இப்ப உங்களுக்கு சந்தோஷமா கமலா.. 😒😡 | Baakiyalakshmi | Episode Preview | 06 July

Ойын-сауық

பாக்கியலட்சுமி - திங்கள் முதல் சனி இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. Click here www.hotstar.com/in/tv/baakiya... to watch the show on hotstar. #Baakiyalakshmi #VijayTV #VijayTelevision #RedefiningEntertainment #StarVijayTV #StarVijay #TamilTV #Bhagyalakshmi

Пікірлер: 96

  • @santhoshkumarb9937
    @santhoshkumarb993724 күн бұрын

    கோபி கோபி ஓடுன கிலவி இது தேவதான் நல்ல வேணும்

  • @user-fp1hb1xn4c
    @user-fp1hb1xn4c24 күн бұрын

    இததான் வாழற பொண்ண தாயார் கெடுக்கறதுன்னு சொல்லுவாங்க. 😂

  • @KrithickSiva20-tn4mi

    @KrithickSiva20-tn4mi

    24 күн бұрын

    Neraiya vidula ipdi than nadaku

  • @user-tz2xx2kg5p

    @user-tz2xx2kg5p

    24 күн бұрын

    Correct

  • @umarani8692
    @umarani869224 күн бұрын

    ராதிகாவுக்கு இந்த வாழ்க்கையும் கோவிந்தா மூனாந்தாரமா எழுபது வயது கிழவனை கட்டி வைப்பா அவங்க அம்மா

  • @DskumarKumar-to7pn

    @DskumarKumar-to7pn

    24 күн бұрын

    அதற்கு தான் காம கொடூரன் பழனிச்சாமி இருக்கானே அவனை திருமணம் செய்யலாம்

  • @umarani8692

    @umarani8692

    24 күн бұрын

    @@DskumarKumar-to7pn 🤣🤭

  • @rranganathan4598

    @rranganathan4598

    23 күн бұрын

    @umarani8692 best solution kamala patikku oru thatah vai kalyanam panni vechirunga. Pati is busy. No troublemaker for Gopi.

  • @SivaSiva-sn3sl

    @SivaSiva-sn3sl

    22 күн бұрын

    Ii gi hi

  • @kanagadurai763
    @kanagadurai76324 күн бұрын

    Rathika mudhal purusanaium ippadithan panniruppa adhanala than Avan ooditan 😂😂😂

  • @rranganathan4598

    @rranganathan4598

    24 күн бұрын

    Rajesh intelligent. Adhan indha saniangal team lendhu escape. Satish jollu party. Adhan baby baby nu intha saniyan pinnade suthurhinan.

  • @kanagadurai763

    @kanagadurai763

    24 күн бұрын

    @@rranganathan4598 😁

  • @rockzzz5331

    @rockzzz5331

    24 күн бұрын

    Yes

  • @kanikanishka17

    @kanikanishka17

    24 күн бұрын

    Radhika va gopi ah drink pana sona ?? Radhika va bakya va pazhi vaangu nu gopi kita sona ?? Radhika va unga amma va nama veetu ku kootitu polam nu sona ?? Elathayum gopi panan, eswari paiyan paiyan nu paiyan oru ayogyan nu therinjum kuptadum pinadiye pona, kamala pana conspiracy la eswari maatikita Gopi enamo romba nalavan maadri pesreenga, eswari ipdi oru situation la maatikarduku gopi um oru reason

  • @banianar32

    @banianar32

    23 күн бұрын

    Anda gop ke adi vanga pora

  • @samruthfarzana8258
    @samruthfarzana825824 күн бұрын

    Radhika mom and eswari are the real villi characters,they both only change Radhika into villi

  • @Whitemoon00789
    @Whitemoon0078924 күн бұрын

    வார வாரம் எதிர்பாராத திருப்பங்கள் 😅 போதும்யா நீங்க திருப்புனது கொண்டு போய் புளிய மரத்துல விட்டு ஏ த்தி ஒரு endcard போடுங்க

  • @dharshinivarsha2977

    @dharshinivarsha2977

    24 күн бұрын

    Super

  • @ajanthan_dharzewin1204
    @ajanthan_dharzewin120424 күн бұрын

    இந்த பொலிஸ் சீன் end ஆக இதால depression ஆகி ஈஸ்வரி பாட்டி இறக்கும் சீன்ஸ் வர chance இருக்கு

  • @HemaAru-te6td
    @HemaAru-te6td24 күн бұрын

    செல்விக்கு நல்ல டயலாக் அதுகூட பாக்யாவிற்கு இல்லை விட்ருங்க விட்ருங்க இதேதான் எப்பவும் 😅😅😅

  • @chamun2704
    @chamun270424 күн бұрын

    Ayyo Madam, Ayyo Madam.is this the only way you can project Baghyalakshmi

  • @vijaylavanya2218

    @vijaylavanya2218

    24 күн бұрын

    Yenna panna mudiyum, she is just a housewife in this story....

