No video

இந்த வாசனையே பூச்சிகளுக்கு பிடிக்காது!! Easily Control Ants, Caterpillar, Leech

#Snail #controlAnt #Leech #Ant_Problem #caterpillar #TrainPoochi #sangupoochi #சங்குபூச்சி #நத்தை #pesticide #pest_control #sudagarkrishnan
In this video you can learn in detail how to easily control caterpillar, green worm, grasshopper, ants, Leech, snail, stem worm, sucking insects, aphids etc ..
தோட்டத்தில் தொல்லை கொடுக்கும் கம்பளிப்பூச்சி, சங்குப் பூச்சிகள்,ட்ரெயின்பூச்சிகள் வெட்டுக்கிளி, அட்டை பூச்சிகள், எறும்புகள், சாறு உறிஞ்சும் பூச்சிகள், நத்தை, இவற்றை எப்படி சுலபமான முறையில் கட்டுப்படுத்தலாம்? என்பதை பற்றி விரிவாக இந்த வீடியோவில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
-‐------------------------------------------------------------------------------------------------------------‐----------------------------------------------------------------------------------------------------------
♦️ வேர்கடலையை தினமும் ஒரு கையளவு சாப்பிடுவதால், கிடைக்கும் 10- நன்மைகள்
www.sudagarkri...
♦️ உலகின் மிகச் சிறந்த அரிசி எது தெரியுமா?
www.sudagarkri...
♦️ 7- நாள் 7-பானங்கள். ஒரே வாரத்தில் உடல் எடை குறைக்க
www.sudagarkri...
♦️குப்பையில் கொட்டி கிடக்கும் வைரம் www.sudagarkri...
-‐------------------------------------------------------------------------------------------------------------‐----------------------------------------------------------------------------------------------------------

Пікірлер: 168

  • @santhakumaridoraiswamy398
    @santhakumaridoraiswamy3982 жыл бұрын

    என்னோட பூச்செடியில் எறும்புதொல்லை பூண்டு காபி பவுடர் கரைசல் செய்து செடிகளுக்கு கொடுத்தேன் ஆச்சர்யம் எறும்புகளை காணோம் நன்றி ஐயா

  • @delhibabu5201

    @delhibabu5201

    2 жыл бұрын

    1à2 😂😂 are

  • @thirumalaik3637

    @thirumalaik3637

    2 жыл бұрын

    ஹாங்👍🏻உகுஜ இங்😭க்கிக்த் கவ்🔥🔥🔥🔥ஹோனிட்யிக்ட் இந்த ஞ்க்கன்னக் குக்🙏🏻கிவ்த்ச் மம்.😭

  • @lakshminarayanaswamy3484

    @lakshminarayanaswamy3484

    9 ай бұрын

    Thanks

  • @zareenasultana4398
    @zareenasultana43982 жыл бұрын

    எங்க வீட்டு செடியிலேயும் மண்ணுல ரயில் பூச்சி வெளிய அட்டை பூச்சி என்ன செயிறதுனு தெரியாம இருந்தேன் நீங்க போட்ட வீடியோ எனக்கு பயன்படும் ரொம்ப நன்றி 👌👌👌👍

  • @hydroosabdullah6132
    @hydroosabdullah61322 жыл бұрын

    நல்ல பதிவு சுருக்கமாக விளங்கும்படி சொல்கிறீர்களே இப்படித்தானிருக்க வேண்டும்

  • @user-st1rb4hf4v

    @user-st1rb4hf4v

    4 ай бұрын

    😊

  • @meghahyderabadtelangana914
    @meghahyderabadtelangana9142 жыл бұрын

    first is cinaman stick and termaric boiled water, 2nd is garlic and bru coffe water , very clear to understand tq sir

  • @ashokkumarmuthu4381
    @ashokkumarmuthu43812 жыл бұрын

    உண்மையாக இருக்கும் பட்சத்தில் மிக்க நன்றி. சோதித்து பார்த்து சொல்கிறோம்.

  • @shobhaprakash4872
    @shobhaprakash48722 жыл бұрын

    I have prepared and used both these solutions on my plants and had good results. Thankyou very much. Best wishes and God bless you.

