International Pesu Tamizha Pesu 2016 (India) - Priya (Sri Lanka)

Фильм және анимация

Пікірлер: 879

  • @veerapandi3995
    @veerapandi39952 жыл бұрын

    இறுதியில், "புலி பதுங்குவது எல்லாம் பயந்து விட்டது என்று அர்த்தம் கிடையாது"🔥🔥🔥

  • @Esaikenil.s

    @Esaikenil.s

    Жыл бұрын

  • @editjoke

    @editjoke

    Жыл бұрын

    pigs costumes doesnt make u a tiger

  • @karthik_askas9930

    @karthik_askas9930

    7 ай бұрын

    ​@@editjoke Our History spreaks who is Pig and Who is Tiger😂😂

  • @valampuriselvan2425

    @valampuriselvan2425

    24 күн бұрын

    Moodikittu thoongu🤭

  • @thamizha8094
    @thamizha80944 жыл бұрын

    என்ன ஒரு அருமையான தமிழ் உச்சரிப்புகள்.......!!😍 எனது ஈழத்து தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம்....!!🙏 இணைவோம் தமிழராக....!!🔥✊

  • @thamizha8094

    @thamizha8094

    3 жыл бұрын

    @All in All Anju Vlogs கண்டிப்பாக தோழி..!🤗

  • @daviddenishiya3518

    @daviddenishiya3518

    3 жыл бұрын

    #vettrilai 🎋⛳⛳🎾😵😵🤯

  • @daviddenishiya3518

    @daviddenishiya3518

    3 жыл бұрын

    Aaaaamango 😎🤬🍎🍄🥒⛔

  • @thamizha8094

    @thamizha8094

    3 жыл бұрын

    @@user-fw1rv1po9e அதுவும் சரி தான்..! ஆனால் அவர்கள் பயன்படுத்துவது இலங்கை கொடியை தானே🤷🏻‍♂️

  • @YogeshKumar-sp6eh

    @YogeshKumar-sp6eh

    3 жыл бұрын

    @@thamizha8094 நாடல் பிரிந்தால் மொழியால் இன்னைவோம் தோழா

  • @VRRaja-xw4qt
    @VRRaja-xw4qt6 жыл бұрын

    தமிழ் பேச்சு மிகவும் அருமை தமிழை காப்போம்

  • @smile-ul8bu

    @smile-ul8bu

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/ZWGkmJixc7bag7Q.html

  • @prashanthc4102
    @prashanthc41023 жыл бұрын

    தங்கையே மீண்டும் அண்ணன் பிரபாகரன் உங்களின் மகனாக பிறக்க வேண்டும்

  • @sathishkumarkumar1967
    @sathishkumarkumar19673 жыл бұрын

    🐅புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் 🐅என் தாய் தந்த தமிழுக்கு முதல் வணக்கம் 🙏

  • @johnaio463
    @johnaio4635 жыл бұрын

    அக்கா மகிழ்ச்சி... சிறந்த உச்சரிப்பு....😎😎😎😎😘

  • @smile-ul8bu

    @smile-ul8bu

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/ZWGkmJixc7bag7Q.html

  • @srisriban6162
    @srisriban61624 жыл бұрын

    நான் தமிழன் என்பதே எனது பெருமை. உங்கள் தமிழ் உச்சரிப்பு என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது சகோதரி.

  • @prashanthvj7597
    @prashanthvj75974 жыл бұрын

    இதுவே தமிழனாக பிறந்த ஒவ்வொருவரும் உணர்ச்சி பூர்வமாக பேசவேண்டிய கருத்துக்கள்...! வாழ்த்துக்கள் தமிழ் புலிப் பெண்ணே.🤝👈💐💯❤️

  • @smile-ul8bu

    @smile-ul8bu

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/ZWGkmJixc7bag7Q.html

  • @mohdnaleem1197

    @mohdnaleem1197

    2 жыл бұрын

    Lik

  • @mohdnaleem1197

    @mohdnaleem1197

    2 жыл бұрын

    Lik hi

  • @user-oo5eg1sn4x
    @user-oo5eg1sn4x4 жыл бұрын

    இறுதி முழக்கம் " இப்படை தோற்க்கின் எப்படை வெல்லும் " ஈழம் வெல்லும் அதனை காலம் சொல்லும்

  • @smile-ul8bu

    @smile-ul8bu

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/ZWGkmJixc7bag7Q.html

  • @amuthamurugesan7286

    @amuthamurugesan7286

    3 жыл бұрын

    உண்மை.