  • @vallimoorthy7327

    @vallimoorthy7327

    24 күн бұрын

    ​@@vijaylavanya2218அவர் ஒரு பிசினஸ் woman 😅😅😅

  • @usharajeswari126
    @usharajeswari12624 күн бұрын

    Kamala kelaviku lolla paathingala ..Eswari arrest aanathum vetri kurilam podra ....😂😂

  • @YaYa-dx8kg

    @YaYa-dx8kg

    24 күн бұрын

    Vetri kuri 😂😂😂😂

  • @rranganathan4598
    @rranganathan459824 күн бұрын

    Thatha indha adiye bagayavai emathi divorce vangine podhu kudithirukkanum.

  • @VGRagni
    @VGRagni24 күн бұрын

    மற்றவர் அழுவதை பார்த்து சிரிக்கும் 😡😡இந்த கமலாக்கு கடவுள் என்ன தண்டனை கொடுப்பார் 😡😡😡

  • @p.ushanandhini3786

    @p.ushanandhini3786

    24 күн бұрын

    இப்படி பட்ட ஆட்கள் தான் நல்லா இருக்காங்க நல்லவர்களுக்கு காலம் இல்லை

  • @thangamayil3942

    @thangamayil3942

    24 күн бұрын

    Kadavul illa director😂

  • @rithikaraj4687

    @rithikaraj4687

    24 күн бұрын

    Dhandanai lam Onnum koduka maatar. Vaari vaari Selvam, pugazh, family nu ellam kodupar. ❤

  • @vallimoorthy7327

    @vallimoorthy7327

    24 күн бұрын

    என்னங்க காமெடி பண்ணுறீங்க?...இப்படிப்பட்ட ஆட்கள் தான் சாகுற வரை நல்லா வாழ்வாங்க😅😅😅

  • @VGRagni

    @VGRagni

    24 күн бұрын

    @@vallimoorthy7327 comedy இல்ல... இது போல ஆடாத ஆட்டமெல்லாம் போட்டு என்னை யாரும் அசைக்க முடியாதுனு சொன்னவங்க கடைசி காலம் பைத்தியம் புடிச்சி அவங்க மலத்தை அவங்களே தின்னு செத்தவங்கள நான் பார்த்துக்கேன்.. அவங்க பிள்ளைகளே அவங்களை டீ கேட்டும் தண்ணி கூட கொடுக்காமல் படுக்கையில் கிடந்தது இறந்தவங்கலும் இருக்காங்க👹

  • @kathi7235
    @kathi723524 күн бұрын

    Eswariku nalla vaenum sama happy ah eruku... Paiyanukku support panie panie bagya oda life fa kaeduthala nalla vaenum ... Epo kooda thirundha maataa Gopi vandhu azhudhaa maarieduva waste total waste bhagyalakshmi serial ... Eswari nee nallavala erundhaa olunga Palani and bagya ku marriage panie vai ...

  • @muralidharanyesnameisperfe3628

    @muralidharanyesnameisperfe3628

    21 күн бұрын

    Oc sappadu poye jail sappadu.beekku sothee athee..nzi.

  • @ramkumarmangaladevi1991
    @ramkumarmangaladevi199124 күн бұрын

    பாக்கிய லட்சுமி சீரியல் பார்க்கும் நாங்கள் (துர்) பாக்கிய சாலிகள்

  • @MP71075
    @MP7107524 күн бұрын

    Mr. Director, you suppose to keep the title as Pekku Lakshmi instead of bhakia Lakshmi.

  • @jeyanthijeya384
    @jeyanthijeya38424 күн бұрын

    கிழவி குடும்பம் மொத்தத்தையும் ஜெயில்ல போட்டா நாங்க நிம்மதியா இருப்போம்😂😂😂🤣🤣🤣🤣🤭

  • @ashvinauthithan7441

    @ashvinauthithan7441

    24 күн бұрын

    @@jeyanthijeya384 Yes absolutely, maybe Radhika's ex-husband Rajesh uncle will give re-entry to the serial for that case soon.

  • @umasblog56
    @umasblog5624 күн бұрын

    Porambokku lofar Radhika mother … nathari setha thaan super happy ah irukkum ….

