ஆடிப்பட்டத்திற்கு விதைகள் தயார்!!! சுந்தர் சேலம் வருகை!!

varsha vlog's
/ @varsha_r2000
#trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
instagram
invitescon...
kitchen tour
• வாங்க பார்க்கலாம் என் ...
எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
• எங்கள் வீட்டின் குட்டி...
ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
• ஆடி கொண்டாட்டம் || தேங...
Sunday special vlog
• sunday special vlog fr...
my embroidery blouse work
• my embroidery blouse c...
சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
• சோழர் படையில் இருந்த ந...
Pooja room tour
• என் பூஜை அறையை பார்க்க...
youtube youtuber #instagram #music #love #spotify #tiktok #follow #like #explorepage #youtubers #youtubechannel #gaming #twitch #video #instagood #hiphop #memes #viral #subscribe #gamer #rap #facebook #explore #ps #art #soundcloud #k artist trending

Пікірлер: 64

  • @manimegalaia6185
    @manimegalaia618514 күн бұрын

    Super Sumanthi Ma 👏👏 LFS என்றாலே சேலம் மக்களுக்கு லிட்டில் பிளவர் ஸ்கூல் என்று தெரியும். பெரிய விளையாட்டு மைதானம் இருக்கும். எனக்கு விதைகள் கிடைக்குமா .

  • @sggaming3689
    @sggaming368914 күн бұрын

    Anna is always ultimate Hero very jovial person sumathi amma u r very lucky to have our Raja sekar Annan live together long life 🎉❤

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    14 күн бұрын

    Thankyou 🎉

  • @ElakiyaGouthaman
    @ElakiyaGouthaman13 күн бұрын

    Nice video sumathi ma.. vikas ultimate hero.. cool boy ..

  • @umamaheswari2948
    @umamaheswari294812 күн бұрын

    நீல கலர் புடவை டிசையன் சூப்பர் தோழி, விதை பகிர்வு நிகழ்ச்சி பார்க்க நனறாகயிருந்தது

  • @BharathiBharathi-rd5lz
    @BharathiBharathi-rd5lz14 күн бұрын

    இந்த மாதிரி கூட்டம் நடந்தால் முன்கூட்டியே சொல்லவும் பயனாக இருக்கும் பலா முலைப்பு‌ வந்தால் பழம் ருசி எப்படி உள்ளது நாளை நாங்கள் பழம் முதலில் பறிக்கபோறோம்

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    14 күн бұрын

    எங்களுக்கு முன்கூட்டி தெரியவில்லை அதனால் தான் விதைகள் எதுவும் எடுத்துக் கொண்டு செல்லவில்லை கட்டாயம் தெரிந்திருந்தால் எல்லோருக்கும் சொல்லி இருப்பேன் முழிப்பு வந்த பிறகு பழங்கள் ருசியாக இருப்பதில்லை

  • @user-rd4mt5cv9q
    @user-rd4mt5cv9q13 күн бұрын

    All super 🎉😊

  • @raduvedi
    @raduvedi14 күн бұрын

    Sir is so funny. It is so great to see first of all people are sharing the seeds. Someday I would like to own a plot of land and grow vegetables like you all do. God willing! When you have sprouted seed inside it indicates it is over grown and a very old or aged fruit

  • @sreesree6269
    @sreesree626914 күн бұрын

    Vikas looks smart don't worry sumathi sis and your bonding with him so nice he helps you which is more important ...God has gifted you 3 little stars ❤ be happy to it .

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    14 күн бұрын

    Thankyou 🙏🏻🙏🏻🙏🏻

  • @sukanyaanand6762
    @sukanyaanand676214 күн бұрын

    Nice

  • @anishv.o3925
    @anishv.o392514 күн бұрын

    Jackfruit wont be tasty if rains continously or weekly 2 days or more(small rain is Ok), That's why it will be tasty in summer season.Without rain it will be tasty

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    14 күн бұрын

    ஆமாங்க நீங்க சொல்றது சரிதான்

  • @padmavathipadmavathi4029
    @padmavathipadmavathi402914 күн бұрын

    Ghee venum enna price nnu sollunga

  • @padmajamenon923
    @padmajamenon92314 күн бұрын

    If rain falls on jackfruit . While it is still in the tree, the seeds start sprouting and sweetness will godown

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    14 күн бұрын

    கரெக்டா சொன்னீங்க

  • @roshneeseethapathy2274
    @roshneeseethapathy227413 күн бұрын

    Raja sekar sir pesinaallay sirippudhan super sir

  • @kiruthikaathith5208
    @kiruthikaathith520813 күн бұрын

    அக்கா மருதாணி colour red aa thalai la பதியாதா

  • @harsithvijaykumar5310
    @harsithvijaykumar531014 күн бұрын

    Saree super link please

  • @simblesamyalvanga.
    @simblesamyalvanga.13 күн бұрын

    🤝👌👀

  • @tttamilbros5542
    @tttamilbros554214 күн бұрын

    Hair dye what u used mam

  • @rajasekarraja4520
    @rajasekarraja452014 күн бұрын

    Raja sekar i love this name

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    14 күн бұрын

    😂😂

  • @user-mh1tz5un5y
    @user-mh1tz5un5y12 күн бұрын

    Sundar ஐயா போன் நம்பர் தாருங்கள் சுமதி மேம்❤ என் நண்பர் வீடு நாமக்கல் ல இருக்கு விகாஸ் அம்மா அவங்க வீட்டில் கொளுஞ்சி மரம் இருக்கு... நூறு காய்கள் மேல காய்த்திருந்தது போன மாதம்... கொளுஞ்சி காய் ல சாதம் செய்து சாப்பிட்டோம்.. ஜுஸ் செய்து பருகினோம்... அருமையான சுவை........😊 உங்கள் வீடியோக்கள் எல்லாமே பொக்கிஷம் நிறைந்தது❤❤❤🎉🎉🎉😊