  • @santhakumaridoraiswamy398
    @santhakumaridoraiswamy3982 жыл бұрын

    உபயோகமான தகவல் நானும் இதை செய்கிறேன் நன்றி ஐயா

  • @chakrapaniveeraraghavan5409
    @chakrapaniveeraraghavan54092 жыл бұрын

    சாப்பிட்டோம் ஐயா நீங்கள்.... அருமையான பதிவு 🙏 நன்றி நண்பரே 🙏🙏🙏 நல்ல தரமான விதைகள் அனுப்புங்கள் ஐயா நன்றி நண்பரே 🙏🙏🙏

  • @kamakshilakshmanan7247
    @kamakshilakshmanan72472 жыл бұрын

    மிக நல்ல பதிவு நன்றி

  • @thilagavathiramu1964
    @thilagavathiramu19642 жыл бұрын

    Good afternoon sir... Enga thottathula kooda intha poochi iruku... Naanum ahai try panni parkiren sir.... Neenga solra ovvoru visayamum engaluku usefulla iruku. Thank you sir.... Ungaludaiya muyarchiku ennudaiya vazhthukkal sir....

  • @nrithyaarpanadanceacademy5402

    @nrithyaarpanadanceacademy5402

    2 жыл бұрын

    L

  • @gardeningmypassion.4962
    @gardeningmypassion.49622 жыл бұрын

    இந்த கரைசலை முன்பே நீங்கள் சொன்ன மாதிரி செய்து பார்த்தேன். மறுபடியும் மழை பெய்யவே மிகவும் அதிகமாக உள்ளது. மறுபடியும் தெளிக்க வேண்டும். மிக்க நன்றி நண்பரே.

  • @shanthikesavan6080
    @shanthikesavan60802 жыл бұрын

    Brother neenga sollum video irunthu endru Chennai green garden visit ponum angu konjam sedi vanginum Arumaiyana nursery visit today happy

  • @mohamedshafeekabdulcader1449
    @mohamedshafeekabdulcader144910 ай бұрын

    Nanri Aieyya Romba Arumayana Pathivu

  • @thangamkalaiselvan5064
    @thangamkalaiselvan50647 ай бұрын

    மிகவும் நன்றாக சொல்றீங்க.🎉

  • @devivenkataramanan2832
    @devivenkataramanan283210 ай бұрын

    எளிமையான விளக்கம் அருமை

  • @shobhaprakash4872
    @shobhaprakash48722 жыл бұрын

    Thankyou very much. I will prepare this and use on my plants at the earliest. Best wishes. Namaskaram🙏

  • @tamilnadurecipeskitchen
    @tamilnadurecipeskitchen2 жыл бұрын

    Super I spend most of d time to my small terrace garden thank u brother useful information.

  • @umashanthisgardenkitchen1198
    @umashanthisgardenkitchen11982 жыл бұрын

    மிக்க நன்றி சார், பயன் படுத்துகிறேன் சார் 🙏🏽

  • @SivaKumar-ic3iq
    @SivaKumar-ic3iq8 ай бұрын

    வணக்கம் நன்றி ஐயா தங்களது அன்பான கனிவான அனுபவமிக்க வார்த்தைகளுக்கு எனது நன்றி

  • @juliatjuliat7649
    @juliatjuliat76492 жыл бұрын

    Sudhakar thambi supper tips thank you pa

  • @Jeya-u6h
    @Jeya-u6h2 жыл бұрын

    நந்தியாவட்டை பூ செடி பற்றிய வீடியோ இருந்தால் லிங்க் கொடுங்கள் அண்ணா🙏

  • @hemalatha500
    @hemalatha5002 жыл бұрын

    Yes I also but without turmeric now I will follow your tip sir.thank you.🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @mathivananr8198
    @mathivananr81982 жыл бұрын

    நல்ல பதிவு நன்றி.

  • @gangapraveen7831
    @gangapraveen78312 ай бұрын

    Thank you sir,I will surely try .