  • @maheshkalai1838

    @maheshkalai1838

    Жыл бұрын

    நல்ல கநகிகிகிஇநகிதககககிகிதிகககநகந இக் திநிகி இக் நிதகநகநகிஇநககிகி இக் இநகிகிகிகிகிககிக இக் கிககி இக் கிதிநிகிவதிகிகிஇககிகிகிகிககிநகி இக் கிகிதகிகிஇந இக் கிகிகிகிககிகி இக் கி இக் கிகிகிகிகிநி இக் இந்தி இக் கிகநகிகநகி இக் கிகநிநிநகி இக் கிகிகிககிகிகி இக் கி இக் இக் கிககிகி இக் நல்ல கநிநகி நல்ல இக் இந்த கிகிகந இக் கிகிகிகநகிஇநகிகிநிகவநகநகிஇந

  • @ealaththu_kural

    @ealaththu_kural

    Жыл бұрын

    kzread.inforM1x8zd1Sh8?feature=share ஈழத்து குரல்

  • @VishnuKumar-hg8vg
    @VishnuKumar-hg8vg4 жыл бұрын

    தோழி கவலை படாதீங்க .உண்மையான தமிழர்கள் உங்கள் பின்னாடி இருக்கிறோம்

  • @sivaprasad-bo8lx
    @sivaprasad-bo8lx5 жыл бұрын

    நன்றி அம்மா, உன்னால் வருங்காலத் தமிழ்ச்சமூகம் ஒளி பெரும்

  • @smile-ul8bu

    @smile-ul8bu

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/ZWGkmJixc7bag7Q.html

  • @muralidharan7186
    @muralidharan71865 жыл бұрын

    நிலம் நீர் ஆகாயம் காற்று நெருப்பு பஞ்சமுகம் முகவரி சொன்ன இனம் என் இனம்

  • @srividya717
    @srividya7172 жыл бұрын

    தமிழனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் வீர உணர்ச்சியை தூண்டும் வீர வரிகள்..... தமிழ் ஒருபோதும் வீழ்வதில்லை.... தமிழர்களும் ஒருபோதும் வீழ்ந்து விடுவதில்லை.... வீரத்தமிழ் வாழ்க....

  • @muniasamyexgovernmentplead9304
    @muniasamyexgovernmentplead93042 жыл бұрын

    நான் தான் அந்த மறத்தமிழன்... "வாழ்க தமிழ்நாடு வளர்க தமிழ் மக்கள்" இப்படிக்கு பிரபாகரன்..

  • @muthu099
    @muthu0992 жыл бұрын

    எத்தனை முறைகேட்டாலும் உணர்ச்சி பொங்குகிறது. புல்லரிக்கிறது என் உடம்பு... என்ன ஒரு உணர்வுபூர்மான பேச்சு

  • @mohamadfousdheen5414
    @mohamadfousdheen54142 жыл бұрын

    புலி பதுங்குவது எல்லாம் பயந்து விட்டது என்பதால் அல்ல 👌👏👏 Proud to be speak*Tamil Language* 😎 On 🔥🔥🔥 speech