  • @iniya2k23
    @iniya2k2324 күн бұрын

    Pulaya sari valkatha amma ku ithu thevatha

  • @VGRagni

    @VGRagni

    24 күн бұрын

    அதுக்குன்னு செய்யாத தப்புக்கு தண்டனை கூடாது

  • @vallimoorthy7327

    @vallimoorthy7327

    24 күн бұрын

    ​@@VGRagniசெஞ்ச தப்புக்கு ஒரு தண்டனையும் கிடைக்கல..அதான் 😅😅

  • @VGRagni

    @VGRagni

    24 күн бұрын

    @@vallimoorthy7327 மற்ற மாமியார் போல மருமகளை வாழ விட மாட்டேன்னு சொன்னாங்கலா ஈஸ்வரி?... படிக்க போறேன்னு சொன்னாபோதும் மசாலா bussines பன்றேன்னு சொன்னாபோதும் அதுலாம் சரி வராதுன்னு தானே சொன்னாங்க. But அதை கெடுக்குற போல குறுக்கு வேலைலாம் சதியல்லாம் பண்ணவே இல்லையே

  • @VGRagni

    @VGRagni

    24 күн бұрын

    @@vallimoorthy7327 1. கோபி பாக்கியா சண்டையின் போது ஈஸ்வரி நகையை கோபிகிட்ட கொடுக்காமல் பாக்யகிட்ட தானே கொடுத்தாங்க 2. சொத்து சண்டையில் தாத்தா பாக்கியா பெயரில் வீட்டை எழுத போறேன்னு சொன்ன போது பாக்கியாவே வேண்டாம் மாமா,அத்தை பெயரில் எழுதுங்கனு சொன்னபோது ஈஸ்வரி என் பெயரில் வேண்டாம் பாக்யா பெயரில் எழுதுங்கனு சொன்னாங்க (மகனே விட்டு சென்ற நிலையில் எந்த மாமியார் இப்படி சொல்வாங்க ). 3.பாக்கியா வாழ்க்கையை கோபி அழிச்சிட்டார்னு தெரியும் போது பாக்கியாவை விட ராதிகா நிறைய சம்பாரிக்கிறார்னு தெரிஞ்சும் தான் பெற்ற மகனுக்காக கோபிக்கு ஈஸ்வரி support பணாமல் பாதிக்க பட்ட பாக்கியா கூட தான் நான் இருப்பேன்னு தாத்தாவும் ஈஸ்வரியும் கூட நின்னாங்க.இன்று வரை கோபி ராதிகா கல்யாணத்தை அவங்க accept பண்ணிக்கல. 6. ஈஸ்வரி கொஞ்சம் கஷ்டபடுத்தி இருக்காங்கதான். ஆனால் அந்த கால மாமியார் போல் கொடுமைகாரி இல்ல

  • @VGRagni

    @VGRagni

    24 күн бұрын

    @@vallimoorthy7327 ஒரு கட்டத்தில் பாக்கியா bussinws நல்லா பண்றனு பராட்டவும் செஞ்சாங்க

  • @user-re3sf5hh2y
    @user-re3sf5hh2y24 күн бұрын

    Radhika amma panadhu romba romba crct 👌👌👌👌... Bhagya vaum avanga family um Jenny family nu yenda ponnu family aum inda paati madhichadey ila. Nala venum

  • @barath1989

    @barath1989

    24 күн бұрын

    Oru serial ku poyi en ya ivalo feel panra 😂

  • @ashvinauthithan7441

    @ashvinauthithan7441

    24 күн бұрын

    @@user-re3sf5hh2y Actualla, intha Kamala kelavi vanthu avanga paiyan Chandru kitta ithu paathi discuss pannuranga. Athunal Kamala kelavi intha police case potanga.

  • @user-re3sf5hh2y

    @user-re3sf5hh2y

    24 күн бұрын

    @@barath1989 🤣🤣feel ila indha mari characters reality la irkangala avangaluk oru msg ah irukum nu solra.. Social msg dane adhan

  • @user-re3sf5hh2y

    @user-re3sf5hh2y

    24 күн бұрын

    @@ashvinauthithan7441 apdiya gud

  • @ashvinauthithan7441
    @ashvinauthithan744124 күн бұрын

    Intha Kamala kelavi mella baaingra koopaam varruuthu 😡😡😡😡🤬🤬🤬🤬.

  • @user-nm6lk8tn4m
    @user-nm6lk8tn4m24 күн бұрын

    Ethu oru seral evan oru director ennuma entha seriala pakuriga

  • @revjaan
    @revjaan24 күн бұрын

    Intha radhika vida ava amma ta irritating character chii 😆😡 intha Mathiri character la serial la kamikathinga waste uh chii 😆

  • @callgaming7577
    @callgaming757724 күн бұрын

    Band pls pls😪😪😓😓😓😓

  • @vishnudeepv6163
    @vishnudeepv616324 күн бұрын

    This show the atrocity of existing law

  • @sindhujak
    @sindhujak24 күн бұрын

    Nalla irundha family la Kamala mathiri oru character irundhaa ipadi dhan Naaridum..😠

  • @sakthisenthil3376
    @sakthisenthil337624 күн бұрын

    ஈஸ்வரிக்கு நல்லா வேணும்.

