IRAKKAM SEIYUNGAPPA (Official Video) | DAVIDSAM JOYSON | ALWYN | TAMIL CHRISTIAN SONG

Музыка

Glory to God alone. This is the prayer song for our Nation and our Life.
Credits:
Lyrics,tune & sung by Davidsam Joyson
Music Produced & Arranged By Alwyn. M
Drum Programming - Godwin
Solo violin - Embar Kanan, Sharon - Video Feature
Nadhaswaram - Bala
Recorded by Prabhu Immanuel @ Oasis Recording Studio
Mixed & Mastered by Augustine Ponseelan @ Sling sound studios ( Canada )
DOP & Edit by Wellington Jones
Poster design by Preeth Gennett
Lyrics
எங்கள் தகப்பனே என் இயேசுவே
நீர் இரங்க வேண்டுமே
உங்க இரக்கத்திற்காய் கெஞ்சி நிற்கிறோம்
நீர் இரங்குகிறேன் என்று சொல்லும் வார்த்தை போதுமே
எங்கள் தேசத்தின்(வாழ்க்கையின்) நிலைமையெல்லாம் மாறிப்போகுமே
இரக்கம் செய்யுங்கப்பா எங்கள் தேசத்தில(வாழ்க்கையில)
மனமிறங்குமே எங்களுக்காக நீங்க
1. மாறி மாறி துன்பங்கள் வாட்டி வதைக்குது
நீர் மனதுருகி இரங்க வேண்டுமே
சூழ்நிலைகள் பிரதிகூலமாய் மாறி போகுது
நீர் மனதுருகி இரங்க வேண்டுமே
காலத்தையும் சமயத்தையும் மாற்ற வல்ல தேவனே (Dan 2:21)
நீர் மனதுருகி(எங்களுக்காய்) இரங்க வேண்டுமே
- இரக்கம் செய்யுங்கப்பா
2. தேசமெங்கும் பாழான நிலைமையாகுது
நீர் மனதுருகி இரங்க வேண்டுமே
ஜனங்களின் வாழ்க்கையெல்லாம் வறட்சியாகுது
பாழானதை பயிர்நிலமாய் மாற்ற வல்ல தேவனே (Ezek 36:36)
நீர் மனதுருகி(எங்களுக்காய்) இரங்க வேண்டுமே
- இரக்கம் செய்யுங்கப்பா
Engal thagappanae en Yesuvae
Neer iranga vaendumae
Unga irakkaththirkaay kenji nirkirom
Neer irangugiren Endru sollum vaarththai pothumae
Engal thaesaththin (vaazhkkaiyin) nilamaiyellaam maari pogumae
Irakkam seyyungappa enga thaesaththila (vaazhkaiyila)
Manamirangumae engalukkaga neenga
1. Maari maari thunbangal vaatti vathaikkuthu
Neer manathurugi iranga vaendumae
Soolnilaigal prathikoolamaay maari poguthu
Neer manathurugi iranga vaendumae
Kaalaththaiyum samayaththaiyum maatra valla thaevanae
Neer manathurugi (engalukkai) iranga vaendumae
2. Thaesamengum paazhaana nilamaiyaaguthu
Neer manathurugi iranga vaendumae
Janangalin vaazhkkaiyellam varatchiyaaguthu
Neer manathurugi iranga vaendumae
Paazhaanathai payir nilamaay maatra valla thaevanae
Neer manathurugi (engalukkai) iranga vaendumae
#ThazhvilNinaithavrae #davidsamjoyson #EngalThagappanae

Пікірлер: 761

  • @johnsamjoyson
    @johnsamjoyson2 жыл бұрын

    Song from heart. Soulful. God bless you thambi ❤️

  • @santatansa8305

    @santatansa8305

    2 жыл бұрын

    Glad to hear you. You are doing great work for God. GOD bless you, Joyson brothers and your ministry brother

  • @Jern000.

    @Jern000.

    2 жыл бұрын

    Really Heart Touching Song Amen .

  • @samuelsamuel6288

    @samuelsamuel6288

    2 жыл бұрын

    Praise the lord Pastor.

  • @bestowstan2485

    @bestowstan2485

    2 жыл бұрын

    God bless you pastor 🙏

  • @rathy0413

    @rathy0413

    2 жыл бұрын

    Amen.. God Bless You Brothers!!

