இப்படி போட்டு உடைத்து விட்டார்

Пікірлер: 488

  • @jayakumar3501
    @jayakumar3501 Жыл бұрын

    சிவப்பு கலர் நைட்டிக்காரி யாருக்கு பிடிக்கும்🎉🎉❤❤😂😂

  • @NagaLakshmi-gd6oh

    @NagaLakshmi-gd6oh

    Жыл бұрын

    🤣🤣🤣

  • @AmmaPaiyanAlaparaikal

    @AmmaPaiyanAlaparaikal

    Жыл бұрын

    Ravi anna va yaruku pidikama irukum 😂😂

  • @sahanapriya5499

    @sahanapriya5499

    Жыл бұрын

    Hey. Ella video layum comment panranga pa ivanga.. first manjal color nighty ippo sivappu nighty

  • @prabhaprakash3280

    @prabhaprakash3280

    Жыл бұрын

    Hi ravianna

  • @thilarajini8395

    @thilarajini8395

    Жыл бұрын

    ரவி அண்ணனின் பேச்சுக்காகவே சூப்பராக இருக்கிறது இந்த வீடியோ 🎉😊

  • @jeevanraj9448
    @jeevanraj9448 Жыл бұрын

    ரவி அண்ணா வந்தாலே சிரிப்புக்கு பஞ்சமிருக்காது❤சாந்தா அக்கா எப்பவும் போல காமடி சூப்பர்👌👏👏👏

  • @SeenivasanThangavel

    @SeenivasanThangavel

    9 ай бұрын

    🎉

  • @daikarolin
    @daikarolin Жыл бұрын

    வர வர ரவி அண்ணா அழகு மெருகேறிட்டே போகுது..😂

  • @thilarajini8395
    @thilarajini8395 Жыл бұрын

    ரவி அண்ணன் மிக இயல்பாக நடித்து பேசுறது சிறப்பு🎉🎉🎉🎉🎉 அதுவும் இங்கிலிஷ்ல " don't touch me sir"😅😅😅

  • @judemervin451
    @judemervin451 Жыл бұрын

    இதை பாத்துட்டு சத்தியமா சிரிப்பை அடக்க முடியலடா சாமி😂😂😂😂

  • @jayakumar3501
    @jayakumar3501 Жыл бұрын

    மூணு பேருமே செமையா நடிக்கீறீங்க👌👌 செம காமெடி😂😂😂

  • @nirmalac654
    @nirmalac654 Жыл бұрын

    அம்மா டியோ என்னாலே முடியவில்லை சிரிக்க வயிறு வலிக்குது மா 😂😂😂😂😂😂❤

  • @shanmugapriya2889
    @shanmugapriya2889 Жыл бұрын

    அடி நிறுத்துங்கடி☺️ முத்து அண்ணா நீங்க ரொம்ப பாவம்🎊👏

  • @sameennasar846
    @sameennasar846 Жыл бұрын

    😅ரவி அண்ணா உங்களின் நடிப்பு பிரமாதம் ....😅😅😅😅😅உங்கள் எல்லோருடைய நடிப்பும் மிகவும் நன்றாக தான் இருக்கிறது ...😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😂😂😂😂😂😂😂😂😂😂

  • @vijayamohan8173
    @vijayamohan8173 Жыл бұрын

    கொஞ்சம் நாள் உங்க வீடியோவை பார்க்க போவதில்லை.வயிற்றில் ஆபரேஷன் செய்து இருக்கு.உங்க வீடியோ பார்த்தால் சிரிக்காமல் இருக்க முடியாது.சிரித்துவிட்டு வயிற்றுவலியில் ஒரே அவஸ்தை படுகிறேன்.

  • @user-wy3oy4rg2y

    @user-wy3oy4rg2y

    4 күн бұрын

    😂😂😂

  • @judemervin451
    @judemervin451 Жыл бұрын

    ரெண்டு அக்கா பண்ணது மொள்ளமாரித்தனம்😂😂 இதுல ஆபீஸருக்கு தரும அடி வேறே😂😂😂😂

  • @PoongodisDiary2528
    @PoongodisDiary2528 Жыл бұрын

    முடியல சாமி வயிறு வலிக்குது சாமி ❤❤❤❤❤❤❤

  • @rsujatha9459
    @rsujatha9459 Жыл бұрын

    பகுதி 2 semma😂😂😂😂😂😂😂😂...இதுல ராஜா ப்ரோ சிக்குனது தான் highlight 🤣🤣🤣🤣...👌👌👌acting❤❤❤