  • @saraswathyr7253
    @saraswathyr72532 жыл бұрын

    அருமையான பதிவ வாழ்க வளமுடன்

  • @eswarangirija7693
    @eswarangirija76932 жыл бұрын

    Wow, super கொத்து மல்லி நான் நிறைய தடவை கொத்து மல்லி விதை போட்டுவிட்டேன், ஆனால் வருவதே இல்லை. Remody please sir

  • @SanthoshKala-x2v

    @SanthoshKala-x2v

    12 күн бұрын

    Ama sister nanum malli niraya time try pannunen. Aana suththama varave illa. Y. Please yaravathu sollunga

  • @msrajm.selvarajsj2889
    @msrajm.selvarajsj28892 жыл бұрын

    Thank you so much for the timely suggestions which I need very much.

  • @re.indiragandhichannel8699
    @re.indiragandhichannel86992 жыл бұрын

    பிரதர் ரொம்ப ரொம்ப நன்றி

  • @rajeshroobini1969
    @rajeshroobini19692 жыл бұрын

    Super sir simple and effective fertilizer 👍👍

  • @neevasheene6264
    @neevasheene62642 жыл бұрын

    Anna very useful tip thank you so much anna🎉🎉😊

  • @aarvamthottamtamil3158
    @aarvamthottamtamil31582 жыл бұрын

    நல்ல தகவல் நன்றி சார்

  • @eswarangirija7693
    @eswarangirija76932 жыл бұрын

    மிகவும் நன்றி sir, இப்பதான் பூ பறிக்க போன போது அவ்வளவு புழுக்கள், timely idea thank you very much sir, களை களை எப்படி clean பண்ணுவது சொல்லுங்க சார். I am new subscriber.👍

  • @philominarabi4651
    @philominarabi46512 жыл бұрын

    Thank you erumbu thollai thottaththil irukku. Seithu pakaren

  • @lathar4753
    @lathar47532 жыл бұрын

    Very useful pesticides 👌👌👌

  • @karthikasundar7947
    @karthikasundar79472 жыл бұрын

    Anna I prepare this liquid today thank you so much for the tip 😊

  • @vimalav.s619
    @vimalav.s6192 жыл бұрын

    Thanks brother anagu rampa use fulla errugu

  • @meghahyderabadtelangana914
    @meghahyderabadtelangana9142 жыл бұрын

    Super information sir, tq

  • @glorystephenn6214
    @glorystephenn6214Ай бұрын

    Superoooooosuper pathivu 👌

  • @prabhakarann7695
    @prabhakarann76952 жыл бұрын

    பூசணி பூ மற்றும் பீர்க்கங்காய் பூ இரண்டிலும் எறும்புகள் நிறைய அதற்கும் இக்கரைசலை தெளிக்கலாமா

  • @umabharathi6257
    @umabharathi62572 жыл бұрын

    நாளைக்கு இல்லை இன்றே தயாரித்து கொடுத்து விடுகிறேன் நன்றி

  • @natarajanveerappan9654
    @natarajanveerappan96542 жыл бұрын

    நல்ல பதிவு வாழ்க

  • @sivaniayyanesh2103
    @sivaniayyanesh21032 жыл бұрын

    நன்றி அண்ணா

  • @prganapathy2572
    @prganapathy25722 жыл бұрын

    Sir Malligai chediyil white colour poochi irukkiradu inda solution ah podalama

  • @sudhakardamodharan991
    @sudhakardamodharan9912 ай бұрын

    Good explanation

  • @spadminibai9319
    @spadminibai93192 жыл бұрын

    Useful information.

  • @RajeshKumar-xb7zd
    @RajeshKumar-xb7zd10 ай бұрын

    I am becoming stress on this insects.thank you for your tips

  • @g.rajagopal3019
    @g.rajagopal30192 жыл бұрын

    Super n nice idea.👍

  • @abisharichard2945
    @abisharichard29452 жыл бұрын

    மழை நேரத்தில் சரியான treatment sir 3 அவரை விதை கிடைக்குமா

  • @khatheejabi1258
    @khatheejabi1258 Жыл бұрын

    ரெண்டுமே ஈஸி தான் sir.நன்றி

  • @kanishkgaming2013
    @kanishkgaming20132 жыл бұрын

    romba thanks very useful tips at this rainy season sir

  • @ayishamilu6601
    @ayishamilu66012 жыл бұрын

    Thanks sir

  • @mrsrajininathan1990
    @mrsrajininathan19902 жыл бұрын

    Sir, can dilute the half ltr or can apply directly without dilution?

