இந்த வீடியோவ மிஸ் பண்ணிடாதீங்க 100% Fun Guaranteed 🤣🤣🤣 | SujathaBabu| TSVS Academy| Prabhudhasan

ஒளிப்பதிவு - ஆதித்யன்
கூடுதல் ஒளிப்பதிவு - பாவேந்தர்
ஸ்டில்ஸ் - நவாஸ்
உதவி ஒளிப்பதிவு - பிரவீன்
ட்ரோன் கேமரா - கலை
படத்தொகுப்பு - க இளந்தமிழன்
உதவி இயக்குனர்கள் - லோகு ஆனந்த், கார்த்திக்
படைப்பு - சுஜாதா பாபு'ஸ் வாய்ஸ் அவுட்
மற்றும் டி. எஸ். வி. எஸ். அகாடமி
#shorts #shortsfeed #shortsyoutube #trendingshorts #trendingvideo #pongal2024 #pongal #pongalrangoli #pongalsong #celebration #celebrities #tsvs #mangopoint #roshcookware #youtubeshorts #youtube

Пікірлер: 24

  • @govindhammalsathya1004
    @govindhammalsathya10046 ай бұрын

    கண்டிப்பாக மிஸ் பண்ண மாட்டோம் அம்மா... ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @govindhammalsathya1004
    @govindhammalsathya10046 ай бұрын

    இந்த சந்தோஷம் நிறைந்த நிகழ்ச்சியை பார்ப்பதில் மிகவும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறேன் அம்மா... 😍😍😍😍❤❤❤💕💕💕💕

  • @govindhammalsathya1004
    @govindhammalsathya10046 ай бұрын

    தன் இலக்கை திசை திருப்பக்கூடிய சூழல் சுற்றி இருந்தாலும் இலக்கின் மேல் கவனமும் அதற்காக மனதை ஒருமுகப்படுத்துவதும் இந்த விளையாட்டின் சிறப்பம்சமாகும்.... 😍😍😍❤❤❤ மிக அற்புதமான விளையாட்டு அம்மா உறியடி... 🥰🥰🌟🥳🙏🤩💖💖

  • @a.karthikrajaa.karthikraja4067
    @a.karthikrajaa.karthikraja40676 ай бұрын

    உங்களை பின் தொடர்வதில் நானும் ஒருவள் என்று நினைக்கையில் பெருமையாகவும்❤தினமும் உங்களிடம் பெசுவதற்கு ஒரு வாய்ப்பை ஏற்ப்படுத்தி குடுத்த நீங்களும் பாபு சாரும் உங்கள் மகனும் அனைவரும் இப்போதும் சந்தோஷமா இருக்கனும் அம்மா❤🎉

  • @govindhammalsathya1004
    @govindhammalsathya10046 ай бұрын

    பொங்கலுக்கு சிறப்பு மாட்டு வண்டியில் போவது தான் அம்மா...😍😍😍😍😍அதையும் நீங்கள் செய்துள்ளீர்கள் அருமை அம்மா 💐💐🥳🥳🤩🤩😍😍😍❤❤❤ அதுவும் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா... ❤❤❤❤❤எனக்கும் ரொம்ப பிடிக்கும் அம்மா... 😍😍😍😍😍😍

  • @govindhammalsathya1004
    @govindhammalsathya10046 ай бұрын

    உறியடி ரொம்ப பிரமாதம் அம்மா... 😍😍😍❤❤❤ஆமாம் மா நீங்க எங்க மா உறியடி யிலும் காணோம்...?? 😢 ரொம்ப நேரமாக நீங்கள் வருவீங்கனு தான் மா எதிர் பார்த்துட்டு இருந்தேன் மா ஆனால் நீங்கள் கடைசி வரைக்கும் வரல மா.. 🥺🥺

  • @govindhammalsathya1004
    @govindhammalsathya10046 ай бұрын

    ரொம்ப சந்தோஷம் அம்மா... 🥰🥰🥰🥰நீங்கள் அனைவரும் சிறப்பாக பொங்கல் கொண்டாடியதில்... 😍😍😍😍💖💖💖❤❤❤🙏🙏🙏💕💕பார்க்கவே ரொம்ப அழகாக இருக்கு மா...🥰🥰🥰🥰🥰 எங்கள் கிராமங்களில் எப்படி பொங்கல் கொண்டாடுவார்களோ அப்படியே நீங்கள் கொண்டாடியதில் சந்தோஷம் அம்மா 😍😍😍🤩🤩🤩🌟🌟🌟🥳🥳🥳பாரம்பரியமும் பண்பாடும் மாறாமல் பொங்கல் கொண்டாட்டம்... சூப்பர் அம்மா 🙏🙏💕💕💕😍😍😍💖💖💖💖

