இப்ப தெரியுதா பிரதமர் ஏன் இங்க வந்து தியானம் பண்ணாருன்னு..! விஷயமே வேற..!

வணக்கம் TM viewers, உங்களுக்கு நம்ம TM content பிடிச்சிருந்தா… Super thanks botton click செய்து உங்கள் விருப்படி honour பண்ணலாம். நன்றி
இப்ப தெரியுதா பிரதமர் ஏன் இங்க வந்து தியானம் பண்ணாருன்னு..! விஷயமே வேற..!
__________________________________________________________________
எதார்த்த அரசியல்- சினிமா கள நிலவரம் மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள TM Infotainment சேனலை பின்பற்றிக்கொள்ளவும்
/ @tminfotainment
video credits : www.vecteezy.com/
__________________________________________________________________
#narendramodi #vivekanandhar #tminfotainment #pmmodi #modikanyakumarivisit #tngovt #tnministers #selvaperunthagai #congress #amarprasadreddy #dmk #mkstalin #cmstalin #tnbjp #annamalai #modinews #bjpnews #vivekanandharstatue #mamtabanerjee #nehru #kolkata #lalbahadurshashtri

Пікірлер: 441

  • @TMInfotainment
    @TMInfotainmentАй бұрын

    வணக்கம் TM viewers, உங்களுக்கு நம்ம TM content பிடிச்சிருந்தா… Super thanks botton click செய்து உங்கள் விருப்பபடி honour பண்ணலாம், நன்றி

  • @AnanthapriyaR-jv7or

    @AnanthapriyaR-jv7or

    Ай бұрын

    🎉😂 good 👍 job 👌🎉 super 💞 உண்மை தான் சகோதரி 🎉😂❤ அருமை அருமை 🎉😂❤

  • @pandiyans5975

    @pandiyans5975

    Ай бұрын

    ❤​@@AnanthapriyaR-jv7or

  • @saravanang2396
    @saravanang2396Ай бұрын

    இந்த உலகத்துக்கே வழிகாட்டியாக அமையப்போகும் நாடு பாரத நாடு வெற்றிவேல் வீரவேல் உலகை ஆளும் தமிழன் உருவாகப் போகிறான்

  • @mohanraonarayana1406
    @mohanraonarayana1406Ай бұрын

    அன்புள்ள அக்கா மிக அருமை வாழ்க பாரதம் .மோடிஜிக்கு வந்தனம் .

  • @kuppusamymohanarajan25

    @kuppusamymohanarajan25

    Ай бұрын

    Nanrisakotari ❤💜💙💚💛

  • @xaviershanthi5054
    @xaviershanthi5054Ай бұрын

    தேன்மொழி மிகவும் சிறப்பு

  • @balachandera1520
    @balachandera1520Ай бұрын

    Superb speech sister Good pm Good people

  • @balajic3823
    @balajic3823Ай бұрын

    மிக மிக மிக மிக அருமை. அருமையோ அருமை!!👌👌🙏🙏🚩🚩

  • @umathiyagu1106
    @umathiyagu1106Ай бұрын

    மிகவும் அருமை வாழ்க வளமுடன் பாரத் மாதா கி ஜெய் ஜெய் ஸ்ரீராம்

  • @rajalakshmiradhakrishnan5343
    @rajalakshmiradhakrishnan5343Ай бұрын

    மகளே அருமையாக விவரித்தாய் ,டைம்ஸ் நௌ நவீகா,பத்மஜா ஜோஷி, இவர்களைப்போல் உயரவேண்டும் you have the potential,Best of Luck

  • @GSumathi
    @GSumathiАй бұрын

    அருமை சகோதரி. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @devakumars
    @devakumarsАй бұрын

    மேடம் மண்டபம் விளக்கம் மிகவும் அருமை 🙏 மிக்க சந்தோஷம்

  • @lksinternational3358
    @lksinternational3358Ай бұрын

    I love my pm ❤

  • @nagajothinagaiyasaamy5009
    @nagajothinagaiyasaamy5009Ай бұрын

    பதிவு மிகச் சிறப்பு. சகோதரிக்கு வாழ்த்துகள்.