  • @ambujamparameswari165
    @ambujamparameswari1652 жыл бұрын

    Good👍

  • @balaramans112
    @balaramans1123 ай бұрын

    Karayan toilet doorla aritchu thollai ya irukirathu use pannalama

  • @SandhyaSandhya-vp7ph
    @SandhyaSandhya-vp7ph2 жыл бұрын

    Super sir thank u

  • @anitha9846
    @anitha984611 ай бұрын

    கடைசியா ஒரு yellow colour sprayer use பண்றீங்களே அது எங்களிடம் உள்ளது But எப்படி activate பண்ணனும்னு தெரியல அது மட்டும் விளக்கம் சொல்லுங்களேன் நாங்களும் இந்த கரைசல்களை பயன்படுத்திட்டு கட்டாயம் result சொல்லுவோம் Bro...

  • @lalithaganesan3372
    @lalithaganesan337218 күн бұрын

    Good morning!! Some of my jasmine plant’s buds turn brown. Any reason? Thanks you🙏🙏

  • @knightmare-w3h
    @knightmare-w3h2 жыл бұрын

    Super tips brother.

  • @muthukumari4253
    @muthukumari42532 жыл бұрын

    அண்ணா நான் பட்டை தூள் மற்றும் கிராம்பு ஊர வைத்து அதை தண்ணீர் கலந்து தெளிக்கிறேன்...இனி மஞ்சள் சேர்த்து கொள்கிறேன்... நன்றி

  • @momzgardening2926
    @momzgardening29262 жыл бұрын

    Thanku bro usefullana tips thanku so much

  • @luinwisely6802
    @luinwisely68022 жыл бұрын

    Thanks

  • @gomathik9032
    @gomathik90322 жыл бұрын

    Useful tips l will try

  • @sarasam2504
    @sarasam25042 жыл бұрын

    Romba thanks bro

  • @blossom_floral_collection7855
    @blossom_floral_collection78555 ай бұрын

    Sir pls reply thenee chedi thottil la hole potu potu nerya thenee irku epdi poga vaikurathu

  • @fancycollection8052
    @fancycollection80522 жыл бұрын

    Very useful sir

  • @sphomegardening...2522
    @sphomegardening...2522 Жыл бұрын

    Super sir.tq

  • @rathakrishnan4992
    @rathakrishnan49922 жыл бұрын

    Super 👍

  • @rameshr8031
    @rameshr80316 ай бұрын

    Mann pudhusa sethupovuma brother. Pls reply

  • @SaiPrasana-nn1iw
    @SaiPrasana-nn1iw4 ай бұрын

    Mootai puchiku oru permanent solution sollunga bro?😮

  • @indranipaka1266
    @indranipaka126610 ай бұрын

    Super 👍 tips

  • @shobhaprakash4872
    @shobhaprakash48722 жыл бұрын

    Rats and porcupines have recently started eating away and destroying papaya and banana plants and also chow chows. Please suggest a remedy at the earliest. Thankyou. Best wishes and regards.

  • @lkasturi07
    @lkasturi072 жыл бұрын

    Dilution is not required ??

  • @superdrawing125
    @superdrawing1258 ай бұрын

    Super ❤

  • @sumathi.v3374
    @sumathi.v33742 жыл бұрын

    சார் வணக்கம் எனக்கு ஒரு சந்தேகம். எனது வீட்டில் பின் பக்கம் செப்டிக் டேங் உள்ளது. அதன் பக்கத்தில் அரளி செடி உள்ளது. இதன் வேர் ஆழமாக பரவுமா இதனால் ஏதாவது பாதிப்பு செப்டிக் டேங்கிற்கு வருமா

  • @malathirithick2362
    @malathirithick23622 жыл бұрын

    Super brother

  • @ananthinachimuthu4664
    @ananthinachimuthu46642 жыл бұрын

    I don't have insects problem now Anna. Ants problem was there. Used borax and sugar powder mix. Kills ant in 1 day. Mostly put outside the bag. Can I use this inside the bags also if there will be more ants? Or is this harmful to us anna?