  • @suganthia6585
    @suganthia6585 Жыл бұрын

    கண்ணுல தண்ணி வரும் அளவுக்கு சிரிப்பு 👌👌👌

  • @shyamalav4789
    @shyamalav4789 Жыл бұрын

    சிரிப்பு தாங்க முடியல 😂😂

  • @jayasundari2180
    @jayasundari2180 Жыл бұрын

    ரவி அண்ணா செமையா நடிக்கீறீங்க😍👌😂😂

  • @kalarani2387

    @kalarani2387

    Жыл бұрын

    😍😍😄😄😄😁😁😁🤣🤣🤣😇😇😇😂😂😂👍👍👍

  • @ussainussain4514
    @ussainussain4514 Жыл бұрын

    ரவி அண்ணா வந்தாலே சூப்பர் சாந்தா அக்கா ராஜா அண்ணா 3 பேரும் நடிப்பு சூப்பர் ❤❤❤❤😂😂😂🎉🎉🎉🎉🎉

  • @kavithavenkatkavithavenkat4253
    @kavithavenkatkavithavenkat4253 Жыл бұрын

    Santha அக்கா முடியல அக்கா நீங்க வேற level akka சிரிச்சி சிரிச்சி கண்ணுல தண்ணியே வந்திடுச்சு 😂😂😂

  • @bhuvanaanisha9251

    @bhuvanaanisha9251

    Жыл бұрын

    ❤❤❤😅😅😅😅

  • @isitso3880
    @isitso3880 Жыл бұрын

    Ravi and Raja Annans chance ey illa semmma natural acting 🤣🤣🤣🤣👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼

  • @tngamer2375
    @tngamer2375 Жыл бұрын

    சிகப்பு நைட்டி காரியை யாருக்கெல்லாம்😂😂😂

  • @beastlee3517
    @beastlee3517 Жыл бұрын

    Rani , subulakshmi combo super 😂

  • @pandi9972
    @pandi9972 Жыл бұрын

    சிவப்பு கலர் போட்ட ஆன்ட்டி உங்க நடிப்பு ரொம்ப சூப்பர்.. 👌👌❤️❤️😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @jayasundari2180
    @jayasundari2180 Жыл бұрын

    இந்த ஆபீஸரா😂😂இவரை என் தங்கச்சிக்கு நல்லா தெரியுமே😜😝🤣🤣

  • @leehyohui8662
    @leehyohui8662 Жыл бұрын

    சிரிக்க முடியல வாய் வலிக்குது😂😂😂😂

  • @geetharani953
    @geetharani953 Жыл бұрын

    வயிறு வலிக்குது Ravi broooooo 🤣🤣🤣😂😂🤣

  • @lakshmit4652
    @lakshmit4652 Жыл бұрын

    அடி பொளி காமெடி கலக்குறீங்க. இன்னும் நெறைய எதிர்பார்க்கிறோம் வாழ்க வளமுடன் வாழ்க வளர்க நலமுடன் வாழ்க பல்லாண்டு 🎉🎉🎉🎉😂😂😂😂

  • @dhiyaselva3303
    @dhiyaselva3303 Жыл бұрын

    😂😅 சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது😂😂😂

  • @florencekiruba8758
    @florencekiruba8758 Жыл бұрын

    Super Ravi anna ,santha akka and Raja anna , full laughter 😂

  • @jeethamarystellaj9850
    @jeethamarystellaj9850 Жыл бұрын

    Supper comedy Ravi raja and shanta 😂

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 Жыл бұрын

    😂😂😂👌🏻 akka Anna Ravi anna acting 🥰

  • @selvarajselvaraj78
    @selvarajselvaraj78 Жыл бұрын

    Ravi anna intha nighty la super a irukkinga anna ❤❤😂😂😂

  • @chandrakala6190
    @chandrakala6190 Жыл бұрын

    மூவரும் ❤❤❤உண்மையிலே இப்படிதான் நடக்குது.....🎉🎉🎉

  • @jayasundari2180
    @jayasundari2180 Жыл бұрын

    மூணு பேரு காம்பினேஷன் செமையா இருக்கு👍 கலக்கல் காமெடி😂😂😂😂

  • @chithraravi7826
    @chithraravi7826 Жыл бұрын

    மூவரும் சேர்ந்து நடிப்பு சூப்பர் 🥰🥰🥰🥰

  • @songslover2727
    @songslover2727 Жыл бұрын

    சாந்தா அக்கா அய்யோ பாவம் அந்த ஆபிசர் 🤭🤭 மூவரும் நடிப்பு அருமை 👌👌சிவப்பு நைட்டி அக்கா வர வர செம அழகா இருக்கீங்க போங்க 🤗🤗