  • @rathinakumarijanarthanan4201
    @rathinakumarijanarthanan4201Ай бұрын

    Instead of modiji just guess Stalin CM of tamilnadu went to vivegananda mandapam how many people's mind to ho their, this is modiji modiji is placed at everest top Stalin should be in below under modiji's foot. Jai jai modiji jai 🙏 hind

  • @TheGuru2704
    @TheGuru2704Ай бұрын

    Jai hind 🇮🇳 🙏

  • @sadhasivamk5289
    @sadhasivamk5289Ай бұрын

    சூப்பரான விளக்கம் ஜெய்ஹிந்நன்றி சகோதரி

  • @SanthiRajagopal-se6qh
    @SanthiRajagopal-se6qhАй бұрын

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் அம்மா👌🏻👌🏻👍❤

  • @ganeshram863

    @ganeshram863

    Ай бұрын

    Amma. Illai ji ..My Magal ..Akka to many ..Thangai to many. She is blessed by Almighty Lord Shiva 🕉️ Nama Shivaya 🎉🎉🎉

  • @sivaperuman7978
    @sivaperuman7978Ай бұрын

    Super Explanation Weldon

  • @nalinivijayakumar1808

    @nalinivijayakumar1808

    Ай бұрын

    Well done!

  • @varadarajanbalasubramanian3106
    @varadarajanbalasubramanian3106Ай бұрын

    அருமையான விளக்கம் சகோதரி

  • @MrApple80
    @MrApple80Ай бұрын

    Great TM

  • @krishnankrishnan3470
    @krishnankrishnan3470Ай бұрын

    மிகச்சிறப்பான அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @subapasupathi4538
    @subapasupathi4538Ай бұрын

    🎉 தெளிவான பார்வையில் 🎉 உண்மையின் 🎉 🎉 வெளிச்சம் *❤🎉

  • @meenakshisundaram3037
    @meenakshisundaram3037Ай бұрын

    Jai hind. Jai modiji.🎉🎉

  • @bharathimohan461
    @bharathimohan461Ай бұрын

    வணக்கம் மிகவும் தெளிவாக அழகாக கலாச்சாரத்தை வழிகாட்டுதலை தியானத்தை எடுத்துக் கூறும் உங்களுக்கு நன்றி வணக்கம் ஜெய் ஹிந்த் 🇨🇮🌹🙏

  • @MuraliArunachalam
    @MuraliArunachalamАй бұрын

    Fantastic analysis

  • @nagarajanthangaraj4058
    @nagarajanthangaraj4058Ай бұрын

    ஜெய்ஶ்ரீராம். வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த் 👍👍👍💐💐💐

  • @sagadevanacssagadevan5400
    @sagadevanacssagadevan5400Ай бұрын

    அடியேன் யாரையும் கமெண்ட் பண்ணுவதில்லை விமர்சனம் செய்வது இல்லை மிகவும் அற்புதமாக விளக்கம் தந்துள்ளீர்கள் நல்வாழ்த்துக்கள் ஓம் ஆம்

  • @mozhi407

    @mozhi407

    Ай бұрын

    நன்றிங்க

  • @rmr2000
    @rmr2000Ай бұрын

    அந்த குறிப்பிட்ட பிரிவினர் யாரு

  • @Shanmugam-yy3gl

    @Shanmugam-yy3gl

    Ай бұрын

    யாரு பாவாடை குரூப்

  • @Kattumaram339

    @Kattumaram339

    Ай бұрын

    அத சொல்ல கூடாது. மற்ற மதத்தவர்கள் இந்துகளுக்கு இழைக்கும் அநீதி இந்துகளுக்கு புரிஞ்சிரும். அது நடக்க கூடாது. இந்துகள் எம்மதமும் சம்மதம்ன்னு இளிச்ச வாயனாகவே இருக்கணும். அதனால மர்ம நபர்கள் மர்ம மதம் குறிப்பிட்ட பிரிவினர்ன்னு பொதுவா தான் சொல்லணும்😂😂😂😂

  • @shantharogini5262
    @shantharogini5262Ай бұрын

    ஜய் ஸ்ரீராம் ஜய் ஸ்ரீராம் ஜய் ஸ்ரீராம் ஜய் ஸ்ரீராம் ஜய் ஸ்ரீராம் ஜய் ஸ்ரீராம் ஜய் ஸ்ரீராம். ஜெய்ஹிந்த்

  • @Blender3D_Specialist
    @Blender3D_SpecialistАй бұрын

    nice explanation sister.

