இரகசியம்! புகுந்த வீட்டில் பெண் ஆனந்தமாக வாழ இரகசியம்!!! Dr.Andal P.Chockalingam | Sri Aandal Vastu
#AndalVastu #AndalPChockalingam #SriAandalVastu #இரகசியம் #புகுந்த _வீடு #பெண் #ஆனந்தம் #வாழ #Vastu
இரகசியம்! புகுந்த வீட்டில் பெண் ஆனந்தமாக வாழ இரகசியம்!!
Andal P Chockalingam, APC, Andal P Chockalingam Speech, Motivational Speech, Life Guide, Andal Vastu, Sri Aandal Vastu, Dr.Andal P.Chockalingam, Dr.Apc, Sri Andal Vastu, Vasthu Consulting, Andal, AndalPChockalingam, Face Reading, Vastu Shastram, Vastushastram, Vastushastra, Vastu Specialist, Vastu Astrology Advice, Vastushastra for home, Money Attraction, Law of Attraction, Money Tips, Psychology Vasthu, Vaastu, Vaasthu, பண ஈர்ப்பு விதி, பணம் ஈர்ப்பு விதி, ஈர்ப்பு சக்தி, பணம் ஈர்க்கும் விதி, பணம் பெருக, பணம் ஈர்க்க வழிகள், பிரபஞ்ச ஈர்ப்பு விதி, தன்னம்பிக்கை பேச்சாளர், பிரபஞ்ச வாஸ்து, உளவியல் வாஸ்து, ஆண்டாள் வாஸ்து, ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து, வாஸ்து சொக்கலிங்கம், ஆண்டாள் பி சொக்கலிங்கம், வாஸ்துசாஸ்திரம், வாஸ்து நிபுணர், வாழ்க்கை வழிகாட்டி
Like Facebook Page: - goo.gl/74DzeT
Subscribe KZread: - goo.gl/71hKsQ
WhatsApp: - chat.whatsapp.com/JouKa1ekRfv...
Website: - goo.gl/jk9VpH
About Dr. Andal P Chockalingam
Dr. Andal P Chockalingam BE, MBA, M.Phil., Ph.D., is a renowned personality with a rich heritage in Tamil Nadu. He was born in 1971 at Ambasamudram, which is situated in Tirunelveli District and his great grandfather was Madathukadai Chithambaram Pillai, who was a very great freedom fighter. His brother Madathukadai Chockalingam pillai was the founder of Sudesamithiran and Dhinasari. Not only that, he was the first Editor of Dinamani. Having such lineage, Dr. Andal P Chockalingam is also a popular, senior Vastu Consultant & founder of Sri Aandal Vastu and is well appreciated for his services. He is extremely devoted and has a keen inclination for Goddess Andal of Srivilliputhur temple. Since 1995, he has been doing the research on temples and their relevance with vastu. Eventually, his research about the temples has become a part of his doctorate degree.
Andal P. Chockalingam approaches vastu as a pure science and does not bend towards unnecessary superstitious remedial rituals. This feature is a striking contrast from others and highly appreciated by his clients. As a result, he has a record of 100% client satisfaction for his dedicated consultation service.
Пікірлер: 90
நமஸ்காரம் அண்ணா... 100% உண்மை.... ஆனால் இது ஆண் பெண் இரண்டு பேருக்கும் பொருந்தும்... ஆனால் இன்றைய சமுதாயத்தில் நடக்கும் பிரச்னைகளுக்கு நீங்கள் சொன்ன தீர்வு 200% உண்மையும் கூட... சுயமாக சிந்தித்து தங்கள் அருகில் உள்ளவர்களிடம் அன்பாக/உண்மையாக தொடர்பு கொள்ள பழக்கிவிட்டாலே வாழ்க்கை இன்பமாக இருக்கும். நன்றி.
அற்புதமான பேச்சு. இப்போது நடக்கும் உண்மையான யதார்த்தம்.திருமணமான பெண்ணின் அம்மாவின் துர்போதனை👏👏
@sakunthalas3257
4 жыл бұрын
அருமையான பதிவு நன்றி 👍
மிக மிக அருமையான பதிவு.பெற்றோர் குறுக்கீடு இல்லாமல் இருப்பது நல்லது என்ற நல்ல பயனுள்ள தகவல்.மிக்க நன்றி தம்பி.வாழ்க வளமுடன்.
குரு வாழ்க!!! குருவே துணை!!! நல்ல அற்புதமான தகவலுக்கு நன்றி!!! நன்றி!!! நன்றி!!! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!!! வாழ்க!!! வாழ்க!!! வாழ்க வையகம்!!! வாழ்க வையகம்!!! வாழ்க வளமுடன்!!!
