ஆடிப் பௌர்ணமியில் அதீத பலன் தரும் ஹயக்ரீவர் & திருவிளக்கு வழிபாடு | Aadi Pournami Hayagrivar worship

எங்கள் இல்லத்தில் திருவிளக்கு பூஜை| வீட்டில் திருவிளக்கு பூஜை செய்வது எப்படி? Thiruvilakku Poojai
• எங்கள் இல்லத்தில் திரு...
மாணவர்கள் கல்வியில் சிறக்க, ஞாபக சக்தி அதிகரிக்க ஹயக்ரீவர் வழிபாடு | Hayagrivar | லக்ஷ்மி ஹயக்ரீவர்
• மாணவர்கள் கல்வியில் சி...
ஹயக்ரீவர் மூல மந்திரம் :
உக்தீக ப்ரண வோத்கீத
ஸர்வ வாகீச்வரேச்வர
ஸர்வ வேத மயோச்ந்த்ய
ஸர்வம் போதய போதய
ஹயக்ரீவர் காயத்ரீ மந்திரம் :
ஓம் தம் வாகீச்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹி
தந்தோ ஹஸௌ ப்ரசோதயாத்!
ஒருவருக்கு கல்விச் செல்வத்தை வழங்க வழங்க, ஞானமும் கல்வியும் நமக்கு அதிகரிக்கும். நமக்கு கடைசி வரை வரக்கூடியது கல்வி செல்வமாகும். அத்தகைய கல்விக்கு அதிபதியாக சரஸ்வதி தேவியை வணங்குகிறோம். அந்த சரஸ்வதி தேவியின் குருவாக ஸ்ரீஹயக்ரீவர் திகழ்கிறார்.
108 திருவிளக்கு போற்றி
பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி
போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி
முற்றறிவு ஒளியாய் மிளிர்ந்தாய் போற்றி
மூவுலகம் நிறைந்திருந்தாய் போற்றி
வரம்பில் இன்பமாய் வளர்ந்திருந்தாய் போற்றி
இயற்கையாய் அறிவொளி ஆனாய் போற்றி
ஈரேழுலகம் ஈன்றாய் போற்றி
பிறர்வயமாகாப் பெரியோய் போற்றி
பேரின்பப் பெருக்காய் பொலிந்தாய் போற்றி
பேரருட் கடலாம் பொருளே போற்றி
முடிவில் ஆற்றில் உடையாய் போற்றி
மூவுலகும் தொழும் மூத்தோய் போற்றி
அளவிலாச் செல்வம் தருவோய் போற்றி
ஆனந்த அறிவொளி விளக்கே போற்றி
ஓம் எனும் பொருளாய் உள்ளோய் போற்றி
இருள் கெடுத்து இன்பருள் எந்தாய் போற்றி
மங்கள நாயகி மாமணி போற்றி
வளமை நல்கும் வல்லியை போற்றி
அறம்வளர் நாயகி அம்மே போற்றி
மின் ஒளி அம்மையாம் விளக்கே போற்றி
மின்ஒளிப் பிழம்பாய் வளர்ந்தாய் போற்றி
தையல் நாயகித் தாயே போற்றி
தொண்டர் அகத்தமர் தூமணி போற்றி
முக்கட்சுடரின் முதல்வி போற்றி
ஒளிக்குள் ஒளியாய் உயர்வாய் போற்றி
சூளாமணியே சுடரொளி போற்றி
இருள் ஒழித்து இன்பம் ஈவோய் போற்றி
அருள் பொழிந்து எம்மை ஆள்வோய் போற்றி
அறிவினுக்கு அறிவாய் ஆனாய் போற்றி
இல்லக விளக்காம் இறைவி போற்றி
சுடரே விளக்காம் தூயோய் போற்றி
இடரைக் களையும் இயல்பினாய் போற்றி
எரிசுடராய் நின்ற இறைவி போற்றி
ஞானச்சுடர் விளக்காய் நின்றாய் போற்றி
அருமறைப் பொருளாம் ஆதி போற்றி
தூண்டு சுடரனைய ஜோதி போற்றி
ஜோதியே போற்றிச் சுடரே போற்றி
ஓதும் உள்ஒளி விளக்கே போற்றி
இருள் கெடுக்கும் இல்லக விளக்கே போற்றி
சொல்லக விளக்காம் ஜோதி போற்றி
பலர்காண் பல்லக விளக்கே போற்றி
