இரவு 12 மணிக்கு வந்து கதவை தட்டுவாங்க! உமாராணியின் மறுபக்கம் | Exclusive Interview

அழகா இருக்க வேணாம்னுதான் இந்த மஞ்சள் புடவை ! ஆனால் ! உமாராணியின் மறுபக்கம் | Exclusive Interview #umarani #freefood #freefoodchennai #frrefoodchennai #goldensands
அரசியல்,சினிமா,சமூகம் பல்வேறு பரிமாணங்களில் உரையாடும் , திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது..... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்.... களமாடுவோம் .....
Follow us 👇🏻
IG 👉🏻 golden_sandstv?...
🐦 👉🏻 golden_sandstv?s=...
FB 👉🏻 profile.php?...
More Enquiries Mail ✉️ admin@goldensandstv.com
Thanks 🌟

Пікірлер: 365

  • @vksvks7901
    @vksvks79019 ай бұрын

    நடிகைகளை பிபலமானவர்களை நேர்காணல் செய்வதை விட இது போன்று செய்யுங்கள் கோல்டன் சாண்ட்டிவி🎉

  • @SakthisKitchen221
    @SakthisKitchen2219 ай бұрын

    உங்களின் வலி,கஷ்டம் எல்லாம் உங்களின் சிரிப்பில் மறைத்து விட்டீர்கள்,உங்கள் உருவத்தில் இறைவனை காண்கிறேன்🙏🙏🙏 ஓம் நமசிவாய ❤️

  • @shashee2841
    @shashee28419 ай бұрын

    தேவனால் கூடாத காரியம் ஒன்றும் இல்லை...... மதங்களை கடந்ததுதான் அன்பு...... வாழ்த்துக்கள் சகோதரி.... மேலும் உங்கள் பணி தொடர வேண்டிக்கொள்கிறேன்....... Amen....

  • @ravichandiransolai2568
    @ravichandiransolai25689 ай бұрын

    ஒவ்வொரு காலகட்டத்திலும் காரைகால் அம்மையார் அன்னைதெரேசா போல் வந்துகொண்டே இருக்கிறார்கள்,இப்படி வாழ்பவர்கள் காலத்தில் நாம்வாழ்வதே நாம் செய்த பாக்கியம்.

  • @tks92

    @tks92

    9 ай бұрын

    தெரசா வா

  • @poongasiva9643

    @poongasiva9643

    9 ай бұрын

    காரைக்கால் அம்மையார் அன்னை தெரசா ஒப்பீடு செய்யாதீர்கள் சேவை செய்வது போல் மதத்தை பரப்ப உள்ளே வந்தவர் தெரசா !! இது கடைசி காலத்தில் வெளிவந்த மறைக்கப்பட்ட உண்மை !!

  • @radhaidev2213

    @radhaidev2213

    9 ай бұрын

    தெரசா மதம் மாற்ற வந்து நாடகமாடினார்

  • @eezzaacc

    @eezzaacc

    9 ай бұрын

    ​@@tks92நக்கலா பேசி கிண்டல் பண்றதவிட, 4 தொழு நோயாளிகளுக்கு பணிவிடை செய்து பாரு. வித்தியாசம் தெரியும்.

  • @maharajaram5095

    @maharajaram5095

    8 ай бұрын

    100% fact

  • @kadagam1958
    @kadagam19589 ай бұрын

    தெய்வ பிறவி தாயே நீங்கள் நீண்ட காலம் வாழ்ந்து எளிய மக்களுக்கு சேவையை தொடர்ந்து செய்ய இறைவன் அருள்புரிய வேண்டும்

  • @shanmuganathannatarajan7667
    @shanmuganathannatarajan76679 ай бұрын

    வளர்ந்த குழந்தையாக இருந்த எனது தாய் தந்தையை நான் நன்றாக பார்த்தது போல எதிர்காலத்தில் வளர்ந்த குழந்தையாக மாறும் தங்கை உமாராணி யை நான் சந்தோசமாக பார்த்துக்கொள்ள ஆசை. ஆண்டவனை வேண்டுகின்றேன்.

  • @kaliyasamy212
    @kaliyasamy2129 ай бұрын

    சுய நலம் இல்லாத வாழ்க்கை .நல்ல மனசு. உங்கள் குடும்பம்100 ஆண்டுகளுக்கு மேல் நன்றாக வாழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் தங்கையே.

