இப்படி ஒரு உணவகம் நம்ம ஊர்ல இல்லையே | Amuthu

Amuthu Pure Vegetarian
No : 16, Approach Road, Sriramapuram,
Tiruchirappalli, Tamil Nadu.
Phone : 94431 64343
Location map
g.co/kgs/Qra8aP
Hello friends..
This is Rolling Sirrr, welcomes you all to this channel. If you're a food lover then this is the right channel to find the delicious food around you. If you come across any tasty food kindly let me know by posting a comment about that hotel and let's explore that food to this world.
STAY TUNED TO KNOW DELICIOUS FOOD AROUND YOU
Connect me on:
Mail ID : rollingsironline@gmail.com
Thanks for watching
Follow me on
Instagram : / rollingsirrr
Facebook : / rollingsirrr

Пікірлер: 743

  • @suthradhari4205
    @suthradhari42052 жыл бұрын

    நீங்க வரலாம் நம்பி வரலாம் எனக்கூறி ஒருவிதமான அன்பான சிரிப்பை சிந்தும் சகோதரி வாழ்க. நானும் வருவேன் வாழ்த்துகள் சகோதரி.

  • @peterparker-pl8wt
    @peterparker-pl8wt2 жыл бұрын

    மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது என்னவென்றால் விவசாயிகள் நிலத்தை விற்று விட்டு போய்விட்டார் என்று இல்லாமல் அதையும் செய்து கொண்டு அதே பொருட்களை வைத்து நீங்கள் எல்லோரும் ஒற்றுமையாக உணவாக மக்களுக்கு கொடுப்பதில் இருக்கும் ஆனந்தம். அற்புதம். உங்கள் சேவை தொடரட்டும். வாழ்த்துக்கள்

  • @sridhar.s5850

    @sridhar.s5850

    2 жыл бұрын

    899

  • @sridhar.s5850

    @sridhar.s5850

    2 жыл бұрын

    Mm . M

  • @rukmani5904

    @rukmani5904

    2 жыл бұрын

    Kootu kudumbathin magimai

  • @meenakumarisivaramachandra9297

    @meenakumarisivaramachandra9297

    2 жыл бұрын

    ஒற்றுமை உயர்வு தரும் என்பதர்க்கு எடுத்துக்காட்டாக இருக்கிறீர்கள்.மேலும் வளர வாழ்த்துகள்.

  • @vijayaskitchenviji5784

    @vijayaskitchenviji5784

    2 жыл бұрын

    Super

  • @kalyanasundaram4150
    @kalyanasundaram41502 жыл бұрын

    அப்பா அம்மாவை கூட்டிட்டு வந்து சந்தோசமா சாப்ட்டு போங்கனு சொல்றதில்லையே உங்க நல்ல நோக்கம் தெரியுது சார்... மேன்மேலும் வாழ்க வளமுடன்...

  • @kavitharajavel2214
    @kavitharajavel22142 жыл бұрын

    பார்கும் போதே சாப்பிட தோன்றுகிறது விரைவில் வந்து சுவைக்கின்றோம்

  • @Sathises77
    @Sathises772 жыл бұрын

    ஒரு விவசாயி வயிர் குளிர்ந்து சொல்றாங்க. கேட்க சந்தோஷமாக இருக்குது. 🙏🙏🙏🙏🙏

  • @malarsudumperumalp8503

    @malarsudumperumalp8503

    2 жыл бұрын

    Very happy to hear, congratulation

  • @pushpasoosainathan7852
    @pushpasoosainathan78522 жыл бұрын

    ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது sir உறவுகள் ஒன்று சோர்ந்து கை கொடுப்பது கூட இந்த காலத்தில் ரொம்ப பெரிய விஷயம்

  • @rosepetals9061
    @rosepetals90612 жыл бұрын

    Owner is amazing character and the whole family and relatives supporting him is really good. God bless them. All the best for their growth