  • @ZionstamilsongChannel
    @ZionstamilsongChannel2 жыл бұрын

    எங்கள் தகப்பனே என் இயேசுவே நீர் இறங்க வேண்டுமே 🙏 உங்க இரக்கத்திற்காய் கெஞ்சி நிற்கிறோம் - 2 🙏 நீர் இரங்குகிறேன் என்று 😰 ஒரு சொல்லும் வார்த்தை போதுமே எங்கள் தேசத்தின் (வாழ்க்கையின் ) நிலைமையெல்லாம் மாறி போகுமே-2 இரக்கம் செய்யுங்கப்பா 🙏 எங்கள் தேசத்தில(வாழ்க்கையில) மனமிரங்குமே எங்களுக்காக நீங்க 1 மாறி மாறி துன்பங்கள் வாட்டி வதைக்குது 😭 நீர் மனதுருகி இரங்க வேண்டுமே சூழ்நிலைகள் பிரதிகூலமாய் மாறி போகுது -நீர் மனதுருகி இரங்க வேண்டுமே காலத்தையும் சமயத்தையும் 🌍 மாற்ற வல்ல தேவனே 👍 நீர் மனதுருகி எங்களுக்காய் இரங்க வேண்டுமே 😰 - இரக்கம் செய்யுங்கப்பா 2 தேசமெங்கும் பாழான நிலைமையாகுது நீர் மனதுருகி இரங்க வேண்டுமே👍 ஜனங்களின் வாழ்க்கையெல்லாம் வறட்சியாகுது 😰 நீர் மனதுருகி இரங்க வேண்டுமே பாழானதை பயிர்நிலமாய் மாற்ற வல்ல தேவனே 👍 நீர் மனதுருகி எங்களுக்காய் இரங்க வேண்டுமே - 2 🙏 - இரக்கம் செய்யுங்கப்பா

  • @saralwilmot3935

    @saralwilmot3935

    2 жыл бұрын

    Mom mom0

  • @davidprabakaran2803

    @davidprabakaran2803

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/g6uuxLitqbvcccY.html

  • @Thandabani-xm3jo

    @Thandabani-xm3jo

    2 жыл бұрын

    Hi

  • @sureshanjali5299

    @sureshanjali5299

    2 жыл бұрын

    @@saralwilmot3935 hau

  • @sureshanjali5299

    @sureshanjali5299

    2 жыл бұрын

    Hai sair

  • @name2305
    @name23052 жыл бұрын

    எங்கள் தகப்பனே என் இயேசுவே நீர் இரங்க வேண்டுமே உங்க இரக்கத்திற்காய் கெஞ்சி நிற்கிறோம் நீர் இரங்குகிறேன் என்று சொல்லும் வார்த்தை போதுமே எங்கள் தேசத்தின்(வாழ்க்கையின்) நிலைமையெல்லாம் மாறிப்போகுமே இரக்கம் செய்யுங்கப்பா எங்கள் தேசத்தில(வாழ்க்கையில) மனமிறங்குமே எங்களுக்காக நீங்க 1. மாறி மாறி துன்பங்கள் வாட்டி வதைக்குது நீர் மனதுருகி இரங்க வேண்டுமே சூழ்நிலைகள் பிரதிகூலமாய் மாறி போகுது நீர் மனதுருகி இரங்க வேண்டுமே காலத்தையும் சமயத்தையும் மாற்ற வல்ல தேவனே (Dan 2:21) நீர் மனதுருகி(எங்களுக்காய்) இரங்க வேண்டுமே - இரக்கம் செய்யுங்கப்பா 2. தேசமெங்கும் பாழான நிலைமையாகுது நீர் மனதுருகி இரங்க வேண்டுமே ஜனங்களின் வாழ்க்கையெல்லாம் வறட்சியாகுது பாழானதை பயிர்நிலமாய் மாற்ற வல்ல தேவனே (Ezek 36:36) நீர் மனதுருகி(எங்களுக்காய்) இரங்க வேண்டுமே - இரக்கம் செய்யுங்கப்பா