  • @ShaliniShalini-zk1wp
    @ShaliniShalini-zk1wp9 ай бұрын

    வலிலேயும் சத்தம்மா சிரிக்கிறீர்கள் வாழ்க வளர்க

  • @kaluvanhariharan4256
    @kaluvanhariharan42569 ай бұрын

    ஒட்டு மொத்த தாய்மார்களின் ஒரு உருவம் இந்த பெண். பெண்களின் மகத்துவத்தை இந்த பெண்ணின் மூலம் உணரலாம் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் ....

  • @NPNEHAAYOUTUBE
    @NPNEHAAYOUTUBE9 ай бұрын

    நிஜமான ஹீரோ,தலைவி வாழ்த்துகள்

  • @anbazhagant6813
    @anbazhagant68139 ай бұрын

    மாயைகள் நிறைந்த இந்த காலத்தில் உங்கள் அர்ப்பணிப்பு மிக்க சேவை பிரமிப்பை ஏற்படுத்துகிறது!சேவைகள் தொடர வாழ்த்துக்கள்!

  • @MuruganMahasri-cn9qx
    @MuruganMahasri-cn9qx9 ай бұрын

    உயிர்கள் அனைத்திற்கும் முதலில் உண்ண உணவு தேவை! அதை ஊட்டி வளர்க்கும் அன்னபூரணி உமா மகேஸ்வரி 👍🏿🌺🌺🌺🌺🌺🙏

  • @nvshanmugam8172
    @nvshanmugam81729 ай бұрын

    வாழ்த்துகள் மகளே!என் மனைவியும் 80வயதில் இயற்கை எய்தினார். சாகும் வரை அன்னலட்சுமியாகத் திகழ்ந்தாள். அடுத்த பிறவியில் நீ என் மகளாய் பிறக்க இறைவனை வேண்டுகிறேன்!

  • @user-sq8iq5ev3k

    @user-sq8iq5ev3k

    9 ай бұрын

    Unkalai kaduvulaka nenaikiren

  • @puvanendranselliah172
    @puvanendranselliah17210 ай бұрын

    உண்மையான lady superstar! வாழ்த்துக்கள்🙏🏻

  • @vrbala4944
    @vrbala49449 ай бұрын

    மனச தொட்டுட சகோதரி அந்த சிரிப்புதான் இறைவன்

  • @raghuk5123
    @raghuk51239 ай бұрын

    என்ன சொல்வது என்றே தெரியவில்லை.... அன்பு சகோதரி உமா ராணி நீங்கள் வாழும் மனித நேயம்...சமூகத்தை குறை சொல்வதை விட்டு நாம் செய்யும் செயல் சரியாக இருந்தால் போதும்....நாளை என்பது இறைவன் கையில்...அப்பா வியக்க வைக்கிறது தங்கள் ஓவ்வொரு பதிலும்....தலை வணங்குகிறோம் தாயே... ஜெய் ஸ்ரீ ராம்

  • @mylittleangel9637
    @mylittleangel96379 ай бұрын

    கடைசியாக பேசிய அவர் சொன்னது 100 சதவிகிதம் correct யாரையும் செய்ய இயலாது வாழ்க வளமுடன் உமா ராணி அக்கா

  • @ssmks
    @ssmks9 ай бұрын

    தெய்வ பிறவி அம்மா நீங்கள்...நீங்களும் உங்கள் இரண்டு செல்வங்களும்.....வாழ்க வாழ்க வாழ்க...

  • @padmaloshini6090
    @padmaloshini60909 ай бұрын

    "சேவை செய்யவேண்டும் என்பதை இன்னொருவரிடம் பொறுப்பை ஒப்படைக்காமல் நாமே அதை தொடங்கி செய்ய வேண்டும்" என்பதை உணர்த்தும் எடுத்துகாட்டாய் விளங்குகிறார் உமாராணி அவர்கள். உங்கள் பணி என்றென்றும் தொடர இறைவன் அருள்புரிவாரக.🙏

  • @user-kz2lf7dl6z
    @user-kz2lf7dl6z9 ай бұрын

    தெளிவான ஞானம்.வாழ்க வளமுடன்.பிரபஞ்ச சக்தி அருள் செய்யட்டும்.தாயின் திருவடிகளுக்கு அளவில்லா வணக்கங்கள்.

