இருதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு வாழ்க்கைமுறை

Cardiac rehabilitation helps people who have had a heart attack or other heart problem recover by outlining an individualized plan to safely improve physical health and identify and manage other risk factors. A heart attack or other heart problems can also be scary and make you depressed. Cardiac rehabilitation emphasizes the importance of psychological health and quality of life. It offers complete support for every rehabilitation area, so you're not alone in reaching your goals. Cardiac rehabilitation is a supervised program that includes: physical activity, education about healthy living, healthy eating, taking prescribed medications and stopping smoking, finding ways to reduce stress, and improving mental health.
Mr.Mohangandhi MPT., Senior Physiotherapist, KG Hospital, explains in detail about explains in detail what cardiac rehabilitation is, who needs cardiac rehabilitation and how cardiac rehabilitation can help.
#cardiacrehabilitation #cardiacrehab #cardiac #cardiacarrest #kghospital #kgh #cardiachealth #heartattack #cardiacsurgery #cardiaccare #cardiacimaging #cardiacriskintheyoung #cardiacscreening #cardiackids #cardiacpatient #cardiacs #heartattacksurvivor #hearthealth #heartdisease #hearthealthy #heart

Пікірлер: 31

  • @kannianv973
    @kannianv9738 ай бұрын

    அருமையான விளக்கம் sir. குறிப்பாக Open heart surgery செய்துகொண்ட எனக்கு மிகவும் பயனுள்ளது. மிகவும் நன்றி.

  • @arumugammurugesan8147
    @arumugammurugesan81477 ай бұрын

    அருமையான பதிவு. டாக்டர் நான் திருச்சி அப்பல்லோ மருத்துவ மனையில் 7.8.2014 ல் எனக்கு ஹார்ட் அட்டாக் வருவதற்கு முன்பே பை பாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். நான் படிக்கும் போது ஒரு ஆசிரியர் போதித்த அறிவுரை உங்கள் வாழ்வில் மது, மாது, சூது , புகை பிடித்தல், போதை பொருட்கள் உபயோகித்தல் பழக்கங்களிலேதிலும் சிக்கி கொள்ளாமல் வாழுங்கள் உங்கள் ஆயூள் நீண்ட நாள் நிலைத்திருக்கும் என்று போதித்தார். அதனை அப்படியே என் வாழ்வில் பின் பற்றுகிறேன். எனக்கு வயது தற்போது 78 ஆகிறது. நான் ஒரு வழக்கறிஞர். என் மனைவி காலமாகி 10 வருடமாகிறது. ஹோட்டல்களில் நான் சாப்பிடுவதில்லை. சுமார் 15 வருடங்களுக்கு முன்பு உங்கள் மருத்துவ மனைக்கு சிகிச்சையிலிருந்த உறவினரை பார்க்க வந்திருக்கிறேன். எனக்கு ஏதும் மருத்துவம் தேவைப்பட்டால் உங்களை சந்திக்கிறேன். வாழ்க வளமுடன் பல்லாண்டுகள். வாழ்த்துக்கள்.

  • @ashadivakar4441
    @ashadivakar44419 ай бұрын

    அருமையான விளக்கம் டாக்டர்

  • @arunbalasubramaniyam5863
    @arunbalasubramaniyam5863 Жыл бұрын

    தெளிவான விளக்கம். மகிழ்ச்சி டாக்டர்.

  • @nandu2013
    @nandu2013 Жыл бұрын

    Fantastic explanation in a layman term Doctor. More of lifestyle modification. Three cheers doctor for your fabulous narration

  • @karthikeyan-uc7cx
    @karthikeyan-uc7cx10 ай бұрын

    Thanks for your valuable information

  • @sailassleelavathi1502
    @sailassleelavathi15023 ай бұрын

    சிறப்பு

  • @VPRFARMS
    @VPRFARMS10 ай бұрын

    Sir very informative. Ur service is awesome. Keep it up. Thanks

  • @veerappandhanasekar836
    @veerappandhanasekar8365 ай бұрын

    Thank for your information doctor

  • @allivijayan
    @allivijayan8 ай бұрын

    அருமையான பக்கம் ஐயா

  • @balu757
    @balu7574 ай бұрын

    அருமையா விளக்கம் சார் நன்றி❤

  • @rajubai6624
    @rajubai66249 ай бұрын

    Thanku sir

  • @savi9051
    @savi905110 ай бұрын

    Superb❤🎉

  • @lakshmis4465
    @lakshmis4465Ай бұрын

    Excellent advice. My cardiologist fixed a stent in a block. My heart LVEA is 60℅.What are the asanas I can do. Please advice.

