இந்த விவாக சக்கரம் பார்க்காமல் திருமணம் செய்யாதீங்க !! | thirumana thethi | marriage date fix tips

விவாக சக்கரம் என்றால் என்ன. திருமண தேதி குறிக்கும் முன் இதை பார்க்க வேண்டிய முக்கியத்துவம் என்ன !! | thirumana thethi kurippukal | Marriage date fix tips in tamil | vivaga sakkaram parpathu eppadi
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
ஶ்ரீ சிவசக்தி ஜோதிட நிலையம்
ஜோதிடர் விஷால் வரதன் B.Sc.,
ஜோதிட ஆலோசனை பெற அணுகவும்,
Cell: 6381573180
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
Astrologer Vishal Varadhan
#திருமணம் #marriage #marriageastrology
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
★ Kadavul Anugraham Devotional Channel | கடவுள் அனுக்கிரகம் | Subscribe | Like | Share

Пікірлер: 29

  • @astromuthukumaraswamyg8072
    @astromuthukumaraswamyg80722 жыл бұрын

    வணக்கம் உங்களுடைய ஜோதிட ஆய்வு கருத்துகள் சிறப்பு அதிலும் முக்கியமாக திருமண வைபவங்கள் ஞாயிற்றுக்கிழமை செய்யக்கூடாது என்பது நெற்றியடி இதை நமது முன்னோர்கள அதனை சிறப்பாக கடைப்பிடித்தனர் திருமணம் என்பது இருவரும் வாழ்க்கையில் சிறப்பாக வாழ்வதற்கு ஆகவே நான் நட்சத்திரம் திதி யோகம் மற்றும் விவாக சக்கரங்கள் முக்கியம் ரொம்ப சிறப்பு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றி வணக்கம்

  • @babug8339

    @babug8339

    Ай бұрын

    Aiya vanakkam, super,thanga fees

  • @karthikeyanramamurthy5308
    @karthikeyanramamurthy530811 ай бұрын

    பயனுள்ள தகவல்; நன்றி. நீங்கள் குறிப்பிட்டுள்ள ஆங்கில தேதிக்கு (31.8.22) சரியான தமிழ் தேதி ஆவணி மாதம் 15. ஆனி 15 அல்ல.

  • @astromuthukumaraswamyg8072
    @astromuthukumaraswamyg80722 жыл бұрын

    வணக்கம் மிகவும் அருமையான விளக்கங்கள் நல்வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் மிகவும் சிறப்பான தகவல் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு இன்னும் பல சாதனைகளை ஜோதிட துறையில் செய்ய வேண்டும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்

  • @aarumugamagm050
    @aarumugamagm050 Жыл бұрын

    சார்! தப்பா நினைச்சுக்காதீங்க! ஒரு திருத்தம்? சூரியன்நிற்கும் நட்சத்திரத்தை நடுவில்இட்டபிறகு அதற்கு மேலே சூரியன்நின்ற நட்சத்திற்கு மேலேயும் அதற்கடுத்த நட்சத்திரத்தை கீழேயும் இட்டு நடுப்பகுதியிலிருந்து வலப்புரமாகத்தான் நட்சத்திரங்களை போட்டு கிளாக்வாய்ஸ்ஸில் நட்சத்திரங்களை போடனும்!

  • @ponnusamyponraj7776
    @ponnusamyponraj7776 Жыл бұрын

    மிகவும் சிறப்பான விளக்கம்

  • @Vicky-nx9er
    @Vicky-nx9er Жыл бұрын

    மிக முக்கியமான பயனுள்ள பதிவு. 👌👌👌👌💐💐💐 (ஆவணி - 15)

  • @ushan.m8161
    @ushan.m81613 ай бұрын

    மிக மிக அருமை. 🙏🙏🙏

  • @rgastro
    @rgastro10 ай бұрын

    அருமை நண்பா real speach 🙏🌹🌹🌹🌹

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 Жыл бұрын

    நல்ல பதிவு ஐயா தங்களுக்கு நன்றி🙏🙏

  • @srinivasans6504
    @srinivasans650411 ай бұрын

    ஆவணி மாதம் 15 தேதி பூரம்.

  • @sathishgeetha8244
    @sathishgeetha8244 Жыл бұрын

    Arumaiyana padthiu

  • @vskannan6562
    @vskannan6562 Жыл бұрын

    Sir, பூரம் என்றால் ஆவணி, ஆனி மாதம் இல்லை

  • @priyadharshinipriyadharshi216
    @priyadharshinipriyadharshi2162 жыл бұрын

    Thirumanatthirkku mukkiyamana thagaval Sir nandri Sir

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 Жыл бұрын

    Nice explanation video sir

  • @sarunachalamkrish
    @sarunachalamkrish Жыл бұрын

    சதுர்த்தி தினத்தன்று முகூர்த்தம் குறிப்பார்களா? தவறு. தவறு

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Жыл бұрын

    ஆக . இரண்டு.ஐந்து.எட்டு.ஒன்பது. இந்த கட்டத்தில் உள்ள நல்ல சுப நட்சத்திரத்தை தேர்ந்தெடுக்கவும்.

  • @kadayanallurkalai1745
    @kadayanallurkalai17452 жыл бұрын

    ஆவணி மாதமாக ஆனி மாதமாக

  • @panjami7561
    @panjami7561 Жыл бұрын

    Gasara yogam pakkanam

  • @baskarbaskar5611
    @baskarbaskar5611 Жыл бұрын

    Ayya thaipirail marriage pannitten.date18/05/2020. pathipugal varuma..Nala Nala...

  • @astrok.p.subramani4332
    @astrok.p.subramani43322 жыл бұрын

    Good sir

  • @rambsarm-di9cz
    @rambsarm-di9cz Жыл бұрын

    Vanakkam sir anathu vivakachakram center la vilurhu nallatha kudatha sir

  • @pirlishkavi7648
    @pirlishkavi7648 Жыл бұрын

    Gd ji

  • @devadharshinikrishnappa2448
    @devadharshinikrishnappa2448 Жыл бұрын

    ஐயா, அன்றைய தினம் நடந்த1000 திருமணமும் ஒரே பலாபலன்களை அடைவதில்லை. ஏன்?

  • @vasantht111

    @vasantht111

    2 ай бұрын

    individual star, laganam and naksthra are different. This is one of the important point to notice

  • @sethuramanrangabashyam9140
    @sethuramanrangabashyam9140 Жыл бұрын

    ஐயா சுற்று வலது பக்கத்தில் இருந்து ஆராம்பிக்க வேண்டும் என்று கூறினார்கள்.ஆனால் நீங்கள் இடது பக்கம் சென்று வலது சுற்றில் வருகின்றிர்கள்.

  • @latha1699

    @latha1699

    Жыл бұрын

    வலது பக்கமாக மாற்றிக் கொள்ளுங்கள். கேமரா செட்டிங் இடமாக காட்டுகிறது.

  • @rathinavenkatachalam8681
    @rathinavenkatachalam8681 Жыл бұрын

    🙏🙏🙏 ஆனி 15ல் சூரியன் மிதுனம் திருவாதிரையில் அல்லவா இருக்கும். செக் செய்யுங்க அய்யா.

Келесі