  • @thulasipriya6146
    @thulasipriya614611 ай бұрын

    ரவி அண்ணா காமெடி வேற லெவல் சூப்பர்

  • @anbarasipushparaj1565
    @anbarasipushparaj1565 Жыл бұрын

    Mudiyala. Sirichi Purai Yeri Pochu Raja Thambi Ravi Super Shandha Vera Level

  • @ShanmugamLakshmi-zf3yg
    @ShanmugamLakshmi-zf3yg Жыл бұрын

    🤣🤣🤣 comedy semmmma Akka Anna Ravi Anna nadippu vera level 🎉🎉🎉🎉👌👌👌👌👌

  • @shubetharshaikh5673

    @shubetharshaikh5673

    Жыл бұрын

    👌👌

  • @farzana2732
    @farzana2732 Жыл бұрын

    Ravi anna than romba nalla alakuraru😂😂😂

  • @chandrakala6190
    @chandrakala6190 Жыл бұрын

    லேடி வேசத்துக்குசரிபொருத்தம் ரவி அண்ணா.....😊😊😊😊😊

  • @kareemhaji-oq2cr
    @kareemhaji-oq2cr Жыл бұрын

    Your slang is semma 💕I am addicted your speech 🔥mass performance 😘

  • @roselineselvi2399
    @roselineselvi2399 Жыл бұрын

    உங்கள் அக்க போருக்கு அளவே இல்லை.....ரவி தம்பி,சாந்தா நடிப்பு சூப்பர். 👍👍👌👌😂😂😂

  • @saranyapromi8221
    @saranyapromi8221 Жыл бұрын

    ரவி அண்ணா செம்ம😂😂😂😂

  • @judemervin451
    @judemervin451 Жыл бұрын

    பேரை பாரு ராணி😝😝 சரியான கோணி ன்னு வச்சிருக்கனும்😂😂எங்க அக்காவ காறித்துப்புது பாரு🤣🤣🤣

  • @vavivavi6053
    @vavivavi605310 ай бұрын

    சூப்பர் காமடி சிரிப்ப அடக்க முடியல😅😅

  • @kalaiyarasi_G
    @kalaiyarasi_G Жыл бұрын

    ரவி அண்ணா ஆண் பெண் இரண்டுமே ஒரே ஆள் தானா இல்ல வேற வேற ஆலா ரொம்ப நாள் சந்தேகம் ப்ளீஸ் கிளியர் பண்ணுங்க காலையிலேயே கண்ணில் தண்ணீர் வரும் அளவுக்கு சிரித்து விட்டேன் மூன்று பேரின் நடிப்பும் வேற லெவல் 😂😂😂😂😂😂😂😂😂

  • @bhargavic4654
    @bhargavic4654 Жыл бұрын

    சாந்தா அடி வாங்குவதும் comedy ஆ தான் இருக்கு😂

  • @Sm.SathishSm.Sathish
    @Sm.SathishSm.Sathish9 ай бұрын

    10 times mela intha video pathutten sister semma 👌👌👌👌👌👌👌like this video

  • @rajeshwarimuniraj7045
    @rajeshwarimuniraj7045 Жыл бұрын

    அருமை அருமை சிறப்பு மகிழ்ச்சி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 💐💐💐

  • @gayathrik4212
    @gayathrik4212 Жыл бұрын

    கதை சூப்பர்.🤣🤣🤣🤣👏👏👏👌🏽👌🏽👌🏽💐❤️

  • @ajspicykitchen3810
    @ajspicykitchen3810 Жыл бұрын

    Ravi Anna unga , get up super👌👌👌👌😂😂😂semma cute 🎉🎉

  • @Anithapavi.
    @Anithapavi. Жыл бұрын

    ரவி அண்ணா வந்தாலே சிரிப்பு அடக்கமுடியல 😂😂😂😂😂😂😂 அக்கா மூணுபேரயும் நாங்க பார்க்க. ஆசைப்படுகிறேன். அட்ரஸ் சொல்லுங்க அக்கா 😂