  • @ganesans9265
    @ganesans926510 ай бұрын

    பேட்டி எடுத்தவரின் முடிவுரை அழகு அற்புதம் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றியுடன். ஔவையாரையம், காரைக்கால் அம்மையையும், உலகுக்கு அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.🙏👍🌹

  • @bhagirathinagarajan8339
    @bhagirathinagarajan83399 ай бұрын

    மிகவும் தெளிந்த சிந்தனை.௧படமற்ற பேச்சு.சிறந்த பேச்சு.

  • @mraltaappu6543
    @mraltaappu654310 ай бұрын

    தர்மம் தலை காக்கும். தொடர்ந்து பயணியுங்கள், கடவுள் ஆசீர்வாதம் உங்களை வாழ வைக்கும். 👏👏👏👍👍👍

  • @ranjaninn215
    @ranjaninn2159 ай бұрын

    பெண்ணே. . . என் மகளை போல் தான் உங்களை பார்க்கிறேன். என்றென்றும் தாங்கள் நன்றாக இருங்கள்🙏

  • @chandransekaran9461
    @chandransekaran94619 ай бұрын

    தெய்வங்களை வணங்கதான் முடியும் 🙏

  • @suryaprakashrk9165
    @suryaprakashrk91659 ай бұрын

    எல்லோருமே அன்னாடங்காச்சிதான் அம்மா🙏 யாருமே எவ்வளவு பெரிய பணக்காரனாலும் வாரத்திற்கு,மாதத்திற்க்கோ சமைச்சு வைக்க முடியாது?

  • @kannapiran9837
    @kannapiran98379 ай бұрын

    கடவுள் படைப்பில் வித்தியாசமானவர். சான்ஸே இல்ல. வாழ்க வளமுடன் நலமுடன்

  • @ssvn6440

    @ssvn6440

    8 ай бұрын

    Akkavaga ungalai mathikkirane Uma madam.Ungalai poendru innoru thaevathai kalvi puratchiya vuruvaaga ellam valla eraivan arul puriyattum.Ungalai pondravargal neenda nedungaalam vaazha vaendumena eraivanai prarthikkirane.

  • @vksvks7901
    @vksvks79019 ай бұрын

    அன்பின் மொழி தாய்மை. தவத்தின் மொழி ❤️ அன்பு.. பிரபஞ்ச மொழியும் அன்புதான் கருணைதான்

  • @Srilakshmisilks123
    @Srilakshmisilks1239 ай бұрын

    You are real ledi Super Star Umarani 🙏🙏🙏🙏🙏🙏💞💞💞💞💞💞🙏🙏🙏🙏🙏🙏

  • @sakthikitchen879
    @sakthikitchen8799 ай бұрын

    என்ன சொல்லி இந்த அன்னபூரணியை பாராட்டுவது. நாமெல்லாம் சரியான வேஸ்ட்.

  • @Priyavino-yc2zk

    @Priyavino-yc2zk

    9 ай бұрын

    Yes pa

  • @madhavharri7150

    @madhavharri7150

    9 ай бұрын

    Unmai

  • @muthumari8960

    @muthumari8960

    8 ай бұрын

    Neega poi antha homela oru varam Vela paruga eintha mathiri yarrum paratta mattika

  • @KidsandKitchen7

    @KidsandKitchen7

    7 ай бұрын

    S😢

  • @KidsandKitchen7

    @KidsandKitchen7

    7 ай бұрын

    ​@@muthumari8960yen Apdi solrenga

  • @Jlgjlg777
    @Jlgjlg7779 ай бұрын

    ஏன்டா என்ன படைச்சனு சொல்லாதிங்க, அநேகருக்கு சாப்பாடு கொடுத்து உதவுறீங்களே அதுக்காக தான் ஆண்டவன் உங்கள படச்சிருக்கானு சந்தோஷப்படுங்க வாழ்த்துக்கள் 😊

  • @kalpagamvenkatachalam8595
    @kalpagamvenkatachalam85959 ай бұрын

    அம்மா உங்களுடைய service மிகவும் மகத்தமானது.

  • @katze007
    @katze0079 ай бұрын

    This woman is a REAL hero 🙏🏽🌟🔱

  • @desikaveeraraghavan5955
    @desikaveeraraghavan59559 ай бұрын

    Uma Rani, I am a super senior citizen and I have a lot of respect for you. I shall pray for your health so that your services can continue. May god bless you.

