இந்த வெயிலுக்கு குளுகுளுனும் மொறுமொறுனும் ஈஸியான | Crispy Evening snacks | Nungu Paal sarbath recipe
#sarbath #crispyeveningsnacks #akshyaveetusamayal
How to make recipe crispy bread rolls and Nungu paal sarbath in tamil by Akshya veetu samayal
Rose Milk Recipe in Tamil - • Rose Milk Recipe in Ta...
Пікірлер: 202
நீங்க போடுற ரெசிபி மட்டும் அல்ல நீங்க பேசறதும் ரொம்ப அழகா இருக்கு. ❤❤
உங்கள் சமையல் நான் அடிமை சமையல் மிகவும் பிடிக்கும்
நீங்க போடுகின்ற ரெசிப்பீஸ் எல்லாமே பார்ப்பதற்கு அட்ராக்டிவ்வா இருப்பதோடு ருசித்தால் நல்லாவே இருக்கும் என நம்புகிறேன் உங்களுக்கு அவார்டு கொடுக்கணும்ணுதோணுது
Vanakkam Sagothati ! Atumai nanry. kanavatin vimarsanamum nanru.
ஆனந்தி இந்த வீடியோ ரொம்பவே பிரமாதம்.நுங்கு சர்பத் பார்க்கவே அருமை,செய்து பார்க்க தூண்டுகிறது,❤
Super...unkala romba pidikum
Tamil.pudhthanduiku.very.nice🎉udalkum.manathukum.naverlum.ithamana.ricepe❤you.sis.thku.for.share
Hats off to you,you have too much patience and very innovative God bless you and your family
Bread roll try pannen. Nalla vandadhu. Thank you
Super, super Natural collar is good for health . Thank u.
அருமையிலும் அருமை. ❤
Ellamey homemade, romba porumai ungaluku.. athuvum correct than, healthy ah sapdanuna alupu pakka koodathuila . Irandum arumayana dish. vazhthukkal.
அருமை❤
Tried Bread roll... Its came out very well... My kids liked it very much...
Sixer Recipe. Super.
Super sister i try this today 😊❤
Capsicum skip panalama sis
Great sis..very useful and healthy home made snacks for kids..sarbath also nice.especially intha holiday time la useful video. thanks for sharing
Amma panara ellam. Samayalum arumai. Than. ❤
Superaa yirukku Aanandhi**Aaseervaadhangal