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133Ай бұрын

    Beautiful

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539Ай бұрын

    எனக்கும் சரி மக்களுக்கும் சரி முழு நம்பிக்கை இருக்கிறது இன்றே துவங்குவோம் 2026 இல் அண்ணாமலை தான் முதல்வர் தமிழகத்தில் தாமரை மலர்ந்து விட்டது மக்கள் வாழ்க்கைத் தரம் உயர்ந்து விட்டது ஜெய்ஹிந்த் ஜெய் மோடி ஜி வாழ்க பாரதம்

  • @JK.8888

    @JK.8888

    Ай бұрын

    😂😂

  • @ThenseemaiThenseemai

    @ThenseemaiThenseemai

    Ай бұрын

    வாய்ப்பே இல்லை😅😅!!

  • @vp774

    @vp774

    Ай бұрын

    😂😂😂😂😂😂😂

  • @sujathavasan3539

    @sujathavasan3539

    Ай бұрын

    Muttaal kootam

  • @sundaramwishingyoulonglife7813
    @sundaramwishingyoulonglife7813Ай бұрын

    சூப்பர் sister. You have exposed the details actually we don't know. Thanks

  • @balajibalajirajareddy5895
    @balajibalajirajareddy5895Ай бұрын

    What I thought that same.👏👏👏🤝

  • @Emkr-mi1ri
    @Emkr-mi1riАй бұрын

    மண்டபம், தேவாலயம், மசூதி, நினைவிடம் கட்டுவதை நான் ஊக்குவிப்பது இல்லை . பசிதோர்க்கு உணவளி, கல்வி கொடு, வேலை கொடு, சகோதரத்துவம்

  • @user-nu9nu4zz1u

    @user-nu9nu4zz1u

    Ай бұрын

    எந்தக் கட்டிடமும் பலருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும். பொருளாதார வளர்ச்சிக்கு வழியும் அமைக்கும்.

  • @Emkr-mi1ri

    @Emkr-mi1ri

    Ай бұрын

    @@user-nu9nu4zz1u உண்மை தான் ஆனால் அந்த கட்டிடம் அடிப்படை வசதி இல்லாதவர்களின் இல்லமாக அமையனும்

  • @thangaraju2505
    @thangaraju2505Ай бұрын

    JAI SREE RAAM - RAAM RAAM.... 400 +...

  • @mohankumar-ce3nl
    @mohankumar-ce3nlАй бұрын

    IAM VERY PROUD AS INDIAN HINDU BECAZ OF MODIJI ..We are all proud about our INDIAN GOD PM MODIJI KI JAI ....WE WANT OUR GOD GREAT WORLD LEADER INDIAN KAMARAJAR MODIJI AGAIN AS PM OF BHARATH AGAIN AND AGAIN AS PM OF BHARATH AGAIN AND AGAIN..400+

  • @RIP_Annamalai

    @RIP_Annamalai

    Ай бұрын

    Dai virundhaliku porandhavane un original appan yaaru aatupulukai annamalai ya ila desadroghi narendha moodhi ya ??😂😂😂

  • @kmnalinishree8543
    @kmnalinishree8543Ай бұрын

    Sister excellent presentation. Hats off.

  • @sreerangarajan963
    @sreerangarajan963Ай бұрын

    Superb 🎉

  • @rathanreviews
    @rathanreviewsАй бұрын

    சிறப்பான செய்தி தொகுப்பு மற்றும் வாசிப்பு வாழ்த்துக்கள்🎉💐🎊

  • @parthibanperumal8716
    @parthibanperumal8716Ай бұрын

    இந்தியாவின் நிலையை உலக அளவில் உயர்த்தபாடுபடும் பாரதத்தாயின் தவப்புதல்வர் மோடிஜீ அவர்களுக்கு துனைநிற்பது பாரதத்தாயின் ஒவ்வொரு குடிமகனுக்கும் கடமை என்பதை ரத்தினச்சுருக்கமாக விவரித்த அன்புச்சகோதரிக்கு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

  • @ramadoss8152

    @ramadoss8152

    Ай бұрын

    😢

  • @pushparajp708

    @pushparajp708

    Ай бұрын

    திருடர்கள் குறித்து ஆய்வு செய்ய😂😂😂😂😂

  • @gomsram6026
    @gomsram6026Ай бұрын

    Jai MODI Sarkar 🔥🔥🔥🔥🔥

  • @ravikumark602
    @ravikumark602Ай бұрын

    ஜெய் ஹிந்த் 🙏❤️

  • @viswanathan7650
    @viswanathan7650Ай бұрын

    Supper sagothari. VazhaNallamudan.