  • @yugamnews
    @yugamnews10 ай бұрын

    மிக அருமையான பதிவு சகோதரர் மற்றும் சகோதரிக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤

  • @rajeshprema1547
    @rajeshprema15479 ай бұрын

    நல்ல உள்ளங்கள் இருக்கும் வரை நல்லதே நடக்கும்..நடமாடும் கடவுள் வணங்குகிறேன்..🙏🙏🙏🙏🙏🙏

  • @user-zn7fh4kp5f
    @user-zn7fh4kp5f9 ай бұрын

    இவங்க உண்மை யாக தொண்டு செய்யும் மனம் கொண்டவர் நிறைய பேர் மக்களுக்கு தொண்டு செய்வதாக சொல்லி தன் குடும்பத்தையும் சொத்தையும் வளர்க்கிறார்கள் ஆனால் இவர்கள் வாடகை வீட்டிலும் சேவை செய்கிறார்கள் வாழ்த்துக்கள் 💐💐 சகோதரி 🙏🏻

  • @dharmarprabaharan4669

    @dharmarprabaharan4669

    9 ай бұрын

    ❤❤❤❤❤❤

  • @kannanvkp884
    @kannanvkp8848 ай бұрын

    மணது பாசிட்டிவ் உங்கள் மணது மகிழ்ச்சியா இருக்குது என் கண்னில் கண்னீர் வருகிறது உங்களை போன்று அனைவரும் மாரினால் இந்த உலகத்தில் ஏதடா துன்பம்

  • @alagarsamyk8807
    @alagarsamyk88079 ай бұрын

    இந்த இளம்வயதில் இந்த ஒரு சேவைகள் செய்யும் தாங்களை.வாழ்த்துகிறேன்.தாயீ நீங்கள் நீடூடி வாழ வாழ்த்துகிறேன் தாயீ

  • @aswiniinfo-007
    @aswiniinfo-00710 ай бұрын

    ❤❤❤சகோதரியே உங்களை நேசிக்கின்றேன் ❤❤❤

  • @andalprabhakaran8202
    @andalprabhakaran82029 ай бұрын

    வாழ்க வளமுடன் உமா ராணி. கடவுள் உங்களுக்கு மன ஆரோக்யத்தையும் உடல் ஆரோக்யத்தையும் இன்று போல் என்றும் கொடுத்தருள வேண்டும்.

  • @srinivasanc8373

    @srinivasanc8373

    9 ай бұрын

    😊😊😅😮😢🎉😂❤

  • @karpagamjaiveer4392
    @karpagamjaiveer439210 ай бұрын

    பெண் வள்ளலார்

  • @geethasuganthi8877
    @geethasuganthi887710 ай бұрын

    Her smile 😀😀😀😀👍👍om namashivaya 🙏🙏🙏 bless her

  • @user-kk1ot5su1p
    @user-kk1ot5su1p9 ай бұрын

    எனக்கு ஒரு பொண்ணு இப்பிடி பார்க்க ஆசை யா இந்த காலத்தில்... அன்பு. வாழ்க பெண்ணே..... ஆம்.... உடை மாறினாலும்.... உள்ளம் அவ்வை போல

  • @crazyfoodtamil4325
    @crazyfoodtamil43259 ай бұрын

    இவங்க சென்னை மேயர் இருந்தா எப்பிடி இருக்கும் ❤❤❤

  • @dhanamgovindarj2560
    @dhanamgovindarj25609 ай бұрын

    அனைவரின் மத்தியில் தெய்வமாய் நிற்கின்றாய்❤❤

  • @shanmugam8590
    @shanmugam85909 ай бұрын

    நவீன காரைக்கால் அம்மையார் நீங்கா செல்வம் நிறைந்தேளோர் எம்பாவாய்

  • @balasadhi
    @balasadhi9 ай бұрын

    She is a STAR

  • @sornavelr2568
    @sornavelr25689 ай бұрын

    எல்லாம் வல்ல இறைவன் உடனிருந்து அருளட்டும் வாழ்க அறம் வாழ்க பல்லாண்டு

  • @philojohn23yesu32
    @philojohn23yesu329 ай бұрын

    உங்களை போல் நானும் சமுக சேவை செய்வேன்.