  • @dhanaventhanganesan5928
    @dhanaventhanganesan59282 жыл бұрын

    கண்கள் கலங்குகிறது ஒரு நாள் எம் தமிழ் இனம் தலை நிமிரும்

  • @tamilan9424
    @tamilan94244 жыл бұрын

    இலங்கைதமிழ் மக்களுக்கு வணக்கம் 🙏🙏

  • @magalingamsutharsan8980

    @magalingamsutharsan8980

    2 жыл бұрын

    ஈழ தமிழ் மக்கள்

  • @sweetydhiyadhiya8060

    @sweetydhiyadhiya8060

    2 жыл бұрын

    Vanakkam

  • @ealaththu_kural

    @ealaththu_kural

    Жыл бұрын

    ஈழத்து குரல் kzread.inforM1x8zd1Sh8?feature=share

  • @thamizhan3055

    @thamizhan3055

    Жыл бұрын

    I miss you lndia 😭😭😭😭

  • @dhadd6869
    @dhadd68693 жыл бұрын

    ஆஹா என்ன தமிழ்.. என்ன ❤'ழ'❤ உச்சரிப்பு கடவுள் அங்க நிக்குறபா நீ 😢😢😢🖤🖤🖤🖤🖤🖤🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajprithvi2472
    @rajprithvi24724 жыл бұрын

    தமிழீழம் ஒருநாள் மலரும்

  • @faslooin8474

    @faslooin8474

    2 ай бұрын

    இந்தியா மட்டும் விடுதலைப்புலிகள் விவகாரத்தில் தலையிடாமல் இருந்திருந்தால் தமிழ் ஈழம் மலர்திருக்கும்.

  • @kalaiselvi4815

    @kalaiselvi4815

    Ай бұрын

    😂😂😂🤣🤣🤣🤣

  • @dhilipkarthi96
    @dhilipkarthi963 жыл бұрын

    உங்களுடைய பேச்சை கேட்டு என் உடல் சிலிர்த்து போனது அம்மா..... வாழ்த்துக்கள்

  • @thamaraiselvan8706
    @thamaraiselvan87063 жыл бұрын

    நீங்கள் பேசியது வெறும் சொற்கள் மட்டும் அல்ல.... நம் இனம் வலியுடன் கடந்து வந்த பாதைகள்.... நன்றி சகோதரி...🙏🙏🙏

  • @GangaiKondan
    @GangaiKondan3 жыл бұрын

    💛 சிலிர்த்துவிட்டேன் தமிழே.... 💪😘

  • @priyapriya-zj5rf
    @priyapriya-zj5rf4 жыл бұрын

    அக்கா உங்கள் தமிழ் உச்சரிப்பு என்னை மிகவும் கவர்ந்து உள்ளது...ப்ரியா என்ற பெயர் எனக்கு உள்ளது ரொம்ப பெருமை அடைகிறேன்...ஏன் என்றால் உங்கள் பெயர் பிரியா😍😍😍😘😘

  • @velauthamnadar2307

    @velauthamnadar2307

    3 жыл бұрын

    🐯🐯🐯🦁

  • @mohanpradeepmohanpradeep221
    @mohanpradeepmohanpradeep2214 жыл бұрын

    சகோதரி உங்கள் பேச்சை கேட்டு எனக்கே கண்ணீர் வந்து விட்டது நன்றி சகோதரி

  • @sivasiva901

    @sivasiva901

    Жыл бұрын

    🐅🎏🏹🙏🏽🙏🏽🐠🐠

  • @Ananth_Padaiyatchi
    @Ananth_Padaiyatchi3 жыл бұрын

    இந்த வீடியோவை பார்க்கும் பொழுது கண்ணீர் வருகிறது...😭

  • @kathirvel7190
    @kathirvel71905 жыл бұрын

    எங்கள் என்னமும் உயிரும் எங்கள் இதயா தமிழோ அது சூரியன் போல் அதன் துன்பம் மேகம் சில காலம் மட்டும் தான் அதன் வெளிச்சம் பல காலம்!💐💐💐👍👍

  • @mcdurai8653
    @mcdurai86533 жыл бұрын

    வெற்றிக்கு முதற்படி தோல்விதான் சகோதாி நளைநமதே நாம்தமிழா்.