  • @kumarkokki5334
    @kumarkokki53342 жыл бұрын

    என் இருதயம் இந்த பாடலை கேட்டு உடைந்து போனது கர்த்தர் உங்களை ஆசீவதிக்கட்டும் ஐயா

  • @gospeltvtamil
    @gospeltvtamil2 жыл бұрын

    ஆண்டவரே இப்படிப்பட்ட உம்முடைய நாமத்தை உயர்த்தி உம்முடைய இரக்கத்தையும் தயவையும் இந்த பூமியிலே இரங்கப் பண்ணும் இப்படிப்பட்ட தேவ ஊழியர் போல அநேகரை எங்கள் தேசத்தில் எழுப்புங்ப்பா என் தேசம் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் பெற்றுக் கொண்டதற்காக இயேசுவின் நாமத்தில் ஆமென்

  • @tamilprayerwarriors3662
    @tamilprayerwarriors36622 жыл бұрын

    இப்பாடலை தந்த ஜீவனுள்ள ஆண்டவர் இயேசுவுக்கே எல்லா துதியும் மகிமையும் உண்டாகட்டும். நீர் ஒருவரே எல்லா துதிக்கும் பாத்திரர். ஆண்டவர் உம் சித்தம் செய்ய எங்களுக்கு கிருபைத் தாரும். பரிசுத்த ஆவியானவரே உம் ஆளுகையால் ஒவ்வொருவரையும் நிரப்புங்கப்பா. ALL GLORY TO OUR HEAVENLY FATHER OF GOD.

  • @mr_johnsanthosh
    @mr_johnsanthosh2 жыл бұрын

    lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @TRENDIND-2024-FASHION....

    @TRENDIND-2024-FASHION....

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/lX9pyLidls6tYc4.html

  • @gr.k.abishan1668
    @gr.k.abishan16682 жыл бұрын

    , தற்போதய இலங்கை தேசத்தின் சூல்நிலைக்கு ஏற்ற பாடல் 😭😭😭😭 God bless you pastor ❤️❤️

  • @yoganyogan6914
    @yoganyogan69142 жыл бұрын

    jesu.......Nan irakkaththil isvaryam nirainthavar enru sonnavar nichchayam irankuvar I L Y Thank you jesus

  • @JesuslidiyaAmmuachuma
    @JesuslidiyaAmmuachuma2 жыл бұрын

    ஆமென் அப்பா எங்களுக்கு இரங்க வேண்டுமே அப்பா நீர் மனமிரங்க வேண்டும் அப்பா ஆமென் அல்லேலூயா

  • @thamaraikani79
    @thamaraikani792 жыл бұрын

    Irakkam seyyungappa enga desathula...manamirangume engalukaga neenga...🙏🙏🙏

  • @sivakumaranehamparam456
    @sivakumaranehamparam4562 жыл бұрын

    ஆமேன் எல்லா சூழ்நிலைகளயும் மாற்ற வல்லமை உள்ளவர்

  • @bgfnewrkmministries683
    @bgfnewrkmministries6832 жыл бұрын

    தெய்வமே நாங்க மாம்சம் தானே என்று நினைவுகூர்ந்து எங்க தவறுகளை மன்னித்து எங்க தேசத்துக்கு இரக்கஞ்செய்யுங்க

  • @akashabraham5843
    @akashabraham58432 жыл бұрын

    NEER IRANGUGIREN ENDRU SOLUM VARTHAI POTHUMEY 💯🛐✝️💞❣

  • @davidprakash
    @davidprakash Жыл бұрын

    வார்த்தைகளே வரவில்லை.... கண்ணீர் மட்டுமே வருகிறது இந்த பாடலை கேட்கும் போது கர்த்தர் நல்லவர் 🙏

  • @premt4262
    @premt42622 жыл бұрын

    இதயத்தின் ஆழத்திலிருந்து எழும்பும் ஜெபமே பாடலாக!!! All glory to Jesus Christ! Amen.🙏

  • @sheebashee2123
    @sheebashee21232 жыл бұрын

    Your songs very amazing I really heart touching your songs god bless you I feel god prasence 😌😌🥰❤️

  • @balliganur130
    @balliganur1302 жыл бұрын

    Super song👍✝️

  • @wordsofeternallifeministry9883
    @wordsofeternallifeministry98832 жыл бұрын

    Amen.Jesus love you.