  • @poongasiva9643

    @poongasiva9643

    9 ай бұрын

    வாழ்த்துகிறோம் 🙏🙏🙏

  • @nkalaiwani
    @nkalaiwani9 ай бұрын

    அம்மா நீங்கள் சிரிக்கும் பொழுது இறைவனைக் கண்டேன்....அன்பே கடவுள்

  • @sureshpandiyan3720
    @sureshpandiyan37209 ай бұрын

    வாழ்த்துக்கள். தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள். எல்லா வல்ல இறைவன் உங்களுக்கு எப்போதும் ஆரோக்கியத்துடன் இருக்க ஆசிர்வதிக்கட்டும்.

  • @daisycorreya8308
    @daisycorreya83089 ай бұрын

    Thank you so much golden sands for this beautiful interview with Uma .. she's really a living Saint...may God bless you Uma with all goodness...🎉❤

  • @radhikanarendhiran9324
    @radhikanarendhiran93249 ай бұрын

    God bless her and the family.

  • @thangapandianpandian5967
    @thangapandianpandian59679 ай бұрын

    அம்மா நீங்கள் அன்னபூரணி 🎉 ஆனால் உங்கள் சிரிப்பிற்கு பின்னால் சோகம் தெரிகிறது 😂 இறைவன் உங்களுக்கு நல்லன எல்லாம் தந்து அருள வேண்டுகிறேன் 🎉

  • @rammohan.srammohans1094
    @rammohan.srammohans10949 ай бұрын

    தாயே உங்கள் அன்புக்கு தலை வணங்குகிறேன்

  • @umauma5475
    @umauma54759 ай бұрын

    இந்த பெயர் கேட்டு இன்னைக்குதான் தன்னம்பிக்கையா இருக்கு

  • @madhubalu7249
    @madhubalu72499 ай бұрын

    உமாராணி போன்றவர்களால் தான் தர்மம் தழைக்கிறது. இவர் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறார். இறைவன் இவருக்கு நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் தர இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @rajakumarkumar1364
    @rajakumarkumar13649 ай бұрын

    சகோதரி க்கு என்னுடைய வாழ்த்துக்கள் நல்லா இருக்கனும்

  • @kaamanpj5167
    @kaamanpj516710 ай бұрын

    நானும் தான் ஏன்டா என்ன படைச்சன்னு கேப்பேன் :)- கடவுள் ட

  • @muthukumara2557
    @muthukumara25579 ай бұрын

    உங்கள் உருவம் தெய்வம் போல் உள்ளது சகோதரி 🙏

  • @geetharani953
    @geetharani95310 ай бұрын

    Congratulations sister ❤

  • @raajanJayatv-dg5uo
    @raajanJayatv-dg5uo10 ай бұрын

    Sister your boren to serve people God is with you 🙏 ✨️ all the best 👍

  • @sarrveshsk8101
    @sarrveshsk81019 ай бұрын

    ஓம் நமசிவாய

  • @va8117
    @va81179 ай бұрын

    வாழும் அன்னை தெரசாங்க

  • @tks92

    @tks92

    9 ай бұрын

    தெரசா வா😂😂😂😂😂😂

  • @poongasiva9643

    @poongasiva9643

    9 ай бұрын

    சேவை செய்வதுபோல் மதத்தை பரப்ப உள்ளே வந்தவர் தெரசா !! இது கடைசி காலத்தில் வெளிவந்த மறைக்கப்பட்ட உண்மை !

  • @INS11
    @INS119 ай бұрын

    Uma has a very clear mind..

  • @balasubramanianravi9094
    @balasubramanianravi909410 ай бұрын

    சூப்பர் அக்கா வாழ்த்துக்கள் 👍

  • @stephensakthivel6248
    @stephensakthivel62489 ай бұрын

    god bless you sister jesus with you

  • @mr.pappuschannel2625
    @mr.pappuschannel26259 ай бұрын

    வாழ்க வளமுடன் சகோதரி🎉🎉🎉

  • @deepakv2207
    @deepakv22079 ай бұрын

    Super akka enakum ipad pananum aasai iruku but mudiala god bless u stay happy and healthy

  • @tlntravelwithnishanth
    @tlntravelwithnishanth10 ай бұрын

    God will bless your hands. ❤

  • @janasjanarthanam6455
    @janasjanarthanam64559 ай бұрын

    நன்றி தாயே...ஓம் சிவாய நம ஓம்.