நல்லக நமச்சிவாய விளக்கே போற்றி
உலப்பிலா ஒளிவளர் விளக்கே போற்றி
உணர்வுசூழ் கடந்ததோர விளக்கே போற்றி
உடம்பெனும் மனையக விளக்கே போற்றி
உள்ளத்தகழி விளக்கே போற்றி
மடம்படும் உணர்நெய் விளக்கே போற்றி
உயிரெனும் திரிமயக்கு விளக்கே போற்றி
இடம்படும் ஞானத்தீ விளக்கே போற்றி
நோக்குவார்க்கு எரிகொள் விளக்கே போற்றி
ஆதியாய் நடுவுமாகும் விளக்கே போற்றி
அளவிலா அளவுமாகும் விளக்கே போற்றி
ஜோதியாய் உணர்வுமாகும் விளக்கே போற்றி
தில்லைப் பொது நட விளக்கே போற்றி
கருணையே உருவாம் விளக்கே போற்றி
கற்பனை கடந்த ஜோதி போற்றி
அற்புதக்கோல விளக்கே போற்றி
அருமறைச் சிரத்து விளக்கே போற்றி
சிற்பர வியோம விளக்கே போற்றி
பொற்புடன் நஞ்செய் விளக்கே போற்றி
உள்ளத்திருளை ஒழிப்பாய் போற்றி
கள்ளப்புலனைக் கரைப்பாய் போற்றி
உருகுவோர் உள்ளத்து ஒளியே போற்றி
பெருகு அருள்சுரக்கும் பெருமான் போற்றி
இருள்சேர் இருவினை எறிவாய் போற்றி
அருவே உருவே அருவுரு போற்றி
நந்தா விளக்கே நாயகியே போற்றி
செந்தாமரைத்தாள் தந்தாய் போற்றி
தீபமங்கள் ஜோதி போற்றி
மதிப்பவர் மனமணி விளக்கே போற்றி
பாகம் பிரியா பராபரை போற்றி
ஆகம முடிமேல்அமர்ந்தாய் போற்றி
ஏகமாய் நடஞ்செய் எம்மான் போற்றி
ஊழி ஊழி உள்ளோய் போற்றி
ஆழியான் காணா அடியோய் போற்றி
ஆதியும் அந்தமும் ஆனாய் போற்றி
அந்தமில் இன்பம் அருள்வோய் போற்றி
முந்தைய வினையை முடிப்போய் போற்றி
பொங்கும் கீர்த்திப் பூரணீ போற்றி
தண்ணருள் சுரக்கும் தாயே போற்றி
அருளே உருவாய் அமைந்தோய் போற்றி
இருநில மக்கள் இறைவி போற்றி
குருவென ஞானம் கொடுப்பாய் போற்றி
ஆறுதல் எமக்கிங்கு அளிப்பாய் போற்றி
தீதெல்லாம் தீர்க்கும் திருவே போற்றி
பக்தியில் ஆழ்ந்த பரமே போற்றி
எத்திக்கும் துதி எந்தாய் போற்றி
அஞ்சலென்றருளும் அன்பே போற்றி
தஞ்சமென்றவரைச் சார்வோய் அன்பே போற்றி
ஓதுவார்அகத்துறை ஒளியே போற்றி
ஓங்காரத்துள்ளொளி விளக்கே போற்றி
எல்லா உலகமும் ஆனாய் போற்றி
பொல்லா வினைகள் அறுப்பாய் போற்றி
புகழ்ச்சேவடி என்மேல் வைத்தாய் போற்றி
செல்வாய செல்வம் தருவாய் போற்றி
பூங்கழல் விளக்கே போற்றி போற்றி
உலகம் உவப்புற வாழ்வருள் போற்றி
உயிர்களின் பசிப்பிணி ஒழித்தருள் போற்றி
செல்வ கல்வி சிறப்பருள் போற்றி
நல்லன்பு ஒழுக்கம் நல்குவாய் போற்றி
விளக்கிட்டார்க்கு மெய்நெறி விளக்குவாய் போற்றி
நலம் எலாம் உயிர்க்கு நல்குக போற்றி
தாயே நின்னருள் தருவாய் போற்றி
தூய நின் திருவடி தொழுதனம் போற்றி
போற்றி என்பார் அமரர் விளக்கே போற்றி
போற்றி என்பார் மனிதர் விளக்கே போற்றி
போற்றி என் அன்புபொலி விளக்கே போற்றி
போற்றி போற்றி திருவிளக்கே போற்றி
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 554