  • @Hellz17Angel
    @Hellz17Angel14 күн бұрын

    I'm the first viewer and comment Amma ❤

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    14 күн бұрын

    Super 🎉 Thankyou

  • @uma-selvam
    @uma-selvam14 күн бұрын

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @S.A._812
    @S.A._81213 күн бұрын

    CBE il appama nadakkum vithaippahirvu challugha nice video over all 😊😊❤❤

  • @S.A._812

    @S.A._812

    11 күн бұрын

    Answer ma

  • @rajasekarraja4520
    @rajasekarraja452014 күн бұрын

    Anna i like your family

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    14 күн бұрын

    Thankyou

  • @mallichandru1636
    @mallichandru163612 күн бұрын

    Vivasayikal matumthan ithil kalanthukanuma illa yaar vena varalama sunthar vivasayathil

  • @valamathichandrasekaran8406
    @valamathichandrasekaran840614 күн бұрын

    Nanum,Rasipuram, Than, sis, ❤❤

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    14 күн бұрын

    Super 👍🏻

  • @nishajayaraman413
    @nishajayaraman41314 күн бұрын

    Body shaming pannadhinga edharku ippadi comments poduringa pudicha parunga illena ippadi solladhinga chinnapayan appadi sollakudadhu

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    14 күн бұрын

    சரியாக சொன்னீர்கள் இப்படியும் ஒரு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள் என்ன செய்ய

  • @gomathysanthanagopal9409
    @gomathysanthanagopal940914 күн бұрын

    Thyroid check pannunga sumathi

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    14 күн бұрын

    மூன்று மாதத்திற்கு ஒரு முறை பிளட் டெஸ்ட் செய்து கொள்கிறேன்

  • @UmaMageswari-ev1kn
    @UmaMageswari-ev1kn14 күн бұрын

    Im second pa🎉

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    14 күн бұрын

    Thankyou

  • @anandarathi1411
    @anandarathi141114 күн бұрын

    சத்தியமா கிடையாது எங்க பையன் ஒரு பேச்சும் கேட்க மாட்டான் தலைக்கு எண்ணெய் வைக்க மாட்டான் பவுடர் பூச மாட்டான்

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    14 күн бұрын

    அவனிடம் சொல்லும் விதத்தில் சொல்லிப்பாருங்கள் கட்டாயம் கேட்பான்

  • @vgtamilarasiprasath3299
    @vgtamilarasiprasath329914 күн бұрын

    Pavam karuppan poonachi la thittu vangittan😅

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    14 күн бұрын

    😂😂😂😂

  • @saras7137

    @saras7137

    14 күн бұрын

    Super

  • @s.malarkodi1391
    @s.malarkodi139114 күн бұрын

    Sister விதை பகிர்வு நிகழ்ச்சி பற்றி எங்களுக்கு தெரிவதில்லை. முன்கூட்டியே தெரிவிக்கவும். எங்களுக்கு பயன்படும்

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    14 күн бұрын

    எனக்குமே முன்கூட்டியே தெரியவில்லை முதல் நாள் மட்டுமே தெரிந்தது அதனால் தான் சொல்ல முடியவில்லை கட்டாயம் தெரியும் போது முன்கூட்டியே சொல்கிறேன்

  • @usharamanathan5526
    @usharamanathan552614 күн бұрын

    👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @jothisundaram6417
    @jothisundaram641714 күн бұрын

    வால்பேப்பர் மாதிரி தெரியல டைல்ஸ் மாதிரி சூப்பரா இருக்குது

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    14 күн бұрын

    Thankyou

  • @srinivasan4702
    @srinivasan470214 күн бұрын

    முன் கூட்டியே

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    14 күн бұрын

    கட்டாயம் அடுத்த முறை முன்கூட்டியே தெரிவிக்கிறேன்

  • @deivanaithangavelu2238
    @deivanaithangavelu223814 күн бұрын

    2litre neyya😮 ennapanreenga

  • @gopalgiri6777
    @gopalgiri677713 күн бұрын

    நெய் நெயில் ஏன் உப்பு போட வேண்டும் சொல்லுங்கள்

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    12 күн бұрын

    சாதத்துடன் போட்டு சாப்பிடும் போது அப்போதுதான் ருசியாக இருக்கும்

  • @janakiraman5744
    @janakiraman574414 күн бұрын

    Vikas vaya thirandale pallu kandravi konakka manakka

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    14 күн бұрын

    அவனுக்கு பல்லு எப்படி இருந்தா என்னங்க அவன் என் பிள்ளை அடுத்தவங்க குழந்தைகளை குறை கூறாதீர்கள்

  • @tamilrani3512

    @tamilrani3512

    14 күн бұрын

    Correct sumathi akka

  • @doctorsampath

    @doctorsampath

    14 күн бұрын

    What nonsense. Who gave you rights to talk this way to others. Learn basic manners.

  • @user-gh4ke5yt6g

    @user-gh4ke5yt6g

    14 күн бұрын

    Chiii yevlo vanmam onga comment la onga kulanthaya neengale desighn panningalo chiii

  • @vsaravanan5515

    @vsaravanan5515

    12 күн бұрын

    @@sumathirajasekar2767 Don’t worry Sumathi ma,, vikas nalla Irupan,, negative comments delete pannikonga,. Don’t reply back to them Sumathi ma,.

  • @sathishkumar-ib2jn
    @sathishkumar-ib2jn14 күн бұрын

    Nice

Келесі