  • @ganeshram863
    @ganeshram863Ай бұрын

    Madam ji You are Great 🎉🎉🎉🎉❤❤❤ the way you presented this video Respectful Regards Madam ji . Iam 64 ....going on 65 . Aayushmaan Bhava Betiji 🙏🙏🙏🙏🙏

  • @malathimohanramachandran7388
    @malathimohanramachandran7388Ай бұрын

    Exactly true

  • @PPSIVAYOGARAJA
    @PPSIVAYOGARAJAАй бұрын

    மக்கள் தப்பானவர்களாக இருந்தாலும் மக்களைக் காக்கும் அரசு தப்பானதாக இருக்கக் கூடாது, மக்களே முக்கியம். மக்களுக்கு உண்டான தேவைகளை பூர்த்தி செய்தால் அவரும் விவேகானந்தர் ஆகலாம், தாங்கள் இதை எல்லாம் தங்களின் சேனலின் வாயிலாக அவருக்கு தெரிவிக்கலாம், இவ்வுலகில் எல்லாம் தெரிந்தவர் அறிந்தவர் யாருமில்லை ஆதலால் தாங்களே இந்த நல்ல காரியத்தை அவருக்கு தெரியப்படுத்தி செயல்படுத்துங்கள், முதலில் நாட்டு மக்களை காப்பாற்றுங்கள் பிறகு நாட்டை காப்பாற்றலாம் ஜெய் ஸ்ரீ ராம்

  • @thangaraju2505
    @thangaraju2505Ай бұрын

    DHIRUTTU MAFIAS KUMBALS AZHIVU URUTHI - AARAMBHAM AAKI VITTATHU....

  • @bernadetteaugustine4490
    @bernadetteaugustine4490Ай бұрын

    Excellent sis

  • @venkatseshan5290
    @venkatseshan5290Ай бұрын

    Very nicely articulated🌷

  • @madeshmadesh4096
    @madeshmadesh4096Ай бұрын

    I am Kannada I will coming Kanyakumari ಜೈ ಮೋದಿ 🚩

  • @Shanmugam-yy3gl

    @Shanmugam-yy3gl

    Ай бұрын

    வாருங்கள் சகோதரா கண்டு மகிழுங்கள்

  • @paramamoorthy
    @paramamoorthyАй бұрын

    எதிர் கட்சிகள் வேண்டும். எதிரி கட்சிகள் தேவை இல்லை

  • @krishnamurthynadar7757
    @krishnamurthynadar7757Ай бұрын

    வாழ்த்துக்கள் சகோதரி.ஜெய் ஹிந்த்.

  • @SgobiramGopi
    @SgobiramGopiАй бұрын

    ❤ ஓம் சக்தி எல்லோரும் இன்புற்று இருப்பதுவே அல்லாமல் வேறொன்றறியா நிலை வாழ்க ❤❤❤❤❤❤❤

  • @chuttikutticharumathi3220
    @chuttikutticharumathi3220Ай бұрын

    சூப்பர் ...தொடர்ந்து நல்ல நியூஸ் மக்களிடம் சேர வேண்டும். வாழ்த்துக்கள்

  • @ThangarajahKanagasabay
    @ThangarajahKanagasabayАй бұрын

    Yes I agree with you in Toto. Please allow Modiji to Meditate in Swami Vivekananda Mandapam. Modiji is meditating for the benefit of India her people and peace loving people of the world 🌎. May Modiji live long. Sabay

  • @silvarajoomuniandy4316

    @silvarajoomuniandy4316

    Ай бұрын

    Only devils oppose people doing good.