  • @amudhaviswa3138
    @amudhaviswa3138 Жыл бұрын

    என் மகன் 10th std படிக்குறான் அனைவரும் வாழ்த்துமாறு வேண்டுகிறேன்

  • @ponpandiant2771

    @ponpandiant2771

    Жыл бұрын

    God bless you dear

  • @nivethininivethini6350

    @nivethininivethini6350

    Жыл бұрын

    Om namachivaya 🙏 god bless you 💐

  • @saransaran6071

    @saransaran6071

    Жыл бұрын

    God bless you da thambi

  • @periyasamyrevathi2486

    @periyasamyrevathi2486

    Жыл бұрын

    All the best

  • @amudhaviswa3138

    @amudhaviswa3138

    Жыл бұрын

    @@nivethininivethini6350 மிக்க நன்றி

  • @adminloto7162
    @adminloto7162 Жыл бұрын

    ஓம் ஸ்ரீ ஹயக்ரீவரே போற்றி போற்றி எல்லோருடைய குடுபத்திற்கும் நல்லபடிப்பும் யாருக்கும் பயப்படாத வீரமும் வேண்டிய செல்வங்களும் கொடுத்து சந்தோசமாக மகிழ்ச்சியாக எல்லோருடைய குடும்பங்களும் எல்லா நலங்களும் கிடைக்க ஹயக்ரீவரே அருள வேண்டுகிறேன் நன்றி அம்மா வாழ்க வளமுடன் நலமுடன்

  • @kaviv473
    @kaviv473 Жыл бұрын

    என் மகன் 12th std படிக்கிறான் அனைவரும் ஆசிர்வாதம் பண்ணுமாறு கேட்டுக்கொள்கிறேன் ஓம் சக்தி

  • @Harishanba_tailoring_01
    @Harishanba_tailoring_01 Жыл бұрын

    என் மகன் பத்தாவது படிக்கிறான் அனைவரும் வாழ்த்துமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • @royalvishnus4129

    @royalvishnus4129

    Жыл бұрын

    வாழ்க வளமுடன்

  • @MKAVITHARMANI

    @MKAVITHARMANI

    Жыл бұрын

    God bless you dear....

  • @vadivarasik8600

    @vadivarasik8600

    Жыл бұрын

    God bless you ✨✨

  • @pappathib6749

    @pappathib6749

    Жыл бұрын

    உங்கள் மகன் தேக ஆரோக்கியம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பெற்று நிறைவான வாழ்க்கையை வாழனும்

  • @srikamadenuenterprises6284

    @srikamadenuenterprises6284

    Жыл бұрын

    My son also, pls bless him🎉want all your blessings❤

  • @ramramram6745
    @ramramram6745 Жыл бұрын

    எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.

  • @prathiharish524
    @prathiharish524 Жыл бұрын

    என்னுடைய மகனின் +2 பரீட்சை முடிவுகள் வர இருக்கும் இந்த நேரத்தில் அனைவரும் வாழ்த்துங்கள்

  • @rajnandhini6335

    @rajnandhini6335

    Жыл бұрын

    0ĺp00⁰

  • @jothimurugan6378
    @jothimurugan6378 Жыл бұрын

    அம்மா என் மூத்த மகன் இந்த ஆண்டு எழுதுகின்ற ஐஐடி தேர்வில் நல்ல மதிப்பெண் மற்றும் நல்ல ரேங்க்கில்வெற்றி பெற்று சென்னை ஐஐடி இல் கம்யூட்டர் பிரிவில் படிக்க அருள் கூர்ந்து பிரார்த்தனை மற்றும் ஆதிவாதம் பண்ணுங்கள் அம்மா 🙏🙏

  • @mathuriparanthaman7563
    @mathuriparanthaman7563 Жыл бұрын

    முருகப்பெருமானின் அருளும் ஆசிர்வாதமும் உங்களுக்கும் உங்கள் வீட்டில் இருக்கும் அனைவருக்கும். பரிபூரணமாக கிடைக்கட்டும்

  • @niranjanvsjsjeb1632
    @niranjanvsjsjeb1632 Жыл бұрын

    என் மகன் நிரஞ்சன் 10 படிக்கறரான் நீங்கள் எல்லாரு‌ம் வாழ்த்துங்க அம்மா

  • @nithindshanisha6109
    @nithindshanisha6109 Жыл бұрын

    என் மகள் 12-ம் வகுப்பு படிக்கிறாள். அனைவரும் வாழ்த்துமாறு வேண்டுகிறோம்...