  • @anthuvanbalakumar
    @anthuvanbalakumar2 жыл бұрын

    இதே வரும் காலத்தில் உங்கள் குழந்தைகளும் கூட்டு குடும்பமாக ஒற்றுமையாக ஆனந்தமாக வாழ வேண்டும். வாழ்த்துக்கள் 💐💐💐 வாழ்வில் அனைத்து வளமும் நலமும் பெற்று என்றென்றும் வாழ்க வளமுடன் 💐💐💐 கூட்டு குடும்பம் னு சொன்னீங்க பாருங்க சத்தியமா கேக்கவே அவ்வளவு சந்தோசமாக இருந்தது. வாழ்த்துக்கள் சகோதரரே. வாழ்க வளமுடன் 💐💐💐💐

  • @munikrishnan7165
    @munikrishnan71652 жыл бұрын

    வாழ்த்துக்கள் ஐயா. நீங்கள் ஒரு கூட்டு குடும்பமாக இருந்து விவசாயியாகவும் இருந்து இந்த உணவகத்தை நடத்துவதில் விவசாய எங்களுக்கு இதை காணும் போது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது . உங்கள் சேவை தொடர வாழ்த்துகிறோம்

  • @sathikali4923
    @sathikali49232 жыл бұрын

    அருமை.. அவரின் ஒவ்வோரு வார்த்தையும் அவர்களுடைய நல்ல குணத்தை காட்டுகிறது இறைவன் அருள் புரியட்டும்

  • @magathisrideepaemrose6495
    @magathisrideepaemrose64952 жыл бұрын

    உங்கள் மனசு கேட்ப உங்கள் வியாபாரம் சிறக்க நல்வாழ்த்துக்கள் உங்கள் மனசுக்கு ஏற்ப நல்லதே நடக்கும்

  • @yuvaranisasikumar6556
    @yuvaranisasikumar65562 жыл бұрын

    வாழ்த்துக்கள் ஸ்ரீ ரங்கம் வரும் போது கண்டிப்பாக உங்கள் உணவகத்திற்கு வருவேன் ♥️♥️♥️👍👍👍

  • @guhapriyanguhapriyan3363

    @guhapriyanguhapriyan3363

    2 жыл бұрын

    ⁸9

  • @gunasekaranr9147

    @gunasekaranr9147

    2 жыл бұрын

    @@guhapriyanguhapriyan3363 திருவரங்கம் வரும்போது கண்டிப்பாக வந்து டிபன் செய்கிறோம் நன்றி

  • @dharmalingamdevendran8953

    @dharmalingamdevendran8953

    2 жыл бұрын

    @@gunasekaranr9147 ko

  • @antonmanuelpillai9861

    @antonmanuelpillai9861

    2 жыл бұрын

    Soup

  • @antonmanuelpillai9861

    @antonmanuelpillai9861

    2 жыл бұрын

    Soups and sauces

  • @balakrishnanv633
    @balakrishnanv6332 жыл бұрын

    வித்யாசமாக சிறப்பாக உள்ளது. மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @prabhusripriyatextile1863
    @prabhusripriyatextile18632 жыл бұрын

    ஆத்மார்த்தமான உணவகம் நன்றி Rolling Sirrr 😊 🙏💐

  • @boopathi112
    @boopathi1122 жыл бұрын

    திருச்சிக்காரன் என்று சொல்வதில் மிகப் பெருமையாக இருக்கிறது

  • @sugumarank1077

    @sugumarank1077

    2 жыл бұрын

    Super All family welcome kamla sugumaran

  • @vasukim1139
    @vasukim11392 жыл бұрын

    வணக்கம் சார்.வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் இங்கு வாழும் மனிகர்க்கெல்லாம்! மிகவும் அருமையான பணி மேலும் மனநிறைவு.வாழ்க

  • @geethababu1856
    @geethababu18562 жыл бұрын

    மிகவும் அருமை! திருச்சி திருவெறும்பூர் பெல்பூர் நினைவில் நிற்கும் இட்லி கடையும் இதே போல் ஹோம்லி யாக உள்ளது.

