இப்படி தச்சு பாருங்க ஏற்றம் இறக்கம் கை சுருக்கம் சோல்டர் லூஸ் பிரச்சனை வரவே வராது

Ойын-сауық

#blouse

Пікірлер: 6

  • @keerthisiva5803
    @keerthisiva580324 күн бұрын

    உங்களுக்கு எல்லா அளவும் எவ்வளவு கரெக்ட்டா வருது. எனக்கு ஹூக் பட்டி ஏற்றம் இரக்கம் வருது mam. உங்க stitching vera level. 👍👍👍👍

  • @user-ed1bm6sd5p
    @user-ed1bm6sd5p24 күн бұрын

    மேம் எனக்கு சுடிதார் சோல்டர் பின்பக்கம் 1 in இறங்குது இதனால் முன் கழுத்து மேலே ஏறுகிறது இது என்ன மிஸ்டேக் நேம் ப்ளீஸ் கொஞ்சம் சொல்லுங்க

  • @devikajesuraj2099
    @devikajesuraj209923 күн бұрын

    👍👍👍very super stitching sis..god blessyou ...sis...❤❤

  • @sarosaro7633
    @sarosaro763320 күн бұрын

    எனக்கு கை ஏற்றம் இறக்கம் வருது Sis என்ன பன்ன

  • @niranjanvsjsjeb1632
    @niranjanvsjsjeb163224 күн бұрын

    மேடம் எனக்கு ப்ளெளவுஸ் முன் பக்கம் ஆம் கோல் லூசு வரதுஎப்படி சரி செய்யவேண்டும்

  • @menakasingaravel218
    @menakasingaravel21824 күн бұрын

    முன் கழுத்து எறக்கம் எப்ப டி எறக்கலாம்

Келесі