  • @anitha5323
    @anitha53232 жыл бұрын

    Yesappa en life la irakam seyungapa plz daddy unga irakam venum pa engalai manniyungapa

  • @jordanmusic8072

    @jordanmusic8072

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/dnZlzZuznZrMnbQ.html

  • @rayeepanrayeepan7549
    @rayeepanrayeepan75492 жыл бұрын

    பல தடவைகள் கேட்டு இலங்கைக்காகவும் அழுகிறேன்

  • @hepzi5602
    @hepzi56022 жыл бұрын

    Amen appa irkangam seiyungapa enga thesathula 😭😭😭

  • @jordanmusic8072

    @jordanmusic8072

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/dnZlzZuznZrMnbQ.html

  • @user-el1vu1qy9y
    @user-el1vu1qy9y Жыл бұрын

    🙏ஆமென் அல்லேலூயா, இரக்கம் நிறைந்த தேவனே உமக்கு கோடான கோடி நன்றி அப்பா 🙏

  • @santhanarevathi9787
    @santhanarevathi97872 жыл бұрын

    Amen Halleluigh

  • @janenishithaofficial1851
    @janenishithaofficial18512 жыл бұрын

    Amen praise God glory to jesus ella mahimai ummake selutukirom enaku unga song romba pedikum ennai vitukodkavar song padnalae naan aluvean Davidsam joyson pastor enaku Johnsam joyson pastor song very useful for me pastor God bless you Davidsam joyson pastor Johnsam joyson pastor god bless you all fgpc ministry God bless you all really thoughtful words in this song pastor naan ungaluku daily Prayer pannuvean pastor

  • @pradeeppradeep3682
    @pradeeppradeep36822 жыл бұрын

    ஆமென் கர்த்தர் இரக்கம் உள்ளவர்

  • @TRENDIND-2024-FASHION....

    @TRENDIND-2024-FASHION....

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/lX9pyLidls6tYc4.html

  • @danielc9751
    @danielc97512 жыл бұрын

    Engal Desathin mele irunguvadharkaaga nandri appa...❤❤❤🙏🙏🙏

  • @jordanmusic8072

    @jordanmusic8072

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/dnZlzZuznZrMnbQ.html

  • @blessedsubin8349
    @blessedsubin83492 жыл бұрын

    Amen 🙏woñderfulsong

  • @santhanarevathi9787
    @santhanarevathi97872 жыл бұрын

    Amen praise the Lord

  • @shortfilm2626
    @shortfilm26262 жыл бұрын

    நீர் என் தேசத்துக்கு இரக்கம் செய்ங்க அது போதும் please🙏🏻😞😞

  • @lakshmisravishp6870
    @lakshmisravishp68702 жыл бұрын

    ಆಮೇನ್ ಯೇಸಪ್ಪ ಸ್ತೋತ್ರ ನಿಮ್ಮ ಗೆ 🙌 ಆಮೇನ್ ಯೇಸಪ್ಪ ಸ್ತೋತ್ರ ನಿಮ್ಮ ಗೆ 🙌 ಆಮೇನ್ ಯೇಸಪ್ಪ ಸ್ತೋತ್ರ ನಿಮ್ಮ ಗೆ 🙌 ಆಮೇನ್ ಯೇಸಪ್ಪ ಸ್ತೋತ್ರ ನಿಮ್ಮ ಗೆ 🙌 ಆಮೇನ್ ಯೇಸಪ್ಪ ಸ್ತೋತ್ರ ನಿಮ್ಮ ಗೆ 🙌 ಆಮೇನ್ ಯೇಸಪ್ಪ ಸ್ತೋತ್ರ ನಿಮ್ಮ ಗೆ 🙌 ಆಮೇನ್ ಯೇಸಪ್ಪ ಸ್ತೋತ್ರ ನಿಮ್ಮ ಗೆ 🙌

  • @annettafernando3716
    @annettafernando37162 жыл бұрын

    Irakkam seiyunga appa.

  • @remygomez6271
    @remygomez62712 жыл бұрын

    ஆமேன் நன்றி ஜெசப்பா. எங்கள் தேசத்தின் மேல் மனம் இரங்கம் செய்யுங்க அப்பா .🙏🏻🇮🇪🇧🇻🇱🇰

  • @dayanaa2774
    @dayanaa27742 жыл бұрын

    நிச்சயமாக கர்த்தர் இரங்குவார்.....God is Good....