  • @tamizhempireofficial1000
    @tamizhempireofficial10002 жыл бұрын

    ஈழத்து தமிழ் சகோதரி க்கு வாழ்த்துக்கள் 🙏 தமிழ் நாட்டு தமிழன் சார்ப்பாக

  • @issacspark2362
    @issacspark23625 жыл бұрын

    அருமை...தெளிவான பார்வை...தமிழ் வெல்லும்

  • @thanasundariisundari4941

    @thanasundariisundari4941

    4 жыл бұрын

    சரியான. அக்கா. மகிழ்ச்சி

  • @paulr367
    @paulr3674 жыл бұрын

    புதிய தமிழ்தேசம் படைப்போம். நம்பிக்கையோடு காத்திருப்போம். தமிழா எழுந்து வா......!!!

  • @muruguseeralan7948

    @muruguseeralan7948

    4 жыл бұрын

    அருமை அக்கா

  • @devesh7023

    @devesh7023

    2 жыл бұрын

    Where are you from

  • @SIDDHARTHIANSSL

    @SIDDHARTHIANSSL

    2 жыл бұрын

    🧐🧐🧐🧐

  • @user-tv6rv5gq6b

    @user-tv6rv5gq6b

    Жыл бұрын

    Pudhiya tamil dhesam padaippom ... Eppadi varthaiyodu ahh

  • @frn2458

    @frn2458

    Жыл бұрын

    Kathirunthu kathirunthu kathiruppom

  • @user-lv6qz8xw3t
    @user-lv6qz8xw3t3 жыл бұрын

    💖மேதகு வே பிரபாகரன்💖 ஐயாவை போல் இனி ஒரு அறிவார்ந்த மனிதன் வருவார் எங்களுக்கென்று ஒரு தேசத்தினை (தமிழீழம்) கட்டமைப்பார் அது கூடிய விரைவில் அத்தருணம் வரும்.....🐯🐯🐯🐯🐯

  • @yazhinis6942

    @yazhinis6942

    10 ай бұрын

    ❤❤❤

  • @jayakumarchidhabaram7376
    @jayakumarchidhabaram73765 жыл бұрын

    அருமையான பேச்சாற்றல் மிக்க வீர தீர மங்கையே மனதிற்ப்பட்ட காயத்தால் வெளிப்படும் உணர்வை தங்க தமிழ் புலமையோடு செதுக்கி இருக்கிறாய் வாழ்க தமிழ் வளர்க உன் புகழ்

  • @muhammadfawad4611
    @muhammadfawad46114 жыл бұрын

    I'm a sri lankan bt this is a super real tamil

  • @kamalhasan7781
    @kamalhasan77815 жыл бұрын

    எம் மக்கள் மனிதனை மனிதனாய் பாரும் உயிரை உயிராய் பாரும் வலியை வலியாய் பாரும் - தமிழன் கமல்ஹாசன் மூர்த்தி

  • @gowthama9059
    @gowthama90594 жыл бұрын

    தமிழ் மரபில் இயற்கையை பாதுகாப்போம்.. 🥁🥁

  • @deepannithan7157
    @deepannithan71574 жыл бұрын

    நாங்கள் முற்றாக மடிந்து விடவில்லை. மீண்டெளும் காலம் எமக்காக கனியும் வரை காத்திருப்போம் பாய்வதற்கு

  • @vel948
    @vel9484 жыл бұрын

    தமிழ் தேசியத்திற்கான வலிமைவாய்ந்த ஒரு தமிழன் எழுந்து நின்றுவிட்டான் சகோதரி.எங்கள் பாதையும் அவன் பாதையே .நாம் தமிழர்

