இந்த விமானம் வேறு உலகத்திற்கு சென்றது | Case Study of British Airways F9 | Thatz It Channel

Ойын-сауық

இந்த விமானம் வேறு உலகத்திற்கு சென்றுள்ளது | This Plane Entered Another World
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ Subscribe us ▬▬▬▬▬▬▬▬▬▬
Main Channel: bit.ly/2TxSChs
Travel Vlog Channel: bit.ly/3s5ijq3
Facebook: bit.ly/3s2CGV4
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
This Video & Audio Content has been made 'available only for Educational and informational purpose' only. The Broadcaster cannot be held accountable for authentication of content.
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Content Disclaimer:
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
For Copyright matters, Please contact us first at: ytcopymanager@gmail.com
Several segments are licensed under "creative commons":
cc0, cc by SA 1.0, cc by 2.0, cc by SA 3.0 and cc by SA 4.0 License
creativecommons.org/licenses/
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Attention Viewer's:
Hatred, offensive, discrimination, racist, disrespectful comments will be removed and the person will be muted forever immediately. So please comment your thoughts with respect to everyone, as this is a public forum.
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
#thatzit #mystery #plane

Пікірлер: 372

  • @ThatzItChannel
    @ThatzItChannel2 жыл бұрын

    Hello Guys, If you like this Video, then support us by sharing it with your friends and family 🙂🙏

  • @vijayakumarvijayakumar086

    @vijayakumarvijayakumar086

    2 жыл бұрын

    Ok

  • @SelvaKumar-np8wi

    @SelvaKumar-np8wi

    2 жыл бұрын

    Anna super etha mathiri nerya video podunka your voice really nice 💗💖💖

  • @tarcreations7110

    @tarcreations7110

    2 жыл бұрын

    Soon 1million subs bruh adv wishes ❤

  • @SelvaKumar-np8wi

    @SelvaKumar-np8wi

    2 жыл бұрын

    Anna 5th command panan

  • @jagajagadesh.d1037

    @jagajagadesh.d1037

    2 жыл бұрын

    Thx for daily video

  • @suseelas9281
    @suseelas92812 жыл бұрын

    ஒரு திகில் படம் பார்த்தது போல் அருமையாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது. நான் இதில் பயணம் செய்தால் ரத்த அழுத்தம் வந்திருக்கும். புத்திசாலியாக விமானத்தை இயக்கிய விமானிக்கு வாழ்த்துக்கள்.

  • @murugesankaruppannan8404

    @murugesankaruppannan8404

    2 жыл бұрын

    I would have asked the airport authorities whether any unusual Things are there.

  • @sasisugu
    @sasisugu2 жыл бұрын

    ஒரு வித்தியாசமான பயமும் அனுபவமும் பைலட்டிற்கு மட்டுமல்ல பயணிகளுக்கு கிடைச்சிருக்கு அவர்களால் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது. த்ரில்லிங்காண சம்பவம். பைலட்களின் சாதுர்யமான செயல் பராட்டுதலுக்குறியது. 💐💐💐👍🙏

  • @user-ij4ib8wq4x
    @user-ij4ib8wq4x2 жыл бұрын

    செம்ம. ஆரம்பத்தில் கேட்கும் போது மனசுல நானே அந்த விமானத்தில் பயணிப்பது போல இருந்தது.

  • @addsmano3710

    @addsmano3710

    2 жыл бұрын

    இதான் செம்ம திரைக்கதை😂😂😂

  • @VijayabaskarJ-kn5mz

    @VijayabaskarJ-kn5mz

    Жыл бұрын

    S

  • @hameedhameed2710
    @hameedhameed27102 жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி!! அனைத்து புகழும், நன்றியும் இறைவன் ஒருவனுக்கே!!