  • @maryluise1853
    @maryluise18532 жыл бұрын

    Nice nice enjoy enjoy பாக்கவே அவ்ளோ சந்தோசமா இருக்கு. Thank God 🙏 God You bles them always

  • @mohanakesavan5544
    @mohanakesavan55442 жыл бұрын

    இச்சிறு வயதில் பெற்றோருக்கு நம்மால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்ற எண்ணம் என்பது மிக மிக பெரியது....அந்த செல்லக்குட்டியைப்பார்க்குபெழுது தூக்கி கொஞ்சலாம் போல் இருக்கிறது..... 😊😊 வணங்குகிறேன்... 🙏🏻🙏🏻 இந்தக்குழந்தையிடம் இருந்து ஒரு நல்ல விஷயத்தைக்கற்றுக்கொண்டேன்.. மகிழ்ச்சியாக இருக்கிறது....இந்த உணவகத்தை நடத்தும் அனைத்து நல்உள்ளங்கலுக்கு அன்பான வாழ்த்துக்கள்.. 🙏🏻🙏🏻

  • @sserode2
    @sserode22 жыл бұрын

    Aha, arumayana attitude brother.... You all are winners.... providing employment to the middle-class women in a decent environment is commendable.... Keep up the great work. Great model for anyone who is trying to make a difference... Also admire your sensible wisdom 'If only concentrate on quality, money will automatically follow' ... congratulations.

  • @kalayarasik3913
    @kalayarasik39132 жыл бұрын

    உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் அல்லவா... வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்.....

  • @muhammadhimusheeruddin285
    @muhammadhimusheeruddin2852 жыл бұрын

    இன்ஷாஅல்லாஹ் . ஒரு நாள் உங்கள் வீட்டு ஓட்டலுக்கு வந்து சாப்பிட மிகவும் ஆவலுடன் இருக்கின்றேன். 👍🥰🥰

  • @adithyashyam4617
    @adithyashyam46172 жыл бұрын

    Look at this person's marketing skills. He is very clear on what he is trying to sell. He started by promoting organic farming and sellling them through the outlet, he linked it to his parents and added sympathy saying they are no more (well that it true and I am really sorry for your loss sir!). Then he goes on to say how he revived his business and how he involved the family to get the business going. Further, he involved the middle class ladies as his potential employees (his customers are middle class as well). By now, the entrepreneur has covered a major part of his potential customers! True and ligitimate marketing. (Let's learn lessons). Then he covers all those middle class women who love eating the food and how they relish those dishes that are otherwise not done at home. Men, please take your wives there and make them happy. !!! Amazing marketing. But, definitely great food and amazing business handling skills. Kudos to the people who run this business as well as to the channel that made the video!

  • @selvichegaran9880
    @selvichegaran98802 жыл бұрын

    ரொம்ப clean ஆ இருக்கு உணவு தயாரிக்கும் இடம் super👍 from Malaysia

  • @kalaiselvijagan4963
    @kalaiselvijagan49632 жыл бұрын

    மிக மிக அருமை எனக்கும் ஆசைதான்இப்படியெல்லாம் செய்யனும்னு ஆனா உடல் ஒத்துழைப்பு எனக்கு இல்லை உங்கள் பார்த்து சந்தோச பட்டுக்க வேண்டயது தான் உங்கள் பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் திருச்சி வந்தா கட்டாயம் உங்க கடைக்கு வருவேன்

  • @dperumal8755
    @dperumal87552 жыл бұрын

    வாழ்த்துக்கள் அண்ணா உமது இந்த செயல் மேன்மேலும் சிறப்பு பெறவும் இறைவனின் அருள் நிறைந்த சுகாதாரத்துடனும் உமது குடும்பத்தார்கள் மற்றும் தாங்கள் நிர்வாகத்தில் பணி புரியும் அனைவருக்கும் எனது மணம் நிறைந்த வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் தமிழ் தமிழகம் வாழ்க வளர்க . . .

  • @preethikk456
    @preethikk4562 жыл бұрын

    எனக்கு இங்கே அடை ,குழிபணியாரம், இட்லி ரொம்ப பிடிக்கும்

  • @Ammanjothidam357
    @Ammanjothidam3572 жыл бұрын

    வாழ்த்துக்கள் மக்களே😍😍😍. Balaji Bro Excellent Work😍😍😍

  • @gnanalakshmi3123
    @gnanalakshmi31232 жыл бұрын

    உங்கள் பணி மிகவும் மேன்மையானது நன்கு தொடர்ந்து செய்யுங்க வாழ்த்துகள்

  • @tingulara
    @tingulara2 жыл бұрын

    Never seen such an eatery in Tamilnadu. Clean, instant, variety, hygienic and what not. Great! Srirangam people are so blessed.