  • @senthamaraikannan9577

    @senthamaraikannan9577

    3 жыл бұрын

    நாம் தமிழர்

  • @smile-ul8bu

    @smile-ul8bu

    3 жыл бұрын

    @@senthamaraikannan9577 kzread.info/dash/bejne/ZWGkmJixc7bag7Q.html

  • @jaiganeshkumar7578

    @jaiganeshkumar7578

    2 жыл бұрын

    😂

  • @jaiganeshkumar7578

    @jaiganeshkumar7578

    2 жыл бұрын

    @M Ragul nee modra punda k****i

  • @user-lu9gx7cd9c

    @user-lu9gx7cd9c

    2 жыл бұрын

    ​@@jaiganeshkumar7578 டேய் தெலுங்கு காரா

  • @chennainaveen38
    @chennainaveen383 жыл бұрын

    தமிழ் என்னும் உயிர் மொழி இருக்கும் வரை தான் தமிழ் இனம் வாழ முடியும் நம் அடையாளமே நம் தமிழ் தான் வாழ்க வையகம் 🙏🙏

  • @sivasankar-fu1ry
    @sivasankar-fu1ry5 жыл бұрын

    நன்றாக பேசுனீர்கள் உங்களுக்கு மிக்க நன்றி

  • @araviraja5055
    @araviraja50553 жыл бұрын

    எங்கள் சிவகங்கை சீமையின் சார்பாக தங்களின் தமிழ்புலமையை மனதார வரவேற்கிறேன் சகோதரி

  • @aravinthr4536
    @aravinthr45363 жыл бұрын

    ஒரு நாள் தமிழீழம் வெல்லும்💪💪💪🔥🔥🔥

  • @antonynavisraja4333
    @antonynavisraja43335 жыл бұрын

    உண்மையான உணர்ச்சி...

  • @BSahithyaR
    @BSahithyaR4 жыл бұрын

    அருமையான பேச்சு இதுவே மிகவும் தரமான பேச்சு அக்கா

  • @gamingentertainerytc1643
    @gamingentertainerytc16433 жыл бұрын

    இலக்கு ஒன்றே நம் இனத்தின் விடுதலை நாம் தமிழர் 💪

  • @yazhinis6942

    @yazhinis6942

    10 ай бұрын

    🔥🔥🔥🌾

  • @rajkumarg2575
    @rajkumarg25753 жыл бұрын

    வாழ்த்துக்கள் தங்கையே தமிழ் என்றாலே கர்வம் கொள்ள வேண்டும்

  • @k.wilsonk.wilson1658
    @k.wilsonk.wilson16584 жыл бұрын

    உண்மை , மகளே வாழ்க நீ , வாள்த்துக்கள் 👍👍👍👍👍👍👍👍👍👍👍தயிழன் 16 ஆயிரம் ஆண்டு பழமையானவன் உலகை ஆண்டவன் இன்று உன் குழந்தைக்கு உயிர் வாழ பாதுகாப்பு இருப்பு வழங்க இயவாதவன் தான் , மீண்டும் எழுவான்....

  • @stanleyeddy8171
    @stanleyeddy81713 жыл бұрын

    I don't know if I have commented earlier. Everytime I listen, my body is electrified, tears fall with at most dignity, "army built for 30 years destroyed in a single day" is chilling the body. Told she has a dream, to have a Tamil child and want to tell all Tamil stories 😥😥😥 💔💔

  • @smile-ul8bu

    @smile-ul8bu

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/ZWGkmJixc7bag7Q.html

  • @rajbhava9039
    @rajbhava90394 жыл бұрын

    தமிழ் உச்சரிப்பு மிகவும் அழகாக இருக்கிறது அக்கா

  • @kamalhasan7781
    @kamalhasan77815 жыл бұрын

    எம் மக்கள் எதையும் எதிர் கொன்டு எதையும் சாதிக்கும் வல்லமை படைத்தவர் எம் மக்கள் - தமிழன் கமல்ஹாசன் மூர்த்தி

  • @buvanamohana8751
    @buvanamohana87513 жыл бұрын

    அருமை......சிலிர்க்க வைக்கும் குரல்....அக்கா..