  • @prabupraburam4501
    @prabupraburam4501 Жыл бұрын

    மிகவும் பயங்கற.... அனுபவம் 🤔🤔🤔. பைலட்.... களுக்கு... பாராட்டுக்கள் 😁🆗👍🏾. அதில்.... பயணம்... 😁😁மரண..... மாஸ்.... அனுபவம் 🆗. வர்ணனை சூப்பர் 😁👍🏾👌. 🆗.

  • @boopathimaayaveeran5353
    @boopathimaayaveeran53532 жыл бұрын

    அமேசான் காட்டில் EL Dorado கண்டுபிடிக்கப்பட்டால் அதன் பின்னர் ஏற்படும் மாற்றங்கள் பற்றி பதிவிடுங்கள்

  • @jigh5116
    @jigh5116 Жыл бұрын

    மனிதன் கடவுளாகிய பைலோட்கள் பல உயிர்கள காப்பாற்றிவிட்டார்கள்....அவர்களுக்கு கோடன கோடி நன்றிகள்... இந்த அதிசயமான தகலலை கூறிய தங்களுக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்...

  • @malarpathmanathan6195
    @malarpathmanathan61952 жыл бұрын

    வாழ்த்துக்கள் சகோதரா ஒரு ஆங்கில திரைப்படத்தை பார்த்த உணர்வாக இருந்தது நீங்கள் கூறிய விளக்கங்கள் அந்த விபத்தை நேரபார்தத ஒருவராக தந்த விளக்கம் அருமை அருமை அந்த விமான ஓட்டுனர்களின் திறமை பாராட்டுக்குரியது உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள்

  • @babuinnet1
    @babuinnet12 жыл бұрын

    உங்கள் வர்ணனை மிகவும் நன்றாக உள்ளது. ஒரு திர்லிங் fliim பார்த்த Feeling இருந்தது. தமிழில் வரும் channel அனைத்திலும் உங்கள் Channel தான் only one Very Best channel. 👌👍💐🎉🌷🙏

  • @addsmano3710

    @addsmano3710

    2 жыл бұрын

    உண்மை😎😎

  • @spriya8295
    @spriya82952 жыл бұрын

    ஆரம்பம் முதல் முடிவு வரை செமமமமமமமமமமமமமமமமமமம த்திரிலிங் ஆ இருந்தது ......உண்மையிலேயே விமானத்தை இயக்கிய விமானிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் .......எல்லோரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் ,.....ஒரு திகில் திரைப்படம் பார்த்து போல் இருந்தது சகோ ,,.....

  • @sivaamutha168
    @sivaamutha1682 жыл бұрын

    மிகவும் அரிதான இந்த வாய்ப்பு கிடைத்திருந்தால் அருமை; ஆனந்தம்.

  • @manimozhinatarajan183
    @manimozhinatarajan1832 жыл бұрын

    மிகை படுத்தப்படாத எதார்த்த செய்தியாகவும் அறியக்கூடிய தகவலாகவும் இருந்தது உண்மையில் தெறிந்து கொள்ளவேண்டிய ஒரு படிப்பிணை மற்றும் அறிவியல் செய்தியாகும் இது தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் நன்றி ✨

  • @subramanianramu1046
    @subramanianramu10462 жыл бұрын

    நல்லதொரு தகவல். பொதுஅறிவு வளர்ப்பதற்கு இது போன்ற தகவல்கள் மிகவும் முக்கியம் நன்றி

  • @djegannath2267
    @djegannath22672 жыл бұрын

    திறமையான பைலட்டுகள் சார்

  • @cannathurai2007
    @cannathurai20072 жыл бұрын

    திகில் படம் பார்த்த மாதிரி கலக்கி விட்டிருந்தது சூப்பர்

  • @chandraarumugam9585
    @chandraarumugam95852 жыл бұрын

    மிகவும் அருமையான ஒரு பதிவேற்றம். நமக்கெல்லாம் தெரிய வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது. அதில் இதுவும் ஒன்று

  • @r.drawing1658
    @r.drawing16582 жыл бұрын

    Bro kattayam enda name comments peyarla podunga bro please please bro. Neega podura owworu video's um enakku romba pudikkum bro 👌💖💗💓🤗 🤗🤗🤗 welcome and congratulations 😍🤝🤝❤️

