with aadu

  • @ntagore6547
    @ntagore65474 күн бұрын

    இர்சானா இர்சானா ஏ கேள்விக்கு பதிலு நீ தானா அவதார் படம் மங்கி சம்சாரம் யாரு இர்சானா யார் சம்சாரம் சட்டமாவது ஒழுங்காழது மனிப

  • @ananthannallathambi8007
    @ananthannallathambi80074 күн бұрын

    ஆம்ஸ்ட்ராங் கொலை செய்ததது மிகவும் கண்டிக்கத்தக்கது.

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1icКүн бұрын

    God SIVAN and God SANEESWARAR works,now took by All Rowdies??? First Murder,then Revenge Murder??? Very Bad. In my Service,at any place,any one,Boldly Not Stand,at SOC,after murdered,why??? Afraid by Police,Staff,s then Public,some good persons. So how the Rowdies and Criminals all Ran Ran and Ran-- all very soon- when ,Police,Catch,OR see them,by AFRAID,runs only happen.I hope. By STF Served Tetd INS of Police,R.SankaraMahadev,Chennai

  • @user-qs9en1uk4l
    @user-qs9en1uk4l4 күн бұрын

    IVAN YENNA SOUTH AFRICA THALAIVAR NELSON MANDELA VADA THIRUNTHUNKADA

  • @Sampathkumar-oz5rv
    @Sampathkumar-oz5rv4 күн бұрын

    Oru kombanum korasollamuytu kazakam appatitan

  • @sampathp5588
    @sampathp55884 күн бұрын

    ஏன்டா இப்படி அறுக்குறே. எத்தனை தடவை இப்படி திரும்ப திரும்ப சொல்றே. ஆர்ம்ஸ்ட்ரோங் அவர் அண்ணன் கொலையில் சம்பந்தப்பட்டரா என்று சொல்ல பயமா. என்ன காரணம் னு சொல்லாம கதை சொல்றே.

  • @AvudaiappanAvudappan
    @AvudaiappanAvudappan3 күн бұрын

    Unmaiyanakurravazidheridhaldhangazedhavalsholalame

  • @kamalkamal-pv2zp
    @kamalkamal-pv2zp4 күн бұрын

    annanuku veeravanakkam jai beem🎉

  • @user-iu7oo9km9s
    @user-iu7oo9km9s4 күн бұрын

    Jai beem

  • @thamaraivizhi2133

    @thamaraivizhi2133

    4 күн бұрын

    ஜேய் பீம் தொடரட்டும்

  • @Lemoorriyannnann
    @Lemoorriyannnann4 күн бұрын

    போராளிக்கு வீர வணக்கம்

  • @sureshsk6087
    @sureshsk60874 күн бұрын

    Ravadi should not be a politician

  • @Elamaithendral
    @Elamaithendral4 күн бұрын

    பொய்யான தகவல்....

  • @ramalingam255
    @ramalingam2554 күн бұрын

    En poolachi....stalin

  • @balakrishnan3242
    @balakrishnan32424 күн бұрын

    Law and Order in Tamil Nadu is very very bad bad ❤❤ condition....

  • @ShanMugam-f1t
    @ShanMugam-f1t4 күн бұрын

    Aaj

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice17 сағат бұрын

    பொய்யான தகவல்களை பரப்புகின்றீர்கள்

  • @mahenderjoshua6291
    @mahenderjoshua62914 күн бұрын

    Dmk ஆட்சியை கலைக்கவும்

  • @karthiktamil4778

    @karthiktamil4778

    4 күн бұрын

    உம்மா பூண்டையகலைக்கவும்

  • @balamurugan6100

    @balamurugan6100

    4 күн бұрын

    Eps um yepdiyathu cm aganum nu enanamo pani pakuraar.. ana உள்ளூர் பொரை கூட கிடைக்காது 😂😂

  • @user-pu5ew6lv3w
    @user-pu5ew6lv3w4 күн бұрын

    State administration careless

  • @alliswell8210
    @alliswell82104 күн бұрын

    தம்பி உடையான் படைக்கு அஞ்சான்...

  • @D.ThirumalaikumarKumar

    @D.ThirumalaikumarKumar

    4 күн бұрын

    What is the use after death?

  • @sakthivelb741
    @sakthivelb7414 күн бұрын

    என்னடா மயிர புடுங்குன செய்தி வாசிக்கிற

  • @PitchumaniiR
    @PitchumaniiR4 күн бұрын

    why you are shouting after already you have got 2000 to *5000/- per vote. At that time Stalin is great and you have voted. This kuruma& Selvaperundagai are such a dog waiting for biscuits from stalin

  • @srisenthilkumar2997

    @srisenthilkumar2997

    4 күн бұрын

    Because the both are bastards

  • @joshuapatrick2009

    @joshuapatrick2009

    4 күн бұрын

    சரி டா சங்கீ கதராம போய் ஓரமா உக்காரு

  • @scandinavian3998

    @scandinavian3998

    4 күн бұрын

    ​@@joshuapatrick2009உண்மைய சொன்னா சங்கியா டா பற நாயே 😮😮

  • @rmahendran9823
    @rmahendran98234 күн бұрын

    ஆருத்ரா பிண்ணனியில்

  • @gurusamyk6855
    @gurusamyk68554 күн бұрын

    Arkadu suresh valga

  • @Balamuruganplani-un7mg
    @Balamuruganplani-un7mg4 күн бұрын

    மக்கள் சொல்கிற காரனம் சமுக இனைப்பு சமுதாயம் முன்னேற்றம் பற்றி பேசி வருகறார் அத திமுகாவிற்கு கஷ்டமாக இருந்து இருக்கலாம்

  • @joshuapatrick2009

    @joshuapatrick2009

    4 күн бұрын

    Can you substantiate your claim legally if filed a complaint for spreading false information against the govt ?

  • @user-ip4gh8vv7n

    @user-ip4gh8vv7n

    4 күн бұрын

    பிண்ணியில் பீசப்பி காரணாத்தாண் இருப்பாண்

Келесі