  • @prabushanth4730
    @prabushanth47302 жыл бұрын

    Addicted 🎧😌

  • @devarajanpaul7060
    @devarajanpaul70602 жыл бұрын

    Amen Jesus Christ Anna ☺️

  • @jeevanadhi9479
    @jeevanadhi94792 жыл бұрын

    Thank you for Holly spirit🙏🙏🙏🙏

  • @JohnPaulraj-rb2kd
    @JohnPaulraj-rb2kd2 жыл бұрын

    காலத்தையும் , சமயத்தையும் மாற்ற வல்லவர் இயேசு

  • @MuthuMuthu-db2zw

    @MuthuMuthu-db2zw

    Жыл бұрын

    Eman

  • @user-sf6fv5ij7m
    @user-sf6fv5ij7m11 ай бұрын

    Irakkam seaiunkappa yeanka theasaththilea

  • @senthildinesh5566
    @senthildinesh55662 жыл бұрын

    Praise the Lord. .. Nice one.

  • @joshuan1741
    @joshuan17412 жыл бұрын

    Amen amen amen.............

  • @mr_johnsanthosh
    @mr_johnsanthosh2 жыл бұрын

    Price the lord 🙏🙏🙏👏

  • @TRENDIND-2024-FASHION....

    @TRENDIND-2024-FASHION....

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/lX9pyLidls6tYc4.html

  • @jesuscaresministrychurchba1852
    @jesuscaresministrychurchba18522 жыл бұрын

    Wonderful song.

  • @jordanmusic8072

    @jordanmusic8072

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/dnZlzZuznZrMnbQ.html

  • @d.johnkishorebme.1971
    @d.johnkishorebme.19712 жыл бұрын

    Vera level 💥💥pastor super🤩🤩🤩

  • @rajathichandrasekar3643
    @rajathichandrasekar36432 жыл бұрын

    🙏இயேசப்பா மனம் இறங்கும் ஐயா 🙏 எங்கள் தேசத்திற்கு ❤️🙏

  • @samuvelmca7876
    @samuvelmca78762 жыл бұрын

    Amen👏👏👏👏👏👏

  • @TRENDIND-2024-FASHION....

    @TRENDIND-2024-FASHION....

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/lX9pyLidls6tYc4.html

  • @RameshSaraswathi-oy7er
    @RameshSaraswathi-oy7er2 ай бұрын

    Yesappa ungali Rakho English Manav mein Manav mein rangammaAmen Appa love you Jesus Amen Appa love you Jesus Amen Appa ❤❤❤❤❤❤❤❤

  • @vendhanraja6702
    @vendhanraja67022 жыл бұрын

    இரக்கம் செய்கிற எங்கள் தேவாதி தேவனுக்கு கோடி கோடி நன்றி செலுத்துகிறோம் 🙏

  • @kirubaivenumpa7647
    @kirubaivenumpa76472 жыл бұрын

    நீர் இரங்குகிறேன் என்று சொல்லும் வார்த்தை போதுமே❤

  • @davidprabakaran2803

    @davidprabakaran2803

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/g6uuxLitqbvcccY.html

  • @santhanarevathi9787

    @santhanarevathi9787

    2 жыл бұрын

    Amen Amen🙏🙏🙏🙏

  • @hema8097

    @hema8097

    2 жыл бұрын

    Amen

  • @behumbleandbesimplebehumbl629
    @behumbleandbesimplebehumbl629 Жыл бұрын

    மனிதன் என்னை மண்ணில் புதைத்த போதும் என்னை மன்னித்து உம் மார்போடு வாரி அரவணைத்தீரே அப்பா!

  • @selvirenuga9384
    @selvirenuga93842 жыл бұрын

    God will do something through His voice.

  • @reonsara470
    @reonsara470 Жыл бұрын

    Ennoda problems neeinga um samugathil azhukurean daddy

  • @sjuliet7581
    @sjuliet7581 Жыл бұрын

    என் மகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ஜெபம் பன்னுங்க

  • @ClantCrishan

    @ClantCrishan

    Ай бұрын

    Amen 🥺💝"

  • @user-kk2ve4mu9f
    @user-kk2ve4mu9f5 ай бұрын

    இரக்கம் செய்யுங்க அப்பா எங்க தேசத்தில் மனம் இரங்குப்பா எங்க வாழ்க்கையில் மிகவும் அருமையான பாடல் பாஸ்டர் ஆண்டவர் இன்னும் உங்களையும் உங்க குடும்பத்தையும் ஆசீர்வதிப்பார் ❤

