இப்படி ஒரு வீட்ட பாத்துருக்க மாட்டீங்க 😍🏠வேற level 2 BHK வீடு விற்பனைக்கு🏠New house for sale DH-78
*****************************
******************************
உங்கள் கனவு இல்லத்தை நீங்களே தேர்ந்தெடுங்கள்
🏠 support and subscribe ((( Dream Home தமிழ் 🏠 )))
******************************
உங்களிடம் 3.5 சென்ட் இடம் இருந்தால், தமிழ்நாட்டில் எங்கு வேண்டுமென்றாலும் இதேய் போல வீடு கட்டி தரப்படும்
contact 👇👇
📲 8122873894
Call & WhatsApp
இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு, உங்கள் கனவு இல்லத்தை booking செய்து கொள்ளலாம்
*****************************
PRICE 55 Lahks
(( negotiable))
***************************
Located in, peedampalli,coimbatore
🏡Near by papampatti pirivu to papampatti main road🏡
******************************
Veedu details👇🏻👇🏻
This is 2 BHK East facing house
LAND AREA ::3.50 cent
VEEDU Dimensions ::26*50
BUILDING sqft ::1300
CAR PARKING ::16*15
LIVING HALL ::16*16
KITCHEN ::10*8
DINING ::10*8
MASTER BEDROOM 1 ::10*16
ATTACHED BATHROOM ::8*4
MASTER BEDROOM 2 ::10*16
ATTACHED BATHROOM::4*6
OUTSIDE BATHROOM::4*3
WATER SUMP ::6000 Ltr
SEPTIC TANK ::9000 Ltr
This house located near by main road
*****************************
amenities
* Plan approval
*Septic tank
*Borewell
*Good water connection
*Compound wall
*Water tank
*Chockpit
*23 feet road
*Near by school & college
******************************
🌸HOUSES IN PAPAMPATTI 🌸
29 Lahks 3 BHK 👇👇👇
• 29 லட்சத்துல 3 BHK , அ...
• 16*16 Hall ஒட , இப்பட...
• மிக குறைந்த விலையில், ...
• 2 BHK வீடு ,இவ்ளோதானா😳...
****************************
🌸HOUSES IN VALARMATHI SCHOOL🌸
• அருமையான 2 BHK கிழக்கு...
• ஸ்கூல் பக்கத்துல ,இவ்ள...
• இந்த வீட்டோட விலை,,இவ்...
****************************
HOUSES IN NADUPALAYAM🌸
• இந்த விலைக்கு Worth ஆன...
• இவ்ளோ பெரிய வீடு ,இவ்ள...
• நடுத்தர குடும்பத்திற்க...
**************************
🌸HOUSES IN PATTANAM🌸
• இந்த விலைக்கு worth ஆன...
• 1500 sqft ல, அருமையான,...
*****************************
🌸HOUSES IN VELLALOOR 🌸
• 1700 sqft ல,அழகான 3 BH...
• 1250 sqft ல, அட்டகாசமா...