  • @dennissamuel324
    @dennissamuel3243 жыл бұрын

    She is a Powerful speaker!

  • @devigopi8676
    @devigopi86764 жыл бұрын

    உண்மையாகவே உங்கள் உச்சரிப்பு மிகவும் அருமையாகவும் ,உங்கள் தமிழ் ஸ்பீச் மிகவும் ஆறுமையாக இருந்தது அக்கா .உங்கள் குரல் கேட்கும் போது அருமையா இருக்கு அக்கா

  • @user-to3bk2jp3i
    @user-to3bk2jp3i4 жыл бұрын

    என்ன ஒரு பேச்சாற்றல் நிச்சயம் தமிழ்கூறும் நல்லுலகம் உங்களை கொண்டாடவேண்டும்

  • @pushpatharini6557
    @pushpatharini6557 Жыл бұрын

    மாஸ் தங்கையே திரும்பத் திரும்ப உங்களது பேச்சை கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல் உள்ளது மிக அருமை சொல்வதற்கு வார்த்தையே இல்லை தலைவர் மேதகு இருந்திருந்தால் உங்களை நேரில் கண்டு பேசி இருப்பார்

  • @fathimafazeena4061
    @fathimafazeena40614 жыл бұрын

    அருமை என் நாட்டு தமிழச்சியே

  • @tanikvel
    @tanikvel4 жыл бұрын

    எது வெற்றி? என்ன அருமையான தமிழ் உச்சரிப்பு? இந்த பெண்மணி பேசிய வேறு மேடை பேச்சுக்கான லிங்க இருந்தால் அனுப்பவும்.

  • @mahasakthi1870
    @mahasakthi18704 жыл бұрын

    இறைவன் நாடினால் அவன் உதவியால் தமிழீழம் மலரட்டும். நம்முடைய இருப்பைப் பாதுகாக்க இறைவனிடம் சரணடைவோம். இறைவன் எம்மோடு இருக்கின்றான்.நாம் இறைவனோடு இருக்கின்றோம். இறைவனால் எல்லாம் முடியும். ஆனால் ஒருநாள் வரும். தமிழன் தழீழத்தை மட்டுமல்ல உலகத்தையும் ஆள்வான். ஏனென்றால் தமிழன் உலகத்தைப் படைத்த இறைவனோடிருக்கின்றான்.

  • @rajeshkumarr_
    @rajeshkumarr_4 жыл бұрын

    அருமையான பேச்சு.. வெறித்தனமான பேச்சு.. 👌

  • @rajk2113
    @rajk21134 жыл бұрын

    அனுபவம் ஆதங்கத்தில் உள்ளது ... கண்கள் உங்கள் வேதனைகளகாட்டுகிறது காலம் மாறும் ... துரோகத்தை நசுக்கும் காலம் வரும் ...

  • @nandhums3804
    @nandhums38044 жыл бұрын

    அருமை .... அழகு....தமிழுக்கு பெருமை.....

  • @vinoth9277

    @vinoth9277

    Жыл бұрын

    Arulai

  • @arasuarasu0309
    @arasuarasu03093 жыл бұрын

    அருமை அருமை ❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍 சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை

  • @janaselvam7314
    @janaselvam73143 жыл бұрын

    வீரத் தமிழச்சி ன் வீர உரை வாழ்த்துக்கள் அக்கா

  • @s.balamurugan2690
    @s.balamurugan26903 жыл бұрын

    தலைவர் பிரபாகரன்🔥🔥🔥🔥

  • @kumarponnuvel7548
    @kumarponnuvel7548 Жыл бұрын

    What a amazing speech. Why you could not arise a leader for tamils. I hope you are having that quality and courage.