  • @rajjjnnn3535
    @rajjjnnn35352 жыл бұрын

    thank you Jesus ChristThis song super excited 😊😊😊😊

  • @gotmsanjay8171
    @gotmsanjay81712 жыл бұрын

    Irakkam seinkapa ❤

  • @sellakanijeyasingh2690
    @sellakanijeyasingh26902 жыл бұрын

    Amen yesapa

  • @ashwiniv6089
    @ashwiniv60892 жыл бұрын

    Soul touching song 😭❤️❤️❤️

  • @megalamega-uj2kx
    @megalamega-uj2kx2 жыл бұрын

    Super song Recently adicted 😌😌

  • @vigneshsubash1525
    @vigneshsubash15252 жыл бұрын

    Super song bro God bless you

  • @santhanarevathi9787
    @santhanarevathi97872 жыл бұрын

    Amen praise the Lord amen Amen🙏🙏 I love you❤ Jesus Halleluigh

  • @srmsundar8397
    @srmsundar83972 жыл бұрын

    Amen

  • @jordanmusic8072

    @jordanmusic8072

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/dnZlzZuznZrMnbQ.html

  • @ashamalini5562
    @ashamalini55622 жыл бұрын

    Praise the Lord brother pastor Song is very nice Very like God grace ur voice God blessed you brother Always God with you

  • @blesssinboaz.l4868
    @blesssinboaz.l48682 жыл бұрын

    Amen what an amazing song God bless you pastor

  • @jermi7640
    @jermi76402 жыл бұрын

    நீர் இரங்குகிறேன் என்று சொல்லும் வார்த்தை போதும் அப்பா

  • @shybinygs8086
    @shybinygs80862 жыл бұрын

    2021 - ம் ஆண்டில் இந்த சிறந்த பாடல் தந்ததற்கு நன்றி இயேசுவே. இரக்கம் செய்யுங்கப்பா எங்க வாழ்க்கையில ஆமென்👏🙏.

  • @marinaramos6200

    @marinaramos6200

    2 жыл бұрын

    All glory to God

  • @shybinygs8086

    @shybinygs8086

    2 жыл бұрын

    @@marinaramos6200 Amen

  • @davidprabakaran2803

    @davidprabakaran2803

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/g6uuxLitqbvcccY.html

  • @jaisankar147
    @jaisankar1472 жыл бұрын

    அண்ணா மனுக்குலத்தின் மேல் நீங்கள் வைத்த அன்பை பாடலாக எழுதி இருக்கிறீர்கள் கர்த்தர் உங்களுக்குக் கொடுத்து கிருபைகாய் நன்றி செலுத்துகிறேன்

  • @kulandairaj2439

    @kulandairaj2439

    2 жыл бұрын

    Super song

  • @Babu_1211
    @Babu_12112 жыл бұрын

    எங்கள் தகப்பனே என் இயேசுவே!!! நீர் இறங்க வேண்டுமே!!!! மன்றாட்டு ஜெபம் நிறைத்த இந்த பாடல் கேட்க்கும் போதே தேசத்தின் மீது ஒரு பாரம் என் இதயத்தில் நிரப்பினதை உணர்தேன்! . Wonderful lyrics... Anna

  • @vasanthamilton4664

    @vasanthamilton4664

    2 жыл бұрын

    Lĺlĺĺlĺl

  • @davidprabakaran2803

    @davidprabakaran2803

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/g6uuxLitqbvcccY.html

  • @godwinxavierofficial

    @godwinxavierofficial

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/ZZ2qrcikes-fnJc.html

  • @blue.marine4452
    @blue.marine44522 жыл бұрын

    🥰🥰🥰 the word is enough 🥰🥰🥰

  • @baanuwasanthy9627
    @baanuwasanthy96272 жыл бұрын

    Amen 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻very nice song God bless your family

  • @queenlittle8822
    @queenlittle88222 жыл бұрын

    Nice song Anna god bless you. Amen

  • @TRENDIND-2024-FASHION....

    @TRENDIND-2024-FASHION....