  • @k..l..creation4625
    @k..l..creation4625 Жыл бұрын

    அம்மா என் மகள் கார்த்திகேயா நிட் தேர்வு எழுதி இருக்கிராள் அதில் நல்ல மார்க் எடுத்து மெடிக்கல் காலேஜ் இடம் கிடைக்க வாழ்த்துங்கள் அம்மா

  • @rishiajay859
    @rishiajay859 Жыл бұрын

    என் மகன் 10th std மணிக்குதான் அனைவரும் வாழ்த்துமாறு வேண்டுகிறேன்

  • @vadivarasik8600

    @vadivarasik8600

    Жыл бұрын

    God bless you all the best ✨✨✨✨

  • @pappathib6749

    @pappathib6749

    Жыл бұрын

    வாழ்க வளமுடன்

  • @PriyaBala-fd1bo
    @PriyaBala-fd1bo Жыл бұрын

    Intha month 30 yenaku delivery date sollirukanga please yenakaga yellorum pray pannunga normal delivery 🙏🙏🙏

  • @dhanalakshmik2007

    @dhanalakshmik2007

    Жыл бұрын

    Karparakshambikai thiruvarulal neengal aasaipadum kuzhandai sugapirasavathil piraka manathara vazhthugirom sagothiri.

  • @manonmanivenkateshkumar786

    @manonmanivenkateshkumar786

    Жыл бұрын

    All is well

  • @pushpan2468
    @pushpan2468 Жыл бұрын

    நான் 11 ஆம் வகுப்பு படிக்கிறேன் என்னை அனைவரும் வாழ்த்துங்கள்

  • @manonmanisan2441

    @manonmanisan2441

    Жыл бұрын

    God bless you dear

  • @mohanaselvaraj2040

    @mohanaselvaraj2040

    Жыл бұрын

    God bless you

  • @shanmugavelvinothan4743
    @shanmugavelvinothan4743 Жыл бұрын

    என் மகள் 10வது படிக்கிறாள் வழ்த்துங்கள்

  • @janarthanamjanarthanam683
    @janarthanamjanarthanam683 Жыл бұрын

    நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறேன் என்னையும் ஆசீர்வாதம் வேண்டும்

  • @muthulakshmi-mk4kh

    @muthulakshmi-mk4kh

    Жыл бұрын

    God bless you

  • @sandhiyarajan5077

    @sandhiyarajan5077

    Жыл бұрын

    God bless you

  • @vasantham2115

    @vasantham2115

    Жыл бұрын

    Wish you all the best

  • @mohanaselvaraj2040

    @mohanaselvaraj2040

    Жыл бұрын

    God bless you

  • @duraim8562
    @duraim8562 Жыл бұрын

    அம்மா இனிய மகிழ்வான காலை வணக்கம் அம்மா நம்ம ஸ்ரீஸ்ரீஸ்ரீமாக மாமுனிவர் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமி பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா மிக மிக தாழ்மையுடன் கேட்கிறேன் நன்றி வணக்கம் ஓம்ஸ்ரீகுருப்யேநமகஹ ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🙏🙏🙏🙏🙏

  • @vinaihari9757
    @vinaihari9757 Жыл бұрын

    என் மகன் 10thபடிக்கிறான் எல்லோரும் வாழ்த்துங்கள் please...