  • @dhakshnamoorthydhakshnamoo9960
    @dhakshnamoorthydhakshnamoo99603 жыл бұрын

    ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் நன்றி

  • @ilayarajamuthu2858
    @ilayarajamuthu28583 жыл бұрын

    ஒரு நாள் வெல்வோம் அதை காலம் சொல்லும் தோழியே நம்பிக்கை கொள் சிறந்த பேச்சு வாழ்த்துகள்

  • @filmmediajovelvk2782
    @filmmediajovelvk27828 ай бұрын

    என்ன ஒரு அருமையாக தமிழ் இதுதான் உண்மையான தமிழ் எவ்வளவு மன உருக்கம் பேசுறாங்க பாருங்க இந்த பெண்

  • @franciskumar1474
    @franciskumar1474 Жыл бұрын

    தாய் சகோதரி நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் இந்த சகோதரன் பிராத்தனை செய்கிறேன் 👍👏🙏

  • @tharinikanachiyar5915
    @tharinikanachiyar59153 жыл бұрын

    ஒரு வேளை நான் இலங்கை யில் பிறந்திருந்தால் நானும் ஒரு வேலுப்பிள்ளை பிரபாகரனாக உருவெடுத்திருக்கலாம்

  • @devesh7023

    @devesh7023

    2 жыл бұрын

    You are Indian

  • @anandpathy7164
    @anandpathy71643 жыл бұрын

    Tamilan da Tamilachi Thalai vanakuran akkkka ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️I love Tamilachi

  • @raghavank500
    @raghavank5004 жыл бұрын

    மிகச்சிறந்த, வீரம் செரிந்த அருமையான பேச்சு...

  • @JESURAJANBRIGHT922
    @JESURAJANBRIGHT9224 жыл бұрын

    எண்ணம் போல் தான் வாழ்க்கை எண்ணம் போலத்தான் வாழ்க்கை.....✍✍✍✍✍✍✍

  • @SilentKiller-dp2ky
    @SilentKiller-dp2ky7 ай бұрын

    2023 ஆண்டு பார்க்கிறேன் இந்த உரையாடலை கேட்கும் பொழுது என் உடல் சிலிர்க்கன்றது👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @karthik9696
    @karthik96964 жыл бұрын

    Proud to be a tamilan

  • @ponnaiyavino2541
    @ponnaiyavino25414 жыл бұрын

    அக்கா நீங்கள் தான் தமிழ் இனத்தின் வேங்கை பெண்

  • @eswarapandiyan3374
    @eswarapandiyan33744 жыл бұрын

    மற தமிழச்சி அருமை அக்கா வேலு நாச்சியார் பரம்பரை என்பதை நிரூபித்து விட்டீர்கள்

  • @varshitha6730
    @varshitha67303 жыл бұрын

    ஒவ்வொரு முறையும் கேட்கும் போது தொண்டையில் அடைத்துக் கொண்டு கண்ணீர் தாரைதாரையாக வருகிறது...

  • @kannanthulasiagrifarm9132
    @kannanthulasiagrifarm91324 жыл бұрын

    sister i like you and your speech....!!!!! i wish you 10000 time...

  • @dolbinraj3534
    @dolbinraj35342 жыл бұрын

    தமிழ் அழகு பேச்சும் தமிழச்சியின் அழகும் இந்த உலகில் ஈடு கொடுக்க எதுவும் இல்லை

  • @kumaresankumaresan1285
    @kumaresankumaresan12852 ай бұрын

    சிலஆண்டு காலமாக இந்த வீடியோ தேடிக் கொண்டிருந்தேன்

  • @Sakthivel14Iw
    @Sakthivel14Iw4 жыл бұрын

    மாமன்னன் இராவணன் இலங்கை தமிழன்

  • @nehrujin2101
    @nehrujin21017 жыл бұрын

    Excellent speech.... Great hats off Mam

  • @anbukarthik2343
    @anbukarthik23432 жыл бұрын

    அருமை அருமை சகோதரி.... தமிழ் உச்சரிப்பு என் கண்களில் நீர் வந்தது....