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/lX9pyLidls6tYc4.html

  • @user-yj5wp4mg3p
    @user-yj5wp4mg3p2 жыл бұрын

    Praise lord அண்ணா உங்க பாட்டு க்காக காத்திருக்கிறேன் அண்ணா

  • @priyahydee
    @priyahydee2 жыл бұрын

    Your One one word is enough Lord.. Bcoz your word is with action ❤️

  • @holy403
    @holy4032 жыл бұрын

    இதய உணர்வான பாடல் நன்றி தகப்பனே தேவனுக்கே மகிமை உண்டாவதாக

  • @dfchristianlife574
    @dfchristianlife5742 жыл бұрын

    நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன். ஏசாயா 41:10

  • @YESUDASS1989
    @YESUDASS19892 жыл бұрын

    Yes. We need Jesus's grace

  • @jesuslovesyouministriesnag6027
    @jesuslovesyouministriesnag60272 жыл бұрын

    Super borther glory to God Aman thankyou Jesus 🙏🏻👍🤩🤩🤩

  • @davidprabakaran2803

    @davidprabakaran2803

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/g6uuxLitqbvcccY.html

  • @jayaprakashr717
    @jayaprakashr717 Жыл бұрын

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen

  • @ramamary6186
    @ramamary61862 жыл бұрын

    Amen🙏🙌

  • @Rebeccah__Ramana3121
    @Rebeccah__Ramana31212 жыл бұрын

    Glory to God 🙏

  • @Daniel.....153
    @Daniel.....1532 жыл бұрын

    Please come jesus 😭😭

  • @Marvelking831
    @Marvelking8312 жыл бұрын

    Amen appa

  • @balaji5974
    @balaji59742 жыл бұрын

    Praise the Lord

  • @jordanmusic8072

    @jordanmusic8072

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/q5efrbVwYs3UnLg.html

  • @kokulankaneshamoorthy1434
    @kokulankaneshamoorthy14342 жыл бұрын

    Super song beautiful words so amazing presents. Glory to Jesus god bless you brother🌈🔥🙏⚡💐

  • @jordanmusic8072

    @jordanmusic8072

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/dnZlzZuznZrMnbQ.html

  • @bharthibharthi4233
    @bharthibharthi42332 жыл бұрын

    Yes lord please forgive my nation ....everything is possible form u lord

  • @jordanmusic8072

    @jordanmusic8072

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/q5efrbVwYs3UnLg.html

  • @sjuliet7581
    @sjuliet7581 Жыл бұрын

    இரக்கம் செய்க அப்பா எங்க வாழ்க்கையில்

  • @gayathrinoah72
    @gayathrinoah722 жыл бұрын

    எங்கள் தகப்பனே எங்கள் இயேசுவே இரக்கம் செய்யுங்கள் எங்கள் தேசத்தில் (வாழ்க்கையில்) நீர் சொன்னால் நிலை மாறும் இயேசப்பா 🙇‍♀️😭😭😭😭 ஆமென் நன்றி இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் தேவா Thank you pastor Anna super lyrics Anna God bless you pastor Anna ❤️❤️❤️

  • @prakashpaul-official2102
    @prakashpaul-official21022 жыл бұрын

    All the glory and credits to Lord jesus and thank you brother for this wonderful song Am feel the God's presence in this song God bless you

  • @evanmusicproductions
    @evanmusicproductions2 жыл бұрын

    most amazing song....amen

  • @daisypreetha7748
    @daisypreetha77482 жыл бұрын

    Amen..

  • @aarumugam.m6148
    @aarumugam.m61482 жыл бұрын

    Gods child

  • @jeevitham533
    @jeevitham5332 жыл бұрын

    Vera level lyrics anna 🙏 mindum mindum keka thonruthu avlao azhagana jeba paadal😍🥰

  • @roselinjancy7918
    @roselinjancy79182 жыл бұрын

    Best prayer song

  • @user-sf6fv5ij7m
    @user-sf6fv5ij7m8 ай бұрын

    Irakkam.seaiunkappa.eanka.kudumpaththile.theasathilea.sapaikalukullea!

  • @ahilan2693
    @ahilan26932 жыл бұрын

    Holy spirit...... Amen

  • @santhiyasanthiya149
    @santhiyasanthiya1496 ай бұрын

    Irakam seyinga paa inga thesathula.... 🤲

  • @srmsundar8397
    @srmsundar83972 жыл бұрын

    Thank u yesu appa

  • @jordanmusic8072

    @jordanmusic8072

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/dnZlzZuznZrMnbQ.html

  • @madhusuthan2578
    @madhusuthan25782 жыл бұрын

    Praise the lord

  • @jeyakumaralbert1920
    @jeyakumaralbert19202 жыл бұрын

    Very nice song

  • @pastors.athisayarajnithyav918
    @pastors.athisayarajnithyav9182 жыл бұрын

    இதயத்தைத் தொடும் பாடல்

Келесі