சூப்பர் சார் என்னம்தான் சார் வாழ்க்கையே தீர்மானிக்குது நன்றி சார் வாழ்க வளமுடன்சார் சர்வம்கிருஷ்ணார்பனம்
மிக அருமையான தகவல் உங்கள் நிகழ்ச்சியை காண மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. காலை 9 மணி,6 மணி. மிக அருமையான ஒன்று.
Vanakam sir .valga valamudan sir.Ponnoda ammavum pesa venam .paiyanoda ammavum pesa venam .antha husband wife matum pesunaley pothum . Problem solf agidum ana husbandayum wifeayum pesa vidavey matangaley .athu than problemey
Respect all Accept all Victory all heart.tq
Valga valamudan, thank you brother
Excellent message thank you sir
Semmmmmma topic supr answer ngo enaku romba suitable a irukarthu ithu munnadiye therinjirundha nalla irundhurukum
Super nandri sir
வணக்கம், Thank you Sir.You read people's mind & give quick, easy solutions & advice to get blessings from elders.When you pray for others,you don't need to pray for yourself.வாழ்க வளமுடன்.
Super thank you anna
அண்ணா ஒரு கோடி நன்றி 🙏🙏🙏ஒரு வரத்தை சொன்னால் உண்மை அண்ணா சங்கீதா Alambadi
Brother, THANKS again THANKS, ☆ G.THIRUPATHY
Thanks sir
Super sir Om muruga 🙏🙏🙏
Thanks anna 🙏👍🙏
சத்தியம் சொல்லுரன் சார் சொன்னது உண்மை பெண்ணை கெடுப்பது தாய் 🙏🙏
100 percent correct anna Neengal vaalgha valamudan Anna
Tq Sir
Ella ammavum apdi kedaiyathu sir
நன்றி நன்றி நன்றி
Sri vanaggam nanri
நன்றி அண்ணா
உண்மை நன்றி 🙏🙏
💯 unmai Anna 🙏
100percent correct. வாழுற பெண்ணை தாய்தான் கெடுக்கிறாள்
@a2v245zzrf
4 жыл бұрын
நல்லது செய்யுரோம்ன்னு நெனச்சு தனது பெண்களின் வாழ்க்கை கெடுவதற்கு காரணமாகி விடுகிறார்கள்.
Super sir
Super sir 💟
Great
Valga valamudan.
Vaazhga Valamudan Anna....
Yaa it's true sir
Super anna
super sir
U r really great sir 👌 🙏🙏
Dear Anna really 100% true your logic. I gently said to my wife, please control you talk with your mother or avoid permanently. It makes our life becomes very happy and joy. Bu she understands ULTA to me. Hats off salute of your speech. Thanks.
@sudhakar1247
4 жыл бұрын
Thanks anna
Nice bro
வாழ்க வளமுடன் அண்ணா
👌👌👌 superah sonninga sir....
Unmai Anna.
Sir wife kuda irutha life run pannava pidikala advise panuraggu. Enjoy friend. Yarrukittayum peasa kudathunj solluraga. Medical reps ah work panurara ana avanga yearly 4 months only stay with me all other days. She stay with his ugly only. Still she. Thought about her family God workship and. All. And intercastareiage also. My. Son kuda naga vacha name ah change panitaga. Before we coined name. As saathvik. Her grant MA name. Is not suit so name. Ah change panna solli ipa suderson kishore nu kupiduraga. I felt very bad about my life
Correct sir
Sir enaku ungala romba pudikum sir romba romba
👍👍🙏👍 நன்றி 🙏🙏 அய்யா நன்றி
mapilai.jothidar angavaravar problem parthu.santheka.pattu penai tarchal.pannena enna pannarathu Anbaya natithal enna pannarathu.panamthan avaruku.mukiyam eppadi oru different ana manithar
Sir your society skills spread the world, very Great thank you very much sir 🙏🙏🙏🙏
Very good morning sir 🙂
Sir in my case it's different, my husband talks to his mother minimum of three hours, wat to do
Love u brother
🙏🙏🙏👌👌👌
🙏🙏🙏👌👌👌👌
Correct sir . But mother not only reason sir
💯 உண்மை அப்பா
Always respect the Women pls
Enda ammavum avanga pona keduka matanga elaraum ore madiri soladinga
Chuma pesathinga sir... mamiyar ku ponnu pakathulaye irukanum but amma ponnu pesa kudatha... ithupola neegala solurathu than amma ponnu ah thapave soluranga... sari amma pecha paiyen kekalaya??? Apo husband ah avanga amma kudatha pesathanu sonah thapu ilaye... correct ah...
@divyamuralidharan7049
4 жыл бұрын
Correct ah soninga
@coimbatorevastuconsulting1027
4 жыл бұрын
சர்வம்கிருஷ்ணார்பனம். THANK YOU.