  • @aafiyarabeek6398
    @aafiyarabeek63982 жыл бұрын

    Allah pathukaganum ella makkalayum

  • @MR__black_81
    @MR__black_812 жыл бұрын

    Bro nan unga video ellam prthuvaruvan ellam avlo supera irukkum appedye swarasham kurayame videos provide paanunga super bro

  • @Rathi_Entertainments
    @Rathi_Entertainments2 жыл бұрын

    Congratulations for the great pilots....a big salute for them...

  • @indirashanmugasundaram4617
    @indirashanmugasundaram46172 жыл бұрын

    ஏரிமலை வெடிப்பு பற்றி முழு விடியோ போடுங்க

  • @praveenkumar.s9235
    @praveenkumar.s9235 Жыл бұрын

    Super anna oru space movie partha mathiri irunthathu...👌👌👌👌👌👌

  • @cinemavadaitv
    @cinemavadaitv2 жыл бұрын

    அண்ணா நான் ஒரு கிராமத்து பொண்ணு எனக்கு விமானத்துல பறக்கனும் னு ரொம்ப ஆசை ஆனா இப்ப கொஞ்சம் பயமா இருக்கு நான் அங்க இருந்து இருந்தா பயத்துடன் இருந்து இருப்ப

  • @suriyathala0079

    @suriyathala0079

    Жыл бұрын

    😄😄😄

  • @mohamedsuhaif3006
    @mohamedsuhaif30062 жыл бұрын

    Intha mari content poduga bro nalla irukku🤞

  • @monishau3569
    @monishau35692 жыл бұрын

    Hi G vedio end vara aduthu yena sola poringa nu aarvam pathatamu iruthathathu G normal life aa vida entha mathiri yathachu nadanthu nama safe aa vantha life aa romba interesting aa irukum👌vedio G

  • @thennavan2212
    @thennavan22122 жыл бұрын

    This video I am very smiling...and .. best of luck since. .👍

  • @xavierjeganathan9162
    @xavierjeganathan91622 жыл бұрын

    ஒரு மர்மத்தை சரியான காரண காரியத்தோடு விளக்கியது அருமை. மர்ம நாவல்களை எனது இளம்பிராயத்தில் விரும்பி வாசிப்பேன். அப்படி ஒரு மர்ம நாவலை படமாகப் பார்த்தது போல் இருந்தது.

  • @emayambilders5583
    @emayambilders55832 жыл бұрын

    அருமையான பதிவு.... நன்றி அண்ணா

  • @123rennette
    @123rennette2 жыл бұрын

    Great narration, felt like I was traveling in the flight too, thrilling, expecting more narrations like this 👍👍👍

  • @Sundar-cp8lf
    @Sundar-cp8lfАй бұрын

    சார் உங்களின் அந்த சம்பவங்களையும்சொல்லும் விதம் எனக்கு ரெம்பவே புடிச்சியிருக்கு..

  • @lakshmananchinnathambi1293
    @lakshmananchinnathambi12932 жыл бұрын

    Unga voice sema clearence a irukku. Ippo subscribe pannan

  • @Harish1203
    @Harish12032 жыл бұрын

    ஒரு படத்தையே பார்த்தது போல இருக்குது உங்களை சொல்ற விதம் மிகவும் சிறப்பா இருக்கு

  • @ljsedits1869
    @ljsedits18692 жыл бұрын

    Today Content Vera Level Anna 🔥😎💥

  • @a_s_mshafnas7361
    @a_s_mshafnas73612 жыл бұрын

    HEART FROM SRI LANAKA BROTHER 🇱🇰❤️🔥🔥ONGE VOICE CHANCE EHH ILLE

  • @manivannan1534
    @manivannan15342 жыл бұрын

    நான் தான் முதல் லைக் முதல் கமென்ட்🥰🥰🥰

  • @ThatzItChannel

    @ThatzItChannel

    2 жыл бұрын

    You are no.8 to comment bro 😊

  • @manivannan1534

    @manivannan1534

    2 жыл бұрын

    @@ThatzItChannel ஓகே ப்ரோ லைக் பொட்டு கமென்ட் டைப் பண்றதுக்கு லெட் அய்ட்டு இருக்கும்,🥰🥰