  • @user-yp6pv4wt7s
    @user-yp6pv4wt7sАй бұрын

    Super sir very thankyou sir

  • @user-dx6ky1dx1f
    @user-dx6ky1dx1f4 ай бұрын

    Thank u sir

  • @user-wv8je8rs5c
    @user-wv8je8rs5cАй бұрын

    Super sir

  • @sivakumar-qy8md
    @sivakumar-qy8md Жыл бұрын

    It's a very informative post for cardiac patients 💯👍

  • @ThangavelTA
    @ThangavelTA10 ай бұрын

    More practical explanation !

  • @Mixsoneha
    @Mixsoneha6 күн бұрын

    Sir வால்வ் replacement பண்ண பிறகு குழந்தை பெற முடியுமா sir pls replay panuga pls

  • @gowrivijayabaskar3961
    @gowrivijayabaskar39614 ай бұрын

    Doctor after mvr keeraithandu sapidalama? Pls reply

  • @dineshp6393
    @dineshp63933 ай бұрын

    Sir inthasurgery panna keerai sapta koota thunu sonninga nanga keerai tha athikama sapturom ethavathu aituma

  • @Mixsoneha
    @Mixsoneha25 күн бұрын

    Sir valvu replace panna piraku kulanthai paralama

  • @senbagammurugan1167
    @senbagammurugan11677 ай бұрын

    K Ghospitals doctors speech always very simple language.No more ultracity .Also M D sir

  • @senbagammurugan1167

    @senbagammurugan1167

    7 ай бұрын

    I like very much sir.kongu Tamil na summavaa?

  • @TRAVELLOVER_111
    @TRAVELLOVER_111Ай бұрын

    அய்யா ஆஞ்சியோ செய்து ஒரு ஸ்டண்ட் வைக்கப்பட்டுள்ளது டிஷ் சார்ஜ் முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் நடைபயிற்சி மேற்கொள்ளலாமா அ‌ல்லது எவ்வளவு நாளில் நடைபயிற்சி செய்ய வேண்டும்

  • @jessie9730
    @jessie97309 ай бұрын

    After Asd surgery patthi sollunga sir

  • @thangammalraja379
    @thangammalraja379Ай бұрын

    18/5/2024 எனது பெயர் பூவேந்திரன் மதுரை மீனாட்சி மிஷன் ஹாஸ்பிடல் ஆஞ்சியோகிராம் செய்தார்கள் 5 நாட்கள் ஆகிவிட்டது நான் நடைப்பயிற்சி கொள்ளலாமா எவ்வளவு நேரம் நடக்க வேண்டும் எனக்கு ஸ்டென்ட் வைக்கவில்லை தேவை இல்லை என்று சொல்லி விட்டார்கள் நான் சிகரெட் பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததனால் சிகரெட்டின் நிக்கோட்டின் ரத்தத்தில் கலந்து இருப்பதால் அடைப்பு ஏற்பட்டது எனக்கு அந்த அடைப்பை ஆஞ்சியோ சரி செய்து விட்டார்கள் அதனால் நான் இப்பொழுது நலமாக இருக்கிறேன் இனி என் வாழ்நாளில் மதுப்பழக்கமும் சிகரெட்டும் நான் உபயோகப்படுத்த மாட்ட என் இரு மகன்களுக்கு இதை முற்றிலுமாக விட்டு விடுவேன் ஐயா உங்கள் வீடியோ பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது எனது கேள்வி? எப்பொழுது நடக்கலாம் எவ்வளவு தூரம் நடக்கலாம் எவ்வளவு வேகமாக நடக்கலாம் இந்த தகவலை சொல்லுமாறு ஐயாவை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏

  • @sasisportsptable
    @sasisportsptable Жыл бұрын

    Clear info

  • @sivakumarveereshwar624

    @sivakumarveereshwar624

    8 ай бұрын

    மோகன் சார் அருமையான விளக்கம் குருவிக்கரம்பை பொன் மகன் வாழ்க வளமுடன்

  • @muruganshanmugam1593
    @muruganshanmugam15934 ай бұрын

    காரணம் அல்லோபதி மருத்துவம் தான் பால் முட்டை வெள்ளை சர்க்கரை வெஸ்டர்ன் உணவு முறை சித்தாவே சிறந்த மருத்துவ அறிவு சிறந்தது

Келесі