  • @user-ji6mu9yf3u
    @user-ji6mu9yf3uАй бұрын

    நன்றி ❤ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @viswanathanramaseshaiyer3243
    @viswanathanramaseshaiyer3243Ай бұрын

    அருமையான பதிவு

  • @subburajvelsamy7485
    @subburajvelsamy7485Ай бұрын

    தியானம் என்பது தன்மையில் செய்வது.பல பேர் காவலில் அல்ல.

  • @umadevinarayansamy9237
    @umadevinarayansamy9237Ай бұрын

    அருமை எல்லோரும் கேட்டால் நன்றாக இருக்கும்

  • @pammalmaninaidu124
    @pammalmaninaidu124Ай бұрын

    Flawless speech and conveying the ultimate. Kudos

  • @rvdharmalingam4159
    @rvdharmalingam4159Ай бұрын

    நல்ல ஆரோக்கியமான பதிவு ஆன்மீகம் அரசியல் தியான இடத்தின் வரலாறு உலக அரசியல் முன்னேறும் இந்தியா அனைத்தும் ஒரே பதிவில் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @devarajoo5219
    @devarajoo5219Ай бұрын

    Super Sister (Malaysia)

  • @spmoorthy2597
    @spmoorthy2597Ай бұрын

    அருமை சகோதரி👌👌👏👏👍👍💪💪🇮🇳🇮🇳

  • @chitrajambunathan551
    @chitrajambunathan551Ай бұрын

    The yoga magic took the world by storm sincerely pray that meditation will also become part of the humanity as a whole. Only weapon for peace of the world we are living.

  • @SaravanakumarKumar-ku3xh
    @SaravanakumarKumar-ku3xhАй бұрын

    உங்கள் விரிவுரை அருமை மேடம் இன்னும் பல வரலாற்று உண்மைகளை உரைகளாக எதிர்பார்க்கிறோம்

  • @priyasugathan7874
    @priyasugathan7874Ай бұрын

    Excellent analysis

  • @balaguru2251
    @balaguru2251Ай бұрын

    REALALIY MEDITATION VERY POWERFULL THANK YOU NALLATHA NADAKKUM AMAITHY THEVAI THANK YOU WE WANT PEICEFULL MANY THANKS

  • @PrakashReddy-ii8vw
    @PrakashReddy-ii8vwАй бұрын

    இந்தியா வில் உள்ள மக்கள் அனைவருக்கும் சுதந்திரம் வேண்டும் உண்டு ஏன் இந்தியா பிரதமருக்கு சுதந்திரம் இல்லையா என்னடா ஜனநாயகம்

  • @Mirrorfamilyvlog

    @Mirrorfamilyvlog

    Ай бұрын

    😁😁😁😁😁😁😁

  • @hariharan892
    @hariharan892Ай бұрын

    Vazhthukal continue 🌹🌷

  • @cheranbalu
    @cheranbaluАй бұрын

    சகோ தேன் வாழ்த்துக்கள்🎉 ❤

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451Ай бұрын

    Swami Vivekanda infact swam to that rock in the Sea! That was his bodily srength! A man of mental and physical pinnacle of glory!

  • @ramanvijayaraghavan3848
    @ramanvijayaraghavan3848Ай бұрын

    Excellent presentation 😂😂❤❤🎉🎉

  • @ThamizhThamizh-mf7eo
    @ThamizhThamizh-mf7eoАй бұрын

    நீங்க ரொம்ப அழகு... பேசுறீங்க👍👍👍

  • @Puthiyathaamaraimedia
    @PuthiyathaamaraimediaАй бұрын

    Not my dear brothers and sisters....my sisters and brothers of America.....Great world of Swami Vivekananda.....

  • @srvenkateswaran01
    @srvenkateswaran01Ай бұрын

    ❤Jaisriram ❤ Jai Modi ji 🙏🏻

  • @lakshmithiyagu48
    @lakshmithiyagu48Ай бұрын

    வியக்க வைக்கபட்ட மனிதர் பிரதமர்

  • @kunjapavi515
    @kunjapavi515Ай бұрын

    ❤❤ NARENDRA SWAMI VIVEKANANDA AND PRESENT NARENDRA MODI MEDIDATED IN KANYAKUMARI ❤❤ BOTH ARE GREAT ❤❤

  • @rathinamr2852
    @rathinamr2852Ай бұрын

    சகோதரிக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் பாமர மக்களுக்கு எளிதாக விளக்கி கூறி அசைத்து விட்டீர்கள்.வாழ்க பாரதம் ஜெய் ஹிந்து..