  • @Mr_v3_vj
    @Mr_v3_vj2 жыл бұрын

    இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளில் நானும் ஒருவர்😔.... அது ஒரு மறக்க முடியாத நினைவு 💐

  • @Jamu723

    @Jamu723

    2 жыл бұрын

    எப்படி இதை கடந்து வந்தீர்கள் நண்பா... கேட்கும் போது திக் என்று இருக்கிறது

  • @karthik007pandi

    @karthik007pandi

    Жыл бұрын

    Poi

  • @sathishpowerful5788

    @sathishpowerful5788

    Жыл бұрын

    🤔

  • @ddeducation2128

    @ddeducation2128

    Жыл бұрын

  • @aviationmani

    @aviationmani

    Жыл бұрын

    Onmaiya va

  • @SelvaKumar-np8wi
    @SelvaKumar-np8wi2 жыл бұрын

    Super Anna

  • @VagabondSabai
    @VagabondSabai2 жыл бұрын

    This is the reason VAAC ( Velcono Ash Advisery Committe ) was formed and measures being taken at manufacturing level and navigation level. I guess we overcame this issue now.

  • @manivannan1534
    @manivannan15342 жыл бұрын

    கடல் லா முக்கோணம் அதை பற்றி ஒரு விடியோ போடுங்க ஜி🥰🥰

  • @vishalrajal

    @vishalrajal

    2 жыл бұрын

    Bermuda triangle

  • @karthikSaravana123

    @karthikSaravana123

    2 жыл бұрын

    Bermuda triangle

  • @ramalingamsivanandam3
    @ramalingamsivanandam32 жыл бұрын

    ரொம்பவும் த்ரில்லிங்கான வீடியோ..சூப்பர்

  • @jktogk8034
    @jktogk80342 жыл бұрын

    ஆச்சரியமாக உள்ளது உங்கள் இந்த பதிவுக்கு நன்றி

  • @Ss-uw9vh
    @Ss-uw9vh2 жыл бұрын

    Speaking crystal clear I feel it Nice experience

  • @mr.mclenn3125
    @mr.mclenn31252 жыл бұрын

    Excellent Explanation and beautiful presentation ❤❤❤❤really sooooooooooperb 🎉🎉🎉🎉

  • @kalaramadass2172
    @kalaramadass21722 жыл бұрын

    Arumayana vilakkam. Bro. Thank you🙏🙏🙏

  • @jayveeor
    @jayveeor2 жыл бұрын

    இது நிஜமா அல்லது சினிமாவுக்கான கற்பனை சேர்ந்த கதையா ? பார்ப்பதற்கு பயமாக தான் இருக்கிறது ! Sorry for the observation. The description of this flight in Google web site confirms the incident really happened as described in the you tube upload. Nice rendering ! 🙏

  • @enperubharath744

    @enperubharath744

    2 жыл бұрын

    Its a true story

  • @liyanrocks8247

    @liyanrocks8247

    2 жыл бұрын

    It's true story. நான் சின்ன வயசுல கேள்விப்பட்டேன்

  • @SureshSuresh-zg2xm
    @SureshSuresh-zg2xm2 жыл бұрын

    உங்கள் உரையாடல் அற்புதமாக இருந்தது மிகவும் சுவையாக உள்ளது நன்றி

  • @krisnapillaiyogeswaran2531
    @krisnapillaiyogeswaran25312 жыл бұрын

    Very very nice bro 😎

  • @sulaimanmarjuk1297
    @sulaimanmarjuk12972 жыл бұрын

    If i was there i would definitely read aayathul kurshi several times till what ever it happens