  • @Sivanponnu739
    @Sivanponnu739 Жыл бұрын

    ❤தமிழன் என்று சொல்வதற்கு பெருமையாக இருக்கிறது❤

  • @nkkillerk
    @nkkillerk2 жыл бұрын

    My favourite line is if a "if a tiger is crouching it doesn't mean it's scared " our time will come🐅💯❤

  • @ravanan1011

    @ravanan1011

    Жыл бұрын

    🔥🔥

  • @manojkiyan1503
    @manojkiyan15034 жыл бұрын

    தமிழ் வீச்சுமொழி..

  • @thamaraiselvan8706
    @thamaraiselvan87063 жыл бұрын

    மிக அருமை சகோதரி.... மாந்தனென குமரிமலை மருவியவன் தமிழனே... மான்புடைய நாகரீகம் மலர்தவனும் தமிழனே.....

  • @mohammedfarhan3235
    @mohammedfarhan3235 Жыл бұрын

    Sri Lanka Thamilichi 🔥🔥🔥 mass 🔥🔥🔥 Iam Muslim Fan for you 😍 tamil ucharipu....

  • @user-ew3lw2rp1j
    @user-ew3lw2rp1j2 жыл бұрын

    ❤️அக்கா அருமை அக்கா நீங்கள் பேசும் தமிழில் என்னையே மறந்தேன் 🙏❤️... என் ஈசனின் ஆசீர்வாதம் தங்களுக்கும் கிட்ட வேண்டுகிறேன் 🙏❤️...

  • @karunakarang7419
    @karunakarang74192 жыл бұрын

    சகோதரி அவர்களே நான் தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன்.. விடுதலைப் புலிகள் இருந்திருந்தால். இலங்கைக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது..அன்றைய உங்கள் பேச்சு இன்று நிஜமானது..வாழ்க தமிழ்..

  • @MohanaPriya-zd7jr
    @MohanaPriya-zd7jr2 жыл бұрын

    🙏 என்றும் தமிழ் ....... எங்கும் தமிழ் 🙏🙏🙏🙏

  • @sureshr4203
    @sureshr42033 жыл бұрын

    இந்த சிங்கள கொடியை வைத்தது மிக பெரிய தவறான செயல் இந்த கொடியை அகற்ற பட்டு இருந்துற்க்க வேண்டும் வாழ்க தமிழ் தமிழ் நாடு வளர்க தமிழர்கள் ஓங்குக தமிழ் ஈழம் வெல்க நாம் தமிழர் கட்சி 🐅💪🌾⚘🌳

  • @kattumavadimeenavan9448
    @kattumavadimeenavan94482 жыл бұрын

    உங்கள் பேச்சு மிக அருமையாக உள்ளது அக்கா உங்கள் பேச்சுக்கு நான் அடிமை..,👏👏

  • @user-bo9ct7bs8z
    @user-bo9ct7bs8z2 жыл бұрын

    உங்கள் முக பாவனை அழகு அதை விட நீங்கள் பேசும் தமிழ் அழகு ❤

  • @nagarajansharma2728
    @nagarajansharma27283 жыл бұрын

    அருமை உண்மையை உணர்த்திய பேச்சு

  • @ammaceylon8198
    @ammaceylon81984 жыл бұрын

    Iam srilanka neenga supera pesuringa

  • @yogendranmani7147

    @yogendranmani7147

    3 жыл бұрын

    நீங்கள் இலங்கை என்று சொல்லாதீங்க தமிழன் என்று சொல்லுங்கள்

  • @anandmurugesan244
    @anandmurugesan2445 ай бұрын

    அருமையான பேச்சு வீரியமிக்க தமிழ் பெண்மணிக்கு வாழ்த்துக்கள்...

  • @anbarasan1436
    @anbarasan1436 Жыл бұрын

    உங்கள் தமிழ் உச்சரிப்பில் என் தமிழ் தாயை காண்கிறேன்.

  • @shiv-vk4qo
    @shiv-vk4qo4 жыл бұрын

    அபாரம் அபாரம் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் சேவை

Келесі