  • @tdhanasekaran3536

    @tdhanasekaran3536

    2 жыл бұрын

    I am seriously considering moving to Srirangam. Additional motivation is that Divya Desam I is located there. Arangan palli kondu irukkum oor.

  • @jesyjacklin7951

    @jesyjacklin7951

    2 жыл бұрын

    Very very very good 'god bless you

  • @villagequeensvn6303
    @villagequeensvn63032 жыл бұрын

    Ennakkum hotel start pananum intrest but support illai . I know veraity recipies. God bless you . Keep it up.

  • @pandiPandi-xm2pu
    @pandiPandi-xm2pu2 жыл бұрын

    அப்பா அம்மா விவசாயத்துல தோத்துட்டாங்க, இப்போ சாதிச்சிட்டோம்னு சொன்னீங்களே, உங்கள விட ஏம்மனசு குழுந்து போச்சு ப்ரோ, நீங்க நல்லா இருக்கனும், மென்மேலும் வளர்ந்து வருவீங்க 💐

  • @simpleartandvideos9390
    @simpleartandvideos93902 жыл бұрын

    விவசாயிகள் விவசாயம் என்றும் எப்போதும் நம்மை கைவிடாது ஒற்றுமை இருந்தால் வாழ்வு வளமபெறும்

  • @redezhil1983
    @redezhil19832 жыл бұрын

    Indha video la edha pugazhuradhu nu therila? Tharamana unavu, nalla taste, live counter, fresh food, home style food, chutney varieties, nominal pricing, veetu periyavanga, kuzhandaigaluku arumaiyana unavu, healthy food like natu sakarai thengapal, avangale thayarikara sekku nallennai, kadalennai, thotathu thenga, vazhaipazham, organic vivasayam, organic nu adiga vilaku vikkala, vivasaya porula vika mudiyama end product ah mathi adula vetri kandadhu. Middle men & business mind illama seiradhu. Pengaluku niraivana velai. Elathukum mela nalla nokkathodha arambicha unavagam. Vazhga Valamudan. Rolling Sir, Hats off!!

  • @sankarkuppu5031
    @sankarkuppu50312 жыл бұрын

    "நல்லார் ஒருவர் உளரேல் எல்லோருக்கும் பெய்யும் மழை". உங்கள் பேச்சும் செயலும் அத்தகையது. வாழ்வாங்கு வாழ்க. சமுதாயம் நலம்பெறட்டும். வாய்ப்பு கிடைத்தால் வருகிறேன். .. விழுப்புரம் குப்பு.சங்கர்.

  • @selvad9490
    @selvad94902 жыл бұрын

    நான் சாப்பிட்டேன். சூப்பர்.

  • @Geetha-x6l
    @Geetha-x6l2 жыл бұрын

    ரொம்ப சந்தோசம்..அண்ணா.... நீங்க இன்னும்பலகிளைகள். திறந்து...வளறவாழ்த்துக்கள். அண்ணா.....நித்யா..கலக்குறீங்க...

  • @venkadanarayanan7569
    @venkadanarayanan75692 жыл бұрын

    மிகச்சிறப்பு. உங்கள் பணி.சிறக்கட்டும். வாழ்க வளத்துடன்

  • @catherinesebastian3025
    @catherinesebastian30252 жыл бұрын

    Gives immense pleasure when I see all family members cooking together in one place, GOD BLESS you all

  • @dcmhsotaeh

    @dcmhsotaeh

    2 жыл бұрын

    God Sriranganathaswamy blessings on them

  • @dayanand.i5668
    @dayanand.i56682 жыл бұрын

    அற்புதம் சார் வேற என்ன சொல்ல தொடரட்டும் பணி வாழ்த்துக்

  • @kozhunji
    @kozhunji2 жыл бұрын

    அருமை! நல்வாழ்த்துகள்!

  • @tmrlingam
    @tmrlingam2 жыл бұрын

    இயற்கை விவசாயம் to இயற்கை உணவகம் to இயற்கை ஆரோக்கியம் to இயற்கை மகிழ்ச்சி... வாழ்த்துக்கள் மேன்மேலும் வளர்க...