******************************
தினம் ஒரு புதிய வீடு 🏠
மற்றும்
வீட்டு மனைகள் 🏠
support and subscribe my channel friends
************************
Contact Number
+918122873894
+918072663793
***********************
✨Thank you for your support🙏🏻 Team Dream home Tamil 🏠
Пікірлер: 244
நானும் நாங்களும் இடம் வாங்கிட்டோம் ஆனா சீக்கிரம் நாங்க வீடு கட்டணும்னு எங்களையும் எல்லாரும் ஆசீர்வாதம் பண்ணுங்க நண்பர்களே
@madhan_2009_
Жыл бұрын
God bless you
@boseediting1616
Жыл бұрын
@@madhan_2009_ Thanks pa
@saravanakumar7605
Жыл бұрын
@Fm 🔥Meenu🌹 சிறுவா புரி முருகன் கோவிலுக்கு போய்ட்டு வாங்க விரைவில் விடு கட்டி பால் காய்ங்கள்
@saravanakumar7605
Жыл бұрын
@Fm 🔥Meenu🌹 சென்னை யில் இருந்து 30 கிலோ மிட்டர்
@boseediting1616
Жыл бұрын
உலகத்துல நல்லவங்களும் இருக்கோம் அதான் மழை பெய்யுது .நான் ஏதோ மனசு கவலையில இதை கமெண்ட் பண்ணுனேன்.அதுக்கு இவ்வளவு பேர் ரிப்ளை பண்ணி இருக்கீங்க ரொம்ப நன்றி உறவுகளே 😍😍😍😍
எங்களே மாதிரி மீடில் கிளாஸ் இருக்குற வாங்களுக்கு இது ஒரு கனவு தான் ப்ரோ but இருத்தலும் எங்களுக்கு குடிசை வீடு போதும் (iam happpy )
@sathyaaccout6637
Жыл бұрын
சீக்கிரம் எல்லாம் மாறிடும் பிரதர் 👍
@sharukhan1652
Жыл бұрын
@@sathyaaccout6637 tq bro
@manikandan.r2939
Жыл бұрын
Kudisai...veedu. Lower class bro
@kanniyammalyammal3973
Жыл бұрын
சூப்பர்
@ananthdevaraj703
Жыл бұрын
Bro nanum ungala maari dhan....indha maari videos 5 varusama pathu pathu nenanchu nenachu depression aagi...then kastapattu paala naal kanavu 1200 sq.ft laindha year August month nenavachu...so ningalum oru naal periavida construct panna yennoda wishes...hope
சூப்பர் .... நாங்கள் வேடிக்கை மட்டும் தான் பார்க்க முடியும்...
சீக்கிரம் இந்த மாதிரி ராசியான மங்களகரமானா வீடு கண்டிப்பாக வாங்குவேன் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@santhosh1692
Жыл бұрын
Vazhtthukkal
@sshfashionworld8808
Жыл бұрын
Aameen 🌹🌹👍
இன்ஷா அல்லாஹ் எங்களுக்கு இந்த மாதிரி வீடு கட்ட வேண்டும் ஆமீன்
@asarudeenbukhari6573
Жыл бұрын
Aameen
@rohith.j2669
Жыл бұрын
Aameen
@pennekalangathey1957
Жыл бұрын
Ameen
@sawdhashaheed184
Жыл бұрын
Aameen aameen yarabbal alameen
@sshfashionworld8808
Жыл бұрын
Ameen 🌹🌹👍
மிகவும் அழகான வீடு இன்ஷா அல்லாஹ் நான் கட்டுகின்றன வீட்டுக்கு இது உபயோகம் ஆகும் அண்ணன் நன்றி
@-0-Devil-0-
Жыл бұрын
ரஹமத் செல்லக்குட்டி 😏😏
@technology_1188
10 ай бұрын
Inshallah
Yaarellam veedu nammalala vanga mudiyadhunu therinjum video paakureenga😂
வணக்கம் நண்பரே வீடு தரமான முறையில் இருக்கு அப்புறம் இப்படி இருக்கனும் மேலே வீடு கட்டுவது போல இருக்கனும் சூப்பர் நண்பரே வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹🙏🇮🇳🇰🇼🌹🙏
வீடு சூப்பர்ரா இருக்கு ஆனா நீங்க எந்த ஊர்ருன்னு சென்னா பரவ இல்லை. நாமக்கல்ல இருந்த சொல்லுங்க
அருமை
இந்த அழகான வீடு யாருக்கு அமையப்போகுதோ???😀😀😀
@mahamoodadawood672
Жыл бұрын
Price
@pradeepanvlog
Жыл бұрын
Kaasu kudukuravangalku
Super.. home
Same to same my house plan....it's 15 lakhs to build( 2007 ) ...apo manal la kattunom
Super sir
Enaku vadagai veduthan bro athula kitchen sumara than erukum😔 Ana Intha vettu kitchan Romba pidichiruku bro super 👌🏻overall ellame nice👌🏻👌🏻
Super super very nice
Awesome house. But Music spoils the show. Melliya speecha dominate cheiyaadha music is ok.
