இராவணன் வாழ்ந்த அடையாளங்கள்..! வெட்ட வெளியில் சிதறி கிடக்கும் மர்மமான மண்டையோடு..! |பிரவீன் மோகன்

ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
Facebook.............. / praveenmohantamil
Instagram................ / praveenmohantamil
Twitter...................... / p_m_tamil
Email id - praveenmohantamil@gmail.com
என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
00:00 - அறிமுகம்
00:38 - மண்டையோடுகள் நிறைந்த வீடு
01:54 - உண்மையான மண்டையோடுகளா?
02:51 - ராட்சச மண்டையோடுகள்
03:15 - மூன்றாவது கண்
05.00 - இலங்கையில் ராட்சசர்கள் வாழ்ந்தார்களா?
08:21 - யானையின் மண்டையோடா?
10:19 - பழங்காலத்து ராட்சசர்கள்
11:18 - முடிவுரை
Hey guys ! இன்னிக்கு ஸ்ரீலங்காவோட remote எடங்கள்ல இராவணைப் பத்தி ஏதாவது ஆதாரம் கிடைக்குதான்னு பாக்க போறேன்.
நம்ப கிட்ட இருக்கற பழய புத்தகங்கள்ல அவரு பத்தடி உயரத்துல ஒரு பெரிய ராட்சசர் மாதிரி இருந்திருப்பார். பல ஆயிரம் வருஷங்களுக்கு முன்னாடி வாழ்ந்தவர் அப்படின்னு போட்டிருக்கு.
Actual-ஆ ஒரு private collector ராவணனோட ராட்சச மண்டை ஓடு வச்சிருக்காருன்னு கேள்விப்பட்டேன். ஆனா யாருக்கும் இந்த private collector இருக்குற சரியான எடம் எதுன்னு தெரியல. அதனால இப்ப அந்த இடத்த தேடி நான் பல ரோடுங்க வழியா வண்டி ஒட்டிக்கிட்டு அப்படியே அவரையும் தேடிகிட்டு போய்ட்டிருக்கேன். இது முடியாது அப்படின்னு நெனச்சு என்னோட இந்த தேடற வேலய நிறுத்தலாம்ன்னு நினைக்கும் போது திடிர்னு ஒரு ஆச்சர்யமான coincidence ல அந்த வீட்டை கண்டுபிடிச்சேன். yes, ராட்சச மண்டைஓடுங்க இருக்குற அந்த மர்மமான வீடு இதுதான். Signboard இல்ல, எங்கேயும் யாரும் இல்லை. வீட்டு entranceகிட்ட எந்த பாதுகாப்பும் இல்லாம அந்த ராட்சச skulls மட்டும் இருக்கு.
அந்த மண்டைஓடுங்கள பாக்கும்போதே எனக்கு ரொம்ப thrillingஆ இருந்துச்சி. உடனே வண்டிய அந்த வீட்டுக்கிட்ட நிறுத்தினேன். என்ன பாக்கப் போறேன்னு எனக்குள்ள ஒரு ஷாக் கலந்த ஒரு ஆர்வம் இருந்துச்சி.
ராட்சசர்கள் பத்தின ஒரு சரியான ஆதாரம் எனக்கு கிடைச்சிடிச்சா என்ன ?
என் channelல இருக்கிற நிறைய videosல, ராட்சசர்கள் பத்தின நெறைய ஆதாரங்கள நான் post பண்ணியிருக்கேன்.. முக்கியமா ஸ்ரீலங்காவோட ரொம்ப பெரிய ராஜா ராவணன். அவர பத்தியும் post பண்ணியிருக்கேன். இப்ப நான் கண்டுபிடிச்சது நிஜமாவே பழைய காலத்து ராட்சச இனத்தோட மண்டைஓடுங்க தானா?
இல்ல இதெல்லாம் களிமண்ணுலயோ வேற பொருள்லயோ செஞ்ச modelலா?
இன்னும் கொஞ்சம் கவனிச்சி பாக்கலாம்.. இந்த மண்டை ஓடு எல்லாம் model இல்ல.. உண்மையாவே இதெல்லாம் நிஜமான skulls தான்!
எல்லா மண்டை ஓடும் ஒரே இனத்தோடது தான். இதெல்லாம் ரொம்ப பெருசா இருக்கு. கீழ் தாடை அப்டியே எவ்ளோ பெருசா இருக்கு பாருங்க. மூக்கு சாதாரண அளவை விட நீளமா இருக்கு.
