இப்படி ஒரு பவர் வீடர் இருந்தால் தினமும் வருமானம் எடுக்கலாம் | 9hp heavy duty power weeder | weeders

களையெடுக்க மற்றும் விவசாய வேலைக்கு தேவையான அதிநவீன களையெடுக்கும் இயந்திரம் | gh135d power weeder | sharpgaruda agri machine industries | power weeder | 9hp power weeder
sharpgaruda agri machine industries : 8220047219
விவசாயம் மற்றும் தொல்லியல் !!!
நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெறுகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள், அவர்களது லாபம் நஷ்டம் என்ன, அவர்களின் விவசாய அனுபவங்கள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக பதிவு செய்து நமது உழவன் மகன் KZread channel லில் வெளியிடப்படும். அடுத்து நமது நாட்டின் கல்வெட்டுகள்,பாலடைந்த அழியக் கூடிய நிலையில் உள்ள கோவில்கள், தொல்லியல் சார்ந்த தகவல்கள், கைவிடப்பட்ட நீர்நிலைகள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக இந்த uzhavan Magan KZread channel லில் காணலாம்.
Channel name : உழவன் மகன்
Camera man : Balakrishnan
Channel MD : Balakrishnan
channel CEO : Deva saran
Productions : Wrestling Tamil entertainment
Co-production : pandabala studio's
உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 7812893722

Пікірлер: 23

  • @ramkumaryt8978
    @ramkumaryt89785 ай бұрын

    1 to 1.5 years problem வராது.. அப்பறம் problem மட்டும் தான் வரும்..

  • @palanichamimm9587
    @palanichamimm9587Ай бұрын

    திண்டுக்கல் மாவட்டம் ‌.சர்வீஸ் பெறுவது எப்படி என்பதை கூறவும்.நன்றி

  • @MARIMUTHUAGROFARM
    @MARIMUTHUAGROFARM3 ай бұрын

    தென்னை மரத்திற்கு பாத்தி அனைக்க(வட்டப்பாத்தி) எடுக்க சிறந்தது எது????(அவசரம்)

  • @shanmugamvali992
    @shanmugamvali9923 ай бұрын

    Neenga solrathu sari price sollave illa aduthu self start irukanum

  • @sethuraman-nq4tl
    @sethuraman-nq4tl3 күн бұрын

    Shorp.garudaa.mecinin.vilai.enna

  • @sethuraman-nq4tl
    @sethuraman-nq4tl3 күн бұрын

    Sharp.garudaa.mecin.finance.il.kidaikkumaa

  • @ravij668
    @ravij6686 ай бұрын

    9hp back Rotatery model irukka sir?

  • @arivazhaganarivu4495
    @arivazhaganarivu44957 ай бұрын

    உண்மையைக் உறுதிபட கூறினார்❤

  • @bharathirdj9773
    @bharathirdj97734 ай бұрын

    Emi iption irukka illa any dealer with Emi facility

  • @user-iq5rv1vb3t
    @user-iq5rv1vb3t4 ай бұрын

    What is the rate

  • @suvakkinsubashm3365
    @suvakkinsubashm33656 ай бұрын

    Wast of amount bro start pandra satta remove pnitu namba thaniya kayeru pottu start pna single step la start panla iam using this type but machine performance super lita hand paine matum varudhu

  • @-uzhavanmagan5255

    @-uzhavanmagan5255

    6 ай бұрын

    Ithula Self Starter irukku bro 🤗🤗

  • @v.loganathannathan3597
    @v.loganathannathan359725 күн бұрын

    Emi erkka

  • @vanathuselvamcselvamc6379
    @vanathuselvamcselvamc63794 ай бұрын

    உட்கார்ந்து கொண்டு வண்டிஓட்டும்மாறுவடிவமைக்கலாம்

  • @vanathuselvamcselvamc6379
    @vanathuselvamcselvamc63796 ай бұрын

    செல்ப்ஸ்டார்ட்இருந்தால்சிறப்பு

  • @JagadeeshJaga-qc5up
    @JagadeeshJaga-qc5up7 ай бұрын

    Poi

  • @sskangamuthu9667
    @sskangamuthu96677 ай бұрын

    Price

  • @-uzhavanmagan5255

    @-uzhavanmagan5255

    7 ай бұрын

    Video lla price sollirukkanga bro fulla parunga

  • @balasuryashanmugasundaram

    @balasuryashanmugasundaram

    7 ай бұрын

    Paravala bro neenga innorka comment la sollunga..

  • @suvakkinsubashm3365

    @suvakkinsubashm3365

    6 ай бұрын

    Show room price now 95000to 110000

  • @sethuraman-nq4tl
    @sethuraman-nq4tl3 күн бұрын

    Financil.kidaikkumaa.m.sethuraman.

Келесі