சார் வணக்கம் வீடு அருமை அருமை இந்த மாதிரி வீடு வந்து தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டியில் கிடைக்குமா
Kerala type vidieo podunga anna
Beautiful house😘😘
Vera level nu solla enna irukku normaladhaan irukku
Vera level bro
Super ah iruku......and adu dressing area ila washing machine area
Beautiful house 🏡
Anna I am from srilankan, can you please send me the House plan map please,so I can build like this in srilankan
திருவாரூர் மாவட்டம் எனக்கு இது மாதிரியான வீடு வேண்டும்
Nice but music disturb sir.babu Kuwait
Super super
Lovely house with all my expectations...
What I notice in Indian homes shown in videos are that there are attached bathrooms in each bedroom. However when guest come to visit for a few hours, they have to either go into the bedroom to use the bathroom or go outside the front door to use the bathroom. Not practical. What builders can do is build one unattached bathroom in the house. Usually, the smaller bedrooms do not have bathrooms in western homes so that guest can use the unattached bathroom separate instead of going into someone’s room. Only master bedroom has an attached bedroom. This is in regular homes with one, two or three bedrooms.
Beautiful house veri veri nise
Semaiya iruku
சார் இந்த வீடு எங்கு உள்ளது இதனுடைய விலை என்ன. அதைதான் முதலில் சொல்லனும் சார்
@raghulj2687
Жыл бұрын
Bro 55 lakhs nu potu irukainga bro
@sidsakthi2018
Жыл бұрын
@@raghulj2687
எனக்கும் இந்த மாதிரி வீடு வாங்கணும் ஆசை. என்ன பண்ண ஆச மட்டும்தான் பட முடியுது
Installment paying house iruntha slunga bro
Super
Plate size drawing up lode pannunga sir please
👌👌👌👍
Music vera poduga bro thala valikuthu
Good one but over build-up tharakudadhu pa
Sir pls maruvathur location la iruntha solluga pls
Super home sir .
Sir pallavaeam chrompet la eruntha sollunga pls
House nice.. comparitively house your way of sales speech is super
@selvamalai8673
Жыл бұрын
பணத்தொகை /விலை எவ்வளவு மற்றும் கட்டிடம் அளவு பற்றிய விபரம் எந்த ஊரில் அமைந்துள்ள து. விபரம் கூறலாமா?
Anna mayiladuthurai side la ithu pola veedu iruntha sollunga pls na
Super தம்பி
15*30 veedu video poduga sir
Super house
Kastapaduren ellaarukum ipde oru veedu kedaichaa epde irukum kedaikum nambikiyooda irupoom latea kedaichaalum latest kedaikum apdi soli manasei thethikaivendiyathan
Maram valarkka 2adi idam kooda vidaamal veettai kattivittu....twowheelar ai road ooram irukkum maraththadiyil niruthi vaithirukireergal.🤷♂🤷♂🤷♂🤷♂🤷♂
Sir one bedroom eruka home from G. Kavundampalaya near Solungka
இடம் EMI le kidaikumanu detail sollunga nanga coimbatore tan
Enga uru peedampalli 🏠 super miss u
@-0-Devil-0-
Жыл бұрын
Peedampalli waste ooru 🤨
Super house available now
KITCHEN WITH DINING SIZE EVALO PLS TELL
Kanchipurathula iruntha sollunga sir
Krishangiri, kaveripattinam la irutha soluanga sir
Athu dressing room illa... that space planned for washing machine ..
