இரட்டை கம்பி போடுவது எப்படி? || How to draw double line kolam?

Тәжірибелік нұсқаулар және стиль

Good morning all. In this video she explained how to draw double line, she learned in her childhood. Her grand daughter learned from her.
#howtodrawdoublelinekolam #doublestroke

Пікірлер: 52

  • @svhome1981
    @svhome19813 жыл бұрын

    Arumai. Stay connected

  • @vaishnavirao8538
    @vaishnavirao85383 жыл бұрын

    Excellent explanation Madam 👍👏thank you so much 🙏

  • @arulmitran
    @arulmitran3 жыл бұрын

    Super maa amazing hand draw 💜💜💜💜💜

  • @shenbagaselvithiruvarasan622
    @shenbagaselvithiruvarasan6222 жыл бұрын

    Super super

  • @subiprema7342
    @subiprema73422 жыл бұрын

    Wow super tq amma.....

  • @arulmitran
    @arulmitran3 жыл бұрын

    எனக்கும் இப்படி தான் வரும் அம்மா. உங்க Experiece தெரியுது.We also trying trying amma.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @hemamalinihalasyam3882
    @hemamalinihalasyam38822 жыл бұрын

    Brilliant

  • @nila1054
    @nila10543 жыл бұрын

    மிக்க நன்றி அம்மா 😊

  • @vennilamutram5481

    @vennilamutram5481

    3 жыл бұрын

    மகிழ்ச்சி. நன்றி மா.😍

  • @buvanakolamkitchen9051
    @buvanakolamkitchen90513 жыл бұрын

    Nandri sagothari arumaia sooli kudthega☑️🙏👌

  • @vennilamutram5481

    @vennilamutram5481

    3 жыл бұрын

    Thanks

  • @mask2705
    @mask27053 жыл бұрын

    அருமை.. அருமை. "குழந்தைகள் நாம் சொல்வதைச் செய்வதில்லை; நாம் செய்வதைச் செய்கிறார்கள்" என்று சொல்வாங்களே, அது போலவே உங்க பேத்தியும் இப்பவே இதையெல்லாம் கவனிச்சு செய்ய ஆரம்பிச்சுட்டாங்க, சபாஷ். (கல்லிடைக்குறிச்சி எனக்கு ரொம்ப பிடிச்ச ஊர். நேத்து கூட என் மனைவியிடம் சொல்லிக்கொண்டிருந்தேன், ஓய்வு பெற்ற பிறகு கல்லிடைக்குறிச்சியில் தான் வசிக்க வேண்டும் என்று.)

  • @vennilamutram5481

    @vennilamutram5481

    3 жыл бұрын

    உண்மை. நன்றி. மகிழ்ச்சி. திருநெல்வேலி உங்களை வரவேற்கிறது.

  • @subbulakshmiss3319

    @subbulakshmiss3319

    3 жыл бұрын

    கல்லிடைக்குறிச்சி அழகான அருமையான ஊர். கன்னடியன் கால், தாமிரபரணி நீரின் அழகு, குளிர்ச்சி, பசுமையான வயல்கள், பள்ளிப் பருவத்தில் கல்லிடைக்குறிச்சியின் அழகு மனதில் பதிந்து போன ஒன்று. மிக்க மகிழ்ச்சி.

  • @sangeethac9664
    @sangeethac96643 жыл бұрын

    Semma mam..

  • @vennilamutram5481

    @vennilamutram5481

    3 жыл бұрын

    Thanks a lot ma. Cheerful

  • @sharmibalaslifestyle
    @sharmibalaslifestyle3 жыл бұрын

    Amazing.. Magic fingers Amma👍🏻

  • @vennilamutram5481

    @vennilamutram5481

    3 жыл бұрын

    Thanks a lot. Cheerful. God bless you ma

  • @shanthiraghupathy5464
    @shanthiraghupathy54645 ай бұрын

    Engamma native place kallidaikurichi. Nanum kallidaikurichi la than few years irunthen

  • @vedaji6577
    @vedaji65773 жыл бұрын

    Neeggal azaga podareegga 💐💐

  • @vennilamutram5481

    @vennilamutram5481

    3 жыл бұрын

    மனம் நிறைந்த நன்றியும் மகிழ்ச்சியும்.