  • @alagarsamysamy-so2cl
    @alagarsamysamy-so2cl10 ай бұрын

    நீங்க ரவி அண்ணன் இல்லாம வீடியோ போடாதங்க வேஷ்டிட்டு

  • @paththanrakunathan4014
    @paththanrakunathan4014 Жыл бұрын

    Ravi bro vanthale happy than.. semma comedy ❤ superb both ❤

  • @percyjp8693
    @percyjp8693 Жыл бұрын

    Today Ravi anna makeup semmmma...red colour nighty ultimate

  • @sumathimani5077
    @sumathimani5077 Жыл бұрын

    Santha ravi raja acting wonderful God bless you

  • @thangapandianrajamani
    @thangapandianrajamani Жыл бұрын

    Wonderful combination 🤩 Happy morning 💞

  • @premalathapalanisamy290
    @premalathapalanisamy290 Жыл бұрын

    ❤❤❤❤😅😅😅சூப்பர்.நீங்கமூன்றுபேரும்.கடவுள். தந்த.வரம்❤❤❤❤❤

  • @kapilan2001
    @kapilan2001 Жыл бұрын

    சாந்தா சிஸ்டர் ரவி அண்ணா சூப்பர். பாவம் ராஜா அண்ணா இந்த அடி அடிக்கிறீங்க.

  • @sangeethasivasamy7693
    @sangeethasivasamy76932 ай бұрын

    Apr2024 ever green.... Ravi Anna always rocks

  • @bharathi2507
    @bharathi2507 Жыл бұрын

    Ravi anna super 😂😂😂😂😂😂 santha sanda super 😂😂😂😂😂

  • @panchanbu9469
    @panchanbu9469 Жыл бұрын

    Adhe same stick...kitty velayandavara kootitu vandhiya d?😂😂😂😀😀😀😀Ravi Anna semma figure ah irukkinga indha video la....Raja anna neengalum kalakkala irukkinga anna veshti,kannadi nu....super concept....engala sirikka vaikka ivvalavu yosikkuringa?semma semma 😀😀😀😂😂😂... வாழ்க வளமுடன்

  • @sumathivijayakumarsumathi3875
    @sumathivijayakumarsumathi387511 ай бұрын

    Sooooper. All the 3 of you have done so well.👌👌👌👌👌👌

  • @m.archanam.archana5329
    @m.archanam.archana5329 Жыл бұрын

    Vera level red nighty vera level super ❤❤❤❤ellorum supera irruku 😂😂😂😂😂😂 morning vera level super 🔥🔥🔥🔥🔥🔥🔥🥰🥰🤣🤣 ayoooooo seripu adakamudiyala sema super 😂😂😂😂😂😂😂

  • @kathersevi4467
    @kathersevi4467 Жыл бұрын

    காலை வணக்கம்🙏🙏🙏 காலையிலேயே நல்ல நல்ல வார்த்தைகள் நாசமா போனவள் விளங்காதவர் சூப்பர் வார்த்தை 😢😢😢😢😢 keep it up 😂😂😂😂

  • @sabarikarthik6314
    @sabarikarthik63148 ай бұрын

    கடைசிவரைக்கும்நிலத்தைஅளக்கவேஇல்லை❤❤❤செமகாமெடிப்பா.சொல்லவார்த்தையேஇல்லைஅருமைஅருமை

  • @kalyansanjay3619
    @kalyansanjay3619 Жыл бұрын

    Semma comedy. Super acting.nice creative

  • @prabapraba6799
    @prabapraba6799 Жыл бұрын

    அய்யா முடியலடா சாமி ரவி அண்ணா அழுகை கூட சிரிப்பு தான் வருகிறது பாவம் ராஜா அண்ணா 🤪🤪😝😛😜

  • @deeparohitkowsi1988
    @deeparohitkowsi1988 Жыл бұрын

    Santha akka ravi anna raja anna 3perum vera leval comedy

  • @jansiranibhuvaneshwaran5790
    @jansiranibhuvaneshwaran5790 Жыл бұрын

    Super 😊👏👏👏 3 peroda acting super O super 🥰🥰🥰

  • @jimjeev3113
    @jimjeev3113 Жыл бұрын

    Super akka vera level best for your new show

  • @pramilar3293
    @pramilar3293 Жыл бұрын

    Ravi Anna santha sister Raja Bro very very super comdey

  • @premaselva7139
    @premaselva7139 Жыл бұрын

    அழகோ அழகு ரவி அண்ணா பேரழகு 👌👌🤣🤣🤣🤣

  • @shantishirke8916
    @shantishirke8916 Жыл бұрын

    Three of them are acting is super 👍👍👍😁😁😁

  • @DhanaLakshmi-eh7vs
    @DhanaLakshmi-eh7vs Жыл бұрын

    Red colour nighty akka😁😃 super🥰😍

  • @periyasamysamy4244
    @periyasamysamy4244 Жыл бұрын

    மூவர்களின் நடிப்பும் அருமை

  • @vallin6909
    @vallin6909 Жыл бұрын

    Unmai servaiyar eppdikuda aalkkamattar threeembers acting 👌👌👌

  • @user-bn5dk5et4i
    @user-bn5dk5et4i3 ай бұрын

    Ravi Anna supera act pandringa🎉🎉🎉

  • @user-wy3oy4rg2y
    @user-wy3oy4rg2y4 күн бұрын

    Thangangalaa eththanaiyo pera manavedhanaiya marakkachcheythu sirikkavaikkaringa neenga ungalanmaariyulla kalaingerkal Needooli vaalanum thangangala🤲🤲