  • @kanthb8328

    @kanthb8328

    Жыл бұрын

    ENERGETIC WORLD KZread channelல STATE First வர ஐடியா சொல்லி இருக்காங்க முடிஞ்சா அந்த பரிகாரம் ட்ரை பண்ணுங்க ரொம்ப சிம்பிளா தான் இருக்கு 👍

  • @monishjishnu3404
    @monishjishnu3404 Жыл бұрын

    என் மகன் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார் அனைவரும் வாழ்த்துங்க

  • @sivasankar.k8469
    @sivasankar.k8469 Жыл бұрын

    என் பையனும் 10 ம் வகுப்பு படிக்குறான் அனைவரும் வாழ்த்துமாறு வேண்டுகிறேன்

  • @vadivarasik8600

    @vadivarasik8600

    Жыл бұрын

    God bless you ✨✨

  • @pappathib6749

    @pappathib6749

    Жыл бұрын

    வாழ்க வளமுடன்

  • @karpagaselvi3461
    @karpagaselvi3461 Жыл бұрын

    Mikka nandri Amma 🙏♥️👍om sakthi 🙏💐🔱

  • @Santhiya_26
    @Santhiya_26 Жыл бұрын

    Amma ennudaya ponnu needu resalet wait pannura wish pannuga Amma ennudaya chinna daughter 10std padikura 2pearaum wish pannuga ungalai ennudaya parvathi thaya parkuran Nan amman adimmai omsakthi on namachivaya 🙏🙏🙏🙏🙏❣️

  • @karuppasamyl6581
    @karuppasamyl6581 Жыл бұрын

    எனது மகன் 12-ம் வகுப்பு, மகள் 10-ம் வகுப்பு படிக்கிறார்கள் அவர்கள் இருவரும் கல்வியில் மேன்மைப் பெற வாழ்த்துக்கள் அம்மா🙏

  • @mohanaselvaraj2040

    @mohanaselvaraj2040

    Жыл бұрын

    God bless them both

  • @ashapadmanabhan812
    @ashapadmanabhan812 Жыл бұрын

    என் மகன் 12ம் வகுப்பு படிக்கிறான். அவன் பொறுப்பு உணர்ந்து நன்றாக படிக்குமாறு அனைவரும் வேண்டிக்கொள்ளுங்கள்

  • @vadivarasik8600

    @vadivarasik8600

    Жыл бұрын

    God bless you ✨✨✨

  • @ashapadmanabhan812

    @ashapadmanabhan812

    Жыл бұрын

    @@vadivarasik8600 🙏

  • @t.amathsbrain4325

    @t.amathsbrain4325

    Жыл бұрын

    God bless you have been able to get a chance

  • @ashapadmanabhan812

    @ashapadmanabhan812

    Жыл бұрын

    @@muthukumarankothandaraman2371 🙏

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 Жыл бұрын

    குருமாதா காலை வணக்கம்🌹🙏 வாழ்வில் கல்வி செல்வம் வீரம் மூன்றும் தேவையானதுமா முப்பெருந்தேவியே சரணம்🙏🙏🙏 பயனுள்ள பதிவு மிக்க நன்றி குருவே சரணம் 💐🙏🙏🙏

  • @vijitiru3622
    @vijitiru3622 Жыл бұрын

    நல்ல தகவல்கள் தந்தீர்கள் அம்மா மிக்க நன்றி

  • @kavithar6862
    @kavithar6862 Жыл бұрын

    Thank you so much sister. Neengal solginra ovvoru pooja vum pariharamum really wonderful. Nan Neengal sollum ovvoru valipadum seithukondirukiren sister. Thank you for your videos.

  • @avinaash9364
    @avinaash9364 Жыл бұрын

    அம்மா 😃🙏எனது மகன் 12ம் வகுப்பு படிக்கிறான் . உங்களுடைய ஆசிர்வாதம் என் மகனுக்கு அவசியம் வேண்டும்.ஆசிர்வாதம் தாருங்கள் அம்மா🙏🙏🙏🙏🙏

  • @marimurugan7566
    @marimurugan7566 Жыл бұрын

    என் மகன் BE படிக்கிறான் அனைவரும் வாழ்த்தும் படி வேண்டுகிறேன் நன்றி

  • @ananthavallivenkatesan1523
    @ananthavallivenkatesan1523 Жыл бұрын

    My son is studying 12th STD. Bless him mam

  • @beginnerskitchenbyvani6110
    @beginnerskitchenbyvani6110 Жыл бұрын

    My daughter 6 years old ma but still she can't speak well and fluency in tamil and she can't understand what I'm teaching her aswell so this information will be very useful for me thanks ma for this info...