  • @govindhammalsathya1004
    @govindhammalsathya10046 ай бұрын

    மொத்தத்தில் பொங்கல் கொண்டாட்டத்தை மிக சிறப்பாகவும் சந்தோஷமாகவும் கொண்டாடி உள்ளீர்கள் அம்மா...❤❤❤❤❤❤❤ பார்க்கிற எங்களுக்கும் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது மா... 🥰🥰🥰🥰🙏🙏💕💕💕😍😍😍இன்னும் அப்படியே பொங்கல் கொண்டாட்டம் போயிட்டே இருக்கனும் போல ஆசையாக இருக்கு மா... 🙏🙏🥺🥺ரொம்ப நன்றி அம்மா இந்த நிகழ்வை நாங்களும் பார்க்கும் படியாக செய்ததற்கு.... 🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕💯💯❤❤❤ஆனால் நன்றி சொன்னால் மட்டும் போதாது மா... ❤❤❤❤❤❤love you amma 💕💕💕💕💕💕💕💕

  • @govindhammalsathya1004
    @govindhammalsathya10046 ай бұрын

    ஒரு சிறிய வருத்தம் அம்மா😢😢 நீங்கள் எங்க மா❤❤ மாட்டு வண்டியில் காணோம்.??

  • @a.karthikrajaa.karthikraja4067
    @a.karthikrajaa.karthikraja40676 ай бұрын

    அருமை அருமை பார்ப்பதர்க்கு கண்கள் போத வில்லை அம்மா ❤சூப்பர் மா

  • @divyaachandrasekar419
    @divyaachandrasekar4196 ай бұрын

    Background music vera level mam😂

  • @govindhammalsathya1004
    @govindhammalsathya10046 ай бұрын

    உண்மையான மகிழ்ச்சி என்பது நம் சந்தோஷத்தில் மட்டும் இல்லை பிறரை மகிழ்விப்பதில் தான் இருக்கிறது என்று இதில் தெரிகிறது அம்மா...🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 முக்கியமாக உங்ககிட்ட இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டே இருக்கிறேன் அம்மா 🙏🙏🙏❤❤❤❤😍😍😍😍😍நன்றி அம்மா 🙏🙏💕💕💕🌟🌟🌟🌟💐💐💐🥳🥳🥳💯💯💯

  • @girijabalasubramaniam1613
    @girijabalasubramaniam16136 ай бұрын

    வார்த்தைகளில் வர்ணிக்க இயலா, அளப்பரிய மகிழ்ச்சி ma'am. 10 நாட்களை கடந்தும் மனதை விட்டு நீங்கா நினைவலைகள்.. உங்களது ஏற்பாட்டில் நடைபெற்ற பொங்கல் விழா நமது செய்தி வாசிப்பாளர்களின் குடும்ப விழாவாயிற்று.. மிக்க நன்றி ma'am.. Girija Shree🙏🙏🙏👏👏🌟⭐✨💫

  • @SujathaBabuSunTv

    @SujathaBabuSunTv

    6 ай бұрын

    Thank you so much Girija

  • @shobaguru9057
    @shobaguru90576 ай бұрын

    Romba santhoshama iruku ithellam paarkumbothu❤intha pongal ungalala matum illa unga rasigaigal naangalum marakamatom,superrrrrrrr❤❤❤❤🎉🎉🎉🎉

  • @govindhammalsathya1004
    @govindhammalsathya10046 ай бұрын

    Kumudam Channel la Unga interview vera level amma... 😍😍😍😍😍❤❤❤❤❤Super amma. . 👌👌👌💯💯🙏🙏🥰🥰🥰Romba azhaga pesi irukkuringa maaa 💖💖💖💖💖💖💖Neenga Eppothum Great Than maa... 🙏🙏🙏🙏😍😍😍😍Love you my dear amma. . ❤❤❤Unga Voice Romba azhaga irukku maa neengalum Pramatham amma 💙💙💙🤩🤩🤩🌟🌟🥰🥰❤❤💖💖💖😍

  • @Senthikumardmk
    @Senthikumardmk5 ай бұрын

    வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள் சகோதரி🎉🎉

  • @marieswarimarieswari9106
    @marieswarimarieswari91066 ай бұрын

    பொங்கல் விழா அருமை சுஜி சகோதரி 👌🥰நீங்களும் பொங்கல் நல்லா kondadiruppel என்று நினைக்கிறேன் வாழ்த்துக்கள் சகோதரி ❤

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam66515 ай бұрын

    ஹாய் மம் 🙏Good Evening வேற,வேற லெவல் பொங்கல் கொண்டாட்டம் சும்மா சொல்லவே வேண்டாம் .sopero Soper. 😂😂😂😂😂😂😂😂😂😂😂சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரைப் போல் வருமா ???நாங்களும் பொஙகல் எல்லாம் செய்வோம் ஆனால் எல்லாமும் செய்ய முடியாது 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌👌👌👌🤩🤩🤩🥰🥰💕💕💕💕❤️❤️❤️❤️🎉🎉🎉🎉💯👍👍👍👍👍🙏🏻🙏🏻💐

  • @voiceoftamil0
    @voiceoftamil06 ай бұрын

    Sema, கலகலப்பு 😂

  • @sivamaharaja792
    @sivamaharaja7926 ай бұрын

    சூப்பர்

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna50356 ай бұрын

    Super mam nice video mam

  • @yasothayaso7297
    @yasothayaso72976 ай бұрын

    👌👌👌👌👌

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna50356 ай бұрын

    Super mam nice video mam

Келесі