  • @janakim2682
    @janakim26822 жыл бұрын

    சூப்பர் ஐயா இதேமாதிரி அனைத்து உணவகத்திலும் சுத்தமா செய்தா நல்லது கோவைல இதேமாதிரி செய்னும்.

  • @muthusamy2898
    @muthusamy28982 жыл бұрын

    Good to hear doing for elders,children and other .may your service continue and God give you strength and courage.

  • @santoshmurugan1838
    @santoshmurugan1838 Жыл бұрын

    This is unbelievable and a nightmare to see such kind of joint family at this present world 🌍 and hats off to them 👌👍.

  • @ravichandran.r7112
    @ravichandran.r71122 жыл бұрын

    வாழ்த்துக்கள் சகோதரி ‌சிரீரங்கம் வரும் போது குடும்பத்துடன் தங்கள் கடைக்கு வந்து சாப்பிடுவோம்

  • @sulochanasulochana7335
    @sulochanasulochana73352 жыл бұрын

    நல்ல முயற்சி வாழ்த்துக்கள் 💐

  • @senthilbalasundaram2894
    @senthilbalasundaram28942 жыл бұрын

    வணக்கம். நாங்கள் எல்லாம் பிழைப்பு தேடி நகரம் வந்த கிராமத்தான்ங்கள்.வந்து பல வருடங்கள் ஓடி விட்டது. வார இறுதி நாட்களில் உங்கள் உணவகம் தனியாகவோ நண்பர்களுடனோ அல்லது குடுப்பதினரோடவோ வருவோம். பட்டிணம் பார்த்தாலும் பட்டிக்காட்டான் புத்தி போகாது என்பது போல் ஒரு தோசைக்கு நிறைய சட்னி மற்றும் சாம்பார் ஊத்தி சாப்பிட்டால் தான் அம்மாவின் கையில் சாப்பிட அனுபவம் வரும்.ஆனால் உங்கள் உணவகத்தில் அளவாக தருவது கடைக்குட்டி என்னை போன்ற பையன்களுக்கு வருத்தமே. மனம் நிறைந்து சாப்பிட்டால் மட்டுமே வயிறு நிறையும். நீங்கள் தரும் நெய் தோசைக்கு நீங்கள் தரும் சாம்பார் எந்த தடை இன்றி சாப்பிட்டால் நீங்கள் நகரத்தார்.அனுபவித்து சாப்பிட்டால் கிராமத்தார். ஆனால் கட்டாயம் உங்கள் சாம்பார் பத்தாது.

  • @TRSSASI

    @TRSSASI

    2 жыл бұрын

    தங்களுக்கு பத்தவில்லை எனில் மீ்ண்டும் கேட்டு வாங்கி சாப்பிடுங்க அண்ணா தரமான உணவை ஒரு சிலர் மிக அதிக அளவில் வாங்கி வேஸ்ட் பண்ணி விட்ருங்க அதனால கொஞ்சம் அளவாக கெடுக்க வேண்டியதாகிறது ஆனா‌ல் உங்களக்கு தேவையெனில் கண்டிப்பாக தர வேண்டியது எங்கள் பொறுப்பு அண்ணா

  • @raghavanramesh2483
    @raghavanramesh24832 жыл бұрын

    ஆஹா, பார்க்கும் போதே பசியெடுக்கும் போல் இருக்கே

  • @mercybjoshua
    @mercybjoshua2 жыл бұрын

    This is thus far running successfully only because of the positivity the owner has...❣️❣️

  • @jayashrir5683
    @jayashrir56832 жыл бұрын

    Madam ungal speech very super thiruchi vandal ungal homeuku kandipa varuven l am in Mysore

  • @alagenthiranp2105
    @alagenthiranp21052 жыл бұрын

    Bros, sister I really happy to hear organic farming excellent, pl continue.

  • @sjjs9492
    @sjjs9492 Жыл бұрын

    Really amazing romba santhosama iruku oru family ya ivanga panratha pakkum pothu.