  • @maheswariilango6906
    @maheswariilango69063 жыл бұрын

    Super💐💐

  • @vennilamutram5481

    @vennilamutram5481

    3 жыл бұрын

    Thanks a lot 🙂

  • @saradhamurugan6077
    @saradhamurugan60773 жыл бұрын

    Semma...👌

  • @vennilamutram5481

    @vennilamutram5481

    3 жыл бұрын

    Thanks a lot. Cheerful

  • @namanbhow2779
    @namanbhow27793 жыл бұрын

    Beautiful

  • @vennilamutram5481

    @vennilamutram5481

    3 жыл бұрын

    Thanks a lot. Cheerful

  • @sivarevathy935
    @sivarevathy9353 жыл бұрын

    solli kuduthathuku romba thanks akka

  • @vennilamutram5481

    @vennilamutram5481

    3 жыл бұрын

    மிகவும் மகிழ்ச்சி. சொல்லி கொடுத்தது தங்களுக்கு பயன் உள்ளதாக இருந்தது என்று பதிவு செய்திருப்பதும் மகிழ்ச்சியே.

  • @sivarevathy935

    @sivarevathy935

    3 жыл бұрын

    @@vennilamutram5481 ஆமா அக்கா பயனுள்ளதாக இருந்தது

  • @sivarevathy935

    @sivarevathy935

    3 жыл бұрын

    @@vennilamutram5481 ஆமா அக்கா பயனுள்ளதாக இருந்தது

  • @pragathipragathi4770
    @pragathipragathi47703 жыл бұрын

    Amazing

  • @vennilamutram5481

    @vennilamutram5481

    3 жыл бұрын

    Thanks a lot. Cheerful🤩

  • @krishnamurthyi1681
    @krishnamurthyi16812 жыл бұрын

    இரட்டை இழை கோலம் போடுவது எப்படி என்று தேடிய பொழுது தங்களின் நேரிடை விளக்கம்தான் புரிந்து செயல்படுத்தும் வகையில் உள்ளது. தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. 🙏

  • @lalitharameshkumar3147
    @lalitharameshkumar31473 жыл бұрын

    1st comment mam thank u

  • @vennilamutram5481

    @vennilamutram5481

    3 жыл бұрын

    Thanks a lot.

  • @sujithakolankal1901
    @sujithakolankal19013 жыл бұрын

    Nice

  • @vennilamutram5481

    @vennilamutram5481

    3 жыл бұрын

    Thanks a lot. Cheerful

  • @arulmitran
    @arulmitran3 жыл бұрын

    போடுறத பார்க்க ரொம்ப ஆசையா இருக்குமா ஆனா போட்டா சரியா வரலைமா. More times i tried.

  • @mkmagaiyarkarasiarasi2527
    @mkmagaiyarkarasiarasi25273 жыл бұрын

    கோலத்தை அழகாகப் போட்டது பெரிதில்லை. ஆரம்பநிலையில் எப்படி வரும் என்று பேத்தியை வைத்து மாதிரி காட்டியது நன்று. எத்தனை காலம் நீங்கள் பழகியிருக்கிறீர்கள் என்பது தெரிந்தது. நாளை நாங்களும் முயற்சி செய்வோம். நன்றி.

  • @vennilamutram5481

    @vennilamutram5481

    3 жыл бұрын

    மனம் நிறைந்த மகிழ்ச்சியும் நன்றியும். உங்களின் துல்லியமான கருத்துகள் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

  • @vedaji6577
    @vedaji65773 жыл бұрын

    Super kutti , pattiyaipol 16madaggu

  • @vennilamutram5481

    @vennilamutram5481

    3 жыл бұрын

    மனம் நிறைந்த நன்றியும் மகிழ்ச்சியும்.😍

  • @sathyasakthivel9381
    @sathyasakthivel93813 жыл бұрын

    kovilla podakudiya sikku kolam solli kodunga

  • @vennilamutram5481

    @vennilamutram5481

    3 жыл бұрын

    நன்றி. முயற்சி செய்கிறோம்.

  • @vedaji6577
    @vedaji65773 жыл бұрын

    Neegga suppara podarigga, Nan poduven ,anal naduvil konjam setharum

  • @vennilamutram5481

    @vennilamutram5481

    3 жыл бұрын

    அதுவும் ஒரு அழகு.மிக்க மகிழ்ச்சி. நன்றி

  • @indiragandhi617
    @indiragandhi617 Жыл бұрын

    அது சுண்டு விரல் அல்ல ஆள் காட்டி விரல்

  • @subbulakshmiss3319

    @subbulakshmiss3319

    7 ай бұрын

    சுண்டு விரல்கிடையாது சுட்டு விரல் அதாவது ஆட்காட்டி விரல்

Келесі