  • @babuinnet1
    @babuinnet12 жыл бұрын

    நீங்கள் வெளியிடும் videos super and very informative. All the best for your bright future ahead congratulations. 💐👍🙏🌷🎉💐💐💐👍👍👍

  • @thamaraiblr1605
    @thamaraiblr16052 жыл бұрын

    வேறென்ன அதே போல கடைசி கடிதம் எழுதிருப்பேன் அப்புறம் சரியான உடனே அந்த கடிதத்துக்கு போட்டு இருப்பேன்

  • @whynot28
    @whynot282 жыл бұрын

    First time i would like to comment you நீங்க சொல்லுற வயசுக்கு அவங்க ஃபோட்டோ ல இருறுக்குற ஆளுங்களுக்கு சம்பதம் இருக்கா

  • @helloappsomukutty9185
    @helloappsomukutty91853 ай бұрын

    நானெல்லாம் கதறிட்டேன் திக் திக் நு இருந்துச்சு... பைலட் வெற சும்மா சும்மா பய படுத்திட்டு இருந்தாரு..thank god தப்புசுடென்

  • @skjberlin9955

    @skjberlin9955

    Ай бұрын

    😂

  • @lushantambyah7183
    @lushantambyah71832 жыл бұрын

    Tanks brother 🙏🏼 super 👍 👌 🇱🇰🇱🇰👍

  • @aaryasrivatsan9471
    @aaryasrivatsan94712 жыл бұрын

    super video bro thank u

  • @EducationWealth777
    @EducationWealth7772 жыл бұрын

    I am your fan bro

  • @sundarsasi2652
    @sundarsasi26522 жыл бұрын

    Bro you video very nice 👍👍

  • @aswinir8621
    @aswinir86212 жыл бұрын

    Very nice video ...sir

  • @manikandanking1432
    @manikandanking14322 жыл бұрын

    Advance 1 million nanba

  • @JBDXB
    @JBDXB2 жыл бұрын

    More thrilling bro.

  • @ra.rangamani2212
    @ra.rangamani2212 Жыл бұрын

    அருமையான பதிவு.... Thrill

  • @natureisourpriority6609
    @natureisourpriority66092 жыл бұрын

    Best Root Cause Analysis... Congrats for the great pilots.

  • @rameshswamydp992
    @rameshswamydp9922 жыл бұрын

    சுப்பர்

  • @sowmiyas7631
    @sowmiyas76312 жыл бұрын

    Tnq sir ungalocal news elame pudhusa eruku payangara interested ah eruku unga channel paka

  • @noortvmhk4598
    @noortvmhk45982 жыл бұрын

    Seme superb

  • @hjshahul
    @hjshahul2 ай бұрын

    அருமை

  • @kumars7613
    @kumars76132 жыл бұрын

    Marvellous... no words. Absolutely fantastic thrilling story

  • @umaramanan8671

    @umaramanan8671

    Жыл бұрын

    என்னிடம் பணம் இல்லை பிராயணம் செய்ய

  • @devedevendiran1569
    @devedevendiran15692 жыл бұрын

    Great information 👍👍👍

  • @skytv6624
    @skytv66242 жыл бұрын

    ஓரு படம் பார்த்தது போல் இருக்கு

  • @josephbala51
    @josephbala51 Жыл бұрын

    Wow ..So worth explanation....Thankyou somuch

  • @rajeswarimuthu717
    @rajeswarimuthu7172 жыл бұрын

    Superb good job

  • @vishvakeerthi.pvishvakeert808
    @vishvakeerthi.pvishvakeert8082 жыл бұрын

    உண்மை என்ன என்று எந்த அரசாங்கமும் எப்போதும் கூறாது மாறாக பல கதைகளையே கூறும்

  • @addsmano3710

    @addsmano3710

    2 жыл бұрын

    உண்மை விளம்பேல்!🤣🤣

  • @HashimRamshani
    @HashimRamshani2 жыл бұрын

    Naan antha vimaanaththil poiyirunthal.en valkai iththudan mudinthathu endru kadaisi vaarthaiyyana kalimaavai molinthiruppen...