  • @ramans5938
    @ramans5938Ай бұрын

    By collecting one rupee from each person constructed shows consolidation of Hindus

  • @ramans5938
    @ramans5938Ай бұрын

    It was opened by Hon V V Giri then president in presence of Swami Vireseswaranda 10 th present of Sri Ramakrishna Mission

  • @ramalingamsk6981
    @ramalingamsk698129 күн бұрын

    Verry good speach. Sister

  • @ramalingamramunainar
    @ramalingamramunainarАй бұрын

    YES.

  • @user-qy3jd1lz5x
    @user-qy3jd1lz5xАй бұрын

    அருமை அருமை அப்போது சிலை எங்கே நிறுவப் போறாங்க மெரினா வா கன்னியாகுமரி யா

  • @chittibabu4042
    @chittibabu4042Ай бұрын

    Very nice message!

  • @shankarrao3030
    @shankarrao3030Ай бұрын

    திராவிட கொள்ளையர்கள் கூட்டம் தான் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

  • @silvarajoomuniandy4316

    @silvarajoomuniandy4316

    Ай бұрын

    DMK robbers

  • @meenakshihariharan7341
    @meenakshihariharan7341Ай бұрын

    S

  • @pramaiyab9727
    @pramaiyab9727Ай бұрын

    மிக முக்கியமான வீடியோ அருமை நன்றி வாழ்க பாரதம் வாழ்க மோடி ஜி கவர்மென்ட் வாழ்த்துக்கள்

  • @sivakumarv8239
    @sivakumarv8239Ай бұрын

    மக்கள் பிரச்சினைகளைப்பற்றி கவலை இல்லை 😂😂😂

  • @balajiramamoorthy5387
    @balajiramamoorthy5387Ай бұрын

    சூப்பர் பதிவு மேடம்

  • @vijayaselvarajan9114
    @vijayaselvarajan9114Ай бұрын

    Well spoken tqmam

  • @rajagopalansrinivasan
    @rajagopalansrinivasanАй бұрын

    Such good and honest man treated badly by people

  • @parthasarathypartha9715
    @parthasarathypartha9715Ай бұрын

    மோடி ஐயா அவர்கள் வாழும் தெய்வம்.

  • @humblerajesh.9129
    @humblerajesh.9129Ай бұрын

    I will visit the swamy vivekananda rock this year. Jai shree ram .

  • @mahendranv2120
    @mahendranv2120Ай бұрын

    Super explanation sister

  • @senthilkumarkaruppaiaya3205
    @senthilkumarkaruppaiaya3205Ай бұрын

    மிகவும் சரியான பதிவு. பிரதமர் மோடி அவர்கள் நாம் எந்த நகர்வுகளை மேற்கொண்டால் இந்தியாவிலும் சரி, உலக அளவிலும் சரி என்ன மாற்றங்கள் நடக்கும், அதன் மூலம் என்னவெல்லாம் நற்பலன்கள் ஏற்படும் என்பதை முன்கூட்டியே கணிக்கத் தெரிந்தவர் மோடி அவர்கள், அப்படி செயல்பட்டதன் விளைவு தான் இன்றைய இந்தியாவின் வளர்ச்சி.

  • @jayachandran.s.r7818
    @jayachandran.s.r7818Ай бұрын

    Jai Modiji, Jaihind

  • @user-tp2yr5ct1m
    @user-tp2yr5ct1mАй бұрын

    Modi g

  • @paramesnataraj
    @paramesnatarajАй бұрын

    you're sharing with us valuable information about the history of Vivekananda Memorial Rock as well as the importance given to that place by our Modi for the medidation, very recently. Congrats ma...

  • @godlyman6589
    @godlyman6589Ай бұрын

    Tamalian kings were ruling well the tamilnadu and part of asian world.The Hinduism religious and tamil language traveked throught every corners of the world.

  • @boomirajaboomiraja8682
    @boomirajaboomiraja8682Ай бұрын

    Super message ma'am

Келесі