@jayapriya369
4 жыл бұрын
@@manojhegdecanada9012 kandipa bro. Ethanayo ponnu mamiyar nathar hubby kodumaila than inum irukanga...
@sasiii9
4 жыл бұрын
Correct
Ennoda kanavarum naanum pirinchurukom sir. Marriage ayie 2(1/2) years aaguthu EPA one year one month aaga pirinchu erukom naanum ennoda housband dum. Ennoda mamiyaar naathanaar rala enga life enga poga poghuthunu theriyala sir. Ennoda kanavar romba Romba nallavar sir. Amma thangai petcha kettudu pesurathum ellai sir. Kulanthai vaichula erunthappa Amma chitti petcha kettudu adechu othachu kulanthai vaithula erunthappa saapadu kuda podama enha Amma veettukku varavendiya nelamai sir. Enna ennoda kudumbathula evlo muyarchi seithu paarthuttanga ennoda pethavanga entha vidha palanum ella sir. Enaku viruchagam anusham sir. Housband ku kanni hustam sir ( avarukku avanga Amma chitti thangai petcha kettudu life pH waste pannurar ennoda life athula erukkunu avar epa one year nenaikala sir. Thaaali kattettar avar than enakku.life long ) naaanga sernthu vaala parigharam sollunga sir
சார்தினமும்உங்கள்முகம்பார்க்கனும்
Sir pournami andru valaikappu seiyalama?...josiyar march 9 la seiya solirukar...anal muhurtha naal illai..ena seiyalam pls reply me sir...
@andalpchockalingam9326
4 жыл бұрын
I am not the right person. Pl consult good astrologer
Ennoda thambi ku marriage delay agitu iruku and Ava govt job kedakuma
வாழ்கவளமுடன்
Ayya enga amma enga husband kitta 5 Laks vangi erukanga ,en mamiyar kittayum 5 Laks vangi erukanga ,en nagayum vangi tanga, en room la en husband kitta sandai, hall la en mamiyar sanda poduvanga, enaku oru ponnu eruka ,Ava ellana naa sethuduven , ava anadha aga kudadhunu na eruken ellana epavo na sethu erupen enaku oru vazhi sollungal
Should not talk about birth place,husband till the end,positive or negative
En amma than problem panranga
உன்மையான கருத்து எனது நண்பனுக்கு இதே கதைதான். பிரிந்து 5வருடம் ஆயிட்டு நானும் முயற்சி செய்தேன் இருவருக்கும் சமாதானம் பேசி பார்த்தேன் நடக்கவில்லை. அவங்க அம்மா சொல் கேட்டு நண்பனுடன் அவனுடைய வீட்டில் இருக்கமாட்டேன் என்று சொல்லி அவங்க வீட்டிற்க்கு போய்ட்டாங்க அங்க வந்து இரு என்று சொல்லுராங்க இவன் அதுக்கும் அங்கேயும் போய் இருந்தான் ஆனால் அங்கே மாமியார் அவமானம் படுத்தி விட்டுட்டாங்க அதனால் நடுராத்திரி வெளியே வந்து விட்டார் வீட்டுக்கு. நண்பனுக்கு அவங்களை ரெம்ப பிடிக்கும். முயற்சி பன்னு கிறார் தோல்வி ஆகி கிட்டே இருக்கு. இப்போது அங்க அவர் போவதில்லை. மனைவி யும் அவருடன் சரியான புரிதல் இல்லை. இதுக்கு நீங்க முடிஞ்சா ஒரு தீர்வு சொல்லுங்க உங்களை சந்திக்க வேண்டுமானால். காப்பி வித் சொக்காவிலும் சந்திப்பார். நாகர்கோவில் எப்ப வருவீங்க அங்க தொடர்ப்புக்கு நம்பர் கிடைக்குமா. நன்றி
@sivasakthihro
4 жыл бұрын
9442636363
@kalkikannan8456
4 жыл бұрын
Ty Bro dailyfaithtime 9a m and6 pm
@andalpchockalingam9326
4 жыл бұрын
நிச்சயம் சந்திப்போம் ஐயா
@lingaraja9947
4 жыл бұрын
@@andalpchockalingam9326 நன்றி ஐயா மேலே கொடுக்கபடுல்ல நம்பர் ஆண்டாள் வாஸ்து குழு நம்பரா ஐயா
@sivasakthihro
4 жыл бұрын
Andal vasthu 9442-636363
Appadina mappilayum avunga amma kitta pesama irunda nalla irukundane
அண்ணாமிக்கநன்றி
சகோதரிகள் அணைவருக்கும் உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் உங்கள் அம்மா உடன் தினந்தோறும் ஃபோன் பேசுவதை அறவே தவிர்க்கவும்.அப்பதான் தங்கள் கணவர் உடன் சந்தோஷமாக வாழ முடியும்
.
Super anna