Anna tirupathur district la veedu iruntha sollunga
Semma asai than mudiyala ,my dream.help for me government please🙏🙏🙏
Please send this house plan
Sir low budget cupboard work video poduga sir
@mahamoodadawood672
Жыл бұрын
Where
Super house semma beautiful house V2 kadduna eppadi kadanum
enakkum Sonthama veedukattanum romba naal assai....but aennum mudiyavellai .......night la thukam varutho illayo ....azhugai daily vanthuduthu😔🥺🥺
@indhumathi3005
Жыл бұрын
Same
Plan anupunga bro
Thanjavur la sollunga bro
Veetota plan konjam share pannunga bro please
@sathishkumar7250
Жыл бұрын
Hall size or 2nd bed Rome size is ur telling wrong information
எந்த இடம் முதலே செல்லுங்க நான் ஈரோடு மாவட்டம் சென்னை யில் உள்ள கட்டணங்களை பரகிரெம்
I’m in trichy I like this type of house Can you help me
Porur boy kada sollunga pro
Bro entha house blueprint kidikuma
Bro 0.43 la 40 feet road nu poi solli neenga soldra information lam poi nu nanaikavachutinga 😂
எந்த இடத்தில் உள்ளது என்ன விலை எவ்வளவு ஆகும் என்று சொன்னால் நன்றாக இருக்கும் எங்கள் பட்ஜெட் க்கு அடங்கும் என்று தெரிந்து கொள்ள ஆவல்
@entertaininminute2699
Жыл бұрын
Description ah parunga bro 55lakhs😱
@adevagi5070
Жыл бұрын
Price details
Bro thanjavur la house irukkanu solluga bro please
How much this house
Where is the location?
மியூசிக் தேவையா ரொம்ப பிள்டப் வேண்டாம் உங்க சேனலை திரும்ப திரும்ப பார்க்க வேண்டும் என்று நினைத்து பதிவு போடுங்க சார்.
Yendha area brother....need details
55 lahks solluringa, but bedroom la oru Cupboard work kuda illa...
@dreamhometamil902
Жыл бұрын
Unfurnished house
Yellaa ok dha but kitchen waste Paathiram vaikka shelf kooda illa paathiratha yenna thalayalayaa kouthukka mudiyu 🤦
Yenth idam solunke
Pooja room size pls
Pooja room pakkathula poi bedroom vaichurunkkanga weste
Any low budget possible
ஏன் வீடு வீடியோ போடுற எல்லோருமே இந்த மியூசிக் ஐயே கொடுக்குறீங்க தலை வலிக்குது
@sowmiyaC2010
Жыл бұрын
😄👌🏻
@santhimaadhu8317
Жыл бұрын
ஆமாம் பா ஆமாம் 😡😡😡
@senthilkamala2963
Жыл бұрын
😂
@menaham.krishnan6148
Жыл бұрын
Same feeling 😑😑😑
@middleclassatrocities7712
Жыл бұрын
ஆமால்ல
,+enzo was a GREAT TIME 1:19 easted fofikom
Email itha Maeri rent ku Veedu kidacha podum
Location
Anna Kovilpatti side v2iruntha kadunga anna
Chrompet, palavaram solunga sir
@thangamthangam5891
Жыл бұрын
எனக்கும் சொல்லுங்க
எந்த ஏரிய சேல் முடிந்ததா இல்லையா
எனக்கு வீடு வேண்டும்
Madurai la idhu madhiri veedu kidaikuma brother
இந்த மாதிரி தருமபுரி மாவட்டத்தில் வீடு இருந்தால் சொல்லுங்கள். கொஞ்சம் கம்மி விலை ரூ 30,00000
Bro enkum asai tha but loan vasathi Iruka..😭
enga veedm ipaditha irukkum
@dreamhometamil902
Жыл бұрын
🔥
Komarapalayam pakkam ithu mathiri irukkuma
Switches low quality . Legrand is a best quality
புதுக்கோட்டையில் கம்மி விலையில் வீடு இருந்த சொல்லுங்க சார்
Entha mathiri Chennai la elliya?