  • @Lotus2963
    @Lotus29632 жыл бұрын

    Best wishes. I am a huge fan of good food and cook myself. We r also doing a small level Veg food catering in USA in weekends as we work in IT Monday to Friday. The Vegetables taste ls so different in Trichy. Our focus is only on quality as our main income is not dependent on this. So reasonable price and people do repeatedly come. Love from USA 🇺🇸

  • @peace1170

    @peace1170

    Жыл бұрын

    May I ask where in Usa? I am near chicago. Thanks

  • @immanuelvincent1300
    @immanuelvincent13002 жыл бұрын

    Hw joyfull having such a loving beautiful family, thats why the foods are tasty, healthy and fantabulus.

  • @sivasankaran1693
    @sivasankaran16932 жыл бұрын

    the owner tells first he s conscious about there respect.... that makes him to be more genuine

  • @posadikemani9442
    @posadikemani94422 жыл бұрын

    ரொம்ப பிரமாதமாக ஐடியா பார்க்கும் போது வெகு ஜோராக இருக்கிறது

  • @jamalmohamed
    @jamalmohamed2 жыл бұрын

    திருச்சி வரும் போது தங்களின் உணவகத்துக்கு வந்து சாப்பிட ஆசை தயவுசெய்து உங்கள் விலாசம் தரவும். நன்றி.

  • @RollingSirrr

    @RollingSirrr

    2 жыл бұрын

    Address detail in video description please check it bro😊

  • @pfprince1524
    @pfprince15242 жыл бұрын

    ஒவ்"Super பார்க்கும்போதே சாப்பிடுனும் போல் இருக்கிறது.

  • @bareerabegum5410
    @bareerabegum54102 жыл бұрын

    👌👍👏🙏வாழ்க வளமுடன் நலமுடன் .. உங்களை நாடி தேடி வரும் ..மக்களுக்கு சுகமான உணவுகள் குடுத்தால் ..வளமோடு எல்லோருமே வாழலாம் என்பதற்க்கு உங்களின் அன்பான வார்த்தைகள் ஆழமான நல்ல எண்ணங்கள் என்னென்றும் வாழ்க வளமுடன் ...(மாஷாஅல்லாஹ் )

  • @sreenivasuluthambi1745
    @sreenivasuluthambi17452 жыл бұрын

    Vera level super congrat join family la kuda ippadi oru buisness inthe callathula very good all best

  • @kavinayan5659
    @kavinayan56592 жыл бұрын

    எனக்கு உங்க கடைக்கு வர ஆசையா இருக்கு

  • @kalaivaniloganathan3996
    @kalaivaniloganathan39962 жыл бұрын

    ஓன்று பட்டால்உண்டுவாழ்வுபலருடையவயிற்றுபசியைபோகுவதும்வீட்டுஉணவுபோலசாப்பிடுவதும்வாழ்த்துவதும்நமக்குபெருமை. வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள்

  • @dharanibabu8232
    @dharanibabu82322 жыл бұрын

    வாழ்த்துக்கள்இந்த. ஒற்றுமைதொடர்ந்துஇருக்கவாழ்த்துக்கள்ஒன்றுபட்டால்உண்டுவாழ்வே

  • @priyarajkumar2214
    @priyarajkumar22142 жыл бұрын

    Kandipa srirangam varum pothu intha hotelku familyoda varuvom. Nice to see ths nd good concept . Great work all the best . Pakum pothey sapidanum pola iruku .sure wil come madam 👍

  • @jananim2374
    @jananim23742 жыл бұрын

    சிங்கப்பெண்னே கழக்குரிங்க கூடி வாழ்ந்தாள் கோடி நன்மை

  • @veerakumar9505
    @veerakumar95052 жыл бұрын

    பார்த்தாலே பசி தீரும். well and good. be happy.