  • @sujitha.g238
    @sujitha.g2382 жыл бұрын

    How often we should spray this cinnamon spray in the plants

  • @kunasundarisuppiah2123
    @kunasundarisuppiah21232 жыл бұрын

    Bro can I use this for mealy bugs

  • @gunalansanthi7080
    @gunalansanthi70802 жыл бұрын

    Sir how to control flying beetle that eats creeper leaves.

  • @mohamedwasim2692
    @mohamedwasim26922 жыл бұрын

    Intha 2 karaisalaiyum ver matrum ilaikalilum thelikalama.

  • @user-wx2eu1rb1m
    @user-wx2eu1rb1m9 ай бұрын

    Attai pochu varama iruka use pannalama solluga

  • @SaiPrasana-nn1iw
    @SaiPrasana-nn1iw4 ай бұрын

    Moota puchi azhikka oru permanent solution sollunga bro pls😮

  • @gulnase7908
    @gulnase79085 ай бұрын

    mau puchi thollai romba eruku sir enna seiyalam sollunga anna

  • @xyz-qw5ss
    @xyz-qw5ss2 жыл бұрын

    Concentraed aaha podanuma or add water

  • @vanitham7490
    @vanitham749010 ай бұрын

    எத்தனை செடிக்கு இந்த அளவு பயன் படுத்துவது

  • @SWEETY_JASMINE
    @SWEETY_JASMINE2 жыл бұрын

    Sanku poochi niraya eruku Anna ...Mannu fullave Eruku epti clean Pantrathu

  • @pmallikaomsakthi2123
    @pmallikaomsakthi21232 жыл бұрын

    How long sir Ur videos not seen thanks for Ur Saapittingala

  • @malarshanmugam7244
    @malarshanmugam72442 жыл бұрын

    பச்சை ப் புழுக்கள் அழியுமாங்க சார்.

  • @SaranyaSaranya-hz3oi
    @SaranyaSaranya-hz3oi5 ай бұрын

    Vitty poochi chedi flower cut pannuthu sir ithuku solution sollunka sir

  • @koseinwin8418
    @koseinwin84182 жыл бұрын

    Thanks 🙏 so much

  • @vasanthiD-pq6fu
    @vasanthiD-pq6fu5 ай бұрын

    Ayya manil evala kala idaiveliyil intha karaisalai maniku kodukkarathu

  • @srikanthnsh7288
    @srikanthnsh72882 жыл бұрын

    எத்தனை நாட்களுக்கு ஒரு முறை இந்த கரைசலை பயன்படுத்தலாம்???

  • @SriDevi-zz6eq
    @SriDevi-zz6eq2 жыл бұрын

    Sir, edhula thanni evulo add pannanum Crt ratio solunga pls

  • @bytoy8615
    @bytoy86154 ай бұрын

    Is it working

  • @gulnase7908
    @gulnase79085 ай бұрын

    எறும்பு tholai romba adigama eruku sir mudiyale

  • @hemarajaraman4584
    @hemarajaraman45842 жыл бұрын

    ஓனான் வராமலிருக்க டிப்ஸ் சொல்லுங்க

  • @arivasagan8269
    @arivasagan82692 жыл бұрын

    வணக்கம் அண்ணா காபி தூள் போடுவதினால் எரும்பு தொல்லை வராதா அண்ணா சொல்லுங்க

  • @bhuvanamurugesan6174
    @bhuvanamurugesan61742 жыл бұрын

    Tomorrow Panren Sir 👍🏼

  • @anandharaj8745
    @anandharaj87452 жыл бұрын

    Summer seasonkum etha use panalama sir

  • @ponnipriyan9537
    @ponnipriyan95372 жыл бұрын

    Manpuzhu irukumae

Келесі