  • @premajaiganesh9328
    @premajaiganesh9328 Жыл бұрын

    ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻 சகோதரி மகிழ்ச்சி ❤️

  • @pasungilipasungili1677
    @pasungilipasungili1677 Жыл бұрын

    அருமையான பதிவு நன்றி சகோதரி

  • @jayanthikumar205
    @jayanthikumar205 Жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு நன்றிகள் பல சகோதரி🙏🙏🙏🙏

  • @karuppasamyl6581
    @karuppasamyl6581 Жыл бұрын

    அம்மா எனது வாழ்க்கைக்கு அத்தனை திருப்புகழ் பதிகங்களும் தேவைப்படுகிறது. எங்களுக்காகவும் வீடியோ பதிவு போடவேண்டும் படி மிகத் தாழ்ழையுடன் கேட்டுக்கொள்கிறேன் அம்மா🙏

  • @gayathrichandrugayathricha5287
    @gayathrichandrugayathricha5287 Жыл бұрын

    நன்றி அம்மா மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது உங்கள் குரலை கேட்டால் போதும் கேட்டு கொண்டே இருக்கனும்

  • @thasankattuvalauomalur3667
    @thasankattuvalauomalur3667 Жыл бұрын

    என் மகன் மகள் 10ம் வகுப்பு வாழ்த்துக்கள் சொல்லுங்க அம்மா இன்னேரு மகள் 12ம் வகுப்பு அவளுக்கும் வாழ்த்துக்கள் சொல்லுங்க அம்மா அனைவரும்

  • @sumithraraja7190
    @sumithraraja7190 Жыл бұрын

    மிகவும் நன்றி சகோதரி... 🙏🙏🙏

  • @kanmanixlla-2748
    @kanmanixlla-2748 Жыл бұрын

    மீனாட்சி சுந்தரேஸ்வராய நமஹா....🌹🌸🌹

  • @priyadharshinim6352

    @priyadharshinim6352

    Жыл бұрын

    Om sakthi

  • @vasanthanarasiman735
    @vasanthanarasiman735 Жыл бұрын

    அருமையான பதிவு மா. மிக்க நன்றி

  • @lingeshlittlestar816
    @lingeshlittlestar816 Жыл бұрын

    உங்கள் தகவலுக்கு நன்றிகள் பல கோடி வாழ்க வளர்க🙏🙏🙏🙏👌👌👌💐💐💐💐👌👌

  • @vidhyashankar4771
    @vidhyashankar4771 Жыл бұрын

    Amma ungapathi ananithum usefull thank-you so much

  • @vinayagamurthyvinayagamurt8645
    @vinayagamurthyvinayagamurt8645 Жыл бұрын

    என் மகன் 12ஆம் வகுப்பு படிக்கின்றனர் வாழ்த்தும்படி கேட்டு கொள்கிறேன்

  • @devananda3661

    @devananda3661

    Жыл бұрын

    All the best

  • @chitradevi9630
    @chitradevi9630 Жыл бұрын

    Amma u r simply superb... we respect u a lot

  • @jb19679
    @jb19679 Жыл бұрын

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் காலை வணக்கம் சகோதரி 🏵️🏵️🏵️🍓🍓🍓🙏🏻🙏🏻🙏🏻

  • @bhuvaneswarisriram6636
    @bhuvaneswarisriram6636 Жыл бұрын

    Tnq madam. Entha aadi matham evlo serappugal athai patreya pathevugal varathaigal ellai ungaluku nandri solla. Neegal solvathai ellam mudetha alavu seithu varuheran amma, engaluku nalla palangal kedaika ungal valthukkal avaseyam. 🙏

  • @rojaroja.s5399
    @rojaroja.s539911 күн бұрын

    அப்பா ஹயக்ரீவர் அய்யா என் பையனுக்கு படிப்பு வரனும் அம்மா லஷ்மி தாயே பேற்றி பேற்றி

  • @lakshmivenkat7561
    @lakshmivenkat7561 Жыл бұрын

    அம்மா உங்கள் இ மெயில் ஐடி டிஸ்கிரிப்சன் பாக்ஸ் ல குடுங்க ஒரு சில சந்தேகங்கள் கேட்கனும் 🙏 please amma

  • @ganeshbr8345
    @ganeshbr8345 Жыл бұрын

    Thank you Amma for the Information

  • @panchalingammalathy7654
    @panchalingammalathy7654 Жыл бұрын

    மிக்க நன்றி அம்மா

  • @ramakrishnansl483
    @ramakrishnansl483 Жыл бұрын

    எண்பொண்நாண்காம்வகுப்புபடிக்கிறாள்.பெயர்பிரணீதா.கேட்டை...தெளிவாகபடிக்காஇரவணியிடம்வேண்டிக்கெள்ளுங்கள்..மிக்கநண்றி.பராசக்திசரணம்...✊✊✊✊✊✊..