  • @mountainfallswater4703
    @mountainfallswater47032 жыл бұрын

    Taste , neatness, hygienic, super 👌👌👌but cost is too much, paniyaram size is very small like koli kundu , all dishes very low quantity sizewise

  • @manoharanpakiya211
    @manoharanpakiya2112 жыл бұрын

    கூடி வாழ்ந்தால் கோடி நன்மை உண்டு

  • @devil_gamer586
    @devil_gamer5862 жыл бұрын

    Excellent. My native Trichy super sister👍🙏🙏🏽👍👌🏽👌🏽👌🏽👌🏽

  • @natarajanmanickam150
    @natarajanmanickam150 Жыл бұрын

    ரொம்பவே சந்தோஷமாக உள்ளது.நல்வாழ்த்துகள்.வாழ்க வளமுடன் 🙏👍

  • @sararags9648
    @sararags96482 жыл бұрын

    Hats off to such farmers... Who r the backbone to our nation...GREAT WRK... THANKS FOR SUC A VID

  • @gomathybalakrishnan8955
    @gomathybalakrishnan89552 жыл бұрын

    பார்க்கும் போதே சாப்பிட்ட மாதிரி இருக்கு 👍🏾👍🏾👍🏾

  • @dr.sridhar6325
    @dr.sridhar63252 жыл бұрын

    This is unbelievable. I will be visiting your amazing hotel soon . Congratulations 🙏👍

  • @radhak1950
    @radhak19502 жыл бұрын

    Visited this place twice- 3 star rating- costwise ok. Better hygene- working staff approach- 3 star Room for improvement - Food stuff. Esp Dosa batter- The basic and main stuff-

  • @girijasubramanian8401
    @girijasubramanian84012 жыл бұрын

    Excellent.God bless you people Drishti suththi podunga I wish to come there when I come to India.

  • @parimalaramachandran2125
    @parimalaramachandran21252 жыл бұрын

    Very good feeling to watch this video...neat and clean environment..with kind face to do service and making all varieties of food...all the best for your future achievements....will visit soon 👍

  • @suganthik6068
    @suganthik60682 жыл бұрын

    Supera irrukuthu naanga srirangam vandha unga hotel ku varanum nu asaiya iruku keep it up 👏👌

  • @elankumaran3953
    @elankumaran39532 жыл бұрын

    I am a regular customer , really good food with affordable price

  • @vennilatamilvideos2225
    @vennilatamilvideos22252 жыл бұрын

    வாவ் அருமையான பதிவு 🙏 அவங்க எல்லாரும் நல்லா இருக்கணும் .நாங்க திருச்சிதான்

  • @arunarajasadukkalai7675
    @arunarajasadukkalai76752 жыл бұрын

    இந்த விவசாயின் கருணை எதார்த்தம் ....அவரால் அந்த பகுதிமக்களுக்கு அவர் ஒரு வரபிரசாதமே... நாங்க உங்க ஊருக்கு வந்தால் தேடிபிடிச்சு வர்றோம்

  • @RajeshKumar-xr1bx
    @RajeshKumar-xr1bx2 жыл бұрын

    எனக்கு இந்த மாதிரி ஆரோக்கியமா ஹோட்டல் ஸ்டார்ட் பண்ண்ணும் ஆச 100 முறை என் கணவர்கிட்ட கேட்டுட்டே ஆனால் கொஞ்ச கூட சப்போர்ட் பண்ண மாட்டேன்கிறாரு

  • @velu5883
    @velu58832 жыл бұрын

    Super Akka thanku kandippa pakumpothe suthama supera eruku semma valthukal

  • @user-su3xd8fn5z
    @user-su3xd8fn5z2 жыл бұрын

    வயதான அப்பா அம்மாவோடு இப்ப எல்லாம் ஒரு குடும்பம் வாழும் என்றால் கேள்விக்குறி தான் . வயதானவர்களை அனாதை இல்லத்தில் சேர்த்து விடுகிறவர்களை நினைத்தால் மிகவும் வேதனையாக இருக்கிறது. இந்த உணவகத்தில் அனைவரும் தன் பெற்றோர்களை அழைத்து வந்தால் 10% விலை குறைவு என அழைப்பு விடுங்கள். இதுவும் ஒரு ப்லஸ் பாய்ண்ட் உங்க உணவகத்திற்கு ஏற்படும். வாழ்க வளர்க !