அந்த வீட்டை சுத்தி யாராவது இருக்காங்களான்னு பாக்க போனேன். தரையில அங்கங்கே நிறைய எலும்பு தான் இருந்துச்சு. ஆனா ஆளுங்க யாரும் இல்ல. இது ரொம்ப ரொம்ப வித்யாசமா இருக்கு. வீட்டோட இன்னொரு பக்கத்துல உடம்போட எலும்புங்க நெறய இருக்கு. இதெல்லாம் கூட ரொம்ப ரொம்ப பெருசா இருக்கு. இந்த காலத்து மனுஷங்கள விட இது ரொம்ப பெருசா இருக்கு.
இதெல்லாம் விலா எலும்புங்க, மனிஷ அளவு மாதிரி 2 மடங்கு பெரிசு… அப்புறம் அடுக்கு அடுக்கா தரைல கூட எலும்புங்க பரவி கடக்கு. என்னால அந்த எலும்புகள நல்லா smell பண்ண முடிஞ்சிது So, அது போலி எலும்பு இல்ல. நிஜமான எலும்பு தான். ஒவ்வொரு மண்டை ஓடும் எவ்வளவு பெரிசு பாருங்க. அந்த giant ஓட தலை என் முழு கைய விட பெரிசா இருந்திருக்கும் போல. அப்ப அந்த ராட்சசர்கள் கொறஞ்சது 10 அடி உயரமாவது இருந்திருக்கணும்.
அதோட.. இன்னொரு வித்யாசமான விஷயம் பார்த்தேன். ரெண்டு பக்கத்துலயும் கண் இருக்கு பாருங்க. அதாவது, என்னால கண்களுக்குன்னு இருக்கற குழியை பார்க்க முடிஞ்சுது. ஆனா, பாருங்க, இங்க வித்யாசமா மூணாவது கண் இருக்கு. இது இந்த பெரிய Giantஓட மூணாவது கண், நெத்திக்கு நடுவுல இருக்கு பாருங்க. இந்த ஒரு skullல மட்டும் இப்படி இல்ல. ஒவ்வொரு ராட்சச skullலயும் இந்த மூணாவது கண் இருக்கு. இந்த சின்ன ராட்சச மண்டை ஓடுல கூட இருக்கு பாருங்க. இதோட நெத்திலயும் மூணாவது கண் இருக்கு.
இந்த மூணாவது கண் Pineal glandஅ குறிக்குதுன்னு சொல்றாங்க. அது மட்டும் இல்ல தியானம் அப்புறம் இன்னும் சில வழில இதை திறக்கிற சக்தி எல்லாருக்குமே இருக்கு அப்படின்னும் சொல்றாங்க.
ஆனாலும், இங்க இந்த ராட்சச இனத்தோட நெத்திக்கு நடுவுல ஒரு மூணாவது கண் இருக்கு. Physical ஆவே அது அங்க இருக்கு பாருங்க.
பழைய காலத்து ஹிந்து மதமும் புத்த மதமும் மூணாவது கண்ணை பத்தி என்ன சொல்லுது? ரொம்ப interesting ஆ இந்த ரெண்டு மதத்துலயும் அவங்க கடவுள்களுக்கு மூணாவது கண் இருக்கறதாதான் சொல்றாங்க. சிவன் நெத்தியில மூணாவது கண் இருக்கறது நமக்குத் தெரியும். சில இடங்கள்ல காளியையும் மூணாவது கண்ணோட காட்டுவாங்க.
ஆனா, மூணாவது கண்ணோட உள்ள பல புத்தர் சிலைங்க கூட இருக்கு. அது பத்தி உங்களுக்கு தெரியுமா?
இன்னும் சொல்லப்போனா, பல உலக கலாச்சாரத்துல அவங்கவங்க கடவுளுக்கு மூணாவது கண் இருக்குன்னு தான் எல்லாரும் சொல்றாங்க. Meso-American கடவுளுக்கு மூணாவது கண் இருந்தது, Egyptian கடவுள்களுக்கும் இருந்தது, Horusஓட கண், Raஓட கண், Dollar நோட்டுங்கள்ல கூட இந்த eye symbols இருக்கு.
இது எல்லாத்துக்கும் ஆரம்பம், பழய காலத்து சமூகங்கள்ல வாழ்ந்த gaints தான். மேற்கத்திய நாடுங்கள்ல இவங்கள Nephilimன்னு சொல்லுவாங்க.
ஆனா, Sri Lankaல இது எப்டி வந்துச்சி ? இங்க பழய காலங்கள்ல Giants இருந்ததுக்கான ஆதாரம் ஏதாவது இருக்கா?
இருக்கு! இங்க ராட்சசர்கள் இருந்ததுக்கான ஒரு உறுதியான ஆதாரம் இருக்கு. ஒரு வித்யாசமான மலை மேல இருக்கு. இது உண்மையிலயே ரொம்ப வித்யாசமான ஒரு எடம்.
#பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil

Пікірлер: 896

    Келесі