  • @mohanaselvaraj2040

    @mohanaselvaraj2040

    Жыл бұрын

    God bless you and your family

  • @raghavanchakravarthy2974
    @raghavanchakravarthy2974 Жыл бұрын

    Thank you madam for your guidance. Om Shanthi

  • @mayilaudio
    @mayilaudio Жыл бұрын

    மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள்

  • @kannanharish3926
    @kannanharish3926 Жыл бұрын

    En magan 12th std padikiren Amma neega wish pannuga en maganukaga pray pannuga amma 🙏🙏🙏

  • @sujisuji5933
    @sujisuji5933 Жыл бұрын

    Amma my 2 daughters & only one son studing in 12 th 10 th & 4 th std..pls u congrauts my daughters and son

  • @dhanalakshmim2509
    @dhanalakshmim2509 Жыл бұрын

    migavum nandri amma 🙏🙏🙏🙏🙏

  • @prabaparama390
    @prabaparama390 Жыл бұрын

    அம்மா உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதனை தொடர்ந்து பின்பற்றவும் செய்கிறேன் மறு பிறவி பதிவு போடுங்க அம்மா என் குழந்தை மறு பிறவி குழந்தை என்று கோவிலில் சொல்கிறார்கள்

  • @usharanit9044
    @usharanit9044 Жыл бұрын

    அம்மா வணக்கம். என் மகன் கமலேஷ் பத்தாம் வகுப்பு .அவன் நன்றாகப் படிக்க பிரார்த்தனை செய்யுங்கள்.

  • @anithasakthi3853
    @anithasakthi3853 Жыл бұрын

    Thank you so much sister 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @bhuvaneswaripoongundran3260
    @bhuvaneswaripoongundran3260 Жыл бұрын

    வாழ்க வளர்க வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நலமுடன் 🌹🙏🌹🙏🌹

  • @vetriselvi5145
    @vetriselvi5145 Жыл бұрын

    நன்றி குருமாதா like you

  • @thilaganithiya3421
    @thilaganithiya3421 Жыл бұрын

    நன்றி மா வாழ்க வளமுடன்👍

  • @dhanabalan7382
    @dhanabalan7382 Жыл бұрын

    இனிய காலை வணக்கம் அம்மா நல்ல சிறப்பு மிக்க இனிய பதிவிற்க்கு நன்றி அம்மா வாழ்க வளத்துடன் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்

  • @ranjisabesan6502
    @ranjisabesan6502 Жыл бұрын

    மிக்க நன்றி அம்மா. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.

  • @vadivelu2914
    @vadivelu2914 Жыл бұрын

    என் மகன் 10 வகுப்பு படிக்கிறான் ஆசிர்வாதம் பண்ணுமாறு கேட்டுக்ககொள்கிறேன்

  • @paramagurus1811
    @paramagurus1811 Жыл бұрын

    ஓம் நமசிவாய நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏

  • @sarathaganesh8113
    @sarathaganesh8113 Жыл бұрын

    மிகவும் நன்றி அம்மா.

  • @selvaranis9469
    @selvaranis9469 Жыл бұрын

    அம்மா ஈசன் திரு விளையாடல் தொடர் எப்போது? கூறுவீர்கள் ஆர்வத்துடன் இருக்கிறேன் ஓம்சிவயா நமக,🙏🙏🙏🙏

  • @mallikadevi1936
    @mallikadevi1936 Жыл бұрын

    நன்றி அம்மா

  • @divyadarshandarshan2481
    @divyadarshandarshan2481 Жыл бұрын

    Yen son 12 th padikuren unga bless venum ma

  • @ajith2787
    @ajith2787 Жыл бұрын

    நல்லதகவல்நன்றிமேம் 🙏🙏🙏👏👏👏

  • @subhaa.vishal1929
    @subhaa.vishal1929 Жыл бұрын

    Thank you amma.