  • @indirashanmugasundaram4617
    @indirashanmugasundaram46172 жыл бұрын

    Hiii anna videos wowwwwwwwww

  • @nalinipremnath999
    @nalinipremnath9992 жыл бұрын

    Semma thrilling nice Explanation

  • @HashimRamshani
    @HashimRamshani2 жыл бұрын

    Subhanallah 👍

  • @hetmyerefx
    @hetmyerefx2 жыл бұрын

    Super bro ❤️

  • @subramanisubbu7896
    @subramanisubbu78962 жыл бұрын

    Superb keep rocking 😊👍👌

  • @ddhanush5480
    @ddhanush54802 жыл бұрын

    All videos super Anna 😍

  • @moorthys3350
    @moorthys33502 жыл бұрын

    Super Anna big story 😲😯

  • @ranimani1151
    @ranimani11512 жыл бұрын

    Super👌 very nice it's miracle nd lucky. But very interesting all 3 pilots are amazing👏 they are very brilliant no fear all 4 Engines not working Jakarta volcano that's why all cockpit glasses scratched luckly pilots landing in sea all of them saved. Congrats

  • @yasminebegam3409
    @yasminebegam34092 жыл бұрын

    Awesome 💯

  • @dxvlog190
    @dxvlog1902 жыл бұрын

    Sema 😍😍♥️♥️

  • @Throttle_rusher
    @Throttle_rusher2 жыл бұрын

    "ONE OF THE PEOPLE WHO SUPPORT THIS WILL BE A BILLION ONE DAY" "GOD BLESS YOU "♥️♥️♥️♥️♥️

  • @tinianentertainment3568
    @tinianentertainment35682 жыл бұрын

    Hi bro first comment nanthan

  • @worthydealschannelnilgiris1901
    @worthydealschannelnilgiris19012 жыл бұрын

    Clear explanation bro!!!!

  • @jeganrahul5654
    @jeganrahul56542 жыл бұрын

    sema படம் பார்ப்பது போல இருந்தது

  • @vestaconnect6527
    @vestaconnect65272 жыл бұрын

    Great work / speech & editing … also shocking to hear .. I really impressed & enjoyed like mini holly wood movie.. Keep it up team 👏👏👏👏👏👏

  • @LoveGuru-oq2wo
    @LoveGuru-oq2wo2 жыл бұрын

    Supper valthukkal valgavalamudan valgavalamudan🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👌

  • @pachaiyammalmunusamy129
    @pachaiyammalmunusamy1292 жыл бұрын

    Thank you sir .this like incident i didn't know before.but now something know. Thanks for your information....great news...

  • @Keyloker6
    @Keyloker62 жыл бұрын

    Very interesting.

  • @brindhabindhu5941
    @brindhabindhu594110 ай бұрын

    Usefull aana channal athu unga channal than thanks

  • @evanjalineveronica47
    @evanjalineveronica472 жыл бұрын

    Super explaination bro

  • @maarisupra2329
    @maarisupra2329 Жыл бұрын

    அருமையான பதிவு

  • @premilaramesh6719
    @premilaramesh6719 Жыл бұрын

    Thank you for all your videos.

  • @ranjithkumar5673
    @ranjithkumar56732 жыл бұрын

    Very super and intresting one. Give us like another one interesting fact. 👌👌👌

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod21632 жыл бұрын

    செம லைப் My sout today🌞✋🌹👌🎈✌🏾🎁🎁

  • @supergoodg7g6ycyv78
    @supergoodg7g6ycyv782 жыл бұрын

    Anna super good like video

  • @d.rajathi8378
    @d.rajathi83782 жыл бұрын

    Super explanation nice

  • @maheshchiya3611
    @maheshchiya36112 жыл бұрын

    Thalaiva super content 😍

Келесі