  • @anandmeera4797
    @anandmeera479710 ай бұрын

    Vazhga valamudan sister

  • @rsivakumarkumar7336
    @rsivakumarkumar73369 ай бұрын

    நல்ல பதிவு உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @francisxavier1626
    @francisxavier16269 ай бұрын

    வாழ்த்துக்கள் சகோதரி உங்களுடைய பதில்கள் மிக அருமையாக இரு‌ந்தது என்னால தாங்க முடியல மிக்க மகிழ்ச்சியாக இருக்குங்க வாழ்க பல்லாண்டு .நீங்க அண்ணபூரணியாயிருப்பதுதான் கடவுள் சித்தம்.வாழ்த்தட்டும் தலைமுறை.🎉🎉🎉

  • @jafferullasheriff1560
    @jafferullasheriff15609 ай бұрын

    Madam great 👍 Happy to see your smile face & calm speech god bless you madam

  • @Sakthikalaivani007
    @Sakthikalaivani0079 ай бұрын

    உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் சகோதரி 💐✨✨♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️❤️💯

  • @sarmilasridhar8675
    @sarmilasridhar86759 ай бұрын

    Really Super lady uma neenga 🎉🎉🎉❤❤feel pannathinga 😮😮😢uma

  • @praphakaran2012
    @praphakaran20129 ай бұрын

    lady superstar..........

  • @shyamushyamala6335
    @shyamushyamala63359 ай бұрын

    God bless you my dear child ❤️❤️❤️

  • @alphonsafernandez3501
    @alphonsafernandez35019 ай бұрын

    வாழ்த்துக்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். நன்றி

  • @vimalakumar9140
    @vimalakumar91409 ай бұрын

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்👍👍👍

  • @ArumugamMuruganArumugam
    @ArumugamMuruganArumugam9 ай бұрын

    God bless your ministry sister 🙏. Kartharuku sthothiram 🙏.

  • @khappan3309
    @khappan33099 ай бұрын

    No words to express you service..

  • @christavadim7095
    @christavadim709510 ай бұрын

    Very happy to see you Sister keep rocking

  • @SeriKathiresan
    @SeriKathiresan9 ай бұрын

    Your service is God gift

  • @rajalakshmis4789
    @rajalakshmis47899 ай бұрын

    மிக்கநன்றிகள்.🙌

  • @sowmyasenthilnathan5655
    @sowmyasenthilnathan56559 ай бұрын

    Amma unga voice romba nalla irukku

  • @kameshwaranpb2765
    @kameshwaranpb27659 ай бұрын

    Super super madam kadavul uingal thunai erupair

  • @user-wj8rb4xo2w
    @user-wj8rb4xo2w9 ай бұрын

    நன்றி சகோதரி இல்லா தோ ற்கு அன்ன மி டும் அன்ன புரணி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சகோதரி

  • @villagemomanddaughter4225
    @villagemomanddaughter42259 ай бұрын

    Ennoda inspiration neenga sister,,, I love your Simplesity💝👏🙏,,,very big salute 🙏

  • @vijayalakshmirangaswamy3103
    @vijayalakshmirangaswamy31039 ай бұрын

    Golden sands one of the best golden interview . Very nice humanbeing . She is exceptional n excellent thinking personality. She needs a big salute ❤

  • @harshithaartscrafts7331
    @harshithaartscrafts73319 ай бұрын

    Kind hearted person. I pray for her good health. Keep rocking.

  • @premkumarvellore4625
    @premkumarvellore46259 ай бұрын

    God bless you Sister

  • @rameshbabuv145
    @rameshbabuv1459 ай бұрын

    God bless her.

  • @sophiamercy9173
    @sophiamercy91739 ай бұрын

    You are great Sister ...God bless you

  • @nadarajan1041
    @nadarajan10419 ай бұрын

    தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் சிஸ்டர்

  • @ziom.s8768
    @ziom.s87689 ай бұрын

    Vallthukal

  • @hippie141
    @hippie1419 ай бұрын

    God bless you sister ❤️

  • @lakshmimalini3215
    @lakshmimalini32159 ай бұрын

    Respected 🙏 ma excellent 👍 service vazthughal vazhavalamudhan pallandhu ma

Келесі