  • @shobanashobana3431
    @shobanashobana3431 Жыл бұрын

    பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரை பற்றி சொல்லுங்க அம்மா

  • @yogapriya2007
    @yogapriya2007 Жыл бұрын

    my son also 10th bless him ma'am

  • @saraspathy1764
    @saraspathy1764 Жыл бұрын

    Thanks amma 🙏🙏🙏🙏

  • @ilampiraisivakumar1964
    @ilampiraisivakumar1964 Жыл бұрын

    Very happy to hear

  • @lkasthuribai5060
    @lkasthuribai5060 Жыл бұрын

    Thank u Amma...we will do Amma...

  • @tamilpollachisavel2579
    @tamilpollachisavel2579 Жыл бұрын

    Good Bless You 🌺

  • @sankarikarthik6644
    @sankarikarthik6644 Жыл бұрын

    மிக அருமையான பதிவு நன்றி 🙏🙏

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 Жыл бұрын

    நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @harinath4857
    @harinath4857 Жыл бұрын

    நன்றி சகோதரி🙏🙏🙏

  • @yakshitmahadev5229
    @yakshitmahadev5229 Жыл бұрын

    மிக்க நன்றி அம்மா உங்களை நேரில் பார்க்க வேண்டும் அம்மா

  • @user-ye3ys8ke8s
    @user-ye3ys8ke8s Жыл бұрын

    அக்கா காலை வணக்கம் சீலக்காரி அம்மன் வழிபாடு பற்றி நான் தொடர்ந்து பல பல பதிவுகளில் கேட்டு விட்டேன்

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 Жыл бұрын

    மிக்க நன்றி அம்மா 😍😍

  • @theanmozhic441
    @theanmozhic441 Жыл бұрын

    Good morning have a blessed day ma stayed blessings for ever 🌹🌹🌹

  • @rishikarthikaln2908
    @rishikarthikaln2908 Жыл бұрын

    நன்றி அம்மா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @niraimathivinoth6500
    @niraimathivinoth6500 Жыл бұрын

    Kodana kodi nandri amma

  • @prathiharish524
    @prathiharish524 Жыл бұрын

    அம்மா மிக்க நன்றி

  • @rajesnatarajan3132
    @rajesnatarajan3132 Жыл бұрын

    Very thanks Amma, today late for information amma

  • @thara3090
    @thara3090 Жыл бұрын

    Thanks Amma🙏🙏🙏

  • @subramanianv4764
    @subramanianv4764 Жыл бұрын

    ரொம்ப நன்றி

  • @sumathilingasamy8600
    @sumathilingasamy8600 Жыл бұрын

    ரொம்ப நன்றிம்மா 🙏🙏🙏🙏🙏

  • @narasimhans6676
    @narasimhans6676 Жыл бұрын

    நன்றி சகோதரி 🙏

  • @murugans2299
    @murugans2299 Жыл бұрын

    Thanks Akka 🙏🙏🙏

  • @sujasubha4528
    @sujasubha4528 Жыл бұрын

    அம்மா அனைவருக்கும் லஷ்மி ஹயக்ரீவரின் அருளாலும் அன்னை பராசக்தியின் அருளாலும் கல்வி, செல்வம், வீரம் கிடைக்க வேண்டும்.🙏🏻🙏🏻🙏🏻ரொம்ப ரொம்ப நன்றி அம்மா🙏🏻🙏🏻🙏🏻

  • @sairam.t3603
    @sairam.t3603 Жыл бұрын

    நன்றி

  • @KumarChithra-t4v
    @KumarChithra-t4v13 күн бұрын

    அம்மா என் மகன்10 ஆம வகுப்பு படிக்கிறான் அவன் நல்ல மதிப்பேன் எடுக்க வாழ்த்துங்கள்

  • @Kumar-gh8em
    @Kumar-gh8em Жыл бұрын

    Romba nanrima🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏻🙏

  • @santhanaselvi9343
    @santhanaselvi9343 Жыл бұрын

    Thankyou mam.👍👍👍

  • @nirmalravinirmalravi671
    @nirmalravinirmalravi671 Жыл бұрын

    மிக மிக மிக நன்றி அம்மா மிக்க மகிழ்ச்சி நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

Келесі