  • @brindhadevi2313
    @brindhadevi2313 Жыл бұрын

    Akka super, Ravi Anna super 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂💖

  • @gajagajendhiran6404
    @gajagajendhiran6404 Жыл бұрын

    Ravi brother ❤️🔥👌👌💐💐👏👏👏

  • @sprcutie1563
    @sprcutie1563 Жыл бұрын

    Bloopers podunga Anna..😊

  • @Rajkumar-lo4hi
    @Rajkumar-lo4hi Жыл бұрын

    பாம்பட்டித்தி ரவி ஆயா, எங்கள் திருநங்கை குல தலைவியே உம்மை வணங்குகிறேன் ஆயா

  • @PLATHA-kw3mv
    @PLATHA-kw3mv Жыл бұрын

    Very Good Comedy. I liked it very much. Keep rocking

  • @anbukarasi8471
    @anbukarasi8471 Жыл бұрын

    அழகோ அழகு பேச்சு அதே விட அழகு ரவி அண்ணா அழகு

  • @arunkumarm7065
    @arunkumarm7065 Жыл бұрын

    சிவப்பு நயிட்டி இருந்தாதான் நான் விடீயோவை கிளிக் பண்ணுவேன் 😍😍😍😄😄😂

  • @percyjp8693
    @percyjp8693 Жыл бұрын

    Can't control my laughing 😊😮

  • @anithas4604
    @anithas4604Ай бұрын

    Ravi anna santha akka muthu anna super 😂😂😂😂😂😂

  • @TamilanEndruSollada
    @TamilanEndruSollada Жыл бұрын

    Ennadi Kitty Vilayadravana Koptu Vanthirukkaa.....Santhaa Kaa Semma...🤣🤣🤣🤣 Ravi Anaa Semma Perfamence👌👌👌👌

  • @LakshmiLakshmi-yq4vn

    @LakshmiLakshmi-yq4vn

    Жыл бұрын

    Ravi bro acting always super

  • @shankargnanakkan508
    @shankargnanakkan50810 ай бұрын

    I enjoyed your concept, can't control my laugh and the end

  • @nirmaladevi.anirmaladevi9874
    @nirmaladevi.anirmaladevi98742 ай бұрын

    சிரிச்சு சிரிச்சு கண்ணுல தண்ணி வந்துருச்சு😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 கிளைமாக்ஸ் செம்ம

  • @DeepikaMahesh789
    @DeepikaMahesh789 Жыл бұрын

    No words...only😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅.....ravi anna santha akka.. raja anna..😅😅😅😅😅😅😅😅😂

  • @suryaanbalagan8760
    @suryaanbalagan8760 Жыл бұрын

    செம்ம செம்ம 🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @sureshbaburam1593
    @sureshbaburam1593 Жыл бұрын

    Super comedy ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @salmankhan-ty2rl
    @salmankhan-ty2rl Жыл бұрын

    நல்ல வீடியோ மற்றும் சிறந்த நகைச்சுவை

  • @abinaya_tharagai1986
    @abinaya_tharagai1986 Жыл бұрын

    Comedy super, Vera level, vedio எடுக்க எந்த cell use பண்றீங்க என்று சொல்லுங்க அண்ணா எங்க சேனலுக்கு use ஆகும்

  • @johnkennedy6836
    @johnkennedy6836 Жыл бұрын

    Super acting all are good performance 😊

  • @sangeeseatscooking2429
    @sangeeseatscooking2429 Жыл бұрын

    Hi akka i am your big fan 😊 love you so much 😘 keep rocking 👍

  • @jeyalakshmijeyaselan7593
    @jeyalakshmijeyaselan7593 Жыл бұрын

    Nice akka .anna. your place nalaruku yandtha what district akka

  • @latheeflatheef3833
    @latheeflatheef3833 Жыл бұрын

    அக்கா அண்ணன் ஹாய் ரவி அண்ணா நடிப்புல கிங் திரும்ப திரும்ப பார்க்க சொல்லுது அக்கோவ் உங்க வீடியோ காமெடி செம சிரிப்பு 🤣🤣🤣🤣🤣🤣

Келесі