  • @nj688
    @nj68824 күн бұрын

    இப்போ தான் கோபி பாக்யாவ புரிஞ்சிட்டு திருந்தி பாக்யாவுடன் சேர்வார் சீரியல முடிக்க போறாங்க

  • @RukmaniS-hr9ch
    @RukmaniS-hr9ch24 күн бұрын

    Intha serial thappana character iruka radhika gopi rendu perume avanga amma oda selfish character paathu valanthunaala thaan ipdi irukaanga.Eshwari baakya va evlo vela vaangi thititu paiyanuku support pannitu irunthanga Athe mathiri radhika amma thannoda ponna thavira vera yaaroda kastathayum yosika maatranga.

  • @jstvee
    @jstvee24 күн бұрын

    I totally understand why people call the titular character bekku, Bakya being naive before divorce is understandable,after divorce being independent,facing challenges and having own business if she continues to be dumb what to say?! Will the whole family be this dumb? Atleast the sons and daughter in laws? Aren't they educated,they should have informed Eswari and prepared her,should have got a lawyer and be ready to face this nonsense.ippolam police vara mothale jaameen vangidranga.what is wrong with director? 🤦‍♀️🤦‍♀️

  • @streetknight007
    @streetknight00724 күн бұрын

    யாரெல்லாம் இந்த பெண போலிஸ் நேம் பேடஜில் தமிழில் "கங்கா" என்றும் ஆங்கிலத்தில் "GUGAA" என்றும் print செய்திருந்ததை கவனித்தீர்கள்

  • @nithyaa9942
    @nithyaa994224 күн бұрын

    Good story move. Congratulations to the director who gave this unexpected twist.

  • @cmalathi
    @cmalathi23 күн бұрын

    Put Radika’s evil mum in jail too😡

  • @muralidharanyesnameisperfe3628
    @muralidharanyesnameisperfe362821 күн бұрын

    Kamala super.

  • @puvanasubramaniam4336
    @puvanasubramaniam433624 күн бұрын

    Eswari deserves this... but still won't change.. now gopi will come back after arguing with radhika... she will make him stay with her... and scold stupid bakya.. aiyoo director, please make bakiya marry palani

  • @javithlal3218
    @javithlal321824 күн бұрын

    Entha kodumakariya shoot panni kollalanum kamala va than

  • @kavithatamil9352
    @kavithatamil935224 күн бұрын

    Bhakiya therinchey mamiyara arash panna vetturuchi.bhaka ya ku

  • @tdisnygomez2833
    @tdisnygomez283324 күн бұрын

    இந்த கமலா பொம்பள விஜய் சாரோட சித்தி அவங்க பெயரை கெடுக்குது

  • @thiyamybabygirl2144

    @thiyamybabygirl2144

    24 күн бұрын

    Appadiya

  • @YaYa-dx8kg

    @YaYa-dx8kg

    24 күн бұрын

    Yov ithu verum oru serial ennamo real life nadakura maari pesura

  • @sakthisenthil3376

    @sakthisenthil3376

    24 күн бұрын

    அவர்களின் நடிப்பை மட்டும் பாருங்கள் யாருக்கு உறவாக இருந்தால் என்ன.

  • @kailashchakaravarthy9555
    @kailashchakaravarthy955524 күн бұрын

    Kamala acting and expressions are very bad

  • @GRgaming24pvz
    @GRgaming24pvz21 күн бұрын

    0:17 nalla sonninga muttal kelavanukku Eppa parththalum anda kevalamana eswari pinnadiye suththi irukkira kelavan achche😂

  • @irrrfann1irrrfaann163
    @irrrfann1irrrfaann16324 күн бұрын

    Gopi thaan reason ellathukuM

  • @pratheebajoseph9005
    @pratheebajoseph900524 күн бұрын

    Raathika நல்ல வர் மாதிரி காட்டு வார்கள் அவ அ மு வா

  • @user-tl7jy7ny1g
    @user-tl7jy7ny1g24 күн бұрын

    You are not to the first half of the 😂❤❤❤❤❤

  • @jeyanthijeya384
    @jeyanthijeya38424 күн бұрын

    கிழவா dialogue நல்லா இல்ல 😂😂😂😂😂

Келесі