  • @mohanas8639
    @mohanas8639 Жыл бұрын

    Arumai nangalum vandhu sapidanum valga valamudan

  • @sivasubramanian9992
    @sivasubramanian9992 Жыл бұрын

    Excellent varity of tiffen amazing .Today we really enjoyed the foods with our kids . One suggestion if u provide sambar in separate cup it will be superb to enjoy the crispy roast.Due to adding sambar directly with roast we are losing the crispy roast.Hope this will be a valuable suggestion

  • @salmanhameed8473
    @salmanhameed84732 жыл бұрын

    அருமை நண்பரே!! உங்களுடைய பேச்சு 👌 அருமை,... உணவும் ருசியாக இருக்கும் என்பது நிச்சயம்

  • @malarkodiselvaraj9813
    @malarkodiselvaraj98132 жыл бұрын

    வாழ்த்துக்கள் சசி நித்யா மேலும் உங்கள் பணி சிறப்பாக வளரட்டும்...

  • @geetharaniezhilkumar5040
    @geetharaniezhilkumar5040 Жыл бұрын

    I am from Hyderabad and visited this restaurant recently, very different, mudakathaan keerai dosai, sweet coconut dosai, thakali adai, kolimalai milagu dosai was delicious.

  • @karthikraj479
    @karthikraj4792 жыл бұрын

    Superga... Kadipa must try very nice and sweet joint family 🎉🎊❤️

  • @dharanidharan8804
    @dharanidharan88042 жыл бұрын

    Nei roast , onion roast veetla try pandradu kastama akka 😁

  • @ayshahanizarook
    @ayshahanizarook2 жыл бұрын

    Beautiful. Heart is full listening to their heartfelt words. Keep growing and shining brighter ❤️

  • @adnanrajam6425
    @adnanrajam64252 жыл бұрын

    ஏன் ஹோட்டல் என்றால் அவ்வளவு இழக்காரமா நீங்கள் எல்லாம் செக்காடிகளா நீங்கள் நடத்துவது ஹோட்டலா இல்லை வீடு நடத்திகிறீர்களா அது என்ன வீட்டு சாப்பாடு உயர்வான சாப்பாடு ஹோட்டல் சாப்பாடு அவ்வளவு மட்டமா வாயில் வைக்க முடியாத வீட்டு சாப்பாடு மெஸ் நிறைய இருக்கிறது லிஸ்ட் வேனுமா ஏன் நீங்களே நெல் சாகுபடி செய்து சாப்பாடு போடவும் மிளகு சீரகம் சோம்பு வெந்தயம் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு துவரம் பருப்பு இவைகளையும் நீங்களே விவசாயம் செய்கின்றீர்களா இது எல்லாம் நம்பற மாதிரியா இருக்கு நம்புனாத்தான் இங்கே சோறு போடுவார்கள் என்று காமெடி ஞாபகம் வருகிறது உங்கள் பதிவு

  • @rajalakshmivenkataraman9737
    @rajalakshmivenkataraman97372 жыл бұрын

    Very happy to see u all working together &cooking with ur own produce from garden.feel like coming to ur place& have food. Wish u a successful life with satisfying work.happy to see ur mouth watering dishes.God bless u all.

  • @santoshmurugan1838

    @santoshmurugan1838

    Жыл бұрын

    S me too in Bangalore no places like this 😭😭😭 .

  • @hariharangp
    @hariharangp2 жыл бұрын

    வாழ்க வளமுடன் மேன்மேலும் வளர்க.பத்மா மாமி செய்யாறு. 🙌🙌💐👍

  • @padmaraj8482
    @padmaraj84822 жыл бұрын

    Very happy sir...Parkka romba nalla irruku.... chennai la ippadi panna koodatha...Romba feeling

  • @subhamv984
    @subhamv9842 жыл бұрын

    Arumaiyana interview. Nalla manassu ownerku

  • @subhamv984

    @subhamv984

    2 жыл бұрын

    Will visit when we come to srirangam

  • @shimnavalsalan2614
    @shimnavalsalan26142 жыл бұрын

    Awesome sir u r doing great with u r whole family ondru pattal undu vazhvu. Vazgha valamudan memelum vallarga 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻 from kerala

  • @MuthuKumar-yh8em
    @MuthuKumar-yh8em2 жыл бұрын

    வாழ்த்துக்கள் சகோதர சகோதரிகளே. நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்

  • @geethahariram7153
    @geethahariram71532 жыл бұрын

    Very nice service to the young and senior people.Mouth watering dishes .Here v don't have this kind of homely food.

Келесі